வாழ்த்துக்கள் கிளவ்டியா பிரபாகரன் ((Claudia Prabaharan)) உலக தமிழர்களின் சார்பாக . தமிழ் நாட்டில் இருந்து 🙏😎💐💐💐💐💐
@mathuanojan72774 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா. ஈழத்திலிருந்து
@saravananshanmugam59684 жыл бұрын
என் இனமான தமிழச்சிக்கு இந்த சகோதரனின் இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.நன்றி.
@jenitta63734 жыл бұрын
Vazhthukkal our Tamil girl sister from India Tamilchi 😍😘
@thasananth26924 жыл бұрын
உங்கள் முயற்ச்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். 👍👍👍👍👍
@sushmithadevijawahar32324 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தமிழ்நாட்டிலிருந்து.. 😍😍
@sarahjacob20804 жыл бұрын
Congratulations Claudia! Delighted to know an Indian has been chosen as beauty of England. Greater delight to know you're a Tamil. All the very best and God bless!
@lakmi64794 жыл бұрын
நல்லா தமிழ் பேசுகிறாய் மகள் . உன் உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍👍❤️🤗
@mangahari13614 жыл бұрын
Best wishes Claudia👍🏼 very proud of your achievement!! Appreciate and admire the fact that you speak fluent Tamil when many Sri Lankan kids (with Tamil names) don’t want to speak Tamil as it’s not trendy or fashionable.
@nirmalanagalingam87894 жыл бұрын
Agree 💯👍🙏 Regards from Malaysia
@shankarthigesu89293 жыл бұрын
Well done last name is best in the world
@thiaga94 жыл бұрын
What a beauty! She speaks pure simple village Tamil of my village in Chavakachcheri. I feel sorry for the Tamil children of UK who cannot speak like Miss Prabaharan. Best wishes and good luck
@naliguru4 жыл бұрын
So proud to hear that she is Tamil girl. Best of luck Claudia Prabhakaran. 👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏
@kadaamurukan27334 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி. வெளிநாட்டில் பிறந்தாலும் என் உயிர் தமிழை உன் பெற்றோர் உங்களுக்கு கற்றுகொடுத்ததால். உன் இனிய தமிழுக்காக உன்னை வாழ்த்துகின்றேன். ஆண்டவர் ஆசீர் உங்களுக்கு என்றும் உண்டு....
@lalithathiru31714 жыл бұрын
Wow great news congratulations miss England , Really you are A game changer,I m very proud of you well done
@shripiriyaniranjan345684 жыл бұрын
Well done Miss Prabhakaran and the very best wishes for the final. Be confident. Always be positive.
@kalatharma87234 жыл бұрын
தமிழ்க்கு பெருமை தமிழருக்கு பெருமை கிளவ்டியா அம்மா அப்பாபெருமை வாழ்த்துக்கள ்
@balamurali60712 жыл бұрын
Happy to see my Tamil people made it ..great my Tamil people .
@JEVEN-p2s4 жыл бұрын
அக்காவுக்கு வாழ்த்துக்கள் வெற்றி நமதே அக்கா all the best
@sivalingamsaminadam78404 жыл бұрын
Wish you win the award of miss Londan from Srilanka sami all the best
@nimalatharmenthirar69054 жыл бұрын
Wish you best of luck. So overwhelmed to hear you mentioning our hometown Chavakachcheri.
@sanraasathy4 жыл бұрын
I’m from chavakachcheri ( meesalai). ❤️ from 🇳🇴
@nimalatharmenthirar69054 жыл бұрын
I am going in my father's name, Tharmenthiran, so I humbly do not give an introduction of myself. Thank you
@sanraasathy4 жыл бұрын
Nimala Tharmenthirar Good. I never seen my father but I have seen my mother I changed my last name to amma name, I felt some energy after changing but it’s long ago: .
@visvaananth8614 жыл бұрын
வாழ்துகள் Claudia Prapaharen ! அழகிய தமிழில் உரையாடுவது பெருமை கொள்ள செய்கிறது ,
@arshyaabu76304 жыл бұрын
I'm in Denmark 🇩🇰. Happy to see you dear.
@mathi23324 жыл бұрын
வாழ்த்துகள் Miss. Claudia Prabaharan
@rajagopal.mrajagopal55674 жыл бұрын
Best of luck my dear Claudia Prabhakaran.
@prabhakaranperumalpathi22254 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி✨✨✨💐💐💐🙏🏻
@KARTHICKBRAVO4 жыл бұрын
தமிழச்சி💪🏻💪🏻 எமது தலைவனின் மகள்🙏🏻
@sarvashanmugam3744 жыл бұрын
வாழ்த்துகள்
@subramaniyanoffshoreabudha14784 жыл бұрын
வாழ்த்துக்கள் ....
@yogeswary304 жыл бұрын
அருமை, தமிழச்சி. வாழ்த்துக்கள்.
@thevaranjanagnaneswaran60774 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி , தமிழ் மகளுக்கு , நீங்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள் .கனடாவில் இருந்து ஒரு அன்னை.