கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் இலங்கை வானொலி க்கும் என் வாழ்த்துக்கள்
@sivarajubalakrishnan34246 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாமல் கேட்டு கொண்டே இருக்கலாம் ! பதிவுக்கு நன்றி சொல்லி கொண்டே இருக்காலம்
@krishnamoorthym47474 жыл бұрын
இயற்கையோடு இயைந்து, இயற்கையாகவே ஒரு ஆணும் பெண்ணும் தங்களை மறந்து, நளினமாகவும் நாகரீகமாகவும், எல்லைமீறாமல் எளிமையோடும் உரிமையோடும் சுதந்திரச்சிட்டுக்கள் போல, வாலிப வயதில் வசந்த கால மகிழ்வோடும் உலகையே மறந்து, இவர்கள் நடிக்கவில்லை - வாழ்ந்து விட்டு - அதாவது பாடிவிட்டு - மறைந்து விடுகிறார்கள். என்னே கிராமிய மணம் - அற்புதமான இசை - அழகூட்டும் வரிகள் - இன்பமான குரல் - இறைவா நீ இசையிலும் வாழ்கிறாய்...
@ramakrishnan22074 жыл бұрын
B. Tbbbbbg TV u
@rajendrantr59204 жыл бұрын
வரம்பு மீறா வரிகள். இப்போது வரும் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு வைக்கவைக்கிறது. பதிவேற்றத்திற்கு நன்றி.
@lalithajaya17662 жыл бұрын
Mind blowing song excellent lyrics music dance super 👌thanks for uploading 🙏vembar mani
@padmavathysriramulu40615 жыл бұрын
நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை அருமை உடன் சீர்காழி கோவிந்தராஜன் நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி
@suburamanimani44293 жыл бұрын
%q0@
@suburamanimani44293 жыл бұрын
%q0@
@thangavelkaruppusamypudur48184 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை மீண்டும் கேட்க பார்க்க சர்ந்த ப்பம் ஏற்படுத்தி கொடுக்கும் யூடியூப் சேனல் வாழ்க வளர்க
இலங்கை. ஒலி பரப்பு கூட்டு ஸ்தாபனத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் திரு vMv அவர்களே.
@selvautube2 жыл бұрын
வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொண்ணம்மா இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்தே சொல்லம்மா
@thillaisabapathy92497 жыл бұрын
என்றொ இலங்கை வானொலியில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல் .... கொட்டு மேளம் .. கிளாரேன் ஒலிக்க என்ன இனிமையான இசை பாடல் முழுவதும்... சீர்காழி, சுசீலா சளக்காத குரல் போட்டி ..... ஊதாங்குழல் ஊதிக்கொண்டு பாரவண்டிக்கு முன்னால் ஓடும் கல்யாண குமார்.. விஜயலட்சுமி அழகான நடனசிங்காரி ... ..நினைவில் மறையாமல் எப்போது மறுபடியும் கேட்போம் என்ற நேரத்தில். காணொளியை தந்த வேம்பார் அவர்களே நன்றி ...
L.Vijayalakshmi is the best dancer best jodi for Jaishankar next to Lakshmi.
@TT989422 жыл бұрын
சூப்பர் பாடல் அண்ணா, old is gold உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@thangammariyappan30372 жыл бұрын
என் அய்யா இது போல பழைய பாடல்களை பழைய டேப் ரெக்கார்டரில் அதிகம் விரும்பி கேட்பார் 👌
@ziyaudeen32232 жыл бұрын
கேட்க திகட்டாத தேனிசை பாடல்கள்
@gnanakumaridavid18015 жыл бұрын
சீர்காழி சுசீலா குரல்களில் இனிய பாடல் கல்யாண் குமார் விஜயலட்சுமி நடிப்பு அருமை நன்றி மணிவண்ணன்
@narayanaswamys87863 жыл бұрын
Super Song by Seerkazhi Govindarajan and Susila madem.
@gnanjappan74674 ай бұрын
Super song
@meenaruban3033 жыл бұрын
காதலர்களின் குறும்புகளை கண்ணியமாக காட்டும் பாடல் சீர்காழி மற்றும் சுசிலாவின் துள்ளல் இசை நம்மையும் துள்ள செய்கிறது
@venkateswaranka9464 Жыл бұрын
Sirgali,suseela great rendition Awesome amazing fantastic mind-blowing entertaining song lyrics acting
@muthamizhanpalanimuthu15974 жыл бұрын
வணக்கம்....சார்..காட்டுக்குள் வந்த கதை சங்கத்தமிழ் களவுப்பாடலின் சுவைகூட்டி அழகாக இசையோடு அருமை..நன்றி..!
@govindharaj5762 жыл бұрын
எனறும்இனியவை।இனிமைகுரல்
@arivubala-sc2qz8 ай бұрын
Super ❤❤❤🎉🎉🎉
@rajaseelan69344 жыл бұрын
What a song this is...will make anyone jump and dance in joy.
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
தூத்துக்குடிகாரனேஷன்தியேட்டரில்நான்பார்த்தபடம்
@psankaralingam3864 жыл бұрын
வாம்மா வாம்மா சின்னம்மா.super.
@v.gangadharannair68994 жыл бұрын
Hello Mr.Mannivannan sir your selection songs very nice .Thank you keep it up.
@stanley69200512 жыл бұрын
nice beat.. forgot this song.. thanks for reminding...
@ranjinada88863 жыл бұрын
அருமை
@rajarathinapandian72773 жыл бұрын
Dr.சீர்காழி அவர்களின் தெய்வீகக் குரல்
@narayanaswamys87863 жыл бұрын
In this song.. "Kaadhal Kural"..
@jeevavaidhyanathan21364 жыл бұрын
Thank you sir for giving such sweetest songs.
@SusiSusi-hi3zf4 жыл бұрын
Super song of yester years. Love this song. Thanks brother manivanan and God bless you and your family. Susila klang Malaysia
@theiveantramnimroth58624 жыл бұрын
நன்றி மணிவண்ணன்
@ckathirvel67104 жыл бұрын
சூப்பர் இன்றும் அழியாத பாடல்
@dhanalakshmikrishnan88514 жыл бұрын
Nallamusic nallapadal thank you sir
@pugazhendhilotus74896 жыл бұрын
Super dance, music and song
@anandaramanm55038 жыл бұрын
Dear VmR sir, I should be thankful to you for uploading this song as it is one of my favourites. SGR & P Susheela have given life for this song. The rhythmic music is well suited while SGR opened his clarion voice which was universally acknowledged by the cellular world.
@jothigurunathan96686 ай бұрын
Super
@senjivenkatesan984 жыл бұрын
Old is gold, thank you sir
@karthikeyanr82753 жыл бұрын
மணிவண்ணன் சார், என்னை 60 வருடங்களுக்கு முன்னால் கூட்டிச்சென்று கண்ணில் நீரை வர வைத்து விட்டீர்களே சார். மிகவும் நன்றி.
@mahandranmike80964 жыл бұрын
Super song👌👍👍
@venkateswarans64882 жыл бұрын
Thanks for sharing
@ramasamysupersong15043 жыл бұрын
Excellent my favourite super song
@rangasamyk49125 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் இசை K. V. Mahadevan 1962
@kalawathischuebel4 жыл бұрын
How nice, if we can turn the clock to this simplicity.
@rthiruchelvan46904 жыл бұрын
Agree madam....I am now in Singapore...but miss my days in Madurai
@yegnasubramnaian61673 жыл бұрын
Nice
@rangasamyk49122 жыл бұрын
அற்புதமான பாடல்
@paulrajarunachalam14523 жыл бұрын
அருமையான பாடல் 👋
@ramachandranc23224 жыл бұрын
இனிய பாடல் 1967ல் HMV. ரெகார்ட் ல் கேட்ட பாடல்
@kumarasamyvelayutham51292 жыл бұрын
Very old and evergreen song
@neelaveniramasamy79284 жыл бұрын
Lovely song great
@vennilamounpatten78533 жыл бұрын
Very very beautiful song.
@weldergopal3 жыл бұрын
Wonderful old is gold
@dhanasekarans71673 жыл бұрын
Very nice
@sundaramr91883 жыл бұрын
பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி.
@azhagunatarajan73004 жыл бұрын
Super
@govindhananna4384 жыл бұрын
Very nice song
@manickamraman21974 жыл бұрын
Wonderful Music by manickam
@ratnamnn88276 жыл бұрын
What a beautiful song
@mohanrajs77864 жыл бұрын
UnComparable song
@nalininatarajan6642 Жыл бұрын
Vembar , you only get such old songs. Do ph.d and give such pleasant songs. Keep it up.
Hero : Kalyaana Kumar(karnataka).. Heroin :L Vijayalakshmi (Tamil Nadu, may mother tongue :Telugu).. But it is a 100 percent "Thamizh Film".. On reviewing the past, " Dravida Sangamam alone retaining glory".. But on present days some illiterate politicians, are separating people in Tamil nadu as Telugu, Kannada and Malayalies. upporting which is not at all good for Tamilnadu.
@kandhasamyk16114 жыл бұрын
Super.mr.manivanan.vvrkanthan
@SenthilSenthil-se2fv4 жыл бұрын
Very nice.
@venivelu51832 жыл бұрын
🙏🙏👌👌😊😊
@weldergopal5 жыл бұрын
Super song
@palanikumar3373 жыл бұрын
Song super camera man sariellai lighting kavanikalaiya so dance not visible evening low light le eduthu ullanar
@shreyasaravanan17884 жыл бұрын
Nalla kuralvalam nalla padal
@gulamgulam24933 жыл бұрын
bestsongoldhisgoold
@KumaranS-f3e7 ай бұрын
Aadiyilumparayanelle.SongTMS
@ponnusamyc56123 жыл бұрын
Oldisgold
@fshs19494 ай бұрын
🙏🙏🙏
@ysubramani16043 жыл бұрын
நல்லது.
@SelvarajSelvaraj-ov6ic Жыл бұрын
🎉
@gopaln52323 жыл бұрын
சார் எண்ணற்ற மிக பழைய படல்களை தருகிறீர்கள். பல தடவை நான் எங்கு தேடியும் கிடைக்காத "சிவகாமியின் செல்வன் _ ஹிந்தி ஆராதனா படத்தின் தமிழ் படத்தை எப்படியாவது கிடைக்ஙச் செய்யுங்கள் . பிளீஸ்.
@raniramesh8697 Жыл бұрын
Pi try in Google.
@mnisha78652 жыл бұрын
12.5.22
@palavesam3754 жыл бұрын
👏👏👍👍🙏🙏
@srinevasanam25894 жыл бұрын
Kannada I met him in one shooting at Bangalore
@baskarbaskar62194 жыл бұрын
ஆகா ஆகா வேறென்ன சொல்ல?
@ayeshagani76092 жыл бұрын
👌👌👌🌟🌟🌟💐💐💐🌴🌴🌴🌹🌹🌹
@rajeswarynithiyananthan70104 жыл бұрын
வைங்க
@arunachalama34588 жыл бұрын
EWER GREEN SONG
@sridevigoel31794 жыл бұрын
Kalyan Kumar was from Malayalam or Telugu movies?
@dhakshinamoorthytn29744 жыл бұрын
katana kumar was a kannada actor
@ramarathnamkv65304 жыл бұрын
@@dhakshinamoorthytn2974 Kannada
@sarves86533 жыл бұрын
Kalyan Kumar was from Karnataka and a big star in Kannada movies. He acted in some Tamil movies...most notably "Nenjil Or Aalayam"