உலகின் பழம்பெரும் நாகரிகத்நிற்கு சொந்தக்காரர்கள் நாம்; பெருமைப்படுவோம் !
@pradeepbisht73462 жыл бұрын
🤣🤣🤣
@sathya66913 жыл бұрын
தமிழ் வாழ்க தொல்லியல் ஆராய்ச்சி தொடர்ந்து செய்ய வேண்டும்
@mscreationworks57872 жыл бұрын
Central government transferred the ASI officer Amarnath Ramakrishna to Assam state And stopped the fund for keezhadi excavation site
@sivatheepan2703 жыл бұрын
ஆதாரங்கள் தேவை ஆணித்தரமாக கூற... தமிழர் நாகரிகம்தான் உலகிலே பழமையானது என்று...காத்திருக்கிறோம் ! உலகறியச் செய்வோம் ! " கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"... வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!
@neerajaram81983 жыл бұрын
தாமிரபரணி நதிக்கரை நெற்கதிர்கள் காலம் கி.மு1200 ( பயங்கர அடி தமிழர்களின் நாகரிகம் மூலம்).
@bhuvanapremkumar6473 жыл бұрын
ஐயமே வேண்டாம்.,...... உலகின் மூத்த, முதல் நாகரிகம் தமிழர்கள் நாகரீகம் தான்...... விரைவில் என் அப்பன் முருகன் அருளால் இவ்வுண்மை உலகறியும்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க , தமிழர்கள் வாழ்க.....
@jainpushpamj35353 жыл бұрын
தமிழர் இனத்து பெண் 😻😻💪💪
@pk3 Жыл бұрын
ஆதாரம் இல்லனா எப்படி நீங்க அத நம்புறீங்க?
@prabhakaranprabu89017 ай бұрын
@@pk3😄😄😄ஆதாரம் இல்லை என்றால் உண்மை தெரியாதா என்ன
@akmclothing3 жыл бұрын
வாழ்க தமிழ் , வளர்க தமிழர்
@GPbasketballCards3 жыл бұрын
This is not only for Tamil people but the world needs to know its own history. Don't hide the worlds history.
@balakichenan55933 жыл бұрын
தமிழ் வாழ்க..
@Tamilan6223 жыл бұрын
சத்தம் போட்டு சொல்லு நாம் தமிழர் என்று.. வாழ்க தமிழ்
@ilangovanNTK3 жыл бұрын
நாம் தமிழர்
@murugesupirabaharan92163 жыл бұрын
@@ilangovanNTK நாம் தமிழர் 💪
@Tamilan6223 жыл бұрын
@Anthuvan Anbu நான் ஒரு இலங்கை தமிழன் தான்
@EEzham863 жыл бұрын
நாம் தமிழர் 🐯🐯🐯🔥🔥🔥💪💪💪💪🔥🐯🔥🌳🌳🌳🌴🌴🌴🌴
@mohansackthi11693 жыл бұрын
@Anthuvan Anbu உங்க காமடிக்கு அளவே இல்லையா? மாநில முதல்வருக்கு அந்தளவுக்கு பலம் இருக்கிறதா? உங்க அண்ணன் தான் ஆன்லைன் அதிபராச்சே என்ன பண்ணி கொண்டு இருந்தார்? தருமபுரியில் மாணவிகளை எரித்த கொலைகாரர்களுக்கு ஆதரவு கொடுத்தத்தை தவிர வேற என்ன பண்ணினார்? பிரபாகரணை தூக்கில் போடுவேன் என்று சொன்னவரின் பெண்ணை தானே திருமணம் செய்திருக்கிறார்.
@niyazrahumann3 жыл бұрын
இது அகழாய்வு இல்லை வடக்கன் சங்கிகளுகளுக்கு சங்கூதும் ஆய்வு, வாழ்க தமிழர் பண்பாடு.
@mohansackthi11693 жыл бұрын
@Anthuvan Anbu நம்புவதை போல் கதை சொல்லுங்க உங்க அண்ணனை போல் பேய் கதை சொல்ல கூடாது.
@niyazrahumann3 жыл бұрын
@@vetriv702 தம்பி நாங்கள் பானையில் சமைக்கையில் உன் முன்னோர்க்கு சமைக்கவே தெரியாது சுட்ட மீன்தான் உணவு😆
@kumarankanagasundaram98943 жыл бұрын
@@mohansackthi1169 boda vantheri nakki nai
@kumarankanagasundaram98943 жыл бұрын
@@vetriv702 nagarikam ennenru teriyatha nakki nai
@mohansackthi11693 жыл бұрын
@@kumarankanagasundaram9894 உங்க அண்ணனே ஒரு மலையாளி மரியாதைகுறிய அம்மையார் சின்னம்மா என்று மாபியா கும்பளுக்கு சொம்பு தூக்குபவர் நீங்க என்னை வந்தேறி என்று சொல்றீங்க கொடுமை
@recipescookinginvillage843 жыл бұрын
தமிழ் வாழ்க 🙏
@harirajendran10003 жыл бұрын
நன்றி BBCதமிழ், உங்கள் ஆங்கில தொலைக்காட்சியிலும் இதை செய்தியாக்க முயற்சி செய்யுங்கள். இதுவே வட இந்தியாவில் என்றால் வெளிநாட்டு ஊடகங்களிலும் வந்திருக்கும்
@ajmalkhan-un4lk3 жыл бұрын
திராவிட தமிழர் என்று சொல்லாமல் பழந்தமிழர் என்று தமிழர்களை கண்ணியப்படுத்திய BBCக்கு ஒரு சல்யூட்.
@DevarajRaja-g6g3 жыл бұрын
கண்டிப்பாக நன்றி என்று கூறவேண்டும் இல்லை யென்றால் அதைக்கூட மாற்றி விடுவார்கள் இந்த திருட்டு ரயில் குடும்பம்.
@mohansackthi11693 жыл бұрын
@@DevarajRaja-g6g நீங்க சொல்வதை யாருமே நம்பமாற்றங்களே என்ன பண்ணுலாம்?
@jvpjvp70983 жыл бұрын
@@DevarajRaja-g6g கொஞ்சம் உங்கள திருத்திக்கங்க எல்லாறையுப் பத்தி பேசுனா நாரிப்போய்டும்
@DevarajRaja-g6g3 жыл бұрын
@@jvpjvp7098 போய் சுடலையை திருத்த பார் எங்களுக்கு அறிவுரை தேவையில்லை.
@jvpjvp70983 жыл бұрын
@@DevarajRaja-g6g டேய் அவர் திருந்திட்டா மோடி மாதிரி கெட்டவனா மாறிடுவார் 😁 அதனாலே அவர் ஸ்டைலினா இருக்குறது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது 👍 சுடல சுடலன்னு சொல்றயே நாயே நல்லா சுடுதா ஸ்டாலின் ஆட்சி கருகியே சாவுங்கடா
@mommekitchenkilladigal71323 жыл бұрын
பாரெங்கும் பரவட்டடும் நம் தமிழரின் புகழ் ., தமிழரின் தொன்மையும் ,கலாச்சாரமும்.
@Rathinavell20033 жыл бұрын
வாழ்க தமிழ் நாடு! வளர்க தமிழகள்! பார்ப்பான் குருமூர்த்தி கும்பல் எல்லாம் கதறுங்க டா! எரியுதடி மாலா !
@Rathinavell20033 жыл бұрын
@Anthuvan Anbu தெலுங்கன், மலையாளி, தமிழ், னு நாம சண்டைல எதிரி பாப்பான் அவனுக்கு ஜால்ரா அடிக்குற tamil naatu எட்டப்பன் "சூத்ர " கூட்டத்தை விற்றக்கூடாது தோழர்! நாம பங்காளி சண்டையை அப்புறம் போட்டுக்கலாம். நாம ரெண்டு பட்ட "பnனி பூரி பயலுக்கு தான் கொண்டாட்டம்" !
@sivashankar70083 жыл бұрын
if your channel is really concerned about tamil, please post this video in BBC News English channel and make it a worldwide news. We know our history, but world need to know this, so publish in english.
@easwermp75773 жыл бұрын
Correct 👍👍
@rajkumarvelupillai14473 жыл бұрын
5 நூலிபான்கள் வயிற்றெரிச்சல் காரணமாக dislike பண்ணியிருக்கார்கள் 😅😂 #வாழ்கதமிழ்
நாம் தமிழர் திமுக இரண்டுமே தமிழர்களுடைய பெருமைகளை இந்து தர்மத்தின் மேன்மைகளையும் கேலி செய்கின்றனர் தமிழ் மொழியின் தொன்மையான தொகுத்து அதற்கு தமிழ் களஞ்சியம் என்று தான் பெயர் வைக்க வேண்டும் அதை விடுத்து திராவிட களஞ்சியம் என்று கூறுவது தமிழனுடைய சிறப்பு அழிக்க நினைப்பது இதைப்பற்றி நாம் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எந்தவித கண்டனத்தையும் தெரிவிப்பதில்லை தமிழர்களை ஒன்றிணைத்து தமிழில் உடைய வரலாற்றை பறை சாற்றும் வகையில் தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு தமிழ் களஞ்சியம் என்று பெயர் வைக்க தமிழர்கள் அனைவரும் பாடு படுவோம் உறுதி ஏற்போம் வாழ்க இந்து மதம் வளர்க தமிழ்
@dnareplication55933 жыл бұрын
அற்புதம் அற்புதம் அருமை
@sankarankovilramki75103 жыл бұрын
ஆதிச்சநல்லூர் முடிவுகளை வெளியிடஅரசு தயங்குகிறது.எங்க பேர கேட்டா தமிழன் டா ன்னு சொல்லு.
@zeus333ff3 жыл бұрын
நம்மை கண்டால் பயம்
@neerajaram81983 жыл бұрын
தாமிரபரணி நதி மக்கள் பயன்படுத்திய நெற்கதிர்கள் காலம் கி.மு 1200 . ஆக தமிழர்கள் தமிழகத்தில் 5000 வருடமாக வாழ்கின்றனர் என உறுதியாகிறது.
@kannankannan-ct2yi3 жыл бұрын
எவ்வளவு தான் தமிழின் ஆதாரங்கள் தரவுகள் வாழ்வியல் சார்ந்த வகையில பொருட்கள் கிடைத்தாலும் அது திராவிட நாகரீகம் என்று பொய்யான தகவல்களை இனைத்து வேளியிட கூடும் என்று நினைக்கிறேன்
@@SHRI-d7s சகோதரா கிறிஸ்தவ மதாத்தாரை நாய் என்று சொல்லாதீங்க நான் ஒரு கிறிஸ்தவ பெண் ஆனால் அனைத்து மத்தாரையும் என் சொந்தமாக தான் பார்கிறேன். (தமிழர் இனத்தைச் சேர்ந்த பெண்)
@SHRI-d7s3 жыл бұрын
@@jainpushpamj3535 மன்னிக்கவும் சகோதரி... சில கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் இந்து மதத்தை மிகவும் இழிவுபடுத்தி பேசுவதால் அவ்வாறு சொல்ல நேர்ந்தது..
@karthikm41823 жыл бұрын
indian history will be Re written
@dominicdass90592 жыл бұрын
Tamilargalin varalaru ulagathuku theriya koodadhu yenbadarkaha, mathiya arasu mun varuvadhillai.
@ANANDRAJ-ot2ys3 жыл бұрын
No religious artifacts interesting..... Urupadiya velavetiya paathurukaanga Nam munoorgal!
@historyandculture5623 жыл бұрын
so they must be atheist periyar supporters?
@orphan93343 жыл бұрын
dei bbc etha english la poduda ella videos um tamil la potu vechiruka baade english la poduda
@kthivathivakar79583 жыл бұрын
வெரும் பானை ஓடுகள் வைத்து நாம் கூச்சல் போடுகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன் அமைத்த பாபிலோனியத் தொங்கும் தோட்டங்கள். 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிடுகள். தென் அமெரிக்காவில் மாயன் நாகரிகங்கள் முதலியவை இன்றும் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன.நாம் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
@kannankannan-ct2yi3 жыл бұрын
நாம் இந்திய நாட்டின் உள்ள பண்பாடுகள் கலாச்சாரம் வாழ்வில் முறைய இறை வழிபாடு எழுத்தறிவு பெற்ற நாகரீகம் பற்றி பேசினால் மற்ற நாடுகளில் உள்ளது பற்றி உனக்கு என்ன அவ்வளவு அக்கரை அப்படி என்றால் அங்கு உங்கள் முப்பாட்டன் வாழ்ந்தார் என்றால் அங்கு தாராளாமாக போய் வாழலாம் தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் தானே
@kthivathivakar79583 жыл бұрын
வெரும் பானை ஓடும் செங்கல்லும் வெச்சு கிட்டு கூச்சல் போடாதீங்க. தமிழ் தமிழ்னுட்டு நீட் தேர்வு ன்னா ஏம்பா தூக்குல தொங்கறீங்க?
@vikramtr72243 жыл бұрын
@@kthivathivakar7958 yaarum inga koochal poda, neengal dhan koochal poduringa
@thirumalarani31093 жыл бұрын
Dai
@RajaRaja-gd4fm3 жыл бұрын
நாம் தமிழர்
@sivatheepan2703 жыл бұрын
எவ்வளவு தான் தமிழின் ஆதாரங்கள் தரவுகள் வாழ்வியல் சார்ந்த வகையில பொருட்கள் கிடைத்தாலும் அது திராவிட நாகரீகம் என்று பொய்யான தகவல்களை இனைத்து வேளியிட கூடும் என்று நினைக்கிறேன்