தமிழை வணங்குவோம்🙏 தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம்
@erodewellness12358 ай бұрын
மொழி என்பது அவசியம் அதனை காப்பது அதைவிட முக்கியம். தாய் மொழி தமிழை கொண்ட சிலர் தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுகிறார்கள். நீச பாசை எனச்சொல்லி தமிழ் மொழியால் பணம் சம்பாதித்து கொண்டே வஞ்சகம் செய்கிறார்கள் நன்றியுணர்வற்ற இவர்களால் மனம் வேதனை அடைகிறது.
@nadasonjr65478 ай бұрын
உண்மை தான் ஐயா.ஆனால் நாம் இறையாண்மை உள்ள தனிநாடு இருந்தால் மட்டுமே நம் மொழியை உலகத்தில் உயர்ந்த இடத்தில் வைக்க முடியும்.
@muralib18578 ай бұрын
EXCELLENT AMAZING INFORMATION ABOUT TAMIZH. THANK YOU SIR.
@muthucumarasamyparamsothy47478 ай бұрын
எழுத்து ஒரு இடத்தில் ( Space ) பதியப்படுவதால் நிலைத்து உறுதியாக இருக்கின்றது , அதுபோல் ஒரு இனம் தன் நிலத்தில் உறுதியாக இருந்தால் மட்டுமே நிலைத்திருக்கமுடியும் .தமிழர்கள் சிந்திக்கவேண்டும். நிலம்,மண் சான்று பகரும் .தமிழ் மண் இழக்கப்படுகின்றது.
@perambu34417 ай бұрын
சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.
@SVijay-st9ch there is no Aryan DNA before 3500 years in India. Also, Sanskrit is recreated from the Tamil Language with the help of Tamil scholars.
@gpremkumar20157 ай бұрын
@SVijay-st9ch Sanskrit doesn't have its own letters till 2nd century AD. First letter was scripted by Tamil Brahmin in 2nd century AD till that time. Truth bitters😜
@gpremkumar20157 ай бұрын
@SVijay-st9ch it's(Sanskrit )not spoken language. Some barbarians occupied IVC. Fool Sanskrit is not a language itself. It's not the mother tongue for anyone in the world.😜😜😜
@gpremkumar20157 ай бұрын
@SVijay-st9ch Also, Sanskrit grammar copied from Tamil is full of mistakes.🤣😜 Without knowing anything if they copy that is what will happen.
@gpremkumar20157 ай бұрын
@SVijay-st9ch definitely... Civilised people mostly lose with uncivilized barbarians as per the history.... We get Tamil language, cultural evidences across the world. But for Sanskrit they have only Mythological stories which helped to fool people
@தமிழ்பார்வை-ல9ர8 ай бұрын
தங்கள் ஆய்வு வளரட்டும் ❤🎉
@aarokiaraj46528 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி
@அ.தமிழினியன்8 ай бұрын
தம்பி அவர்களுக்கு மெத்த பன்றி
@PalanisamyNachimuthu-m4m8 ай бұрын
மொழிக்காகவே 'இன்னுமே 'ஹிந்திகாரனுங்களோடு 'போராட வேண்டியதாக இருக்கிறோம். இங்லீஸ்காரன் 'அவன் மொழிய திணிக்க வில்லை 'ஆனா 'ஹிந்திகாரனுங்க 'ஹிந்திய கட்டாயமாக 'படிக்க வேண்டுமென 'காங்கிரஸ பாஜக கட்டாய படுத்துகிறது. நீங்க 'மூத்த மொழி என்று பேசுங்க ''''வளர்ந்த மொழி 'தன் பெருமை பேசுவதில்லை 'அழிந்து விடுமென கவலைபடுவதில்லை ''''உலகெங்கும் ''திணிக்காமலே 'அரசு 'மொழியாக 'இருப்பது ''ஆங்கிலம் 'மட்டும்தான்...நம்ம தமிழை காப்பாற்ற 'ஹிந்திகாரனுங்களோடு போராட கிடக்கிறோம். தமிழ்நாடே ஹிந்திகாரனுங்களோட 'அடிமையாக காலனி யாக உள்ளது.
@perambu34417 ай бұрын
சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.
@Saraswathiputra7 ай бұрын
தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவன் மற்றும் தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாதவன் எல்லாம் தமிழ் மொழி பற்றி தமிழ் நாட்ல பேசவேண்டியது !இது வாடிக்கை !! இங்க பேசுறவனுக்கு அகத்தியர் யாரு ! அவர் என்ன செய்தார் !! தொல்காப்பியம் என்ன சொல்கிறது என்று எதாவது தெரியுமா ?
@nagarajvetri58957 ай бұрын
Wonderful
@karaaramesh22378 ай бұрын
அருமை
@arun6face-entertainment4388 ай бұрын
உலகம்,மனித இனம், தமிழ் மொழி- ஒரே நேரத்தில் தோன்றியவை.
@devaak39578 ай бұрын
தற்போதுள்ள தமிழர்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை. அந்த இடத்தை ஆங்கில மொழி பிடித்துக்கொண்டது.
@perambu34417 ай бұрын
சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.
@Saraswathiputra7 ай бұрын
அப்படியா ? உனக்கு சமஸ்க்ருதம் தெரியுமா ? தெரியாததை பற்றி எப்படி பேசலாம் சரி தமிழ் தொல்காப்பியம் தெரியுமா ? சங்க இலக்கியம் தெரியுமா? என்ன பேச்சு ? தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவன் எல்லாம் தமிழ் மொழி பற்றி பேசவேண்டியது !!
@udayakumar.r90608 ай бұрын
தமிழ் மொழிக்கு 5000 வருட பாரம்பரியம் உள்ளது. சமஸ்கிருதம் 2000 வருடம் தான். அது ஒரு செத்த மொழி. ஒரு மொழிக்கு மொழி வடிவம் வரிவடிவம் சொல்வடிவம் இருக்க வேண்டும், மேலும் ஒரு மொழி பேச எழுத படிக்க சொல்லித் தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தமிழ் மொழியை பேசலாம் எழுதலாம் படிக்கலாம் பிறருக்கு கற்றுத் தரலாம். சமஸ்கிருதம் ரஷ்ய மொழி ஈரானிய மொழி பாலி மொழி தமிழ் மொழி ஆகிய மொழிகளில் இருந்து திருடப்பட்டது. சமஸ்கிருதம் யாரும் பேசுவதில்லை, வெறும் ஸ்லோகம் என்கின்ற வடிவில் மட்டுமே உள்ளது. எதுவுமே சுயமாக இல்லாத ஆரியர்களுக்கு, அறிவு மிகுந்த திராவிட மக்களே பார்த்தால் கசப்பாகத்தான் இருக்கும். தமிழ் தெய்வ மொழி. சமஸ்கிருதம் ஆரிய மொழி. பஞ்சபூதங்களை வணங்கும் நம்மைப் பார்த்து, நம் கடவுளை திருடி ஆரியர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். தமிழனே உலகின் மூத்த குடிமகன். தமிழிலிருந்து தான் பிற மொழிகள் சென்றதற்கு பல ஆதாரங்கள் உண்டு.
@vijayn4588 ай бұрын
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக மாற்றுவோம்... ஜெய் ஶ்ரீ ராம்
@@vijayn458neenga yaaru da minority epdi da aatchi Ku varuvenga Tamilan votu epdi da Sanskrit desiyavathi Ku poduvan Nee comedy panni neeye karpana panniko 😂😂😂
@mathiazakanm1068 ай бұрын
தமிழை ஆராய ஆராய உலகின் புது வரலாறு பிறக்கும்.
@narayanancs86748 ай бұрын
Ellavatrilum mudhal aayin ean poramai velipadu😊
@GowthamRaj-hn9fh8 ай бұрын
@godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.
@vijayakumarmarimuthu15588 ай бұрын
ஒரு மொழியை உருவாக்கி அதன் உருவாக்கத்திற்கு ஆதாரத்தை ஏற்படுத்தப்போவதில்லை மாறாக அந்த மொழி புழக்கத்தில் இருக்கும் போதுதான் அது தனக்னா வரலாற்றை தானாகவே எழுதுகிறது அந்த வகையில் 3500 ஆண்டுகள் அல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கூட இம்மொழிக்கு இறந்தகாலம் இருக்கும்.....அதாவது பழமையான மொழியாக இருக்கும்.....
கல் தோன்றா மண் தோண்றா காலத்தில் உருவாக்க பட்டது தான் தமிழ் மொழி. தொல்காப்பியம் மணிமேகலை எவளவு பழைமையானது?
@abdullahk79624 ай бұрын
Greek is spoken in Greece and Hebrew is a spoken language in Israel.
@vasudevanvasu18538 ай бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், கல் மட்டுமே தோன்றி, மண்ணே தோன்றாதபோது மனிதன் கண்டிப்பாக தோன்றி இருக்க மாட்டான். பின்னர் மொழி எப்படி தோன்றி இருக்க முடியும்?
@Theglobalpeace7 ай бұрын
Please Read properly, & read the proper interpretation of the poem. Kal = mountain : After the floods 25,000 years ago, Water started receding, mountains appear ,; it hours on further ; The Tamil language and people who spoke Tamil are the first first ‘Kudi’ in the world .
@gowthamanantony89828 ай бұрын
மிக்க நன்று : அங்கனமே தமிழை இன்றய பல்கலைகழகத்தின் நவீன கால அறிவியல், மருத்துவம், கணணி,ஆகிய பாடங்கள் முனைவர் படிப்பு வரை தமிழில் சொல்லித்தருதல் வேண்டும்....தமிழ் என்ன?. தகுதியற்ற மொழியா???? ஆங்கிலம் வேண்டாமே /.
@yogiraja31268 ай бұрын
வணக்கம் !நீங்கள் சொல்வது போல் 3000வருடங்கள் தமிழ் இன்றைய பேச்சு சார்ந்து இருக்கலாம் ஆனால் குமரிக்கண்டத்தில் 14,900வருடங்கள் முன் தோன்றிய முதல் சங்கத்தில் அகத்தியனார் தமிழ் உரை தமிழில் எழுதப்பட்டது இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழ்ந்த காலம் கி ,மு 37,400 வருடங்கள் ஆதாரம் அமெரிக்க நிவாடா மாநில கார்ல்சன் சிட்டி நூலக பதிவு யோகி .நோர்வே
@rothschildalphatauri25848 ай бұрын
Sanskrit prakiratga alphabet ah thana use panrathu
@321verykind8 ай бұрын
சமஸ்கிருதம் மத்திய கிழக்கு மொழி. வடக்கர்கள் மத்திய கிழக்கு மரபு வழி வந்தவர்கள்.
@அ.தமிழினியன்8 ай бұрын
நீ தெற்கில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவனா இல்ல ஆப்பிரிக்கா குரங்கா?
@arulnathan6328 ай бұрын
எபிரேயமும் கிரேக்கமும் இப்போது பேசப்படுவதில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள். இந்த இரண்டு மொழிகளும் இஸ்ரேலிலும் கிரேக்க நாட்டிலும் பேசப்படுகிறது என்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை
@Rajaage8 ай бұрын
நாம் தமிழர்
@அ.தமிழினியன்8 ай бұрын
நாய் டம்ளர் கட்சி ஆரம்பிச்சு 15 வருஷம் ஆச்சு. ஒரு வார்டு கவுன்சிலர் கூட புடுங்க முடியவில்லை
@Rajaage8 ай бұрын
@@அ.தமிழினியன் மக்கள் புரிந்து புடுங்கனாதான!!?? விதைப்பது எமது பணி....முளைப்பது மக்கள் கையில்....
@IrudayarajG-m5k8 ай бұрын
சமஸ்கிருதம் என்ற சொல் தருகின்ற பொருள் என்ன? பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களையும் எழுத்துக் களையும் எடுத்துக்கொண்டு உருவான மொழி என்பதுதானே. இன்றுவரை கோயில்களில் உயிரோடு புழங்குவதாக சொல்லப்பட்டாலும் சொல்லும் எல்லோருக்கும் பொருள் தெரியாது. கேட்பவருக்கும் பொருள் புரியாது. இந்த மொழியை உயிரூட்ட அரசு செலவிடுவதோ பல்லாயிரம் கோடி ரூபாய்கள். மக்களின் பேச்சுவழக்கிற்கு வரவே முடியாத மொழி சமஸ்கிருதம் சமயகிருத மொழி உச்சரிப்பே பெரும்பாலும் அடிவயிற்றி லிருந்து தான்வரும்.. சமஸ் = சமனாக்கப்பட்ட கிருதம் = மொழி புரிந்தால் சரி.
@raamkey8 ай бұрын
நான் தமிழன் நான் தமிழ் பிரியன் தமிழ் பழைமை வாய்ந்த மொழி தான் ஆனால் உலகின், பிரபஞ்சத்தின் முதன் மொழி சமஸ்கிருதம். அதற்கான ஆதாரம் உள்ளது. அது இறைவனின் மொழி.
@Thainilam-pv7yb9nz9o8 ай бұрын
@raamkey - போதும்டா இந்த உருட்டு, கில்மா! இன்னும் இந்த திருட்டு மொழிக்கு சொந்த எழுத்தில்லயே அவ்வ்வ்….😂😂😂
@raamkey8 ай бұрын
@@Thainilam-pv7yb9nz9o உன் level அவளவுதான்னு தெரியுது. கில்மா பண்ணிட்டே இரு.
@raamkey8 ай бұрын
@kumaran640 தரம் இல்லை ஞானம் இல்லை பண்பாடு இல்லை. கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் சாத்தியம் தான் புடித்த முயலுக்கு முன்று கால் என்றால் பேசி பயனில்லை ஆராய்ச்சி மிக்க அவசியம்.
@raamkey8 ай бұрын
@kumaran640 தமிழில் புரிய வைத்தே விளங்கவில்லை சில மர மண்டைகளுக்கு . சமஸ்கிருதம் முதன்மை மொழி அதுதான் நிதர்சனம்
@rockythebranDon7 ай бұрын
Nee tamilan illai yuthan 😂😂 Sanskrit survive aagurahe mythology naala thaa historical evidence nu patha 2000 years kooda varathu 😂 Varalara padeenga da mythology ah padikama 😂😂
@aathawan4508 ай бұрын
Thonmayana thoo matty alla munneratha molium kooda.😢😮 natra otrimai illatha oru kattumirandi inathin molium kooda.
@GowthamRaj-hn9fh8 ай бұрын
@godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.
@AkkuTindu8 ай бұрын
,🙄Bro Nigal solvadu unmai Otrumai illai than Adarkku karanam 👉Palveru state makkal aduvum South other state atkal Tamilnad 👉velai, business enru solli vandu engaye Thangidranga for Exmpal 👉MGR. Kerala, Jayalalita. Karnataka, 👉Kalignar Telungana, Rajni. Andra 👉Eppadi Pala state vandu Tamil makkalin Walkaium Avargalin Gunagalaium Matrivttanar 👉Unmayana Tamilan 👉Raja Raja solan, thiruvalluvar, Baradi, Arinar Anna, kamarajar, karikalan, Cheraman Raja, Kayidemilleth, Abdul Kalam 👉Evargalin Gunam Parthirgal Eduve Real And Unmayane Tamilan Gunam DNA 👍💯 Tamilnad Entha matramo kevalamana wisayamo seydal adu Unmayane Parambaraykonda Tamilan irukkamattanga 👍Nagal Katrukkoduppavargal Vttrukodupadillai👍
@godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.
@Thainilam-pv7yb9nz9o8 ай бұрын
⚠️⚠️⚠️ சொந்த எழுத்து உள்ள மொழிகளில் சமஸ்கிருதத்தை ஏன் சேர்க்கிறீர்கள்? 🤔🤔🤔
@vijayn4588 ай бұрын
சமஸ்கிருத்த மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது....இது தான் வரலாறு..நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சம்ஸ்கிருதம் ஆட்சி மொழியாக மாற்றுவோம்... பாரத் மாதா கீ ஜெய்.
@vijayn4588 ай бұрын
@kumaran640 BJP காரன் ⚔️
@Rajaage8 ай бұрын
நாம் தமிழர்
@gpremkumar20158 ай бұрын
They copied Sanskrit from Tamil. Tamil is 50000 years old whereas Sanskrit is less than 2000 years old trying to survive only because of the Indian govt funding.
@gpremkumar20158 ай бұрын
Till the 2nd century AD there were no own letters for Sanskrit.
@அ.தமிழினியன்8 ай бұрын
@kumaran640ஆமாண்டா சைமன் செபாஸ்டியன் பொண்டாட்டி ஞானம்மாவின் மாமா பையன் டா