Рет қаралды 933
குருதி சிந்தி என் இயேசு தேவன் - Gokul
by Sangeeth Gospel Band (a unit of Sangeeth Music Academy)
N. Mathew Gopinath
Vellore -7
Cell - 94431 04970
Sung by : G.Mathew Gokul
Music & Composed by : N.Mathew Gopinath
Lyrics by : Bro.J .Gnanasekar
Originally this song was recorded in the year 1990 on the title "இயேசு ஒருவரே மீட்பர்".
குருதி சிந்தி என் இயேசு தேவன்
உருவம் களைந்தார் கல்வாரியில் - 2
(1)
தோள் வருத்தும் சிலுவை பாரம் எல்லாம்
நீசன் எந்தன் ஈன பாவம் அன்றோ - 2
சாபங்கள் நீக்கிடவே உம்மேனியில் - 2
காயங்கள் அனைத்தும் நீரே ஏற்றீர் - 2
-- குருதி
(2)
ஜீவ பலியாய் எம்மை காத்திடவே
பாவ பலியாய் தேவன் நீர் ஆணீரோ - 2
யாகங்கள் எத்தனையோ செய்தாலுமே - 2
உம் தியாகங்கள் ஒன்றுக்கு இணையாகுமோ - 2
-- குருதி