தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தின் இயற்கை அழகு 🌳🥰 Natural beauty of Kanchipuram in Tamilnadu 😊🙏

  Рет қаралды 86,538

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#subscribe #tamil #tamilnadu #kanchipuram #temple
WhatsApp - +91 81485 57583 WhatsApp only
Kanchipuram Dinakaran Tourism - 96291 26026
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 267
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஈழத்தில் இருந்தவாறே காஞ்சிபுர நகரின் அழகை ரசிக்கக் கூடியதாக உள்ளது 😇😇😇😇👍👍👍👍 காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 😍😍❤️❤️🙏🙏 அந்த ஐயா அவர்கள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற மனதிற்கு பாராட்ட வார்த்தையே இல்லை 👏👏👏👏👏❤️❤️❤️👍👍👍
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
@US.DINAKARAN உங்கள் தந்தையாரை கேட்டதாக சொல்லுங்கோ !! அவரின் இந்த சூழல்நேய முயற்சிக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏 அவரை பார்த்து நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முன்வரோனும் 😇😇👍👍 நலமுடன் இருங்கள்...!!! என்றும் அன்புக்குரிய தொப்புள் கொடி உறவு ஈழத்தில் இருந்து 😍😍😍❤️❤️❤️
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 2 жыл бұрын
@US.DINAKARAN thangam pola kunamam iruikku
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
@lavakkumarthurshna4027
@lavakkumarthurshna4027 2 жыл бұрын
இலங்கையில் 🇱🇰 இருந்து... பல்லவர்கள் உடைய தலைநகரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. அழகிய ஆலயங்கள் அங்கு உள்ள அழகிய சிற்பங்கள்..... பசுமையான வயல்வெளிகள்... அதை விட ....அன்பாக உபசரிக்கும் என் தாய் தமிழ் உறவுகள்❤️🤝...... மொத்ததில் செம வீடியாே... *நன்றி தினகரன் அண்ணா* ❤️❤️❤️
@srithar369
@srithar369 2 жыл бұрын
நான் சோழதேசம் தஞ்சாவூர்
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
தவகரனுக்கு உணவளித்தமைக்கு நன்றிகள் ♥️♥️♥️
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
ரத்த சொந்தங்களுக்குள் நன்றி எதற்கு.. இது எங்கள் கடமை, என்றும் நம் தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம்..🙏❤️💯
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 2 жыл бұрын
சூப்பர். .
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 2 жыл бұрын
சிறிய நேரத்தில் காஞ்சிபுரத்தை ஒரு சற்று சுற்றி காட்டி விட்டீர்கள்.. 1M subscribe பெற வாழ்த்துக்கள் 👌🥰
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
காஞ்சிபுரம் கோயில்கள் அனைத்தும் அருமை! தினகரன், அப்பா, அம்மா தவகரனுக்கு பாசவிருந்து அழகு! அருமை! வாழ்க வளமுடன்! 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
@US.DINAKARAN நன்றி! நன்றி! மகிழ்ச்சி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
அருமையான உறவுகள், விருந்தோம்பல், பூமியின் சொர்க்கம் இந்த பூமி. வாழ்த்துகள்.
@spiceblend4030
@spiceblend4030 2 жыл бұрын
காஞ்சிபுரத்தில் கோவில்கள் மிகவும் அழகாக உள்ளது. அவர்களின் அன்பான உபசரிப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
TamilNadu people are so welcoming and hospitable. Kind hearted, may they prosper and live long. Love from Canada 🇨🇦 eelam
@manojkumara3411
@manojkumara3411 2 жыл бұрын
Tamil eelam 🇱🇰
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
அருமையான பதிவு.தினகரனுடைய பெற்றோர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்று உபசரித்தா்ரகள்.இயற்கை வளமுடைய இடங்கள்.
@annathomas724
@annathomas724 2 жыл бұрын
பெரிய வாழை இலையில் (பெரிய இதயம்) உணவு கொடுத்த உள்ளங்களையும். உறவுகளையும் என்றும் மறவாதீர் நண்பனே.👍👍👍👍💐🇨🇵
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 2 жыл бұрын
தவகரன் நான் முன்பே சொன்னேன் நீங்க தமிழ்நாட்டை விட்டு போககஸ்ரமாக இருக்கும் என்று நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள் தான் தமிழ்நாட்டில் கிராமத்து மக்கள் ரொம்ப எளிமையான நல்ல மக்கள் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் கிராமத்து வாசனையை சந்தோசமாக அனுபவியுங்கள் நானும் தமிழ்நாட்டுக்கு வர ஆவலாக உள்ளேன் கோயில்களைப்பார்த்ததும் இன்னும் ஆவல் கூடுது
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 2 жыл бұрын
நன்றி சகோ நிச்சயமாக வருவேன் காஞ்சிபுரம் எப்படி தொடர்பு கொள்வது
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@yasotharaparamanathan8063 வருக குமரிக்கு. அன்பான மக்கள் நிறைந்த குமரிக்கு வாருங்கள்
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 2 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம நான் 6 முறை தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கிறேன் குமரிக்கு வரவில்லை அந்த ஊர் எங்கே உள்ளது
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@yasotharaparamanathan8063 இயற்கை எழில் கொஞ்சும் குமரிக்கு வராதது ஆச்சரியம். இந்தியாவின் எல்லை, முக்கடல் சங்கமிக்கும் குமரி. பச்சை பசேல் என இயற்கை வளங்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் தெரியாதது வியப்பு
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 2 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம வந்து இருக்கிறேன் சகோ குமரி தான் கன்னியா குமரி என்று இப்பத்தான் தெரிறது நன்றி எல்லா இடமும்(கன்னியாகுமரி) பார்த்துள்ளேன்
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான இடங்களையும் கோவில்களையும் காட்டியமைக்கு நன்றி.
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 2 жыл бұрын
Super
@swift14727
@swift14727 2 жыл бұрын
காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது, திரும்பும் இடமெல்லாம் கோயில்கள், மிக அழகான நகரம்.
@MaxcareSunrise
@MaxcareSunrise 2 жыл бұрын
I am from Sri lankan in matale. but my grandma is from Madurai. i love to visit Madurai one day. I love it more than Sri Lanka TN very much.
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 2 жыл бұрын
நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 🇱🇰
@ekugachandran
@ekugachandran 2 жыл бұрын
காஞ்சிபுர மக்கள் மிக மிக அன்பானவர்கள். களக்காட்டூர், குருவிமலை, ஆற்பாக்கம், மாகரல், வேளச்சேரி, காவந்தண்டலம், வயலக்காவூர் பக்கம் போனால் இப்ப கூட பசியோடு திருப்பி அனுப்ப மாட்டார்கள்!
@1234567rek
@1234567rek 2 жыл бұрын
Kachepuram mattum illa tamilnadu makkal lu kku srilankan tamils romba pidikum 😍 love from chennai 😍
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
அழகான கிராமம். அன்பு நிறைந்த குடும்பம். வாழ்க வளமுடன் ❤❤❤👌
@sathyaraj8576
@sathyaraj8576 2 жыл бұрын
தினகரன் வாழ்க!! god bless you தினகரன்... நீங்களும் உங்களது குடும்பமும் நீடுடி காலம் வாழ கடவுள் துணை!!❤️
@rssuganya9232
@rssuganya9232 2 жыл бұрын
தமிழர்கள் உடைய கட்டடகலை கூறும் அவர்கள் வீரத்தை....
@RSacademy9632
@RSacademy9632 2 жыл бұрын
வணக்கம் நண்பா..தென் மாவட்டங்களுக்கு வருகை தாருங்கள்.. எங்கள் வீட்டுக்கு வாங்க நண்பா... குற்றாலம் அருகில் உள்ளோம்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 жыл бұрын
இவை அனைத்தும் தமிழர்களின் சொத்து..தமிழ் நாடு என்றால் கோயில்கள், உணவுவகைகள் ,உடைகள் இதுதான் தமிழ்நாடு.. வாழ்த்துக்கள்
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 2 жыл бұрын
உண்மையில் ஒரு எதார்த்தம் . .
@ddhanapal5009
@ddhanapal5009 2 жыл бұрын
என் ஈழத்து உறவே நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அதிலும் எங்க ஊர் காஞ்சிபுரத்திற்கு வந்தது பெரும் மகிழ்ச்சி
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
வணக்கம் இனிய தம்பி தவம் . காஞ்சிபுரம் அழகோ அழகு - அறிஞர் அண்ணா பிறந்தவூர் . காஞ்சிபுரத்தின் பட்டு உலகப்பிரபலம் - காஞ்சி >> இட்லி , தோசைகளிலேயே, யாழ்பாணம்போல் தாளித்த வெங்காயம், செத்தல் மிளகாய் இருக்குமாம் . அனுபவி ராசா அனுபவி - வாழ்க வாழ்க .
@antcoolg
@antcoolg 2 жыл бұрын
Wow natural agriculture 🙏🙏🙏
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமையான காணொளி தவகரன்... நண்பா ஈரோடு வாருங்கள்...
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் இன்னும் பல காணொளி பதிவிட வேண்டும்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான பதிவு ❤️🇱🇰
@actressvijayashanthi
@actressvijayashanthi 2 жыл бұрын
இதைதான் எதிர்பார்த்தேன்....keep going. Superb...
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
கிராமிய மண் வாசனையை சொல்லில் வர்ணிக்க முடியாது என்பதற்கு இந்த காணொளி நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது💐❤️🙏
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
மிக பெரிய கோவில் 🙏🙏🙏🙏🙏 Video 👌👌👌👌👌
@murugeshsiva7329
@murugeshsiva7329 2 жыл бұрын
தம்பி உங்கள் கனொளி மிகவும் அருமை. நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் எங்கள் ஊர் சோளிங்கர்
@AJITHKUMAR-eo5en
@AJITHKUMAR-eo5en 2 жыл бұрын
@US.DINAKARAN panapakkam va bro
@naveenkumar6656
@naveenkumar6656 2 жыл бұрын
Nandri divakaran for invite thavakaran Love from sikkim gangtok
@-Ravanan7958
@-Ravanan7958 2 жыл бұрын
Anna unga tamilukke naan unga video parpan🤩arumai🔥
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மிகவும் அழகான காணொளி❤️ வாழ்த்துக்கள்💐💐💐
@முத்துச்செல்வம்-ய4ப
@முத்துச்செல்வம்-ய4ப 2 жыл бұрын
தமிழ்நாட்டிலேயே இப்படியே இருந்து இருங்க
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
Kanchipuram Tamil Nadu temple City after Kumbakonam city super thavakaran brother great work iam from Chennai Tamilnadu India
@geethajoel7132
@geethajoel7132 2 жыл бұрын
Madurai is the temple city.
@muji9204971
@muji9204971 2 жыл бұрын
காஞ்சிபுரம், கும்பகோணம், திருத்தணி, பழனி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம் இவை எல்லாம் ஆன்மீக நகரங்கள். இந்த நகரின் சட்டமன்ற, மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள் திமுகவினர். இதுதான் தமிழ்நாடு.
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
Wow I toomuch like village 🙄🙄 from Karnataka
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் சுற்றி காமிங்க.
@perumald4219
@perumald4219 2 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது காஞ்சிபுரம் வந்ததுக்கு நன்றி
@puvishachannel9567
@puvishachannel9567 2 жыл бұрын
திவாகரன் போக மனம் இல்லாமல் போகிறார் அந்த ஊரை விட்டு அங்கேயே இருக்க அவருக்கு மனதில் ஆசை அவர் முகத்தில் தெரிகிறது
@thiyathaya3218
@thiyathaya3218 2 жыл бұрын
தொப்புள்கொடி உறவுகளுடன் தொடர்வது மிக்க மகிழ்ச்சி...🤝
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
The love from the people and the hospitality all ways great. I wish I were there, we have been in Kanchipuram few times but long time ago, I can see a lot of development around Kanchipuram. Love to visit again.
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ அருமை
@MKFunOfficial_
@MKFunOfficial_ 2 жыл бұрын
கோவில் நகரம் காஞ்சிபுரம். ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டம். கல்வி நகரம்
@swift14727
@swift14727 2 жыл бұрын
ஒரு காலத்தில் சமண பள்ளிகளும் பவுத்த விகாரைகளும் காஞ்சிபுரத்தில் அதிகமாக இருந்தன, பல கல்விமான்கள் போதனை செய்த இடம் காஞ்சிபுரம்.
@amshavirthanamshan9815
@amshavirthanamshan9815 2 жыл бұрын
அருமையான family ,மிக அருமையான உபசரிப்புக்கு மிக் நன்றி தினகரன் family க்கு ❤🙏 Sri Lanka (Batticola)
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Sirappana Pathivu Thavakaran....
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Tamilargal endran amma thana bro 🥰😄 Sri Lanka , tamil nadu Illa different tamilargal epome anubanavaga true ah erupagaa azhagu tamil 😍🥰 vantharai ellam vazha vaippaga tamilargal 😍😍😍😍😍😍😍😍😍😍😍tamilachiya perumaya eruku 😍
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
😊
@poovarasanpj_NTK
@poovarasanpj_NTK 2 жыл бұрын
உறவே முன்னாடியே சொள்ளிருந்த வந்திருப்பேன்🥺🥺🥺
@harzonharzon8621
@harzonharzon8621 2 жыл бұрын
தவகரன் நீங்கள் வேறலெவல்தான்.நானும்யாழ்தான்
@entertainment12397
@entertainment12397 2 жыл бұрын
இன்னும் நீங்கள் வளர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@muraliamudha8056
@muraliamudha8056 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரர் நாம் தமிழர்
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG VLOG. TAMIL NADU TAMILIANS ARE VERY AMAZING PEOPLE; TOP NOTCH HOSPITALITY. WHAT THEY EAT FROM THEIR FARM 🚜 👍 GREAT.
@KOLI-zz1vz
@KOLI-zz1vz 2 жыл бұрын
Anna dharmapuri vanga 🤩...u video are so sweet
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 жыл бұрын
நண்பரோடு சேர்ந்து சுற்றியது அருமை ஜோதி கோபிசெட்டிபாளையம்
@JEVEN-p2s
@JEVEN-p2s 2 жыл бұрын
Miss u அன்னான் நேற்று தான் காஞ்சிபுரம் விட்டு வெளியே வந்தேன் ஶ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தியின் நினைவகம் வந்தால் கூறுங்கள்
@prakash.gprakash
@prakash.gprakash 2 жыл бұрын
Anna excellent area Beautiful
@gomathichinnaiya5103
@gomathichinnaiya5103 2 жыл бұрын
பல்லவர் ஆண்ட பெருநகரம் பண்டைய காலத்தின் அழகின் சிகரம் (கோவில் கோபுரங்கள்) சோழ நாட்டின் சிற்றரசு சோறுவுடைத்து தருவதில் பேரரசு கோவில்கள் நிறைந்த அழகிய நகரம்❤️ கோவில்கள் நிறைந்த அழகிய நகரம் சொல்ல சொல்ல போதாது, எங்கள்🔥 காஞ்சிபுரத்தை🔥 போன்ற ஊர் எது🔥🔥🔥🔥..... என்பதற்கு ஏற்ப உங்கள் பதிவு அருமையாக இருந்தது நன்றி.Thavakaran anna.👍
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Saptu epte vadiva illa bro Enga Tamil Nadu makkal.upp chare puu.. excellent temple sides vedio.appa daa. 🤠👌
@ziya859
@ziya859 2 жыл бұрын
Naaan ipdilam valanumnu katpanai panni vachirundha place ah nerla kaatitinga anna.... Iam happy to seeing this vdo. Love from srilanka
@ziya859
@ziya859 2 жыл бұрын
@US.DINAKARAN kandippa oru naal vaaren
@ziya859
@ziya859 2 жыл бұрын
@US.DINAKARAN ziya
@ziya859
@ziya859 Жыл бұрын
@US.DINAKARAN aftr 3mnth aprm rply porringe 😂
@hngknowledge6386
@hngknowledge6386 2 жыл бұрын
Please Eelam Tamils, when you visit Tamilnadu next time, use Thinagaran Anna or his father as your tourist guide and pay for their service. They look awesome and very kind. I like his mom too. Thanks, Thava Anna. From Eelam.
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
Thanks for your advice...from ASEAN.wish to visit again tamilnada india.i miss their vegetarian food.. temples are beautiful..
@balasubramaniam4216
@balasubramaniam4216 2 жыл бұрын
Thamilagathil irunthu ungal channel vaziyagathan kanchiyai parkiran nandri
@vsivas1
@vsivas1 2 жыл бұрын
தினகரன் குடும்பத்தாரின் உபசரிப்பு சிறப்பு.
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 2 жыл бұрын
அருமையான உபசரிப்பு🥰
@Freedom-70s
@Freedom-70s 2 жыл бұрын
Amazing food would love to trade places with you :)
@thottakaranmurali4832
@thottakaranmurali4832 2 жыл бұрын
Brother thavakranuku vazthukkal
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
தவகரன் அருமை
@s.vijayakumar5621
@s.vijayakumar5621 2 жыл бұрын
சூப்பர் கானோலி தினகரன் தம்பி நனறி உங்கலுக்கும் சவூதி அரேபியா ராஐா
@karthikraj3121
@karthikraj3121 2 жыл бұрын
Kanjipuram temble city nalla erukum
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 2 жыл бұрын
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
@ksaedits645
@ksaedits645 2 жыл бұрын
Brothers helmet podunga ellorum…. Beautiful family & lunch 🥗 ❤️❤️❤️❤️beautiful places ❤️❤️❤️
@rajaretnambennyaugustine8644
@rajaretnambennyaugustine8644 2 жыл бұрын
Bro super enjoy panuringa
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super bro I am shehan from batticaloa
@Kandeepanviews
@Kandeepanviews 2 жыл бұрын
சூப்பர் bro உங்க நிகழ்ச்சியை நான் தினமும் பார்ப்பேன் சூப்பர் bro
@srimithunsalempayansrimith9960
@srimithunsalempayansrimith9960 2 жыл бұрын
💐💐💐💐💐சூப்பர் தினகரன் நண்பா💐💐💐💐
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
May god bless tamilnada people..thanks thambi ..
@chandrakumara1811
@chandrakumara1811 2 жыл бұрын
நன்றி.👍👍🇱🇰
@k.jathursanmixcorw2659
@k.jathursanmixcorw2659 2 жыл бұрын
Thavakaran anna ennudaija you tube kku atharavu thaanka
@aruk3421
@aruk3421 2 жыл бұрын
Wonderful people
@selveeswaran185
@selveeswaran185 2 жыл бұрын
nalla ullangall ..appa amma payyan..anbaanaa family ..alaganaa kunam padaithaa kudumbam
@Short-757
@Short-757 2 жыл бұрын
Support from Srilanka Nanba ❤️
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
People of Tamilnadu very kind ,nice humans
@SELAKKIYAKPMET
@SELAKKIYAKPMET 2 жыл бұрын
super thavakarn and kanchipuram family
@shancharan7834
@shancharan7834 2 жыл бұрын
இந்த மாதிரியான சந்தோஷமான ஒரு வாழ்க்கைமுறை, சூழல் இனி வரும் காலத்தில் இருக்கப்போவதில்லை.
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 жыл бұрын
Bro...indiaa makkal eppadi varaveytkinraargalendru paarunga.dinakaranin Thaayaiyum,thagappanin ,allagaan varaveytpu .siriththmugaththudan.👍.🥰. Naan Netherland Naattil irukkureyn india vandaal dinakaran appaavoadu india suththalaam..🙏🙏🇱🇰🤝🇮🇳
@rinzanazly9995
@rinzanazly9995 2 жыл бұрын
Arumaiyana.kanoli upitavarai oulalawum ninai
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow wonderful video
@sashu9029
@sashu9029 2 жыл бұрын
Good and loving ppl 😍😍
@shamsonsamson2419
@shamsonsamson2419 2 жыл бұрын
இலங்கையில் இருந்தவாறு காஞ்சிபுரம் சுற்றுலா சென்று வந்தது போலிருந்தது நன்றி தவா
@anbuanbukura439
@anbuanbukura439 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா ❤
@raamravinan4635
@raamravinan4635 2 жыл бұрын
கோட்டா வீட்ட போய்டான் இனி நீர் வீட்ட போகலாம் தவகரன்
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
உலகளந்த பெருமாள் கோயில் 40 வருடமா 45 வருடம் அத்திவரதரை வெளியே எடுப்பார்களா
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Kumar-ee4wt
@Kumar-ee4wt 2 жыл бұрын
தமிழக மக்களேட மக்களாகவே சங்கமித்து உள்ளாய்
@sankarganesh1075
@sankarganesh1075 2 жыл бұрын
என் உறவே என் உயிரே வாழ்க தமிழ்
@indiragandhi1772
@indiragandhi1772 2 жыл бұрын
Please visit tenkasi and kutralam falls. Now only the season begins.
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 2 жыл бұрын
Super.tinkaran.andfather.mather.family.congrats.welcome.thawakaran.brother
@Uthapirapu
@Uthapirapu 2 жыл бұрын
Very nice place Thanks tampi
@nasrinbanu1451
@nasrinbanu1451 2 жыл бұрын
Kanjipuram Kovil Arumai 🙏
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН