Tamil Science Research Trust By Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 20,269

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Күн бұрын

Пікірлер: 151
@amasavenidorai4150
@amasavenidorai4150 Жыл бұрын
வாழும் சித்தர் ஜயா நீங்கள் ,நீங்கள் நினைத்தபடி அனைத்தும் நடக்க வேண்டும்
@vskumar1626
@vskumar1626 Жыл бұрын
தொடரட்டும் தங்கள் மக்கள் சேவை நீவீர் வாழ்வாங்கு வாழ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி...
@jeyalakshmichellappan1224
@jeyalakshmichellappan1224 Жыл бұрын
வணக்கம் டாக்டர் நந்தகோபாலன் ஐயா. அறியாமையால் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற பேர்களுக்கு அறிவுச் செல்வம் கொடுத்துள்ளீர்கள்.சமுதாய நலன் கருதி வாழ்பவர்கள் அனைவருடைய உதவியுடன் நீங்கள் மேன் மேலும் மக்களுக்கு உதவ வேண்டும்.நாங்கள் உறுதியாக உதவி செய்கிறோம்.
@kalanithinath8111
@kalanithinath8111 Жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் அனைவரும் தங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் நன்றி கள் பல பல 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👍👍👍👍🤝
@nesakumaranb6516
@nesakumaranb6516 Жыл бұрын
தங்கள் பணி மேன் மேலும் சிறப்பாக செயல்பட இறை பேராற்றல் அருள் புரிய வேண்டுகிறேன், வாழ்க வளமுடன் வாழ்க வையகம்......
@muthalneemudiyumnee8128
@muthalneemudiyumnee8128 Жыл бұрын
வாழும் சித்தர் ஐயா சி.கே.என். அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.
@dganapathi7968
@dganapathi7968 Жыл бұрын
Very good morning Dr. Sir . Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍.
@pravingandhi9285
@pravingandhi9285 Жыл бұрын
தமிழர்களின் அறிவை ஆகாயம் அளவிற்கு உயர்த்தி பிடித்து ஆங்கில மருத்துவத்திற்கு மேலான மகத்துவம் கொண்டது தமிழ் மருத்துவம் என்று அனைவரும் மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு செய்திகளை தந்து கொண்டிருக்கும் வாழும் அகத்தியர் தங்களின் சேவை தொடரட்டும்.. தமிழர்கள் தங்களைப் பற்றிய உயர்ந்த சிந்தனைக்குள் நுழையட்டும்.. சீரான உடல் ஆரோக்கியத்தோடு...
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்களால் நாங்கள் எவ்வளவோ பயனடைந்துள்ளோம் கண்டிப்பாக உங்கள் ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்வோம்
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Жыл бұрын
ஐயா நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@manivannan8965
@manivannan8965 Жыл бұрын
கோடி நன்றிகள் நாங்கள் தான் உங்களுக்கு சொல்ல வேண்டும் sir. 🙏🙏🙏🙏🙏
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
தலை சிறந்த தமிழ் விஞ்ஞானத்தைக் காக்க, தமிழக அரசு முன் வர வேண்டும், வராவிட்டால், தமிழ் மக்கள் கண்டிப்பாக உதவுவார்கள், நிதி அளிக்க எனக்கு முடியாவிட்டாலும், எனது உடல் உழைப்பு மூலம் நான் உதவுவேன், நன்றி வணக்கம், Dr..C.K.N. அவர்கள் வாழ்க நலமுடன்.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
ஆம் ஐயா. நடிகர் ராஜேஷ் அவர்கள் மூலம்தான் உங்கள் காணொளிகளை பார்க்க ஆரம்பித்தேன். இன்று வரை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@சூரியபார்வை
@சூரியபார்வை Жыл бұрын
நன்றி குருவே கண்டிப்பாக செய்கிறோம் தமிழே
@PhonePhone-sx8ho
@PhonePhone-sx8ho Жыл бұрын
௨௩்கள் பணி தொடரவேண்டும் 🙏🙏🙏🙏
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார். அரும்பொருள் பற்றிஎல்லாம் பேசுகிறீர்கள்.. நிச்சயம் அதற் கெல்லாம் பெரும்பொருள் தேவை.. தங்களை அவைகள் சேரட்டும்...
@vskumar1626
@vskumar1626 Жыл бұрын
அருமை பெருமை வாழ்த்துகள் ஐய்யா
@gurusamekanagarasa
@gurusamekanagarasa Жыл бұрын
எங்களுடைய மனமார்ந்த நன்றி
@clemenraja4090
@clemenraja4090 Жыл бұрын
தமிழ் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றும் பணி வரவேற்க தக்கது. தொடரட்டும் உங்கள் பணி.
@makkalnalanfreeiasacademy8229
@makkalnalanfreeiasacademy8229 Жыл бұрын
Sir thamizh peoples with u தமிழ்த்தாய் வாழ்க
@Sithi_SELVANAYAGAM
@Sithi_SELVANAYAGAM Жыл бұрын
ஓம் சரவணபவில் ஐயாவின் காணொளியே அதிக பார்வையாளர்களின் முதல் இடத்தில் உள்ளது வாழ்த்துக்கள் நன்றி
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi Sir, You are a true tamilan and Your service to the world will be continuously necessary. We will support you. Blessing from Canada. Hari Om 🙏👍😊
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகளை கண்டேன் மிகுந்த வேதனையாக உள்ளது சித்த மருத்துவம் உலகின் தலைசிறந்த மருத்துவம் இப்படி ஆராய்ச்சி செய்ய நிதி இல்லை என்பதை கேட்கும் போது மனம் உண்மையில் வலிக்கிறது.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
நன்றி ஐயா
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 Жыл бұрын
Great Sir, The whole world Indiansss must sauté you Sir , I will do my part thank you , for the Opportunity Thank you Sir 🙏🙏
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. வாழ்வியல்தத்துவங்களை வாழும் எங்கள்மக்கள்நலமே வாழ்வியலில் சிறந்துஎன்று வாழ்வாதார பயன்களைஎளிய வழிகளில் விளங்கவைத்த தங்கள் பணி இறையருளால் வழங்கியபணி என்றும் நாங்கள் முயன்றவரை துணையாக இருந்து தங்களின் அறிவார்ந்தபணிமென்மேலும் வளர உறுதுணையாகஇருப்போம். இறையருள்என்றும்துணையாக வாழ்கவளமுடன் அய்யா.
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
அருமை,நன்றி,வாழ்த்துகள்
@durailion9829
@durailion9829 Жыл бұрын
ckn ayya manitha theivam,yennaal mudintha uthavi seigiren ayya,Nalla ullam padaitha yethanaiyo manithargal erukkirargal,ungalukku Nallathe Nadakkum,Neengal vanankum theivam Dhunai Nirkkum,God bless ckn ayya,Rajesh ayya🙏🙏
@rajeswaris2920
@rajeswaris2920 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@yamsulagam8450
@yamsulagam8450 Жыл бұрын
Tq my dear God Father
@bragadeasan3643
@bragadeasan3643 Жыл бұрын
குருவே சரணாகதி
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களின் பதிவு அறியாமையில் இருக்கும் மக்களுக்கு உருதுனையாக இருக்கும் நன்றி
@anandan5791
@anandan5791 Жыл бұрын
நன்றி யெல்லா வேனா சார்
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம். இது எங்கள் பாக்கியம்.
@eshwarikp4488
@eshwarikp4488 Жыл бұрын
Good evening sir, You are precious person for us .I don't have that much money to help you but I am tamilian because of that only I want to do something for welfare for our Tamil culture . Kindly sare the address and minimum amount do my contribution . Walga Tamil Valarga Tamil.🙏👍👍🙂
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman Жыл бұрын
Continue my dear great brother.
@balaji5715
@balaji5715 Жыл бұрын
Kandippaaga aiyya it's our duty will do it
@banupriyajeyakumar6720
@banupriyajeyakumar6720 Жыл бұрын
Thank you 💕😊 very much sir.... உங்கள் பொர் பாதங்கள் போற்றி...
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Жыл бұрын
Thanks ayya❤
@victorynath
@victorynath Жыл бұрын
ஆம் ஐயா! நானும் உங்களின் பதிவுகளான மிக அருமையான, தலை சிறந்த தமிழ் விஞ்ஞானம் (மருத்துவ ) நீங்களும் Dr. ரதி சித்ரா மேடமும், வழங்கிய நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது எனது பாக்கியம்...
@ranjanguru3514
@ranjanguru3514 Жыл бұрын
ஐயா நன்றி
@joyjoseph8003
@joyjoseph8003 Жыл бұрын
Thanks for giving an oppurtunity to contributing towards your valuable research.Thanks Mr.CKN 😁
@KrishnaKumar_Yuvaraj
@KrishnaKumar_Yuvaraj Жыл бұрын
அன்பு பேரன்பு💐
@k.venkatachalamk.venkatach4207
@k.venkatachalamk.venkatach4207 Жыл бұрын
நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
உங்கள் ஆராய்ச்சி சாதாரணமானதல்ல ;எங்ளால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவோம். நன்றிகள் பல 🙏
@savithashree5471
@savithashree5471 Жыл бұрын
கண்டிப்பாக எங்களால் முடிந்தவரை உதவுகிறோம் ஐயா
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 Жыл бұрын
அய்யா, வணக்கம்...தங்களை இந்த தமிழ் சமுதாயத்துக்கு அறும் பெரும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் செய்து வரும் சேவைக்கு வணங்குகிறேன்.. உங்கள் ஆராய்ச்சியின் பயனை எல்லோரும் அறியும் வாய்ப்பு வழங்கி உள்ளது மகிழ்ச்சி ......
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
Thanks
@surenderarumugam996
@surenderarumugam996 Жыл бұрын
Sir you are one of the best persons who sincerely work for the betterment of the people. I wish your research continues by the Grace of God. Congratulations for your sincere effort Sir.
@bragadeasan3643
@bragadeasan3643 Жыл бұрын
ஞானகுருவே சரணாகதி
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 Жыл бұрын
Thank you🙏 Sir. Please explain targetted research areas so that people can appreciate and contribute in a big way. This is my humble suggestion.
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Nandri Ayya 🙏🙏 it's our duty to contribute🙏🙏
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 Жыл бұрын
Best wish es sir
@maalar1396
@maalar1396 Жыл бұрын
Sir your research are awesome you are a hidden treasure. Definitely people will help you in this. Vazhga tamizhagam vazhga tamizhagam. 🙏🙏🙏
@ajitraghuraman539
@ajitraghuraman539 Жыл бұрын
நீங்களும் ஒரு குரு .... வாழ்க வளமுடன் ஐயா.... 👌🏻☯️🙏🏻💚 அக்கு ஹீலர் ரகு ராமன் மதுரை
@kandathumketathum6129
@kandathumketathum6129 Жыл бұрын
Vanakkam
@aathavanixbaathavanixb435
@aathavanixbaathavanixb435 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@raathar3
@raathar3 Жыл бұрын
Thanks for sharing very vital information Dr CK NG & Mr Rajesh sure we will help u DR ..
@renganathang3463
@renganathang3463 Жыл бұрын
ஐயா வணக்கம். வாழ்க வளமுடன்.
@rajadamodaran5263
@rajadamodaran5263 Жыл бұрын
Super
@leelashanm6254
@leelashanm6254 Жыл бұрын
God bless you and Rajesh sir, for the great service. Thank you 🙏
@magizhinigunavalvagam
@magizhinigunavalvagam Жыл бұрын
வாழ்க வளத்துடன் 🙏
@panduranganchinnapiyan6825
@panduranganchinnapiyan6825 Жыл бұрын
Excellent sir
@ismailhaji2264
@ismailhaji2264 Жыл бұрын
Thanks u sir..
@GaneshGanesh-xz9ym
@GaneshGanesh-xz9ym Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பனி
@hemasjec5523
@hemasjec5523 Жыл бұрын
We must be thankful to you sir.
@pmurugananth4335
@pmurugananth4335 Жыл бұрын
Thanks sir.🙏
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
தொடரட்டும்
@manamohanmanamohan4857
@manamohanmanamohan4857 Жыл бұрын
Good evening sir
@kumarprasannakn9807
@kumarprasannakn9807 Жыл бұрын
Thank you sir
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@rshanmugalakshmi5841
@rshanmugalakshmi5841 Жыл бұрын
Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏
@sivaanandam8141
@sivaanandam8141 Жыл бұрын
Thanks!
@GJGALAXY456
@GJGALAXY456 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@murugumd
@murugumd Жыл бұрын
நன்றி
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
Thank you so much sir.
@alphacreations1410
@alphacreations1410 Жыл бұрын
Thank you so much sir
@selvi6310
@selvi6310 Жыл бұрын
Thank you sir for sharing your valuable knowledge with us
@kannadasankannadasan5498
@kannadasankannadasan5498 Жыл бұрын
நன்றி ஐயா
@bhuvanatailor6693
@bhuvanatailor6693 Жыл бұрын
🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏
@swaminathans4345
@swaminathans4345 Жыл бұрын
Your videos area Really amazing sir!!! GREAT EFFFORT!¡!
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Dr. CKN 🙏🏻
@vaananbatherinjadhasolren.6176
@vaananbatherinjadhasolren.6176 Жыл бұрын
Kanndippaga ungkalukku udhavuom aiya..🙏🤝💐
@rajakalairaja2513
@rajakalairaja2513 Жыл бұрын
மிக்க நன்றி வணக்கம்
@johnsoneb8986
@johnsoneb8986 Жыл бұрын
God bless you all and dear rajesh sir 🙏 ❤️
@maheswaranp4955
@maheswaranp4955 Жыл бұрын
vazhga valamudan
@shashim.r.5746
@shashim.r.5746 Жыл бұрын
Nandri ayya
@ramasara848
@ramasara848 Жыл бұрын
great super sir rajesh and sir program we enjoy yr program.
@gopalakrishnan9332
@gopalakrishnan9332 Жыл бұрын
Welcome
@vasudevaa5441
@vasudevaa5441 Жыл бұрын
Doctor Nandagopal sir, thanks for posting great videos and elaborated information with great knowledge, we'll look forward in future videos, please continue sir, is there any minimum contribution, I'm from Bengaluru... thank you once again sir 🙏🏼
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Nantry iaya
@revathinatesan3415
@revathinatesan3415 Жыл бұрын
Thanks a lot 🙏 💓
@greensouthern478
@greensouthern478 Жыл бұрын
நன்றி ஐயா...
@kathirvel304
@kathirvel304 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@marimuthu2523
@marimuthu2523 Жыл бұрын
Good
@sandiappan
@sandiappan Жыл бұрын
God bless you
@velvizhivela3021
@velvizhivela3021 Жыл бұрын
Sir pl. Talk about ladies problem vellaipaduthal .
@Entertainment-zc9pk
@Entertainment-zc9pk Жыл бұрын
Sir thank you very much for giving us so much information. It’s really helpful. Please post video about uterus prolapse, bladder prolapse. Hernia.
@harieshnagaraj8369
@harieshnagaraj8369 Жыл бұрын
ஐயா நீங்கல் கடவுள் அவதாரம்
@bhuvanashree7993
@bhuvanashree7993 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Tq sir I'm sporting
@kuganmanikkam2810
@kuganmanikkam2810 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
இளமை திரும்புமா / Dr.C.K.Nandagopalan
10:00
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 22 М.