I dedicate this video to the authors of every history book I've read. இந்த காணொளி நான் இதுவரை படித்திருக்கும் வரலாற்று நூலாசிரியர் அனைவருக்கும் சமர்ப்பணம்! 🙏 Gratitude to Dr. Kudavayil Balasubramanian, Sadasiva Pandarathar, K.A. Neelakanta Sastri, Noburu Karashima, E. Hultzsch, Ma. Rasamanikkanar, etc. 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! 🔥 🔸தமிழ் மன்னர்களின் கதை series: 👉Tamil series: bit.ly/Tamil_Kings 👉English series: bit.ly/Tamil_Kings_Eng Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
@bjr99742 жыл бұрын
🙏
@mk46gaming282 жыл бұрын
மூவேந்தர்கள் தொடர்பான சில சுவாரஸ்யமான வரலாற்று புத்தகங்களை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?
@denmark-xj5nd2 жыл бұрын
கட்ட பொம்மன் தமிழன் இல்லையே
@abimanyuroyal19532 жыл бұрын
நண்பா ஹேமன்த் உலகின் மனிதன் முதன் முதலாக இயற்கையாக பேசிய மொழி பிராகிருதம் தானே நீங்கள் தமிழ் பிராமி ன்னு சொன்னால் எப்படி பிராமி எழுத்துக்கு முன்னால் தமிழி என்று வைத்தது யார் இயற்கையான மொழி என்றால் பிராகிருதம் இந்த பிராகிருதத்திலிருந்து மருவி வந்ததது தான் தமிழி அதன் பிராகிருதத்திலிருந்து வந்ததது தான் தெலுங்குவே தவிர தமிழிருந்து வரவில்லை இன்னொரு கேள்வி நன்பா மொழியை நாம் பெருமை கொண்டாடலாம் ஆனால் சொந்தம் கொண்டாடலாமா ஏனென்றால் நீங்கள் கூறுவது போல் பாண்டியர்கள் முச்சங்கம் வைத்து புலவர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற புலவர்களை வைத்து வளர்த்து எடுத்தது அரசர்கள் அப்ப அரச வம்சத்துக்கு தானே சொந்தமாகும் எப்படி எல்லோருக்கும் சொந்தமாகும் ஒரு Ex சொல்ரன் 7 பேர் கபடி போட்டியில் கலந்து கொண்டு போட்டியில் முதல் பரிசை வெற்றி பெற்று விட்டார்கள் இப்ப அந்த கோப்பையானது அந்த 7பேர்க்கு தானே சொந்தமாகுமே தவிர வெளியில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு எப்படி சொந்தமாகும் அது போல தான் மொழியை வளர்த்து எடுத்த அரச வம்சத்துக்கு தான் சொந்தமாகுமே தவிர. போர் காலங்களில் வேடிக்கை பார்த்தவனுக்கும் வோடி ஒளிந்தவனுக்கும் அல்ல இண்ணொரு கேள்வி பாண்டியர்கள் கல்வெட்டுகள் செப்பேடுகள் இது போன்ற என்னற்ற ஆதாரங்களில் தான் சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றும் கௌரியர்,பஞ்சவர்கள் என்றால் பஞ்ச பாண்டவர்கள் குலத்தோர் என்றும் கடல் சாம்ராஜியத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் என்றும் உள்ளது சோழர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றும் கசியப்ப பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடல் சாம்ராஜியத்தில் கொடி பறந்தவர்கள் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன மேலும் பல்லவர்கள் சாம்ராஜியம் பிராகிருதம் எழுத்து வடிவத்தை கொண்டர்கள் பல்லவர்கள் தெலுங்கு சாம்ராஜியத்தை சேர்ந்தவர்கள் ஆனால் நீங்கள் கூறும் தமிழ் மொழியை முன்னிருத்தும் மக்கள் இருகின்ற எல்லா சாதிக்கும் குலம் கோத்திரம் மகரிஷி இது போன்ற எந்த ஒரு சான்றும் இல்லை இவர்கள்DNA மரபு வழி ஆராய்ச்சி படி ஆப்ரீக்கா பழங்குடியினர் DNAவும் 100% ஒத்து போகிறது இவர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து பரத கண்டத்திற்கு வந்த ஆப்ரிக்கா பழங்குடின மக்கள் அது போக இவர்களுக்கு தெய்வ வழிபாடு முறைகளே இல்லை ஏனென்றால் எங்கள் முன்னோர்களாக இருக்கும் இரண்டாம் யுகம் த்ரேத்தா யுகத்தில் ஐயா இராமர் சத்ரிய குலத்தை சேர்ந்தவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர் இராவணன் பிராமண இனத்தை சேர்ந்தவர் அது போக மூன்றாம் யுகம் துவாபர் யுகம் மகாபாரதம் பாண்டவர்கள் கௌரவர்கள் சத்ரிய வம்சம் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதை எழுதியவர் வால்மீகீ முனிவர் நாண்காவது யுகம் கலியுகம் யாக சத்ரியம் சூரிய சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு குலம் கோத்திரம் மகரிஷி இவையெல்லாம் இப்போதும் யாக சத்ரிய வம்சம் சந்திர சூரிய குல சத்ரியகள் வம்சாவளிகள் இருகின்றன் இவர்கள் விஜய நகர சாம்ராஜியத்தை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு பட்டம் ராயர் ராயுடு ஷெட்டி நாயக்கர் நாயுடு மற்றும் இவர்கள் 56தேசத்திற்கே அதிபதி எண்பதால் இவர்கள் இன்று தேசாதிபதியார் என்றும் அழைக்கபடுகின்றன இவர்களின் குல தெய்வம் காஞ்சி காமாட்சி அம்மன் இவர்கள் காசியை ஆண்ட பிரகதிஸ்வரர் வம்சாளியினர் தாலிமுறை காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு இருக்கும் பொட்டு தாலி கட்டும் பேரரச வம்சாவளியினர் சத்ரிய வம்சாவளியினர் இன்றும் வாழ்ந்து கொண்டிருகின்றன ஆனால் இது போன்ற எந்த ஒரு அடையாளமும் இல்லாத கள்ளர் மறவர் அகமுடையார் பள்ளர் பறையர் சானார் இது போன்ற எந்த சாதீக்கும் எவ்வித அடையாளமும் இல்லை ஏன் ஆனால் வெள்ளாளளர் எனும் வேளாளர் சாதியினர் தான் கங்கை சமவெளியில் இருந்து வந்ததாக கல்வெட்டு செப்பேடுகள் பல ஆதாரங்கள் தருகின்றன நம் பரத கண்டத்தின் வரலாறுகள் சத்ரிய மரபாக இருகின்றன ஐயா கிருஷ்ன பகவான் சத்ரிரய வம்சாவளியினர் தான் வரலாறுகள் இப்டி இருக்க இங்கு தமிழ் மொழியை தூக்கி பிடிக்கும் யாருக்குமே குலம் கோத்திரம் மகரிஷி மற்றும் சத்ரியர்களே இல்லை என்று சொல்லும் ஆப்ரிக்கா இனத்தை பற்றிய ஆய்வு மரபனு வரலாறுகளை தெளிவாக வரலாறுகளை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு எடுத்துசொல்லுவீர்கள் என்று நன்பன் ஹேமந்துக்கு ஓரு வேண்டுகோள் நீங்கள் இந்த உலகிற்கு இந்த எடுத்து சொல்லும் நோக்கம் இருந்தால் இந்த வரலாறுகளை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்
மெய்சிலிர்க்க வைத்துவிட்டது அண்ணா. இத்தனை ஆண்டுகளின் வரலாற்றை பத்து நிமிடங்களில் சொல்லுவது சாதாரணமான காரியமல்ல. தங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்❤❤❤keep rocking anna🔥🔥🔥
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! 💗 இந்த playlist இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
@b.k.thirupoem2 жыл бұрын
உங்களை அன்புடன் ஞானம் அறிய வரவேற்கிறோம்
@meenatailor4702 жыл бұрын
Super anna super Miha Arumai Arumai ungal padhivu 100years neengal vala vendum
@7-avineshrajapandi Жыл бұрын
@@UngalAnban வந்தேறிகள்தான் இங்கு தமிழனோட வரலாறு சொல்கிறார்கள் மறைக்கிறார்கள் திரிக்கிறார்கள் .கடைசியில் அவர்கள் சொல்வதுதான் உண்மைங்கிறாங்க. T.S krishnavel அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கான்
@parthibanparthiban8303 Жыл бұрын
வியக்க வைக்கிறது நீங்கள் மொத்த தமிழர்களின் வரலாற்றை பத்தே நிமிடங்களில் கூறியது. கந்தப்பன் என்பவர் இல்லையென்றால் எப்படி திருக்குறள் எனும் பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்காதோ அதுபோல. தாங்களை போன்ற தமிழ்பற்றாளர்கள் தான். இந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். நன்றி !!!!.
@varshass46212 жыл бұрын
I'm from Kerala but I love tamilnadu and also love to speak tamil......❤️❤️
👏👏 காலவரிசை, எழுத்து முறை, மன்னர்கள் வரிசை அழகான தமிழக வரலாற்று பதிவு
@dhanushkumar85422 жыл бұрын
இந்த வரலாறு தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் தமிழ்நாட்டில் பிறந்ததை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது இந்த வரலாறு தெரிந்து கொள்ள உதவி செய்த உங்களுக்கு அண்ணா கோடி நன்றி கள் | நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது தொடர்ந்து ஒளிபரப்பு கள் நான் சோழ வரலாறு தெரிந்துகொள்ள மிகவும் ஆசையாக உள்ளது👍🏻👍🏻👌👌❤️❤️
@suba73322 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை எடுத்துரத்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼
@jeevanantham775 Жыл бұрын
நல்லபதிவு தம்பி வாழ்த்துக்கள் நமதஉதமஇழகவறளஆறஐ அலகாக சொன்னீர்கள் ஆணால் சிலவறளாறுமுலுவதும் படித்து தெரியாமல் ஒருசிலர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைபட்றி பொய்யானசெய்தியை பரப்பி அரசியல் செய்யும் தமிழன் துரோகிகளுக்கு நமது நாட்டிற்க்கு நனதுஉயிரையே கொடுத்த உத்தமர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனார் அவர்களை தவாராகபேசும் தர்க்குரிகளுக்கு நீங்கள் சரியான விழக்கத்தை பதிவாய் போடவேண்டும் நன்றி
@e.roshan9802 Жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
@SHALINIP24822 жыл бұрын
அற்புதமான காணொளி... மிக அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.. கண்டிப்பாக எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய தமிழர் வரலாறு.. 😇🙏💐🌞✌
@மனோகரன்-ல7ல2 жыл бұрын
மீண்டு எழும் தமிழினம்.... தங்களை போன்ற நல்லோர்களால்... நன்றி... வாழ்த்துக்கள் சகோ...
@b.k.thirupoem2 жыл бұрын
மீண்டும் அழைக்கிறது ஆன்மீக உலகம்
@jayarajjayanathan75492 жыл бұрын
. ,
@GoodFriendHelpsYou2 жыл бұрын
பெரியார் இல்லை என்றால், தமிழனே இல்லை. வாழ்க பெரியார் வளர்க தமிழன். மிக சரியான வீடியோ . தமிழன் என்கிற இனத்தை அடையாளப்படுத்தி, பகுத்தறிவை பயன்படுத்த கற்று கொடுத்து நல்ல ஒரு நாகரரீகத்தை கற்றுக் கொடுத்து தமிழனத்தை அறிமுகப்படுத்தியவர் பெரியார்.
@Gowtham1_123 Жыл бұрын
@@GoodFriendHelpsYou போடா கலவை திராவிடியா
@meiporulkanbathu658 Жыл бұрын
@@GoodFriendHelpsYou ஆம் அந்த கிழடு தான் எனக்கு ஜட்டி பொட கத்து கொடுதுத்து.......😂😂😂😂 Funny kilattu boys.........
@annaamalaikadirvel69472 жыл бұрын
ஒவ்வொரு தமிழரும் நம் பண்டைய வரலாறு 3000ஆண்டுகள் பழமையானது.குறித்து10நிமிட காணொளி மூலம் அறிந்து பிரமிப்பு கொள்வோம். தமிழின் தொன்மை வரலாறு கண்டு நாம் அனைவரும் பெருமையும் பெருமிதமும் கொள்ள செய்தது. இன்னும் தமிழரின் சிறப்பு குறித்து. நிறைய காணொளி போடவும்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@girinathan1483 Жыл бұрын
It’s more than 3000 I think it’s at least as old as Egyptian civilization which is 5000 bc
@yohoahoy45597 күн бұрын
மனமார்ந்த நன்றி ஆசிரியர் அவர்களே, ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாய பாடமாக இதை இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுக்க வேண்டும். நன்றி மீண்டும்
@இராவணன்-ட8ப2 жыл бұрын
தமிழ்குடி பிறந்தவன் தான் தமிழ்ன👑🔥📿
@denmark-xj5nd2 жыл бұрын
@pksebn S kurinji குறவர்.mullai idaiyar. Marutham பள்ளர்.neithal sembadavar. பாலை கள்ளர் மறவர் . வன்னியர், nadar, naatu kavundar, நாட்டு ஷெட்டியற், பறையர், agamudaiar, பிள்ளை, udaiyar, தமிழ் mutharaiyar, வண்ணார், இருளர், இவர்கள் thaan unmai thamilarkal
@denmark-xj5nd2 жыл бұрын
@pksebn S தமிழ் தவித்து வேற்று மொழி பேசும் மக்கள் வேற்று குடி
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழக இருக்க வேண்டும் 🐅❤️
@fathimafarzana60912 жыл бұрын
Finally found a channel posting on Tamil history. You are doing a great job. Will be wonderful if u could make longer more elaborate videos
@ketheesant2 жыл бұрын
இந்த சுருக்கமான, ஆனால் எல்லாம் உள்ளடங்கலான, காணொளியை பார்த்தது, மென்மேலும் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏட்படுத்தியுள்ளது. சிறப்பான தொகுப்பாக உள்ளது; நன்றி. மேலும் வளர்க்க தங்கள் பணி.
@indiacanada1432 жыл бұрын
Truly talent Hemanth..vera level..
@UngalAnban2 жыл бұрын
Karthik!! Thank you! 🤗 Too bad that we still haven't met each other! When are we meeting? 😀
@vinolifestyle4112 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥
@senthildurai777 Жыл бұрын
மிக அருமையான பதிவு ,மிக்க நன்றி ஹேமந்த் ,உங்களுடைய மகத்தான முயற்சிக்கு வாழ்த்துக்கள் .... மேன்மேலும் வளர்க .....
@tnemptystar462 жыл бұрын
இருந்தாலும் தெரியாதவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும் நன்றி...
@koboldgeorge21409 ай бұрын
Thank you from america! Very much enjoyed your video and look forward to learning more about tamil history from your channel!
@UngalAnban9 ай бұрын
Glad you liked it! Watch our English videos too!
@உலகதமிழர்பேரவை2 жыл бұрын
தமிழன் என்று பெருமை கொள்வோம் .
@sangeethap3408 Жыл бұрын
Super video , all best for the future .i used read the history of tamil .and also to know more about .it very useful for me to know for better knowledge
@sindhiyas63222 жыл бұрын
Anna super express presentation. 10 mins video holds some 3000 years of precious history ☺☺☺
@UngalAnban2 жыл бұрын
Thank you so much, Sindhiya! 😀
@AbimanyaAbi-rj2fl7 ай бұрын
குறைவான நேரத்தில், நிறைவான தேடல். மிக்க நன்றி அண்ணா, இந்த பதிவிற்கு.!!
@VijayAnandJambulingam2 жыл бұрын
You really make us feel proud 👏 tamilan da
@BalaKrishnan-vn5bn2 жыл бұрын
அருமையான முயற்சி ஏன் ஒரு வெகுஜன திரைப்படத்தை உருவாக்க இதுபோன்ற வரலாற்றை முயற்சிக்கக் கூடாது நீங்கள் செய்தால் அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் 🔥🔥✌️நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் 👏
@UngalAnban2 жыл бұрын
அவ்வளவு பெரிய ஆசை எல்லாம் இல்லை. ஆனால், இந்த காணொளி அப்படி ஒருவரின் திரைப்படத்துக்கு உந்துசக்தியாய் அமையுமெனில் மகிழ்வேன்! 😊
@BalaKrishnan-vn5bn2 жыл бұрын
@@UngalAnban உங்கள் சிறப்பான பணியை தொடருங்கள் ✌️
@sanjeevs31612 жыл бұрын
Incredible Tamil history, summarized in an impeccable fashion..! Kudos to Hemanth for his relentless work in sharing what he has discovered about Thamizh & Thamizhi ..! Thank you very much Hemant & his team & please keep going 👌👍🙏🏻
@UngalAnban2 жыл бұрын
Thanks so much! Please share this within your circle and help us spread awareness on our history! 🔥
@sathyanarayana65212 жыл бұрын
தமிழன்னு உணர்ச்சி வசப்பட்டா மட்டும் போதாது தமிழில் தட்ட கற்று கொள்ளுங்க
@schoolbreeze80212 жыл бұрын
தமிழில் கூறுங்கள்.
@GoodFriendHelpsYou2 жыл бұрын
பெரியார் இல்லை என்றால், தமிழனே இல்லை. வாழ்க பெரியார் வளர்க தமிழன். மிக சரியான வீடியோ . தமிழன் என்கிற இனத்தை அடையாளப்படுத்தி, பகுத்தறிவை பயன்படுத்த கற்று கொடுத்து நல்ல ஒரு நாகரரீகத்தை கற்றுக் கொடுத்து தமிழனத்தை அறிமுகப்படுத்தியவர் பெரியார்.
@schoolbreeze80212 жыл бұрын
@@GoodFriendHelpsYou தமிழகத்தில் எத்தனை பேர் தமிழை தமிழில் பேசுகிறார்கள்? எத்தனை இடங்களில் தமிழ் மொழிக்கொலை நடக்கிறது.
@Thanga_rajaM20 күн бұрын
சூப்பர் ❤❤❤❤ நான் தமிழ் வரலாறு தெரிந்து கொண்டேன் ❤❤❤❤
@Masked_Man6772 жыл бұрын
Thank you bro for this knowledge. I'm proud I learn about my tamil History today
@UngalAnban2 жыл бұрын
😊🔥🔥 I think you will like watching our new series:🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours
@Tamil_ks.... Жыл бұрын
Outstanding explanation Bro.... 🔥 hats of your hard work..... Keep Rocking Bro .. 😎
@ramprasathnagarjan46322 жыл бұрын
Good Efforts... Easy To Know Our History In Few Min... 👌
@UngalAnban2 жыл бұрын
Thanks Ramprasath!
@arunkumar-br9tv2 жыл бұрын
Semma sir...unmaiya nalla iruthathu...Nan oru teacher, surely i will share to students how Tamil originated as oldest surviving language in world
@ananda99402 жыл бұрын
மிகவும் முக்கியமான செய்தி எல்லோரும் பார்க் வேன்டும் நன்றி ஏமநாத்
@ravindran13452 жыл бұрын
💥யாழ் கொண்டு நாம் இங்கு நாள் கண்டு, கோள் கண்டு வாழ்கின்ற வழி சொன்னோம் சிவசங்கரா... !!!💯💯💯 🔥உள் கண்டு வெளி கண்டு, உள்ளுக்கும் உள் கண்டு உணர்கின்ற முறை சொன்னோம் சிவசங்கரா...!!! 💯💯💯
@b.k.thirupoem2 жыл бұрын
சிறப்பு ஆன்மீக உலகம் உங்களை வரவேற்கிறது
@ravindran13452 жыл бұрын
🤗
@S.S.JAGAN19922 жыл бұрын
உள்ளபடியே மிக மிக அருமையான வரலாற்று காணொளி. உங்கள் உழைப்பு காணொளியின் தரத்தில் காண்கின்றோம். மிக்க நன்றி.
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் இதை share செய்து எங்களை ஊக்குவிக்கவும்!
@thirumuruganv6121 Жыл бұрын
எனது செங்குருதியில் தமிழ் கலந்தது எனது இப்பிறப்பின் பயன். செம்மாந்த தமிழனித்தின் மரபணுக்கள் என்னை செதுக்கிக்கொண்டே இருக்கிறது. எமது வரலாற்றை கேட்கும் நேரத்தில் நான் முற்காலத்தில் ஏதோ ஒரு தமிழ் தேசத்தின் சிறந்த ஆளுமையாகவோ, இல்லை புலமை வாய்ந்த புலவனாகவோ, சேர சோழ பாண்டிய நாட்டின் போர்ப்படை தளபதியாகவோ அல்லது குறைந்தபட்சம் அம்மண்ணின் மூத்த குடியோனாகவோ இருந்திருப்பேன்..
@subbanarasuarunachalam34512 жыл бұрын
A very good effort .Each Tamil student should know this so that it willh help them in rebutting false claims made by petty politicians!
@jayasridevarajd4442 жыл бұрын
சத்தியமா சொல்றேன் ப்ரோ இது ஒரு முக்கியமான பொக்கிஷமான பதிவு. ஒவ்வொரு தமிழர்களும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான பொக்கிஷம்.உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jayasridevarajd4442 жыл бұрын
நிச்சயமாக சகோ 👍👍👍
@vashichand2462 жыл бұрын
Hi Anna big fan from Malaysia
@UngalAnban2 жыл бұрын
Hi Vashi! 🙋♂
@savithrisridharan50772 жыл бұрын
Romba azhagaga varnithu solreenga sir. I am enjoying your videos
@srisaianbalagan5420 Жыл бұрын
பெருமையும் பழமையும் புதுமையும் படைத்த மிகப்பெரிய வரலாற்று தடம் தான் தமிழர்களின் வாழ்க்கை
@hindrasekark87622 жыл бұрын
உங்கள் பதிவில்... பல தகவல்கள் திரிக்கப்பட்டுள்ளது...
@reshmaparthasarathy10392 жыл бұрын
A beautiful summary Hemanth!!... Keep up the good work. Would be also great if you could also add english subtitles so that we shall share it with ppl who speak other languages too...
@UngalAnban2 жыл бұрын
Thanks so much, Reshma! I'm glad you liked it! About a year ago, I made this video in English - you can find a link to it in the descripton of this video.
@UngalAnban2 жыл бұрын
English version 👉 kzbin.info/www/bejne/rmWtmp6Jq8p1bc0 Please share this within your circle, and help spread the awareness on our history!
@makizh.2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது . காணொளி பதிப்பு மிக சுவாரசியமாகவும் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள் ♥️
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@patricmatharasi84402 жыл бұрын
Great effort hemant. Really your videos making me goosebumps. Congratulations for all your hardwork for taking time to collect all these precious information.keep rocking bro.
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! hank so much! Please share this within your circle and help us spread awareness on our history! 🔥
Thank you so much Hemanth! My desire to go deeper into my own history is because of you! I only found out after watching your videos about Rani Velu Nachiar and Maruthupandian in Sivagangai. My hometown Madagupatty is only 17 km from Sivagangai and I have probably walked all over the land of Rani Velu Nachiar and Maruthupandian. So many of the men have the name Maruthu and Pandi in the area. Now it all makes so much sense. Why do the history books in schools in Tamilnadu not mention any of this? History of Tamiladu is as old as the language Tamil itself! Why is Tami History not given its due?
@UngalAnban2 жыл бұрын
I'm so glad to read this, Balan! 😊😊 Thanks for your kind words!
@UngalAnban2 жыл бұрын
Next time I meet you, I'll show you how I've done genealogy study and documented my ancestors history and built a family tree :) Could be beneficial to you as well!
@makizh.2 жыл бұрын
உண்மை.👆 மருதுபாண்டியரின் திருப்பத்தூர்காரன் 🙂
@suriyanarayanan1232 жыл бұрын
@@UngalAnban தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள்
@suriyanarayanan1232 жыл бұрын
@@UngalAnban தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@ravichandrankathavarayan70602 жыл бұрын
மிக உயர்ந்த சிந்தனை பதிவு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪
@darshin682 жыл бұрын
I'm proud to be tamililan
@prasanna25622 жыл бұрын
Cant wait anna,fast we need to see😁😁🔥🔥
@ramndar9065 Жыл бұрын
தம்பி நான் மும்பையில் வாழும் தமிழ் இனப்பெருக்கம் பேசுகிறேன் நீங்கள் போடும் காணொளிகளை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தி இதோ மொழிபெயர்த்து நன்றாக வெளியிடவும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட கதையாகவே 20,000 வருடங்களாக நாம் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறோம் நம் பெருமையை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்ட நாம் ஆங்கிலேயர்கள் போல உலகத்திற்கு தமிழை கொண்டு சேர்க்க வேண்டும்
@vetris63402 жыл бұрын
மிக அருமையான தகவல்கள்.
@b.k.thirupoem2 жыл бұрын
ஆன்மீக வரலாற்றுக்கு அன்புடன் அழைக்கின்றோம்
@parvatanaya2 жыл бұрын
Well researched and well presented. Thanks!
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@nadarjustin Жыл бұрын
Varalaru therinjaa ... Thamilan da !!! Killer punch @hemant. Proud of being a tamilian and thanks for all the wealth of knowledge shared by you for illiterates like me and truly appreicated all efforts taken by you in compiling all this content.
@debodatta73982 жыл бұрын
One important thing to note is Malik Kafur and the Delhi sultanate only conquered the city of MADURAI they left a small contingent to rule the city after they turned tail and ran when the feuding Pandya Empires brother princes decided to stop the civil war and fight the invaders. It was a very transitory state and the main reason it survived was they threatened to destroy the city if any surrounding Tamil kingdom attacked, it took an invading Vijayanagar army that didn't care if Madurai was partly destroyed to take back the small sultanate. When the Mughals tried to invade they also failed. The nawab of Arcot and the Marathas faced the same problem they only conquered small parts of Tamil Nadu but were never able to conquer the whole region. In Tamil Nadus entire history no North Indian power managed to conquer the entire region (same with Kerala), Only the South Indian Vijayanagar were able too (Though even they never conquered the Tamil Region which includes North and East Sri Lanka) and than finally the European British who finally conquered the entire Tamil homeland a feat never done before by an outside power in history.
@dr.harshavardhanmahendrara25192 жыл бұрын
Is Malik kafur is a transgender?
@smr196732 жыл бұрын
@@dr.harshavardhanmahendrara2519 he is a gay
@sushmitham60032 жыл бұрын
அண்ணா ஜம்பை (அ) சண்பை யாம் பிறந்த ஊர் .....அந்த கல்வெட்டு நான் படித்து இருக்கேன்....இந்த கல்வெட்டு உங்கள் காணொலியில் வரும் என்று நான் எதிர்பார்கவில்லை ....மிகவும் மகழ்ந்தேன் உடல் சிலிர்த்து ....மிக்க நன்றி.... தொடர்க உங்கள் காணொலி
@tinseltinnarsan2 жыл бұрын
The History of kings of the ancient Tamilnadu lurks deep in all of us in our genes though it had been forgotten through the centuries! These earthly evidences such as these inscriptions , copper plates and books kindle in us interest on our past history to wonder about it! It is needless to say that we may be the descendants of Chera, Chozha, Pandiyas or even Kalapirars! We all remain here in Tamizhagam as we were here, for centuries. Thanks for bringing out this video as it unites all of us as Tamizhar. 👌👍
@UngalAnban2 жыл бұрын
Thank you! :)
@srinivasanshivam4342 жыл бұрын
Chera is come from agni dynasty pandyas come from lunar dynasty cholas come from Lord rama's solar dynasty
@senthilveeran1723 Жыл бұрын
Perhaps your best video so far.
@tnfactsjunction37782 жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்
@vijaychef73892 жыл бұрын
Bro romba azhaga super ah ivalo periya varalara 10mins la sonninga romba thanks bro ithe maari useful videos pottute irunga kandippa yennoda support ungalukku irukku🖤
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@sudhasingaram93222 жыл бұрын
I request you to go through Kaalachakram narasimha's novel "Athimalai thevan" 5 parts which will give you a detailed summary of nearly 2500 years. Feeling happy on your work sir, as youngsters like you are interested in carrying over our pride to the next generation. Hats off
@UngalAnban2 жыл бұрын
Thanks so much, Sudha! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sudhasingaram93222 жыл бұрын
Great effort, please continue to record our glorious past, so that the next generation will also feel proud
@gvjveera Жыл бұрын
Indha athimalai thevan- puthakathula sola padura history unmai dhana? ile ponniyin selvan book la., fiction nu soldrankale, adha pola idhulayum novel kagha fiction ah edhum solirupankala? History therinjika asai detailed ah Indha book help panuma? ile vere edhum book / videos suggest panunka😊
@santhathanappan479910 ай бұрын
Super Neenga podum video Eallam Vera level varallaru Theriyathavarukkum miga miga Arputhamaga thella thellivaaga Purium ungal pathiugal Aanaiththum Kalvettukallaga manathil pathium Super super Ungal muyarchi thodarattum Vazthukkal amazing
@porkaipandian83732 жыл бұрын
எவ்வளவு வீரமும் விவேகமும் உள்ள தமிழனின் வரலாறு முடிவில் ஆரிய அடிமை சூத்திரன் என்ற பட்டம் மட்டுந்தான் மிச்சம்
@b.k.thirupoem2 жыл бұрын
உண்மையான தமிழரை அறிய அழைக்கின்றோம்
@RAMBA4202 жыл бұрын
Ha ha ha
@kalaivani56982 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏
@mathivannanmuthulingam77532 жыл бұрын
இது தமிழர் வரலாறு அல்ல தமிழக வரலாறு என்பதே சரியானது....
@VIGNESHP-zt5sd2 жыл бұрын
தமிழக வரலாறு, தமிழர் வரலாறு இல்லையா???
@MyLove-xn7sc Жыл бұрын
@@VIGNESHP-zt5sd all pupils tamilartan
@vinanya90102 жыл бұрын
அருமை அண்ணா.... தமிழ் வரலாறு மிகவும் தெளிவாக உள்ளது.... தொடரட்டும் உங்கள் பணி..... வரலாற்று புத்தகங்கள் பெயர் சொல்லவும்... நன்றி
@premkumardv40222 жыл бұрын
Excellently presented. You have given a clear information on the 3000 yr history of Tamils...you have given an insight into the maze of kings and rulers. Hats off to you..
@UngalAnban2 жыл бұрын
Thanks a lot! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@manivannanj15092 жыл бұрын
Excellent work bro! Nan ippo recent'aa than unga videos paatthen! Rajaraja Chozhan, Rajendhira Chozhan patthi neenga potta videos ellame awesome! Antha videos ellatthaiyum one night'la paatthu mudichen! Super bro! 🤝 I am also from Kumbakonam! 👍
@natesanmanokaran78932 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் 💪💪💪 திருமலை நாயக்கர் & வீரபாண்டிய கட்டபொம்மன் இவரது பெயரை உபயோகபடுத்தாதீர்கள்.(ஏனெனில் இவர்கள் இருவரும் தமிழர்கள் அல்ல )
@durairajmadan50592 жыл бұрын
அவர்கள் இல்லாம்மல் தமிழகம் இல்ல
@natesanmanokaran78932 жыл бұрын
@@durairajmadan5059 நல்ல நகைச்சுவை. நீங்க தமிழர் அல்லாத சமூகம் என்பது புரிகிறது, ஆதலால் உண்மைக்கு புறம்பாக அவர்களை பெருமையாக நினைக்கறீர்கள்.அது சரி உங்க முன்னோரை பெருமையாக கருதுவது இயல்புதானே
@durairajmadan50592 жыл бұрын
@@natesanmanokaran7893 வரலாறு சொல்கிறார் அதில் திருமலைநாயக்கர், கட்டபொம்மன் பெயரை உபயோக படுத்தாதீர் எண்டு சொன்னால் என்ன அர்த்தம். உண்மைக்கு பிரம்பாக என்றும் பேசாதீர்கள். தமிழகம் செழிக்க அவர்களும் ஒரு காரணம் என தமிழினாய் சொல்கிறேன்
@mngg6662 жыл бұрын
@@durairajmadan5059 அவர்கள் தமிழா
@parthibanchinnasamy95609 ай бұрын
Hats off to ur great effort towards establishing a concrete evidence of our history.i will provide the strong base to our upcoming future.
@mk46gaming282 жыл бұрын
கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள்
@தமிழன்-ட1ழ2 жыл бұрын
நன்றி நண்பா💖
@AP_Insights2 жыл бұрын
மிக அருமையான காணொளி அண்ணா மற்றும் இதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் அருமை. நான் ஒரு தமிழ்க்குடி என்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி அண்ணா
@UngalAnban2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@ArunShankartheRealOne2 жыл бұрын
I would love someone to cover the history of tamil nadu, outside the context of kings and kingdoms. For instance the merchant guilds of Tamil Nadu. Life of Farmers, Poets, Potters, Smith's etc.
@aagudha2 жыл бұрын
Cholargal 🔥🔥🔥🔥🔥🔥
@JACKIE192202 жыл бұрын
Thanks Bro Exams ku Idhula irunthu than Hints eduthukuten 10 mins la Basic fulla cover pannitinga 😃👍
@thangaiaht3262 жыл бұрын
After the death of Krishnadevaryar only Viswanatha Naicken came to power by dethroning Chandrasekara Pandian.
@ஆசிரியர்கள்TeachersYouTubechan2 жыл бұрын
See Telugu movie Viswanatha Nayagudu.
@saravanan58132 жыл бұрын
nayak dethroned malik kafur..malik kafur defeated pandyas before that..don't cook stories
@robfrancis893 Жыл бұрын
அருமையான அற்புதமான நாம் தமிழர் எனப் பெருமை கொள்ளக் கூடிய வீர வரலாற்று பதிவு. மிக்க நன்றி ஹேமந் .
@அதிரடிஆதி2 жыл бұрын
பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பின்னர் சினிமா நடிகர்கள் ஆட்சி ..மன்னராட்சி குடும்ப ஆட்சி நடக்கின்றது😂😀🤔🤭
@madhavanchari7552 Жыл бұрын
Hemanth engal real nanban. Avar varnanai attahaasamnga. Pure thamizh and clear uchcharippu. I Salute U bro
@UngalAnban Жыл бұрын
Thank you, Madhavan! 😊 🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@thamilselvan31762 жыл бұрын
Please change the title to History of Tamilnadu from Tamilar Varalaru. .. All rulers are not Tamils. ..
@srinivasanshivam4342 жыл бұрын
வாழ்க தமிழ்
@shan95642 жыл бұрын
Anna romba nalla irundhuchu short and sweet ah sollitinga...tamil literatures lam endha time la vandhadhu nu oru video podunga anna...
@muruganf92822 жыл бұрын
அண்ணன் தம்பி சண்டை அண்டை நாட்டுக்கு வாழ்வு
@muralir5179 Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியம பற்றி நீங்கள் சொண்ணவிதம் சிறப்பு நண்பா
@shanmugamkm53642 жыл бұрын
Sir kumari kandam 16000 year back language Tamil 11000 year back Ravanan nadu ilangai (srilanka) language Tamil sanskrit 5000 year back mahabharata Tamil king udapi 1000 year back world power full army Tamil army chola 13 year back world power full army Tamil army annan prabhakaran army
@srinivasanshivam4342 жыл бұрын
Ravanan lived 400000 years ago not 11000 years and also kumari exist 30 crore years before tamil and sanskrit come same time 341 trillion 400000000 billion years ago
@shanmugamkm53642 жыл бұрын
@@srinivasanshivam434 sir Tamil & sanskrit language same one time coming Mahabharata 5000 year back Ramayana 11000 year back Kumari kandam 16000 year back
@kalaiyarrasic8713 Жыл бұрын
Tamil history ketala udambu Goosebumps aagum......
@kasthurikasthuri74952 жыл бұрын
நாம் தமிழர்களாக பிறந்ததற்கு மிகப் பெருமை கொள்கிறேன். நம் வரலாறு மற்றும் பெருமைகளை வரலாற்று பாடங்களை மீளவும் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசு கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் நம் வரலாறு நம் சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடும்
@UngalAnban2 жыл бұрын
சகோ, முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@bala74832 жыл бұрын
என் மனதில் பட்டதை சொல்கிறேன் இந்த கருத்தை குறையாக எடுத்து கொள்ளவேண்டாம்... கட்டபொம்மன் என்பது இயற்பெயர் கிடையாது கட்டபொம்மலு என்பது தான் உண்மையான பெயர் வரலாற்றில் ஒன்றை மாற்றி சொன்னாலும் அவர்களுக்கு என்று இருக்கும் அடையாளம் அழிந்துவிடும்..அதனால் அடுத்த முறை காணொளி பதிவிடும் சரிபார்த்து பதிவிடவும்.
@vijayprabakaran38052 жыл бұрын
வீர பாண்டிய கட்ட பொம்மன் ❤️❤️❤️
@josephranjani4114 Жыл бұрын
ஏதேதோ மணிக்கணக்கில் சொல்கிறார்கள் இன்னும் கொஞ்சம் கூட சொன்னால் நன்று,அருமையா சொல்கிறீர்கள் இதன் படைப்பாளி கும் 🌹🌹🌹🙏🙏🙏
@denmark-xj5nd2 жыл бұрын
நாயக்கர் ஆட்சி ku பதிலு ஆங்கிலேயர் ஆட்சியே இருந்திருக்கலாம்..
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
Yes athanala inga golthi inga tholla thaangala
@abimanyuroyal19532 жыл бұрын
தேவையில்லாமல் பேசினால் உண் பூர்விக வரலாறுகளையும் நிங்கள் ஒரு மயிறு கூட புடுங்க லாயக்கி இல்லாத வரலாறுகளையும் கூற வேண்டியது வரும் புலுத்......
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@@abimanyuroyal1953 engaluku varalaru create pantrathuku golthi ki arugatha kidayathu
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@@abimanyuroyal1953 world fulla tamilan thaan da sucess pantran thirama koothi laan yengaluku iruku telugu pundaiya patthi engaluku theriyatha history yeppdi vantha ennalanu pannen nu
@denmark-xj5nd2 жыл бұрын
@@abimanyuroyal1953 podaa vantheri punda
@சாய்நிறாேஜன்இலங்கைАй бұрын
அருமை அருமை எங்கள் இனத்தின் வரலாறு சாென்னாதுக்கு இலங்கையிருந்து
@mahencadaram48792 жыл бұрын
Sirappu!! 🙏 Brother
@sharankumar02882 жыл бұрын
Short and epic Five tamil scripts was very informative. 🔥
@UngalAnban2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng