நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!

  Рет қаралды 730,575

Classic Cinema

Classic Cinema

Күн бұрын

Пікірлер: 441
@BharathKannika
@BharathKannika 4 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@tnswaminathan2192
@tnswaminathan2192 5 ай бұрын
உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்-TNS
@velmurugans9928
@velmurugans9928 5 ай бұрын
Good.
@vedhamuthu8620
@vedhamuthu8620 4 ай бұрын
Ct
@vedhamuthu8620
@vedhamuthu8620 4 ай бұрын
Good
@rithu_arts_and_crafts
@rithu_arts_and_crafts 2 ай бұрын
நந்தனார் சிதம்பரம் நடராஜர் ரை தரிசிக்க சென்ற பொழுது தீட்சிதர்களால் தீயில் கருகி உயிர் இழந்தார் என்ற வரலாறு உள்ளது....
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx Ай бұрын
கடவுளிடம் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதமில்லை என்பதை காட்டுகிறது இந்த பதிவு கடவுளிடம் பேதமில்லை மனிதனிடம் தான் பேதம் வெட்கம்
@raghavanveera6981
@raghavanveera6981 4 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதுபோல் ஓரு உணர்வு கண்ணீருடன் 😢😢😢ஓம் நமச்சிவாய 🙏🙏
@arulmozhivarman4825
@arulmozhivarman4825 Ай бұрын
It's True❤
@ஜா.கார்த்திவிவசாயி
@ஜா.கார்த்திவிவசாயி Ай бұрын
உண்மை தான் ங்க ❤️🙏🏻
@appaduraikrishna781
@appaduraikrishna781 5 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி சிறப்பான காட்சி அமைப்பு ஓம் நமசிவாயா
@iam_Dhivakar
@iam_Dhivakar 3 ай бұрын
என்ன அடக்கம் நடிப்பு மிகவும் சிறப்பு நந்தனார் வேடம் மிகவும் சிறப்பு
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 ай бұрын
ஆழ்ந்த உண்மையான பக்திக்கு முன்பு சாதி,மதம், வேதம்,சாஸ்திரம்,,,,,,அனைத்தும் செல்லாது என்பதை நிரூபிக்கிறது !!!👌👌👌👌👌
@kvijayakumar2188
@kvijayakumar2188 5 ай бұрын
மிகவும் அருமை இந்தப்பதிவு பதிவிட்டு வரை வாழ்த்துகிறேன்
@sivaprakash4298
@sivaprakash4298 4 ай бұрын
மனிதராய் ஒன்றிணைவோம் இனி ஒரு ஜென்மம் பிறப்பாய் இல்லையா என்று தெரியவில்லை வாழும் வரை அனைவரையும் மன நிம்மதியோடு வாழவைத்து நாமும் வாழ்வோம் சந்தோஷமா மனிதனை மனிதனாய் மதிப்போம்
@shanmugamraju2507
@shanmugamraju2507 5 ай бұрын
காலத்தால் அழியாத காவியம். தில்லை நடராஜர் திருவடிகள் போற்றி.
@EzhilarasiPerumal-mo1bg
@EzhilarasiPerumal-mo1bg 4 ай бұрын
இந்த ஆதிக்க மனிதனின். திமிரையும். ஆனவத்தையும். கீழே இரக்கியவதான் இந்த கதையில் வரும் நந்தனர் கதை.நம் ஆத்துமார்தம பத்தியோ. நம்பிக்கையோ.பாசமோ வைத்து நம் ஒன்று செய்தால். அது கைகொடுக்கும் வகையில் கடவுள் காப்பற்றுவார். நான் பரையன் என்று நிணைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.இந்த படம் மனித வாழ்வில் ஒரு சரித்திரம். நெகிழ்சியாக இருக்கிறேது மிக மிக. மகிழ்சி❤❤❤
@mangushba
@mangushba Ай бұрын
நீங்கள்பெருந்தன்மை மனிதர்நீங்கள்பறையர் என்றாலும் உயர்ந்தசமுதாயம்என்றுசொல்லிக்கொள்ளும் ஜடங்களுக்கு ஏன் எங்களுக்கும்தண்ணீர் பாய்த்து ஏர்உழுதுநாத்துநட்டுபயிர்களைதாய்ஸ்தானத்தில் பலமாதம்குழந்தையாய் பூச்சி புழுக்கள் கடிக்காமலும்பறவைள் காகங்கள் கால்நடைகள்பயிர்களைசேதம்செய்யாமலும் பார்த்துக்கொண்டும் பிறகுபயிரருத்துகட்டுகட்டிசுமந்துவந்துகளத்தில் காயவைத்து மாடுகவனைஓட்டி நெல்லைஅரிசியாக்கி எங்களுக்கு உணவளித்த வர்களான நீங்கள்பரையன்என்றுசொல்லும்நீங்கள்தான் பூமியிலேயே மிகமிக உயர்ந்ததாய்மைஜாதி என்பதைமதநல்லிணக்க மாந்தரானஉயர்ந்தகுலம்நினைத்துபார்ப்பதுண்டு சங்கிஜாதிகளைகருவருக்கும்கானக்கிடைக்காத நமதுபொற்காலதிரை ஓவியம்இதுவன்றோ ஜாதிகளைவேறருக்கும்பொற்காலப்படம்இதுவன்றோ!
@783Krish
@783Krish Ай бұрын
நிச்சயமாக சாதியால் பெருமையில்லை சகோதரி. மனிதனாய் நான் என்ன செய்கிறேன் என்பதே பெருமை. சாதியென்பது அந்தக் காலத்தில் தொழிலைப் பொறுத்து அமைந்தது. அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே பெரும்பாலும் ஒரே சாதி தான். சாதி முறையில் நமக்கு உள்ள கடமையை மட்டும் செய்வோம் அவ்வளவு தான். வாழ்க வளமுடன் சகோதரி
@rajendranramasamy5809
@rajendranramasamy5809 5 ай бұрын
மிகச் சிறந்த திரைப்படம், உண்மையான பக்திக்கு நிகர் எதுவும் இல்லை.உணர்ச்சி பிளம்பான படம் நந்தனார்
@Annapoorani-w3x
@Annapoorani-w3x 4 ай бұрын
படம் நந்தனார்.... உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்- கண்ணீருடன் ஓம் நமச்சிவாய
@Samuvel-oz4qg
@Samuvel-oz4qg 2 ай бұрын
Correct om namchivaya
@hmcmillenium
@hmcmillenium 3 ай бұрын
இந்த திரைப் படம் கற்பனைக் கதா பாத்திரங்களை சேர்த்து எழுதப் பட்டது. சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் புராணத்தில் இல்லாத மசாலா அமசங்கள் நிறைந்தது இப்படம. சிவனடியார்களுக்கு சிவன் எப்பொழுதும் அருள் புரிவான். எம்மதத்திலிருந்தாலும் நல்லவர்களை காப்பான். வெறிபிடித்த புலிகளைக் கொன்று தோலை உறித்து இடுப்பில் கட்டிக் கொள்வான். சிவ பெருமான் அஹிம்சை வாதி இல்லை. கொடியவருக்கு கொடுந் தண்டனையும் நல்லவர்களை எப் பாடு பட்டாவது காப்பவன் சிவ பெருமான். இந்த உலகம் அல்ல பல்லாயிரம் கோடி கோடி ப்ரம்மாண்ட உலகனைத்திற்கும் தலைவன்.
@venkatesanelango5769
@venkatesanelango5769 3 ай бұрын
நந்தர் இனமே பெறும் அரியாசனமே....❤
@Marimuthu-s9i
@Marimuthu-s9i 3 ай бұрын
இந்த காலத்திற்கேற்றபடம், நன்றி,
@sivaprakash4298
@sivaprakash4298 4 ай бұрын
மனிதனாகி மனிதனாய் மதித்து உறவாக ஏற்று மனதார வாழ்த்தி சந்தோஷமாக வாழலாம் நண்பர்களே இனிமேல் ஜாதி வேண்டாம் மத வேண்டாம் மனிதராய் ஒன்றிணைவோம்
@sivaprakash4298
@sivaprakash4298 4 ай бұрын
இறைவன் எல்லா மதத்துக்கும் உட்பட்டவன் எல்லா மதமும் ஒன்றிணைய வேண்டும் பக்தி ஒன்றே இறைவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் தாங்கள் எந்த ஜாதி எந்த மதத்தில் பிறந்தாலும் அடுத்த மனிதருக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள் வசதிகள் நீங்கள் எங்கே இருந்தாலும் பரவால்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள் ஓம் நமச்சிவாய வாழ்க
@MunirajV-vy7om
@MunirajV-vy7om 5 ай бұрын
ஈசன் அருள் பக்திக்கு கொடுத்த வெகுமதி ஓம் நமசிவாய
@arjunarjunan2543
@arjunarjunan2543 5 ай бұрын
அனைத்து மதத்திற்கும் அப்பாற்பட்டவன் அவன் நாம் எதை நினைக்கின்றோமோ அதுவே நமக்கு கிடைக்கும்
@anandhanmuthusamy4692
@anandhanmuthusamy4692 2 күн бұрын
அம்மையப்பர் தந்தவரம் இந்த வாழ்க்கை நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@gnanasekar3214
@gnanasekar3214 2 ай бұрын
நமது இந்தியாவில் உணண்மையான பக்திமான்கள் நமது நந்தனார் போல் பல லட்சம் பேர் இருந்திருப்பார்கள் அவர்களது ஆசியால்தான் இந்தியாவில் இந்துமதம் அழியாமல் காக்கப்படுகிறது என்பதே என் எண்ணம் இப்போதும் அவரைப்போல் உண்மையான பக்தி கொண்டவர்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள் நமது இந்தியாவில்
@RajKumar-hi6cd
@RajKumar-hi6cd 2 ай бұрын
இப்பொழுது இதுமாதிரி உண்மையை எடுத்துரைக்கும் படம் வெளிவருவதிற்கு ஏகப்பட்ட தடைகள் உருவாக்குகின்றனர்.. ஆனால் அப்பொழுது இருந்திருக்கும் ஆதிக்க சூழலில் இத்திரைப்படம் எத்தனை தடைகளை தாண்டி எப்படி வெளியாகி இருக்கும்...😢😢😢
@ramachandranramachandran4541
@ramachandranramachandran4541 10 күн бұрын
ஓம் நமசிவாய🙏 ஆதி சிவன் மெய்ஞ்ஞான மூர்த்தி தில்லை நடராஜர் பெருமாள் ஐயா போற்றி போற்றி போற்றி 🙏 14:12 🪔🤲🪔🙏
@rajakannand3656
@rajakannand3656 5 ай бұрын
ஓம் நமசிவாய நம உந்தன் பாதம் பணிந்தவருக்கு அனைத்தும் உண்டு.
@kumarvalasaikumar9368
@kumarvalasaikumar9368 2 ай бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@jayakumarvaradharajan1832
@jayakumarvaradharajan1832 2 ай бұрын
எனக்கு இறைவன் மூன்று முறை தோன்றி கனவில் காட்சி கொடுத்து பேரருள் செய்து உள்ளார் ❤❤❤❤❤❤❤❤❤ திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம்,திருமூலாட்டனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@iam_Dhivakar
@iam_Dhivakar 3 ай бұрын
ஜாதி மதம் வேதம் எதுவும் இல்லை அனைத்து உயிர்களும் உண்மையான அன்பு பாசம் நேசம் காட்டி உண்மை உழைப்பு மற்றவர்களும் எந்த தீங்கு நினைக்காமல் எல்லாவற்றையும் அரவணைத்து அன்பு காட்டுங்கள் சிவம் எழுத்தாலும் சிவம் தந்தது எது போனாலும் சிவம் எடுத்தது என்று இருங்கள் சிவ சிவ
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 Ай бұрын
உண்மையான பக்திக்கு தான் எத்தனை இடர் சோதனை😢
@jancyjeevan2237
@jancyjeevan2237 4 ай бұрын
ஒம் நமச்சிவாய கண்ணீர் மட்டுமே அனுபவம் ஜீவனுக்கு
@muruganm9860
@muruganm9860 17 күн бұрын
என் அப்பன் சிவப்பெருமான் அருள் பெற ஓம் நமசிவாயம் என்ற மந்திரம் சொல்ல வேண்டும் ஓம் நமசிவாய
@PichaAndy
@PichaAndy 2 ай бұрын
இறைவன் மீது உண்மையான பக்தி இருந்தால் அவர் நம்மை கைவிட மாட்டார்
@sivaprakash4298
@sivaprakash4298 4 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அடி என்ற குருமணிதன் தாள் வாழ்க
@சிவன்என்அப்பன்
@சிவன்என்அப்பன் Ай бұрын
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் திருநாளைப் போவார் திருவடிகள் போற்றி போற்றி
@mangushba
@mangushba 5 ай бұрын
நான்முஸ்லீம்தான்70வரு டத்திற்குமுன்எப்படிபட்ட திரைப்டம்இதுஜாதிவெறிஆச்சாரத்திற்குபலத்தமரணசம்மட்டிஅடிஇந்த ஆன்மீகவசனங்களால் நான்உணர்ச்சிவசப்பட்டுஇதயம்நெகிழ்ந்துகண் கலங்கிவிட்டேன்எந்த எந்த மதம்சார்ந்தவரகள் ஆயினும் பக்தியில் உறுதித்தன்மை வேண்டும் அந்த உறுதியேஇறைவனின் ஆசிர்வாதமாகும்அவன் தரும்அடைக்கலமும்ஆகும்
@sakthivelsakthivel935
@sakthivelsakthivel935 5 ай бұрын
பாப்பானுக்கு மூப்பு பறையன் கேப்பாடு அற்று கீழ் சாதி ஆனான்
@MariMari-dp2sr
@MariMari-dp2sr 5 ай бұрын
அய்யா வணங்குகிறேன்.தமிழனா
@Suresj-kz2uy
@Suresj-kz2uy 5 ай бұрын
உண்மை அண்ணா
@Suresj-kz2uy
@Suresj-kz2uy 5 ай бұрын
உண்மை அண்ணா அல்லா
@varalakshmi-hq3ev
@varalakshmi-hq3ev 5 ай бұрын
❤❤
@VeerarajV-q8g
@VeerarajV-q8g 22 күн бұрын
நந்தன் பக்தி மட்டுமே கொண்டவரில்லை எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டவர் பகுத்தறிவு கொண்ட மகான் மேதை கடைசியில் கடவுள்
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிதம்பரம் நடராஜப் பெருமானே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.balasuprmanian
@k.balasuprmanian 4 ай бұрын
சிவன் தன்னுடைய பக்தனுக்கு சோதனை மற்றும் வேதனையை சேர்த்து தருவார் 5:43 முடிவில் அது சாதனை யாகிருக்கும்
@anbur3009
@anbur3009 Ай бұрын
உண்மை பக்திக்கு கடவுள் நிச்சயம் அருள் உண்டு
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 2 ай бұрын
பக்தியின் பெயரால் வயிறு வளக்கும் ஒரு கூட்டம் பக்திகாக தன்னை முழுவதும் அர்பணிக்கும் ஒரு கூட்டம் நந்தனார்களுக்கு என்றும் இறப்பு இல்லை போண்டா கரடிகள் நடமாடும் பிணங்கள்
@VeerarajV-q8g
@VeerarajV-q8g 22 күн бұрын
கடவுளுக்கு சாதி மதம் இனம் மொழி எதுவும் தேவை இல்லை பக்தி கூட தேவை இல்லை மனித நேயம் உள்ளவரை கடவுள் ஏற்றுக் கொள்கிறான் நன்றி!
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu 3 ай бұрын
என் தாய் தமிழில் எத்தனை இலக்கியத்தோடு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@anbuanbu-q9b
@anbuanbu-q9b 3 ай бұрын
சிவ சிவ சிவ... கண்ணீரை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை...
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 ай бұрын
தில்லை நிருத்தனே போற்றி உமையம்மை கூத்தபெருமான் திருவடிகள் போற்றி போற்றி! கருணை தெய்வமே போற்றி போற்றி
@hameshlastdatesoilluga4377
@hameshlastdatesoilluga4377 11 күн бұрын
என் அப்பன் ஈசன் அல்லவா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@KarpagamD-tx8wh
@KarpagamD-tx8wh 4 ай бұрын
மிகவும் அருமையான பாடல்❤❤❤
@100shanmuga
@100shanmuga 4 ай бұрын
How many times I am seeing this movie.. I am very much getting emotional.. God is great ❤
@mohankumarmani8881
@mohankumarmani8881 2 күн бұрын
இதே திரைப்படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுத்திருந்தால் என்னனென்ன நடந்திருக்கும் என்று தோன்றுகிறது..... ஆனால், இந்த காவியத்தை அன்றைய அனைத்து மக்கள்லும் ஏற்றுக்கொண்டார்கள் என்றால்? என்னுடைய நிலைபாடு... இன்றும் இப்படிப்பட்ட மக்கள் ,ஊர் இருக்கத்தான் செய்கிரார்கள்.... ஆனால் இன்றைய சூழநிலையில் யாரை குறைசொல்வது என்று எனக்கு தெரயவில்லை.... Director is a visionary as he predicted everything for 2000 years.... I could see lot of other brothers commented here and I couldn't control my tears.... Lol... வாழ்க தமிழ்நாடு என்று சொல்வதா அல்ல வாழ்க தமிழகம் என்று சொல்வதா😅... அதற்கும் பஞ்சாயத்து.... யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை ஆனால் இந்தப்பதிவு என்னோட சின்ன குமுறல்..... நன்றி 🙏
@dharmalingamk281
@dharmalingamk281 Ай бұрын
எனக்கும் சிதம்பரம் போக ஆசிர்வதியுங்கள்
@kumaresan3709
@kumaresan3709 2 ай бұрын
தெண்ணாடுடைய சிவனே போற்றி எண்ணாட்டார்கும் இறைவா போற்றி
@ramalingamprabhuraman8290
@ramalingamprabhuraman8290 4 ай бұрын
நந்தனாராக நடித்தவர் பெயர் தண்டபாணி தேசிகர்.
@BalaBala-fm6po
@BalaBala-fm6po 3 ай бұрын
ஆழ்ந்த பக்திக்குமுன் எல்லாமே வெறுந்தூசு தான்...
@gops006
@gops006 15 күн бұрын
ஈசனின் அருள் எமக்கு கிடைக்கமோ
@pandianpaeriyasamy9707
@pandianpaeriyasamy9707 3 ай бұрын
சாதிமதம்இல்லைஎன்றதத்துவத்தைதந்தபெரியார்காலத்தில் வந்தபடமவாழ்க வையகம் உள்ளவரை
@sureshkarthi4036
@sureshkarthi4036 3 ай бұрын
enaku 45 vayasu thaan. naan indha padatha 20 thadava paathuruken. innum paapen
@MuthuKumar-dw1bz
@MuthuKumar-dw1bz 3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@SankarSankar-r3c
@SankarSankar-r3c 20 күн бұрын
Om namasiwaya
@saminathans6541
@saminathans6541 5 ай бұрын
அருமையான பதிவு... ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்..போலி ஆன்மீக அரசியல் சங்கிகள புரிந்து கொள்ள வேண்டும்
@KarthiKarthi-d9z6t
@KarthiKarthi-d9z6t 5 ай бұрын
🙌🙌🙏🙏🙏🙏
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 5 ай бұрын
சங்கிகளுக்கு புரியும் உன்போன்ற பரதேசிகளுக்குத்தான் புரியாது
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 2 ай бұрын
ஆன்மிக அரசியல் சக்திகளின் அருகே தான் ஈசன் இருக்கிறான் என்பதை விரைவில் உங்களுக்கு எம் ஈசன் உணர்த்துவானாக திருச்சிற்றம்பலம்.
@senthilkumarb9152
@senthilkumarb9152 4 ай бұрын
இப்போது இந்த படம் திரையிட வேண்டும்
@RasaiyaS-lo2hd
@RasaiyaS-lo2hd 4 ай бұрын
❤❤😊
@vasinivisubha9996
@vasinivisubha9996 3 ай бұрын
Movie name
@rameshb117
@rameshb117 3 ай бұрын
​@@vasinivisubha9996nandhanaar
@MalaichamiMalaichami-zd8gw
@MalaichamiMalaichami-zd8gw 3 ай бұрын
​@@vasinivisubha9996நந்தனார்
@ChandruRanga-ok7sm
@ChandruRanga-ok7sm Ай бұрын
​@@vasinivisubha9996 நந்தனார்
@jayanthanm6666
@jayanthanm6666 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕😢😢😢😢😢
@SanthoshkumarS-h2w
@SanthoshkumarS-h2w 3 ай бұрын
நான் படித்த பள்ளிக்கூடம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
@abcd007rak
@abcd007rak 5 ай бұрын
Job la. கோயில் poga முடியலை.. கணீர் ததும்ப பார்த்தேன் 🙏
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 2 ай бұрын
பக்தி first
@KaliyaMoorthi-n1u
@KaliyaMoorthi-n1u 3 ай бұрын
😢😢😢 பாடல்கள் மனதை நெகிழ வைத்தது Gk
@pachaiyappanpachaiyappan2681
@pachaiyappanpachaiyappan2681 Ай бұрын
அருமையான படம்
@anbuarasuaradu1336
@anbuarasuaradu1336 5 ай бұрын
OM SARAVANA BAVA OM NAMACHIVAYA POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM Appa 🍋🍊🍉🍍🍎🍓🍒🍏🥝🥑🌺🌹💐🕯🕯🤘🙏🙏🙏🙏
@PandiyanShanmugam-n7v
@PandiyanShanmugam-n7v 3 ай бұрын
இறைவன் நம் பொறுமைப சோதிப்பான்
@kesavankesavan7759
@kesavankesavan7759 2 ай бұрын
இவர்கள் இருவரையும் நேரில் எங்கள் ஊர் அழைத்து வந்து ஒரு முளைக்கொட்டு திருவிழாவுக்கு நந்தனார் நாடகம் நடத்தினோம்
@பரையர்உறவின்முறை
@பரையர்உறவின்முறை 18 күн бұрын
வாழ்த்துக்கள்
@elangos53
@elangos53 5 ай бұрын
Great annamalaiyar
@KarthiKarthi-d9z6t
@KarthiKarthi-d9z6t 5 ай бұрын
Omnamasivaya
@gomathigomathi159
@gomathigomathi159 2 ай бұрын
மெய் சிலிர்த்து போனேன் இந்த கதையை கேட்டு.
@AjithN-um6qo
@AjithN-um6qo 5 ай бұрын
தில்லை நடராஜர் நமசிவாய🙏🙏🙏
@KarthiKarthi-d9z6t
@KarthiKarthi-d9z6t 5 ай бұрын
Sivayanamaga🙏🙏🙏
@DharmarajDharmaraj-ib5wd
@DharmarajDharmaraj-ib5wd 5 ай бұрын
Never fail real concept.
@இன்சரவணன்
@இன்சரவணன் 5 ай бұрын
ஓ நமசிவாய நமக ❤❤❤❤
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 Күн бұрын
Nadigar thilagam sivajiganesan kooda.. ivvalavu porthumaga irundhiruka maataar.. ! Nandhanaar nama sivaya.. ❤
@sarathi12022
@sarathi12022 19 күн бұрын
அந்த காலகட்டத்தில் மக்கள் நிலை தெளிவாக குறிப்பிட்ட இந்த போற்றுதலுக்குரியது
@poongodijothimani
@poongodijothimani 4 ай бұрын
Reality of Sivan allaiyam Good Sir regularly check-up educational qualification God helps Honarable Society's leader's Nanthanar Avergal Way's culture Dravidargal impurment Way's Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@myvideostamil28
@myvideostamil28 5 ай бұрын
Nadippin sigaram nandhanar
@SSimbu-rk3bn
@SSimbu-rk3bn 13 күн бұрын
அந்த காலத்திளைலயே சிவனே பறையந்த
@Sarguna-o4z
@Sarguna-o4z Ай бұрын
Kalathal.அழியாத.காவியம்.தண்டபாணி.தேசிகர். பாடல். நடிப்பு.அருமை.அண்ணாமலை.university. இல்.essai துறை..தலைவராக.பதவி.vaggithavar.என்.kallurenbathel.எனக்கு.பெருமை.நன்கு.தலைமுறை. கள்.எங்கள்.குடும்பம்.அங்கு. பணி. செய்தார் கள். இன்று ம்.செய்கிறார்கள்.edhu.எனக்கு.பெருமை.எங்கள்.குடும்பத்தினர்கள்.படித்த.university.annamalai.university.
@maruthachalamm3157
@maruthachalamm3157 21 күн бұрын
பாடல்கள் நடிப்பு மிக அற்புதம் ஒளிப்பதிவு மிக அருமை
@SundaramurthyT-gt6tr
@SundaramurthyT-gt6tr 3 ай бұрын
Really pannaiyar vettu kodumai 😊andae words from Tiruvarur dt
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 ай бұрын
What andae means?
@murughan-d8s
@murughan-d8s 3 ай бұрын
Tamil Kannur pakka vendiya padam❤❤❤❤❤❤❤❤
@oxymoransam
@oxymoransam 4 ай бұрын
Nandha character is suitable for thambi ramaiya I am right 😊
@venkataragavanss8754
@venkataragavanss8754 2 ай бұрын
Nandhanar great saint just this film is enough for philosophy
@DuraiDurai-gx1bb
@DuraiDurai-gx1bb 3 ай бұрын
The padam where a level very nice Sivani potri Om Namah Shivaya potri potri
@senthilnathannagarajan1824
@senthilnathannagarajan1824 4 ай бұрын
சரித்திரத்தின் முதல் சத்தியாகிரகி நநாத்னன்-காந்தியடிகள்
@agashraj958
@agashraj958 Ай бұрын
வாழ்கசிவபக்தி.புகழ்நந்தனாருக்கு..சிவகுளத்திற்க்கு🎉🎉🎉
@VeerarajV-q8g
@VeerarajV-q8g 22 күн бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சக்தி சக்தி சக்தி சிவ சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் சக்தி ஓம் சக்தி
@samykandha1368
@samykandha1368 2 ай бұрын
எந்த அளவுக்கு சிவன்மேல் பக்தி இருந்தால் அவர் நந்தனுக்கு வரம் அருளினார் இதை பார்த்தாவது பரையர் ஒவ்வொரு வரும் நீங்கள் கீழ் இல்லை என்று ஆனால் உங்களுக்கு பக்தியும் இல்லை எப்படி நடக்கனு தெரியவில்லை
@abcd007rak
@abcd007rak 5 ай бұрын
சன்னிதானம். போகுது லா நிஜத்தில். நடக்குமா எனக்கு 🙏
@madhankumar.r609
@madhankumar.r609 4 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை நமசிவாய......😊😊
@m.alagarstore690
@m.alagarstore690 5 ай бұрын
சிவசிதம்பரம் 🙏🙏🙏
@Saravanan_bala_03
@Saravanan_bala_03 5 ай бұрын
ஓம் சிவாய நமக 🕉️📿🙏
@jayamjayam9748
@jayamjayam9748 4 ай бұрын
அருமையான திரைப்படம்
@jayamjayam9748
@jayamjayam9748 4 ай бұрын
இந்தத் திரைப்படத்தைப் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
@kumaraveldana3477
@kumaraveldana3477 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய❤❤❤❤ பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவ மத்தியார் சுணோச❤
@manimaran3775
@manimaran3775 5 ай бұрын
ஓம் பரமணாந்த போற்றி போற்றி
@veeraraganveera1724
@veeraraganveera1724 5 ай бұрын
அண்ணாமலை யார் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤
@muralilokesh5345
@muralilokesh5345 5 ай бұрын
இதுதான் இந்து தர்மம்
@justweld7693
@justweld7693 Ай бұрын
Hi.. I am from karnataka.. But this is beautiful movie.. I really felt devin feeling.. 🙏🙏🙏
@dr.s.s.ravichandran0775
@dr.s.s.ravichandran0775 Ай бұрын
Om நமசிவாயம் Blood nerve pulse and mind always made me to think omnamsivaya and Siva chidambaram
@tamilchirpi6563
@tamilchirpi6563 28 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். -- திருவள்ளுவர்! சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி! -- வள்ளலார்!
@rajakumarveeramuthu8223
@rajakumarveeramuthu8223 3 ай бұрын
அந்த கடவுள் yean தாழ்ந்தவருக்கு இப்படி ஒரு சோதனை தர வேண்டும். கடவுள் உண்மை என்றால் நந்தனாருக்கு சகலமும் தர வேண்டியது தானே
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 ай бұрын
கடவுள் யாரையும் தாழ்ந்தவர் என்று சொல்லவில்லை. மனிதர்கள் தான் மற்றவர்களை தாழ்த்துகிரார்கள். புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தாழ்துபவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அனுபவம் கூட கூட அது தெரியும்.
@kesavankesavan7759
@kesavankesavan7759 2 ай бұрын
உயர்ந்த ஜாதி எஜமானுக்கு தாழ்ந்த ஜாதி வேலைக்காரனின் இறைபக்தியை எடுத்துக்காட்டவே இந்த படம் இப்பொழுது எடுக்கப்படுகின்ற படங்கள் எல்லாம் கதாநாயகன் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு ஓராயிரம் கோடி சம்பாதிப்பது காட்சிகளை அமைத்து பிரம்மாண்ட படுத்துகிறார்கள் அவர்களுக்கு நந்தனார் எடுத்துக்காட்டு
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 10 күн бұрын
உண்மை. மற்றவரை கல்வி, செல்வம், வலிமை காரணமாக குறைத்து பேசுவது மனிதன் போன்ற விலங்குகளின் இயல்பு.
@M.PERIYASAMYm.periyasamy-hf1mg
@M.PERIYASAMYm.periyasamy-hf1mg 5 ай бұрын
Kadaul ிருக்கின்றார்
@RAVIVHP
@RAVIVHP 3 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி
@amsakannanp7813
@amsakannanp7813 Ай бұрын
@gurusamyporivayal742
@gurusamyporivayal742 4 ай бұрын
அருமை அருமை
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 16 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 16 МЛН