Tamil film Trinity lessons ..Janya ragam...Sudha dhanyasi.....KVM-MSV-IR

  Рет қаралды 4,825

Madhura Sudha

Madhura Sudha

Күн бұрын

Пікірлер: 63
@muralinagarajan8545
@muralinagarajan8545 5 жыл бұрын
KVM..MSV..IR... simply superb.. Past one year My day starts with you...
@abjana
@abjana 5 жыл бұрын
Sir I am one of your die hard fans. Of late I have not seen you in FB and please do post in FB as well. Thanks Ganesh ji
@கணபதிவேலுசாமித்தேவர்
@கணபதிவேலுசாமித்தேவர் 5 жыл бұрын
அருமை. வாசிப்பு இனிமை. புது பட்டங்கள் ஓகோ. எடுத்துக்காட்டு பாடல்கள் காப்புரிமை பிரச்சனை ம்கூம். மொத்தமாகவே இசையை ரசிக்கத் தெரிந்த இந்த பிறவி.... ஹேகே ஓகோ லாலலா. தான். சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.
@indras7377
@indras7377 5 жыл бұрын
This is Diwali bonus. You are a great music analyst. Thanks for sharing. Maestro is a loveable son of goddess Saraswathi
@luckan20
@luckan20 5 жыл бұрын
My friend, you should always live happily. May the Supreme Energy be with you. Our Maestro is a genius.
@SharathMurali
@SharathMurali 5 жыл бұрын
My fav raaga. Thanks sir. Please make more episodes on this raaga.
@luckan20
@luckan20 5 жыл бұрын
Superb; Alaigal Oivathillai song ...thanks for bringing back old memories.
@sridharangovindharaj2047
@sridharangovindharaj2047 5 жыл бұрын
படகோட்டி படப்பாடல்களை பற்றிய ஒரு வீடியோ போடவும்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
Msv🎹🎻👏👏👌👌
@ceanivasanbalasundaram6623
@ceanivasanbalasundaram6623 5 жыл бұрын
மிக மிக அருமை. இசை பற்றிய தங்களின் பதிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போலுள்ளது. அதிலும் குறிப்பாக இசைஞானி அவர்கள் பற்றிய பதிவுகள்.
@arunjohan
@arunjohan 5 жыл бұрын
கொடை - கொடுத்துவைத்தவர்- ரசனையுடன் - அதை மீட்கும் திறன், அருமை
@ramcfd
@ramcfd 5 жыл бұрын
this is what I am looking for analyzing music raga,scales ,time signature and arrangement. your brilliant !!
@isavisav1
@isavisav1 5 жыл бұрын
சுத்த சன்யாசியைக் கூட விரும்பிக் கேட்க வைக்கும் சுத்த தன்யாசி எனக்கு மிகவும் பிடித்த ராகம். 'நீயே எனக்கு என்றும் நிகரானவன்' ஒரு முத்திரைப் பாடல். 'விழியில் விழுந்து' பாடல் நீங்கள் வாசிக்கக் கேட்டு 9ஆம் வகுப்புக் காலத்திற்கு கொண்டு சென்றது.கர்நாடக இசை மீது ஆர்வத்தைத் தூண்டிய படம்/பாடல்கள்
@muthukrishnan549
@muthukrishnan549 5 жыл бұрын
Matchless Efforts sir 🙏🙏
@paulraj1610
@paulraj1610 5 жыл бұрын
Nice information, thank you sir.
@gajamadan375
@gajamadan375 5 жыл бұрын
Love u sir.... Master ji....
@LokeshKumar-bl7tx
@LokeshKumar-bl7tx 5 жыл бұрын
Thanks for mentioning swarnalathaamma name .. God bless you sir. :)
@sajis2347
@sajis2347 5 жыл бұрын
Sir, ungaludaiya expression with explanations makes us to learn more about the raagas that our great legends left for us! All we can feel it and don’t know how to express it sir! Thanks for sharing 🙏 God Bless you and your family 🙏
@karthickg9931
@karthickg9931 5 жыл бұрын
Sir... Engaluku irukura adhe verithanam...neenga apdiye solringa enna mariye... Ungala mari aatkal ta pesina pesite irukalam namma isaignani ah pathi..ungala epdiyachum meet pananum sir... Neraya kathukanum ungalta irundhu.. Avar ragadevan na neenga devan adiyar 😍😍idhe pola innum engaluku neraya sollikudunga.. Unga style la ye review pannunga... Vazhga valarga😍by ungal video ku kathirukum rasigan
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 5 жыл бұрын
வணக்கம் ஐயா,சிறப்பாக வாசித்தீர்கள் அத்தனை பாடல்களையும் அலைகள் ஒய்வதில்லை மிக சிறப்பு, ஒரு தாழ்மையான வேண்டுகோள் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் வரும் பருவமே பாடலின் இடையில் வரும் அந்த கிட்டார் இசையை நீங்கள் வாசிக்க வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன்.. நன்றிகள் கோடி..
@kumaresang6695
@kumaresang6695 5 жыл бұрын
கருத்து சொல்வதற்கு வாய் திறக்கவில்லை, ஆச்சரியத்தோடு கண் இமைக்காமல் முழுவதும் பார்த்து,காது குளிரக் கேட்டேன், தங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@mareeskumar5318
@mareeskumar5318 5 жыл бұрын
தங்களிடம் நேரடியாக இசை கற்று கொள்ள வேண்டும், தாங்கள் சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்றி
@karthigeyancmt2398
@karthigeyancmt2398 5 жыл бұрын
Always super sir
@jagatishm6547
@jagatishm6547 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BaluSriram
@BaluSriram 5 жыл бұрын
இன்னும் சில பாடல்களை சொல்லி இருக்கலாமே என்கிற குறை மனதுள்.....
@madhanraj1969
@madhanraj1969 5 жыл бұрын
Awesome... Without Knowing Any of these Details We have been kept Mesmerized with IR Music...Thanks a Ton for Sharing & Beautiful Way of Explanation ..Nanri
@rajagopalanvenkatesan2584
@rajagopalanvenkatesan2584 4 жыл бұрын
Beautiful demonstration
@avijayan2
@avijayan2 5 жыл бұрын
Awesome ..
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
'Punjai undu nanjai undu 'song in unnal mudiyum thambi is a notable omission in this episode
@goparajuvijayasimha6631
@goparajuvijayasimha6631 5 жыл бұрын
Sir again prostrations to 21st century thiyaga"raaja" sir and more particularly to you. Very nice once again you enriched me and many more. Long live raaja sir & you....sir for giving such detailed information very easily understandable....🙏👍👌💐🤝❤️
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
வெறித்தனமான அன்பு உங்களுக்கு..... நன்றி...
@saravanakumar9481
@saravanakumar9481 5 жыл бұрын
super sir
@rajussr2004
@rajussr2004 5 жыл бұрын
நன்றி...
@RS-nu9el
@RS-nu9el 5 жыл бұрын
அருமை அருமை
@Drkarthikeyanramalingam
@Drkarthikeyanramalingam 5 жыл бұрын
ஒரு ஞான சிறு குழந்தை ஒரு பூங்காவுக்கு போகிறது யாரும் இல்லை ,நிறைய விளையாட்டு சாதனங்கள் ஏறி அமர்ந்து களைப்பு தீர விளையாடுகிறது ஒருபக்கம் நிறைய இனிப்புகள்,ஒருபுறம் குளிர்பானம்,ஒருபக்கம் செயற்கை நீரூற்று தடைபோட ஆள் இல்லை நீரில் விளையாடுகிறது, மரத்தடியில் உள்ள சாமி சிலை பார்த்து வணங்குகிறது, ஆனந்தம் அடைகிறது வெளியில் வரும்போது நிறைய பேர் அக்குழந்தையின் பரவச முகத்தை பார்க்கிறார்கள், பார்ப்பவர் அனைவருக்கும் புரிகிறது குழந்தை அனுபவித்ததை உணரமுடிகிறது குழந்தை - நீங்கள் வெளியே நிற்பவர்கள் - நாங்கள் பூங்கா- பிரபஞ்ச இசை மையம் ஞான குழந்தையை எங்கே எப்போது ஏப்படி நேரில் பார்க்கலாம்.🎵🎵🎵🎵🎙️🎼🎹🥁🎻🎸🎙️
@venkateskrishnan5760
@venkateskrishnan5760 5 жыл бұрын
Sir mathiyamavathi ragam kvm msv lsainani ayya pathi oru video poduga sir
@kumarankum5962
@kumarankum5962 5 жыл бұрын
Super sir
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
👍
@karthigeyancmt2398
@karthigeyancmt2398 5 жыл бұрын
Why you haven't discussed about punchai undu nanchai undu song from unnal mudiyum thambi sir?
@villageTN73
@villageTN73 5 жыл бұрын
Iyaa intha pathivai parka nangal kadamai pattu ullom
@cmanthiramurthy2650
@cmanthiramurthy2650 5 жыл бұрын
Super sir....
@thebraveheartop4142
@thebraveheartop4142 5 жыл бұрын
Sir I do following your article in hindu Tamil daily. 😁But I waiting for d Future article about our ilayaraj.
@prasathviswanathan267
@prasathviswanathan267 5 жыл бұрын
En Aasanee!! Ongalukuaga than kathuirunthen.
@harishr2919
@harishr2919 5 жыл бұрын
Hi Sir, you look great!! This is my humble request.. Please talk about this song Aathaadi Paavadai Kathaada!!! I always feel that this song has one of the best compositions and notes!! I don't know anything about music!! But I feel this song has some of the scintillating score and it's very mesmerizing!! Please do talk about this song! And if possible, Please request our maestro to perform it in any concert, so that the wonderful interludes in this song reaches larger audience 🙏🙏🙏🙏🙏
@harishr2919
@harishr2919 5 жыл бұрын
🙏🙏🙏 Eagerly waiting to see your way of research on that song sir 🤩
@prasathviswanathan267
@prasathviswanathan267 5 жыл бұрын
Ayya carnataga isai kalaigargal gamakangalai pattri sollum pothu oru oru ragathukum silla gamakangalai thaan payan padutha vendum silla swarangalil mattum than bayan padutha vendum sillvatruku bayan padutha kudathunu sollranaga apa thaan raaga bhavai varumam. Thirai isail isaikum pothu ithu pondra vithigali pin pattruvargala ila isai amaipalagar ellam ellaikum selvargala?
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
பாடலின் அழகு, காட்சியின் உணர்வு இது போன்ற விஷயங்களுக்கு (மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை மறுபிரதி எடுத்து பாடாத) உண்மையான படைப்பாளிகளான திரை இசை சக்கரவர்த்திகளிடம் ராகங்களே தங்களை பிரமாண்டமாக அழகுபடுத்திக் கொள்கின்றன
@prasathviswanathan267
@prasathviswanathan267 5 жыл бұрын
பதில் அழிதமைக்கு நன்றி. இறுதியாக கர்நாடக இசையை தமிழில் அந்நிய சொற்கள் இல்லாமல் புரிந்து கொள்ளவும் பயிலவும் ஏதேனும் புத்தகம் இருந்தால் அதன் பெயர் மட்டும் சொல்லுங்கள் ஐய்யா. நான் தேடி அதை வாங்கி கொள்கிறேன். இனி தொல்லை செய்ய மாட்டேன். இரவு வணக்கம்.
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
@@prasathviswanathan267 விரைவில் தேர்ந்தெடுத்துத் தருகிறேன்
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 5 жыл бұрын
Did Maestro compose any film songs in the rag begada...? Pl. Inform
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 5 жыл бұрын
I eagerly await ur reply sir...
@rajagopalanvenkatesan2584
@rajagopalanvenkatesan2584 4 жыл бұрын
Sir, may I know in which scale u have tuned the particular string
@BaluSriram
@BaluSriram 5 жыл бұрын
அவர் பாடல்களை காட்சி இல்லாமல் கேட்பது தனி ஆனந்தம். "சுகம் சுகமே... தொடத் தொடத்தானே..." பாடலின் வரும் இசைகள்... "எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ" பாடலில் வரும் குழைவுகளும், அதில் இடையே வரும் இசைகளும்... "மெட்டி ஒலி காற்றோடு.." பாடலும் இடை வரும் இசையும்... நிறையச் சொல்லலாம். உங்கள் பங்களிப்பை ஆர்வத்துடன் கேட்டு வருகிறேன்.
@thebraveheartop4142
@thebraveheartop4142 5 жыл бұрын
Exactly. I do listen only audio.
@Pirithivirajh
@Pirithivirajh 5 жыл бұрын
மிக அருமை Sir உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் நஞ்சை உண்டு,.. பாடல் இதில் சேராதா ?
@akilanramesan2618
@akilanramesan2618 5 жыл бұрын
Sir, is this a minor pentatonic or major pentatonic scale( western equivalent)?
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
Minor
@josephyagappan1896
@josephyagappan1896 5 жыл бұрын
Minor pentatonic.. மோகனம் is major pentatonic..
@akilanramesan2618
@akilanramesan2618 5 жыл бұрын
Thank you very much...yes in carnatic we need to play the micro tones as well for a few notes...I mean Gamakas
@b.l.u.efiyah8488
@b.l.u.efiyah8488 5 жыл бұрын
With due respect,"கண்கள் எங்கே" from 'கர்ணன்'is based on *Komal Rishabh Asaavari* ,composed by MahaaMaestro T.K.ராமமூர்த்தி!! Btw,have you listened to MahaaMaestro T.K.ராமூர்த்தி's album "Carnatic Jazz"which is studied in Vienna University and also in Japan?
@shr011104
@shr011104 5 жыл бұрын
சார் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு விட்டுடுங்களே, அதைப்போல் சுத்த தன்யாசியுடன் விளையாடியவர் உலகில் எவரும் இலர்.
@kuppusamyg4417
@kuppusamyg4417 5 жыл бұрын
கணேஷ் சார்...மறைக்காம சொல்லுங்க.... மாலையில் யாரோ மனதோடு பேச பாட்ட வாசிக்கறப்ப அதோட சரணத்துல வருவான் வாசல் தேடி ங்கற அடிய வாசிச்சு முடிச்சப்ப நம்ம நெப்போலியன் ஒத்த புல்லாங்குழலை வாசிக்கற அந்த "தீர்மானம்?" உங்க காதுல கேட்டதில்லையா.... பொய் சொல்லாம சொல்லணும்😀😁😀😁😀
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
Yes.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Instrumental Music Jukebox - Vol  1
26:57
Akshay Ram Rajesh Raghavan
Рет қаралды 143
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 41 М.
Raaga Charukesi | CarnaticCafe | InstrumentalCappuccino
32:39
Carnatic Cafe
Рет қаралды 23 М.
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 6 М.
ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams
18:59
Madhura Sudha
Рет қаралды 23 М.
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 22 М.