தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் | The King of Comedy in Tamil Cinema | Cinema Bogan

  Рет қаралды 268,633

Cinema Bogan

Cinema Bogan

Күн бұрын

பிறந்ததிலிருந்து நான்கு வயதுவரை பேச்சே வராதவர் அவர். அவரை நினைத்து அந்த குடும்பமே கவலைப்பட்டது. ஆனால், இன்று அவர் பேசாத டயலாக்கே இல்லை. அதுவும் பேச்சுக்கு பேச்சு கவுண்டர் அடித்து ஒருவரின் வயிறு கலங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை பேச்சுக்கு சொந்தமானவர்தான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நாயகன். சினிமாவில் ரஜினி முதல் விஜய் வரை இவர் கலாய்த்து திணறவைக்காத நடிகர்களே இல்லை எனலாம். நாடகத்தில் ஆரம்பித்த கவுண்டமணியின் நடிப்புப் பயணம் தமிழ் சினிமாவில் கரைகடந்து சென்றது என்றால் மிகையாகாது.
--------------------------------------
From birth until he was four years old, he didn't utter a single word, causing great concern for his family. However, today, there's no dialogue he hasn't mastered. Known for his sharp wit and punchlines that leave audiences roaring with laughter, Goundamani has become a legendary comedian in Tamil cinema. He is a vital figure in the industry, having humorously roasted everyone from Rajinikanth to Vijay. Starting his acting career in theater, Goundamani's journey has made a lasting impact on Tamil cinema, solidifying his place as the king of comedy.

Пікірлер: 208
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 2 ай бұрын
85 வயசாயிடிச்சி அவர் ஆரோக்யமாயிருக்க ஆண்டவரை பிராத்திக்கிறேன்.. சுகமே சூழ்க ஜெகமே வாழ்க... ❤🎉
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 ай бұрын
புளியோதரையில் முட்டை டேய் இதிலும் பித்தலாட்டமாடா 😂❤😂
@CRAZYKRISH-xo5bv
@CRAZYKRISH-xo5bv 2 ай бұрын
கவுண்டமணி அவர்கள் என்றாலே என் மனதில் தோன்றும் நகைச்சுவை காட்சி ஆயுத பூஜை திரைப்படத்தில் இடம் பெற்ற உள்ள யாரு வெளிய நாங்க உள்ள யாரு வெளிய நாங்க வெளிய நாங்க உள்ள நீங்க அதான் யாரு நீங்க நீங்க நீங்க தான் நாங்க நாங்க தான் நாங்க நாங்க தான் நீங்க நீங்க தான் தூ இன்னிக்கு டீ குடிச்சா மாறி தான் இந்தக் காட்சியை நினைத்தாலே சிரிப்பு வந்து விடும் 😂😂😂😂😁😁😁😁🤣🤣🤣🤣
@balajis1922
@balajis1922 2 ай бұрын
என் அன்பு நகைச்சுவை சக்கரவர்த்தி திருமிகு கவுண்டமணி அண்ணனுக்கு பணிவான வணக்கம் வாழ்க அவரது புகழ்
@nasarjamal1719
@nasarjamal1719 2 ай бұрын
சத்யராஜ், கவுண்டமணி ஜோடி காமெடி சூப்பர்....
@KalimuthuVKM-e3f
@KalimuthuVKM-e3f 13 күн бұрын
கவுண்டமணி சார் எங்களின் ஊர் தான் அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤❤
@RameshRamesh-hq6vf
@RameshRamesh-hq6vf 2 ай бұрын
கவுண்டமணி அவர்கள் நடித்த படங்களில் எந்த படம் சிறந்தது என்று கேட்டால் நீ உண்ட பருக்கையில் எந்த பருக்கை உன் பசியாற்றியது என்ற கேள்விக்கு சமம்
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 ай бұрын
இவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் நெஞ்சில் நீங்காத நகைசுவைமன்னர்
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 2 ай бұрын
திரை உலகில் ஜெயித்த அத்தனை பேரும் நண்பர்களால் வெற்றி பெற்றவர்களே
@syedrizwan8546
@syedrizwan8546 2 ай бұрын
Yes 100
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg Ай бұрын
பத்த 😮வச்சிட்டியே😮பரட்ட.என்ற வசனம் தான் . அண்ணன் கவுணடர் பேசி. நான் கேட்ட முதல் பஞ்ச்❤மறக்க முடியுமா
@jb19679
@jb19679 27 күн бұрын
அற்புதமான நகைச்சுவை நடிகர் 🎉🎉
@cinemaa100
@cinemaa100 2 ай бұрын
கவுண்டமணி அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.. மகிழ்ச்சி இயக்குனர்கள் K சுப்பிரமணி ஸ்ரீதர் , மகேந்திரன் போன்ற தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய இயக்குனர்கள் பற்றியும் பதிவிடுங்கள் 😊
@ashokkumar-sb6bk
@ashokkumar-sb6bk 21 күн бұрын
Goundamani sir is legend அவர் enakku romba புடிக்கும்
@Suresh-qb6hg
@Suresh-qb6hg Ай бұрын
எனக்கு பிடித்த காமெடி நடிகர் அவர் 100 வருசம் நல்லா இருக்கனும்
@rajam2031
@rajam2031 2 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
இவர் பிறந்த தேதி 1939 ஜெயலலிதா பிறந்த தேதி 1948 ஜெயலலிதாவை விட இவர் ஒன்பது வயது மூத்தவர்..😢😢
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
சரி அதுக்கு இப்ப இன்னாசெய்யனும்ங்கற
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
@@mmbuharimohamed5233 ஜெயலலிதா செத்துப் போச்சு கவுண்டமணி் இருக்கிறாரே
@neithalisai4089
@neithalisai4089 2 ай бұрын
இது தேவையற்ற உரையாடல்
@thouheedahmed9394
@thouheedahmed9394 Ай бұрын
கொண்டு நல்ல மனிதர்... ஆனால்
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan Ай бұрын
@@vetrivelmurugan1942 are these dates or numbers?
@raguraja4631
@raguraja4631 2 ай бұрын
இவர் தஞ்சாவூர்ல 5000 ஏக்கருக்கு.சொந்தக்காரர் வெண்ணை அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்😂
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
"அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா"❤❤❤சூரியன் படம்
@jakaran1
@jakaran1 2 ай бұрын
"கடவுள் கண்ண தரகல டி, ஹரியானா லாட்டரி சீட்டு கண்ண தொறந்தடுசு"
@sankarrethinam801
@sankarrethinam801 2 ай бұрын
டேய் சொந்தக்காரன் எவனோ சோத்துக்கு வந்துட்டான் டோய் 😂😂😂 அரிசி என்ன விலை டா 😂😂😂விக்கிது
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 ай бұрын
மன்னன்.சூரியன்.நாட்டாமை.கட்டபொம்மன்.பொன்னுமணி.பயணங்கள் முடிவதில்லை.
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Ай бұрын
இவருக்கு சின்ன வயசுல சரியா பேச்சு வரல கேட்டாலே சிரிப்பு வருது
@pmksamypmksamy5105
@pmksamypmksamy5105 6 күн бұрын
கவுண்டமணியை போல் இனி ஒருவர் கண்டிப்பாக பிறக்க போவது இல்லை
@Simmmmmmmh
@Simmmmmmmh 2 ай бұрын
😂 இந்த தெரு இன்ன விலை 🤧
@kalimuthukannan9227
@kalimuthukannan9227 2 ай бұрын
கவுண்டரை அடிச்சுக்க ஆளே இல்ல
@sakthiganesh7223
@sakthiganesh7223 Ай бұрын
நான் கவுண்டமணி அவர்களுடைய தீவிர ரசிகர்❤❤❤
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 2 ай бұрын
கோழி குருடா இருந்தாலும், குருமா ருசியா இருக்கணும்டா!
@kkbkavinkumar
@kkbkavinkumar 2 ай бұрын
பிரம்மா, மகுடம், பங்காளி. இந்த உலகத்துல அறிவாளிங்க ரெண்டே பேரு. ஒண்ணு G.D. நாயுடு. இன்னொன்னு இந்த தருமடி தர்மலிங்கம்.
@rajkumar-nz2tx
@rajkumar-nz2tx Ай бұрын
4 வருக்ஷமா வாட்ஸப் ஸ்டேட்டஸ் தான் தினமும் வைக்கிறேன்
@redrose5995
@redrose5995 13 күн бұрын
கவுண்டமணி நடித்த ஒரு படத்தை கடந்த 25 ஆண்டுகளாக தேடி கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் நித்திரையில் இருக்கும் ஒரு பெண்ணிடம், உறவு கொண்டு விட்டு, கவுண்டரா, கொக்கா குமுறிட்டேன்ல என்று வசனம் பேசுவார். இந்த காட்சி எந்த படத்தில் இடம்பெற்றது.?
@subbiahsubbiahr4738
@subbiahsubbiahr4738 2 ай бұрын
கவுண்ட மணி சார் ஐ மறக்க முடியுமா சூப்பர் ❤❤❤❤❤
@mohandurairaj5400
@mohandurairaj5400 2 ай бұрын
Goundamani is a great comedy actor. There is no substitute to fill up in his place. The film industry was turned up after Goundamani'S entry on the cinima field. Now somebody try to follow his dialoque and acting, but not that gounter's level. I like so many dialogue from his cinima , one of the vasanam in the Sooriyan picture ithellam naalaikku sarithirathil varum students ellam notes edupanga, not only this there are so many comedys. Oru padathil jailukku poanavangalukellam nila patta tharangalam vanganna namalum poai vanga lam enbar Senthil dai athu nama killap vearu yarkko enbar piragu que vil nirkkum poathu avarukku munnaal nirkkum oru valukkai mandaikaridam yeanga neenga eppa jailukku poninga endru keatpar atharkku avar naan poagala enga appathaan poanar enbar vudaney gounder paaththiyada ivanga appanukku ivan kolli kooda vachirakamattan ivanga appanukku muney kal adi ivanukku aarru adi endru sema kindaladippar. Ithu poandru yehappatta comedies.
@sbf1433
@sbf1433 6 күн бұрын
Naatamai movie. Comedy scenes 🤣🌟🤣...
@kalaiselvip9970
@kalaiselvip9970 2 ай бұрын
எனக்கு அவர் நடித்த அனைத்து படங்களையும் பிடிக்கும்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 ай бұрын
வைதேகி காத்திருந்தாள்படம் பிடிக்கும்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 2 ай бұрын
சுவர் இல்லாத சித்திரங்கள்
@j.g.palanisamy6044
@j.g.palanisamy6044 2 ай бұрын
ராக்காயிகோயில்,கட்டபொம்மன்,வாழ்க்கை சக்கரம்,நாட்டாமை,பட்டத்துராணி..
@ramathuraiayya169
@ramathuraiayya169 Ай бұрын
Goundamani ella padamum pudikkum 🥰🥰🥰🥰
@PrakashPrakash-kn7fu
@PrakashPrakash-kn7fu 3 сағат бұрын
நடிகன் comedy super😂😂😂
@MariMuthu-nd6uv
@MariMuthu-nd6uv Ай бұрын
நகைசுவை சக்ரவர்த்தி வாழ்க பல்லாண்டு
@JulienamarryRavi
@JulienamarryRavi 22 күн бұрын
😂😂😂 Aatha nanga ponathuku aparam ummada kaatukulla ukandhutu Siri paduthutu siri siriyo sirinu siri.. 😅
@raven_777
@raven_777 2 күн бұрын
I think these guys wouldn't have studied their school syllabus this much in detail. Next generation of TN should have this printed in text books. The greats are no longer cholas, cheras, pandyas and pallavas. But it would be MGR, Sivaji, Rajini, Kamal, Ajith, Vijay. Enjoy guys. Great future ahead in the making😜
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan Ай бұрын
😂😂😂 அரசியல்ல இதல்லாம் சாரணமப்பா......😂😂😂😂😂 மறக்க முடியுமா....😂😂😂😂😂
@esnim3295
@esnim3295 Ай бұрын
Real Super Star !!! Adra sakka Adra Sakka !!! 😂😂😂 #Goundamani
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 ай бұрын
புண்ணியவானுக்கும் புண்ணியவதிக்கும் பிறந்த புனிதமான மனிதன்
@harishharan2224
@harishharan2224 2 ай бұрын
எல்ல நகைச்சுவை Super❤ தான்😂😂😂😂
@sathiyaraj6105
@sathiyaraj6105 Ай бұрын
Ayuthapoojai film la tea kadai comedy,Yaarathu kadaila strong ah onnu podra, light ah onnu podra😂😂😂😅
@Ani-i6f
@Ani-i6f Ай бұрын
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்குனூம் சிங்காரவேலன் நடிகன்
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 2 ай бұрын
Yaar solluvar Nilave I like Goundamani comedy really the great actor
@passtimetv3110
@passtimetv3110 2 ай бұрын
சிறப்பு
@AppanMani
@AppanMani Ай бұрын
புதிய வார்ப்புகள் படத்தில் "உண்மையை சொல்றேங்க" என்று சொல்லி சொல்லி என்னை மகிழவைத்தார், நான் பெரிது போற்றும் நடிகர் கவுண்டமணி - யாழ்ப்பாணத்திலிருந்து
@rajinikannanrajinikannan8016
@rajinikannanrajinikannan8016 Ай бұрын
ஐயோ எவன் சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் 😁😁😁
@Palraj.K-oj5ef
@Palraj.K-oj5ef 15 күн бұрын
Super👌👌👌👍👍👍🌹🌹🌹
@ganeshbabu3880
@ganeshbabu3880 11 күн бұрын
Good information thankyou bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍
@adinarayanamurthy5341
@adinarayanamurthy5341 Ай бұрын
I like all the dialogues of Gounda mani, especially one that "Vilakka anachaa enna anakkati enna".Goundamani and sendhil made a lot of unhealthy patients to be healthy level by way of laughing.
@palrajdeep7936
@palrajdeep7936 2 ай бұрын
ஆச்சி மனோரமா பற்றிய தகவல்கள் ....😊
@isrventures
@isrventures 2 ай бұрын
Interesting Video! It's our father actor ISR from 2.10 - 2.18 Thanks for the clip.
@JulienamarryRavi
@JulienamarryRavi 22 күн бұрын
Who is that.pls mention ur father name
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 2 ай бұрын
வடக்கு பட்டி ராமசாமி ஊஊ
@meyyappanm9469
@meyyappanm9469 2 ай бұрын
Arumai video
@cartoonnetgame2256
@cartoonnetgame2256 2 ай бұрын
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
@chandrakanthk8281
@chandrakanthk8281 22 күн бұрын
Super information brother, Thank you very much , give the information about comedy actor Sendhil sir 😊
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 25 күн бұрын
டேய் யப்பா நீங்க உட்ட ரீலெல்லாம் அந்து போச்சுடா😂😂😂🎉🎉🎉
@user-wt3tn5wr8v
@user-wt3tn5wr8v 2 ай бұрын
Very good Comedy Actor Mr.Gunda mani Sir
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 25 күн бұрын
❤ கௌண்ட மணியைப் பற்றிய தகவலுக்கு மிகவும் நன்றி தம்பி ஆனால் பழம்பெரும் நகைச்சுவை நடிபர் வீராச்சாமி என்ற நடிகர் அந்த வாழைப்பழம் காமெடி டைலாக்ஸ் எழுதியிருப்பார் அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க தம்பி நன்றி மகிழ்ச்சி
@srigurumanoj9693
@srigurumanoj9693 15 күн бұрын
டெய்லி ரெண்டு பேப்பர் ரோஸ்ட் சாப்ட்டா லிவர்க்கு ரொம்ப நல்லது
@arumugammagesh4002
@arumugammagesh4002 11 күн бұрын
இது உலக மகா நடிப்புடா சாமி...
@krishnaketty6080
@krishnaketty6080 7 күн бұрын
Goundamani sir sathiya raj verry nice
@mohamednasri1407
@mohamednasri1407 22 күн бұрын
பாக்யராஜ் அவர்கள் கவுண்டமணி யின் முன்னேற்றத்திற்காக உதவி செய்யலைனா கவுண்டமணியின் நகைசுவை யை அறியாமல் போயிருப்போம்
@victorvkat5593
@victorvkat5593 2 ай бұрын
Goundamani sir great pa
@nagarajank2299
@nagarajank2299 2 ай бұрын
Great actor
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im 2 ай бұрын
Remba arumaiyaana review koundamani. First naditha motor sundaram pillai .cameo appearance aayirathil oruvan super. Koundamani always best ever comedy is karakatakaaran
@JulienamarryRavi
@JulienamarryRavi 22 күн бұрын
All in all அழகு ராஜா 😂.also .
@raguraja4631
@raguraja4631 2 ай бұрын
நடிகர் வெண்ணிறாடை மூர்த்திஅவரை பத்தி சொல்லுங்களேன் ப்ளீஸ்😊
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 2 ай бұрын
ராஜா எங்கள் ராஜா என்ற படம் திண்டுக்கல் N V G B என்ற தியேட்டரில் ரிலீஸ் நான் எங்கள் ஊர் வடமதுரை இருந்து முதல் நபராக முதல் காட்சிக்கு முதல் டிக்கெட் எடுத்து திரை அரங்குள்ள சென்றேன் படப்பெட்டி வர தாமதமானது காத்திருந்து அந்த திரைப்படம் பார்த்து வந்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
சரி அதனாலநீசாதித்து என்ன
@karthik681
@karthik681 6 күн бұрын
if I want to say about myself all computers are not enough : film : Kadhalar Dhinam
@premranga2992
@premranga2992 2 ай бұрын
A good man
@MaheshKumar-ei8ds
@MaheshKumar-ei8ds Ай бұрын
Nellu mootai Rice mill Owner Comedy
@KimPeterRasmus
@KimPeterRasmus 2 ай бұрын
Super
@ThayaparanNallayah
@ThayaparanNallayah 2 ай бұрын
நல்ல விளக்கம். ஒரு சின்னத்திருத்தம். பாக்யராஜின் சிபாரிசின் மூலமாக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் நடித்து வெளியே தெரிய ஆரம்பித்த கவுண்டமணி பின்னர் பாரதிராஜாவின் திரைப்படங்களான கிழக்கே போகும் ரயில் , புதியவார்ப்புக்கள் , சிகப்பு ரோஜாக்கள் , காதல் ஓவியம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர் பாரதிராஜா கவுண்டமணிக்கு தனது திரைப்படங்களில் வாய்ப்பு ஙொடுக்கவில்லை. ஆனால் அவர் தொடரந்து ஜனகராஜிற்கு தனது திரைப்படங்களில் வாய்ப்பு வழங்கினார். பாக்யராஜ் தான் முதலில் இயக்ககய சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வழங்கினார் , ஜனகராஜும் நடித்திருந்தார். அதன் பின்னர் பாக்யராஜ் கவுண்டமணிக்கோ , ஜனகராஜிற்கோ வாய்ப்பு கொடுக்கவில்லை. நீண்ட காலத்தின் பின் "ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜகுமாரி" திரைப்படத்தில் ஜனகராஜிற்கும் "ஞானப்பழம்" , "சொக்கத்தங்கம்" ஆகிய திரைப்படங்களிலும் கவுண்டமணிக்கும் வாய்ப்பு வழங்கினார் பாக்யராஜ் ( செந்திலும் இந்த திரைப்படங்களில் உள்ளார் ). ஆனால் செந்திலுக்கு சில திரைப்பமங்களில் ஆரம்பத்தில் பாக்யராஜ் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 ай бұрын
Brahmna & nadigan movie all time ultimate.
@AppavooRaja
@AppavooRaja 23 күн бұрын
சிறப்பு...
@devarapalliUmamahesh
@devarapalliUmamahesh 2 күн бұрын
Arasiyal idhellam sahasam appa😂😂😂😂😂
@duraimuruganduraimurugan3488
@duraimuruganduraimurugan3488 8 күн бұрын
🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻💘💘
@RadhaSubramanian-sv3vp
@RadhaSubramanian-sv3vp 13 күн бұрын
நன்றி😂
@user-xr7vy6ez5o
@user-xr7vy6ez5o 24 күн бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super
@user-rt3bn8vn2w
@user-rt3bn8vn2w Ай бұрын
all comedy scenes super Guindamani sir
@sundarrajan4536
@sundarrajan4536 18 күн бұрын
அட கெடாய் எங்கே ..... அடுத்த வண்டியில் வரதண்ணோவ் ...... அப்புறம் ஏண்டா என்னை இந்த வண்டியில் ஏத்துனிங்க...... கவுண்டமணி அவர்களின், இந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .....
@mohanrajk7663
@mohanrajk7663 2 ай бұрын
He acted as hero and villan. Double act movie as hero 😀
@johnbritto4972
@johnbritto4972 2 ай бұрын
சர்வர் சுந்தரம் படம் இல்லை.அது தேனும் பாலும் படம் ஸ்டில்.
@user-eb5rv2ue4q
@user-eb5rv2ue4q 2 ай бұрын
நமீதா மெடம் முதல் படம் அவர் எந்த ஊர்
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 2 ай бұрын
❤ கவுண்டமணி பற்றி விவரங்கள் அருமை
@chandrasekar8111
@chandrasekar8111 2 ай бұрын
Indian charli chaplin is our Gowndamani
@Arivakrish
@Arivakrish Ай бұрын
Sir Goundamani is a Natural.
@muraliaj5129
@muraliaj5129 2 ай бұрын
Goundamani polla comedian inimel pirapathu kadinam, Avar naditha padangal yenaku migavum pidikum ,naal muzhuka veallai paarthuvittu iravil konja neram avar comedy scenes paarthu siruthukondathaan thinamum naan thoongapoven. Tamizhnaatu makkal anaivarum kavalaigalai maranthu siripatharkagave iraivan goundamaniyai padaithaar.
@SowriKashthoori
@SowriKashthoori 2 ай бұрын
அட்ராசக்க அட்ராசக்க சூப்ரபு
@riyaspp71
@riyaspp71 Ай бұрын
நான் இதை பார்த்து விட்டு 14 நாள் அழுகிறேன் என ன டா இது இப புடி பேரு ரீகளே A புடி
@user-lr1pb5ie7c
@user-lr1pb5ie7c 2 ай бұрын
Panam pattum seyyum koundamani sir padam arumai
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
அதுக்குநீயேன்பயங்காட்ற ஆமா இதை உன்கிட்டயார்கேட்டளுதா
@sreebhasu4238
@sreebhasu4238 Ай бұрын
👏👏👏👌👌👌👌
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 58 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН