அரவிந்த் சிரிப்பழகு!! துடிப்பான திறமையான நெறியாளர்!! வாழ்த்துக்கள்!!
@hariprasanth650611 күн бұрын
இன்று சற்று கூடுதல் அழகாக தெரிகிறார் 😂 நானும் இதை தான் பதிவிட வந்தேன்
@sukumarant525511 күн бұрын
@@hariprasanth6506உண்மை உண்மை
@thiyagarajanmadhusudhanan120111 күн бұрын
கர்மம் திராவிடம் என்றால் ஏதோ பெரியதாக நினைத்தேன். பாவாடைய தூக்கி பார்த்தால் இருப்பதுதான் என தெரிந்த உடன் சுடல சரியான தலைவர் என்பதை உணர்ந்தேன்
@akrajarunachalam287811 күн бұрын
காமாட்சி நேரியாளரை மரியாதையுடன் பேச வேண்டும்.
@kasihsayang849710 күн бұрын
இவர்கள் தாத்தா பேரன் போல
@blackSparrow0611 күн бұрын
தாய் மொழி என்ன சரியான கேள்வி 👌
@RamachandranJembulingam11 күн бұрын
உங்கள் ஊரில் கண்டுபிடியுங்கள்!
@blackSparrow0611 күн бұрын
@@RamachandranJembulingam நாங்கள் தமிழர்கள்
@sivashankar234711 күн бұрын
மூவரும் சரியான வாதி பிரதிநிதிகள். பல நல்ல தகவல்களும், பேச்சு திறனும் கேட்க இனிமை
@sudhakarloganathan185811 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் மற்றும் நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gaudhamkumar.k336011 күн бұрын
துணை முதல்வருக்கே தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாது.
@ps1965erode11 күн бұрын
அவங்கப்பனுக்கும் தெரியாது ....
@srk836011 күн бұрын
Exactly 😅😅
@krishnans357510 күн бұрын
எட்டாம் வகுப்பு தேர்வில் பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் ஆனவர். தமிழில் உயிர் எழுத்து எத்தனை என்று கூட அவருக்குத் தெரியாது..
@Ntk786809 күн бұрын
உண்மை தான் சகோதரா நாம்தமிழர் 2026ல ❤🎉
@SivaSiva-yz5xl11 күн бұрын
சினிமாவில் நடிகர் பார்த்திபனிடம் வடிவேல் மாட்டியது போல் அண்ணா விடம் காமாட்சி யின் தினம் தினம் காமெடி அண்ணனுக்கு போர் அடித்தால் காமாட்சி நாயுடுவை வைத்து பொழுது போக்குகின்றார் அண்ணா உங்க லெவெல் வேற உங்கள் நேரத்தை வீணாக்கலாமா
@rajeshantony631911 күн бұрын
Three in one combo always supper 🎉🎉🎉😂😂😂😂
@tjparadaise11 күн бұрын
Anchor: யாரை கேட்டு போட்டிங்க ? Komatchi: அடி பிச்சு புடுவேன் 😅🤣
@karuppuswamyk99511 күн бұрын
பறையர் மக்கள் முடிவு செய்யட்டும் ஆம்ஸ்ட்ராங் தமிழர்
@samaniyan_tn_4911 күн бұрын
சப்போட்டா❓, மாதுளட்டா ❓
@moorthiraja767611 күн бұрын
Unga moonu peroda combination ku nanga adimai😅
@gaudhamkumar.k336011 күн бұрын
அவன் பேரு காமாட்சி நாயுடுவா கோமாட்சி நாயுடுவா..
@bmniac3 күн бұрын
Komali naidu!
@RajkamalKamaraj-f3b11 күн бұрын
சொட்டையோட செம காமெடி....😂
@RamKumar-jd7wx11 күн бұрын
Super ya
@ArulBalaji-b1b11 күн бұрын
Supar bro
@பத்துதலைமாந்தன்மாந்தன்11 күн бұрын
ஐயா காமாட்சி நகர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் தெலுங்கு என்ற மொழி இல்லை முதலில் வந்தது கண்ட மொழி அடுத்தது தான் 13 ஆம் நூற்றாண்டில் அதற்கு அடுத்ததாக 16-ஆம் நூற்றாண்டில் தான் மலையாளம் வந்தது நாங்கள் வரலாறை பதித்து வைத்துக் கொண்டுதான் உங்களிடம் கேள்வி கேட்போம்
@radhanandagopal57211 күн бұрын
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்காய்யா
@richardfrancis725411 күн бұрын
Super thambi
@muralikanniyan935711 күн бұрын
Good
@gobinathsethu52511 күн бұрын
மூணு பேரு காம்பினேஷன் ரொம்ப சூப்பர் உண்மையாவே ரொம்ப வாய்விட்டு சிரிச்சட்டு என்னை காலைல
@Gokul007-o4r11 күн бұрын
அவன் கேக்குறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குற யுவன் தமிழனா
@Gokul007-o4r11 күн бұрын
ஒரு மேடைக்கு பேச வந்தால் பேசுவதை பேசணும் இல்லன்னா பேசாம ஓடிப் போயிடு
@arunjacobsingh11 күн бұрын
Nice Entertainment...Anchor brother and komatchi Naidu and Moorthy Sir combination very very super....am eagerly waiting to watch upcoming videos...
@vijayseeman463511 күн бұрын
I am waiting part 2 comedy
@baskarv163811 күн бұрын
Super Qusten Aravind super 🎉🎉❤❤. Naydu Marathiyaka pasavum .mutu urttu Naydu.
@gaudhamkumar.k336011 күн бұрын
தாய் மொழிதானே வழக்கு மொழியாக இருக்கும்.
@NishanthRadhakrishnan-yi1zc11 күн бұрын
Ultimate 😂
@kowsiinba341811 күн бұрын
நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@sivakumarradhakrishnan354011 күн бұрын
சுற்றம் பார்கின் குற்றம் இல்லை என்பது தவறு குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
@nirmalashripadmavathi132911 күн бұрын
ஆமாம்
@chozhannagaraj604711 күн бұрын
😂😂😂 காமாட்சி என்றாலே காமெடிதான்
@v.gopalakrishnan35011 күн бұрын
Mr. Aravindh is an excellent anchor! Very cool and probing! 👌
@DevDev-ig9jc11 күн бұрын
நெறியாளர் அருமை அருமை சகோதரா,, உங்களுக்கு அருமையான எதிர்காலம் உள்ளது, எவ்வளவு பொறுமையாக தெளிவாக கேள்வி கேட்கிறீர்கள்,,,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,, எல்லாம் வல்ல சிவன் உங்களுக்கு ஆரோக்கியத்தை குறித்து வாழ்நாள் முழுவதும் இந்த திரேவிடியா கும்பலை கதற விட வேண்டும் 👍👍👍
@hariharanm784911 күн бұрын
We love 3 person always we need daily interview if posible take all india poltic also
@m.velmurugan76306 күн бұрын
விடுங்கள் அவரே தமிழனுக்கு பிறந்தவர் என்று சொல்கிறார்
தமிழா புரிந்து கொள்ள வேண்டும்.. கோமாட்சி என்ன பேசுரான்
@rajasekar-bu8nuКүн бұрын
அருமை... அருமையான பேட்டி. இந்த பையனுக்கு நான் ரசிகனாகிட்டேன்...😂😂😂😊 நாயுடுவுக்கு பக்கத்மில் இருப்பவரும் அருமையோ அருமை... அவருக்கும் நான் ரசிகனாகிட்டேன்...❤❤❤
கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டை ஆண்டு வருவதாக அவர் சொல்கிறார் இது இரண்டு மூன்று தடவை சொல்லப்பட்டு வருகிறது ஆனால் இதற்கு ஆதாரம் என்னவென்று இதுவரை கேட்கப்படவில்லை
@sethukarasi-mu8hr11 күн бұрын
கலாய்ப்பு👍
@நீவிர்வாழ்க11 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி ஐயா மாஸ்
@kramesh507911 күн бұрын
😊
@prabhakaranku50211 күн бұрын
தம்பி உன் சிரிப்பு அழகு
@lagod849511 күн бұрын
22:43 😂
@agrikrishnan207610 күн бұрын
போதும் காமாட்சி நாயு டுபெரியவர்விடுங்கள்நல்லமனிதர்❤டு
@Nambikkai1439 күн бұрын
தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது திராவிடக் கழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தலைகீழாக நின்றார்கள் கவர்னர மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதே நம் துணை முதலமைச்சர் தமிழ்த்தாய் பாடும் போது இருமுறை பாடும் போதும் தவறாக பாடியதை என்னவென்று சொல்வது தமிழ் மொழியும் தமிழ் இனத்தையும் தமிழ் மக்களையும் அழிக்க வந்த திராவிடம் என்பது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@mageshmag993811 күн бұрын
Fun
@pandip780610 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மூர்த்தி அண்ணா
@jackyjacky782111 күн бұрын
மூர்த்தி அண்ணா சிறப்பு ❤️❤️
@arunmohana522710 күн бұрын
மூன்று பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சகச் அவர்களே அல்ல