Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை

  Рет қаралды 6,562,632

Tamil Christian Songs All Time

Tamil Christian Songs All Time

6 жыл бұрын

Velankanni Matha Songs | அம்மா உன் நினைவினிலே
• Velankanni Matha Hits ...
Tamil Catholic Songs
Send your Suggestions
pinky59289@gmail.com

Пікірлер: 1 300
@diludiluska8036
@diludiluska8036 Ай бұрын
9 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்த வேளாண்கன்னி மாதாவின் அற்புதம்
@devadhasg6581
@devadhasg6581 Ай бұрын
😮 5:22 5:22 5:22 5:22 😅😮😅😅t 😅😅😮😮😮😅😂
@CETO_Fish
@CETO_Fish 3 жыл бұрын
மாதாவின் புகழ் ஓங்குக, என் தாய் வேளாங்கண்ணி அம்மா எவ்வளவு அழகு
@iqxrox1685
@iqxrox1685 2 жыл бұрын
அம்மா தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும், நாங்கள் நினைப்பது நடக்கனும். நாங்கள் கோவை செல்ல அனுமதி தாருங்கள். உங்கள் விருப்பம் நடக்கட்டும். என் கோரிக்கை நிறையவேற்றுங்கல்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
தாய்மைக்கு மிஞ்சியது உலகத்தில் எதுவும் இல்லை மரியே உங்களை பார்த்தால் என் கண்களில் இருந்து நீர் தானாகவே வருகிறது நமக்குள் இருக்கும் இரத்த பந்தம் என்றும் இணைந்தே இருக்கும் மரியே அருள் நிறைந்த வாக்கு மனிதரை பத்திரமாக பாதுகாத்து வருகீர்கள் மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
@jane19835
@jane19835 5 жыл бұрын
No one can replace our Mother Mary's place... Ave Maria amma...Love you...How many f us agree with ds...
@rasathib844
@rasathib844 5 жыл бұрын
😎😃😚🙂
@jeribenjamin6909
@jeribenjamin6909 5 жыл бұрын
I agree
@anthonyvinoth2871
@anthonyvinoth2871 5 жыл бұрын
Heck
@Choco-Vikku
@Choco-Vikku 3 жыл бұрын
AVE MARIA..
@subhakara1227
@subhakara1227 3 жыл бұрын
I agree 🍀AVE MARIA
@savarimuthusathish6480
@savarimuthusathish6480 24 күн бұрын
ஆரோக்கிய மாதாவே எங்கள் சமூகத்தை நிறைவாக ஆசீர்வதியும்..... எங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் சமாதானமும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்பமாக வாழ உம் அருளையும் ஞானத்தையும் தந்தருள்வீராக
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
உன் கைகளால் சாப்பிடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மேரியே உங்களிகளின் பெயரில் என் வீட்டின் அருகே ஒரே ஒரு உணவகம் மட்டுமே உள்ளது
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 2 ай бұрын
வேளாங்கண்ணி மாதாவே நீங்கள் பாத்திமா உருவில் என் வாழ்க்கையில் வாருங்கள் இறைமகனின் உண்மையான தாய் பாத்திமா அண்ணையே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
@verygood5003
@verygood5003 2 жыл бұрын
கோடனகோடி உயிர்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பது எங்கள் அன்னையே உங்களுக்கு எளிதானது
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 2 ай бұрын
கர்த்தரின் அண்ணையேவேளாங்கன்னி மாதாவே உங்களிடம் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது மரியே கர்த்தரையே கைகளில் சுமப்பவரே எனக்காக கண்ணின் வடித்தவரே நமக்குள் இருக்கும் இரத்த பந்தத்தை எனக்காக நீங்கள் வடித்த கண்ணீர் வெளிப்படுத்தி விட்டது மரியே
@davidmathiyas2953
@davidmathiyas2953 Жыл бұрын
அன்னையே மரியே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே ஆமென்
@TheSoosai
@TheSoosai Жыл бұрын
ஒரு சொந்த இல்லம் கனைவை நிறைவேற்றியரும் தாயே!
@rajannadar2734
@rajannadar2734 25 күн бұрын
அப்படியே ஆகட்டும்
@shanthim863
@shanthim863 9 ай бұрын
Ave Mariya amma madha Amma yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava
@AgnesCreations
@AgnesCreations 5 жыл бұрын
Padalhalai ketkum bodhu pularikuthu.. Ave Maria..
@sukrran
@sukrran 3 жыл бұрын
Amma vellakanni Madha bless our school bless our school students bless our staff bless us owner Madha this my students should achieve in cbse class 10 without any errors Madha bless amma. My students should very good marks in the public exam amma please pray for us A J SCHOOL Pondicherry
@snpnishanth9905
@snpnishanth9905 2 жыл бұрын
தாயே எங்கள் நோய்கள் மன கவலை நீக்கியருளும் தாயே. உம்மையே நம்பியிருகுக்கும் எங்களை காத்தருளும் அம்மா
@prakashmohan8646
@prakashmohan8646 2 жыл бұрын
0⁰0000
@JohnSon-ec5tp
@JohnSon-ec5tp 6 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்க முடியாத மாதாவின் பாடல்கள் மரியே வாழ்க..
@johnsonsekar6146
@johnsonsekar6146 Жыл бұрын
P
@rajar9807
@rajar9807 Жыл бұрын
@@johnsonsekar6146 pppp00p0
@jestindasdas4118
@jestindasdas4118 Жыл бұрын
❤😊
@charleskumar3777
@charleskumar3777 2 ай бұрын
😊​@@johnsonsekar6146
@swathisweety2813
@swathisweety2813 3 жыл бұрын
Amma not one can replace ma sharing my feeling to you blessed me always amma 😍 i don't sharing anyone amma 😍 all time mine one 😘 love you amma ❤ Always with me amma yaru illa unaku amma ni tha my everything 😘 mine one amma 😇
@jjerone7917
@jjerone7917 3 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா🙏
@christophermark5410
@christophermark5410 3 жыл бұрын
அம்மா தாயே உன் பூகழ் உலகங்கும் ஓங்குக
@vasanthts3023
@vasanthts3023 3 жыл бұрын
அம்மா மரியே🙏🙏🙏ஆரோக்கிய தாயே🙏🙏🙏 தீராத நோய் தீர்ப்பவளே🙏🙏🙏 எங்களுக்காய் பரிந்து பேசும் அம்மா🙏🙏🙏 மரியே வாழ்க🙏🙏🙏 Ave Maria 🙏🙏🙏
@manickamraj9113
@manickamraj9113 2 жыл бұрын
Arokkiyanathan
@rathavtm3961
@rathavtm3961 2 жыл бұрын
Amma en kuyanthai entha kuraum illamal perakkavam amma 🙏🙏🙏🙏🙏🙏
@suganyamartin6241
@suganyamartin6241 2 жыл бұрын
Ongt
@vigashini2272
@vigashini2272 Ай бұрын
மரியே வாழ்க எனக்கு திருமணம் நடக்கணும் அதுக்கு நீங்கதான் அருள் புரியனும் வேளாங்கண்ணி தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@kanithaalex5521
@kanithaalex5521 3 жыл бұрын
மரியே வாழ்க உங்கள் கருணைக்கும் அன்புக்கும் நிகர் ஏது
@Mares_-ii8kc
@Mares_-ii8kc 4 жыл бұрын
🙏 நன்றி அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 11 ай бұрын
என் பையனுக்கு முழு ஆரோக்கியம் தாரும் .... மதவே ...மரியே வாழ்க 🙏
@amalraj6816
@amalraj6816 10 ай бұрын
தருவாங்க சார்...
@nirmalmpt
@nirmalmpt 2 жыл бұрын
மரியே வாழ்க.
@vincentrajvincentraj3663
@vincentrajvincentraj3663 2 жыл бұрын
அம்மா என்னுடைய உடல் நலம் பெற வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
@stephenhits4393
@stephenhits4393 2 жыл бұрын
மரியா வாழ்க, புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 3 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அர்த்தமுள்ள அருமையான அழகான அமைதியான பாடல்கள்.
@danielrex3704
@danielrex3704 2 жыл бұрын
Pok in english koop by no by by kooooooko you oo xx no xx op see 🙈 lo op by oooooo in you arebusy or koooooo lo k inko k ok ok by kooooooko by oppo o po oooono xx op on my phone 📱📱 ok oyou are busy or ofmy order please please koi ko ok
@balusubramaniam5329
@balusubramaniam5329 3 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க எனக்கு உள்ள நோய்களை யும் மரணபயத்தையும் உமது சித்தத்தால்போக்கி அருள்புரியும் தாயே ஆமென்.
@kavinvijaykaviviji6476
@kavinvijaykaviviji6476 4 жыл бұрын
Velankanni mathave engalukaga vendi kollum amen
@geethageetha9759
@geethageetha9759 3 жыл бұрын
We THANK YOU OUR DEAR VELANGKANNI PLS continue to Pray for Us to INFANT JESUS
@lillykumar8242
@lillykumar8242 3 жыл бұрын
Mother Mary I love you
@lillykumar8242
@lillykumar8242 2 жыл бұрын
thank you mother Mary
@haroshwd9260
@haroshwd9260 2 жыл бұрын
MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE HELP US AMEN 🙏
@fathimasuresha9008
@fathimasuresha9008 11 ай бұрын
Lllllllllll
@fathimasuresha9008
@fathimasuresha9008 11 ай бұрын
Llllll
@fathimasuresha9008
@fathimasuresha9008 11 ай бұрын
0
@fathimasuresha9008
@fathimasuresha9008 11 ай бұрын
0
@m.manivelm.manivel7984
@m.manivelm.manivel7984 3 жыл бұрын
ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arthibritto7263
@arthibritto7263 Жыл бұрын
😊y
@anthonyfrancis2080
@anthonyfrancis2080 4 жыл бұрын
Ave Maria give me power till my death I worship you
@randrews007
@randrews007 3 жыл бұрын
Amma.I have been having so many problems in my life.Plse help me and my family.I always praise your glory.
@edwinyakop4806
@edwinyakop4806 2 ай бұрын
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤
@riyaembroidery6433
@riyaembroidery6433 4 жыл бұрын
மரியே வாழ்க.. இயேசுவுக்கே புகழ்..
@samsonprabu6036
@samsonprabu6036 4 жыл бұрын
மரீயே வாழ்க
@haroshwd9260
@haroshwd9260 2 жыл бұрын
MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE PRAY FOR US AMEN 🙏
@arockiams8244
@arockiams8244 Жыл бұрын
எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா
@robinfort8630
@robinfort8630 4 жыл бұрын
Amma Madha!! pray for us, bless everyone in the world give a live long birth n good health for all the ppl😘😘😘😘 God save India 🙏🏻🙏🏻🙏🏻 love u amma
@judithmercy1981
@judithmercy1981 3 жыл бұрын
Ave Maria, my mother👩, my mother, you only ma, pray🙏 for me for my life, Singapore🇸🇬 senkang matha gave a miracle, thanks ma
@ARUN-ds3ty
@ARUN-ds3ty 3 жыл бұрын
Lol
@ulaganathanparamasivan6376
@ulaganathanparamasivan6376 4 жыл бұрын
I LOVE YOU AMMA AMEN MARIYA. VALGA VALGA MARIYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@haroshwd9260
@haroshwd9260 3 жыл бұрын
Mother Mary Thanks for all the blessings in our life please pray for us AMEN 🙏
@anandhbabu5332
@anandhbabu5332 3 жыл бұрын
தாயே வறுமையால் வாடும் மக்களை வளம் கொண்டு வாழசெய்யும் கருணை கடலே எங்களுக்காகவும் எல்லா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்🔡🇲🇴🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏🙏
@johnmark.v965
@johnmark.v965 3 жыл бұрын
Madha.subrabatham
@johnjack3909
@johnjack3909 3 жыл бұрын
10pa1
@arulappanpappiahm9017
@arulappanpappiahm9017 3 жыл бұрын
@@johnjack3909 The
@prakashkumarprakashkumar6414
@prakashkumarprakashkumar6414 2 жыл бұрын
Yypwwyppywoypp
@nirmalnirmal7356
@nirmalnirmal7356 2 жыл бұрын
Hi Ramesh Stupendous Jollyo)+864
@MiriyamTv
@MiriyamTv 5 жыл бұрын
இயேசு எனும் நாமம் என் நாவிற்கு புனிதம்
@desifreefire2808
@desifreefire2808 4 жыл бұрын
Miriyam TV Tamils kiln us tamilouldilus
@subhajenifer7031
@subhajenifer7031 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nJPHk3mji8aqibM Ave Maria!
@savithacyril7602
@savithacyril7602 5 жыл бұрын
👌 when I was 6years this song came now I am 32 every green songs amma I love u
@peterroy2967
@peterroy2967 2 жыл бұрын
Ever green songs. Never fade. Praise the Lord. Pray for us.
@roystonalexander
@roystonalexander 5 жыл бұрын
இறைவனையே குழந்தையாய் இடையில் சுமந்தவளே...🙏🙏🙏
@johnkaitreyvan3000
@johnkaitreyvan3000 4 жыл бұрын
Ave Maria
@rajamanijayaprakash181
@rajamanijayaprakash181 3 жыл бұрын
Arokia madhave enkudumbstuksga ungal msganidam vendikollum smen
@mariaarulmariaarul2342
@mariaarulmariaarul2342 2 жыл бұрын
Maria
@louiseraj7481
@louiseraj7481 4 жыл бұрын
Ave Maria What a melodious songs of mother Mary. Let her praised be praised above the heaven and earth. Ave Maria.
@alphonsea4905
@alphonsea4905 3 жыл бұрын
My loving Amma. Bless my grandma with good health may your blessings be on here l
@marygeorge5173
@marygeorge5173 2 жыл бұрын
♥️
@arokiadoss270
@arokiadoss270 5 жыл бұрын
Old Amma song is so nice
@sirumalarselvi7420
@sirumalarselvi7420 2 ай бұрын
Ave Maria. Amma, you have done more miracles in my life. Thank you Amma.
@dhanamsathianathan5082
@dhanamsathianathan5082 5 жыл бұрын
Love you and Jesus Mother.Guide us .Be with me and help me to do my duties happily without stressing myself with unfair people until I leave this world to be with you and my Holy Brother.Thank you for all your Blessings❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🌻🌻👌😍😍😍
@thinahaleen908
@thinahaleen908 3 жыл бұрын
Eo
@jamesjenitan9906
@jamesjenitan9906 Жыл бұрын
மன நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.. எனக்கு ஆறுதல் தாரும் அம்மா..
@helennithya7409
@helennithya7409 3 жыл бұрын
All are my favourite songs.... Ave Maria......
@siconsurya1019
@siconsurya1019 4 жыл бұрын
அம்மா கொடிய நோயிலிருந்து விடுபட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@MrPop1880
@MrPop1880 3 жыл бұрын
Amma kodiya noiyana coronalvil irunthu vidupada engaluka vendikulum amma...
@manish.mariyappan1505
@manish.mariyappan1505 4 жыл бұрын
Mathave thunai 🙏🙏🙏
@parvadymootooveeren3821
@parvadymootooveeren3821 4 жыл бұрын
Velankani Ave maria you always hear our pray pleas maa hear me bless my son maa to get a work pleasure maa
@sanjaihasan886
@sanjaihasan886 7 ай бұрын
I'm a hindu but i love to listen to madha songs.....Amen
@arputharajmoses4951
@arputharajmoses4951 3 жыл бұрын
Madha Melodies Valankanni Songs ! Nice ! Thanks !!🙏 we Pray for Devotees of Annai Valankanni🙏Hail Mary
@MrNrkumar
@MrNrkumar 2 жыл бұрын
I loves to hear this song from my childhood days. Mother Mary, Pray for all of us.
@amalaanthonyamalaanthony2424
@amalaanthonyamalaanthony2424 Жыл бұрын
அம்மாவேளாங்கன்னிதாயேஎன்னுடையேகஷ்டத்தைதிர்துவையும்தாயே
@theresasamela273
@theresasamela273 4 жыл бұрын
All these songs are my favorite songs. When I hear this songs it brings my childhood days into my mind. lovely songs. Mother Mary pray for us. Bless us, protect us, guide us.Amen.
@joseprincy9-e11
@joseprincy9-e11 3 жыл бұрын
Ave maria
@infantabishek3639
@infantabishek3639 4 жыл бұрын
Very nice song matha velakani matha nice to hear this songs 🤗
@lakshmit6290
@lakshmit6290 3 жыл бұрын
Praise the Lord amen Jesus god
@ritaswamy8208
@ritaswamy8208 3 жыл бұрын
I love this song when I was 7 now I am 70
@vinodhkumar4440
@vinodhkumar4440 2 жыл бұрын
Madha amma blessings 🙏🏾
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
Mother's blessings always with you mam.. Ave Maria
@megadarshini3913
@megadarshini3913 2 жыл бұрын
Oh lord mother 💗 we love and never stop praying
@babygames4u158
@babygames4u158 Жыл бұрын
O
@haroshwilliamdavid7758
@haroshwilliamdavid7758 Жыл бұрын
MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE PRAY FOR ME TO HELP ME AND FORGIVE ME AND SAVE ME AMEN 🙏
@velankanni9285
@velankanni9285 3 жыл бұрын
பாவியாகிய எங்களை மன்னித்து,எங்களுக்கு உமது அருளையும் ,ஆசீர்வாதத்தையும் தாரும்
@antonys9504
@antonys9504 3 жыл бұрын
Avemaria
@selvaselvamercy3534
@selvaselvamercy3534 Жыл бұрын
@@antonys9504 lllll
@jebaroy5954
@jebaroy5954 5 жыл бұрын
Madha you're a one and only mother of all people. Ave Maria Ave Maria...... I love this song's 🎤🎤🎤🎤😍🎤🎤🎤♥
@lourdusamy9282
@lourdusamy9282 5 жыл бұрын
Jeba Roy is up lplppllkjuuljkm
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 5 жыл бұрын
Nice
@zenanafa107
@zenanafa107 5 жыл бұрын
Jeba mnRoy s
@delfymary663
@delfymary663 5 жыл бұрын
Jeba Roy
@delfymary663
@delfymary663 5 жыл бұрын
Lourdu Samy KN b
@ulaganathanparamasivan6376
@ulaganathanparamasivan6376 4 жыл бұрын
SUPER SUPER. SUUOOPER SANG I LOVE YOU MATHA SANG👌👌👌
@sebastian.s9630
@sebastian.s9630 5 жыл бұрын
Ave Mariya ⛪
@arockiasamysamy7736
@arockiasamysamy7736 2 ай бұрын
அம்மா உன் புகழ் வாழ்க
@anuraganurag9089
@anuraganurag9089 4 жыл бұрын
always give us gud health mother mary
@gerarddavid6811
@gerarddavid6811 5 жыл бұрын
Very Beautiful n Superb Songs.. Ave Maria..
@solomonnadar2909
@solomonnadar2909 5 жыл бұрын
The songs is very very wonderful roman catholic songs on velankanni madha.the singers voice is golden voices.immortable songs.
@nirmalashilpa4350
@nirmalashilpa4350 3 жыл бұрын
Mother Mary be with us always
@johnstephan8786
@johnstephan8786 2 жыл бұрын
அம்மா அன்னையே வேளாங்கண்ணி தாயே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் தாயோ...மரியே வாழ்க!
@rainbowchannel478
@rainbowchannel478 2 жыл бұрын
Nala arul kodu tholiyae mary Jesus christ Bless me
@gopalakrishnan3963
@gopalakrishnan3963 4 жыл бұрын
Our lady of VELANKANNI pray for us and my people..
@princealex5547
@princealex5547 4 жыл бұрын
Annai migavum sakthi vainthavar...Ethai ketalum karunai ullathudan kodupar...love u Amma...hail Mary...Ave Maria...
@roshanniththiya6565
@roshanniththiya6565 2 жыл бұрын
Velankanni mathave enkalukka vendekkullum thaye amma enathu kanavanai asirvathiyum amma avarukku aruthalai erum amma amen 🙏 🙏🙏🙏🙏🌷🌷🌷
@kevintharsis4501
@kevintharsis4501 4 жыл бұрын
I am addicted to Janaki amma voice here..Amen
@hitachidass
@hitachidass 5 жыл бұрын
ஆமென் ...
@asanthanam3285
@asanthanam3285 5 жыл бұрын
மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்.
@mariemed1144
@mariemed1144 4 жыл бұрын
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஆமேன்
@nelsonmichael8838
@nelsonmichael8838 4 жыл бұрын
A SANTHANAM j
@nelsonmichael8838
@nelsonmichael8838 4 жыл бұрын
The
@DhanushDavid
@DhanushDavid 3 жыл бұрын
Super song of our mother Mary
@duckisshort
@duckisshort 10 ай бұрын
My mom loves these songs so much, she ALWAYS prays to Mary matha ❤
@PremKumar-xn8un
@PremKumar-xn8un 4 жыл бұрын
Old songs super my favourite songs
@ramsiyam3858
@ramsiyam3858 2 жыл бұрын
பாவியாகி என்னை மன்னித்து ஆசிர்வதித்து எண்ணையும் என் கணவரையும் சேர்த்து வாழ வைக்க வேண்டும் அம்மா
@johnkennedy5716
@johnkennedy5716 3 жыл бұрын
Our Lady of vailankanni pray for us especially for Kevin for his life n get good wisdom n knowledge also for Ezra to grow in your love Amen
@nelsonraj7308
@nelsonraj7308 4 жыл бұрын
Always my favourite Madha my mother
@jeni-uj7
@jeni-uj7 3 жыл бұрын
அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏
@amali.a4046
@amali.a4046 3 жыл бұрын
அன்னையே எங்கள் தாயே உம் புகழ் இவ்வுலகையே ஆளும் .
@FathimaFathima-yh7bt
@FathimaFathima-yh7bt 5 жыл бұрын
அருமையான பாரம்பரிய மாதா பாடல்கள்..
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 3 ай бұрын
உங்கள் பாதமே சரணம் ஆரோக்கியமாதா❤❤❤❤❤❤
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
உங்களின் மீது நான் வைத்துள்ள அன்பினை மாற்றிக்கொள்ள மாட்டேன் மரியே உங்களிகளின் அன்பு பரிசுத்தமானது மானிட மகனை சேர்த்து கொண்டீர்கள்
@learnersenglish9839
@learnersenglish9839 3 жыл бұрын
MOTHER MARY PRAY FOR ALL OF US..
@ridshiyanowshi9416
@ridshiyanowshi9416 4 жыл бұрын
உலகத்தின் ராக்கினியே அம்மா நீ வாழ்க.love you matha amma .
@ulaganathanparamasivan6376
@ulaganathanparamasivan6376 4 жыл бұрын
AMMA ADIYAN UOM ADIMAI THAYA NEER VALGA VALGA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 118 МЛН
Annai Velankanni Full Movie Part 3
32:29
RajVideoVision
Рет қаралды 1,2 МЛН
Velankanni Matha Songs - Gana Sudhakar - Chennai Gana
46:56
𝐍𝐭𝐬*𝐓𝐚𝐦𝐢𝐳𝐡-𝐕𝐌𝐒 𝐃𝐈𝐆𝐈𝐓𝐀𝐋
Рет қаралды 945 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН