1980ஆண்டில் எங்கும் ஒலித்த மலேசியா வாசுதேவன்,ஜானகி பாடிய சூப்பர்ஹிட் பாடல் Malaysia Vasudevan Janaki

  Рет қаралды 2,019,913

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

ஆகாய கங்கை ...
காதல் வைபோகமே ...
போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்

Пікірлер: 342
@jimsonson9392
@jimsonson9392 2 жыл бұрын
சூப்பர் வாசு devan....
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
ஆனந்தமான பாடல்கள் இருவரின் குரல்களில் ஒலிக்காத திருமண விழாக்கள் இல்லை. திருவிழா இல்லை. ஜானகியம்மா and மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் இனம்புரியா ஈர்ப்பு எப்போதும் உண்டு. இசைஞானிக்கு கிடைத்த பொக்கிஷம் இவர்கள் என்றால் மிகையாகாது.
@Babu-m4h
@Babu-m4h 7 ай бұрын
இந்த பாடல்களை நான் 5/02/2024 ஆம் ஆண்டு கேட்டு ரசித்தேன் எனக்கு மூன்று மாதங்களாக வேலையில்லாமல் மனவேதனையில் இருந்தபோது கேட்டேன் மனதுக்கு ஆறுதலாக இருந்தன இந்த பாடல் வரிகள்🎉🎉🎉
@thangarajvanumamalai60
@thangarajvanumamalai60 3 жыл бұрын
Super song
@kuttymani569
@kuttymani569 4 жыл бұрын
அருமையான பாடல்கள் சிறப்பு.
@rengasamygomathi738
@rengasamygomathi738 4 жыл бұрын
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் சிகப்பு ரோஜாக்கள் பாடல் missing சேர்க்கவும்
@babutailor9455
@babutailor9455 4 жыл бұрын
Arumai sir
@m.k.bhaskaran9251
@m.k.bhaskaran9251 4 жыл бұрын
Good Collections
@Justin2cu
@Justin2cu 3 жыл бұрын
ஆகாய கங்கை 0:00 காதல் வைபோகமே 4:26 வான் மேகங்களே 8:16 ஆத்து மேட்டுல ஒரு பாட்டு 12:43 மாசமோ மார்கழி மாசம் நேரமோ 16:52 நீங்காத எண்ணம் ஒன்று 21:00 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி 24:58 புதிரு போடப் போறாளாம் பொட்டப்புள்ள 29:00 ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி 32:36 கோயில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ 36:45 மலர்களிலே ஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம் 41:11 கொத்தமல்லி பூவே புத்தம்புது காத்தே 45:16 தேடும் தெய்வம் நேரில் வந்தது 49:06 பருவ காலங்களின் கனவு 53:48 சிறு பொன்மணி அசையும் அதில் தெரிக்கும் புது இசையும் 56:37 கஸ்தூரி மான் ஒன்று பலர் கண்பார்வையில் இன்று 01:00:38 மானே மாங்குயிலே மாடக்குளம் 01:05:55 ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையே 01:09:12
@palaniselvi5883
@palaniselvi5883 3 жыл бұрын
Super. Tq
@bcm4247
@bcm4247 2 жыл бұрын
👍
@jayanthissivakumar217
@jayanthissivakumar217 2 жыл бұрын
Aagaya gangai
@vijayank7518
@vijayank7518 2 жыл бұрын
C.
@SekarSekar-uk4gj
@SekarSekar-uk4gj 2 жыл бұрын
À
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 4 жыл бұрын
ஜானகி அம்மா மற்றும் மலேஷியா வாசுதேவன் அவர்கள் சேர்ந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பதிவு கரும்பு வில் படத்தில் மலர்களிலே ஆராதனை என்ற பாடல் அற்புதமான பாடல்
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
ஆண்மை குரலோன் நேர்மையின் மறு உருவம் எதார்த்த வாதி மரியாதை மன்னன் அண்ணன் மலேசியா வாசுதேவன் புகழ் என்றும் வாழ்கவே சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@SATHEESHSANJAY1
@SATHEESHSANJAY1 2 жыл бұрын
சூப்பர் நன்றி!👍
@jai-jj6jj
@jai-jj6jj 3 жыл бұрын
இன்னும் உயிரோடு இருக்க இது தான் மருந்து.....
@kaverikaveri1850
@kaverikaveri1850 3 жыл бұрын
I like it
@palaniselvi9844
@palaniselvi9844 3 жыл бұрын
M Vasudevan sir voice super.
@svrajendran1157
@svrajendran1157 2 жыл бұрын
(வாசு)தேவனின் தேன் மதுரகுரல் தலைவனின் தனித்துவமான நடிப்பு ஜானுவின் ஜனரஞ்சக குரல் தேவியின் துள்ளல் சூப்பர்
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 3 жыл бұрын
Diploma in Film Technology., ஆம் ஸ்ரீ தேவி அவர்கள் தனது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று குணமடையாமலேயே இயக்குனர் மிகச்சிறப்பாக படத்தின் பாடல் காட்சியினை பதிவு செய்துள்ளார். மிகச்சிறப்பு. நன்றி. 👌🌹🦋🍓🙏
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 2 жыл бұрын
Your collections are 👌 🌲 பாடல்களுக்கு இடையே விளம்பரம் அருவருக்க கூடிய விஷயம் (1)ஆகாய கங்கை(கவிஞர் M G வல்லபன் - S JANAKI) - தர்மயுத்தம்(1979) (2)காதல் வைபோகமே(கவிஞர் கண்ணதாசன்) - சுவர் இல்லாத சித்திரங்கள்(1979) கங்கை அமரன் (3)வான் மேகங்களே(கவிஞர் கண்ணதாசன) - புதிய வார்ப்புகள்(1979) (4)ஆத்து மேட்டுல(கவிஞர் கங்கை அமரன்) - கிராமத்து அத்தியாயம்(1980) (5)மாசமோ(கவிஞர் கண்ணதாசன்) - மெளன கீதங்கள் கங்கை அமரன்(1981) (6)தங்கச் சங்கிலி(கவிஞர் வைரமுத்து) - தூறல் நின்னு போச்சு (1982) (7)புதிரு போட(கவிஞர்) - அச்சமில்லை அச்சமில்லை(1984) (8)ஆட்டுக்குட்டி(கவிஞர் கண்ணதாசன்) - 16 வயதினிலே(1977) (9)கோவில் மணியோசை(கவிஞர் கண்ணதாசன்) - கிழக்கே போகும் ரமில்(1978) (10)மலர்களிலே ஆராதனை(கவிஞர் MG வல்லபன்) - கரும்பு வில்(1980)
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
ஒரு காலத்தில் அழியாத காதல் வலையில் சிக்கிய பெண்களே இல்லை என்றால் மிகையாகாது அந்த அளவுக்கு அற்புதமான படைப்புகள் இசைகள் பாடல் வரிகள் நமது அண்ணன் மலேசியா வாசுதேவன் அவருக்கு என்றும் அனியாத தீபம் பாடல்கள் ஒலிக்கும் ஒலித்து கோன்டே இருக்கும் என்று மக்களின் கருத்து என்னுடைய கருத்து வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சேவை தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥💥💥💥👌👌👌👍👍👍🌷🌷💯🦜🌞💥🙏🏻🙏💕💞☀️👋🧚✨👋🧚🧚🧚✨🌟🙏🏼❣️💓🎶🎶🎶🎶💗💗😂🌺🥰🥰💖🌹🌹😉😘🌄🌄🌄💓❣️🌞🙏🏼🦜💯🌟✨🌷👍🧚👋👌🙏👋👋☀️💞💕💥👌👌👌👍👍🌷
@SubramaniDharani
@SubramaniDharani Ай бұрын
இந்த பாடல் நான் கேட்தே இல்லை அருமை தேர்ந்தெடுத்து போட்டமைக்கு நன்ற்
@johnv8270
@johnv8270 2 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மாதான் வேறு யாரால் தான் இப்படி பாட முடியும்
@vijayakumars156
@vijayakumars156 Жыл бұрын
1a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤11❤11111111
@vijayakumars156
@vijayakumars156 Жыл бұрын
❤❤1111
@vijayakumars156
@vijayakumars156 Жыл бұрын
1❤1❤1❤1😊😊/11❤❤
@kowsalyaravi3027
@kowsalyaravi3027 4 жыл бұрын
அருமையான பாடல். கவலையை மறக்கச்செய்யும்
@sangeetharavi9648
@sangeetharavi9648 3 жыл бұрын
மலேசியா வாசு பாடிய மானாமதுரை மல்லிகையே மச்சான் கை சேர என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.
@Blinks3386
@Blinks3386 3 жыл бұрын
Antha song you tube illa mam
@swayarajyamthangam2297
@swayarajyamthangam2297 2 жыл бұрын
அருமையான பாடல் இளம் வயதினரை கவர்ந்த பாடல்
@shafeerali9308
@shafeerali9308 4 жыл бұрын
The best of 70s memories Thanks vasudevan sir Thanks Raja sir H.shafeer Ali Labbaikudikadu
@Justin2cu
@Justin2cu 3 жыл бұрын
Thank Janaki Amma
@pandik6173
@pandik6173 4 жыл бұрын
மறக்க அந்த இனியான இசை காலத்தை மீண்டும் இளையராஜாவிடமிருந்து எதிர்பார்க்க முடியாமல் போய்விட்டதே என நினைக்கும்போது வேதனையாக உள்ளது
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 2 жыл бұрын
Lovely songs all very nice.
@mugeshpalanivel2415
@mugeshpalanivel2415 4 жыл бұрын
இளையராஜா ஜயா இசையில் மலேசியா வாசுதேவன் சார் ஜானகி அம்மா இவர்கள் குரல் அனைத்து பாடல்களும் அருமை
@dhurairajp8690
@dhurairajp8690 4 жыл бұрын
Supper song s nies
@sukantsukant2506
@sukantsukant2506 4 жыл бұрын
Super 1980🌟🌟🌟🌟🌟
@tamilkomban1952
@tamilkomban1952 2 жыл бұрын
@@dhurairajp8690 n
@tamilkomban1952
@tamilkomban1952 2 жыл бұрын
,SK
@sujeethlawrence9743
@sujeethlawrence9743 2 жыл бұрын
He said it is a p or do we just
@malathiselvanathan5148
@malathiselvanathan5148 2 жыл бұрын
இனிமையான இசை.தெய்வீக குரல்கள்.என்றும் இளமையான கீதங்கள்.
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m 3 жыл бұрын
அம்மா நல்லா இருங்க ( s. ஜானகி)
@a.kanagaraja.kanagaraj4227
@a.kanagaraja.kanagaraj4227 4 жыл бұрын
எல்லா பாடல் சூப்பர்
@spadmanabhankokkirakulam3500
@spadmanabhankokkirakulam3500 2 жыл бұрын
தேவையாவும் தீர்ந்தபின்னும் பூவை நெஞ்சில் ஞானம் ஆகா தனி மகிமை ஜோடியின் புதுமை சிறப்பு நன்றி
@balakrishnan3702
@balakrishnan3702 4 жыл бұрын
Wonderful song vasu and janaki Amma
@senthilrajan5379
@senthilrajan5379 4 жыл бұрын
illayaraja, m.vasudevan, S. JANAKI....no doudt...its a golden combination... S. JANAKI is the universal melody queen
@sivalingammahalingam1622
@sivalingammahalingam1622 4 жыл бұрын
மலேசியாவாசுதேவன் எஸ்.ஜானகி அருமையான கூட.டணி
@chandrankondotty4095
@chandrankondotty4095 2 жыл бұрын
Most marvelous and melodious voice in the history of indian cinema.
@manimegalairpsgrkcw7418
@manimegalairpsgrkcw7418 4 жыл бұрын
மறக்கமுடியாத குரல்கள், பாடல்கள்
@nafeermohamed6140
@nafeermohamed6140 4 жыл бұрын
I like you
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Good song
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 11 ай бұрын
இதில் இடம்பெற்ற மலர்களிலே ஆராதனை என்ற பாடல் சரியாக. கேட்கமுடியாமல்போனது காரணம் ரெக்கார்ட் சரியாக இல்லாமையே காரனம் மிக்க வருத்தம் அளிக்கிறது அதை சரியாக ரெக்கார்ட் செய்து. ஒலிக்கச்செய்யமுடியுமா அப்படி ஒலித்தால் சந்தோசமாக இருக்கும் அருமையான இனிமையான பாடல்.
@ranidharuman7536
@ranidharuman7536 4 жыл бұрын
பாடல் அருமை அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வெரி சூப்பர் சாங் வெரி குட் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@vbksamy
@vbksamy 4 жыл бұрын
P
@ravaindranraman4388
@ravaindranraman4388 4 жыл бұрын
s
@sakthisree7835
@sakthisree7835 3 жыл бұрын
Good pair Sridevi and Rajini also Sridevi and Kamal. Had Sreedevi stayed back and settled in south she would have not lost her life
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Beautiful voice janaki amma and vasudevan sir
@devi.a4228
@devi.a4228 4 жыл бұрын
Nice pair Malaysia vasu sir and janaki amma
@rajeshraja2178
@rajeshraja2178 3 жыл бұрын
Mr.Malaysia Vasudevan a one of the best kick songe so always Tamil people's don't forget vasu sir ,god blesses to vasu sir family we had missing to vasusir😂😂😂😂😂🤣😭😭
@dorenishu982
@dorenishu982 3 жыл бұрын
Right sir
@m.mathanboy3205
@m.mathanboy3205 3 жыл бұрын
M aragamudimmaenthapattai. S. U. P. E. R
@ravid6329
@ravid6329 4 жыл бұрын
எவ்வளவு காலம் கடந்தாலும் மனதில் மணியடிக்கிரது இந்த பாடல்.
@rajasekarrajasekar581
@rajasekarrajasekar581 4 жыл бұрын
மலேசியாவின் அறிமுககாலம் ஒரு மறக்கமுடியாத பொற்காலம் !👌
@shanmugaraja6831
@shanmugaraja6831 2 жыл бұрын
வாசுதேவன் சாரை பொறுத்தவரையில் நன்றிகெட்ட வர்களே பலர். எல்லோரும் M.G.R-SIVAJI யா எனன? எனக்கு இவரே பாட வேண்டும் என்று சொல்ல.இன்றுகூட ஸ்டார்கள் பலர்.
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
All type of singing m.vasu sir.
@muthuvelramdoss6795
@muthuvelramdoss6795 11 ай бұрын
ராக தேவன் அவர் மட்டுமே. எளிமையான இசையை எளியவர்களுக்கு தந்தவர்
@johnv8270
@johnv8270 3 жыл бұрын
ஜானகி அம்மா ஓர் அற்புதம் எந்த இசையையும் வெல்லும் சக்தி அம்மாவின் குரலுக்கு உண்டு
@larajelisa3367
@larajelisa3367 4 жыл бұрын
பாடல் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்!!மனதை வருடும் இனிய பாடல்கள்
@hariharipriya3312
@hariharipriya3312 3 жыл бұрын
Hugging VT g
@subhadramuthu7982
@subhadramuthu7982 2 жыл бұрын
Ppp78777777777777777777877778777777787777777787778777777777788777777787777777777777777777787777777887778777777777777777777777777777777787777777777777777787777777777777777877777777887777778777788877777777777777777777778777878777778777777787877777777777877777777777777778777778777778777777777777777878778o8888888888877777787777
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
எல்லாம் பாடல்களும் இன்னும் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறார் ஏன் என்றால் அவர்கள் உயிர் போவதற்கு முன்பு உயிருடன் பாடினைர்கள் அல்லவா நாம் மீண்டும் அவர்களுடைய பாடல்கள் கேட்கும் போது மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வருகின்றனர் இந்த பாடல் வரிகளை மூலம் மாக இருப்பதால் எப்படி இறக்க நேரிடும் நன்றி
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
💪💪💪💪👌👌👌👌
@veeranananthan2228
@veeranananthan2228 4 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்க அவர் நாமம்.மலேசியா நாடு நமக்கு கொடுத்த அற்புத பாடகர்.இளையராஜா ஒரு சகாப்தம்.நானும் ஒரு மலேசியன்,நன்றி தமிழ் நாடு
@mohamedhanifa8581
@mohamedhanifa8581 4 жыл бұрын
ßv vß
@raji684-w1o
@raji684-w1o 4 жыл бұрын
@@mohamedhanifa8581 Hi ¶ ,¶`¶¶a
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Malaysia vasudevan Modern Cinema Makkal Mantil Nerantharam Nirgum Greetings All Around the Digital marketing World
@bawanisundharalingam2173
@bawanisundharalingam2173 3 жыл бұрын
ரஜனி and வாசு Wonderful partners
@KumarKumar-yy2ye
@KumarKumar-yy2ye 4 жыл бұрын
மறக்க முடியாத இனிமையான இசை காலம் அது ஒரு பொற்காலம்
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
காந்த குரல் 🙄🌺🌺💅
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@madasamymuthuraja7722
@madasamymuthuraja7722 3 жыл бұрын
இனிமையான பாடல்
@redsking722
@redsking722 3 жыл бұрын
Maestro Raja sir Legend forever.. 👍👏👌
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
Tms thavira yella munnanipadagarkalidam adhigam pattu padiyavar isaiarasi janaki
@v.charankumar133
@v.charankumar133 4 жыл бұрын
Ever green super hit songs 👌
@aurora4522
@aurora4522 3 жыл бұрын
My all time favorite singer.....Vasu Sir..... singing RAJA SIR'S....SONGS.
@poongodisaravanan2933
@poongodisaravanan2933 4 жыл бұрын
இசையின் கடவுள் இசைஞானிகளுக்கு தகப்பன் என் ஒவ்வொரு வாழ்நாளும் உங்களுக்கூ சமர்ப்பணம்
@kurumalaivellore3339
@kurumalaivellore3339 4 ай бұрын
எனக்குமிகவும் பிடித்தபாடல்
@srik.r3757
@srik.r3757 4 жыл бұрын
2020/04/30. 15.00
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 👌👌🎶🎶👌👌💖💞💕🌞💓🦜🦜❣️🙏🏼🌷👍🌷🌟🌟🌟🙏🏻🙏🏻🙏🙏🎶🙏🎶🤗💗👋😊💯🐕🌺🥰👌💖💞💕💕🌞🦜❣️🙏🏼👍🙏🏻🌟🧚🧚✨✨✨☀️☀️🧚🧚🧚🧚🧚🧚🙏👋👋👋☀️💞💕🌞🦜💯🌷👍👍👍👌👌🙏
@rathanbagee1859
@rathanbagee1859 3 жыл бұрын
எனது இளமைபருவத்தை கண்முன்னே கொண்டு காட்டியது கண்ணன் விஜய நகரி
@angelindaniel6218
@angelindaniel6218 3 жыл бұрын
Ggghg6 gg
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 жыл бұрын
Every song advertisment is coming which is disturbing the flow of the songs
@kelangovan143
@kelangovan143 4 жыл бұрын
மனதிற்கு இனிமையான ராக வரிகள்!
@sukkoorsukkoor723
@sukkoorsukkoor723 2 жыл бұрын
Super song's
@duraisamyghidamparam1748
@duraisamyghidamparam1748 2 жыл бұрын
எல்லா பாடல் மெகஹிட்
@bsgtrichydistrict7101
@bsgtrichydistrict7101 3 жыл бұрын
இளையராஜா இசைக்கு என்றுமே ராஜாதி ராஜா
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Malaysia Vasudevan Marrakamudiyatha Makkal Devan
@JayaKumar-jl7df
@JayaKumar-jl7df 3 жыл бұрын
Janakiammajanakiammathan she is God gift
@johnc6270
@johnc6270 4 жыл бұрын
இந்த ஜென்மம் போதாது
@sivasamboonavanesan5247
@sivasamboonavanesan5247 4 жыл бұрын
1980ஆண்டில் சூப்பர் ஹிட் பாடல்கள் super
@shihamsaheed2250
@shihamsaheed2250 3 жыл бұрын
Goods vandiyile...nilakaayuthu......miminikkku kannil oru...kanna thorakkanum saamy ..kai valokuthu.. sngs are missing
@natarajanr4210
@natarajanr4210 4 жыл бұрын
ஈடு இணையற்ற இரு இசை தெய்வங்கள். என் கரம் சிரம் தாழ்ந்த வணக்கம்
@kuppusamiraonagarajan6774
@kuppusamiraonagarajan6774 4 жыл бұрын
Isai Arasiyin muzhu kadatatchai petravar Sri.Elayaraja Avl.
@akbarbasha7784
@akbarbasha7784 4 жыл бұрын
மலேசியா வாசுதேவனின் பாடல்கள் அனைத்தும் சக்கரை பந்தலில் தேன் மழை போல் உள்ளது
@ramanganesan7120
@ramanganesan7120 4 жыл бұрын
என்றென்றும் பண்ணைப்புரம் ராஜா.
@MuthuKumar-tf1ke
@MuthuKumar-tf1ke 4 жыл бұрын
Ithula enakku pudichathu 1st song mattumthan and Malaysia vasudevan sir janaki amma combo is just awesome
@manikandancdm6695
@manikandancdm6695 4 жыл бұрын
அருமை
@wisdomtreetamil2744
@wisdomtreetamil2744 4 жыл бұрын
இந்த பாடல்கள் எல்லாம் இலங்கை வானொலியில் நாள் முழுவதும் கேட்டு ரசித்த பாடல்கள் .தமிழ் பாடல்களை அண்டைய இளைனர்களை ரசிக்க வாய்த்த பெருமை இலங்கை வானொலியையே சேரும்
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Mantilnenta Devan
@SubramaniDharani
@SubramaniDharani Ай бұрын
மலேசியா வாசுதேவன் பாடல் ரொம்பபிக்குமா
@ariyathasannadesu2849
@ariyathasannadesu2849 3 жыл бұрын
Old is the best ❤❤❤
@venkatachalamsalam8806
@venkatachalamsalam8806 4 жыл бұрын
இது போன்ற பாடல் வரிகள் இனி வரும் காலங்களில் வராது
@ibrahimk4003
@ibrahimk4003 3 жыл бұрын
Suppre songs
@harikrishnan8613
@harikrishnan8613 4 жыл бұрын
kambirakurl ஐயா
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 4 жыл бұрын
Miss you sridevi memory
@arumugamarumugam8940
@arumugamarumugam8940 4 жыл бұрын
Super Super🌍🌍🌍🌍🌍🌍 Super Super Sir
@mohanp228
@mohanp228 Жыл бұрын
சுகம் சுகம் சுகம் கேட்க 👌
@SubramaniDharani
@SubramaniDharani Ай бұрын
யூடுபில் சர்ச் பன்னிரண்டு செல்லுகிறேன்
@businessmotivation-muthukr9491
@businessmotivation-muthukr9491 2 жыл бұрын
Unbelievable Vioces in Legend Malaysia Vasudevan.
@prakashgovindaraju9093
@prakashgovindaraju9093 4 жыл бұрын
Marakalile aarathanai song sema
@umasankarsingaram9046
@umasankarsingaram9046 3 жыл бұрын
Still I could recall my 80's days.. When my father take me to school in bicycle used to heard.... Excellent music and play back voices
@gopub1959
@gopub1959 2 жыл бұрын
Very super
@kannankannan2435
@kannankannan2435 2 жыл бұрын
Sridevi
@MsrinivasaganMsvasan
@MsrinivasaganMsvasan 2 жыл бұрын
அருமையான பாடல்கள்.
@ganesh-nd7rp
@ganesh-nd7rp 4 жыл бұрын
Beautiful song I can't say .......
@copyudhaya5424
@copyudhaya5424 4 жыл бұрын
சூப்பர் மலரும் நினைவுகள்
@komathiprabhu2458
@komathiprabhu2458 3 жыл бұрын
Super
@adithya67
@adithya67 3 жыл бұрын
Illamai ninivugal, ippuzhuthu thu mathiri padalgal only en kanaavu,. Anandhadithya , Lima, peri
@rajajoseph8464
@rajajoseph8464 4 жыл бұрын
ஒரு காலத்தில் முடி சூடா மன்னனாக , திரையிசையில் வலம் வந்தவர் .
@leelavathithanaseelan3616
@leelavathithanaseelan3616 4 жыл бұрын
RI
@deepikadeepu4838
@deepikadeepu4838 3 жыл бұрын
arumaiyana padalgal
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 15 МЛН
Best of Pradeep Kumar|MP3 Song Tamil|Pradeep Kumar (Love song)
19:26
Mudhalvan _ Movie Scenes _ Interview Scene
13:59
Ettuthikkum
Рет қаралды 10 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Watermelon magic box! #shorts by Leisi_family
0:20
Leisi_family
Рет қаралды 3,6 МЛН
规则,在门里生存,出来~死亡
0:33
落魄的王子
Рет қаралды 23 МЛН
ACORDARAM O ANÃO COM COBRA VENENOSA 🤣 #comedia #pililiu #humor #pegadinha
1:00