அத்தனையும் அருமை! இந்த பாடலுக்கான நடன இயக்குனருக்கும், ஒலிப்பதிவாளருக்கும் கோடிமுத்தம்! L.விஜயலட்சுமியின் ஒவ்வொரு அசைவும் அற்புதம்! அவரது நடனத்திற்கு நான் அடிமையாகிப்போனேன்! அடிமையாகிப்போனேன்
@gkmani307612 күн бұрын
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பாலும் பழமும் பார்த்தேன் தேனிசை குரலில் ஒளிக்கிறது
@ViswanathanV-u5v2 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரி புதுமையான நடனம் பாடல் இசை அனைத்தும் சூப்பர் இன்னும் 100 வருஷங்கள் கழித்து பார்த்தால் ரசித்து கொண்டு இருப்பார்கள் இது உண்மை யிலும் உண்மை.
@Krish-p2bАй бұрын
🙏💯🙏✨️👌 L,v & E v s ,சூப்பர் 👌
@ravidurairajan45633 жыл бұрын
இந்த பாடல்களை எல்லாம் இசை நடனத்துடன் கேட்க்கும்போது இப்போது உள்ள பாடல்களையும் காட்டுகத்தல் இசை என்ற பெயரில் உள்ள இரைச்சல் களையும் காரிதுப்ப வேண்டும் போல் உள்ளது .
@gajendrangovindan84042 жыл бұрын
என்ன அழகான நளினமான நடனம்! இதயத்தை வருடும் இசை! சிறப்பான படப்பிடிப்பு! இதை உருவாக்கியகலைஞர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கமும் நன்றியும்!
@ramarajs.3894 жыл бұрын
1959ல் வெளி வந்த படம். படத்தின் பிரிண்ட், நடனம், ரெக்கார்டிங், மேக்கப் எல்லாம் சூப்பர். பதிவிட்ட மைக்கு நன்றி.
@posadikemani94423 жыл бұрын
அந்தக்கால படங்களில் இருந்த நடன அசைவுகள் மிக மிக மிக அற்புதம் இப்போதைய நடனம் நடனமா
@kulasekaranl80784 жыл бұрын
எத்தனை வேகமாக பாடினாலும் வார்த்தை உச்சரிப்பில் தெளிவும் கம்பீரமும் கொஞ்சம் கூட பிசகாமல் ..... அடடா என்ன ஒரு அற்புதமான குரல் வளம். தமிழ் கடவுளின் பூரணமான அருள் பெற்ற பாடகர் டி. எம்.எஸ். ..
@gajendrangovindan84042 жыл бұрын
நான் அதிகம் ரசித்த நேசித்த அருமையான பாட்டு!
@Krish-p2b12 күн бұрын
🙏💯🙏🚩 Super Dance Master🙏🚩💯🙏
@ilakkuvanmarutha95442 жыл бұрын
திரை இசையுடன் கூடிய நாடகம் ஒன்றை பார்த்ததைப் போன்ற அனுபவம் வாழ்க கலைஞர்கள்!இலக்குவன்
@arumugaperumal87463 жыл бұрын
அக்காலத்தில் கலைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது இவைபோன்ற பாடல்களைக் கேட்டு மகிழும்போது தெரிகின்றன. மேன்மக்கள் மேன்மக்களே. நன்றி வேம்பார் அவர்களே.
@ChinnasamyV-ip5in Жыл бұрын
0:19 😅
@ChinnasamyV-ip5in Жыл бұрын
😊
@ChinnasamyV-ip5in Жыл бұрын
7
@senjivenkatesan982 жыл бұрын
அரை நூற்றாண்டு க்கு முன் அழைத்து சென்று அருமை யான விருந்தளித்தமைக்கு நன்றி வேம்பார் அவர்களே
@pounrajtamilselvi83822 ай бұрын
The rare and rarest dance and song. Nice voice and music. Thans to vembar initiative.
@kalaivanig42034 жыл бұрын
நடிகை விஜயலக்ஷ்மி அவர்கள் நடன கலையில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர் அவர் தன் நடனத்தை திரைப்படங்களில் நிறத்துடனும் துள்ளளுடனும் ஆடிஇருப்பார் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்திருக்கும்
@subhabarathy42624 жыл бұрын
கே வி . மஹாதேவன் அற்புத இசை , மருதகாசி வரிகள், டி. எம். எஸ் சார், பி. சுசீலாம்மா பாடிய விதம், L. விஜயலக்ஷ்மி மைனாவதி நடனம்.. அனைத்தும் அற்புதம்.
@kandasamyramamujam39172 жыл бұрын
i a 88ll
@gnanakumaridavid18016 жыл бұрын
விஜயலட்சுமி நடனம் சுசீலா டி.எம்.எஸ் குரல்கள் மருதகாசி பாடல் மகாதேவன் சிறப்பான இசை அருமையான பாடலை தந்துள்ளது மிக அரிய பாடல் நன்றி மணிவண்ணன்
@NavinKumar-pf3bd4 ай бұрын
Still the singing style of the TMS &Suseelamma mesmerizing memories.What a song. Hats of to you sir
@narayanaswamys87862 жыл бұрын
"Super Nattupura Padal".. L Vijayalakshmi and Male Charector actress Mynavathy are very super.. TMS and PS rendition of this " FAST SONG" is " Very Super ".. Note: L Vijayalakshmi madem and EV Saroja Madem avarkalukkum " Thamizh Naattil, yaethum "Virudhu",, vazhangapadaathathu.. "Romba Manavaruththam"..
@ranjithkumars75372 жыл бұрын
Enakau 35 age enaku pidithathu old song veri good
@gmr8192 жыл бұрын
இந்த பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
@ramanvelayutham84793 ай бұрын
Old is gold songs are fantastic
@narayanaswamys8786 Жыл бұрын
Navamma, Vijayalakshmi is "Living Happily", at Hyderabad... I always appreciate, Navamma, a powerful dancer(Vijayalakshmi).. A similar sister EVSaroja... Her dance in the song : " Pattanam thaan Pogalaamadi" By EV Saroja mam is also highly interesting to watch..
@kanakachidambaram8954 жыл бұрын
வேம்பார் மணிவண்ணன் போன்றோர்கள் பழைய தேன் பாடல்களை நாம் அள்ளிப்பருக அளித்த சேவை பாராட்டுதற்குறியயது. நன்றி !
@karthikmaniyan54334 жыл бұрын
மாஸ்டர் எல்.வி. நடனம் மிக அருமை.
@doraiswamyswamy8723 жыл бұрын
அருமை. இன்றும் என்றும். இசையும் பாடல் வரிகளும். இணிமைதான்.
@rangasamyk49126 жыл бұрын
அருமையான கிராமியப் பாடல் . பாடலின் கடைசியில் ஒலிக்கும் இசை பிரம்மாதம். L. விஜயலட்சுமியின் நடனம் அற்புதம்.
@ilakkuvanmarutha95443 жыл бұрын
மிகச் சிறப்பு இலக்குவன்
@KANDASAMYSEKKARAKUDI8 жыл бұрын
அன்பு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு ஒரு சிறந்த காணொளி ! நன்றி !
@vMvchannel8 жыл бұрын
மிக்க நன்றி அன்பிற்குரிய திரு பேராசிரியர் அவர்களே... மிக்க நன்றி...
@vnarayanan56483 ай бұрын
Bhanumathi is superb - Queen of Seducing voice. Of course CSR is great
@nraj63203 жыл бұрын
நன்றி வேம்பார்அவர்களுக்கு
@mallikasupramaniam32972 жыл бұрын
Super song tq Old is gold ne summa. Vaaa sonnangge padaipalaruku tq
@thangavelkaruppusamypudur48184 жыл бұрын
தெருக்கூத்தை பார்ப்பது போல உள்ளது பாடல் அருமை
@nageshwarik-qp6ki Жыл бұрын
Solla vaartaikal illai.arputamana paadal.super super 🎉🎉
@balantamilnesan78057 жыл бұрын
மருதகாசியின் கற்பனை வளத்திற்கு மகாதேவன் வலிமை சேர்த்திருக்கிறார்.
@rangasamyk49127 жыл бұрын
Please see the comments gave by me above. Senji Rangasamy of kovilpatti 9655601404
@palanichamymm4463 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி
@vishnusubramanioms59333 жыл бұрын
அருமை அருமை
@k.kumarkumar16454 жыл бұрын
10/12 வயசில் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல். பதிவிற்கு நன்றி, வேம்பார் சார்.
@krishnand36274 жыл бұрын
பழைய திரைப்படப் பாடல்கள் எளிமையும் இனிமையும் இசை நயமும் வாய்ந்தவை. திகட்டாத சுவையைக் கொடுக்கின்றவை. இவற்றையெல்லாம் உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களையும் பாடி ஆடி நடித்த கலைஞர்களையும் என்றென்றும் போற்றுவோம். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர்.
@KrishnamurthiBalaji4 жыл бұрын
மிக அருமையான பாடல். கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன !
the match for your likes the match for your likes the match for your likes the match for your likes the match for your likes the match for your likes the match for your likes to the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb
@manjunathsp74304 жыл бұрын
Mahabharatam I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s k I am Your p ugb the match for your like s
@moorthyshanmugam73492 жыл бұрын
Very super
@vaseer4534 жыл бұрын
எடுப்பானK.V.மகாதேவன் இசையில் T.M.S- சுசீலா இணை அற்புதமாகப் பாடும் பாடல் மிகவும் இனிமை..பதிவுக்கு நன்றி வேம்பாரே! ஆ.ராஜமனோகரன்.
கருப்பு & வெள்ளை காலத்தில் வந்த அருமையான பாடல். அளித்தமைக்கு நன்றி வேம்பார் மணிவண்ணன் அவர்களே!
@narayanaswamys87863 жыл бұрын
"Super naattuppura paattu".. Singers, TMS & Susila.. Vaazhka.. Actors, L Vijahya Lakshmi & Minavathy, Vaazhka... U K Movies produce pannina " Engal Kula Devi" Film Song Super......
@donaldfernandes77983 жыл бұрын
For a moment I thought P Susheela was singing. What a wonderful voice. You are a great singer Fareedha.
@natchander8 жыл бұрын
A SLIGHTLY BUT THE SAME SWEET TONES OF TMS P s maruthakasi iyyahs lyrics are interesting... mahadeva mamas music is good thanks vmv ji
@krishnamoorthyseshan37522 жыл бұрын
Excel song
@thanarajgurusamyr32823 жыл бұрын
Arumaiyana padal. Nandri
@thillaisabapathy92496 жыл бұрын
"சீனி சக்கரை கட்டியே தேனிருக்கும் பெட்டியே ..." ஜனரஞ்சகமான பாடல் வரிகள் .. எளிதாக முணுமுணுக்கும் வகையிலான மெட்டு ... நடனதாரகை எல். விஜயலட்சுமி ... சௌந்தர்ராஜன் ... சுசீலா வேறு என்ன வேண்டும் ... என்றோ கேட்டது ... நன்றி .. நண்பரே ...
@bagavathsingh58433 жыл бұрын
Nice very nice and sweeet song
@துரைசெல்வராஜூ3 жыл бұрын
அருமை.. அருமை..
@kumaresann33113 жыл бұрын
இனிமையான பாடல்
@neelasuppiah34234 жыл бұрын
Thank you so much sir. Bless you, old songs are really gold.
Quite surprised at the clarity of the song videos better than movies released much later.These songs used to enlighten the day during the period of no television.
@srieeniladeeksha8 жыл бұрын
நன்றி சார் .அருமையான பாடல்
@Ashwin-13345 жыл бұрын
அற்புதம்
@amaranathanpalaniappan44084 жыл бұрын
Thanks to . V. M. V for uploading a song of . T. M . S and . P.suceela madem"s voice.
@chockalingamnachiappan20502 жыл бұрын
12.apr.22....thanks for uploading such a nice song....excellent excellent excellent
@ramisaist3 жыл бұрын
Very nice folk. Thank u
@palanikumar3373 жыл бұрын
Entha padal make up dance choreography lighting camera clarity direction super
@ramachandran52984 жыл бұрын
நடனம்சூப்பர்💐🌴
@GaneshmunusGaneshmunu2 жыл бұрын
Solla vaarthaigal Illai, Arumai
@ShanguChakraGadhaPadmam8 жыл бұрын
a good folklish melody by Gana Saraswathi Susheelaji & TMS.....RARE ONE TOO.....
@harounabdullah59783 жыл бұрын
Wonderful song
@NethajiC-j9c2 ай бұрын
Old is gold
@prakashrao80774 жыл бұрын
Thanks for this catchy folk song
@vaiyapuricpi27644 жыл бұрын
Very nice song
@nehruulagupillai52754 жыл бұрын
Oid songs are sweet to hear
@teekaramv91712 ай бұрын
Though senior to amraja and gandasala the mesmerising voice of tamilian Bangalore tamothi did not properly used by Tamil music directors
@shanmugavadivumanoharan164 жыл бұрын
Vembar Manivannan avargalukkum nandri
@karuppannang91672 жыл бұрын
What a wonderful dance. In ever old is wonder
@johnprakasam38738 жыл бұрын
Nice. Very nice.
@vivekananthashanmugaratnam88434 жыл бұрын
😍 !. நன்றி !.
@NavinKumar-pf3bd3 жыл бұрын
Thanks for providing another sweet song.The clarity of ringing voice of two greats is still mesmerising
@meenakshidhanalakshmi74746 жыл бұрын
avinashi murugesan Tamil writer karamadail your service is very very great
@abdulazizgulamali69644 жыл бұрын
Beautiful. S.... Tb
@Nimibirla4 жыл бұрын
Nice
@KrMurugaBarathiAMIE4 жыл бұрын
Beautiful artists Attractive
@k.murugayan.k.murugayan.44482 жыл бұрын
SUPER SONG. DANCE.
@columbioaudioskrishnamoort6494 жыл бұрын
Nice song thank you sir ❤️❤️❤️❤️❤️
@sashapillai74303 жыл бұрын
Fun to watch video, thank you.
@subbiahpalanisamy39533 жыл бұрын
One of the favorite song in record dance programme in 1960-70 period.
@velusamy95722 ай бұрын
❤
@MrKakkoo8 жыл бұрын
விபரம் இல்லாத சிறு வயதுகளில் கேட்டது.
@vMvchannel8 жыл бұрын
உண்மை... திரு மாணிக்கம் சட்டநாதன் அவர்களே... நன்றி...
@MrKakkoo8 жыл бұрын
Vembar Manivannan விடாத முயற்சியுடன் தொடரும் தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக நான் தேடும் இதேபோன்ற பழைய பாடல் ஒன்று mp3/mp4 ஆக கிடைக்கவே இல்லை. வளர்பிறை படத்தில் வரும் "கன்னங்கருத்த மச்சான் " பாடல் கிடைக்க ஆவன செய்வீர்களா.?
@thillaisabapathy92496 жыл бұрын
Manickam sattanathan அது 'சிவகங்கை சீமை ...' வளர்பிறை இல்லை .
@rangasamyk49126 жыл бұрын
Manickam sattanathan அது ஒரு நல்ல பாடல். தெற்கே மழை பொழிஞ்சா தென் புறமா காத்தடிக்கும் வடக்கே மழைபொழிஞ்சு சின்னம்மா என்ற வரிகள் நெஞ்சை விட்டு நீங்காதவை. ஆரம்ப வரி நீங்கள் குறிப்பிட்ட பின்னர் ஞாபகம் வந்தது. 9655601404
@rangasamyk49126 жыл бұрын
thillai sabapathy வளர்பிறை படப்பாடலதான், நண்பரே. 1961ல் படத்தைப் பார்த்த போதே அனைத்துப் பாடல்களும் மனதில் பதிந்து விட்டது.
@kumaranr81043 жыл бұрын
Old is Gold super old kutthu songs
@VijayaKumar-nl6xh4 жыл бұрын
Thanks
@ramalingamram36964 жыл бұрын
Good
@rangasamy4189 Жыл бұрын
Kavingarkannadasanveryattraction
@sridevigoel31794 жыл бұрын
Befitting the social distance norm these days...
@LenovoA-hd2br4 жыл бұрын
Thank you so much fun to
@AJAYKUMAR-ni1vt4 жыл бұрын
Hello Vembarji you are making it possible for me to do the TIME TRAVEL!! Are you from another PLANET??
@perumalpunnianathan1954 жыл бұрын
இப்பாடல் இடம் பெற்ற படம் எது?
@narayanaswamys87863 жыл бұрын
Engal Kula Devi.. Displayed over this video song..
@namadevan.mdevar38653 жыл бұрын
Saundarrajan susila padiyadu
@NPSi3 жыл бұрын
OK 👍
@kowsalyagunasekaran6203 жыл бұрын
R rd
@kowsalyagunasekaran6203 жыл бұрын
Red g
@panduranganvpm28932 жыл бұрын
இந்த வேகத்தில் இக்கால நமது நடிகையில், ஆட்டம்போடுவார்களா? போட்டாலும் ஏதோ பார்ப்பதாக இருக்கலாம் இதுபோல் இருக்கவே இருக்காது !!
kzbin.info/www/bejne/npTPnoSrnt1_o5Y "சொந்த புத்தி கெட்டு"... ராஜ யோகம் (படம் வெளிவரவில்லை) பாடல் : வி.என். சம்பந்தம் இசை : டி.ஜி. லிங்கப்பா பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
@lakshmivenkatrangan1293 жыл бұрын
விஜயலக்ஷ்மியுடன் ஆடுவது யார்
@vijisanjaraipetti22053 жыл бұрын
Mynavadhi
@lakshmivenkatrangan1293 жыл бұрын
@@vijisanjaraipetti2205 was mynavathi a classical dancer
@narayanaswamys87863 жыл бұрын
Mynavathi , sister of Pandari Bai..
@n.kasthuri60632 жыл бұрын
L
@helenpoornima51264 жыл бұрын
எல் .விஜயலட்சுமீ!!இவுங்க அப்பவே நடிச்சிருக்காங்களா?!இதுக்கும் முன்னாடீ கூட நடிச்சிருக்காங்க சத்யன்ங்கற வரோட !அப்புறம் நிறைய பழையப் படங்கள்ல (during 1953 period )நடிச்சிருக்காங்க!! அப்ப இவுங்க ஜெய்யைவிடவே ரொம்பவே மூத்தவுங்க!! அதான் ஜெய்க்குப் பொருத்தமாவே இருக்காது!! இவுங்க இதுமாதீ ஆட்டம் ஆடினவங்க!!சரி!!ஜெய்க்கு முதல் பட நாயகி வசந்தா பேரழகி!ரெண்டாவதுப் படஜோடீ ஜமுனா அதிசய அழகீ!!அப்புறம் நீ யார்நீ பட ஜோடீ உலக அழகி பேரழகி ஜெய லலிதா !இது போதும்!!அப்புறம் ரோஜா அழகி சிஐடி சகுந்தலா!! இந்தப்படமெல்லாம் வந்தப்பலாம் நான் பெறக்கவே இல்லை! டிஎம் எஸ் சுசீலா நல்லாப் பாடுறாங்க!!நன்றீ!!
@kodhaivaradarajan21544 жыл бұрын
Jaishankar born in 1938. L Vijayalakshmi was born in 1943. Means she is 5 years younger than him. Their pairing was very good looking and successful. You must have your eyes tested.
@narayanaswamys87863 жыл бұрын
Yes, "Naan Malarodu Thaniyaaka Aen Ingu Nindraen"-kku, equal -aana duet song ethuvumae illai... Jaisankar-L. Vijayalakshmi in Modern Theatre's film... " Iru Vallavarkal"...