தமிழ் பேசுனா எங்கள அடிக்க வருவாங்க : Highway Lorry Driver Emotional Interview

  Рет қаралды 524,455

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 298
@Tvm-wc2kp
@Tvm-wc2kp 2 жыл бұрын
என் உயிராக நினைக்கும் டிரைவர் இன சகொதரர்கலுக்கு🙏🤝👍🙏🚍🚎🚐🚌🚛🚚🛻
@vijayakumari716
@vijayakumari716 2 жыл бұрын
சகோதரர்களுக்கு
@shenbanachiappan5421
@shenbanachiappan5421 2 жыл бұрын
லாரி ஓட்டுனர்களுக்கு அரசு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் தரும் வேண்டும்
@jeyalingam334
@jeyalingam334 2 жыл бұрын
நானும் லாரி டிரைவர் தான் நாங்கள் மக்களுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் எங்கள் குடும்பத்தை பிரிந்த இந்த நாட்டிலுள்ள மக்களுக்காக பாடு படுகிறோம் ஆனால் இந்த நாட்டு மக்கள் எங்களை கேவலமாக நினைக்கிறார்கள். விபத்துக்கள் நடப்பது என்பது அரிது. சில நேரங்களில் எங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் பொழுது. இந்த மக்கள் எங்களை அடிக்கிறார்கள் மரியாதை குறைச்சலாக பேசுகிறார்கள். சில நேரங்களில் டிரைவர்கள் இறந்து போகும் நிலை கூட வந்திருக்கிறது. நீங்கள் உபயோகிக்கும் செருப்பில் இருந்து நீங்கள் உண்ணும் உணவு வரை நாங்கள் தான் அந்தந்த மக்களுக்கு கொண்டு வந்த சேர்க்கிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு எந்த மரியாதை கொடுப்பதில்லை. எங்களை ஒரு பொருளாகக் கூட மதிப்பதில்லை. நாங்கள் மக்களிடம் கேட்பது ஒன்று தான் மரியாதை (respect). இப்படிக்கு கண்ணீருடன் டிரைவர் 😥😥🙏🚛🚛🙏😭
@govindarajarumugam7169
@govindarajarumugam7169 2 жыл бұрын
அருமை
@arunpanayaan1873
@arunpanayaan1873 2 жыл бұрын
வருத்த படாதீர்கள் சகோதரா கஷ்டங்கள் வலிகளை கடந்து உழைக்கும் உங்கள் வாழ்வு இன்று அல்லது என்றாவது வசந்தமாகும்
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@jagadeeshm2073
@jagadeeshm2073 Жыл бұрын
சகோதரா கலங்காதிங்க...உங்கள் மேல் நல்ல மரியாதை உள்ளது... காலம் மாறி வருகிறது...
@iamrebelda
@iamrebelda Жыл бұрын
Sambarichu ne enna engalukka kudukkura. Ungavituukaga thana kudukkuraa...
@ranjithkumar-si9qr
@ranjithkumar-si9qr 2 жыл бұрын
நீங்கள் இந்த தலைப்பை எடுத்து பேசிமைக்கு ரொம்ப நன்றி இதுல police நாதாரி காசு வாங்குறத பத்திபேசல... ஏதும் அரசியல் நோக்கமா glits.. இப்படிக்கு டிரைவர் மகன் 👍❤
@gveethajanani4578
@gveethajanani4578 2 жыл бұрын
😡😠🤛
@ranjithkumar-si9qr
@ranjithkumar-si9qr 2 жыл бұрын
@@gveethajanani4578 உங்கள் கோவத்துக்கு காரணம் என்ன @Gveetha janani
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
@@ranjithkumar-si9qr எல்லாரோட கோபமும், இப்படி அப்பாவி மாதிரி கேக்குற உங்க மேல திரும்பிட போகுது சார்...! போலீஸ், அரசியல்வாதி, சாமியார், இவங்க "எல்லாரும்"... Undoubtedly... "ரொம்ப" நல்லவங்க சார். ஹி ஹீ... 😝😝😝😝😝
@ranjithkumar-si9qr
@ranjithkumar-si9qr 2 жыл бұрын
@@Yuvaraj.18 😂😂😂😆👍
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
@@ranjithkumar-si9qr I love you da...! என் இனமடா நீ...! அதுக்காக நான் NTK ன்னு நினைச்சிடாதே... ப்ரோ. நான் DMK ADMK லாம் தாண்டி புனிதமான ஒரு கட்சி...! என் தலைவன் கொள்ளை அடிக்க மாட்டானான்னு கேக்காத. இது வரைக்கும் கொள்ளை அடிச்சவனுங்கள ஒப்பனும் எப்பனும் ஒம்மாவும் எம்மாவும் கேட்டாங்களா...?
@KarthikKarthik-iq7hl
@KarthikKarthik-iq7hl 2 жыл бұрын
விபத்து எப்படி நடக்கிறது என்று அருமையான விளக்கம் அளித்தார் இந்த லாரி ரைவர் நன்றி
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
லாரி டிரைவர்கள் ஏதோ ஜாலியாக இருப்பார்கள் என்று நினைப்பவர்களுக்கு நல்ல பதிவு
@balamillk6514
@balamillk6514 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம் எங்கள் வலிகளை பொது மக்களிடத்தில் எடுத்து செல்லும் newsclitz chennal ku nandri
@நாயகன்-ழ7ந
@நாயகன்-ழ7ந 2 жыл бұрын
என் அப்பாவும் ஒரு லாரி ஓட்டுனர் அவரின் இந்த தொழில் வருமானத்தில்தான் நான் வளர்ந்தேன்
@sivakurunathansivamchannel5646
@sivakurunathansivamchannel5646 2 жыл бұрын
நானும் டிரைவர் தான் வழிகளை சரியாக சொன்ன அண்ணனுக்கு நன்றி என் குடும்பத்தை விட்டு இருந்த நாட்கள் கண்ணீர்தான் என்னுடன் இருந்தது i Miss you my family
@KAC862
@KAC862 2 жыл бұрын
டிரான்ஸ்போர்ட் வாகன ஓட்டுனர்கள் பார்த்தால் சிலருக்கு ரொம்ப கேவலமா நினைக்குறாங்க அந்த கேவலமான என்னம் மாறனும்
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 жыл бұрын
ஓட்டுநர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரவேண்டும்
@singlesarath333
@singlesarath333 2 жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு 😢👌👌👌
@athamrifai6406
@athamrifai6406 2 жыл бұрын
நானும் ஓட்டுனர் தான் ஓட்டுனருடைய வலி வேதனைகளை ஓட்டுனர்கள் மட்டுமே உனர முடியும் பொதுமக்கள் அனைவரும் ஓட்டுனர்களையும் சக மனிதர்களாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
@sathishmalai8786
@sathishmalai8786 2 жыл бұрын
நல்லவர்களும் ஓட்டுநர்ளாக உள்ளனர்
@irondan007
@irondan007 2 жыл бұрын
இந்த சகோதரர் மிக அருமையான ஞானத்தோடு தமிழ் பேசுகிறார்
@balabala8644
@balabala8644 2 жыл бұрын
எனது வலியை பகிர்ந்த இந்த கானொலிக்கு,.நன்றி
@nazeerprinter9420
@nazeerprinter9420 2 жыл бұрын
பஞ்சாப் லாரி டிரைவர் கள் போல் தற்காப்பு ஆயுதம். வச்சுக்கணும் திருப்பாச்சி அருவா. பெரிய லட்டி இது எல்லாம் வைத்து. வண்டி ஓட்டுங்க. பாது காப்பு உள்ள இடத்தில் ஹால்டு போடுங்க..
@gowthamthala8315
@gowthamthala8315 2 жыл бұрын
வேலையில் கடினமான வேலை ஓட்டுநர் பணி 🙏🙏🙏
@abdul188
@abdul188 2 жыл бұрын
மோட்டார் நம்பி வாழ்க்கை என்பது மிகவும் மோசமான வாழ்வு.....😭😭😭
@murugesanpalani2881
@murugesanpalani2881 2 жыл бұрын
Hello bro sangagiri our driver
@arunpanayaan1873
@arunpanayaan1873 2 жыл бұрын
மோட்டார் தொழில் சிலரை வாழவும் வைக்கும் சிலரை அழிக்கவும் செய்யும் இது எனது அனுபவம்
@ajayks9330
@ajayks9330 2 жыл бұрын
எங்க அப்பா ஞாபகம் தான் வந்தது 🥺
@ilantamilpandiyan3299
@ilantamilpandiyan3299 2 жыл бұрын
எனக்கும்🥺🥺🥺🥺🥺😭😭😭
@tamilan8396
@tamilan8396 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி உங்கள் ஓட்டுனர்கள் ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் இந்தியாவைச் பங்குச்சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும்
@குமரகுரு.தி
@குமரகுரு.தி 2 жыл бұрын
Nee mattom than unmaya solli irukka. ❤️
@voiceofah
@voiceofah 2 жыл бұрын
ஓட்டுநர்களின் வலிகளைப் புரிந்து கொண்டு நான் எழுதிய கவிதை கைப்பிடியில் கனவு... செல்லும் பாதையையெல்லாம் சொர்க்க பாதையாக நினைத்து கொண்டு... உடலுக்குள் வலிகளை அனுதினம் வலிகளாய் கொடுத்து கொண்டு... இரவு உறக்கத்தை மறந்து இலக்கை துரத்தி கொண்டு... கவலைகளை மனதில் வைத்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டு... வீட்டின் கனவுகளுக்காக தன் கனவை சாலையில் தொலைத்து கொண்டு... தினம் தினம் சாலையில் ஆயுளை கழிப்பது தான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை... லி. அக்பர் உசேன்.
@commonMan78
@commonMan78 2 жыл бұрын
👌🏻
@VishnuKumar-rx3kb
@VishnuKumar-rx3kb 2 жыл бұрын
Arumai sago
@voiceofah
@voiceofah 2 жыл бұрын
@@VishnuKumar-rx3kb நன்றி ♥️
@voiceofah
@voiceofah 2 жыл бұрын
@@commonMan78 ♥️
@msa5163
@msa5163 2 жыл бұрын
Super.. Thenkyou bro
@agsuresh8658
@agsuresh8658 2 жыл бұрын
வாழ்க்கை ஒரு போராட்டம் 👍🏻👍🏻👍🏻👍🏻
@NagaRajan-re1xr
@NagaRajan-re1xr 2 жыл бұрын
ஓட்டுனர் அவர்களின் வலி அவர்களுக்குத்தான் கண்டிப்பாக தெரியும் ஒரு செகண்ட் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் மிகவும் கவனமாக செல்வார்கள் ஒவ்வொரு வண்டியும் ஒரு விதம் அதில் விடிய விடிய ஓட்டுபவர் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆக மொத்தம் அனைவரும் ஓட்டுனர்கள் என்ற பெருமை சேரும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் அனைவருக்கும் நன்றி வணக்கம்
@kalaikumarkalaikumar4549
@kalaikumarkalaikumar4549 2 жыл бұрын
லாரி டிரைவர் அண்ணா வணக்கம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது உங்கள் மனைவியை சந்தித்து விடுவீர்கள் நாங்கள் வெளி நாட்டில் வாழ்கிறோம் 3 ஆண்டுக்கு ஒரு முறை மனைவியை சந்திக்கிறோம் உங்களைவிட வலிகள் அதிகம் எங்களுக்கு உங்களுக்கு டிரைவிங் தெரியும் எங்களுக்கு எதுவும் தெரியாது அதனால் வெளிநாட்டில் வேலை செய்கிறோம் எனவே உங்களைவிட அதிக சோகத்தை சந்திக்கிறோம் வெளியே சொல்வதில்லை
@arunpanayaan1873
@arunpanayaan1873 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே நீங்கள் சொல்வது உண்மைதான் நான் துபாயில் வேலை பார்கிறேன் எனக்கு டிரைவிங் தெரியும் ஆனால் வெளிநாட்டில் ஓட்டுநர் உரிமம் பயின்று பெற முடியவில்லை வேறு வேலை செய்கிறேன் ஓட்டுநர்களாவது மாதத்தில் ஒரு முறையாவது வீட்டிற்கு செல்வார்கள் நாம் வருட கணக்கில் குடும்பத்தை விட்டு அவர்கள் நலனுக்காகவும் நமது பொருளாதார உயர்வுக்கும் கஷ்டபடுகிறோம்
@chandruk8324
@chandruk8324 2 жыл бұрын
உங்கள யாரு டா வெளிநாட்டுக்கு போக சொன்னது இவங்க இருக்க
@kalaikumarkalaikumar4549
@kalaikumarkalaikumar4549 2 жыл бұрын
@@chandruk8324 உன்னை யாருடா இந்த கேள்வி கேட்கச்சொன்னது
@shivalilly9721
@shivalilly9721 2 жыл бұрын
😢😢😢😢no words to say same my dad to driver itz very hard guys they don't have food and they don't take rest also even no water also itz not easy but they all working Hardly really hats off all drivers
@alexvalliofficial
@alexvalliofficial 2 жыл бұрын
கேள்விகள் சிறப்பாக கேட்கிறீர்கள்
@SURIYAdriver
@SURIYAdriver 2 жыл бұрын
எங்கள பத்தி உங்க சேனலில் எடுத்து வீடியோவை போட்டதுக்கு ரொம்ப நன்றி நண்பா நானும் ஒரு டிரைவர் 🙏
@mariselvam7245
@mariselvam7245 2 жыл бұрын
Respect driver's 🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumar3226
@praveenkumar3226 2 жыл бұрын
Very Good initiative from India Glitz.. Appreciations in bringing out the lifestyle of Hard working people like this.Glow your lights on them .. Please stop lighting on other useless things..
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 2 жыл бұрын
Worthable interview ⭐
@Jamesbond-bx6qm
@Jamesbond-bx6qm 2 жыл бұрын
I can feel his pain 😭
@__Lyrical_Vibes_Tamil__
@__Lyrical_Vibes_Tamil__ Жыл бұрын
Proud to be a driver ❤️
@selvarajmuniraj8952
@selvarajmuniraj8952 3 ай бұрын
Thanks for sharing their pain and difficulties
@lingammoorthy6917
@lingammoorthy6917 2 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா நன்றி...🙏🤝
@munieswaran.s8716
@munieswaran.s8716 2 жыл бұрын
உண்மையில் நல்ல ஆரம்பம் சுப்பர் எங்கள் வாழ்க்கை வலி
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@KAC862
@KAC862 2 жыл бұрын
இந்த ஒரு ஒரு வாரம் மட்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை எழுந்து சென்னை வரைக்கும் ஏகப்பட்ட சம்பவங்கள் டிரான்ஸ்போர்ட் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு முக்கியமான சவால்க இருக்கு
@sathiyarajs5519
@sathiyarajs5519 2 жыл бұрын
என்ன சாவல்
@karanprakashp
@karanprakashp 2 жыл бұрын
Proud to be a son of N/P lorry driver....🥲
@rajdharmendran5327
@rajdharmendran5327 2 жыл бұрын
NP na non permit ah
@ShivaKumar-su6lt
@ShivaKumar-su6lt 2 жыл бұрын
@@rajdharmendran5327 National permit
@Thala94
@Thala94 2 жыл бұрын
Respect drivers.. ❤
@manimathanmanimathan9808
@manimathanmanimathan9808 2 жыл бұрын
நானும் lorry தான் ஒட்டுகிரேன் night துாக்கம் வரும் என்பதற்காக இரவில் சாபபிடுவதில்லை ஒருமுறை என் அம்மாவிடம் சொன்னதற்கு அவங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்று அழுதுவிட்டார்கள் அன்றிலிருந்து நான் தினமும் பொய் சொல்லி கொண்டுதான் இருக்கிறேன் 😔😔
@grey8212
@grey8212 2 жыл бұрын
In other countries truck drivers are respected well and paid high
@nandhakumar734
@nandhakumar734 2 жыл бұрын
Driver illana namma yarukum. Iruka mutuyathu driver is great man 💓💓💓
@user-jg4oz8oz9m
@user-jg4oz8oz9m 2 жыл бұрын
ஓட்டுநர் எண்றால் கேவலமாக நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
@vishvat6662
@vishvat6662 2 жыл бұрын
Very mature and nice interview.🙏
@veerapandi4743
@veerapandi4743 2 жыл бұрын
Thanks for newsglitz.....🙏🙏🙏
@msenthilkumar4623
@msenthilkumar4623 2 жыл бұрын
நானும் ட்ரைவர் தான் எங்களுக்கு அரசு உதவி பண்ண வேண்டும்
@amjadkhan-xk9nn
@amjadkhan-xk9nn 2 жыл бұрын
In our India there is no respect for truck drivers this should be Change ,,😔😔😔😔
@zionpremkumar8178
@zionpremkumar8178 2 жыл бұрын
Bro I'm from a Logistics industry and this interview was very useful..Could you pls take another interview on what they expect from companies and Gov't.
@agsuresh8658
@agsuresh8658 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏....
@SSS-ch4vr
@SSS-ch4vr 2 жыл бұрын
சில குடிகார டிரைவர்களால் அனைத்து டிரைவர்களுக்கும் கெட்ட பெயர்
@msanand7
@msanand7 2 жыл бұрын
Very good interview and genuine topic!! Send it to Central or State Govt!! It may help them.
@BalaDbala-iu3we
@BalaDbala-iu3we 2 жыл бұрын
Yenga ooru singaperumal koil... Yenga oooru driver press meet to indiaglidz... Tq team... Driver anna don't feel anna... Tq
@kdrtransportssamayapuratha1384
@kdrtransportssamayapuratha1384 2 жыл бұрын
மரணத்தை கண்டு அஞ்சினால் கிளீனரா ஆரம்பிக்கும் போது சந்தோசமா இருக்கும் டிரைவர் ஆகிட்டிங்கனா முழு பொறுப்பும் ஓட்டுநர் தலையிலே ...ஸ்டியரிங் பிடிக்காதீங்க
@premkumar.p778
@premkumar.p778 2 жыл бұрын
Really lorry drivers life are very risk
@manimathanmanimathan9808
@manimathanmanimathan9808 2 жыл бұрын
iam also driver bro வண்டி ஒட்டுறதுகூட குடும்ப கஷ்டத்தை நினைத்து ஒட்டிவிடுவோம் ஆனால் ஏற்றி வரும் பொருளை கொண்டு பொய் சேர்க்கும் வரை நங்கள் படும் துன்பம் இருக்கிறதே அவைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா
@sampathsubramani3788
@sampathsubramani3788 2 жыл бұрын
நானும் லாரி ல ஒடிருக்கேன் ...2019 ல. ... மஹாராஷ்டிர ல பரலி க்கு போனப்போ பாத்ரூம் போயிட்டு பயன்படுத்த தண்ணி இல்லை ....ரோடுல வழி விட மாட்டாங்க தமிழ்நாடு வண்டிக்கு இதெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா நான் புதுசு லாட்டூர் வரைக்கும் கொஞ்சம் கூட வாங்க இருட்டு ஆகிடுச்சு வழி மோசமா இருக்கு னு ஒரு தமிழ் டிரைவர் கிட்ட கேட்டோம் அவர் சரி னு சொல்லிட்டு நிக்காம போய்ட்டார் பேசாம ரொம்ப பொறுமையாக கவனமா வந்தோம்....வடக்க போற டிரைவர் வாழ்க்கை நரகம் க்கு சமம்
@mjegan8784
@mjegan8784 2 жыл бұрын
2 years corona time drivers illana total Tamil nanum...avlo tha
@jothimariselvi2614
@jothimariselvi2614 2 жыл бұрын
நான் கீளினராக வேலை பாா்க்கும் ஒரு அனுபவன் உண்டு என் டிரைவரை அப்படி செய்தாா்கள் இடம் ஒட்டன்சத்திரம் 2000 வருடம்
@SKSELVAa
@SKSELVAa 2 жыл бұрын
கிணறு வேலை செய்யும் ஆட்கள் கிட்ட கேளுங்க bro ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது bro
@SKSELVAa
@SKSELVAa 2 жыл бұрын
Bro iethu oru video poduka
@thalapathip.m.sudalai8455
@thalapathip.m.sudalai8455 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Driver
@MVD-pi4qk
@MVD-pi4qk 2 жыл бұрын
Anna super a sonanga
@jothilakshmi1348
@jothilakshmi1348 2 жыл бұрын
My husband also lorry driver 😭😭😭
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
Ok en alaringa?
@selvadurai6920
@selvadurai6920 2 жыл бұрын
All the best way
@LocalstarMohan777
@LocalstarMohan777 2 жыл бұрын
Avaru sambaruchu ungaluku thana thararu vera yarakavathu tharara enna?
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@LocalstarMohan777 🤣🤣🤣🤣 en appdi kettinga?
@sathish-rz1iu
@sathish-rz1iu 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நாணும் ஒரு டிரைவர் தான் நாமக்கல் கோல்டன் டிரான்ஸ்போர்ட் இல் டிரைவராக பனி புறிகிறேன் ALL INDIA PERMIT எல்லா STSTE கற்கும் செல்கிறோம் எங்களை வைத்து ஒரு ரிவ்யூ பண்ண கேட்டுக்கொள்கிறேன்
@k.prabhu4969
@k.prabhu4969 2 жыл бұрын
Anchor bro superb 👍👍💯
@ram2ravanan987
@ram2ravanan987 2 жыл бұрын
இன்னும் வெளிமாநில வண்டி ஓட்டுனர்கள். ராஜஸ்தானில் ஆள் துளை யிடும் வண்டி ஓட்டுனர்கள் கதைகளை எடுங்கள்.
@hajimohamed2560
@hajimohamed2560 2 жыл бұрын
Assalamualaikum uravugalea nanum oru diraiver than miga miga arumaiyana spech thalaiva 👍
@udayau4685
@udayau4685 2 жыл бұрын
Mudevi that's driver
@rajkumarr2080
@rajkumarr2080 2 жыл бұрын
ஓட்டுனருக்கு ஒரு வணக்கத்தை போடுங்கப்பா
@kathiravan28
@kathiravan28 2 жыл бұрын
Wow cleaner interview edukrapla super
@sudharshangkr7636
@sudharshangkr7636 2 жыл бұрын
Unmaya antha driver pesumpothu feel aachu, lory vantha eman solluvome, eman illa namba paathukaapin oruvan... Ellarum parthu ottunga annanmargaley...neengalum vazhgha
@hemasusmi1233
@hemasusmi1233 2 жыл бұрын
Periya periya owners kudumbathoda sandhosama erukurathae intha mari labours naala thaa respect these humans .....
@shankarbaskar2118
@shankarbaskar2118 2 жыл бұрын
really truck transportation la romba kashtam in India compared to European countries
@RRR-lt5dn
@RRR-lt5dn 2 жыл бұрын
Velai seiyuradhu kuta easy,summa irukuradhu than romba kastem🥺
@rameshsamuel4798
@rameshsamuel4798 2 жыл бұрын
என் மகனும் டிரைவர்தான்.பொண்ணு கொடுக்க மாட்ராங்க.
@gv.gopivenkat
@gv.gopivenkat 2 жыл бұрын
Kandipa nalla marumagal varuvanga sir
@ramki43098
@ramki43098 2 жыл бұрын
உங்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். நல்ல அன்பான மருமகள் கிடைப்பாங்க
@parvinviews7423
@parvinviews7423 2 жыл бұрын
Good family men🙏
@mjegan8784
@mjegan8784 2 жыл бұрын
Drivers are great
@ragavandhana2223
@ragavandhana2223 2 жыл бұрын
என் வாழ்க்கை larryile mudinthu vittathu வேற என்ன solvathu
@Riaz916
@Riaz916 2 жыл бұрын
Salute Brother
@mathankumar5991
@mathankumar5991 2 жыл бұрын
👍
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
God bless you Driver anna
@inbajerome8613
@inbajerome8613 2 жыл бұрын
கேரளா மாநிலம் ‌கண்ணுர் கோழிக்கோடு பக்கம் சென்றால் பகல் நேரத்தில் மலம் கழிக்க முடியாமல் போகும்
@piramanayagammari4006
@piramanayagammari4006 2 жыл бұрын
ஏன்
@nelson6988
@nelson6988 2 жыл бұрын
@@piramanayagammari4006 இடம் கிடையாது
@Ali_Creation
@Ali_Creation 2 жыл бұрын
Proud to be van driver's son
@kishoreking2580
@kishoreking2580 2 жыл бұрын
❤❤❤ I love too drive
@warhorse3640
@warhorse3640 2 жыл бұрын
Parava illa engalota kastatha etuthu sonnathuku nantri
@karthickc8061
@karthickc8061 2 жыл бұрын
En appa kuda lorry trailer Driver ❤️
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
தமிழ் பேசுனா எங்கள அடிக்க வருவாங்க
@karumbankarumban5065
@karumbankarumban5065 2 жыл бұрын
நானும் ஓட்டுநர் தான் ரோம்ப கஸ்டம் தான் குடுப்பத்த பிரிஞ்சு போகும்போது
@ssuryassurya6075
@ssuryassurya6075 2 жыл бұрын
Super Anna
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Very tough job
@vibinraj2228
@vibinraj2228 2 жыл бұрын
Super interview
@gokul9881
@gokul9881 2 жыл бұрын
♥️♥️♥️
@TNNCSZONE
@TNNCSZONE 2 жыл бұрын
Nalla velichamana petrol bunk iruka edathula nipatunga.. urine motion ku lam petrol bunk use pannunga na... 🥶 Safe adhu
@moonuparootaoruamblet
@moonuparootaoruamblet Ай бұрын
11:43 note pannuga da note pannugada😂
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
எல்லா மாநிலங்களிலும் மொழி வெறியர்கள் உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் தான் மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தமா
@ganeshpeter8287
@ganeshpeter8287 2 жыл бұрын
Other state karanuku Inga Ula mariyathai , vera enga iruku
@SURESHKumar-vm2li
@SURESHKumar-vm2li 2 жыл бұрын
Driver anna supper
@gideonj575
@gideonj575 2 жыл бұрын
வட மாநிலங்களில் டெல்லி போன்ற இடங்களில் விபத்து ஏற்பட்டு டிரைவர் மரணித்தால் பிணத்தை கூட வீட்டுக்கு கொண்டு வர முடியாது அங்கேயே இறுதி சடங்கை முடிப்பார்கள்
@rajdharmendran5327
@rajdharmendran5327 2 жыл бұрын
விபத்து ஏற்பட்டவுடன் தப்பிக்கும் லாரி டிரைவர் என்ன செய்வார்
@sivakumar-ro7ch
@sivakumar-ro7ch 2 жыл бұрын
முதலில் இறங்கி ஓடி தப்பித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைவார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நானும் 47 வருடங்களாக கனரக வாகன ஓட்டுனராக இருக்கிறேன்.
@gogame7162
@gogame7162 2 жыл бұрын
Anna neink kadavullu anna
@mathiyasmathiyas5584
@mathiyasmathiyas5584 2 жыл бұрын
நானும் டிரைவர் கூட இரவு பயணித்திருக்கிறேன் டிரைவரின் வழி எனக்கும் தெரியும்
@diwakarthala8785
@diwakarthala8785 2 жыл бұрын
Enga Appa Driver bro💔💔
@tensasi5369
@tensasi5369 2 жыл бұрын
🙏🙏🙏
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН