Please support us via ❤️ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@athinarayanan2 жыл бұрын
Please share news about shawarma related
@santhosh-h2 жыл бұрын
Hi 🇷🇺🇮🇳
@santhosh-h2 жыл бұрын
Super
@nandakumar41392 жыл бұрын
Me also went to one time
@Jaih_v2 жыл бұрын
Bro,, எல்லா சித்தர்கள் பற்றியும் நீங்களே அருமையா Playlist போடுங்க,, உங்க channel ல பார்த்து கேக்கும் போது அருமையா இருக்கு
@kamalavenijagannathan11182 жыл бұрын
கண்றாவி நாடகங்களை போடுவதற்கு பதிலாக ஒரு அரை மணிநேரம் நம் சித்தர்களின் வரலாற்றை நாடகமாக பதிவு செய்தால் விவரம் தெரிந்த குழந்தைகள் பார்த்து நல்லகுணம் தெளிந்த மனமும் அடைவர் யாராவது முன்வந்து செய்தால் நன்றாக இருக்கும் செய்பவர்க்கு வணக்கமும் நன்றியும்🙏💐💐
@ulagampoorakodiswamigal2 жыл бұрын
பாம்பாட்டி சித்தர் அவரகளின் திருஉருவப்படம் திறப்பு விழா சிறப்பாக கல்வீரம்பாளையம்,K.C. கல்யாண மண்டபத்தில்சிறப்பாக ஆதீனங்கள்,மடாதிபதிள்முன்னிலையில் திறப்புவிழா 10/02/2021அன்று நடைபெற்று யூட்யூப் சேனலில் ulagampoora Kodiswamigal என்றசேனலில் பாம்பாட்டி சித்தர்படதிறப்பு விழாவை காணலாம்!!
@santhanamsanthanamk31402 жыл бұрын
Unmai....ithanal Nalla aanmegam valarum
@parunrajkumar51392 жыл бұрын
Athelam poi
@nagapandi90222 жыл бұрын
நல்ல ஒரு தகவல் சூப்பர்
@global3382 жыл бұрын
True. Let our tv channels show sitthar serials
@sriluxsumimandir52872 жыл бұрын
தமிழக பாட புத்தகத்தில் சித்தர்களின் வரலாறுகளை கொண்டு வரலாம்.
@freetnpsctest2 жыл бұрын
இருக்கிறது . சித்தர் உலகம் என்று பாடப்பகுதி .. அறிந்துக்கொள்ளுங்கள்
@bhavanikalai2 жыл бұрын
Already 11 th tamil bookla irukku
@dhanalaxmi36712 жыл бұрын
@@bhavanikalai hai
@sanjaisanjai76652 жыл бұрын
நோ நோ 75வயசுல கொள்ளு பேத்தி வயசுல மகளை கலியாணம் பண்ண எங்க சொரியார் 60வாசுல 26வயசு குட்டிய கலியாணம் பண்ண கருணாநிதி இவர்கள் வரலாறு தான் முக்கியம்
@rajeeram75842 жыл бұрын
Sitharkal varalatrai illay thalmuraikku
@dharmarajvelayutham3142 жыл бұрын
உண்மை.மருதமலை சித்தர் குகை அருகில் செல்லும்பொழுது என்னால் சித்தரின் சக்தி உணரப்பட்டது.மறுமுறை செல்ல விரும்புகின்றேன்...
@hemamira19652 жыл бұрын
நம் சித்தர்கள் பெருமையை உலகுக்கு நம்மைத் தவிர வேறு யார் கொண்டாட கடமைப்பட்டவர்கள். நிச்சயமாக நம் அரசாங்கம் இதை செய்தாக வேண்டும்.
@ganeshganeshsusi81802 жыл бұрын
yes ... miga miga sirappu
@devi250252 жыл бұрын
Government will not do it because siddhars are Tamils
@rajarajan3372 жыл бұрын
@@devi25025 Also sidhargal are not Brahmins.. So DMK is not having issues.
@kathirvelkathirvel81832 жыл бұрын
சிவன் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கலைஞர் காலேஜ் மீட்பு செய்ய துப்பில்லை தமிழகத்தில் ஆட்சி இதைவிடசெய்வதென்னா
நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள் மிகவும் நன்றாக இருக்கும் உங்களுடைய இந்த பதிவுக்கு நன்றி
@Ironman-pr5sf2 жыл бұрын
பாம் பாட் டி சித்தர் வாழ்க்கை அறிவித்தற்கு நன்றி மேலும் இந்துக்கள் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள ட்டும்
@madanjeeva45707 ай бұрын
கண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@sivabalanbose78912 жыл бұрын
சித்தர்கள் என்பவர்கள் வேறு யாரும் இல்லை அவர்கள் நம் முன்னோர்கள் அவர்களை அடைய முடியவில்லை என்றாலும் அடி சேரச முயற்சிப்போம். 🙏🏻
@manikandan5935 Жыл бұрын
❤
@sivaedits64352 жыл бұрын
நான் மருதமலை அடிவாரத்தைச் சேர்ந்தவன் இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😘🙏
@indianmarcos63292 жыл бұрын
Bro Kovil daily open la irukuma?
@sivaedits64352 жыл бұрын
@@indianmarcos6329 Anna ealla day vum kovil open tha
@indianmarcos63292 жыл бұрын
@@sivaedits6435 நன்றி
@ganeshssakthi20322 жыл бұрын
சகோ உங்கள் நம்பர் தரவும்....
@mrpprasath86772 жыл бұрын
@@indianmarcos6329 yes bro
@deivaathirunavu47282 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜுவ சமாதி அடைந்த திருமூலர், உலகின் மைய பகுதியில் இருக்கிறது இந்த கோவில் , திருமூலர்ரின் ஜுவ சமாதியும் சரியாக மையிலேயே உள்ளது , இவரின் மேலேதான் சிதம்பரம் நடராஜர் சிலை இருக்கிறது, இதுல மிக பெரிய வருத்தம் என்னாவென்றால் அப்பேர்ப்பட்ட கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கு... இந்த கோவிலின் சிறப்பை கேட்டு நான் கோவிலுக்கு சென்றோம் , ஆனால் கோவிலைக் கண்டு மனமுடைந்து வந்தேன், நமது அரசாங்கம் இந்த கோவிலைக் பராமரிக்க வேண்டும் என ஆசை படுகிறேன்....🙏🙏🙏
@ramanvenkataraman96232 жыл бұрын
அந்த கோய லை கஷ்டப்பட்டு அறங்கெட்ட துறையின் அட்டகாசத்த லிருந்து மீட்டிருக்கிறார்கள். மீண்டுமா? திமுக கட்சியை சேர்ந்தவரா?
@chittybabusanthanam43052 жыл бұрын
சித்தர்கள் நம் முன்னோர்கள் நம் கண்களுக்கு (அகக்கண் & புறக்கண்) தென்படாத அனைத்து விஷயங்களையும் கண்டறிந்தவர்கள்(விஞ்ஞானிகள் & மெய்ஞானிகள்) சித்தாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
@parameswariparami56462 жыл бұрын
இந்த கலியுகத்தில் உலகம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அது சித்தர் வழிபாட்டாலும் குரு வழிபாட்டாலும் தான் முடியும். 🙏
@Kumar-l3u5f11 ай бұрын
Super you know but prime minister chief minister didn't know about this way they are not willing because they want to keep world very dust and ugly 20:14 with bad smell
@manrayanithya50442 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏 கட்டாயமாக சித்தா்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அவா்களின் புனிதத்தை👌 கொண்டாட மறந்தது 👌தான் நமக்கு 👌வந்த மிகப் பொிய👌 சாபம்👌
@mortalgaming47752 жыл бұрын
அருமையான பதிவு மருதமலை பாம்பாட்டி சித்தர் வரலாறு சட்டமன்ற த்தில் தொகுப்பு மீண்டும் ஒவ்வொரு சித்தர்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு களையும் உலகிற்க்கு எடுத்துக்காட்டினால் புண்ணியம் கிடைக்கும் ஓம் முருகா சரணம் சரணம். வாழ்த்துக்கள். நல்லது நடக்கட்டும் . ஓம் நமசிவாய போற்றி போற்றி
@ganeshmadhuraja85812 жыл бұрын
எங்கள் குரு பாம்பாட்டி சித்தர் பற்றி பேசிய உங்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி
@selvama88302 жыл бұрын
சித்தம் போக்கே சிவன் போக்கு ஓம் சிவாய நம அய்யா சேகர்பாபுவிற்கு நன்றி சித்தர்கள் கோவிலை சீர் செய்தால் சித்தர்களுடைய பரிபூரண ஆசிர்வாதம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஓம் சிவாய நம
@MuruganDharisanam2 жыл бұрын
குருவே சரணம் பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி சாமி சரணம் குரு நாதர் பாம்பாட்டி அய்யா வருகிறார் என்று நீங்கள் கூறியது உண்மை ஏன் எனில் அவர் மீண்டும் இந்த பூ உலகில் வந்துவிட்டார் உயிருடன் 🦚📿🐍
@n.anandheb65092 жыл бұрын
தமிழக அரசும் தமிழக அமைச்சர்களும் நமது கலாச்சாரத்தையும் சித்தர்களைப் பற்றி பேசினாலும் அதை சீர்குலைக்கும் வகையில் இருக்கும் கூட்டங்களை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது
ஆத்ம திருப்தி தம்பி தங்களின் ஆய்வு உரை. மகிழ்ச்சி. பாம்பாட்டி சித்தரை வணங்கும் எமக்கு அவரது வாழ்க்கை வரலாறு பற்றி அறியச் செய்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றியும். 🙏🏻🙏🏻
@thandapanisp31432 жыл бұрын
பாம்பாட்டி சித்தரின் ஒரு அவதாரம் சமீபத்தில் வாழ்ந்து முக்தியடைத்த கனக்கன்பட்டி மூட்டைச்சாமி சித்தர், அவர்களின் அற்புதங்கள் ஏராளம். அனைவருக்கும் பழனி முருகனின் ஆசி கிடைக்கட்டும், 🙏.
@gitaponsivakumar7672 Жыл бұрын
Nalla news good
@rajamanis8293Ай бұрын
Nandri sir
@senthilkumar-xz4uk2 жыл бұрын
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மற்றும் ஸ்ரீ சட்டை நாதரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். ஓம் ஸ்ரீ குருவே சரணம்.
@raghavanraghavan83432 жыл бұрын
சித்தமெல்லாம்.என்! சிவ, மயமே!!!
@குலதெய்வம்துணை2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு சகோ, சித்தர்களை பற்றி அறியும் போதே அவர்களின் அருள் கிட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saminathan14702 жыл бұрын
தயவுசெய்து நம் சித்தர்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் நண்பா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏💐💐💐
@chantruchantru2 жыл бұрын
Nithilan dhandapani see videos
@manoharans27982 жыл бұрын
Very good keep iit up i thank our stategovt and the minister for aranilayathurai
@ammasspecial49792 жыл бұрын
அற்புதமாண சித்தரின் உன்மையை அறிந்து கொன்டேன்🙏🙏🙏என் மணம் ஆண்மீகத்தை வழி படணும் என்று கன் கழங்கியது🙏🌺🙏உறுதி எடுத்து சித்த நிலை அடையேன்🙏🌺🙏நன்றி இதை விளக்கி சொன்ன தம்பிக்கு👏🏻
@sadhasivama15872 жыл бұрын
பதினெட்டு சித்தர்கள் பற்றிய ஒரு சீரிஸ் பதிவிடுங்கள் சகோ!!! மீதம் உள்ள சித்தர்கள் பற்றிய பதிவு காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் 💜
@alagaragr1852 жыл бұрын
சிங்கம்புனரி மூன்று சித்தர் சமாதி இருக்கு பௌர்ணமியும் அமாவாசையும் தான் விசேஷம்
@mohanjothi30592 жыл бұрын
நம் சித்தர்களின் வரலாறு வருங்கால தமிழர்களுக்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம் இந்த பூமி இருக்கும் வரை சித்தர்களின் வரலாறு கண்டிப்பாக இருக்க வேண்டும் மனிதனின் தன் வாழ்க்கையில் உணர உதவியாக இருக்கும் ஆன்மீகம் உண்மை என்பதை உணர முடியும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@HariHaran-ix5nz2 жыл бұрын
சித்தர்களின் வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்
@nilapandian6872Ай бұрын
🌹நன்றி 🌹
@SudhaSudha-bq5qf2 жыл бұрын
🙏🏼🙏🏼 நாடு யும் வீடும் நலம் பெரும் சித்தர் கள் பற்றி பேசிஇருக்கர்கள் என்றால் உண்மையில் பெருமையாக இருக்கு 🙏🏼🙏🏼 வாழ்க சித்தர் கள் வளராக தமிழாக்கம்
@ritiengk Жыл бұрын
18 சித்தர்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்வதற்காக 18 வாரங்கள் மருதமலை வர சொல்லி எமக்கு உத்தரவு வந்துள்ளது. தொடர்ந்து சென்று வருகிறேன். நமது இல்லம் எனும் பெயரில் ஓர் உலகநற்பணி திட்டத்திற்காக.
@lakshmiarivazhagan40202 жыл бұрын
விரைவில் சித்தர்கள் வரவேண்டும் உண்மையில் ஆவலோடு வரவேற்கிறோம்
@drakgsiddharthabhimanyu911 Жыл бұрын
நான் அடிக்கடி செல்லும் திருக்கோயில் இது. என் வாழ்வில் மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தி எம்மை இயக்கி கொண்டிருக்கும் என் அன்பு மருதமலை முருக மச்சானுக்கும், என் அன்பு பாம்பாட்டி சித்தர் தாத்தாவுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. அனைவரும் வாருங்கள் மருதமலைக்கு , உங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நடக்கட்டும். வாழ்த்துக்கள். சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை என் அன்பு மருதமலை முருக மச்சானுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை. முயற்சியால் முடியாவிட்டாலும் எமது மருதமலை முருக மச்சானின் அருளால் நிச்சயம் நடக்கும்.
@selvarajraj95862 жыл бұрын
எத்தனையோ அறநிலையத் துறை அமைச்சர்கள் வந்து போயிருப்பார்கள் சிறப்பான முடிவை எடுத்ததற்கு உங்களை வணங்குகிறோம்
@u.m.vengatachalammoorthy76542 жыл бұрын
ஒவ்வொரு சித்தர்களின் வரலாறை சிறப்பிக்க வேண்டும் அப்படி செய்தால் தான் வரலாறு பாதுகாக்கபடும்
@sivabalanchidhambaram73432 жыл бұрын
அண்ணா வணக்கம், பதினென் சித்தர்கள் வரலாற்றையும் தனித்தனியாக பதிவு செய்யுங்கள் அண்ணா இந்த தம்பியின் அன்பான வேண்டுகோள் நெஞ்சான்ற நன்றி அண்ணா
@gnanakumar13282 жыл бұрын
ஆம்
@rajakumariccs77412 жыл бұрын
Thanks!
@vvijayaraja2 жыл бұрын
உறுதியாக இருக்கிறேன். இன்னும் சில சித்தர் பற்றிய தொகுப்பு வழங்குங்கள்.நன்றி சகோதரர். 🤝👍💐
@senthilmurugan19852 жыл бұрын
தங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. இது தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமை. அதேசமயம் தமிழக அரசு அனைத்து சித்தர்களைப் பற்றியும் அறியவைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@sasmitharaghul81302 жыл бұрын
தமிழ் சித்தர் வரலாறு நமது பாட திட்டத்தில் வரவேண்டும் முப்பாட்டன் பாம்பாட்டி சித்தர் அய்யா அவர்கள்
@sivagkarthikeyan6736 Жыл бұрын
சார் உங்க முழு வீடியோ சித்தர்களின் சித்தர்களின் சிறப்பு மிகச் மிகச் சிறப்பு எனவே இதுபோன்று சித்தர்களின் வாழ்க்கை நாம் நாம் இதை கடைபிடித்தால் வாழ்க்கையில் மிக சிறப்பாகவும் ஒழுக்க முறையும் நெறிமுறையும் கற்று இவ்வுலகம் மென்மேலும் சிறப்பாக இருக்க இதுவே பெரிய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பது எனது எனது நாம் நமது சித்தர்களின் வாழ்க்கை முறையும் அவர்கள் எழுதி வைத்த நூல்களையும் நாம் சிறப்பாக பயன்படுத்தினால் நம் வாழ்வு மிக்க நன்றி
@oshakooshako47932 жыл бұрын
மிகவும் சிறப்பு. வாழ்க திராவிடர் நல்வாழ்வு. வளர்க தமிழ். *பித்தம் மிகின் பித்தன். சித்தம் தெளின் சித்தன்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@abishekraj92982 жыл бұрын
அருமையான தகவல் இது போன்று பல தகவல் எதிர்பார்க்கிறோம் 💐☀️
@jayakodivicky27892 жыл бұрын
உங்கள் பணி சிறக்க உலகத் தமிழர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.முருகன் அருள் என்றென்றும் உங்களுக்கு
@NandhiniDanasekar-qh5jd Жыл бұрын
சேகர் பாபு அய்யா நிறைய நன்றி சித்தர் கோவில் அனைத்தும் சித்தர் குகை அனைத்தும் பாதுகாத்து நல்லா பூஜைகள் நடைபெறவும் உதவி பன்னுங்க அய்யா நிறைய நன்றி சித்தர் கோவில் சித்தர் குகை வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pkmprathi25512 жыл бұрын
கண்டிப்பாக சித்தர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல முயற்சி.
@user-dd4gp9do4g11 ай бұрын
பாம்பாட்டி சித்தரப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டோம் நன்றி வாழ்க வளமுடன்
@manickammuthukumarmanickam56672 жыл бұрын
Very Good Sugestion May Govt go Ahead
@rajanrajan4029 Жыл бұрын
பாம்பாட்டி சித்தர் பற்றிய தகவல்கள் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள். இந்த அரசு சித்தர்கள் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சர்யத்திற்குரியதாக உள்ளது. எல்லோருக்கும் நன்மை நடந்தால் சரியே. அனைத்தும் இறைவன் சித்தம். ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்.🙆
@thangarajraj53372 жыл бұрын
பாம்பு என்பது நம் சுவாசம் தான் அதை வாசியோகம் மூலம் மேல்நிலை சிரசில் அடைந்தாள் முக்தி ஜீவ சமாதி நிலை கிடைக்கும் மரணமில்லாபெருவாழ்வு அடையலாம்
@manivannansbkarimangalam99642 жыл бұрын
Varaverkathakkathu
@amuthavallir7270 Жыл бұрын
மாயகுமார் அவர்களே,சித்தர்களை பற்றி மேலும் பல தகவல் பெற, சேலம் சித்தர்கோவிலுக்கு வாருங்கள்.
@ramaswamysavadaya17902 жыл бұрын
ஒவ்வொரு சித்தருடைய இருப்பிடத்தை அறிந்து, அவர்களின் சித்தாங்களை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
@SenthilKumar-qm2xc2 жыл бұрын
🙏🏻💯💯💯🔱🔱🔱🔱. இன்னும் பல செய்திகளை வெளியிடுங்கள். காகபுஜண்டர் சித்தர்
@mrajamanickam2 жыл бұрын
Wow... Wonderful video, god grace I went Maruthamalai and did meditation, such a peaceful place.
@sweswaran83802 жыл бұрын
சித்தர்களைப் பின்பற்றுங்கள், இதுவே அவர்கள் கடின உழைப்புக்குச் சிறந்த மரியாதை
@thangamp30292 жыл бұрын
ஓம் நமசிவாய கண்டிப்பா சித்தர்கள் வரலாறும் மக்களுக்கு போய் சேரனும். மக்களும் நலன் பெற வேண்டும். ஓம் சிவாயநம எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏
@ManiHari-er3pq4 күн бұрын
கண்டிப்பாக எடுக்கணும் இது எல்லோருக்கும் மிகவும் அவசியமானது..... கடமையும் கூட❤
@sribalathiripurasundari85922 жыл бұрын
சித்தர்கள் ஆட்சி மலரும் விரைவில்
@arunachalamjaishankar37432 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 சித்தர்கள் வருவார்கள் 🙌🙏🙏🙏
@bagirathannarayanan71852 жыл бұрын
சிறப்பான செய்தி.வாழ்க வளர்க உங்கள் பணி.எனது அகவை எண்பதாக போகிறது.அனைத்து சித்தர்கள் பற்றியும் அறிய செய்யுங்கள் சகோதரா.
@muthumariappan91892 жыл бұрын
இனி வரும் காலம் அவர்களின் ஆட்சி ( சித்தர்களின் ஆட்சி ) தான் நடக்க போகிறது. எல்லாம் அவன் செயல் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய 🙏
@jayakodivicky27892 жыл бұрын
மகனே மாயக்குமார் நம் தமிழ் தெய்வம் திருக்குமரன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
@sundaramramasamy67272 жыл бұрын
அவர் ஜீவ சமாதியடைந்த இடம் திருக்கடையூர் மயான சிவன் ஆலயமாகும்.ஓம் தத்ஸத்.
@c.marimuthuchandrasekar80342 жыл бұрын
அவர் ஜீவ சமாதி எங்க ஊர்ல தான் இருக்கு சங்கரன்கோவில் திருநெல்வேலி
@kalababu657411 ай бұрын
தம்பி சூப்பர்.ஆர்வமும் அழுகையும் வந்தது சித்தர்கள் கதை அருமை❤❤❤ பிடித்தது.
@bnartattack87572 жыл бұрын
வருங்கால சந்ததிகளுக்கு சித்தர்கள் பற்றிய குறிப்புகளை தெரிவிப்பது அரசனுடைய கடமைகளில் ஒன்று. இதில் பெற்றோர்களுக்கும் பொருந்தும் கடமையும் உண்டு
@satheesssy196 ай бұрын
சித்தர்கள் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியும் வண்ணம் அரசு நடவடிக்கைகள் எடுக்க பட்டால் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு . மனிதர்கள் ஆகிய நாம் எதற்காக பிறந்தோம் என்று தெரியாமல் வாழந்து கொண்டிருக்கிறோம். நமது வாழக்கை சிறப்புற்று இன்பமாக வாழ சித்தர்கள் பல வழிகளை வகுத்து உள்ளனர் அதை சரிவர கற்று நடந்துகொண்டால் நாமும் நம்மை சார்ந்தவர்களும் நலமுடனும் வழமுடனும் வாழ சித்தர்கள் அருள் கிடைக்கும் . இது என தனிபட்ட கருத்து . திரு. கார்த்திக் உங்களது இந்த ஆன்மீகம் சம்மந்தமான தேடல் தொடர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் மற்றும் வாழ்த்துக்கள்
@venunandagopal68742 жыл бұрын
ஓம் நமசிவாய. சித்தர்கள் உலகில் பலர் இருந்தனர்,நிகழ்காலத்தில் இன்றும் இருக்கிறார்கள்,எதிர்காலத்திலும் இருப்பார்கள்.இனி வரும் காலத்தில் நன்கு ஆராய்ந்து உண்மையான சித்தர்கள் உலகிற்கு ஆற்றிய மருத்துவம்,வாழ்க்கைநெறிகளை பாடநூல்களில் சேர்க்கலாம்.
@krishnannarayanan16822 жыл бұрын
சித்தர்கள் வரலாறு பரப்பி வரும் தங்கள் முயற்சிகள் நன்றி பாராட்டப்பட வேண்டியவை.
@Senorita-902 жыл бұрын
கண்டிப்பாக சித்தர்கள் வரலாறு மக்களுக்கு சென்று அடைய வேண்டும். கற்பனை கதாநாயகர்கள் பற்றி படம் / நாடகங்கள் எடுப்பதைக் காட்டிலும் நம்மோடு வாழ்ந்து பல பொக்கிஷங்களை நம்க்கு விட்டு சென்ற நம் முன்னாள் கதாநாயகர்களை பற்றி அறிய வேண்டும்
@HerbalifeRajendran6 ай бұрын
சித்தர்கள் நம்ம முன் நோர்கள் .....நம்ம குல தெய்வங்கள். அவர்களை பற்றிய தகவல் வேண்டும். நன்றி இறைவா....
@chandrasekar63222 жыл бұрын
பேச நினைத்ததும் அவர்களே (சித்தர்கள்) பேச வைத்ததும் அவர்களே பேசியதும் அவர்களே......... ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@tamilmoviechannel1465 Жыл бұрын
வரும் காலங்களில் சித்தர்கள் பற்றியும் தெரிந்து ஆண்மீகம் காப்போம் இறைவனைக் காண்போம் ❤❤❤❤❤❤
@SelvaKumar-xi6fq2 жыл бұрын
கட்டாயம் நாம் சித்தர்களின் பெருமைகளை தெரிந்து கொள்வது நம் கடமை...
சித்தர் பெருமை தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டி .வாங்குவோம் சித்தர்களை.வழி வழியாக போற்றி கொண்டாடுவோம்
@sinarankarisma20242 жыл бұрын
Precisely what we want to know about this சித்தர் is shown in this precious video by u Maayan 🙏 🪔 we shall treasure it in our minds and pray to give you more blessings to give more videos 🌹
@muthurajpandiselvi5024 Жыл бұрын
இது எல்லோருடைய கடமை உண்மை ,,❤❤️💞💕🌹🙏
@annadurai-jf6tr2 жыл бұрын
YOU ARE GREAT SIR. GIVING VALUABLE INFORMATION. USEFUL TO ALL. PLS CONTINUE.
@tamilnadu994 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாம்பாட்டி சித்தர்
@incrediblehollywood46252 жыл бұрын
Marudhamalai paambatti chithar Kovil..one of the peace vibration creating place in our Tamilnadu..must visit place for all..
@kavithat78462 жыл бұрын
Yes. நிச்சயம் தமிழர்கள் இது போன்ற நிகழ்வுகளை அரசிடம் முன்கொண்டு போக வேண்டும். இந்த பதிவிற்கு நன்றி அண்ணா🙏
@satishdevendra6212 жыл бұрын
ஆம் தமிழ்நாடு அரசு கோரிக்கை நிறைவுபடுத்த வரும் சட்டம் நீதியாக அமல்படுத்தவும் சித்தர்கள் அனைத்து வீடியோக்கள் போடுங்க
Super suggestion, our government will take a research work about all the SIDDHARKAL . It will open a new path about history of tamil and tamilarkal
@wandererkanna79902 жыл бұрын
Thanks🌹🙏🌹, Superb explanation🌹
@murugana40472 жыл бұрын
தமிழக அரசு முன்னேடுத்தா நல்லது அல்ல அவர்கள் அந்த சித்தரை அசிங்கமாக செய்வார் கள்
@jayakodivicky27892 жыл бұрын
சர்வ வல்லமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற பெருமையை பறை சாற்றும் உங்கள் பணி சிறக்க.தமிழர் புகழ் ஓங்கட்டும்❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saro98082 жыл бұрын
Thanks sir for your information it is interesting every Hindus should know .
@rkvino852 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.. தமிழக அரசு நீங்கள் கூறியதுபோல் ஆய்வு மேற்கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்
@kathiresanson19762 жыл бұрын
Bless up brother... please make more videos related siddars...I can feel that your voice and details are chosen....the vibe on you voice into this kind of topics is unbelievable...Keep going...
@MuruganDharisanam2 жыл бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻 உங்களது பதிவு மிகச்சிறப்பாக உள்ளது. பாம்பாட்டி சித்தர் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும்பொழுது மரியாதை உடன் பேசினால் நன்றாக இருக்கும் நீ வாபோ என்று பேசிருகீர்கள் அவர் மிக பெரிய மகான் மனிதன் அல்ல.. ஓம் முருகா சரணம் ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி🙏🏻🙏🏻
@smarisankar54972 жыл бұрын
அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் & pleace forward to Biden
@arunrick48972 жыл бұрын
சித்தர் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி நல்லது
@kamalaa30072 жыл бұрын
Siddhar is Disciple of god to make people holy and go in good path way
@vikrambala27802 жыл бұрын
கண்டிப்பாக சித்தர்களின் வராலறு மக்களுக்கு சென்று சேரவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrapooranirajesh77592 жыл бұрын
They have a divine power, sure we have to go behind them for our longevity and well being, all of us should know their miracles and get blessing 🙏🏻
@eramamoorthi77892 жыл бұрын
கண்டிப்பாக சித்தர்கள் பற்றிய ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நடத்துவது மிகவும் நல்லது இது ஆன்மீக சார்ந்த ஆய்வுவாக மட்டும் பார்க்காமல் மக்களின் நளன் சார்ந்த பார்க்க வேண்டும் 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் எல்லோரும் சித்தர் அருள் கிடைக்கும் 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthudon0072 жыл бұрын
அருமை அண்ணா 👏👏👏
@ramaaravindhan.g56252 жыл бұрын
சித்தர்கள் பற்றிய முழுமையான தகவல்களையும் வரலாற்றையும் குறுந்தொடர்களாக சின்னத்திரையில் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும், இன்றைய தலைமுறை மக்கள் நம்நாட்டின் தொன்மையான வரலாற்றைக் தெரிந்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இது என்னோட தாழ்மையான வேண்டுகோள். நன்றி.
@rajagopalg68662 жыл бұрын
நமது சித்தர்களில் ஒருவர் சூரியனைப் பற்றி அது எப்படி எரிகிறது அதனுல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும்மிகத் துல்லியமாக சொல்லி இருக்கிறார் இவரை பற்றி படித்திருக்கிறேன் பெயர் மறந்து விட்டேன் முடிந்தால் விபரங்களுடன் வீடிமோ வெளியிடவும்
@travel52502 жыл бұрын
சூரியன் ஏரிகிறதா அப்படியா ஆமாவா
@ambujamm96662 жыл бұрын
ஆம். சூரியன் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட நட்சத்திரம்.அதனாலேயே நமக்கு வெளிச்சமும் உஷ்ணமும் கிடைக்கிறது
@travel52502 жыл бұрын
@@ambujamm9666 👍ok
@mahendranthangavel31562 жыл бұрын
@@travel5250 Its true.. Sun is burning continuously due to the fusion reaction involving conversion of hydrogen into helium..
@mortalgaming47752 жыл бұрын
அருமையான பதிவு மருதமலை சித்தர் வரலாறு வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
@yegnanarayanan3728 Жыл бұрын
சித்தர்கள் விட்டுச்சொன்ற மனம் வாழ்வியலை கடைப்பிடிக்க அவர்களை பற்றிய தகவல்களும் மேலும் நம் தமிழ் நாட்டு அடையாளமான அவர்களின் கோவில்களை பறாமறித்து உலகறிய செய்யவேண்டியது நம் கடமை