தமிழ் தேசியம்... திராவிடம்... என்ன வேறுபாடு? மணியரசன் விளக்கம்! | PTT

  Рет қаралды 35,462

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 195
@thangaiank556
@thangaiank556 5 күн бұрын
உங்கள் பணி தொடர வேண்டும்
@varunlogesh2286
@varunlogesh2286 4 күн бұрын
Ena Pani...
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 5 күн бұрын
தமிழ் தேசியம்❤❤❤
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 5 күн бұрын
ஐயா மிகவும் தெளிவாக கூறினார் நன்றி.
@KMGUniverse1106
@KMGUniverse1106 5 күн бұрын
சிறப்பான பேச்சு அய்யா
@Manojkumar-mm5iv
@Manojkumar-mm5iv 5 күн бұрын
தமிழ் தேசியதின் பொக்கிஷம் அய்யா அவர்கள் ❤️
@varunlogesh2286
@varunlogesh2286 4 күн бұрын
Apo seeman 😂🤣 verum vishama...
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 5 күн бұрын
தமிழனுக்கு பிறந்தால் தமிழ் தேசியம் கண்டவனுக்கு பிறந்தால் திராவிடன் இதுதான் வித்தியாசம் 😂😂😂
@vasanth164
@vasanth164 5 күн бұрын
Appo seeman and seeman paiyana yenna solluva 😂😂
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 5 күн бұрын
@vasanth164 நீ போய் சீமான் கிட்ட கேளுடா கோபாலபுரம் மாமா 😂😂😂
@vasanth164
@vasanth164 5 күн бұрын
@@SathishKumar-lk9ns adhey thaan da naangalum kekurom nee poi dmk kaaran kunja urivi kelu Da ravana kudil pundamavane 😂😂
@vasanth164
@vasanth164 5 күн бұрын
@@SathishKumar-lk9ns adhey thaan da naangalum kekurom nee poi dmk kaaran kunja urivi kelu Da ravana kudil pundamavane 😂😂
@kumaranthirukumaran8337
@kumaranthirukumaran8337 5 күн бұрын
Sathish perukoda aariya paarpan pola sappi vaanghuna peruiyya😂😂
@Pandi-os3oq
@Pandi-os3oq 5 күн бұрын
தமிழ் பொக்கிஷம் ஐயா ❤
@vinothraj2866
@vinothraj2866 5 күн бұрын
இப்பொழுது திராவிடம் கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது... மக்கள் விழித்துக்கொண்டார்கள்
@jebarajgeorge6295
@jebarajgeorge6295 4 күн бұрын
ஆமான்ல
@varunlogesh2286
@varunlogesh2286 4 күн бұрын
Because, this term used in party' s name which gets this bad .
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 5 күн бұрын
இது தமிழ் தேசியத்துக்கு கிடைத்த வெற்றி தமிழர் மண்ணை தமிழன் ஆளட்டும்
@subramaniadyar7251
@subramaniadyar7251 5 күн бұрын
அரசியல் சாசனத்தின் படி இது நடவாத காரியம். கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 5 күн бұрын
@@subramaniadyar7251 கனவு என்பது சாத்தியம் அது லட்சியக் கனவாக மாறும் போது நிறைவேறும்
@ThangarajRamanee
@ThangarajRamanee 5 күн бұрын
சரியா சொன்னீங்க, கர்ம வீரர் காமராஜர் போன்ற ஒழுக்கமான தமிழன் ஆளா வேண்டும்,.
@valiantvimal
@valiantvimal 3 күн бұрын
​@@subramaniadyar7251அந்த சாசனத்தைத் தூக்கி குப்பையில் போடவும்.
@arulanand6813
@arulanand6813 5 күн бұрын
சிறப்பு ஐயா
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 4 күн бұрын
தமிழ் வாழ்க..❤❤❤❤ திராவிட எக்ட்ரா லக்கேச் தேவையில்லையே....
@a.harishbabu7651
@a.harishbabu7651 2 күн бұрын
4 சகோதரர்களில் மூன்று தம்பிகள் சேர்ந்து ஒரு அண்ணனை மட்டும் முட்டாளாக்கி குலை அறுப்பது. ( புரிந்தவர் பிஸ் தா)
@balaji276
@balaji276 5 күн бұрын
❤தமிழ் தேசியம்
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 5 күн бұрын
அறிவு ஆசான் பெ.மணியரசன்
@hariprasathsports
@hariprasathsports 4 күн бұрын
என்றும் தமிழ் தேசிய பாதையில் அண்ணன் சீமான் வழியில் பயணிப்போம். 💪🏻🔥
@Sma-xz9kh
@Sma-xz9kh 3 күн бұрын
தமிழர்கள் வளர தமிழ் தேசிய அரசியல்.. தெலுங்கர்கள் வளர திராவிட அரசியல்..
@Thangatamizhinyan
@Thangatamizhinyan 3 күн бұрын
தமிழ் தேசிய பிதாமகன் ஐயா மணியரசன்.❤💛
@EaglesAcademythanipadi-001
@EaglesAcademythanipadi-001 5 күн бұрын
❤நன்று ஐயா
@Senthil4S
@Senthil4S 5 күн бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 4 күн бұрын
Ntk ❤
@kathir5588
@kathir5588 4 күн бұрын
சாதாரண எளிய மக்களுக்கு தமிழ் தேசியம்னா என்னனு தெரியுமா திராவிடம்னா என்னனு தெரியுமா !!!?
@தமிழன்வருவான்டா
@தமிழன்வருவான்டா 3 күн бұрын
தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லை வேண்டாமா அதுதான் கேள்வி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அடிமைப்பட்டு கிடைக்கும் மக்களை விடுதலை செய்ய முடியாது
@kannakanna9212
@kannakanna9212 4 күн бұрын
இவர் பெயர் டேவிட் மணியரசன். திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டிற்கும் பின்புலமாக மிஷனரிகள் உள்ளன.
@shyam9416
@shyam9416 2 күн бұрын
எது இந்தியாவே பெடரேஷன் மாத்த போறியா 🤦🏻‍♂️ அப்போ கடைசியில தமிழ் தேசியமும் திராவிடமும் ஆக்கப்பூர்வமான பேச்சு அல்ல ஆகாவலி பேச்சு என்று சொல்றீங்க....
@rameshn5833
@rameshn5833 4 күн бұрын
NTK 👍👍👍💪💪💪💪
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 5 күн бұрын
அருமை👍
@draghu8185
@draghu8185 4 күн бұрын
எங்களின் தமிழ் தேசியவாதி பேராசன் ஐயா பெ . மணியரசன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.. 🙏
@ayyanartraders
@ayyanartraders Күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥💪💪
@e-World-beauty
@e-World-beauty 5 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- அனைவரும் சமமே.👬👬👬👬
@OrangeVlogsOfficial
@OrangeVlogsOfficial 4 күн бұрын
நான் இதை ஏற்கிறேன். இதை மற்ற மாநிலங்களில் ஏற்பார்களா?? உங்களால் வேற மாநிலத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியுமா?? அரசு சலுகைகளை பெற முடியுமா?? மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் இங்கு திராவிடம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மற்ற மாநில மக்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், 9 தெலுங்கு அமைச்சர்கள் உள்ளார்கள் தமிழ்நாட்டில் ( முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ) உட்பட திராவிடம் என்ற போர்வைக்குள்🤬 பிறகு எப்படி தமிழ் மக்கள் முன்னேறுவார்கள்??? நீங்களும் திராவிடத்தை கையில் எடுத்தால் இதேதான் மீண்டும் நடக்கும். கடைசி வரை தமிழ் மக்கள் பிச்சை தான் எடுக்கணும்😢😢 விஜய் நல்ல மனிதர் தான் அவர் எடுத்த அரசியல் கொள்கை தவறானது😢 நாம் தமிழர் , திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைத்து வருகிறது கிட்டத்தட்ட 15 வருடங்களாக, விஜய் போன்ற புகழ் பெற்ற ஒருவர் திராவிடத்தை மீண்டும் கையில் எடுக்கும்போது தமிழ் தேசியம் மீண்டும் அழிவை நோக்கித்தான் செல்லும்😢😢 நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் திராவிடத்தை ஆதரிக்கவில்லை, அதை கையில் எடுத்திருக்கும் விஜய்யை தான் ஆதரிக்கிறீர்கள். ஒரு வேளை விஜய் திராவிடத்தை எதிர்த்திருந்தால் ( ரசிகர்களின் ) உங்களின் நிலைபாடு என்னவா இருந்திருக்கும்??? யோசித்து பதில் சொல்லுங்கள்🙏 நான் விஜய் ரசிகன் தான், ஆனால் அரசியலில் என்றும் சீமான் தான்.. ஒரு வேலை சீமான் திராவிடத்தை ஆதரித்தால், நாங்கள் சீமானை எதிர்ப்போம்💪💪 இதுதான் அரசியல் புரிதல். அந்த புரிதல் தமிழ் மக்களுக்கு வர வேண்டும் 🙏🙏🙏 நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றி🙏🙏🙏
@valiantvimal
@valiantvimal 3 күн бұрын
​@@OrangeVlogsOfficialநல்ல கருத்து...விஜய் என்ன பெரிய கொம்பன்...தமிழ் தேசியத்திற்கு எதிராக எவன் வந்தாலும் இங்கே அவர்கள் செருப்புக் குச் சமம் தான்... விரைவில் அதை அவர்கள் புரிந்து கொள்வர்.... நன்றிகள்...
@valiantvimal
@valiantvimal 3 күн бұрын
​@@OrangeVlogsOfficial@OrangeVlogsOfficial நல்ல கருத்து...விஜய் என்ன பெரிய கொம்பன்...தமிழ் தேசியத்திற்கு எதிராக எவன் வந்தாலும் இங்கே அவர்கள் செருப்புக் குச் சமம் தான்... விரைவில் அதை அவர்கள் புரிந்து கொள்வர்.... நன்றிகள்
@valiantvimal
@valiantvimal 3 күн бұрын
அப்போ போய் கர்நாடகாவில் கேரளாவில் தயிரியமாக இதை சொல்லுங்க....😅
@e-World-beauty
@e-World-beauty 3 күн бұрын
@OrangeVlogsOfficial நாம் எப்போதும் தெய்வீக குணங்களை கொண்ட மாமனிதர்கள். எப்போதும் பிறர் நலனை கருத்தில் கொள்பவர்கள். நமது தாய் தெய்வ தன்மை வாய்ந்த சக்தி படைத்தவள். நமது மண்ணின் குணமே அது தான். அதனால் தான் நாம் ஏற்கிறோம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் உண்டோ.
@rajandaranrajan523
@rajandaranrajan523 4 күн бұрын
❤❤❤ Velga Thamilar... Valarga Thamil Thesiyam.. ❤❤❤❤❤
@BETA-up9gs
@BETA-up9gs 3 күн бұрын
Good sir
@saravanandurai196
@saravanandurai196 4 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 4 күн бұрын
நாம்தமிழர் 💪💪💪💪💪
@muthukumar6302
@muthukumar6302 Күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@தமிழன்வருவான்டா
@தமிழன்வருவான்டா 3 күн бұрын
ஐயா வணக்கம்🙏
@radhakrishnandason2265
@radhakrishnandason2265 3 күн бұрын
My self i proudly like and live to say Tamilan .I don't like say Dravidian.
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 2 күн бұрын
எல்லோரும் சண்டை போடாமல் தொழில் செய்து கொள்ளலாம். ஆனால் கடைசி வரை தமிழன் யார்? திராவிடன் யார்? என்று சொல்ல கூடாது
@RajasweriAyyappan-on1ub
@RajasweriAyyappan-on1ub 4 күн бұрын
நன்றி ஐயா ❤
@arulj1837
@arulj1837 4 күн бұрын
தமிழர்களுக்காக பாடுபடும் தமிழரசன் ஐயாவுக்கு நன்றி வணக்கம்
@sekarkavin3867
@sekarkavin3867 4 күн бұрын
இரண்டுமே மக்களை ஏமாற்றி பிழைக்க மக்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.
@ALIYYILA
@ALIYYILA 4 күн бұрын
மக்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லையா?
@AlexsandarAlexsandar-t5w
@AlexsandarAlexsandar-t5w 2 сағат бұрын
தமிழர்கள் உரிமைகளை பறித்து வேற்று மொழியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அரசியல் அதிகாரத்தை கொடுப்பது திராவிடம் வேறு தமிழ் உரிமை வேறு தமிழ் நிலத்தின் வளர்ச்சி தான் இருக்கவேண்டும் பூர்வ குடிதமிழர்கள்
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 6 сағат бұрын
❤❤❤❤
@jeminipandy8991
@jeminipandy8991 4 күн бұрын
முதலில் தேசியம் என்பது சமஸ்கிருதம் "தேஸ், " என்ற வார்தையில் இருந்து வந்தது. இத நா சொல்லள பாவாணர் சொல்லி இருக்கார். தேசம் என்றால் நாடு என்று தான் வரும் அதனால் தமிழ் தேசம் இல்லை, தனி தமிழ் நாடு என்று தான் முடியும்
@selwynjeyaraj4429
@selwynjeyaraj4429 5 күн бұрын
@Ra_ra69-
@Ra_ra69- 4 күн бұрын
இரண்டுமே கிறிஸ்தவத்தின் வெவ்வேறு வடிவங்கள். உலகளாவிய மதரீதியான ஒற்றுமையை கடைப்பிடிக்கும் அவர்கள் இங்கே விதைக்கும் விதைதான் இனரீதியான பிரிவினை (திராவிட தேசியம்) மொழிரீதியான பிரிவினை (தமிழ் தேசியம்)
@kannakanna9212
@kannakanna9212 4 күн бұрын
உண்மை நண்பா
@keezhadivaanan1951
@keezhadivaanan1951 4 күн бұрын
பெரியாரின் மறுபக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியவர் என்று புதிய தலைமுறை உணர்கிறது போலும். அதனால்தான் பெரியார் படம்!
@sidrixs8147
@sidrixs8147 4 күн бұрын
திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு ... 1. திராவிடம் என்றால் என்ன? 2. திராவிடர்கள் யார்? 3. திராவிட நாடு எங்கிருக்கிறது?
@midhunvijay4488
@midhunvijay4488 5 күн бұрын
Dravidam is a sanskrit word how it is goodness for tamil...it is only for non tamilians to rule
@tamil3379
@tamil3379 4 күн бұрын
தேசியம் என்பது ......
@mukilcvijay
@mukilcvijay Сағат бұрын
ஐயா வணக்கம்,தங்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் சிறப்பு.ஆனால் எனக்கு ஒரு கேள்வி?மனித இனம் எங்கு தோன்றியது,எப்படிநாகரீகத்தை அடைந்தது, இன, மத, மொழிபேதமற்ற,வேட்டையாடி உண்ணும் மனிதக் குழுக்களாக வாழ்ந்து வந்த மனிதன்,உணவுக்காகவும், பெண்ணிற்காகவும்,சண்டையி ட்டுக் கொண்டு வாழ்ந்த மனிதன் எந்த இனத்தை சார்ந்தவன்?,எந்த குலத்தை சார்ந்தவன்?,தயவுசெய்து தங்களது போலி தமிழ் தேசியம் அமைந்த பிறகு ( அமைவதற்கான வாய்ப்பே இல்லை)ஒவ்வொரு தனி மனிதனுக்கும் DNA டெஸ்ட் எடுத்து அப்படியே ஆந்திராவிலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் அப்பொழுது ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களையும் கேட்டோ அல்லது மிரட்டியோ அங்கு இருக்கிற மக்களுக்கும் DNA டெஸ்ட் எடுத்து அவர்களது DNA வோடு உங்களது நாட்டுத் தமிழர்களது DNA இணையாகவில்லை என்று நிரூபித்து காட்டுங்கள். ஒட்டு மொத்த மனித இனமே, அறிவியல் பேசுங்கள்,அறிவியலை நம்புங்கள்,ஒவ்வொரு மனிதனும் அறிவியல்படைப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுக்கான எல்லா உரிமையும் இங்கு உண்டு.அது இல்லாவிட்டால்,இல்லாமல் செய்தால் அவன் போராடத்தான் செய்வான்.இதுதான் உண்மையான உயிரின செயல்பாடு.இது புரியாமல் நாகரிகம் பெற்று இன்று உணவுக்கான தேவை அடைந்து,பெண்ணிற்கான விடுதலையுமடைந்து மனிதன் முழுமை அடைந்து வர வேண்டிய நேரத்தில்,அறிவியலில் உச்சம் தொட வேண்டிய நேரத்தில் இப்படி முட்டாள்தனமான வாதங்களை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சியால் சுயநலமான சிந்தனையால் மனித குலத்தை வளர்ச்சி அடையாத நிலைக்கு பின்னோக்கி தள்ளிச் செல்லும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது என்று நம்பும் மனிதன்.
@tamilutopia690
@tamilutopia690 5 күн бұрын
சாம்பார் என்றால் தமிழ் தேசியமா
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 7 сағат бұрын
🌹NATIONALISM🇮🇳 தேசியவாதம், நாட்டுப்பாற்று என்றால் என்ன? PATRIOTISM 🇮🇳தேசபக்தி என்றால் என்ன? ஒரு இந்தியன் புரிந்து கொள்ளாதவரை,😇😇😇😇 குழப்பங்கள் தொடரும்.
@antonrifodjeyaseelan4704
@antonrifodjeyaseelan4704 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikkeyan9717
@karthikkeyan9717 5 күн бұрын
Not clear definition
@Vellayaanai
@Vellayaanai 5 күн бұрын
Dravidian means the whole southern India , tamizagam means only tamil Nadu that's it.
@adavadi6934
@adavadi6934 5 күн бұрын
U can't understand it. Learn more..
@gunasekaran1683
@gunasekaran1683 4 күн бұрын
சொறியான்‌ பெயரே இவர் பேசவில்லை. ஆனால் அந்தாள் படத்தை இதில் போட்டு ஆதாயம் தேடுரானுக..
@GopalaKrishnan-oc5gr
@GopalaKrishnan-oc5gr 4 күн бұрын
அய்யா அப்படி என்றல் பார்ப்பனர்களும் தமிழர்கள் ஆகிடமுடியுமா ?
@newbieh7331
@newbieh7331 4 күн бұрын
ஆம், அண்ணன் சீமான் தெளிவாக கூறிவிட்டார் அவர்கள் தமிழர்கள்தான் என்று
@GopalaKrishnan-oc5gr
@GopalaKrishnan-oc5gr 3 күн бұрын
@newbieh7331 அண்ணன் சீமான் தமிழ் மொழியை உருவாக்கியவர் அல்ல.... அவர் சொல்வதற்கு. பார்ப்பனர்களை தமிழன் என்று தெளிவாக ஏற்றுக் கொண்டால் பிற மொழியினரை ஏற்க வேண்டும் என்பது தான் அர்த்தம். இது கொல்கை முரண் அலவா!! தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் தான் ....ஆனால் பார்ப்பனர்கள் சமஸ்கிருத தன் முதல் மொழி யென்று சொல்வார்கள் ... இன்றும் சொல்லப்போனால் நீசை பாசை யென்று தான் சொல்லி ஏறுகிறார்கள்.
@harisankhar4417
@harisankhar4417 2 күн бұрын
Pancha dravida Brahmins sabha dravida kazhagham varathukku munnadi start aiduchu..
@VijayVijay-cg3eb
@VijayVijay-cg3eb 4 күн бұрын
Tvk
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 4 күн бұрын
'தேசியம்' தமிழ் சொல்லா
@newbieh7331
@newbieh7331 4 күн бұрын
இல்லை சமஸ்கிருதம் தான். "தமிழ்" எப்படி வடமொழியில் "திராவிடம்" ஆனதோ அதேபோல் "தேயம்" என்னும் தமிழ் சொல் வடமொழியில் "தேசியம்" ஆனது பின் குறிப்பு: "வார்த்தை"யும் தமிழ் இல்லை வடமொழிச் சொல் தான். தமிழில் அது "சொல்"
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 4 күн бұрын
@newbieh7331 நன்றி
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 4 күн бұрын
@newbieh7331 நன்றி
@bharathbharath1442
@bharathbharath1442 3 күн бұрын
இரண்டுமே பிரிவினைவாதம் பேசுவது
@rajith2383
@rajith2383 5 күн бұрын
தமிழ் இயக்கம் என்ற பெயரில் வரும் அனைவரும் ஆரிய அடிவருடிகளவே இருக்கிறது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 5 күн бұрын
தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் கன்னடனுக்கு பிறந்தவன் கன்னடன் தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையளிக்கு பிறந்தவன் மலையாளி யாருக்கு பிறந்தோம் என்று தெரியாதவன் திராவிடன்
@vigneshrv3793
@vigneshrv3793 5 күн бұрын
திராவிடம் என்பது ஆரிய சமஸ்கிருத சொல்! இவனுங்க ஆரியத்த அறுத்து தள்ளப்போறானுங்க😂
@ThangarajRamanee
@ThangarajRamanee 5 күн бұрын
சரியா சொன்னீங்க, போலி தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் RSS ன் கை கூலிகள்.
@baskaranganesan9006
@baskaranganesan9006 5 күн бұрын
The word " dravida" is pure sanskrit and not a senthamizh word.
@பிரபாகரன்-ப1ப
@பிரபாகரன்-ப1ப 5 күн бұрын
தமிழ் தேசியம் திராவிடம் இரண்டுமே தமிழர்களுக்கு தேசிய உணர்வு வர விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது
@deepak9425
@deepak9425 5 күн бұрын
Difference enna ne sollala kadaisi varikum..
@ravikumarravi562
@ravikumarravi562 7 сағат бұрын
Apa kadaisi varaikkum rendukum different sollala, ivara yenda petti edthinga😂😂😂😂😂
@alagarmalai509
@alagarmalai509 5 күн бұрын
கருவாட்டு சாம்பார் விஜய்
@vinothchandran6613
@vinothchandran6613 5 күн бұрын
Rasam da ne porambokku
@baskaranganesan9006
@baskaranganesan9006 5 күн бұрын
Nedunchzhiyan was Thamizhan whereas cunnxng Kattumaran from ongole was "dravidan "?
@naveenkumarmohan2873
@naveenkumarmohan2873 5 күн бұрын
ஐயா என்று அழைக்கவும் @PT
@ganeshpillai6650
@ganeshpillai6650 4 күн бұрын
🔥🔥🔥🔥🐅♥️💯💯✍️👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@Shanluffy
@Shanluffy 4 күн бұрын
Edukuda periyar photo inda videola sattingala
@trendzindia
@trendzindia 5 күн бұрын
தமிழன் எப்படி இந்து ஆவான்?.எந்த சங்க இலக்கியத்தில் தமிழன் இந்து என்று இருக்கிறது? இந்துக்கம் எல்லோரும் தமிழர்களா?? 😂😂😂
@baskaranganesan9006
@baskaranganesan9006 5 күн бұрын
So also muslimxs and chirstans in thamizhagam ?
@vigneshn9373
@vigneshn9373 4 күн бұрын
மணியரசன், தமிழன் இந்து என்று எப்போ சொன்னார்?
@sivagnanam5803
@sivagnanam5803 4 күн бұрын
அருமையான உரை..
@varunlogesh2286
@varunlogesh2286 4 күн бұрын
Utter waste... Normal people can't even understand what you said... Very simple Dravidam is languages term seperated from mother language tamil. All are wholesome called south dravidian language people. Now in tamilnadu we have other language people also living here for more years with their strong foundation. Erasing them is the success of tamildesiyam?? Its not good. Tamilian want to rule that's true , but as said dravidian (other language people) Votes also needed in politics. So tamilnadu with own tamilians (tamildesiyam) and also with dravidian (other south language) People is the same to get votes for political party's view.. Other than we can speak for hindi opposition because we don't need as compulsory... So , if you know something tell broadly... Telling just one side is not a gud experience.
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 5 күн бұрын
ஒன்னு பழைய உருட்டு, இன்ன ஓன்று புதிய உருட்டு மொத்தத்தில் அரசியல் பிதற்றல், சாதிகளின் கூட்டு ( தமிழ் தேசியம் ) அப்படின்னு சொல்லலாமா எதாவது பேசணும்னு.....
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 5 күн бұрын
Jathiya pirikatha poorva kudi tamilan Ela otrumaiya irunu solrathu taan tamil deshyam
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 4 күн бұрын
Nandrai iyya
@ravikumarg3543
@ravikumarg3543 5 күн бұрын
திட்டமிட்டே பெரியாரை புறக்கணித்து செல்கிறார்,
@community531365
@community531365 5 күн бұрын
நாம் ஒண்ணு கேட்டா வேற பதில் ஐயோ....
@selvendranthiraviam
@selvendranthiraviam 5 күн бұрын
These people are interpreting on their own agenda What DMK said earlier was based on the large south of india now it's based on language but they apply the same essence to the modern educated society what's wrong?
@vicky-zk1he
@vicky-zk1he 5 күн бұрын
Vaanga tamizh hindu ayya avargale 😂
@selfie9491
@selfie9491 5 күн бұрын
சீமான் ❤❤❤❤
@SathiyamoorthyMoorthy-tn6ni
@SathiyamoorthyMoorthy-tn6ni 5 күн бұрын
Super iya
@elangovank1322
@elangovank1322 4 күн бұрын
தமிழ் தேசியம் பற்றி பேசும் போது ஈ.வெ.ராமசாமி படத்தை எதற்காக வைத்து இருக்கிறீர்கள். தமிழுக்கு எதிரான கருத்துக்கள் சொன்ன ஈ.வெ.ராமசாமி நாயக்கர் படம் எதற்கு?.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 5 күн бұрын
தமிழ் இந்துக்கள் பார்பனிய ஏஜெண்டாக உலா வருபவர் ஐயா மணியரசன்
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 5 күн бұрын
தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் கன்னடனுக்கு பிறந்தவன் கன்னடன் தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையளிக்கு பிறந்தவன் மலையாளி யாருக்கு பிறந்தோம் என்று தெரியாதவன் திராவிடன்
@vigneshrv3793
@vigneshrv3793 5 күн бұрын
திமுகவில் 90% இந்துக்கள்; திராவிட மாடலின் முன்னோடி 'ராமர்'; நாங்கள் ராமரை எதிர்கவில்லை, எங்கள் தலைவர் பெயரே ராமசாமிதான்; RSS ம் திக போன்று ஒரு சமூக இயக்கம்தான்.......
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 5 күн бұрын
@@senthurpothikulam9799 பார்ப்பான் பிரசாந்த் கிஷோர் 😂😂😂
@syedgoush603
@syedgoush603 4 күн бұрын
கொஞ்சம் விபரமாக சொல்லவும்...
@vasanth164
@vasanth164 5 күн бұрын
Yenda maniya unmaiyave oda vittu adichanga poli tamil desiyam pesuren nu 😂
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 5 күн бұрын
Tharkurigal vedikkai katchi
@vasanth164
@vasanth164 5 күн бұрын
@RajaSekar-eu1nk po poi padinga da aamai boys 😂
@NandaGopi.M
@NandaGopi.M 5 күн бұрын
​@@RajaSekar-eu1nk 💯👏👍
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 5 күн бұрын
தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் கன்னடனுக்கு பிறந்தவன் கன்னடன் தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையளிக்கு பிறந்தவன் மலையாளி யாருக்கு பிறந்தோம் என்று தெரியாதவன் திராவிடன்
@adavadi6934
@adavadi6934 5 күн бұрын
Oru pookum unggaluku teriyatha da. Ellarum theater ulle mandaye vittutu irunthingela ivvalavu naalum. Koomuttaingela..
@duraipandian9239
@duraipandian9239 5 күн бұрын
Vesikku piranthavan dravidan
@periyssamy5282
@periyssamy5282 4 күн бұрын
Ntk ❤❤❤
@Mr.craft777
@Mr.craft777 4 күн бұрын
@ayyanartraders
@ayyanartraders Күн бұрын
நாம் தமிழர் 💪🔥🐅
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 5 күн бұрын
கருவாட்டு சாம்பார் விஜய்
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 3 күн бұрын
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 5 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,6 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 38 МЛН