Vijayakanth 50 Love Songs முத்துமணி மாலை .. மயங்கினேன் சொல்ல .. சின்ன மணிக்குயிலு .. சோறு கொண்டு போற .. போன்ற இனிய காதல் பாடல்கள்
Пікірлер: 350
@ajinsivaji50849 ай бұрын
நம் கேப்டனின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👌👌👌❤️
@ThilagamThilagam-v5dАй бұрын
கேப்டன் அண்ணா பாடல்களை எல்லாம் நான் பென்டிரைவில் ஏற்றி கேட்டுக் கொண்டே பாட்டு ரசித்துக் கொண்டே வீட்டு வேலைகள் அத்தனையும் செய்து விடுவேன் கேப்டன் நன்னா சாங்ஸ் மோகன் சாங்ஸ் இது எல்லாம் ரொம்ப பிடிக்கும் எனக்கு கேப்டன் அண்ணா விஜயகாந்துக்கு ஒரு லைக் பண்றேன்❤❤❤🎉🎉🎉👍👌
@rajikanish192510 ай бұрын
மனதுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் என்பது உண்மைதான். மென்மை நிறைந்தஸ இப்பாடல்கள் மன அமைதி பெறுகிறது 😊❤❤❤❤❤
@سيتي-ه2ن Жыл бұрын
செந்தூர பாண்டிக்கு ஒரு அந்த.பாட்ல்.அட்டம்அவ்வளவு.அம்சமாக.இருக்குது.பார்க்கவே.ஐ.மிஸ்யூ.சார்❤️❤️❤️❤️😭😭😭😭 நான் ஸ்ரீலங்கா.சவுதில.வேலை.செய்றேன்
@RajaRaja-oh5xq Жыл бұрын
இந்த படத்தை நான் பலமுறை பார்த்திருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்
@ananthan.k.sananthan.k.s507118 күн бұрын
தலைவர் கேப்டனை நினைத்தாலே ஓரு தைரியம் ஓரு துணிவு நமக்கு வருது அதுக்கு பெயர் தான் கேப்டன்
@thawfeeqmohamed23296 жыл бұрын
Iam srilankan from Qatar விஜயகாந்த் சினிமாவில் மட்டுமில்லாது அவர் நிஜ வாழ்க்கையிலும் பொதுநலவாதியானவர் இவரை போன்றவர் இந்தியா மக்களுக்கு தலைவரானால் அழுத ஏழைகள் சிரித்து வாழ்வதை கண்டு மகிழ்லலாம்.
@periyaaam38365 жыл бұрын
Chanderansaras
@periyaaam38365 жыл бұрын
Chanderansaraswathi
@checkbackonceconfirmit22153 жыл бұрын
This is really true but it is not possible avaruku udambu sariellai avar rest la irukatdum
@sureshvsk55283 жыл бұрын
Nalla irukkingala Ivar original hero TQ for your comments iam Suresh Inge unga oor karanga niraya irukkanga bye
@ahilandeswarypalaniyandy719311 ай бұрын
Elayin sitrppil irivanai kana ninaitthar iraivane alaitthu kondar om
@Seefha-fc5cw9 ай бұрын
எனக்குமுத்துமணிமாலபாடல்பிடிக்கும்
@maheshwaran62744 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் பாடல்கள் வேற லெவல் நான் மகேஸ் இலங்கை யாழ்ப்பாணம் தற்போது இந்தோனேஷியாவில் ரொம்ப நன்றிகள் தமிழ் சினிமா.
@selvanselvan15083 жыл бұрын
எங்க இருந்தாலும் தமிழ் பாடல்களை ரசிப்பதற்கு நன்றி
@rkriyash86142 жыл бұрын
@@selvanselvan1508 😂ற 😂யு u😂 வ்
@rkriyash86142 жыл бұрын
.
@sharmilak-or1zd11 ай бұрын
@@selvanselvan1508😂 by besM za azzzdxzm😊som see mkkkkkkkkkkk DK😅😅😅kds SB
@Yakub28811 ай бұрын
What a dance movement of my madurai king strong body beautiful eyes smile graceful walk all this is not now cant even think sir is not there
@krssanjay84995 жыл бұрын
பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் பாடல்கள் எனக்கு அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் அவ்வளவு இனிமையாக இருக்கும் என்றுமே அவர் வழியிலேயே கேப்டன் அவர்களின் திவிர ரசிகன் நான் ⛴⛴🛳🛳🛥🛥
@ajinsivaji50849 ай бұрын
நானும் 👌👌👌❤️❤️❤️
@JayanthiJothi1979Ай бұрын
Y
@JayanthiJothi1979Ай бұрын
Y
@RadhaKrishnan-ed8ue5 жыл бұрын
நன்றி அண்ணா நமது தலைவர் கேப்டன் அன்றும் இன்றும் என்றும் கேப்டன் வழியில் உண்மை தொண்டன்யில் நானும் ஒரு தொண்டன் கேப்டன் நடித்த அனைத்து பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் - 👏👏👏👏👏👏👏👏👏👏👏
நண்பரே பாட்டு எல்லாம் அருமையா இருக்கு சூப்பர் சூப்பர் அடியே மைண்டுக்க ரிலாக்ஸா மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@jesuselectsprayertowerindi29093 жыл бұрын
WOW .... CAPTAIN SIR .... MEGA SUPER HIT FILM SONGS ..... LOT OF THANKS SIR ..... MAY GOD BLESS YOU .....
@bhuvanakrish22675 жыл бұрын
Pls uploading புதுபாடகன், வெள்ளைப் புறா ஒன்று Full movie plssssssss sir பலமுறை இந்த படங்ளைப் போடச் சொல்லிக் கேட்டாச்சு, கேப்டனின் தீவிரமான ரசிகை
@kaviyarasuk77424 жыл бұрын
Ella penkaluku sollunka Namma captana pathi
@checkbackonceconfirmit22153 жыл бұрын
Nanum tan bro please upload same movies
@suryakumaric873911 ай бұрын
மாநகர காவல்.. சிறை பறவை அப்லோட் பண்ணுங்க
@SundarampSundaramp-hl9ks2 күн бұрын
😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 கேப்டன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் நடிகர்களில் ஒருமாமனிதர் ஐ மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 6/2/2025=வியாழன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@merymery85146 жыл бұрын
சூப்பர் நன்றி அண்ணா
@palaniperumalo3154 жыл бұрын
😂😂🤣
@kalidhash27934 жыл бұрын
அருமை
@muthuboss5667 жыл бұрын
சூப்பர் பாடல்கள் அனைத்தும்
@k.vanukanthvanu87134 жыл бұрын
OK
@Seefha-fc5cw9 ай бұрын
அனைத்து பாடல்கள் எனக்குபிடிக்கும்கேப்டன்பாடல்க்குநான்அடிம்மை
@dasananad730910 ай бұрын
Only one captain VIJAYAKANTH ❤❤❤❤❤❤❤
@GovindGovind-kq9ub7 жыл бұрын
ஆருமையானபாடல்கல் மிகவும் பிடித பாடல்.தலைவா நீ ங் க சுப்பர். இப்படி க்கு. தர்மபுரி மாவட்டம். காரிமங்கலம் வட்டார எட்டியாநுர் கோ விந்தன்
@sureshsawai20266 жыл бұрын
Awesome songs captain s always superb 👌 👍
@ansarisaudiarabia65177 жыл бұрын
அருமையான பாடல்கள் விஜயகாந்த் பாடல்கள் இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@RajaP-yc7nz8 ай бұрын
அருமையானபாடல்தொகுப்பு,என்றும்.மக்கள் மனதில் ,கேப்டன்
@vls8552 Жыл бұрын
பிடிக்கும் பிடிக்கும்னு சொன்னா போதாது இந்த நன்றியை அடுத்த எலக்சன்ல இவர் கட்சிக்கு தான் அந்த ஓட்டு இனிமே நான் இவருக்கு தான் ஓட்டு போட போறேன் இவர் மகனுக்கு
@vls8552 Жыл бұрын
படத்துலதான் ஹீரோ இறந்த பிறகு அவர் பிள்ளைங்க நல்லா இருப்பாங்க அது மாதிரி இவர் நிஜ வாழ்க்கையிலே ஆயிடுச்சு
@devadossdevadoss1997 Жыл бұрын
Correct bro
@a.karthika.karthik508210 ай бұрын
Super captain Annan my ❤❤❤❤❤
@akeditz454510 ай бұрын
இருக்கும் போது ஓட்டு போடல இனி எதற்க்கு
@akeditz454510 ай бұрын
கருப்பு நிலா வல்லரசு கேப்டன் 1:52:35
@kaviyabkaviyab4231 Жыл бұрын
Malarum ninaivugal❤❤❤❤
@gogulraj97436 жыл бұрын
Caption super super sema song
@senthil.t6876 жыл бұрын
அருமையான பாடல்கள்
@senthil.t6876 жыл бұрын
👌👍👍👍👍👍👌👏👏👏👏👏
@dasananad730910 ай бұрын
Super tamilan ❤❤❤❤
@கனவாகநீநினைவாகநா7 жыл бұрын
super
@ananthshrirangan7906 жыл бұрын
I like captain always and his movie
@sureshkutty8354 Жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@meiarunagirilingeshvaran82874 жыл бұрын
சூப்பர்
@pandeeswari33896 жыл бұрын
Thalaivare unkala end familikke romba pitikkum your's songs is very nice and with energy.