Tamil Old Christian Devotional | தமிழ் பழைய கிறிஸ்துவ பக்தி பாடல்கள் | KS Chitra 62 super hit Songs

  Рет қаралды 83,655

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

Күн бұрын

Click on the Timer [ Blue link ] to listen to your favorite song
1) 00:00 இயேசு ராஜா முன்னே செல்கிறார்
2) 05:43 சாலேமின் ராசா
3) 10:05 எல்லாம் ஏசுவே
4) 14:25 சருவலோகாதிபா நமஸ்காரம்
5) 18:45 என் ரட்சகா என் ஏசுவே
6) 22:27 தெய்வம் உன்னை தேடி
7) 28:47 ஆ! இது என்ன அன்போ
8) 34:36 என்ன என் ஆனந்தம்
9) 39:38 ஏசுவே உன் பார்வை
10) 45:24 ஏசுவே உந்தன்
11) 51:48 அமைதியின் தெய்வமே
12) 57:16 தேவபிதா எந்தன்
13) 01:01:44 ஆராரோ ஆராரோ
14) 01:06:55 அடைக்கலமே உமது
15) 01:12:53 அன்றொரு நாள் பெத்லகேமில்
16) 01:17:26 அதிகாலை பனிப்பூவே
17) 01:21:41 அதிசயமானவர் ஆச்சரியமானவர்
18) 01:27:36 இம்மட்டும் ஜீவன்
19) 01:34:08 காலம் கைகள் நீட்டி
20) 01:38:44 குதூகலம் நிறைந்த
21) 01:44:57 என் தேவனே
22) 01:49:53 என்னோடு நீ பேச
23) 01:55:49 அன்பே பிரதானம்
24) 01:59:46 நாம் இயேசு தேர்ந்து
25) 02:03:58 நீங்காத பாவம்
26) 02:10:08 நீ உனக்கு சொந்தம்
27) 02:15:54 ஊற்றப்பட வேண்டுமே
28) 02:22:21 எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
29) 02:27:13 சத்திய வேதத்தை தினம்
30) 02:33:25 சல் சாலா சல்
31) 02:40:11 போற்றி போற்றி
32) 02:44:59 சந்தோசமாய் விண்
33) 02:49:06 என் இதய தெய்வமே
34) 02:46:04 வான் தூது சொல்லும்
35) 03:00:32 விருந்தே திருவிருந்தே
36) 03:05:10 ஏசுவே உந்தன் வார்த்தை
37) 03:11:35 உன் புகழை பாடுவது
38) 03:16:41 ஸ்தோத்திரம் செய்வேனே
39) 03:21:05 ஏசுவே ஏசுவே
40) 03:25:42 என் இயேசு உயிர்த்தெழுந்தார்
41) 03:30:18 என் மீட்பர் உயிரோடு
42) 03:35:01 இந்நாளில் இயேசு நாதர்
43) 03:40:01 இறைவன் என்னை காக்கின்றார்
44) 03:46:00 எழுந்து நடந்திட வேண்டும்
45) 03:51:52 ஏசுவே உன்னை காணாமல்
46) 03:56:04 விந்தை கிறிஸ்து
47) 04:02:16 ஆ அம்பரும்
48) 04:06:41 யேசுவையே துதி செய்
49) 04:10:18 எந்நாளுமே துதிப்பாய்
50) 04:15:33 சீர்மிகு வான்புவி
51) 04:19:45 அனுக்கிரக வார்த்தையோடு
52) 04:22:09 ஆகமங்கள் புகழ்
53) 04:28:47 புத்தாண்டு இன்று இன்பம்
54) 04:31:40 நீயே எமது வழி
55) 04:36:05 உம் புகழை பாடுவது
56) 04:41:28 என் உள்ள குடிலில்
57) 04:45:59 நீ செஞ்ச நம்மையெல்லாம்
58) 04:51:36 துதி செய் நீ மனமே
59) 04:55:30 சரணம் அய்யா எந்தன்
60) 05:01:05 ஆதாரம் என்றுமே நீர்
61) 05:04:32 தேன் இனிமையிலும்
62) 05:10:02 சீர் இயேசு நாதனுக்கு
Disclaimer & Notes:
1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
4)If you happened to see an advertisement pops out in between the monetary benefit will reach to the copyright owner. Scroll down to see the copyright owners of these tracks.
5)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !

Пікірлер: 59
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 жыл бұрын
எல்லாபாடல்களும் மகிமை நிறைந்ததாயிருக்கிறது, தேவபிரசன்னம் நிறைந்ததாயுமிருக்கிறது. இன்னும் மிகைப்படுத்தி சொல்லலாம் என்றால் சொல்லத்தெரியல. K. S. சித்ரா அம்மா கிறிஸ்துவ பாடல்களை தேடிதேடி களைத்துப்போனநாட்கள் அநேகம். ஆனால் இப்பொழுது புதயல் நிறைந்த பொற்குவியலைப்போல இந்தப்பாடல்கள் எனக்குக்கிடைத்தது மிகுந்த பாக்கிமாகக் கருந்துகிறேன். எங்க அம்மா K. S. சித்ரா அவர்களை என் தேவன் இரட்சிக்கும்படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கல்வாரியில் சிந்தப்பட்ட விலையேறப்பெற்ற இரத்தத்திற்குள் ஒப்புக்கொடுத்து நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேஜெபிக்கிறேன். கர்த்தர் ஜெபத்தைக்கேட்டு அப்படியே செய்யப்போகிறார் அதற்காக என் தேவனுக்குக் கோடானு கோடி ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன். ஆமென்.
@vasukip3286
@vasukip3286 6 ай бұрын
துதி கன மகிமை எல்லாம் கர்த்தரின் நாமத்திற்கே உரித்தாகட்டும்.
@immanueld1623
@immanueld1623 3 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை இதேபோன்று மனோ பாடல் போட்டால் நன்றாக இருக்கும் நன்றி
@shaminisony527
@shaminisony527 Жыл бұрын
Marriage songs mano anna super a padirukar
@rajeshkumarwpulluvilaikany1831
@rajeshkumarwpulluvilaikany1831 3 жыл бұрын
Old songs very nice
@josephjcs4506
@josephjcs4506 3 жыл бұрын
இந்தப் பாடல்களை எல்லாம்...சித்ரா அம்மா பாடியுள்ளார் என்பது இப்பொழுது தான் எனக்குத் தெரியும்.... மிக்க நன்றி !!!
@KannanKannan-jl4cz
@KannanKannan-jl4cz 3 жыл бұрын
Very.goodsongs
@makemeurfriend
@makemeurfriend 3 жыл бұрын
Remembering childhood days. Almost 35 years old songs. Thanks for uploading
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
very very GOOD
@Samuelvetrivlog
@Samuelvetrivlog 2 жыл бұрын
Entha songs... a kekkum pothu.......... Manasukku romba santhosama erukku
@florarebecca6816
@florarebecca6816 2 жыл бұрын
BEAUTIFUL VOICE CHITHRAMMA.
@உண்மைஎன்றுமே
@உண்மைஎன்றுமே 3 жыл бұрын
அனைத்துப் பாடல்களுமே,மனதிர்க்கு இதமான உணர்வையும்,புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது,வாழ்த்துக்கள், தேவனுக்கே மகிமை.ஆமென்
@cannanei3076
@cannanei3076 3 жыл бұрын
Hallelujah amen🙏🇳🇪🍇
@lifeofmelody3254
@lifeofmelody3254 3 жыл бұрын
22 sup song
@edvinjayaraja548
@edvinjayaraja548 3 жыл бұрын
Very nice
@steve1527
@steve1527 3 жыл бұрын
Good songs 💐💐 thanks you
@Jebins2011
@Jebins2011 3 жыл бұрын
Thank you Jesus Amen
@krushtabarkrush9037
@krushtabarkrush9037 3 жыл бұрын
Super songd
@rajendrandevairakkam261
@rajendrandevairakkam261 Жыл бұрын
Thanks Madam all songs are Super. 🙏🙏🙏
@rubikajulie3981
@rubikajulie3981 3 жыл бұрын
God bless you
@Subasuresh2023
@Subasuresh2023 2 жыл бұрын
Honey dipped songs.... Thanks for this songs...
@shibimoses4919
@shibimoses4919 2 жыл бұрын
🙏🏼🙏🏼
@Balaji2109
@Balaji2109 2 жыл бұрын
Old is always Gold. These songs taking back to my home called 'Bethel,Salem'. Nostalgia moment!! Thanks to the team who were uploading these songs to hear anytime on the go. Fabulous voice by Chitra mam and the surprise was that till this moment I'm not aware of singer of these songs but just came to know that these songs are sung by mam, a irreplaceable singer. Magnify voice!! Praise to God!
@shalinic3638
@shalinic3638 Жыл бұрын
My all time favorite songs. Thanks for uploading the songs.. Always old is gold. Praise the lord
@chammani
@chammani 3 жыл бұрын
Rare of the rarest, really years together l searched the lost peral and got back the peral. Thanks for uploading.
@aithappashetty.b1089
@aithappashetty.b1089 3 жыл бұрын
Praise the Lord
@ramkumarnadar9328
@ramkumarnadar9328 2 жыл бұрын
Going into my college days.. these songs will be played in college bus.. 2005-09
@JD-zk3kp
@JD-zk3kp 3 жыл бұрын
All Glory to GOD through the LORD JESUS CHRIST
@sindhujaagin2767
@sindhujaagin2767 4 жыл бұрын
Having witnessed this collection of songs,l come to know K.S Chitra had sung these songs as well...l wonder , how many times l am going to be surprised with your collection of Imperishable songs...Of course, you are such a good person, keeping delight in disguise in astronomical amount.... Keep doing your work... God bless you in immeasurable weight....
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 4 жыл бұрын
Thank you so much 🙏 God bless you abundantly 👍🙏🙏
@muthudavid2064
@muthudavid2064 3 жыл бұрын
WONDERFUL , WONDERFUL MESSAGE IN THE SONGS , GODBLESS YOU ALL..FROM D M DAVID AND GLORY DAVID
@SweetlinSG
@SweetlinSG 3 жыл бұрын
அருமை 🔥🔥👌🏻👌🏽
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 3 жыл бұрын
Yesuh Rajaukkea Eallah Pugalum Migimaiyum Yesuh Rajah Oruvarukkea Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Thanks
@jayakodisagayamary4484
@jayakodisagayamary4484 2 жыл бұрын
Excellent collection of songs...praise to the lord Jesus christ 🙏
@karthikamanivannan9279
@karthikamanivannan9279 3 жыл бұрын
Thanks for the wonderful collection of songs. My Dad's favorite. Chitrama voice always peaceful.
@HemaLatha-hy9ig
@HemaLatha-hy9ig 2 жыл бұрын
Amazing & mesmerizing voice
@josephjcs4506
@josephjcs4506 3 жыл бұрын
சின்னக்குயில்😍😍
@dodypeps7624
@dodypeps7624 3 жыл бұрын
AMA
@sasikkumardaniel638
@sasikkumardaniel638 Жыл бұрын
Yes
@justusnesianrajammal872
@justusnesianrajammal872 2 жыл бұрын
Glorious collection of conventional Sweet Songs Pleasing to Soul🎶🎼🎸✝️🎸🎼🎶 Kudos to the Whole Creators and Glory to Almighty 🌹🌸🌷🌸🌹
@sumikumar6085
@sumikumar6085 2 жыл бұрын
Thank you Jesus ❤️❤️❤️❤️❤️ praise the lord Amen
@உண்மைஎன்றுமே
@உண்மைஎன்றுமே 3 жыл бұрын
Great in All Songs, Thanks LORD
@roneesilva
@roneesilva 3 жыл бұрын
I go back to my childhood .. my dad had brought the audio cassette !! Which he used to play .. just remembering it !! Thank you For uploading this collection !!
@ashokanac9709
@ashokanac9709 3 жыл бұрын
Ok but nobody can hear all the songs at a time. Please divide the 62 songs into 4 or 5 parts. Thanks!
@jnjj901
@jnjj901 Жыл бұрын
Glory to God
@ravisandra6326
@ravisandra6326 3 жыл бұрын
Nice collection of songs 🙏🙏🙏🙏🙏
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord Amen
Thagam - Super Hit Christian Devotional Songs
1:01:54
Christian Devotional
Рет қаралды 1,2 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Jebathotta Jayageethangal Vol 20 Fr S J Berchmans S. Vijay Gospel Music Prayer Garden Songs Juke Box
56:44
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН