அருமை அருமை அற்புதமான விஷயம் இந்த வீடியோவில் சொல்லிய 10 கோயில்களில் நான் நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பெரிய கோயில் திருவாரூர் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் மீதமுள்ள ஆறு கோயிலுக்கும் செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது வருங்காலங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் நன்றி நன்றி நன்றி
@travelling94052 жыл бұрын
நன்றி 🙏
@kovilukkupolama99682 жыл бұрын
அற்புதமான கோவில் பதிவு.... 👍👍👍👍
@travelling94052 жыл бұрын
நன்றி 🙏
@muralidharanm10772 жыл бұрын
திருவண்ணாமலை 🙋
@travelling94052 жыл бұрын
மகிழ்ச்சி
@venkyofficial4912 Жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் ❤
@adhiraj6993 Жыл бұрын
Utharakosamangai sivan first temple 5000 years old temple Tamil mannan ravanan marriage temple❤❤
@manimuthug9425 Жыл бұрын
நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே சென்றுள்ளேன்
@Vanmeekan2 жыл бұрын
சங்கரன்கோவில் ல மதுரைய விட அதிக நாள்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படும் 48 நாள்கள். ஆனால் ஆடித்தபசு திருவிழா தான் மிகவும் புகழ் பெற்றது 10 நாள்கள் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொண்டாட வருவாங்க. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத மூலவர் சங்கரநாராயணர் சிவன் பாதி பெருமாள் நாராயணர் பாதி இரண்டு கடவுளும் ஒரே சிலையாக செய்யபட்டிருப்பார்கள் இடது புறத்தில் புலித்தோல் போர்த்திய சிவன் வளப்புறம் பட்டு பீதாம்பர ஆடையுடன் பெருமாளும் காட்சி தருவார்கள். இத்தகைய சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. தற்பொழுது 1000 வருடங்களை கடந்து விட்டது. அந்த காலத்திலேயே சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. தென்பாண்டி பஞ்ச பூத தளங்களில் நிலம். இங்கு சென்று வந்தால் திருவாரூர் காஞ்சிபுரம் சென்றுவந்த பாக்கியம் கிடைக்கும்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி .ஸ்ரீ வில்லிபுத்துர் கோயில்கள் மிக பெரிய அளவிலான கோயில்கள்
@muruganv6703 Жыл бұрын
I like Sri Ranganathswamy temple
@vkanitv8974 Жыл бұрын
நான் அனைத்து கோவிலுக்கும் சென்று உள்ளேன்
@Arsh1402 жыл бұрын
Very nice
@travelling94052 жыл бұрын
Thanks
@adriankasa43397 ай бұрын
Is the background music to cover up the copy rights. Looks like you have copied from some other channel and playing loud music in the background so that youtube algorithm does not catch your video?
@vivasai7517 Жыл бұрын
Vanamalai perumal kovil nanuguneri thirunelveli
@UshaUsha-wb4fv8 ай бұрын
Bro I am from kPM❤❤❤❤❤
@SenthilKumar-rz7fnАй бұрын
ஆவுடையார்கோவில் 1100 வருடம் பழமையானது ராஜகோபுரம் 200 அடிஉயரம்
@நபிகள்நாயகம்2 жыл бұрын
நான் இந்த கோவில்கள் அனைத்துமே இரண்டு மூன்று முறை சென்று வழிபட்டுள்ளேன்.
@travelling94052 жыл бұрын
மகிழ்ச்சி
@PraveenS-h8fАй бұрын
எங்க ஊர் திருவண்ணாமலை
@lakshmipriyas8398 Жыл бұрын
Srirangam , thiruvannamalai
@regukumaranbian97097 ай бұрын
Thiru chendhur Murugan temple
@thangapandialagupandi87162 жыл бұрын
மதுரை கள்ளழகர் கோவில் உள்ளது
@senthilveeran172311 ай бұрын
Visited all except 8 & 9.
@pavithravelu27622 жыл бұрын
Kanchipuram more times pathu irukkean
@travelling94052 жыл бұрын
மகிழ்ச்சி
@muruganvennila7913 Жыл бұрын
சிதம்பரம்
@RanjithKumar-yx5lj2 жыл бұрын
மன்னார்குடி கோவில் பற்றி சொல்லவில்லை.
@SKM321218 күн бұрын
TRICHY(SRIRANGAM)❤️
@jayasuriyar85932 жыл бұрын
Gangaikondacholapuram🙏
@travelling94052 жыл бұрын
🙏🙏
@jagankrish352 жыл бұрын
Kanchipuram ekambaranathar Temple matum innum pogala ji
@travelling94052 жыл бұрын
விரைவில் சென்று வாருங்கள்
@anguraj50522 жыл бұрын
All i visited
@TNSTC.2 жыл бұрын
1அரங்கநாதர் கோயில்,3 மீனாட்சி அம்மன் கோவில்கோயில் சென்றேன்
@travelling94052 жыл бұрын
மகிழ்ச்சி
@TNSTC.2 жыл бұрын
@@travelling9405 . நான் tn39n ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளேன்
@pavithravelu27622 жыл бұрын
Tanjavur,srirangam, ponom pa
@MakkalMasothaKatchi Жыл бұрын
அருமை தம்பி ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் எந்த சிறப்பும் இல்லையா
@mukentmukenth5242 жыл бұрын
Bro Ramanathapuram uthurogasamangai would first sevan govi
@godblessmagizh3 ай бұрын
Rameswaram Ramanathaswamy Temple
@porankiabhishek5500 Жыл бұрын
கஞ்சி காமாட்சி அம்மன் கோயில் எங்கே?
@BSPTAMILAN10k2 жыл бұрын
Trichy
@ramachandrananandhan48609 ай бұрын
நீங்கள் பேசுவதை கேட்பதை விட மியூசிக் சவுண்டு தான் அதிகம் கேட்கிறது.
@Deepak_deepak_192 жыл бұрын
Kanchipuram varatharajar kovil also built by nayak of tanjore later period,thiruvannamalai also built by gingee nayaks,nellaiyappar kovil,madurai meenakshi temple also built by madurai nayaks later period
@smillykillersri2867 Жыл бұрын
Avinashi lingeshwarar temple
@T.Anbazhagan95 Жыл бұрын
Palani kovil
@Deepak_deepak_192 жыл бұрын
In sri rangam kovil thousand pillars also made by nayaks of madurai 🚩
@nirmalsoosa2 жыл бұрын
Tenkasi kasi viswandhar temple
@travelling94052 жыл бұрын
Okay 🙏
@rahulji45458 ай бұрын
Srivilliputhur aandaal kovil 😢
@sarant22952 жыл бұрын
Rameshwarsm Kovil enga da 🤦🤦🤦🤦🤦
@lmmaran50872 жыл бұрын
Tiruchirapalli thiruvanaikaval
@JeevaSuresh-gg7pv11 ай бұрын
Kanchi Kamashi amman kovi
@suriya81662 жыл бұрын
Bro where Kumbakonam sarangabani temple bro it's height is 175 meter and 3rd devya Desam bro😡😡and kumbeshwarar temple