இரவு நேரத்தில் கேட்கும் மிக இனிமையான இளையராஜா பாட்டு... தூக்கம் வராமல் இரவில் கேட்கும் நண்பர்கள் கீழே லைக் செய்யவும்...
@raviravin48124 жыл бұрын
Hi
@sathishkumarsathishkumar2893 жыл бұрын
thukkam varlana fulla kudi
@tamilselvitamilselvi94053 жыл бұрын
Nanum nit time la ilayaraja sir song tha kepa
@abikutty55512 жыл бұрын
Hi
@Venkataja4405 Жыл бұрын
I am..like...
@subashp80272 жыл бұрын
மிஷ்கின் பாடிய பிறகு பார்க்க வந்த ரசிகர்கள் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் 👍🎵🎵🎵🎵💯💯💯💯❤️❤️❤️❤️❤️
@VigneshVicky-hf1zm2 жыл бұрын
S
@appanasamyperumalsamy4322 жыл бұрын
Yes
@ajayskyajay31312 жыл бұрын
Na
@poongothaipazhani96042 жыл бұрын
Yes
@devanathanr9942 жыл бұрын
S
@sivassiva-yw9ciАй бұрын
நேற்றிலிருந்து தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிற... இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட இசைக் கோர்வை... ராஜா❤ என்றும் தமிழர்களுக்கான மருத்துவர்❤
@dr.k.jagadeesanph.d39374 жыл бұрын
வாழ்வில் தமிழனாய் பிறந்து இந்தப் பாடலை கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி,, என்றும் ராஜா வாழ்க....
@subhabanu54873 жыл бұрын
Nalla rasanai ungalukku
@dr.k.jagadeesanph.d39373 жыл бұрын
Thank you for your replied, Wherever I heard this song I hear and move... I admired his voice and lyrics......
@subhabanu54873 жыл бұрын
@@dr.k.jagadeesanph.d3937 👍
@periyasamythusur18812 жыл бұрын
@@dr.k.jagadeesanph.d3937 ààaàql0x I
@senthisenthil96652 жыл бұрын
Excellent comment Dr sir. I am fully agreed with your opinion. Thanks lot.
@karthikanishka52724 жыл бұрын
பாட்டு கேட்டுக்கிட்டே கமெண்ட் படிக்க யாருக்கெல்லாம் புடிக்கும்😘
@tamiltamilish18013 жыл бұрын
Me 🙋
@ramanathan313 жыл бұрын
Same feeling bro
@PoojaPooja-iz7rl3 жыл бұрын
It's me
@user-yt2uf1lp1d3 жыл бұрын
Same too u
@arunpandian95093 жыл бұрын
✍️✍️🤔
@danielraj65404 жыл бұрын
இன்றைய ஆடம்பர வாழ்க்கையில் ஆயிரம் இசை கருவிகள் வந்தாலும் 80களில் இசைஞானியின் இசையை அசைக்க ஒருக்காலும் முடியாது, எனவேதான் உங்களை இசையின் பிறப்பிடம் என்கிறார்கள்....
@parsanvellaisamy97294 жыл бұрын
உண்மை நண்பரே💓💓
@kanishkaselvam79683 жыл бұрын
That's soo true💫😌
@G2Chanakya3 жыл бұрын
80s la mattum illa...ipovum yaaralum asaika mudiyaadhu
@miaow14563 жыл бұрын
What about msv
@chennaikkuvaada1322 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா 👌👍
@bemypeacealways68283 жыл бұрын
இது 2022 😊 .. இப்போதும் கூட புதுமையான இசை போல காதல் உணர்ச்சிகளை தட்டி எழுப்புகிறது... ராஜா ராஜாதான்... ❤❤
நான் டைவர் எங்கள் வளி தடங்கள் இனிமையாக இருக்க அய்ய இளையராஜாவின் இசைதான் இனிமை பயணம்
@rajeshm83632 жыл бұрын
Wow
@braja63992 жыл бұрын
நீங்கள் டிரைவர் உங்கள் வழி தடங்கள் இனிமையாக இருக்க ஐயா இசைஞானி இளையராஜாவின் பாடல் உங்களுக்கு களைப்பை தருவதில்லை சரியாக சகோ
@ravisha19812 жыл бұрын
Arrahmansongz
@karthickraja56664 жыл бұрын
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது, கிளியே பசும் பாலும் தேனும் வெறுப்பாகி போனது, என்ன வரிகள்
@yuvarajr99184 жыл бұрын
Nice
@letusthink99593 жыл бұрын
அது கிளியே
@karthickraja56663 жыл бұрын
@@letusthink9959 , mm edit pannitean, thanks
@letusthink99593 жыл бұрын
@@karthickraja5666 thank you bro
@balajin39773 жыл бұрын
Awesome bro
@Sathish-sk163 жыл бұрын
💔...அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது.... எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤️...👌 இசைஞானி இளையராஜா ❤️
@veeraraghavan21727 жыл бұрын
துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு குயிலே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும் ... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு
@annadurai88486 жыл бұрын
nice
@NaveenKumar-bh9xg6 жыл бұрын
Semma line solla varthai illa rasanai el midakiran
@acganesh79215 жыл бұрын
Super bro
@savithasenthilkumar20284 жыл бұрын
Heart melting song.
@Balainterpreted1524 жыл бұрын
பாடல் வரிகள் பதிவு செய்தற்க்கு மிக்க நன்றி அண்ணா 👌👌👌🌾🌾🐦🐦
@kaleemiqbal57462 жыл бұрын
ऐ मेरे प्यारे देश वासियों, हम कितने सौभाग्यशाली हैं कि महान् उस्ताद श्री इलाइया राजा साहब की साज और आवाज़ को सुन रहे हैं। अपने सबसे प्रिय महान् उस्ताद श्री इलाइया राजा साहब की सलामती की दुआ करते हैं। कलीम ख़ान, सह संयोजक, जन संस्कृति मंच, लखनऊ, उत्तर प्रदेश।
@bkbk83488 ай бұрын
Thank you This is Thamizh(Tamil) The world 's first language. Called இசைத்தமிழ். .சிவமே தமிழ்! (Lord Shiva)
@mohan17714 ай бұрын
Shukriya ji 🙏🏻
@vinayagamoorthy28183 ай бұрын
❤
@Indran716 жыл бұрын
இசைஞானியின் இப்பாடலை இரவில் கேட்கும் மனதிற்கு, தாலாட்டும் உணர்வைத் தவிர வேறொன்றும் தெரியாது...
@rgragu30344 жыл бұрын
Magendran Velayutham sent me this song pls bro
@raviravin48124 жыл бұрын
Yes bro
@nagarajnagarajnagaraj88503 жыл бұрын
ஊன்மை தான் நன்பா
@Raviravi-hg8od Жыл бұрын
ஒரு வேளை இந்த 1971 இல் நான் பிறக்காமல் வேறொரு நூற்றாண்டில் பிறந்து நான் இந்த இசை உயிர் ராசாவின் இசையை நான் அனுபவிக்காமல் போய் இருந்தால் ஐயோ? நினைக்கவே பயம் வருகிறது..இன்னும் இன்னமும் இந்த இசையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். i am lucky...❤❤❤❤
@abdurrazik46842 жыл бұрын
மிஷ்கின் பாடியதை பார்த்து ரசித்து கேட்டு பிறகு இந்த பாடலை கேட்டேன். இருந்தாலும் இளையராஜா குரல் ஒரு ஈர்ப்பு தான்.
@rajubhai33664 жыл бұрын
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் அனது ... கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது ... அருமையான வரிகள்
@sjamesantonysamy94322 жыл бұрын
பிடித்த, வரிகள், அல்ல, இசையமைக்கும், ராஜா, என்பதே சரி.
@ayyappansuriyapillai48473 жыл бұрын
ஐயா கண்ணதாசன் எப்படி தமிழ் சினிமாவில் விளக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறாரோ அவருக்கு அடுத்தபடியாக இளையராஜா ஐயா அவர்கள் இன்றும் தமிழ் சினிமாபாடல்கள் விளக்கம் அறிய முடியாத சக்தியாக இருக்கிறார் அவர் என்றும் நீடோடி வாழ்க கண்ணதாசன் ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்
@suramanikodaikanal98525 жыл бұрын
அருமையான பாடல் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் இந்த பாடலைக்கேட்டால் மனசுக்கு சுகமாக இருக்கும்
@somusundaram80295 жыл бұрын
இன்னும் எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காத அற்புதமான அழகான பாடல்
@gopikrish57364 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசையை கேட்க தவம் செய்திருக்க வேண்டும் 😍
@sivakannan22994 жыл бұрын
*இளையராஜா ..... என்றும் தீராத பெரும் போதை ...* 🎧 💙 *2020*
@hariharananandan28113 жыл бұрын
2021
@subhabanu54873 жыл бұрын
Yes me too
@ManojKumar-uc8sm3 жыл бұрын
Yes 🔥
@karuppusamy98223 жыл бұрын
Uvanum kuda....
@3ugselvamuthaiyan5173 жыл бұрын
2021
@ThiKathir-e6e11 ай бұрын
❤ இதயம் கனிந்து❤ 🌹🎸இசை 🎻அமைத்த 🧑🏫ஞானிக்கு(இசைஞானி) நன்றிகள் கோடி ❤இறைவா ❤
@senthilmurugan48174 жыл бұрын
2020 லும் கேட்பவர்கள் உள்ளீர்களா? இசைஅரசன்😚
@skannanbala40114 жыл бұрын
Even in 2070
@Jafar_Isthiyak4 жыл бұрын
hmm irrukkurom
@Palanipalani-zw7nj4 жыл бұрын
U lean iya
@jiivamithu1694 жыл бұрын
Yes yes2020
@Ding_Dong-14 жыл бұрын
S true
@srinivasanagencies25863 жыл бұрын
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு இதில் வரும் coment அனைத்தும் படித்து கொண்டு இருக்கும்போது இதில் வரும் பல லட்சம் இளைய தலைமுறை coments பதிவுகள் அதிகமாகி கொண்டே வருகிறது...ராஜாவின் இசையினை ரசிக்கும் அவர்களை வணங்குகிறேன்..வாழ்க உங்கள் ரசனை..
@saranya115bharath74 жыл бұрын
இவர் பாடிய பாடல்களுக்கு இதுவரை விருது கிடைக்காமல் போனது வருத்தப்படக்கூடிய செயலாகும்.
@djking55784 жыл бұрын
Yes
@ovimanip5023 жыл бұрын
Yes
@nithinjerin55343 жыл бұрын
Politics bro
@ramr27853 жыл бұрын
அந்த வீணா போன விருதுகளுக்கு கொடுத்து வைக்கவில்லை இவர் கைகளில் சேர 😊👍
@mohan17713 жыл бұрын
@@ramr2785 சரியாக சொன்னீர்கள்
@ayyappansuriyapillai48473 жыл бұрын
முரளி அண்ணன் மாதிரி இன்னும் ஒரு நடிகர் இவ்வுலகில் பிறப்பது போவது இல்லை அவரை ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sankaran2479Ай бұрын
Correct sir 🎉
@licuiicshanmugasundaram16385 жыл бұрын
இசைக்காக படைக்கப்பட்ட ஒரு மனித கடவுள் அப்பா . இதைத் தவிர வேறென்ன கூற. பாபு சேலம்.
@vasudevan15602 жыл бұрын
Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!
@praisudanpraisudan82335 жыл бұрын
௮மைதியான நிலையில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ௨ட்க்கார்ந்துக் கேட்டான் ௮ருமையாக இருக்கிறது நன்றி இளையராஜா தாத்தா
@G2Chanakya4 жыл бұрын
Yaaru ketan
@mohan17713 жыл бұрын
🥰🥰 தாத்தா
@rajaannadurai82472 жыл бұрын
இப்போது தான் மிஷ்கின் பாடும் பாடலை கேட்டு வந்தேன்... அருமையான பாடல்
@senthilnathansathya87434 жыл бұрын
மழையோடு ராஜா இசை ரசிப்பதே பெரும் சுகம்
@sathishm82782 жыл бұрын
👍👍👍👍
@antonyrajarathinam99764 жыл бұрын
He is really LEGEND guys, just downloaded ringtone bits wow even small pieces so lovely. No words to express the feelings. How this guy so creative for 40 years. I am 80’s kid, he lives in our generation breathes. We are so lucky living in same era. God’s gift, born genius. !!
@Bachelorசமையல்காரன்4 жыл бұрын
ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உன் அன்பின் தாலாட்டு போல இசை போதும்
@rameshkumar-su3xp2 жыл бұрын
காதலின் வலியை உணர்த்திய..................................இசைகடவுளுக்கு.....நன்றி..
@ஜெகன்கா15 күн бұрын
இசைஞானி இளையராஜா ஐயா மற்றும் தேன் இசை தென்றல் தேவா அண்ணே என் இரு கண்கள் ❤❤❤❤
@jeniferthangaraj70624 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல். .. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கேட்கிறேன் ♥️
@rajajega8716 Жыл бұрын
I first heard this song when i was 12. 1986 geethanjali is the movie name. Somehow this song just glued to my heart since then. Lovely music, lyrics and Raja sir voice. What a moment what a feel. May this song goes on for many more years to come.... from Malaysia
@arasankumar70832 жыл бұрын
உயிரை உரைய வைக்கும் பாடல்களில் இப்பாடலும் ஒன்று. ! 👍
@manivasagam35157 ай бұрын
தனி ஒருவனாக மெரினா கடற்கரையில் வேலை தேடி அலைந்த நாட்களில் பாடல் வரிகள் காற்றாய் என்னுள் கலந்த ஞாபகம்..,. SPB .... குரல்...... இசை ராஜா இசை.....
@rajeswarirajeswari35533 жыл бұрын
அய்யா உங்கள் இசை மட்டுமா தேன் உங்கள் குரல் எங்களை உள்ளே உள்ளே எங்கோ கூட்டி செல்லும் உங்கள் குரலை உணர தான் முடியும் விவரிக்க வார்த்தை இல்லை ❤️
@muniyappanmanickam34922 жыл бұрын
ம் அருமையான பாடல்
@pusparanirani28922 жыл бұрын
Hi
@Smarichamy45863 жыл бұрын
இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் போது சிறந்த தாலாட்டுப் பாடல்❤
@jenaardhanhana.g.88634 жыл бұрын
இளைய ராஜா குரல் மட்டும் போதும்❣️❣️❣️
@sanandamohan20943 жыл бұрын
லேசான பனி விடியற்காலை பஸ்ஸில் ஜன்னலோர இருக்கை காதில் ஹெட்செட் நீண்ட பயணம் இது போன்ற ராஜாவின் ராஜகம்பீர மெலோடி பாடல்கள் கேட்டுக்கொண்டு செல்லும் போது கிடைக்கும் சுகமே தனி
@laddduuchiyaan86002 жыл бұрын
Myskin பாடிய பிறகு இந்த பாடலை பார்ப்பவர்கள் இருக்கீங்களா 👍
@mohammedyousuf55532 жыл бұрын
Yes
@rrdeepak32972 жыл бұрын
S
@bharathidasan792 жыл бұрын
Amanga ama🤣
@praveenkumar-rl4md2 жыл бұрын
ஆமா
@okgoogle11472 жыл бұрын
Ama ama
@Vels_MP2 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் ஆயிரத்தி ஒன்றாவது தடவையும் புத்தம் புது பூ போல மலர்ந்து நிக்கும் இசை...இளையராஜா என்னும் யுகபுருஷன்!
@skudhesh78265 жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தாலும் இது போன்ற பாடல்கள் அழியாது......
@trytoleaveinalone28185 жыл бұрын
Ama bro 🎧🎼
@ithihaasravichandran70464 жыл бұрын
One of the most underrated songs for me ! This is a gem
@mohamedyoonus40758 ай бұрын
2024 ல் இப்பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤❤❤
@srimathi30288 ай бұрын
Am my favourite song ❤
@Selvan-k4p7 ай бұрын
Just now
@rawin48515 ай бұрын
❤
@prabakaran0104 ай бұрын
3024 lilum keppen
@SabruBaby3 ай бұрын
23.9.24கேட்டுக்கொண்டிருக்கிறேன்❤❤❤❤
@deletedscene29632 жыл бұрын
மிஷ்கின் பாடலை கேட்டு பாடலை பாக்க வந்தேன்.... இதேபோல் பாடி உள்ளார்... 👌
@suramanikodaikanal98526 жыл бұрын
இளையராஜா ஐயா குரலும் இசையும் மிக அருமை
@selvarajn2286 жыл бұрын
VASIE
@poovarasan50896 жыл бұрын
super
@Repentant_Gowtham2 жыл бұрын
Childhood me : yenna pattu da ithu..😤 Now me : ulaga level song da ... 😱😱.. .... Ilayaraja sir ... 😍🔥🔥
@eazha2 жыл бұрын
ராஜா வ எவ்ளோ விமர்சனம் பண்ணினாலும் எனக்கு அவர் தான் உயிர்..... அவர் நம் இனத்தின் அடையாளம்.... May be neenga அவர எட்டப்பனா கூட நெனச்சுக்கோங்க.... ஆணாலும் அவர் நம் தமிழர்...
@newonechanal84652 жыл бұрын
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவ தான் ஏமாத்தியே அருமையான வரிகள் 🥰
@sathiyanarayananvinayagam28573 ай бұрын
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல், ஆயிரம் முத்தங்கள் ராக தேவன் ராஜாவுக்கு, நீ வாழும் நாட்களில் வாழ்வதே பெருமை.
@keerthivasan98073 ай бұрын
Traveling + window seat + cool weather + light rainy day + earphones + eyes closed + Remember someone + some tears = best felling ever❤
@jayaseelan37664 жыл бұрын
சிறந்த பாட்டு. அருமையான வரிகள். அழகான இசையமைப்பு. நல்ல காட்சியமைப்பு. கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி எழுந்தது பாட்டு. இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. இளையராஜா, சித்ரா பாடிய பாடல். முரளி, நளினி நடிப்பு அருமை.
@loh-gain7014 жыл бұрын
Listening this because it's Illayaraja birthday today. What a beautiful composition!!!!
@vijaydhanush33758 ай бұрын
இதெல்லாம் முன்பே மை பிளே லிஸ்ட்...😊💝. இளையராஜா இசை...🔥😍. இது...ஈரமான ரோஜாவே என்னை பார்த்து...💛. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்...❤.
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயில் இசை கேட்டு குயிலே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம்தானே நோகுது மாலை முதல்... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது நான் தேடிடும்... நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு" ~~~~~~💎~~~~~~ 💎கீதாஞ்சலி 💎1985 💎இளையராஜா 💎வாலி
@rajamohamed82464 жыл бұрын
illai ya raja.. voice... Murali..kku..poruth..thamaga..amainthathu ... super....
@vetrikumarsankaranarayanan34346 ай бұрын
❤
@karthikeyans413520 күн бұрын
Even Raja sir can’t give the same song if he creates today ….. Beautiful music composition by Raja sir
@marvelsmarsvigneshviga72602 жыл бұрын
மிஷ்கின் அவர்கள் இந்த பாடலை பாடினார் அந்த விடியோ வை பார்த்து, இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்கள் நட்புகளே..👃👃👃👃👃
@blackpearltamil3443 Жыл бұрын
மாலை முதல்........காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை யனைய் வதைக்குமே 😍😍💯😍🥰🥰💯😍
@saravanant92092 жыл бұрын
No Music Composer Can Able To Give Like This. That's My MUSIC KING 👑
@Nagaraj-9410 ай бұрын
துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு உயிரே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது மாலை முதல்... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா, வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு
@brightjose2096 жыл бұрын
நான் தேடிடும்..... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
@sharwinraj43235 жыл бұрын
Nc lyrics
@sasikumar72505 жыл бұрын
😌😌😌😌
@sankartneb96405 жыл бұрын
G
@G2Chanakya3 жыл бұрын
Oru bodhai🧉🍷🍺🍾
@sivaramu45372 жыл бұрын
இந்தப் பாடல் நான் இதுவரை விரும்பி கேட்டதில்லை ஆனால் ஒரு நிகழ்ச்சியில் மிஸ்கின் அவர்கள் சிறப்பாக பாடினார் அதில் இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்
@MadhubalajiBalaji2 жыл бұрын
A classic piece .... rendering the same feelings when I first heard in 1980 , and began my teen that year. Knowing music a bit as a student at that time , could gauge this was a master composer to be a legend to live in people's hearts forever.....💜 ...... 2021 ... still has the same magic ..... n will be so all time for sure .... the musical genius accentuates his creativity in those guitar openings and those haunting notes of Melody blended to perfection and harmony with the hearts of the listener ... a born genius for sure ... 💜 .... Our Tamil Nadu is lucky ...n we , those 80's kids were too ...🙂 ...
@radhakrishnanalagu614512 күн бұрын
2025 இல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா?
@veerakumar69049 күн бұрын
Boss, coming Pongal I will singing this song
@veerakumar69049 күн бұрын
Raja is soul for me
@Vtalktamil51856 жыл бұрын
Intha songs la 100m views varanum pa... raja sir engalin thukkathaiii thutaikum marunthu...
@karthikm40742 жыл бұрын
3:04 to 3:45 Entha line vera level யருக்கெல்லாம் இந்த line புடுச்சாவங்க Like panunga
பாரதியை போல் நடித்தவர்... நடிக்கவில்லை பாரதியாய் உள்வாங்கி வாழ்ந்து இருக்கிறார் 😍🙏🏻 1000நன்றிகள் அடுத்த தலைமுறைக்கு உம்மால் பாரதியை நினைவுக்குற ❤️🙏🏻😊
@arockiachristopherm58876 жыл бұрын
Intha song keakurapa eytho inam puriyatha the oru fell palaya ninaivukal ellam varuthu. Thanks to illaya raja sir
@imayaraja84256 жыл бұрын
Same feel.....😍😍😍
@DivakarKasinathanDiva5 жыл бұрын
Sariya sonninga
@Dhinesh-rk4qs5 жыл бұрын
Ama brother
@arunkumar-pi1or3 жыл бұрын
Same feeling 😭😭😭
@mohanpadma12 жыл бұрын
இளமை காலம் முதல் இன்றுவரை என் உணர்வுகளில் எப்போதும் குடி கொண்டிருக்கும் அழகான தமிழின் ஆழமான வரிகள். Dec 2022.
@deenadhayalans42863 жыл бұрын
இளையராஜா ..... என்றும் தீராத பெரும் போதை ...
@guru25482 ай бұрын
Extraordinary no words to describe the background music 🎉🎉🎉🎉🎉🎉🎉 No one can imagine to compose song like this except Ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉
@raguvaran2023 жыл бұрын
அடியே ஒருதூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது..... அசால்டு வரிகள்
@Fatjo25 жыл бұрын
2019 , mesmerising song. Raja, the reincarnation of God of Music
@jeevanaveenkk84073 жыл бұрын
இந்தப் பாடலை ஒரு முறை கேட்டு விட்டால் மறுபடியும் கேட்க தோணும் வேலை செய்யும் போது இந்தப் பாடலில் உள்ள வரிகள் நினைவு தோன்றும் அப்பொழுது இந்தப் பாடலைக் கேட்க தோணும் இப்படி எல்லாம் யாரு அனுபவிச்சு இருக்கீங்க லைக்
@zakifaizal35552 жыл бұрын
2022 மிஷ்கின் காணொளியை கண்ட பின் இங்கு வந்தவர்கள்...!!!
@muthu.k40364 жыл бұрын
இரவு நேரம் கேட்கும் போது செம்ம இனிமையாக இருக்கும்
@vijaykumarramaswamy74646 ай бұрын
Incredible composition by maestro ilaiyaraja sir Murali sir wonderful actor Nilave pagal neram pole nerupaga kaaiyuthu exceptional lyrics My all time favourite song
@ragulflute3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் காதலியின் ஞாபகம் வளி எல்லாம் வருதே 😭
@karthikarthick4382 жыл бұрын
நான் ஒரு லாரி டிரைவர் இந்த பாட்டு கேட்க .......
@MuthukumarKumar-l4s Жыл бұрын
❤❤nmk❤இசைஎன்றால்இதான்❤ இளையராஜா சாமி குரல் இனிமை சேர்க்கும் இரவு க்கு❤❤ இந்த பாடல் காதல் லின்தீபம்ஒன்றுஏற்றிணாலேஎன்நெஞ்சில்போல❤❤அருமை❤
@nesanthbalasundaram42242 жыл бұрын
Wished to hear the original after mesmerized by the voice of Mr.Mysskin
@gmmurali42193 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் கேட்கும் போதெல்லாம் மனதுக்குல் ஆயிரம் ஆயிரம் விவரிக்க முடியாத எண்ண ஓட்டங்கள் ❤❤❤❤
@arunanj20122 жыл бұрын
மிஷ்கின் பாடுனதுக்குப் பின்னாடி வந்தவர்கள் யாரு?
@devanathanr9942 жыл бұрын
மிஸ்க்கின் எந்த அளவுக்கு இசைராஜாவை உள் வாங்கி உள்ளார் என்பதை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது i love my guruji misskkin
@SriRam-bq9nq3 жыл бұрын
இசைஞானியுடன் இசை வாழ்க்கை பயணம் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும்
@samroyterrence474522 сағат бұрын
The chorus voice between 4.37 - 5.03 Mesmerizing 🥹
@karthikk07063 жыл бұрын
2021.. Not only this year maestro live in our life and soul forever.... And he's song's are definitely hits infinity years.. 😍😍😍😍
@anbuyuvananbuyuvan55612 жыл бұрын
90s & 2k kids lam Mishkin sir paadunathukku aprm intha song ah full ah ketkka vanthavanga mattum oru Hi sollunga 🙋♂️
@faizal-Bin-Basheer2 жыл бұрын
Really Goosebumps isainani voice 2022 after miskin sing song i heared this...
@BegumBegum-qj3jiАй бұрын
யாரோ எவரோ இந்த பாடல் கேட்கிறார்கள்
@madhesyarn88914 жыл бұрын
Wow wonderful song's golden voice ilayaraja ayya naamellam koduthu vaithirukanum ayya tamilnatuku gift
@nazbabyboo4 жыл бұрын
Enaku ennamo sudden ah indha patu kekanum thonuchu.....2021 la.....21 age ponnu edha kekradhula enna adhisayamu illa...... ilayararaja🤩✨
@sarosaravanan83424 ай бұрын
என் சிறு வயதில் பார்த்து இருக்கேன் அதில் நம்பியார் நடிப்பு மிகவும் முக்கியமானது
@miranavel16615 жыл бұрын
இசைக்காகவே பிறந்தவர்
@akshithaelectronics50082 жыл бұрын
யாரெல்லாம் டைரக்டர் மிஷ்கின் பாடிய பாடலை பார்த்தபின்பு பாடலை கேட்கவந்தவர்கள்