seeman ntk advocate sridhar best reply to varun kumar ips | latest speech

  Рет қаралды 83,115

Tamil 247

Tamil 247

Күн бұрын

Пікірлер: 430
@nagarajmuneeswaran8484
@nagarajmuneeswaran8484 2 ай бұрын
வழக்கறிஞர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை என்றால் காவல்துறை மீது டெக்கரேஷன் வழக்கு தொடரலாமே
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 ай бұрын
காவலதுறை இவர்களின் மனுக்களை ஏற்பதில்லையே அத சீமான் சொன்னாரே எத்தனைமனுக்கள் கொடுத்தோம் எம்மீதான அவதூறுகளுக்கு
@mahendrann2690
@mahendrann2690 2 ай бұрын
டெக்கரேஷன் இ ல்ல. அது Defamation. 😅யோக்யமான அரசுக்கு சப்போர்ட் பண்ண வந்துட்டீங்க.
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
Deformation and not decoration.
@prabhakaranm6013
@prabhakaranm6013 2 ай бұрын
​@@k.s.s.4229😂
@kamallict2286
@kamallict2286 2 ай бұрын
Defamation is the correct word
@paavaie3401
@paavaie3401 2 ай бұрын
ஆக திருச்சி சூர்யா சொன்னது அனைத்தும் உண்மை. சாட்டைத் துரைமுருகனின் தொலைபேசியில் இருந்து எடுத்தது தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
@Kingofking-bh3tb
@Kingofking-bh3tb 2 ай бұрын
கட்சி தலைவர் என்பவர் கண்ணியமாக பேசவில்லை என்றால் கட்சியை சார்ந்த அனைவரும் இப்படி பேசியே இளைஞர்களை வழி கெடுக்கிறார்கள்
@Rajkumar-vd3bx
@Rajkumar-vd3bx 2 ай бұрын
கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்கா... கஞ்சா மற்றும் கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை இல்லை... ஆனால் விக்கிரவாண்டியில் மேடையில் கலைஞரைப் பற்றி கேவலமாக பாடினார்னு குற்றாலத்தில் வைத்து தனிப்படை அதுவும் நள்ளிரவில் கைது செய்தது... அது மட்டுமல்ல அவரின் சொந்த போனை பறித்து வைத்துக்கொண்டு அதில் உள்ள சொந்த பதிவுகளை வெளியிடுவது தான் காவல்துறையின் கண்ணியமா... கருமம் கண்ணியம் என்ற வார்த்தைக்கு உண்டான மரியாதையே போச்சு...
@arularasu7812
@arularasu7812 2 ай бұрын
தம்பிகளே உஜார் எப்படி கலட்டிவிடுகிறார்கள்
@T.SingaPerumal
@T.SingaPerumal 2 ай бұрын
2026ல் சட்டத்துறை அமைச்சர் சிறீதர்...நாம்தமிழர்
@rajendramr9094
@rajendramr9094 2 ай бұрын
😅😅😅😅
@திராவிடர்
@திராவிடர் 2 ай бұрын
எந்த மாநிலத்தில்
@xavierfelix8454
@xavierfelix8454 2 ай бұрын
😅
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 ай бұрын
மட்ட கிளப்புல🤣🤣😂🙂🙂
@DS-vc3uw
@DS-vc3uw 2 ай бұрын
அரசு பொறுப்புள்ள உயர் அதிகாரியும் பொய் பேசி மக்களை ஏமாற்றுபவனுக்கும் வித்தியாசம் உள்ளது
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
நீயெல்லாம் இப்படி யோக்கியன் மபோலவேசம் போட்டு பேசிட்டா பித்தலாட்டஜென்மங்கள் நீயெல்லாம் உண்மை பேசறவனு மக்கள் நம்பிடுவாஙாகளா. காசுக்காக என்ன வேணாலும் பேசும் நீயெல்லாம் யோக்கியன் னா.
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 2 ай бұрын
வக்கீல் ஐயா நம்ம அதிபரை கெட்ட கெட்ட வார்த்தையா காது கருவுற அளவு பேசிகிட்டு இருக்கும் விஐயலெட்சுமி மேல நடவடிக்கை எடுங்க. ......
@radhajeeva3008
@radhajeeva3008 2 ай бұрын
அந்த தைரியம் நாம் தமிழருக்கு இல்லை. விஜலக்ஷ்மி யை ஏமாற்றவில்லை குடும்பம் நடத்த வில்லை என்று அந்த யோக்கியனை சொல்ல சொல்லு பார்க்கலாம்.
@RGovindarajan-x4f
@RGovindarajan-x4f 2 ай бұрын
Advocate sir vijayalakshmy unga seemana publicka pesuranga anthama meethu mudlncha nadavadikai edunga
@Msakthivel-f6h
@Msakthivel-f6h 2 ай бұрын
@@NandhaKumar-j5x 👌👌🤣🤣
@MadhanKumar-t2e
@MadhanKumar-t2e 2 ай бұрын
உன் வீட்ட எட்டி
@knmaran
@knmaran 2 ай бұрын
மான நஷ்ட்ட வழக்கு போட்டவுடன் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு பெங்களூர் ஓடினாள்....அது உங்களுக்கு தெரியாது போல
@thirunavukkarasum6097
@thirunavukkarasum6097 2 ай бұрын
மன்டியிட்ட மானம் வீழ்ந்துவிட்ட வீரம்
@sathishp4276
@sathishp4276 2 ай бұрын
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👍🏻அருமை... நாம் தமிழர் 🌾🌾🌾
@k.gautham246
@k.gautham246 2 ай бұрын
சரியான பதிலடி அண்ணா
@ultrongaming7031
@ultrongaming7031 2 ай бұрын
🎉🎉. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி இறைப்பணி
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 ай бұрын
இவனுங்கள புடிச்சு லாடம் காட்டுங்க யுவார் ஆன்லைன் ஆனார்
@kittyponys7608
@kittyponys7608 2 ай бұрын
அவர் லஞ்சம் வாங்காத ஒரு அதிகாரி இந்திய சட்ட அமைப்பின் படி தான் அவர் வாழ்வார் என்று தெரிந்தவர்கள் யாராவது பதிவிடுங்கள்
@murugesaa
@murugesaa 2 ай бұрын
👌👌👌👌👌 அருமையான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் மக்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💖💖💖🙏
@n.kumaresankumar2386
@n.kumaresankumar2386 2 ай бұрын
Well said sir
@NehruP-bj4yr
@NehruP-bj4yr 2 ай бұрын
Super.....,................... Super
@arulanand6813
@arulanand6813 2 ай бұрын
சிறப்பு
@ranganathanpalaniappan6397
@ranganathanpalaniappan6397 Ай бұрын
மக்களிடம் லஞ்சம் வாங்காமல் இருந்தால் மட்டுமே (காவல் துறை)போலீஸ் .......... லஞ்சம் வாங்கினால் வாச்சுமேன் (காவலாளி)
@muruganv6118
@muruganv6118 2 ай бұрын
பேனா சிலையை உடைப்பேன் என்பது வன்முறையை தூண்டியது யார்?
@vampires75
@vampires75 2 ай бұрын
அப்போ குடிச்சிட்டு பேசினான்.
@boopathysowmi4986
@boopathysowmi4986 2 ай бұрын
அந்த பேனா சிலையால் நாட்டில் என்ன நன்மை நிகழ்ந்து விடப் போகிறது
@SaravananSaravanan-ym5fg
@SaravananSaravanan-ym5fg 2 ай бұрын
Ayya onka V2 la vacha yaru odaika poraa
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
Nee
@Rajkumar-vd3bx
@Rajkumar-vd3bx 2 ай бұрын
ஓசில பிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்தது யார்
@antisanghi3286
@antisanghi3286 2 ай бұрын
இவரை நாளை கட்சி விட்டு அண்ணண் நீக்கிவிட்டார், இப்படி அண்ணன் இல்லாமல் பேசியது
@xavierfelix8454
@xavierfelix8454 2 ай бұрын
😂
@kittyponys7608
@kittyponys7608 2 ай бұрын
வருண் குமார் ஒரு நல்ல நேர்மையான அதிகாரி என்றால் உண்மைதான் அவர் நல்ல அதிகாரி இன்று யாராவது பதிவிடவும்
@zahierhussain4690
@zahierhussain4690 2 ай бұрын
சீமான் அவர்கள் நாகரீகமாக பேசுங்கள் என்று பலமுறை கூறி இருக்கின்றோம் அவர் பேசுவதில்லை. இவருக்கு சப்போர்ட் செய்வது தவறாகத்தான் தெரிகின்றது.
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 2 ай бұрын
Muslim bro u support only dmk
@TamilNaduPeople
@TamilNaduPeople 2 ай бұрын
உசுப்பேத்தியே சீமான ஜெயிலுக்கு அனுப்பிடுவீங்க டா🤣🤣🤣 ...
@KathiresanM-z4f
@KathiresanM-z4f 2 ай бұрын
Great sir......we will talj always true for people
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk 2 ай бұрын
💐💐💐👍 சரியான பதிலடி
@praveenpandiyan3194
@praveenpandiyan3194 2 ай бұрын
அன்பு சகோதர அவர்களுக்கு நீங்கள் கோர்ட்டில் இருக்கும் விஷயத்தை இவ்வளவு உணர்ச்சிவச தோடு பேச வேண்டாம் அண்ணன் சீமான் பேசிக் கொள்வார்
@GokulJowin
@GokulJowin 2 ай бұрын
உங்கள் தரம் மிகவும் தாழ்ந்து போக வேண்டியதுதான்
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
உன் போன்ற நரங்கேடாட சாக்கடை கள் பேச்சு ட் நடக்காது.
@tadcohameedhomeplaza6774
@tadcohameedhomeplaza6774 2 ай бұрын
ரியல் சூப்பர்
@rmk514
@rmk514 2 ай бұрын
Wow Sreedhar anna
@manitamilan6421
@manitamilan6421 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பி
@alagertharunyt189
@alagertharunyt189 2 ай бұрын
💪💪💪💪💪
@mohankumara5943
@mohankumara5943 2 ай бұрын
mental party
@SelvakumarLoganathan-e7i
@SelvakumarLoganathan-e7i 2 ай бұрын
Seeman ❤❤❤
@csk5570
@csk5570 2 ай бұрын
ஆதாரம் எங்கே அறிவாளி அவர்களே..
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
ஆதாரம் இல்லாமல் வழக்கறிஞர் கள் பேச மாட்டார்கள். அதை எங்கே காட்ட வேண்டுமோ அங்கே ஒப்படைக்க படும். கண் டவவங்க கிட்ட எல்லாம் காட்ட முடியாது.
@Rajkumar-vd3bx
@Rajkumar-vd3bx 2 ай бұрын
போனை இன்னும் கொடுக்கவில்லை அறிவாளி அவர்களே
@gopalakrishnankrishnan6087
@gopalakrishnankrishnan6087 2 ай бұрын
சிறப்பு நன்றி
@vilvarasarajendram1130
@vilvarasarajendram1130 2 ай бұрын
Ntk 🐅🐅🐅🐅
@HafaHithayath
@HafaHithayath 2 ай бұрын
வருண் குமார் சார் . அவன உள்ளே வைங்க சார். இந்தவாட்டி . Shivira auction எடுங்க சார்
@jebasinghjebasingh-kt9bj
@jebasinghjebasingh-kt9bj 2 ай бұрын
சீமானின் கட்சி காணமல் போகும் .....
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
Jesus will not forgive sinners like you
@dinukumar8394
@dinukumar8394 2 ай бұрын
அருமை
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
IPS officers should be honest and neutral and also bold. They should not be allakkais.
@gdc-nw1oe
@gdc-nw1oe 2 ай бұрын
Yes correct. Ntk right party. Super explanations.
@sithamparanathanthirugnana321
@sithamparanathanthirugnana321 2 ай бұрын
Perfect perfect perfect 🎉🎉🎉🎉🎉 sir
@ramasubburajsubbanaicker
@ramasubburajsubbanaicker 2 ай бұрын
ஆரம்பிச்சது யாருப்பா என்னல்லாமோ பேசுறீங்க மிரட்டுரீங்க இதையெல்லாம் தாங்குமா தமிழ்நாடு.பாதுகாப்பு காவல்துறை அதிகாரியை மிரட்ரீங்க.பின்னர் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் தமிழகம்.ஆடுபவர்களெல்லாம் ஒரு நாள் அடங்கித்தான் ஆக வேண்டும்.இது இயற்கையின் நியதி.
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 2 ай бұрын
Thambi gunadhil sekara nee thamizhyan vithuku pirandhuvdhafhu hunmai endral voipotthi hoomaiya heru Avan Ivan endru solla hu veettu mattum sholuvathil chani vasrikondu irrundha seeman.
@muthumani6877
@muthumani6877 2 ай бұрын
Super bro...
@venkivenki662
@venkivenki662 2 ай бұрын
அருமையான விளக்கம் அசைக்க முடியாத நம்பிக்கை தந்துள்ளார் நன்றிகள் பல
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 2 ай бұрын
NTK🎉
@ChinnaChinnapparaj-gl2mc
@ChinnaChinnapparaj-gl2mc 2 ай бұрын
வழக்கறிஞர் ஒங்கலபத்தி பேசுனா ஏற்றுக் கொள்விற்கலா இப்படி மூச்சு விடாமல் பேசினால் தவறு சரியாகிவிடுமா என்ன சார் நீங்கள்லாம் ஒரு வக்கீல் வெட்கமா இல்லையா
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 2 ай бұрын
உனக்கு உலக அறிவு இருக்கா???
@IlayarajaB-h5t
@IlayarajaB-h5t 2 ай бұрын
Shoemman
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 2 ай бұрын
Varun working for dmk
@gunasegaran3865
@gunasegaran3865 2 ай бұрын
அடுத்தது இவன் தான் சிக்கி சின்னா பின்னமாகப் போக போகிறான்.. பேசு ராசா பேசு....
@Msakthivel-f6h
@Msakthivel-f6h 2 ай бұрын
செருப்படி வாங்கபோறான். தமிழ்நாடு காவல்துறை♥️🔥♥️♥️
@karthikeyansadaiyan3591
@karthikeyansadaiyan3591 2 ай бұрын
Are you a lawyer? I am doubting.. speak with consious
@gunasegaran3865
@gunasegaran3865 2 ай бұрын
@@karthikeyansadaiyan3591 I would like to ask a simple question, if seeman is innocent then why he pin point his own party member that satai murugan was the culprit behind all diz? So are backing up this Backstabber seeman? Only a coward will do such things. Are you concious about my question? Betrayal in the party among them, are you concious about that?
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
ஃ🥵🥵🥵😆😆🐢🐢🐢
@yesudosyesudos6142
@yesudosyesudos6142 2 ай бұрын
தெரியுமடா உங்கள் யோக்கியதை
@Sivambavi
@Sivambavi 2 ай бұрын
டபுள் டக்கர் நாராயணா நடத்து நடத்து
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 2 ай бұрын
ஒங்க தொல்ல தாங்க முடியலடா... நாம்தமிழர் எல்லா விசயங்களிலும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் கட்சியை வளர்க்கலாம். நாம் தமிழரை மக்கள் வெறுக்க காரணம் உங்களது அதிகபடியான பேச்சு...
@vaimaiyevellum.9754
@vaimaiyevellum.9754 2 ай бұрын
தோழரே நாம் தமிழரை மக்கள் வெறுக்க வில்லை, திராவிட ஆரோக்கியர்களைத்தான் மக்கள் வெறுக்கிறது.
@Vellingirit50gmailComVellingir
@Vellingirit50gmailComVellingir 2 ай бұрын
யாரும் வெறுக்கலையே
@ashokan6137
@ashokan6137 2 ай бұрын
அய்யா .....சாமிகளே... இதுதான் திராவிட சதி....விடமாட்டானுங்க...நாம் சுதாரித்து விழிப்புடன் வளர்ந்துகொண்டே செல்லவேண்டும்.... இந்த சல சலப்பிற்கு காரணம் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிதான் ....😊😊😊
@gunasegaran3865
@gunasegaran3865 2 ай бұрын
அடேய் மசிறு, அப்பறம் ஏண்டா உங்க நொண்ணன் சாட்டை முருகனை காட்டி கொடுத்தான்? அப்போ உங்க கட்சியில காட்டியும் கொடுப்பீங்க... கூட்டியும் கொடுப்பீங்களா? Mr Advocate? 🤣
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
சாட்டையைத்தவிர. இன்னும் இரண்டு முக்கிய. நிர்வாகிகளை. கட்சி யிலிருந்து. நீக்கி விட்டான். மெண்டல்.சை மாண்டி.
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
டேய்ஜதுடைப்பக்கட்ட சீமான் அப்படி பேசுபவர் அல்ல. அந்த வழக்கறிஞர் சீமானிடம்காட்டாமல்வக்கீலே நனானிச்சையாக அனுப்பி யது என ்றஹ உண்மை யை விளக்கம் அளித்துள்ளார். வேண்டும் என்றே அடாவடி யா தீய எண்ணத்தில் கபடத்தனமா நீபேசுறே. இப்படி உன் போன்ற கயவர்கள் கூட்டம் கொக்கரித்து ஆட்டம் ஆட அந்த வக்கீல் சேவியர் தன்னிச்சையாக செயல்பட்டு 17பக்க கடிதம் எழுதி காவல்துறை யிடம் அளித்தது தான் காரணம். கட்சி யை விட்டு நீக்கி யாப்பு அந்த வழக்கறிஞரை. சும்மா வே வன்மத்தில கண்ட தை பேசாதே.
@keerthanasankar5636
@keerthanasankar5636 2 ай бұрын
தமிழன் ஒற்றுமை ஓங்குக வாழ்க வளர்க நாம் தமிழர்
@krishmadhavan4387
@krishmadhavan4387 2 ай бұрын
நீ செய்த தவறுக்கு தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக வேண்டுமா
@Subbu297
@Subbu297 2 ай бұрын
😅😂
@gdc-nw1oe
@gdc-nw1oe 2 ай бұрын
Poda fake id
@csk5570
@csk5570 2 ай бұрын
அமா எங்கே அந்த ருத்ர தாண்டவம் ஒன்னுமே‌ கானேம்...
@சர்வநாசம்-ற6ட
@சர்வநாசம்-ற6ட 2 ай бұрын
Ips ku month salary eh vida RS. 200 tha romba honest ah work pandranha
@k.gautham246
@k.gautham246 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி
@subramanianmanikam344
@subramanianmanikam344 2 ай бұрын
அப்படியே விஜியலட்சுமியை கொஞ்சம் கவனிங்க
@jaganpalani77
@jaganpalani77 2 ай бұрын
Wow... superb speach by ntk lawyer..
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg 2 ай бұрын
Super super sir
@cartoonsangam1607
@cartoonsangam1607 2 ай бұрын
கண்ணன் அசிங்கமாகவும் அவதூறான வார்த்தைகள் பேசுபவரைக் கைது செய்யப்பட்டது தவறா
@agasthiyansuresh
@agasthiyansuresh 2 ай бұрын
நீங்கள் X தளத்தில் இருந்தால்...வருண் IPS அவர்களின் profile check பண்ணி பாருங்க...அப்ப கண்ணன் பதிவிட்டது...எதற்காக என்று தெரிந்து விடும்...ஆனால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் நன்று...
@ksks7256
@ksks7256 2 ай бұрын
​@@agasthiyansuresh வருண் ips பதிவிட்ட comment. என்ன வென்று சொல்லு எனக்கு ஆங்கிலம் தெரியும்
@ganeshs5508
@ganeshs5508 2 ай бұрын
@@ksks7256நீ போய் பாரு,
@Psychologysaravanan
@Psychologysaravanan 2 ай бұрын
Firing speech best advocate team super speech advocate sir
@இசிவா
@இசிவா 2 ай бұрын
👍💪🙏
@pallpandi8664
@pallpandi8664 2 ай бұрын
வருண் குமாருக்கு சரியான பதிலடி
@sundaramsundaram789
@sundaramsundaram789 2 ай бұрын
என்ன பேசுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை
@Ammu-ie5zj
@Ammu-ie5zj 2 ай бұрын
ஏண்டா நீங்க அசிங்கமா பேசுவீங்க கேட்டா அப்படியே மொத்தமா வருவீங்களா
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 ай бұрын
உசுப்பேற்றி உசுப்பேற்றி தலைவனை ஒரு வழி பண்ணிட்டானுக. அடுத்து தலைமை பதவியை பிடிக்க தாம் தூம் னு அலறுகிறானுக.
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
வந்துவிட்டாயா சகுனி. இல்லாத ஒன்னை இருக்கிற மாதிரி கதை கட்டி அவதூறு பரப்பி மக்களை ஏமாற்றுவது. இது எல்லாம் ஒரு பொழப்பு.
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 ай бұрын
@@selvisubramani-tg1jj அதற்கெல்லாம் லாயக்கற்ற பசங்க அவனுகனு சொல்றீக !!!!
@samysamy5335
@samysamy5335 2 ай бұрын
அழகான.வழக்கம் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே
@arunprasath2806
@arunprasath2806 2 ай бұрын
வழக்கு சந்திக்க பயந்து ஓடிய சீமான் 😂😂😂
@akashjoseph6851
@akashjoseph6851 2 ай бұрын
dei allakai 139 case unaku eruka da kathuru.
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 2 ай бұрын
தூ...
@Sunmugam-rm4ry
@Sunmugam-rm4ry 2 ай бұрын
Super Mr. Sridhar ..... Naam Tamilar ❤
@Subbu297
@Subbu297 2 ай бұрын
Naam telungar..naikar vamsam...veera singangal..
@Sunmugam-rm4ry
@Sunmugam-rm4ry 2 ай бұрын
@@Subbu297 nee TONGGALAR ahh 😃😂😂 GAUDHA VAA
@kittyponys7608
@kittyponys7608 2 ай бұрын
வருண் குமார் குடும்பம் நல்ல குடும்பம் என்றால் யாராவது பதிவிடுங்கள் அவர் குடும்பம் செய்த நன்மைகளை
@rockjack2743
@rockjack2743 2 ай бұрын
சிறப்பு🎉
@parasuramanparasuraman8165
@parasuramanparasuraman8165 2 ай бұрын
யாருங்க அண்ணா ஆரம்பிச்சது ?
@VijayVijay-n5x
@VijayVijay-n5x 2 ай бұрын
Super வகில் sir
@VickyVicky-f8w
@VickyVicky-f8w 2 ай бұрын
🔥🔥🔥🔥
@VSMohankumar-jf7bh
@VSMohankumar-jf7bh 2 ай бұрын
1.பூனை குட்டி எங்கே வெளியே வந்தது? நிருபர் கேட்கும் கேள்வி போலீஸ் அதிகாரியுடையாதாகுமா? 2.சீமான் பொது வாழ்க்கைக்கு வந்தவர், அப்படி வந்தவர்கள் திரு கருணாநிதியாக இருந்தாலும், MGR, செல்வி ஜெயலலிதாவாக இருந்தாலும் பொறுத்துதான் ஆகவேண்டும்.
@rajselva4383
@rajselva4383 2 ай бұрын
உன்னை ஒருவர் தகாத வார்த்தையில் பேசினால் பொறுமையாக இருப்பியா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
இவனா. பொது வாழ்க்கை க்கு வந்தவன். திறள்நிதி. பிச்சை எடுத்து. சொகுசு வாழ்க்கை வாழ்பவன்.
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
எல்லா த்துக்கும் ஒரு எல்லை இருக்கு.
@kalees4547
@kalees4547 Ай бұрын
Nice speech 👏
@pmm1407
@pmm1407 2 ай бұрын
Vijayalaxmi is also speaking answer da ?? Ask Aamayan to speak 😂😢😮😅😊
@kalakotnala8750
@kalakotnala8750 2 ай бұрын
Arrest this fellow. Ivan thanni aduchuttu prsuraan your Honor
@Joseph-eb9er
@Joseph-eb9er 2 ай бұрын
அடே அப்பா கை காலை நீட்டி ஆட்டி என்னமா பேசற அப்பு பாத்து கை கால் இல்லாம போயிட போகுது.
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 ай бұрын
உனக்கு ம் நாளை க்கு இதுதான். ஆட்சி நிரந்தர ம் இல்லை யப்பா. எல்லா மே உலகில் மாறக்கூடிய து தான்..
@asokan988
@asokan988 2 ай бұрын
சிறிதர் ஐயா, விளம்பர விரும்பி அதிகாரிய சட்ட நுனுக்கங்களோடு போட்டு பொழ பொழ பொழன்னு பொழந்து கட்டிட்டீங்கய்யா
@krishmadhavan4387
@krishmadhavan4387 2 ай бұрын
ஏலே ஸ்ரீதர் உனக்கு தைரியம் இருந்தா வருண் குமார் மீது வழக்கு பதிவு பண்ணு
@vlogzofanbu5875
@vlogzofanbu5875 2 ай бұрын
நீதிமன்றத்தில் ஆஜராகி உங்கள் தரப்பு வாதத்தை நீதிபதி முன்பு வைக்கவும் பொது வெளியில் அல்ல.நீதிபதி முன்பு வைக்கவும் பொது வெளியில் அல்ல.
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 2 ай бұрын
நீங்கள் எல்லாம் வால் ஒட்ட மறுக்கப்பட்டு ஓடும் வருவதை எண்ணி பயப்பிடுகின்றீர்களா??? (திமுக ஆண்டார்கள்.)
@SorikanVenkatesh
@SorikanVenkatesh 2 ай бұрын
Great
@lakshminarayanan5377
@lakshminarayanan5377 2 ай бұрын
Lawyer, ippedi pesena than bulk ka fees vanga mudiyum
@Viviks-99
@Viviks-99 2 ай бұрын
Correct 💯
@vaimaiyevellum.9754
@vaimaiyevellum.9754 2 ай бұрын
சூப்பர் சூப்பர் ❤❤❤
@sivasakthi6682
@sivasakthi6682 2 ай бұрын
தனக்கு வந்த ரத்தம் அடுத்த வனுக்குவந்த தக்காளி சட்னி
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 ай бұрын
இப்படியே போயிகிட்டு இருந்தா பெரிய ஏட்டய்யா பெரிய நாட்டாமை என்னதான் செய்வார்களோ
@yesudosyesudos6142
@yesudosyesudos6142 2 ай бұрын
அட போங்கடா நீங்களும் உங்கள் பேச்சும்
@selvaraj9118
@selvaraj9118 2 ай бұрын
Vijayalakshmi semenai thittivthu ungalukk uraikkavillaya
@klintonklin-1041
@klintonklin-1041 2 ай бұрын
சீமான் என்ன பெசினாலும். கைது பன்ன முடியாதா?
@klintonklin-1041
@klintonklin-1041 2 ай бұрын
நாம் தடவல் கட்சி
@rajmohanm6534
@rajmohanm6534 2 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் 75/ கெட்டவார்த்தை பேசறவன்தாங
@mahendrann2690
@mahendrann2690 2 ай бұрын
திமுக காரனுங்கள விடவா. திமுககாரனுங்களுக்கு சரியான ஆளுங்க நாம் தமிழர்தான்.
@rajmohanm6534
@rajmohanm6534 2 ай бұрын
@@mahendrann2690 நீங்கள் வளரும் பிள்ளைகள் அத்தகைய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்
@muruganv6118
@muruganv6118 2 ай бұрын
வருண் IPS பார்த்துக் கொள்வார். சாதி பார்க்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டு இல்லையா?
@rajselva4383
@rajselva4383 2 ай бұрын
அவர் குடும்பத்தை பேசினால் எப்படி கோவம் வருகிறது சீமான் குடும்பத்தை பற்றி யாரும் பேசவில்லையா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் அவர்கள் சுயநலவாதி
@sundarraj7971
@sundarraj7971 2 ай бұрын
ஐ பி எஸ் அதிகாரிகள் மற்றும் கலைஞர் கருணாநிதி குடும்பம் பற்றி சீமான் பேசுவது கண்டணத்திற்கு உரியது தனி நபர்கள் மனம் புறப்படும் வகையில் சீமான் எப்போதும் பேசுவது கண்டணத்திற்கு உரியது
@pathofchrist777
@pathofchrist777 2 ай бұрын
தந்தை பெரியாரைத் தொட்டவன் கெட்டான்; நாம் சங்கித் தமிழர் கூட்டம்
@ideasbyrowena9936
@ideasbyrowena9936 2 ай бұрын
சொரியார் உனக்கு அப்பனால
@selvamt5186
@selvamt5186 2 ай бұрын
Sir supero super sir
@Sekkizhaar34
@Sekkizhaar34 2 ай бұрын
சீமானின் voice ah என்ன காரணத்துக்காக துறை முருகன் record பண்ணனும்?? அவனுக்கு என்ன தேவை இருக்கு? சீமானை மிரட்டவா??
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 32 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17