🔥யாரும் அழிக்கமுடியாத வரலாறு | Su Venkatesan speech | Madurai | Keezhadi | Tamil History | Uraimozhi

  Рет қаралды 28,028

உரைமொழி @ Uraimozhi

உரைமொழி @ Uraimozhi

Күн бұрын

Пікірлер: 148
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 4 ай бұрын
நமது வரலாற்றை நாம் தான் சொல்ல வேண்டும்... பிறர் சொல்லும் நம் வரலாற்றைக் கேட்க வேண்டிய தேவை நமக்கில்லை...
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Atha avar soldrathu unakku vakku iruntha nee sollu
@AGM2222
@AGM2222 4 ай бұрын
Unaku ethum vakku iruntha neeyum sollu​@@Gowrisankar__gs
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 ай бұрын
​@@Gowrisankar__gs நீ உன் வேலையை பாரு அறிவிளி
@tkthamizhan4509
@tkthamizhan4509 4 ай бұрын
சிந்து சமவெளி நாகரீகம் விட்ட இடமும் சங்கத்தமிழ் தொட்ட இடமும் ஒன்றே.
@satheesh7234
@satheesh7234 4 ай бұрын
சிறப்பு தோழர்
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 4 ай бұрын
Our MP consistently talking aabout our Tamil culture and he is doing great effort to bring the truth. No place for politics in his speech at any point. But someone cannot tolerate the truth which is human tendrncy. They may be addicted to different culture and practices and cannot turn their mind to hear the reality and truth.
@brunocorera2250
@brunocorera2250 4 ай бұрын
fantastic,v.important information.long live Tamil language and Tamil culture.
@SNigilan
@SNigilan 4 ай бұрын
எதை அழிக்க முடியாது...திராவிடத்தை சிதைத்து விட்டார்கள்... இனி பணம், அதிகாரம் மட்டும் மீதம் உள்ளது. அதிகாரம் குறிக்கோள். தமிழ் வெல்லட்டும்.
@balasubramanian7730
@balasubramanian7730 3 ай бұрын
அருமையான பதிவு நன்றிகள்
@ChellappanSima
@ChellappanSima 4 ай бұрын
வரலாற்று அறிவுஜீவி ஆனால் செங்கோலில் வழுக்கி வீழ்ந்த சுவெ
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Ada muttale
@nateshpradeep
@nateshpradeep 4 ай бұрын
யாராலும் அழிக்க முடியாது என்பதனால் தான் திராவிடம் என்ற பெயரால் திரித்து விட்டோம்😅
@deebanddr
@deebanddr 4 ай бұрын
ஊடகங்களில் தமிழ் என்று கூறிவிட்டு, பாராளுமன்றத்தில் சென்று திராவிட நாகரிகம் சொன்னீர்கள்...... என் தமிழ் பெருமையை நீங்கள் குறைப்பதாகவே தோன்றுகிறது...
@velliangiri1970
@velliangiri1970 4 ай бұрын
தமிழ் திராவிடம் எல்லாம் ஒன்றுதான் தேவடிய நாம் தமிழ் சங்கி கோத்தா
@SKodeeshwaran-wm3wb
@SKodeeshwaran-wm3wb 4 ай бұрын
அப்படி இல்லை மொழியாக நாம் தமிழர்,அரசியல் பண்பாட்டு அடிப்படையில் நாம் திராவிடர் அவ்வளவு தான்
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Inga tamil nu tha sollanum anga Dravidian tha sollamudiyum
@sivaf2252
@sivaf2252 4 ай бұрын
ஆரியம் தமிழை நீசபாசை என்றது, அந்த ஆரியம் தமிழ்,தமிழ் பண்பாட்டை அழிக்க சதி செய்கிறது ஆனால் திராவிடம் தமிழ் என் தாய் என்கிறது. ஆதலால்தான் தமிழன் நான் திராவிடன் என்கிறான்.வடநாட்டு எச்சங்களுக்கு எரிச்சல் வருது.
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 4 ай бұрын
Adai pachonthi un sarithra tharithra vaya mudu. Mittal.
@aruldanny
@aruldanny 4 ай бұрын
Su. Venkatesan.MP.very very beautiful speech and very great👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sradnscney
@sradnscney 4 ай бұрын
Arumai Arumai
@rajamohanm4318
@rajamohanm4318 4 ай бұрын
அருமை மிக அருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். தொடரட்டும் உங்களது தமிழ் தொண்டு. வாழ்க வளமுடன் நலமுடன்.
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 4 ай бұрын
இங்க ஒரு பேச்சு நாடாளுமன்றத்தில் ஒரு பேச்சு😂 அடேய் விஜய நகர வாரிசுகளா ஏன்டா மாத்தி மாத்தி பேசுறிங்க 🤦‍♂️
@manic594
@manic594 4 ай бұрын
அருமை அருமை அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@amutham2000
@amutham2000 4 ай бұрын
அடே பயலே வெங்கடேசா! நீ நீடூழி வாழவேண்டுமடா! என்னே தமிழ்ப்பற்று. ஆழமான அறிவு. அனைத்தையும்விட,தூயதமிழ்ப்பயன்பாடு! குறிப்பாக, ´தமிழ்நாட்டில்` என்று, தமிழ்நாட்டில் யாருமே சொல்வதில்லை. தமிழ்நாடில் என்பார்கள். எலும்புக்கூட்டில் என்று சொல்வதில்லை.. எலும்புக்கூடில்தான்! உனக்கு அது இயல்பாக வருகிறது. வாழ்த்துகள்!
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 4 ай бұрын
ஐயா சு வெங்கடேசன் அவர்களே நீங்கள் சிறந்த அறிவாளி என்று நினைத்தேன் இன்று பாராளுமன்றத்தில் செங்கோலை பற்றி பேசினார்கள் அன்றைய நீங்கள் ஒரு அடி முட்டாள் என்று தெரிந்து விட்டேன் நான் ஐயா நன்மாறன் அவர்களை நேரில் பேசியிருக்கிறேன் அவர் எளிமையானவர் மதுரை வரலாறை அவ்வளவு அழகாக சொல்லுவார் அவர் கையிலே ஒரு சொக்கலால் பிடி ஒன்றை குடிப்பார் அதைக் குடித்துக்கொண்டே பேசுவார் அவர் மதுரை வீதிகளிலே சைக்கிளிலேயே செல்லுவார் இளமை என்றால் நன்மாறன் எம்எல்ஏ அவர்கள் தான்
@soci-pl7pr
@soci-pl7pr 4 ай бұрын
உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் மறைந்து விட்டார்கள், ஒதுங்கிவிட்டார்கள். தற்போது இருப்பவர்கள் இந்த சு. வெ. போன்ற பக்கா பூர்ஷூவா பச்சோந்திகள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேரை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 4 ай бұрын
Super super super iya i solute iya❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@thilakrajdevarajan8359
@thilakrajdevarajan8359 4 ай бұрын
உண்மையை மட்டுமே பேசும் பெருந்தகை மக்களவை உறுப்பினர் திரு வெங்கடேசன் அய்யா, உங்கள் தமிழ் சேவை தொடர, என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் . வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.
@danielrajan2030
@danielrajan2030 3 ай бұрын
Super 🎉🎉❤❤❤❤
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 4 ай бұрын
தமிழ் தமிழர்கள் நாகரீகம் பற்றி திறம்பட பேசி கடைசியில் இது திராவிடம் என்பார். இவர்களிடம் தான் தமிழன் ஏமாந்து போனான்.
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Tamil tha mother of all Dravidian da loosu
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
மனதை நெருடும் உண்மை 😢
@anthonyraj7603
@anthonyraj7603 3 ай бұрын
ஆரிய இனம் என்று ஒன்று இருக்கும் வரை திராவிடம் என்ற சொல் இருக்கவேண்டும்
@N.BalakrishnanBalji.N
@N.BalakrishnanBalji.N 3 ай бұрын
​@@anthonyraj7603 தெலுங்கர் இருக்கும் வரை தான் திராவிடம் என்னும் சொல் நிலைக்கும்
@manoharan772
@manoharan772 3 ай бұрын
வாழ்த்துகள் தோழர்
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 3 ай бұрын
தென் மாநிலங்களில் பேசும் மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை தமிழே, தென் மாநிலங்களின் மொழிகளை திராவிட மொழி என அழைப்தைவிட தாய்மொழி யின், ஆதி மொழியின் கிளைகள் என்றே அழைக்கலாம்... தமிழ் வாழ்க...
@jeyaraman7584
@jeyaraman7584 4 ай бұрын
MP வேலைய விட்டுட்டு, guide வேலைய பாத்துகிட்டு இருக்காரு... மதுரைக்கு வந்து பாருங்க..ஊரெல்லாம் சாக்கடை, தார் ரோடையே காணோம்
@murugaiahmurugan
@murugaiahmurugan 4 ай бұрын
ஐயா.....தெலுஙகரே..எங்கள்....வரலாற்றை..நாங்கள்..பேசிக்கொள்கிறோம்.நீங்கள்....உங்கள்...வரலாற்றை....மட்டும்....பேசிக்கொள்ளவும்.....தஞ்சையை...மதுரையை..எந்த...தெலுங்கு..கர்...எப்பொழுது...படையெடுத்தார்....எத்தனை..தமிழ்...மன்னர்களை...சாகடித்திர்...உங்க...கூட..எந்த..தமிழ்...சாதிமக்கள்...உங்களோடு...நின்றார்கள்...அவர்களுக்கு...என்ன..பரிசு...கொடுத்தீர்கள்...இதை...நீ...உரு...ஆண்...புள்ளை...எண்றால்...தெரியப்படுத்தவும்...
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 ай бұрын
தமிழுக்கென்று ஒரு நாடு இல்லை ! பணமும் இல்லை ! யாதுமூரே யாவரும் கேளீர் என்று பெருமையடைவதைத்தவிர 😂
@deebanddr
@deebanddr 4 ай бұрын
எல்லாம் சரிதான்.. எப்படி தமிழ் வரலாறு என்று கூறினாலும் கடைசியில் திராவிடம் என்று உருட்டிவிடுவீங்க... நம்பவே முடியாது உங்களை... இலக்கியம் பற்றி பேசும் நீங்கள், இலக்கியத்தில் இல்லாத திராவிடர் பற்றி உருட்டுவது மிகவும் வலி மிகுந்தது... தமிழுக்கு கிடைக்க வேண்டிய புகழ், வேறு ஒன்றுக்கு எடுத்து செல்லும் வேலையை தொடர்ந்து நடத்திக்கொண்டு உள்ளீர்கள்...
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Bro dravidians na ennanu no hala terilaa njuti vanthu pesu bro Tamil tha mother of all Dravidian
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
​@@Gowrisankar__gs தமிழ் திராவிட மொழி அல்ல. அது தனித்து இயங்கும் மொழி.
@pravinmurthy
@pravinmurthy 3 ай бұрын
​@@lakshmiebenthappu.. Tamil dravida mozhigalin thaai..
@-karaivanam7571
@-karaivanam7571 4 ай бұрын
திருவண்ணா மலையை பற்றியும் ஆராய்ச்சி செய்யவும்.தமிழ்நாட்டின் சரித்திர முகடு அது ஆகும்.
@dharmasasthaa8475
@dharmasasthaa8475 4 ай бұрын
Venkatesan sir u said Dravidian culture in keizdi but now days telling about tamil culture 😂
@AS235DI
@AS235DI 4 ай бұрын
He has corrected himself. That is a very good thing, right ? What is there to laugh ?
@jeyaraman7584
@jeyaraman7584 4 ай бұрын
மதுரை ஊரெல்லாம் சாக்கடை ஆறா ஓடுது... பய புள்ள.. சும்மா இவர் தான் கீழடியையே கண்டு புடிச்ச மாதிரி, அரைச்ச மாவையே அறைச்சுகிட்டு இருக்காரு
@Thamizh23
@Thamizh23 4 ай бұрын
பாப்பானுக்கு அன்றிலிருந்து இன்றுவரை நீ அடிமையா இருக்கியே அதைவிட இது கேவலம் இல்லை.
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
​@@Thamizh23தம்பி திராவிடம் ஆரியத்தின் அடிமை தான். துர்கா ஸ்டாலின் அம்மையார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அறையில் ஆடமுடியாதவன் அம்பலத்தில் ஆடுவானாம். திராவிடம் ஆரிய எதிர்ப்பு என்ற பொய்க்கதையை இனியும் நம்பி யாரும் ஏமாற மாட்டார்கள்
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 4 ай бұрын
ஐயா வெங்கடேசன் Mp, அவர்களின் வரலாற்று தகவல்களை தமிழ்நாட்டில் உள்ளவர்களும் பிற மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
எது?? பொய்யான வரலாற்று தகவல்களையா?? முதலில் அவர் எது தமிழ் எது திராவிடம் என்று கற்றுக் கொள்ளட்டும். குழப்பவாதி
@EEzham86
@EEzham86 4 ай бұрын
இந்தளு ஒரு உறுட்டல் மன்னன், தமிழ், தமிழ் என்று பீத்திப்பான், அப்புரம் ஒரு குறுகிய சின்ன இடத்திரல வந்து நின்றுகொண்டு.. திராவிட தமிழ் என்றி ஒரு உறுட்டு உறுட்டுவார்.....😅😅😅😅
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Dravidan na ennanu mothala solluda paakalam
@EEzham86
@EEzham86 4 ай бұрын
@@Gowrisankar__gs திராவிடம் என்றால் ஒரு பாரம்பரிய இன மக்களை ஏமாற்றி அடிமைபடுத்தி புளைப்பு நடத்தும் ஒரு களவாணி கிராதக கூட்டம் தான் திராவிடம்😊😊😊😚
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
​@@Gowrisankar__gsஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. எங்களுக்கு தெரிஞ்சுக்க அவசியம் இல்லை. எங்களுக்கு தமிழிலேயே எல்லாம் உள்ளது. திராவிடத்தைப் பிடித்து தொங்க வேண்டிய அவசியம் இல்லை
@murugaiahmurugan
@murugaiahmurugan 4 ай бұрын
என்னுடைய..பிறப்பை...வரலாற்றை...நாங்கள்...தான்..சொல்லவேண்டும்...வநாதவன்...போனவன்...எல்லாம்...சொல்ல...தேவைஇல்லை...அவர்...சார்ந்த..தெலுங்கர்கள்.வரலாற்றை...சொல்லவும்..எப்பொழுது..வந்தார்கள்...எப்படி..வந்தார்கள்...யாரேல்லாம்...உண்டி....கொடுத்த....து...தைரியம்...இருந்தால்...ஆன்மை..உள்ளவர்கள்...என்றால்...தெரியப்படுத்தவும்.
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
சரியான கேள்வி.
@ManiThangavelu
@ManiThangavelu 4 ай бұрын
Ivane tamilan illa😂
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
😂😂😂
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 4 ай бұрын
இன்று மதுரைமுழுவதும் சாக்கடை நீர் தானே பெருக்கெடுத்து ஓடுகிறது.😢😢😢😢😢
@deebanddr
@deebanddr 4 ай бұрын
மதுரையின் வரலாற்றின் முக்கிய போராளி கண்ணகி பற்றியும், கண்ணகி கோவில் பற்றியும், அதன் தற்போதைய நிலை பற்றியும் பேச மறுப்பது ஏன்??
@kavithagovindaraj7531
@kavithagovindaraj7531 4 ай бұрын
தமிழர் பண்பாடு என்று கூற துப்பில்ல இதில் என்ன பெரிய பேச்சு
@jambusara
@jambusara 3 ай бұрын
Brother, it's 3000years ago. Then, the primordial Tamil includes the present southern languages. All the people of southern states are tamils only.
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 4 ай бұрын
Inga thamizh thamizh nu pesuvaru. Parliament la Dravidian civilization nu pesuvaru😅. 😂😂😂
@v.m.santhosh9thb887
@v.m.santhosh9thb887 4 ай бұрын
கோமணத்தில் ௧ாசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்ணு சொல்வாங்க அது ரொம்பச் சாிதான்.....போதும் பொத்துங்௧.....
@sundaramp5779
@sundaramp5779 4 күн бұрын
Should be in English to know other parts of world
@SakthisubramanyamVairavan
@SakthisubramanyamVairavan 4 ай бұрын
Poompukar age 15000 .madurai new birth 6000 . Old madurai fire kannaki justies wanted to cliem Tamil birth golopal birth time
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 4 ай бұрын
எவ்வளவு பெரிய ஆர்வமுள்ள தமிழறிஞர் ஸ்ரீ. வெங்கடேசன் எம்.பி. !
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 4 ай бұрын
இதற்கு இவர் MPயாக இருக்க வேண்டிய அவசியமில்லை....
@Thamizh23
@Thamizh23 4 ай бұрын
​@@selvakumarkamaraj6727நீ கூட மனுசனா இருக்கவேண்டிய அவசியமில்லை. பிணமாக இரு.
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 4 ай бұрын
வரலாற்றை வரலாறு புத்தகத்தில் போட்டால் படித்து விட்டு போவார்கள்....நடப்பு விலைவாசியை குறைக்க வழி தேடுங்கள்...😅😅😅😅😅
@IrudayarajG-m5k
@IrudayarajG-m5k 4 ай бұрын
வணக்கம். கோயில் என்றாலே அது தமிழர் வரலாறு ஆகும். இங்கேதான் திராவிடம் தோற்கிறது.. திராவிட தத்துவம் தோற்கிறது.. தமிழர் வரலாறு வேறு. திராவிட போலிமை வேறு . அந்த தரவுகளும் இல்லாத திராவிடத்தை விட்டு நாம் அதாவது தமிழ் உணர்வாளர்களிடம் வலியுறுத்தப்படும் கருத்துக்கள் உங்களுக் குரியது. உங்கள் செயல்பாடுகள வாழ்த்துக்குரியன. தேவையின்றி வேறு சுமைகளை சுமக்க வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள வாழக
@murugaiahmurugan
@murugaiahmurugan 4 ай бұрын
வரலாற்று...அசான்...அவர்களே...உங்களை...தெரியபடுத்தி...பதிவிடுங்கள்...உண்மையான...ஆனாமகன்...என்றால்...மறைத்துக்கொள்ளவேண்டாம்...தைரியம்..இல்லாதவர்கள்...பதிவிடவேண்டாம்..
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 3 ай бұрын
I pity you.
@murugaiahmurugan
@murugaiahmurugan 4 ай бұрын
முதலில்...நீ...யார்...உன்...அப்பா....தாத்தா...பாட்டன்...பூட்டன்...பெயர்களை...பதிவிடு...பிறகு...நீ...வரலாறு...பேசு...
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
History pesa ethuku Avan appa thatha pera solnum muttal unmaiya Evan solla enna
@AGM2222
@AGM2222 4 ай бұрын
Arumai Arumai
@பட்டாம்பூச்சி24
@பட்டாம்பூச்சி24 4 ай бұрын
சிந்து சமவெளி படம் தான் நியாபகம் வருகிறது
@muthurpm8280
@muthurpm8280 4 ай бұрын
ஜூலியஸ் சீஷர் ரோமனை ஆண்ட மன்னன் என்று நினைக்கிறேன்.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 4 ай бұрын
ஆன்மீக தமிழன் கேட்க வேண்டுமா இல்லை பகுத்தறிவு தமிழன் கேட்க வேண்டுமா.
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
😂😂😂😂
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist 3 ай бұрын
Neengal peasuvathai niruththungal.engal tamil nagarigaththai nangalea peasikkolgirom
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
🎉
@srinatht6244
@srinatht6244 4 ай бұрын
Telugu vantheri 😂😂😂 koothiyane 🤮🤮
@vardana1911
@vardana1911 4 ай бұрын
கொஞ்ச தூரம் ஹரப்பா இந்தியாவில் எந்த பகுதியில் உள்ளது என்று சொல்லுங்கள் தமிழ் நாகரிகம் வளர்ந்ததாக சொல்கிறீர்கள் மொகஞ்சதாரோ இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவில் எந்த பகுதி உள்ளது என்று தெளிவாக சொல்லும் நண்பரே தெளிவாக சொல்லும் தெளிவாக சொல்லும் தெளிவாக சொல்லும்
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
பாகிஸ்தான் 1947ல் பிரிவதற்கு முன்னால் இதெல்லாம் இந்தியாவைச் சேர்ந்தது தான்
@JohnkennedySebastian
@JohnkennedySebastian 4 ай бұрын
Thanks brother but tamil is going to grave after 20 years tamil leaders beg to hindiwala to vote them lord Murugan not bother about his language I am really sorry for tamilan may God save tamilan from the looters and selfish leaders 🙏
@saravengenier
@saravengenier 4 ай бұрын
Sorry bro I don't know where you from which language belonging , you also TAMIL only . You said tamil goes to grave after 20 years. None of them can destroy tamil because it's languge of GOD languge of lord Shiva. Am researching about Tamil. The whole world speaks Tamil only in different names and different form. The whole world worship lord Shiva only in different names. Am gonna make short movie regarding this and it may available in Netflix or Amazon. The whole World going to know about Tamil. I never let Tamil go to grave.
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
No need god tamilian save tamilians
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
​@@saravengenier🎉🎉🎉🎉
@JohnkennedySebastian
@JohnkennedySebastian 4 ай бұрын
Sorry sir I am an orphan due to north Indian invade I am afraid tamil may replace not to hurting anyone else ​@saravengenier
@IrudayarajG-m5k
@IrudayarajG-m5k 4 ай бұрын
மதுரை என்பது அறிஞர் களை வளர்ப்பது. ஐயா நற்புகழுடன் நலமுடன வாழ்க.. நீங்கள் பொதுவுடைமைவாதி. எல்லோருகரும் பொதுவாக வாழ்ந்து சிறந்திட வாழ்த்துகிறேன். எந்நிலையிலும் உங்கள் இருப்பை விட்டுக் கொடுக்காதீர்கள். அதிகாரம் அழிந்துவிடக்கூடியதே நீங்கள் நீங்களாக இருங்கள்....வாழ்க.
@kandaswamyka9778
@kandaswamyka9778 3 ай бұрын
DravidamAND TamilBòthareSame
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 4 ай бұрын
அதை சிதைக்க தானே கொரோனா ஊசி என்று ஒன்றைப் போடா துணை போனவர்கள் பேசலாமா
@IrudayarajG-m5k
@IrudayarajG-m5k 4 ай бұрын
ஐயா நீங்கள் பொதுவுடைமை என்பதை அறிவோம். நீங்கள் நீங்களாக இருங்கள். தேவை எதுவுமின்றி கருணாநிதி அவர்களின் படத்தை ஏன் இணைத்துள்ளீர்கள், உங்கள் உயரம் உங்களுக்கு தெரிய வில்லையா? நீங்கள் சிறந்த அறிஞர் எபதை நாடறியும், எனவே இன்னொருவரின் புகழுக்கு பின்னே நீங்கள் அமர வேண்டாம உங்கள் தமிழ் எமக்கு பிடித்ததே. அதுவே மெக்கு போதும். நன்றி.
@jeevanandam9236
@jeevanandam9236 4 ай бұрын
Lal salam com
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 4 ай бұрын
Vengatasa.pachonti un vaya mudu.kuzappatha.
@summa_eruda1613
@summa_eruda1613 3 ай бұрын
Thamila paththi peasum bodhu karunanithi pic eadhukku
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 ай бұрын
அப்போ விருமாண்டி தேவர்
@kannanchinnaiah7720
@kannanchinnaiah7720 4 ай бұрын
Fraud,, mouth used for making money
@rameshvenkat6907
@rameshvenkat6907 4 ай бұрын
He is no 1 Fraud.
@mdillibabu3981
@mdillibabu3981 4 ай бұрын
Sarida thelunga
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Yaara iruntha ennada unmaiya pesuna podhum muttal
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
​@@Gowrisankar__gsசகோ மோடியும் தமிழ் பேசுகிறார். ஏற்றுக் கொள்வீர்களா?? தமிழ் பேசும் எல்லாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா??
@முஅ.2026சீமான்.த.நா
@முஅ.2026சீமான்.த.நா 4 ай бұрын
நீ யாருப்பா முதல்ல 😂😂
@AS235DI
@AS235DI 4 ай бұрын
Central Minister of Parliament, S.Venkatesan
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
​@@AS235DI 👍
@lakshmieben
@lakshmieben 4 ай бұрын
தமிழ் பேசி தமிழரை ஏமாற்றும் திரா'விடன்'
@krt675
@krt675 4 ай бұрын
Sema buruda, dei pundai read that DNA report fully correctly and speak truth without lies
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН