27 வருடங்களுக்கு முன்பு திருச்சியில் பார்த்தது மீண்டும் இன்று துபாயில் பார்க்கிறேன்
@dakshitharavihitech42873 жыл бұрын
அருமையான காவியம்.. இது வாழ்க்கை படமல்ல.நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பாடம்.இந்த படத்தில் யாருமே நடிக்கவில்லை.மாறாக வாழ்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.
@harbanskaur1260 Жыл бұрын
Q1
@kabalim46704 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் சிவாஜி ஐயா போல் இனி யாருமில்லை
@dpuviarasu88433 жыл бұрын
2021 இல் இந்த படத்தை பார்த்தவர்களுக்கும் பொருந்தும் வாழ்க்கை படம். பஞ்சு, சித்ரா, ராஜா, சிவாஜி, ஜெயிசங்கர், அம்பிகா, vkr, பாண்டியன், mnn அனைத்து கதா பத்திரங்களும் அற்புதம். அற்புதமான படைப்பு. சிவாஜி கணேசன் கேரக்டர் அருமை.
@dakshinamoorthyp70344 жыл бұрын
வாழ்ந்து காட்டி உள்ளார் சிவாஜி கணேசன் ஐயா, நடிப்பில் பிரம்மாண்டம்👏
@kannanr87683 жыл бұрын
Kl
@senthilviji28123 жыл бұрын
Lppppp Qp 000
@sarojarathinam91102 жыл бұрын
@@kannanr8768
@ambikaswaminathan88252 жыл бұрын
@@kannanr8768 "xac0
@sankusubramanian94128 ай бұрын
மக்கள்கலைஞர் ஜெய்சங்கரின் சீன் மட்டும் பலமுறை பார்ப்பதற்காகவே இந்த படத்தை பலமுறை பார்ப்பேன். His acting was really superb. Because he was gentleman character
@manojprabakar27723 жыл бұрын
அருமையான பாடம் உள்ள படம்.. சிவாஜி நடிப்பு வேற லெவல்..
@jayachandranramaraj44182 жыл бұрын
இந்த மாதிரி சந்தர்ப்பம் ஆண்டவன் அருளால் கிடைக்கப்பெற்றால் அதுவே மிகப்பெரும் வரம்.ஒவ்வொரு தந்தைக்கும்.
@Vidyaprabu.Ramasamy Жыл бұрын
மிக அருமையான காவியம்.. ஒவ்வொரு மனிதனின் கடைசி ஊன்றுகோல் அவன் உழைப்பு மட்டுமே என்பதை நன்கு உணர்த்திய காவியம்...
@elavarasans77952 жыл бұрын
90களில் பொதிகை தொலைக்காட்சியில் என் தாத்தாகூட இந்த திரைப்படம் பலமுறை பாத்துள்ளேன்... இப்போதும் வசந்த் தொலைக்காட்சியில் பல முறை பார்த்தும் சலிக்கவில்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥sivaji sir காதபத்திரமாகவே வாழ்ந்து உள்ளார்...
@natur82611 ай бұрын
2024யிலும் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@kpurushothaman77834 жыл бұрын
இது போன்ற படம் இப்போது வராது 90டிஸ் கிட்ஸ் படம் சிவாஜி கணேசன் நல்ல நடிப்பு அருமையான படைப்பு
@gouthamangouthaman91582 жыл бұрын
நல்ல படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
@ashokrji91602 жыл бұрын
மிக சிறந்த பாடம் (வாழ்க்கை இது தான் என்று அழுத்தமாக கூறி விட்டது) தாய் தந்தையர்கள் எப்படி நடத்த கூடாது என்பதற்கு சிறந்த படைப்பு…❤❤❤
@thangaraji9394 Жыл бұрын
சூர்யவம்சம் திரைப்படமே இதுவரை ஒரு பாட்டில் முன்னேற்றதுக்கு உதாரணமாக சொல்ல பட்டது. ஆனால் அதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்பே வெளி வந்த இந்த படம் சில நொடி காட்சிகளிலேயே அதை செய்து விட்டது. அருமை
@shahulhameed-fu3sn7 жыл бұрын
அருமையான படம் வாழ்க்கை பணம் இருந்தால் தான் பிள்ளைகளே மதிப்பார்கள் என்று அன்றே சொல்லி விட்டு சென்று விட்டார்
@SaSa-jr8sl6 жыл бұрын
Super
@ranisampathranisampath35105 жыл бұрын
Super
@seemlyme5 жыл бұрын
shahul hameed 1:06:01 நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@medonarayee56655 жыл бұрын
wonderful dialogue thought provoking very helpful.
@DevDev-gb6sw5 жыл бұрын
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
@மெர்சல்முருகன்.M11 ай бұрын
நான் இந்த படம் பார்த்தேன் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆனால் இந்த வாழ்க்கை எவ்வளோ பாடங்கள் சொல்லி கொடுக்கும் கண்ணீர் தான் வருகிறது வாழ்க்கையில் ஒன்றும் இல்லை நாம் உயிர் உள்ள பொம்மை தான் உயிர் போனால் நாம் யார்
@sabithasulaiha19482 жыл бұрын
சூப்பர் மூவி நல்லாருக்கு நான் முதல் முறையாக பாக்கிறேன். மிக அருமையாக. இருக்கு
@manirishikesh4209 Жыл бұрын
Other than life. This movie indirectly referring the national integration by showing the friendship of a hindu muslim and a christian... Hats off to the director and artists...
@madhumitha10893 жыл бұрын
பெற்றவர்களை தவிக்க விட்ட எந்த பிள்ளையும் நன்றாக வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.பெற்றவர்களை நேசியுங்கள்,அவர்களை எப்போதும் தவிக்க விட்டுவிடாதீர்கள். இன்று அவர்களுக்கு என்றால், அது நாளை உனக்கு. சிலர் கஷ்டம்,சிலருக்கு லாபம். சிலர் அழுகை,சிலருக்கு சிரிப்பு. சிலர் தோல்வி, சிலருக்கு வெற்றி. இது தான் வாழ்க்கை.
@srineyhaumapathy97392 жыл бұрын
பெற்றோரால் தவிக்கும் பிள்ளை களும் இருக்கிறார்கள்
@renukas50062 жыл бұрын
Well said 👏
@KBR082852 жыл бұрын
@@srineyhaumapathy9739 அப்படி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகளில் நானும் ஒருவன்
@rsarthi43832 жыл бұрын
@@srineyhaumapathy9739 ஆம் உண்மை
@தமிழன்டாஎன்றும்-ய2ட4 ай бұрын
Yes iam also@@KBR08285
@kannankannan-ms9de5 жыл бұрын
குடும்பத்தில் உள்ள அனைவரின் பாசத்தையும் ஒரே படத்தில் எடுத்துரைத்த இயக்குனருக்கு நன்றி
@bennetfletcher4034 жыл бұрын
இந்த படத்தில் சிவாஜி கஷ்டபடுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது , அழுது விட்டேன். ஆனால் பணக்காரனாக மாறின பிறகு பார்க்கும் போது மிக சந்தோசமாக இருந்தது , தன்னை மதிக்காதவர்கள் கண் முன்னே நன்றாக வாழ்ந்து காட்டி பணக்காரன் ஆன பிறகு அந்த பணக்கார திமிர் கெத்தோட இருந்தது பார்த்து ஒவ்வொருவரும் இதே போல் தன்னை மதிக்காதவர்கள் கண் முன்னே நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் அவர்களுக்கு கொடுக்கும் சரியான தண்டனை. என்ன டா பிகில் பட டயலாக் கமெண்ட் போடுறேன்னு நினைக்காதிங்க. பிகில் படத்தில் இந்த வசனம் சொல்வதற்கு முன்னாடியே தெரியும் 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@manikandan-iz8op3 жыл бұрын
arumaiyana pathivu bro
@vn98795 жыл бұрын
இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை
@arunadevi71055 жыл бұрын
௮ரு.தேவி
@soundaraRajang72994 жыл бұрын
நான் இதுபோன்ற கதைகளை குறும்படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
இந்த படத்தை குத்தகை திரையரங்கில் திரையிட்டு என் வாழ்கையும் மாறிவிட்டது. அன்று மக்கள் திலகமும் மறைந்து விட்டசெய்தி மறக்கமுடியாத வாழ்க்கை படம்
@tamilarasan71262 жыл бұрын
இன்று தான் முதல் முறையாக இந்த படம் பார்த்தேன்.. என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது
@KayathishKayathish Жыл бұрын
Naanum ippothuthan parkiren😢❤
@MohanaRamadass Жыл бұрын
@@KayathishKayathish ❤ in❤❤❤ hu
@sathyapriyasathya8804 Жыл бұрын
@@KayathishKayathish nee hi
@Irfanfaiz-ec7yt Жыл бұрын
@@KayathishKayathish😅😅😅😅ķ
@IRFANALI-sh2ow Жыл бұрын
@@MohanaRamadassllplp❤😊😊😊lllllllll
@திகாவின்இதயம்4 жыл бұрын
இது படம் அல்ல மனிதனா பிறந்த அனைவருக்கும் ஒரு பாடம் 👌👌👌👌👌
@jaxsonkareem57383 жыл бұрын
i know Im pretty off topic but does anybody know a good site to watch newly released tv shows online ?
@swethanivetha12373 жыл бұрын
00
@deepasiva96633 жыл бұрын
0
@sakthiraja44412 жыл бұрын
இந்தப் படத்தை தான் அந்த காலமே எங்களுக்கெல்லாம் எல்லாம் கிடையாது
@radharadha44317 жыл бұрын
அருமையான படம் சிவாஜி சார் பாண்டியன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@s.arockiyaajitharockiyaaji99815 жыл бұрын
Radha Radha suppur
@ElaR-ot4tu24 күн бұрын
அருமையான குடும்ப திரைப்படம். பெற்ற பிள்ளைகள் பெற்றோரை முதுமையில் பேணிபாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் குடும்பப்படம்.
@mugunthaningram33315 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் என்ன ஒரு நடிப்பு
@sureshap42384 жыл бұрын
கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து வாழ வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭
@rajarajan80633 жыл бұрын
0
@baabubu7245 жыл бұрын
வாழ்க்கை ,,,தரமான படம் வாழ்த்துக்கள் பட குழுவினர்கள்,,,,
@haja23824 жыл бұрын
ஒரு சீன்ல அழ வைச்சா ஓகே!!! எனனை படம் முழுக்க அழ வச்சுட்டீங்களே பா!!!
@itzthebeebrothers78485 жыл бұрын
Legendary actors sivaji,manorama,VK ramasamy,jai Sankar,thangai seenivasan and legendary music Illayaraja...
@jpind90184 жыл бұрын
வாழ்க்கை படத்தில் அனைவரும் வாழ்ந்துள்ளனர், மிகவும் அருமை
@karthikkarthik-zh6hb6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் வாழ்க்கை தத்துவம்
@nambikumar33676 жыл бұрын
Mai silirthu Ponnan nalla padam
@prakashsam5563 Жыл бұрын
இந்த தலைமுறைக்கும் மிகவும் பொருத்தமான படம்.
@kannanm5854 Жыл бұрын
இந்த படம் மூலம் ஒரு விசயம் புரியுது அப்பன் கஷ்டபடும்போது பைனுங்க ஜாலியா இருந்தாங்க மறுபடியும் அப்பன் வசதியாக வந்த பிரகும் சந்தோஷமாக தான் இருக்கானுங்க காரனம் தாய் பாசம் மட்டுமே
@kannangausi90019 ай бұрын
Quick
@sivenesharunachalam3 жыл бұрын
Sivaji Nambiyar Tenggai sinivason V.K. Ramasamy Jay Shankar Manorama Silk Smitha Wow... What a legendary actors.
@l.amutha48422 жыл бұрын
இது படம்என்று நினைக்காதீர்கள் இன்று சில தருதலைபில்லைகள் இப்படித்தான்நடத்துகிரது எங்களைப்போன்ர முதியவர்களுக்கு காலம்தான் பதில் வளர்க நடிகர்திலகம் புகழ்
@muruganantham9017 Жыл бұрын
Unmai
@tamilpulavan2701 Жыл бұрын
Vera level movie 😢😢 enna acting sivaji sir veraaa level 😮
@Sheik415 жыл бұрын
Yeepa dai. Enna padam da samy.. Super super nanay azuthuten.. Eppadi eduthu irukuganga. No words. Very emotional.
@samaniyan_tn_49 Жыл бұрын
வாழ்கை பாடத்தை படமாக காட்சி படுத்தியதற்கு நன்றி ..! 2023ல் பாக்குறவங்க இருக்கிங்களா..! 👍 | | | ^
@AnandKumar-zz5wq9 ай бұрын
1.6.01 sec நம்பியாரின் வசனம் மிக அருமை
@ManojKumar-pq7eu5 жыл бұрын
Shivaji God's Gift
@mohamedhussain23738 ай бұрын
இன்த படத்தில் வருவது போல சில சம்பவங்கள் வேறுமாதிரி என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது அன்பான மனிதர்களே நீங்க என்த வயதில் இருந்தாலும் பரவாயில்ல உங்களுக்கு என்று தனியாக சேமித்துவைத்து கொள்ளுங்கள் வாழ்க்கை முழுவதும் சேமிப்பு அவசியம் பணம் எல்லோருக்கும் சில சமயம் வரும் புத்திசாலியா இருந்தால் அன்த சமயத்தில் சேமித்து வைப்பான் என்னைபோல ஏமாளியா??முட்டாளா இருந்தால் வாழ்க்கையில் கஸ்டபடுவான் யாரையும் கஸ்டபடுத்தி பணம் சம்பாதிக்காதீங்க நியாயமா இருந்தால் பணம் வரும் அப்போது சேமித்து வைத்துகொள்ளுங்கள்
@pv_tipstricks8 ай бұрын
இதே பிள்ளைகள் பெற்றோர் ஏழையாக இருந்திருந்தால் திரும்ப பெற்றோருடன் வாழ்வார்களா?
@brightsing81887 ай бұрын
வாய்ப்பில்லை 😂
@RaniRadhakrishnan-rs2fm7 ай бұрын
?(ña )llmtrrryuv 🎉🎉😢😢😢🎉🎉😢😢@@brightsing8188
@ksaravanancbe5 жыл бұрын
thanks Bravo to watch this movie, all credits goes to hole team . wonderfull
@anuraja19973 жыл бұрын
தரமான படம்....... 🙏🙏🙏
@manikandan-id9db8 ай бұрын
அருமை யான படம் .
@kalaianbalagan94675 жыл бұрын
௧டைசிவரைக்கும் காசு வேண்டும்
@tttddd50084 жыл бұрын
Crt
@harig8124 жыл бұрын
கருத்துக்களை மற்றும் ஏற்று கொள்ள வேண்டும் சகோதரரே மன்னிக்கவும் தவறாக எண்ண வேண்டாம்
@zulfiyamajeedkhan71275 жыл бұрын
Ohh man what a acting, sivaji sir outstanding performer,
@jimmutten4 жыл бұрын
You mlayali
@kannanr46173 ай бұрын
My fav movies 2024 ❤🥺🤷🏻 anyone's
@UVTAMIL Жыл бұрын
அருமையா படம்
@p.boshiya64396 жыл бұрын
In most of the Sivaji sir's movie..His name is "Rajasekar.." This movie. 2.nithibathi 3.Padikkathavan 4.thaaikoru thazahttu...May be in more movies..But all movies are good..Old is gold
@mahaboobjohn39825 жыл бұрын
Yes you are correct
@DevDev-gb6sw5 жыл бұрын
Excellent observation, I add one more movie, Thirisoolam.
@balajisubramanian78474 жыл бұрын
In all the movies produced by K Balaji, hero name is Raja and heroin name is Radha.
@jayaseelannarayanaperumal15174 жыл бұрын
Add one mote movie .ie pasamalar
@p.boshiya64394 жыл бұрын
@@balajisubramanian7847 woww.. Really
@elangoelango59795 жыл бұрын
மிகவும் அருமையான படம்
@mahaboobjohn39826 жыл бұрын
Shivaji is not acting He lives in this character legendary & incomparable actor
@panneer19926 жыл бұрын
Super story and Sivaji sir acting is excellent
@p.vaijayanthiharibabu89163 жыл бұрын
வாழ்க்கை படம் நிஜமான வாழ்க்கையின் பிரதிபலிப்பு
@gowsithedit32833 жыл бұрын
QHi
@mohamedkalid49393 жыл бұрын
Super Star and Supreme Star showed how to become rich in single song... but Sivaji sir Showed how to become rich in single BGM...
@m.senthamilselvi96682 жыл бұрын
யதார்த்த உண்மை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த படம்
@mannanmannar528 Жыл бұрын
Really good movie and each character is good. Old is gold
@vijahykumar87253 жыл бұрын
Vaalkai ithu oru unnai.... Appa padum kastam yevaralayum pada mudiyathu manasu udal ratham vethanai ellam kalanthathu thaan intha vaalkai ... Film sooper salute all acters....
@mohannallankrishna24944 жыл бұрын
really classic movie. Watched this movie after Chitra Lakshman's touring talkies episode. Sivaji and Ambika lives in this movie.
@maramara75543 жыл бұрын
😢😢😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️
@sudhirsomasundaram61313 жыл бұрын
Good movie, mother's are. Sometimes stupids, they think about their children only, forget about the loving husband's life. This is. Great movie of real life.
@neelakandanprabhakaran94452 жыл бұрын
அருமையான படைப்பு 🙏
@Vp_Perfect3 жыл бұрын
Best of block Movie.. Vera level acting and I am crying
@TRADERSINCE Жыл бұрын
தரமான படைப்பு❤
@vestigemegaachievers47672 жыл бұрын
Super movie total cast performance super. Sivaji sir above all.
@resehours22985 жыл бұрын
அனுபவித்து எடுத்த அருமையான படம்
@sribalaajibags76066 жыл бұрын
What an Real Life Story.......Hates of u Dr. SIVAJI SIR.....
@jonathanmohanathas72463 жыл бұрын
Hats off *
@humblerajesh.91294 жыл бұрын
My life changed after watching this movie
@arunkarthi30102 жыл бұрын
serra😂
@21umeshbabu2 жыл бұрын
Sivaji daughter in law or sivaji wife 🙄
@srisaidharmasasthatravells41543 жыл бұрын
வாழ்க்கை வரலாறு சூப்பர்
@zjaguexplorevlog60352 жыл бұрын
Father and mother is God if you forgot them world forgot u best example movie for life and hard work
@vetrivel90512 жыл бұрын
True story vera level movie
@vignesht92034 жыл бұрын
Kannan and David in this movie awesome.. can not stop tears legend shivaji 😭😭
@anjugamanjugamdharmalingam32553 жыл бұрын
படம் ஒரு மனிதனின் வழ்கெய்க்கி அர்த்தம்
@mahaboobjohn39824 жыл бұрын
இது படமல்ல பாடம்.சிவாஜியின் நடிப்பை இப்படத்தில் பாராட்டுவது இமயமலைக்கு முண்டாசு கட்டுவதுபோல
@rahnugarahnuga92275 жыл бұрын
Tq for upload this movie BRAVO.
@AM.S9693 жыл бұрын
பணம்தான் வாழ்க்கையா? இருளில் இருந்து, இருட்டை நோக்கி... யாரும் கூட வருவதில்லை.
@madhu4149 Жыл бұрын
Super movie 2023 la entha movie parkkuren Neenga yaravathu entha movie 2023la parkkuravanga erukkingalla Our like podunga 🙋♂️🙋♀️
@rubankoothupattarai4 жыл бұрын
நடிகர் திலகம் ஐயா அவர்களுக்கு ஜோடியாக அம்பிகா அம்மா பொருத்தமில்லை கே ஆர் விஜயா பத்மினி அம்மா இவர்கள் தான் பொருத்தம்
@srinivasanvasan35103 жыл бұрын
Unmyi sar k r vijya
@ashikali71253 жыл бұрын
Shivaji sir legant.. Awsome movie... Ambika mom And others are so neural acting..
@mayatailors54475 жыл бұрын
1:49 மிகச் சிறந்த வரிகள்
@srieeniladeeksha5 жыл бұрын
வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி .... பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர். பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்." எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம். அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .
IDHU VAAZKKAI PADAM ALLA 'VAAZKKAI PAADAM". THIS FILM DESERVES 100 OSCAR AWARDS. IT IS TO BE RANKED ONE OF THE TOP 5 LEGENDARY MOVIES OF 20TH CENTURY.
@mohenparvathi89643 жыл бұрын
P
@SNS20222 жыл бұрын
இது போல் தான் ஆரில் இருந்து ஆறுவது வரை படம் சூப்பர் ஸ்டோரி ,........
@vasuvasukirthu7951 Жыл бұрын
Naan ippo thaan fst time indha movie a pathen nice movie
@vijaypalni5115 жыл бұрын
க௫வரை முதல் கல்லறை வரை காசு வேண்டும்
@MohamedishakVm Жыл бұрын
En valkai el நடந்த சம்பவம் fantastic
@harig8124 жыл бұрын
கணேசன் என்ற ஒருவர் சிவாஜி என்ற வேடமிட்டு அவர் சிவாஜி கணேசன் என்ற பெயரில் நடிக்க தொடங்கி பின்னர் அவரே நடிப்பின் இலக்கணமாகி போனார் சிகரம் சிகரம் தான் அ முதல் ஃ வரை நடிப்பின் இலக்கணமாக அனுபவம் மூலம் வாழ்ந்து காட்டினார்
@haja23824 жыл бұрын
First time i watched today.. May 2020.. i cried for the whole film...
@ponsakima25533 жыл бұрын
யாரலாம் 2021 பார்க்கிறிங்க
@sujathasuperanna36303 жыл бұрын
Me
@chinnaguna34022 жыл бұрын
Very great is movie like it life ah kan munnadi kattra mari irukku I miss you my dad
@jessy-xi8tq5 жыл бұрын
அருமையான படம் சிவாஜிசார் க்ரேட்
@sindhupriya3161 Жыл бұрын
Film that suits all the decades and centuries...
@2010Anpa2 жыл бұрын
Brilliant movie. I am glad he didn't change at any time.
@anbuselvikrishnan13132 жыл бұрын
Nice information conveyed by this movie. Life..
@jjm6295 жыл бұрын
Nice movie watching 3.6.2019
@manigk6015 жыл бұрын
J Gvb U.
@suganthinisuganthini79473 жыл бұрын
Super movie.kadaisy vara manikave illa great.pethavangala thali vaikuravangaluku manipe kedaiyathu.