ஹிந்து கோவில்களில் பிற மதத்தவர்கள் நுழைய தடை | திருச்சபைக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்

  Рет қаралды 29,726

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Пікірлер: 102
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
🙏🏾🙏🏾 இயேசுவே ஆண்டவர் ✝️✝️ இயேசுவே ஜீவனுக்கு வழி ❗❗இயேசுவே நம் பாதுகாப்பு 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@amuljayarani9088
@amuljayarani9088 7 ай бұрын
இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
❤❤ வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் ❤❤
@muruganmurugan390
@muruganmurugan390 7 ай бұрын
உலகத்தின் ஒளி இயேசுவே ஆண்டவர் ஆமென்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 7 ай бұрын
கிருப்டோ
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 7 ай бұрын
God Bless you!!
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 7 ай бұрын
@@princejeyaseelan9313Hindu God is there to bless me and friend Jesus too
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
✝️🔥🔥✝️ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்🙏🏾🙏🏾 உலகத்தின் பாவத்தை சுமந்த தேவ ஆட்டுக்குட்டி இயேசுவே ❤❤ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய பாவங்களை கழுவி நம்மை பரலோகம் சேர்க்கும் 🍁🍁ஆமென் 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்🌴🌴🙏🏾🙏🏾
@SINGLETOKING
@SINGLETOKING 7 ай бұрын
இந்த செய்திகளை அறிவிக்கும் சகோதரரை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@Martin-ue8gf
@Martin-ue8gf 7 ай бұрын
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
@muthurajan368
@muthurajan368 7 ай бұрын
இயேசுவே மெய்யான ஒளி
@user-vq7mw6cj1i
@user-vq7mw6cj1i 7 ай бұрын
Praise the lord 🙏✝️
@selvithangam3800
@selvithangam3800 7 ай бұрын
All people are welcome to all Christians church
@sjoshua9949
@sjoshua9949 7 ай бұрын
4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற் படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. 1 சாமுவேல் 5:4
@jsnrev6910
@jsnrev6910 7 ай бұрын
நம் நாடு சீக்கிரத்தில் அழிவை நோக்கி போய்க் கொண்டிருப்பதை தேவன் தான் தடுக்க வேண்டும் தீர்ப்புகளுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்பதை சுட்டிக் காட்டுகிறது
@floramargret675
@floramargret675 7 ай бұрын
My church is a house of prayer for each and every person in the world.
@Vicky777s
@Vicky777s 7 ай бұрын
இயேசுவே உண்மையான கடவுள்...இவரின் முன் அனைவரும் சமம் 💯🥹✅ ஒருவரை உயர்ந்தவர் என்றும் ஒருவரை தாழ்ந்தவர் என்றும் கடவுள் சொல்லுவாரா..?அப்படி சொன்னால் கடவுளாக இருக்க முடியுமா...?சிந்தியுங்கள் மக்களே...😢🫤
@barathisellathurai6552
@barathisellathurai6552 7 ай бұрын
தனக்கு முன்னாலேயே பலா் சிலுவையில் அறையப்படும்போதும் வாளாவிருந்த சா்வவல்லமை.😁😁😁
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 7 ай бұрын
ஏசாயா 10 2 அநியாயமான தீர்ப்புகளை செய்கிறவர்களுக்கும் கொடுமையான சட்டங்களை எழுதுகிறவர்களுக்கு ஐயோ
@truelight7914
@truelight7914 7 ай бұрын
En deavan nallavar
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 7 ай бұрын
சங்கீதம் 74 4 உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கர்சித்து தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
@panchukutti7201
@panchukutti7201 7 ай бұрын
Yes our Jesus Christ comes for all human beings
@xaviera7709
@xaviera7709 7 ай бұрын
விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளாகிய தேவாதி தேவன் வல்லமை மிக்க வாழும் கடவுளாகிய உயிர் உள்ள தேவன் வாழும் ஆலயங்களில் காம்பவுண்டை காம்பவுண்டை தாண்டி பிற மதத்தவர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்க கூடாது ஏனென்றால் பிற மதத்தவர்கள் எப்படி இருந்து வருகிறார்கள் என்று தெரியாத காரணத்தால் ஆலயத்தின் காம்பவுண்டுக்கு வெளியே இருந்து உண்மை கடவுளை வணங்கி விட்டு செல்லட்டும் அனைத்து காம்பவுண்ட் சுவர்களிலும் போர்டு வைக்க வேண்டும் அந்நிய மதத்தவர் யாரும் உள்ளே நுழைய அனுமதி இல்லை வெளியே நின்று உண்மை கடவுளை வணங்கி விட்டு செல்லலாம் என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
@user-bs4pc7fk7d
@user-bs4pc7fk7d 7 ай бұрын
ஆமென் ஏசுவே தேவன் ஆல்லேலுய ❤❤❤❤❤❤
@velicham480
@velicham480 6 ай бұрын
Intha சிந்தனை எனக்கும் தோன்றியது sagotharare🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 7 ай бұрын
இயேசுவே உலகின் இரட்சகர்...
@maragatharajan284
@maragatharajan284 7 ай бұрын
அதே போல் கிருஸ்தவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@user-ff6ux9ss6e
@user-ff6ux9ss6e 7 ай бұрын
கிறிஸ்தவர்கள் சுயநலம் பிடித்தவர்கள்
@edison6817
@edison6817 7 ай бұрын
இயேசுவானவர் பிதாவாகிய தேவனுடைய குமாரன் என புதிய ஏற்பாடு புத்தகத்தில் சுமார் 45 முறை கூறபட்டிருக்கிறது.பிதாவாகிய தேவனே மெய்யான உன்னதமான தேவன்.
@paulrajprabhakaran2123
@paulrajprabhakaran2123 6 ай бұрын
Thevanakiya kartthar kumaranai kondu sakalatthaym undakinar sakalamum avarukku keelpattirukkirathu amen
@fjptamil4308
@fjptamil4308 7 ай бұрын
Praise the Lord love you Jesus All people
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Jesus yesappa forgive bless all
@davidjacob5350
@davidjacob5350 7 ай бұрын
Christianity is life. All are welcome to church.
@user-zo2hv5qb7z
@user-zo2hv5qb7z 7 ай бұрын
Jesus christ loves ❤ u and , the , total all , the , people, s , Neengha , enghal , church kulla eny time varalam . AMEN 🙏 ❤
@simonpeter388
@simonpeter388 7 ай бұрын
True God Jesus only
@truelight7914
@truelight7914 7 ай бұрын
Ellarayum anaikkum karam yasuvin karam
@marybavanthi9657
@marybavanthi9657 7 ай бұрын
All glory to Jesus ❤❤❤ Love of God
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 7 ай бұрын
Amen amen amen alleluya alleluya alleluya
@bloodofJesusAmen
@bloodofJesusAmen 7 ай бұрын
எங்க ஊர் மதுரையில் வாடிப்பட்டி மாதா கோவிலில். பழனி பாத யாத்திரை செல்பவர்கள் இரவு தங்கி விட்டு தான் செல்வார்கள் 🙏
@arulrajesh2029
@arulrajesh2029 7 ай бұрын
Hindu old is gold
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 6 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் ஆகும்.
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 7 ай бұрын
நன்றி ஆண்டவரே.நீர் ஒருவரே எனக்கு இரட்சண்யம்பாதுகாப்பு.
@suseelap2285
@suseelap2285 7 ай бұрын
Thanks Jesus 🙏 ✝️
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 7 ай бұрын
Praise the lord 🙏 amen
@user-bf1qo3lm6i
@user-bf1qo3lm6i 7 ай бұрын
❤ புனிதத்தை யாராயிருந்தாலும் அவமதிக்க கூடாது நம் தகப்பன் அனைவரையும் நேசிக்கிறவர்
@user-zr2zr5un2v
@user-zr2zr5un2v 7 ай бұрын
கோவிலில் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை, காரணம் அவர்கள் மற்றவர்களை மாற்று மதத்தவர்களாக பார்க்கிறார்கள். ஆலயத்தில் அனைவருக்கும் அனுமதி உண்டு, காரணம் நாங்கள் அனைவரையும் சக மனிதர்களாக பார்க்கிறோம்.
@shiegii7001
@shiegii7001 7 ай бұрын
பேசாம பார்ப்பனர்களை மட்டுமே உள்ளே வரலாம் என்று சொல்லி விடுங்கள்.
@selvim7101
@selvim7101 7 ай бұрын
Super aya
@user-jr5kd3qb5e
@user-jr5kd3qb5e 7 ай бұрын
Jesus only true love god 🎉🎉 Amen Hallelujah glory to God
@abinishagchildofjesus4864
@abinishagchildofjesus4864 7 ай бұрын
Àmen....nandri appa 🙏
@Unknown-uy8ix
@Unknown-uy8ix 7 ай бұрын
❤Amen❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-zm4bp
@SathishKumar-zm4bp 7 ай бұрын
Nalla varthai super bro👍god bless you
@YourEnglish-YourPride
@YourEnglish-YourPride 7 ай бұрын
Very well said
@HariKrishnan-im8vw
@HariKrishnan-im8vw 3 ай бұрын
Unmayana kadavul sivan mattum
@santhoshsheela5357
@santhoshsheela5357 7 ай бұрын
Good before other peoples going moneys coming now nominee very nice
@arulrajesh2029
@arulrajesh2029 7 ай бұрын
Matam marum kumpal petorai matum kumpal
@rajkumaremmanuel5357
@rajkumaremmanuel5357 Ай бұрын
உன் சரிரமே தேவலயம், கட்டிடம் அல்ல. தேவன் வாழும் ஆலயம்.
@don4969
@don4969 7 ай бұрын
First other religion people's vara koodadhu ... Apram higher (IYER) caste only allowed .. 😂
@rubanrajav9897
@rubanrajav9897 7 ай бұрын
Amen amen 🙏🙌
@novamanuelraj7124
@novamanuelraj7124 6 ай бұрын
Nallathu
@Joy-c9b
@Joy-c9b 7 ай бұрын
அமேன்❤❤❤
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 7 ай бұрын
God.is.love.💞💞💞💞💞💞💞
@devikarani2024
@devikarani2024 7 ай бұрын
இப்படியே பிரித்து வையுங்கள்😮நாடு விலங்கிடும்
@balajic1467
@balajic1467 7 ай бұрын
Yes,that's different. No god is equal to our living God
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 6 ай бұрын
❤🎉
@a.vanathayanvanathayananth2895
@a.vanathayanvanathayananth2895 7 ай бұрын
நீங்க கூப்பிட்டாலும் வரமாட்டாங்க.
@user-st4sk7hf7m
@user-st4sk7hf7m 7 ай бұрын
👍❤❤❤💐💐💐💐
@margaretmary2110
@margaretmary2110 7 ай бұрын
Engaloda mudhal kattalayae, naanae un kadavul, yennai thavira veru theivaththai nee vanangadhuruppayaga. So idha paththi naanga onnum kavalai pada theva illa. Aanalum ella Hindu makkalum engaloda sagodharargal. Naanga ellam oththumaiyathan irukkom.
@j.lawrencesathiyaraj
@j.lawrencesathiyaraj 7 ай бұрын
Only one high court in Madras Presidency, the orders issued by madurai sub courts are invalidated with immediate effect, first let the court check on Jallikattu, done without following norms and then let the district judges can speak about hinduthva
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 7 ай бұрын
உன்மை 100
@brightebenesar7276
@brightebenesar7276 7 ай бұрын
JESUS CHRIST ONLY TRUE GOD🙏🙏🙏😱🙏THIS IS THE TRUE RELIGION FOR ALL PEOPLE, ALL NATION, ALL WORLD 🎉🎉🎉
@Andrew_l.s.-7
@Andrew_l.s.-7 7 ай бұрын
Good judgement but?????????????????? What is Love. We share it this is chrstianty mind it
@edison6817
@edison6817 7 ай бұрын
கிறிஸ்தவ தேவாலயங்களில் பரிசுத்தமாக வாழ்கிறவர்களும் நீதிமான்களும் மட்டுமே பிரவேசிக்கலாம்.1கொரி:1:2
@subithaoe2921
@subithaoe2921 6 ай бұрын
Even if they call we dont wanna go
@rosejasmine19860
@rosejasmine19860 7 ай бұрын
Neenga kooptalum nanga vara thayar illa. Jesus only real god
@muthua3644
@muthua3644 7 ай бұрын
Ethuthan thevanukkum pesasukkum ulla vithiyasam!
@plaminrajas7743
@plaminrajas7743 7 ай бұрын
அவருக்கும் கவர்னர் ஆகணும் னு ஆசை இருக்கும்ல
@sarowatson6389
@sarowatson6389 7 ай бұрын
Do not fear we will not cometo your temple, but we invite everyone, any caste, any religion to come to our church
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 7 ай бұрын
😂 அன்னை வேளாங்கண்ணியை பார்க்க சிவ பக்தர்கள் யாரும் வரக்கூடாது..
@Comeon_77
@Comeon_77 7 ай бұрын
Nagal varamattam 😂😂😂
@barathisellathurai6552
@barathisellathurai6552 7 ай бұрын
உன்னைத்தான் வரவேண்டாமாமே. பிற கென்ன புலம்பல்.
@enochhi
@enochhi 7 ай бұрын
இந்து வை முழுமையாக அனுமதிபார்களா
@Jeeva-db4nc
@Jeeva-db4nc 7 ай бұрын
But ella religion la ullavangalum church la varalam. Ellarume kadavul munnal onnu than
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 6 ай бұрын
நீங்களே அந்த ஆலயம். ( 1 கொரிந்தியர் 3:17 )
@mkannan1200
@mkannan1200 7 ай бұрын
Iyya... only.. Palani trembl
@rajkumaremmanuel5357
@rajkumaremmanuel5357 Ай бұрын
I don't like to go to Hindu temple.
@RaviRavi-wv4td
@RaviRavi-wv4td 7 ай бұрын
🎉உண்மையானகடவுள்இயேசுநாங்கள்ஏதற்குஅங்கேபேரகணும்
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН