உண்மையிலேயே மனதார பாராட்டுகின்றேன், சரளமாக தமிழ் மொழியை பேசுவதனைக் கேட்கும் போது பெருமையாக இருக்கின்றது. தொடந்தும் அவர்களது தமிழ் மொழி மீதான பயணம் பயணிக்க நன்றி கலந்த பாராட்டுகளும், வாழ்த்துகள்.
@vj1nathan4 жыл бұрын
தமிழை மிகவும் அருமையாக கதிக்கிறார். வாழ்த்துக்கள் சீனா நண்பரே. 🙏👏👏👏
@arun6face-entertainment4383 жыл бұрын
உலகிலேயே தமிழை ஒரு விதமான ஆர்வத்துடன் கருத்தூன்றி பேசுபவர்கள் சீனர்கள் - மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
@ramanathan11996 жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருக்குஅவருக்குநன்றிசொல்லவார்தையேஇல்லைவாழ்துக்கள்
@dhananjayans59893 жыл бұрын
தங்களின் தமிழ் தெய்வீகம். யாழ் தமிழர்கள் எங்கள் வீர ரத்தம். சென்னையில் இருந்து வாழ்த்துக்கள்
@sivaharansinnathurai54876 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சுக்கு நன்றி.இவரை பின்பற்றி புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு தயவுசெய்து தமிழை சொல்லிக்கொடுக்கவும்.இந்திய தமிழர்கள் இவரை பார்த்து இனியாவது தமிழின் பெருமையை அறியவும் நன்றி சகோதரன்
@gopalakrishnan68926 жыл бұрын
முருகன் பெயரை இவர் சொல்ல சொல்ல மேலும் இனிக்கிறது நன்றி ஐ.பி.சி தமிழ்
@kuppusamykuppusamy50283 жыл бұрын
நன்றி ஐயா அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@suganthni83733 жыл бұрын
மிகவும் பயனுள்ள இணைப்புகள் அரண்மனை அருங்காட்சியகம் சுற்றுலா குறித்து மேலும் யாழ்ப்பாணம் காணொளி
@kugantharmila42456 жыл бұрын
வாழ்க தமிழ் , வளர்க தமிழ்
@City-mz9iw6 жыл бұрын
நன்றி
@sweet-b6p2 жыл бұрын
Well singing - Congratulations - speech good tamil nice pronunciation - நன்றாகப் பாடுகிறீர்கள் - வாழ்த்துகள் - பேச்சு நல்ல தமிழ் உச்சரிப்பு
@suganthni83733 жыл бұрын
வில்லியம் அப்பா அருமையான தமிழ் தொகுப்பு சிறப்பு வாய்ந்தது
@mightysun895 жыл бұрын
Great. ... Tamil is international language.
@Pradhi_R4 жыл бұрын
你说的太好了啊。你怎么说这么fluent泰米尔语比某些泰米尔人说的。很好。நீங்க கலக்கிடீங்க போங்க. எப்படி பா? தமிழ் வாழ்க. செம்மொழியான தமிழ் மொழியாம். நானும் இப்பொது சீன மொழி கற்றுக்கொண்டு தான் இருக்கின்றேன். 加油!
@vasanthadevisaparaththinam95596 жыл бұрын
Super sir valththukkal nam tamilai nesikkum ungalukku🙏🙏🙏🙏🙏
@subramsubramaniam13275 жыл бұрын
Thanks IBC Tamil for the excellent presentiment, This Gentleman has expressed , Tamils Success depend on eradicating differences based on Religion and Race etc.
@kanagasabapathykanagasabai73134 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@spmmusichouseproduction14453 жыл бұрын
amazing,wonderful proud of you MR WILLIAM SIR.
@2050Thiru6 жыл бұрын
நற்றமிழ் ஆர்வலர் சீனருக்குப் பாராட்டுகள். செவ்வி வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள். தொடக்கத்திலேயே அவர் பெயரைக் குறிப்பிட வேண்டும். இடையிடையேயும் நிறைவிலும் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டும். செவ்வி கண்டவருக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் பாராட்டுகள். தமிழ்ப்பற்று சீனரிடம் சமக்கிருத முழக்கத்தை முதலில் சொல்லும்படிப் பயிற்சி அளித்த கயவன் யார்?
@selvamv46805 жыл бұрын
Thanks IBC Tamil
@سارهس-ذ1ط6 жыл бұрын
அருமை சகோதரர் வாழ்த்துக்கள்
@suthavino78495 жыл бұрын
Vaalka tamil Romba nanri anna valththukkal
@priyathangaraj39413 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஞான பண்டித.முருகா.சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanthakadampa87986 жыл бұрын
அருமை
@prabhuprabhu17516 жыл бұрын
Super
@Sathishmechind5 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@tamilachihindu29606 жыл бұрын
ungaludeya varthegal arume, arume we love you man great man
@bastiananthony33926 жыл бұрын
அருமை!
@pooranielango60896 жыл бұрын
I just love your speech... bcz of your Tamil.... very nice anna
@nadan43134 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துகள் நன்றி
@sivaa22022 жыл бұрын
அருமை மிக மிக அருமை நண்பா
@anurakaranshanmugalingam30926 жыл бұрын
அருமை சகோ
@AkRaj-ft6cr6 жыл бұрын
Anna ungada tamil anawnce super
@mots34474 жыл бұрын
Very informative! Love and thumbs up from Tamil Nadu
@Stkumaran6 жыл бұрын
தம்பி உன் நல்லா என்னத்துக்காக நான் உன்னை தலை வணங்குகிறேன்
@sakthysatha17806 жыл бұрын
Arumaiyana Tamil Tamil Vaalga
@rakulrakul97876 жыл бұрын
God bless you
@yashoperumal27066 жыл бұрын
super thanks for telecast this show
@anbyanbu88916 жыл бұрын
Thank you very much for your speak
@jayakumara80506 жыл бұрын
தமிழின் பெருமை. வாழ்க தமிழ் , வளர்க தமிழ்
@S.mathan286 жыл бұрын
Super nice 👍 👍👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
@naliguru4 жыл бұрын
Big salute to and so proud to hear this. Keep it up ur hard work and best of luck . 👍👍❤❤🙏🙏🙏🤔🤔😊😊
@sekarkar10862 жыл бұрын
Nantri ayya
@MohamedSayed-ux9ph6 жыл бұрын
Super
@அகீபன்அற்புதராசா6 жыл бұрын
厉害呀 From Jaffna tamizan in CHina
@vaithilingaiyarsivarasa72906 жыл бұрын
அருமையானது.
@CaesarT9733 жыл бұрын
ChinTamil🙏🏿🦚without mixing pure Tamil .
@AkRaj-ft6cr6 жыл бұрын
super bro
@r8e2cnjp3 жыл бұрын
இதைப்பார்க்கும் தமிழன் ஒவ்வொருவரும் தமிழைக் கற்றுப் போற்றவேண்டும் அனைவருக்கும் இந்தத் தமிழ்ச் சீனர் ஓர் எடுத்துக்காட்டு
Rajkumar Periyathamby கோயில் = கோ (அரசன்+ துயிலும் இல்லம்)
@rajkumarperiyathamby24136 жыл бұрын
Rajkumar Velupillai நாம் கடவுள் களாக வணங்குபவர்கள் எமது முண்ணோர்களே
@srikanthcolin46756 жыл бұрын
Hi Chinese bro Super la.
@s.k79575 жыл бұрын
இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான் இவர் தமிழர்
@kanitha89016 жыл бұрын
😍😍😍
@sivathasan275 жыл бұрын
A1 brother
@lc3066 жыл бұрын
OMG!!!! HATS OFF சகோ. என்ன ஒரு குரல் வளம்; ஞானம்!!! உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழின் அருமை, பெருமை தெரிகிறது!!! ஆனால் இந்தியா, உலகின் மூத்த நாகரிகக் குடியை முழுமையாக அடையாளம் இல்லாமல் அழிக்க ஆரம்பித்து உள்ளது. மோடிக்கு போட்டு காண்பிக்கவும்
@Nklsasikumar6 жыл бұрын
REFER TAMIL TUBE modiku pottu konpikkavendam first school la Tamil admission poda sollunga
@lc3066 жыл бұрын
Mullai MgR Yes; True. உங்களுக்கு தமிழில் எழுத இயலாதா?
@valvetti544 жыл бұрын
சீனாக்கார் சீனாக்கார் இந்தியாவை ஒரு மிதி மிதிங்களேன்.. நெம்ப ஆடுறானுக
@meenumeenu15526 жыл бұрын
Supr bro
@moorthikrishna11684 жыл бұрын
Woooww
@judevillvarajanthonypillai98742 жыл бұрын
Dear Ushanthan , first of all I congratulate both of you and at the same time I would like to say sorry to write in English because I have no facility to write in Thamizh. And a kind request : Please telecast this event in Sri Lankan main Thamizh television programs in multiple replay to spread the Thamizh spirit. Thank you. "The people speak in their language but only Thamizhar speak in the Mother Language of Languages, Let's be Proud of It."
@thangavelkumar9520 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijay363194 жыл бұрын
Tamil is not a language, that's a lord
@user-jo4cm4lf2g6 жыл бұрын
He was studied in Tamil school when he was in Malaysia and his neighbor everyone tamilian so he have learned easily from them .. but he is not Chinese.. he is Malaysian Chinese .. epadi malayasia tamilian oh antha Mari Malaysian Chinese .. Don't put it wrong
@valvetti544 жыл бұрын
But Chinese is a Chinese is a Chinese
@vinotheprince4 жыл бұрын
2:10 தமிழ் பேசும் சீன கிறிஸ்தவன் "வில்லியம்ஸ்"
@umaiseelanumaiseelan77636 жыл бұрын
Vaalka Tamil
@செய்தித்தொகுப்புகள்6 жыл бұрын
தமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாக பாணர், பொருணர், கூத்தர் என அழைக்கப்பட்டனர், பாணர்,பொருணர் என்பது ஆண்களையும் விறலியர், பாடினியர் என்பது பெண் கலைஞர்களையும் குறிக்கும். இவர்களில் பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர். பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதே நேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர். கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள சிறந்த வல்லுனர்களைக் கொண்டு அதிக நிகழ்ச்சிகளைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@thanu75845 жыл бұрын
Niece
@user-jo4cm4lf2g6 жыл бұрын
Hey guys he is not Chinese guy .. his dad and mom only from China he was born in Malaysia ...so he is malayasia Chinese guy ..
@devakiperiyasamy82456 жыл бұрын
Wow
@thilakavathyb4584 жыл бұрын
ஒப்பாரி யை ஏங்கேடா மறந்தோம்... இன அழிவை பார்த்த ஒவ்வொரு துளி ஈழ மண்ணும் பாடும் டா ஒப்பாரியை....
சீனர்கள் தமிழ் கற்பது நம்மை உளவு பார்க்கவே, இதை இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கும் நிறைய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்..... கவனம் நண்பர்களே!!!!
@valvetti544 жыл бұрын
பார்க்கட்டுமே... அப்டியாவது கொலைகார பார்ப்பன இந்துத்வ இந்தியத்தை மிதிக்ககட்டும். தமிழ்நாடு விடுதலை பெறட்டும்.
@rajarajarajaraja82366 жыл бұрын
Arputham sakothara
@isshtv58186 жыл бұрын
This guy is a Malaysian Chinese, who lived with tamil community. Not born in china.
@manchunagana77645 жыл бұрын
Thambi niga shanthan annaven makana
@balasubramaniansethuraman86865 жыл бұрын
வாழ்த்துகள். இவருக்கு மகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் வேறு தமிழ்க் கவிதைகள் ஏதும் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் உள்ளது.
@valvetti544 жыл бұрын
மஹ்ஹா க்கவி பாடல்கள் தெருய வேணாம்., திருக்குறள் தெருந்தால் போதும்
@menaganmanohar1173 жыл бұрын
Nadu aalavantha china
@RSXXX2296 жыл бұрын
GET CHINESE TO DEVELOP NORTH-EAST; HIGHWAYS. BEACH ROADS, LIGHT RAIL TRANSITS IN JAFFNA, BULLET TRAINS FROM COLOMO-JAFFNA, PORT DEVELOPMENTS, INTERNATIONAL AIRPORT JAFFNA, LUXURY BEACH HOTELS, IRRIGATION SYSTEMS, DRAINAGE SYSTEMS, 5 STAR HOTELS ETC.