தமிழர்கள் வியட்நாம் பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்,ஏன்? மாரியம்மன் கோயிலை காப்பது யார்

  Рет қаралды 160,229

Tamil Lucky Guru

Tamil Lucky Guru

Күн бұрын

Congratulations Viewers
காணொளி தமிழர்களும் வியட்நாம் நாடும் ்
1.வியட்நாம் நாட்டின் திருமணங்கள்
2.தமிழர்கள் வியட்நாம் பெண்களை மணக்க காரணம்
3.நீர்வழி போக்குவரத்து
4.ஹோசிமின் நகர பெரு வணிக சந்தை
5.மாரியம்மன் கோவிலில் தரிசனம்
#Tamil_Lucky_Guru
#Vietnam_Tamil_Community
#Vietnam_Tamil_Weddings
#Vietnam_Tamil_Sangam
#Vietnam_Tamil
#தமிழ்_வியட்நாம்
#வியட்நாம்_தமிழர்கள்
#மாரியம்மன்_கோயில்
#சிவசுப்பிரமணியர்_கோயில்
#ஹோசிமின்_நகரம்
#China_Tamil
#Malaysia_Tamil
#Indonesia_Tamil
#Singapore_Tamil
#Europe_Tamil
#Asia_Tamil
#America_Tamil
#Canada_Tamil
#Africa_Tamil
#Australia_Tamil
#Russia_Tamil
#UAE_Tamil
#தமிழ்
#தமிழர்
#தமிழ்நாடு
#தமிழர்_திருமணங்கள்
#தமிழர்_கலாச்சாரம்
#தமிழர்_ஆன்மீகம்
#பௌத்த_தமிழர்கள்
#இந்து_ஆன்மீகம்
#India_Vietnam
#Tamilnadu_Vietnam
#Narendra_Modi
#Annamali
#Murugan
#Latest_News
#Breaking_News
#Tamil_News

Пікірлер: 263
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 3 жыл бұрын
உலகில் சிறு சிறு இனங்கள் எல்லாம் தனி நாடு பெற்று வாழும் போது உலகமுழுதும் பரந்து வாழும் பதிமூன்று கோடி தமிழர்களும் நாடற்றவர்களாக இருக்கின்றனர், தமிழர்களின் தாய் மண் விடுதலை பெற்று அகண்ட தமிழ்நாடு அமைந்து தமிழர்கள் அனைவரும் சிறந்து வாழ தாங்கள் எடுக்கும் முயற்சி வெல்லட்டும், வாழ்த்துகள்
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 жыл бұрын
குரலும் விரிவுரையும் அருமை.
@ealientamil1982
@ealientamil1982 3 жыл бұрын
யூத பிராமண சமஸ்திருடன்களின் அடிமையாய் இருக்கும் வரை தமிழர்க்கு நாடு இல்ல ,,,,,விசத்தை குடித்து விட்டு வாழ்க்கை ஏது ,,,,,,
@bharani.s4274
@bharani.s4274 Жыл бұрын
அதற்கு தமிழ் நாட்டை தமிழன் ஆல வேண்டும்.இங்கு திராவிடர் என்று நம்மை ஏமாற்றுகிறான்
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
வியட்னாமிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. பதிவுக்கு நன்றி சகோ.
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
பஞ்சம் பிழைக்க தமிழன் உலகம் முழுதும் சென்றுள்ளான்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
@@badrinarayanan2019 பஞ்சம் இல்லை.வியாபார நிமித்தமாக சென்றனர் அய்யா
@Robert-mx6sc
@Robert-mx6sc 5 ай бұрын
@@rajendrennatraj6901 பஞ்சம் பிழைக்கவும் பணம் சம்பாதிக்கவும் சென்றனர்
@musicmate793
@musicmate793 3 жыл бұрын
வியட்னாம் நேரில் சென்று பார்த்தது போல உள்ளது உங்கள் தெளிவான பேச்சுகளும், வீடியோ யும் மிகவும் அருமை தமிழர்கள் சென்று உலகமெங்கும் நம் மதம் கலாச்சாரம், இந்து வழிபாடு முறை செய்த்துள்ளனர், காலத்தின் மாற்றங்களால் நிறைய மாறி உள்ளது, உங்கள் காணொளி மூலம் இன்றைய நிலைமை புரிந்துகொள்ள முடிகிறது மிக்க நன்றிகள் 🙏👍🌹👌
@swarnarajan6200
@swarnarajan6200 3 жыл бұрын
மீண்டும் தமிழ் மொழியின் அருமை அகத்தியர் அந்த பணியை செய்வார் வாழ்க வளமுடன்
@sekarcaptain1605
@sekarcaptain1605 3 жыл бұрын
எந்த எதிர் பார்பும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் ... உண்மையை உண்மையாக சொல்லுவது மிகவும் அழகு..
@ParthiParmi
@ParthiParmi 3 жыл бұрын
தமிழர்களை பற்றிய தகவல்களை சேகரித்து அளிப்பது பாராட்டிற்கு உரியது, வாழ்த்துக்கள் சகோதரரே. ஆனால் தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை அடியோடு மாற்றி ஆரிய சமஸ்கிருத வழிமுறைகளை திணிக்க கங்கணம் கட்டி உழைக்கும் கூட்டத்தை காணொளியின் தலைப்பிலேயே காட்டுவது அருவருப்பாக உள்ளது.
@govindasamikannan
@govindasamikannan 3 жыл бұрын
ஆம். வரலாற்றுண்மையை திசை திருப்பலாகாது.
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
பாா்த்தீபன்" அவா்களின்" பதிவு" சிறப்பான" சிந்திக்கக்கூடிய" ஆராயப்பட வேண்டிய" பதிவு" பிழைப்புக்காக" எல்லோரும்" பதிவுகளை இடுகிறாா்கள் என்றாலும்" சிலருடைய பதிவுகள்" பயனுள்ளவை" என்றாலும்" தமிழரையும்" தமிழையும்" கையில் எடுத்து" மிக,விவேகமாக" நிகழ்ச்சியை வா்ணனை செய்து" ""முக்கியமாக" இந்து சமஸ்கிருத வாடையுடன்" தமிழருக்கான" உங்கள் அாிய தொண்டு" ஆனாலும்" பிழைக்கத் தொிந்தவா்" இருக்கிறாா்கள்" ஆனாலும்" அதுவம் கூட" தமிழருக்குப்" பயன் படக்கூடியதாக" இருக்கிறது" நல்லது" உங்கள் சேவையை "வரவேற்கிறோம்" "தமிழரைப் பாதுகாப்போம்" தமிழை வளா்ப்போம்" "தமிழா் வரலாறுகளைத் தொிந்து கொண்டு" ""தமிழருக்குள்" வலுக்கட்டாயமாக" திணிப்பவைகளைப் புறத்தே தள்ளி" புாிந்துணா்வுடன்" விழிப்புடன்" தமிழா்கள் நாம்""செயற்படுவோம்" """வாழ்க" தமிழ்" வளா்க" தமிழா் பாரம்பாியமிக்க நல்லுறவுகள்"
@muruganandamk
@muruganandamk Жыл бұрын
❤❤ soopper
@kasiraghavan9848
@kasiraghavan9848 3 жыл бұрын
என் தமிழே என் இனமே என் உயிரே வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@shivasr1864
@shivasr1864 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் ..
@v.m9504
@v.m9504 3 жыл бұрын
தங்கள் செய்திகள் கதாபிரசங்கம் போல் அதிகமாக இருக்கிறது. ஆனால் தங்களது வெளியீடுகள் மிகவும் பெறுமதிவாய்ந்தது. நன்றி.
@gopalveerasamy7529
@gopalveerasamy7529 3 жыл бұрын
முற்றிலும் உண்மை நான் 3 ஆண்டுகளுக்கு அங்கு சென்றேன்.்தாங்கள் ்கூறியது அனைத்தும் நிஜமே தகவலுக்கு நன்றி
@venkateshr9296
@venkateshr9296 Жыл бұрын
job ku poningala bro
@AR-jl5di
@AR-jl5di 3 жыл бұрын
மிக அருமையான காணொளி
@armvs6458
@armvs6458 3 жыл бұрын
Excellent information
@fsm3847
@fsm3847 3 жыл бұрын
Excellent information Thank you
@Biz-cr3ez
@Biz-cr3ez 3 жыл бұрын
வியட்நாம் சென்றுவந்த உணர்வு அருமையான காணொளி நன்றி
@creatorsclub7095
@creatorsclub7095 3 жыл бұрын
Excellent information Thank you 🙏
@c.v.sivaramakrishnan6380
@c.v.sivaramakrishnan6380 3 жыл бұрын
I was working for a 3 full yrs in one of biggest Indian Factory(Godrej) and stayed with full family wife and daughter .Ho Chi Minh City is like Bombay.total 3 very big temples built by Tamils. People are most hospitable and honest.Wonderfull life
@jeyakumarvaz
@jeyakumarvaz 3 жыл бұрын
அவர்கள் நலமுடன் வாழட்டும். அவர்களின் உணர்வை மதித்து அவர்கள் வாழட்டும்.
@arramjnplm282
@arramjnplm282 3 жыл бұрын
Congratulations Excellent presentation great information
@sannamalai1257
@sannamalai1257 3 жыл бұрын
அருமை ஐயா உங்களின் சேவை ஈடு இணை இல்லை ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳
@arram7332
@arram7332 3 жыл бұрын
Extraordinary information Vietnam 🇻🇳 the Great
@user-pq3ns2eq8f
@user-pq3ns2eq8f 3 жыл бұрын
Nalla thagaval..ungal Pani melum valarga ...
@erameshlion6937
@erameshlion6937 3 жыл бұрын
Please write in thamils alphabet. Why most of thamilar using English alphabets. Everyone can download thamils alphabet. Please try to change the thamils version.
@kayoasiamindengineering4785
@kayoasiamindengineering4785 3 жыл бұрын
Excellent presentation Great information
@magneticfortmatchmaking2522
@magneticfortmatchmaking2522 3 жыл бұрын
Great presentation
@user-mv2bh6fx1i
@user-mv2bh6fx1i 3 жыл бұрын
தமிழ் லக்கி குரு சேனலுக்கு என் அன்பான வேண்டுகோள்.அன்பு கூர்ந்து 1937ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப் பெற்று பராமரிக்கப்பட்டு வரும் வட அமெரிக்காவின் கொலரடோ நதிக்கரையில் உள்ள பல்லாயிரம் ஆண்டு பழைமையான சிவன் கோயிலை தாங்கள் படம் எடுத்து பதிவிடவேண்டும்.
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 4 ай бұрын
தமிழ் மக்கள் & சமூக வரலாறுகளை அற்புதமாக படத்தை எடுத்து விளக்கியுள்ளீர்கள். விளக்கவுரையில் நல்லதொரு தூயதமிழை பயன்படுத்தியுள்ளது அருமை. நன்றி, வணக்கம்.
@creatorsclub7095
@creatorsclub7095 3 жыл бұрын
Congratulations
@jaffarhussain8980
@jaffarhussain8980 3 жыл бұрын
The voice is pleasant. Narration is bewitching.A nice informative video.
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 3 жыл бұрын
வியட்நாம் வாழ்க வளர்க
@mareeswaran1931
@mareeswaran1931 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா, நன்றி.....
@santhurusankar2121
@santhurusankar2121 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாட்டில் வாழும் தமிழர்கள் என்றும்மே முன்னோர்கள் வழிகாட்டியா கலைச் கலைச்சாரம் பண்பாடு தமிழ் மொழியை தமிழ்ப்பள்ளிகள் யாவையும் மறக்கமால் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் நமது தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் மலேசியா வரையில் மக்களில் தொப்புள் உறவு மாற வில்லை என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது சார் தங்களின் தெளிவான பதிவு அருமை வாழ்த்துக்கள்
@rajaselva9664
@rajaselva9664 Жыл бұрын
Acanda baratham emakku thamil valarchchikku enru patent tharaathu.. Acanda thamizhagam patent tharum Ippothuullathu dummy thamil naadu. Not unmaya na thamilnadu alla..if so the Tamil people in these lands would not have forgotten Tamil.
@sukumaransukumaran5257
@sukumaransukumaran5257 3 жыл бұрын
நண்பரே உங்கள் காணொளியைக்கண்டு வியந்தேன்.கீழ்த்திசை நாடுகளில் நமது பாரம்பரியம் பரவியிருப்பதைக்கண்டு வியப்புற்றேன்.நன்றி நண்பரே.
@mahi-ve7em
@mahi-ve7em 3 жыл бұрын
Wishing you all success for this channel to succeed 🙏
@nadimuthuarumugam2698
@nadimuthuarumugam2698 3 жыл бұрын
Good information. Good Explanation. Thanku
@ponnusamypalaniyappan9131
@ponnusamypalaniyappan9131 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@arjunrajendran6198
@arjunrajendran6198 3 жыл бұрын
சிறப்பு..... காலத்துக்கேற்ற பதிவு
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.THANKS VERY GOOD ATTITUDE&INFORMATION.CULTURED OF HIGH QUALITY.
@jayachandranjayachandran4229
@jayachandranjayachandran4229 6 ай бұрын
Valga.valamudan. super. Super. Super. Good. Very nice. Wonderful. Bro
@saravanansivasankaran3900
@saravanansivasankaran3900 3 жыл бұрын
ஆகா!அருமை!
@parthikparthi6112
@parthikparthi6112 3 жыл бұрын
நானும் வியட்நாம் பெண்ணை தான் திருமணம் செய்து உள்ளேன்
@tamilluckyguru9753
@tamilluckyguru9753 3 жыл бұрын
Congratulations
@masiibrahim3079
@masiibrahim3079 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ Nalvalthukkal bro ❤❤❤
@kpdas125
@kpdas125 Жыл бұрын
May get your help, to Established ISKCON , Hare Krishna Temple in there by help of Tamil. May get information where your location , your Mobile number? I am in Mumbai
@pvsganesan6093
@pvsganesan6093 Жыл бұрын
நீங்கள் வியட்நாமில் வேலை செய்கிறீர்களா
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
வியட்னாம் பெண்கள் மிக மிக அழகாக இருக்கிறார்கள் அவர்களை தமிழர்கள் திருமணம் செய்து கொள்வது இன்பமான வாழ்க்கை அமையும்
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 3 жыл бұрын
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்
@gnanamsundaram2396
@gnanamsundaram2396 3 жыл бұрын
So happy to see your channel. You have historically explained our Tamil Culture in Vietnam. I feel that as if i am in Vietnam. Wish you all success.
@sreenevasan7958
@sreenevasan7958 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 3 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 3 жыл бұрын
இது தெரியாம அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
@gnanamg6947
@gnanamg6947 Жыл бұрын
Great global information about tamiz and culture.
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 3 жыл бұрын
அன்பரே . முதலில் உங்களின் தெளிவான உரையாடலுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறேன் . இதுபோன்ற உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் வாழ்வியல் முறைகளை தெரியப்படுத்தினால் நன்று .
@ganesanp9590
@ganesanp9590 3 жыл бұрын
Thanku very much for your kind Infermation
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 жыл бұрын
Mikavum Arumaiyana pathivu. Congratulations sir.
@shakeel4232
@shakeel4232 3 жыл бұрын
Watching from Hanoi. Nalla information.
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 жыл бұрын
Super news 👍🏿
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Superb Presentation
@josephraj983
@josephraj983 3 жыл бұрын
Excellent brother 😀 Is there any Tamil people in Cebu or Palawan in Philippines... Please update bro highly appreciate.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Crystal clear voice . Beautiful narration. Congratulations🎉. Brother. Valzthugal.
@puratchiventhan5717
@puratchiventhan5717 9 күн бұрын
Thanks
@clashcreations8704
@clashcreations8704 3 жыл бұрын
God bless you all
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 3 жыл бұрын
Congrats the peoples of Vietnam and tamil peoples are also living with them. There Hindu temples are built and daily all peoples are visiting the temples. Our peoples are living in the country after married Vietnam womens .Our PM also visited the country a good relationships is found between INDIA and VIETNAM.jk
@priyaswami7722
@priyaswami7722 3 жыл бұрын
Good morning sir Excellent sir 🙏
@swamynathannath393
@swamynathannath393 3 жыл бұрын
Great
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk Жыл бұрын
அருமை அருமை தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை தமிழன் உலகம் முழுவதும் வாழ்கிறான் என்றால் அவனுடைய தன்னம்பிக்கையும் அவர்களுடைய எந்த நாட்டிற்குச் தன்னுடைய உழைப்பால் உயர்ந்த சிந்தனை உள்ள ஒரே இனம் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு இனம் யாரையும் வெறுக்காத வன் அவன்தான் சுற்றமும் நட்பும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் நாமும் நல்லா இருக்கனும் மற்றவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பவன் இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு தங்களின் உரை மிக அருமை தகவலுக்கு நன்றி
@palanisamy4149
@palanisamy4149 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@DH1N1
@DH1N1 3 жыл бұрын
I have been to hochimin mariamman temple .. I saw lots of Vietnam people worshipping Amman .. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 post office here was design by French Eiffel (who built Eiffel Tower)
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@muniyandimuniyandi7206
@muniyandimuniyandi7206 3 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் குட்டி
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 жыл бұрын
Super cool.good
@yummyreadygo5036
@yummyreadygo5036 3 жыл бұрын
Great share my frnd, keep rocking c u around again dear Joinnyy uuu my new frnd. greetings frm australia. good luck dear
@---np7mi
@---np7mi 3 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி. நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள்.தமிழை குறித்த நல்ல நிகழ்ச்சி.ஆனால் சுற்றுலா வசதிகள் தமிழில் இருந்தால் அதனின் விபரங்களை சொல்லவும்.
@vetrayanraj770
@vetrayanraj770 3 жыл бұрын
வியட்நாம் வாழும் தமிழர்கள் எவ்வளவு?
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 Жыл бұрын
சிறப்பான தகவல.
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Vietnam ponnunga romba nallavanga .romba alagavum irupanga . neenga avangala nalla muraiyila treat pannengana avanungalum ungala nalla muraila treat pannuvanga . Alagu ,andhasthu parthu love panna martanga .if you have good heart , you can attract them❤️
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 3 жыл бұрын
32:08 டைம் ஸ்டாம்பில் நான் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபடுவது வருகிறது. அடுத்த முறை தாங்கள் ஹோசிமின் சிட்டிக்கு வரும் போது கண்டிப்பாக சந்திப்போமாக
@vellaichamykannan7156
@vellaichamykannan7156 3 жыл бұрын
Ndenkal viyatnaamaa
@vicky2rap
@vicky2rap 3 жыл бұрын
I lived there from 2006-2009. I can speak Vietnamese language, can sing Vietnamese songs still . I have more Vietnamese friend than I have in India. Lovely people . Very hard working people. They don’t have poison like caste, clans, religion etc. they respect people as we treat them. Sorry to say vietnam culture is similar to American culture , nothing related to Tamil or Indian culture.
@grajgrajugraj5703
@grajgrajugraj5703 2 жыл бұрын
- 5
@rparamaguru2841
@rparamaguru2841 3 жыл бұрын
👍💐👍💪
@alchemistsurya8834
@alchemistsurya8834 3 жыл бұрын
My grilfriend also viatnam ...ihave two friend working with airlines and embassy
@vengadasansomasundram7236
@vengadasansomasundram7236 2 жыл бұрын
Im lucky to.be wit lucky guru chanell
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
வலையொளிக்கு Tamil lucky guru என்ற பெயருக்கு பதிலாக திரை கடலோடியும் தமிழரைத் தேடு என்று பெயரிடவும். மிகப் பொருத்தமாக இருக்கும்... Tamil .. தமிழ் இல்லை.. guru.. சமற்கிருதம் lucky.. ஆங்கிலம்...
@philipm7554
@philipm7554 3 жыл бұрын
Very lengthy video, introduction also very lengthy. Make it short.
@azosiva
@azosiva 3 жыл бұрын
உண்மை... சன்னலின் பெயர் நன்றாக இல்லை
@praphakaran2012
@praphakaran2012 3 жыл бұрын
wow
@jeyakumarvaz
@jeyakumarvaz 3 жыл бұрын
It is happy to see their smiling face. India do not give freedom to women. Let women enjoy their freedom.
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana seithi video pathivu sir ❤❤❤❤❤❤❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤
@eenaeena6849
@eenaeena6849 3 жыл бұрын
Wiswakarma 🙏
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 3 жыл бұрын
Supper
@streetvillage4164
@streetvillage4164 Жыл бұрын
சிறந்த தமிழர் அடையாள ஆவணம். வாழ்த்துக்கள். 💐💐💐
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 3 жыл бұрын
very intelligent work bro,valthukkal
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
பாராட்டுக்கள்
@jamaticon
@jamaticon 3 жыл бұрын
ஹனோய் தான் தலைநகரம். ஹோ சி மின் சிட்டி அல்ல. Phang Rang என்ற ஊரில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.
@sivasanthiransivs2877
@sivasanthiransivs2877 3 жыл бұрын
True anna
@sivasanthiransivs2877
@sivasanthiransivs2877 3 жыл бұрын
I'm Tamil
@gleamofcolor
@gleamofcolor Жыл бұрын
Our fight master Peter Heinz is also from Tamil Vietnamese heritage 💐💐💐
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌 வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💪💪💪
@user-if9pv2tk3i
@user-if9pv2tk3i Жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@gunasekaran2723
@gunasekaran2723 Жыл бұрын
உங்கள் சீரியமுயற்சிபாராட்டுக்குரியது தமிழனுக்கும்மதத்திற்க்கும் என்ன சம்பந்தம்
@LakshmiLakshmi-iw2bs
@LakshmiLakshmi-iw2bs 3 жыл бұрын
Wishing you all success for your journey. You have done a great job.welcome tamizha.
@TheruarsuS
@TheruarsuS 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉topunvoice
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr 3 жыл бұрын
Sorry Ho chi minh is not capital of vietnam. Hanoi is the capital. I was in Vietnam for 3.5 years. Both Ho chi Minh & Hanoi. Very nice county. .Good Peoples. They like us very much. I love vietnam & I miss vietnam.
@muhamadkamali7037
@muhamadkamali7037 3 жыл бұрын
👍👍👍
@soorakkottaimarisaravanan
@soorakkottaimarisaravanan Жыл бұрын
Semma super 🌷
@yallexports2184
@yallexports2184 2 ай бұрын
❤❤❤
@Adwick.
@Adwick. 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள். ஜெய் இந்த்.
@sureshsuper4451
@sureshsuper4451 3 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥,
@ritafernando5049
@ritafernando5049 3 жыл бұрын
Ennudaya vendudhal ennavendral indha nadavadhu samadhanamaga otrumayaga evvidha pedhamumindri alagana vaalkai vqalvendumenbadhe. I am a srilankan tamil catholic. From usa. 👏👏👏👍🏻👍🏻👍🏻🙏🙏🙏
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Mrs. Rangra is live
31:51
Mrs. Rangra
Рет қаралды 302
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН