நமசிவாயவாழ்க... இது படமல்ல... நல்ல பாடம்... கற்பனை கலந்த உண்மை ...இரத்தபந்தம் இப்படிதான் இருக்கணும்....
@user-hp9vy2iq8r4 жыл бұрын
உறவினர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை சொல்லும் இந்த திரைப்படம் அருமையாக இருந்த like செய்யவும்
@kathiresanthaavethu3128 Жыл бұрын
அருமை கசிவாஜிவேதேவிகா நடிப்பு மட்டுமல்ல அனைவருடைய நடிப்பும் அருமை
@Ayodhya-qg5yl14 күн бұрын
Middle 70 s madurai le entha padam paarthan sinna vayathil paarthathu maranthu vidathu pandal erunthal paadal maddume napagathil erunthathu nalla padam thank you to view now
@mahendran78984 жыл бұрын
சிவாஜி கணேசன் தேவிகா எல்லா படத்தில் இரண்டு பேருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் ஐ அம் மிஸ் யூ தேவிகா 😭😭😭😭😭😭😭😭😭😭
@SSSSSS-cs8hk3 жыл бұрын
Yenakkum appadithaan thonuthu sivaji saavithiri very super
@mayadevimuniyandy80853 жыл бұрын
],.
@ns_pilot__7685 Жыл бұрын
@@SSSSSS-cs8hk q
@vandanang5725 Жыл бұрын
2:02:51 scene🌼💜 superb🌷 explaination about ❤love and 💜life is💜 very much clearly🎧 delivered💜 through dialogues👄 by shivaji🌷 ganeshan🌷 sir💜 he says 🌼attaining ❤Love for only two person's🌸 happiness is not great instead giving love❤ to all is a great happiness and pleasure😌 this scene is a good lesson to all youth's 💜🌷🌸🌼🌻💜🌸🌻🌷💜🌸
@a.ibrahima.ibrahim9494 Жыл бұрын
200 %I have love & like her. She's very pretty
@krisanthigunasekara26243 жыл бұрын
What a...cute...sooooosweet💗❤👍👃SRILANKA..
@talukpanrutitalukpanruti3360 Жыл бұрын
படம் மிக அருமையாக இருக்கிறது ஜெமினி கணேசனை நடிப்பு மிக மிக அருமை
@uthayakumarratnasingam68183 жыл бұрын
நடிகர் திலகம் போன்று ஒருவர் இல்லை இனி பிறப்பதும் அருமை ;
@shanthirajagopalan94632 жыл бұрын
L
@mechatronicsautomechsaisou24003 жыл бұрын
வாழ்கை ஒரு சதுரங்க விளையட்டு போல, எத்தனை கோஇன்சிடன்ட், அருமையான கதை, மேன்மையான நடிப்பு, \\கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே// இந்த ஒரு படத்தை வைத்தே இந்த காலத்தில் 10 படம் பன்னிருவாங்க. முதல் பாடலில் சாவித்திரி அவர்களின் முகத்தில் எத்தனை Expersions நடிகையல் திலகம் அல்லவா
@natesansanthanam24642 жыл бұрын
I really very much like Sivagi's all picture particularly Padhmini, Devika and K .R. Vijaya Jodi.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
What about sivaji-savthri Jodi?
@ravikumarts8845 Жыл бұрын
எல்லா பாட்டும் ரொம்ப சுமார் ரகம்.
@mmajeed1045 жыл бұрын
நல்ல கதை அருமையான நடிகர்கள் நடிகைகள் சிறப்பான நடிப்புகள்
@kanchanan66244 жыл бұрын
Ko ød
@chandrachandra67093 жыл бұрын
Pm
@paliniappant65742 жыл бұрын
@@kanchanan6624 as
@thangaselvithangasamy28704 жыл бұрын
Devika is very beauty
@balakirshnanr58963 жыл бұрын
ஆம் எனக்கு அவங்களை ரொம்பிடிக்கும் அழும்போது கூட உன்மையாக அழுவதுபோலிருக்கும் நன்றி!!
@seenivasan71673 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க நடிகர் திலகம் புகழ்
சிவாஜி + ரங்கா ராவ் வெற்றி கூட்டணி . தந்தை மகன் பாசத்திற்கு வேறு யாரும் இல்லை.சுகுமாரி சந்திரபாபு ஜோடி சூப்பர்.
@usererric5072 жыл бұрын
.
@beulahjoseph3039 Жыл бұрын
Çyrh
@lalithasivashanmugam55912 жыл бұрын
நல்ல படம். எவ்வளவு கஷ்டம். ஒற்றுமை யாக இருக்கணும்
@amalraj5882 жыл бұрын
Super 🌹🙏👍😄👌🥰😭
@srieeniladeeksha5 жыл бұрын
தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் +2 பொதுத் தமிழ் பாட புத்தகத்தில் 144 ம் பக்கத்தில் நம் இதய தெய்வம் சிவாஜி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை இனிக்கும் இலக்கணம் : ...காப்பு இலக்கணம் என்ற தலைப்பில் பாட புத்தமாக வெளியிட்டு உள்ளனர்
@govindarajulusrinivasan49733 жыл бұрын
🙏சூப்பர்
@shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын
உறவு பாசம்...இதுவே தமிழ் தலைப்பு!
@nivedhitharaghuraman92634 жыл бұрын
அனைவரின் நடிப்பும் அருமை 👏👏👏
@sureshraju82793 жыл бұрын
B.
@mythiliraghuraman19204 жыл бұрын
Wonderful movie with good lesson Nadigar thilagam underplayed his role excellently by using low voice no wonder HE IS THE GOD OF ACTING
@selvakumar13153 жыл бұрын
Seemmaaaaaaaa movie old is gold all star acting super 5.9.2021
@kumarmanickamdiravidantami54817 ай бұрын
இந்த படத்தை இன்றுதான் பார்த்தேன் அனைவருக்கும் அருமையான நடிப்பு 15 /2/24 சிவாஜி தேவிகா மிக சிறப்பானது
@muniyandip20564 жыл бұрын
தோல்வியை கண்டு துவலக் கூடாது.
@prakashvel1854 жыл бұрын
இதுபோன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாத சின்னங்கள்.....
@nilavazhagi42974 жыл бұрын
அருமையான படம்
@vijayakumarsn13183 жыл бұрын
A beautiful movie. A film to be watched by all those who want to unite by love to understand what challenges life can pose for such eager hearts. Equally good is the parents of yesteryear trusting their children to uphold values in life. A friend helping her schoolmate to find a path in life. Employers employing people based on their core values and not only on their qualification. 👍🏻
@bhuvanabhuvana75833 жыл бұрын
S. U r correct Mr. Vijayakumar
@seyananbusuhara68842 жыл бұрын
My
@JeyakodiV-is1ur Жыл бұрын
😊😂
@sakthivelperumal48644 жыл бұрын
சிவாஜி உண்மையான தமிழன்.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Movie is worth watching with family members. Hatsoff to everyone associated with this movie production. 7-2-2023
@sowrirajan72564 жыл бұрын
Super🙏🙏🙏
@padmanabhanraju71063 жыл бұрын
Excellent movie and superb action by Sivaji and Gemini
@malvannanu12802 жыл бұрын
Nice movie👌👌👌 Shivaji acting very nice👍👍👍 12/11/21
@vetrivel3208 Жыл бұрын
Super PARIMALA
@rajsingersanthiyangu2219 Жыл бұрын
100/🎉🎉🎉
@uthayasuriyan95933 жыл бұрын
இவரின் (sivaji ) தமிழ் உச்சரிப்பே தனி . 🙏
@vengatsubramani3074 жыл бұрын
Very good best film
@jayasiljai15924 жыл бұрын
நடிப்பு திலகம் சிவாஜி வேர லெவல்
@chandrachandra67093 жыл бұрын
O
@pslakshmananiyer52854 жыл бұрын
Rare to see two heroins of Telugu origin in this film.I rate the acting of Devika especially with Shivaji Ganesan as the Best in bringing her capability,although her performance in Nenjil oru alayam is also superb.Sometimes I feel Devika excels Savitri in acting.During these Covid19 lockdown period in on April 17 th 2020 I saw Neela vanam and liked the acting of Devika .Sukumari young at 25 was good.
@m.marimuthukingofchannel92372 жыл бұрын
Hi
@amalraj5882 жыл бұрын
2 Thadavai kandu super ❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@santhithilaga24812 жыл бұрын
Super movie thanks 💯👌🌹
@surendrangt41664 жыл бұрын
Fantastic movie.
@vandanang5725 Жыл бұрын
Excellent💯👍👏 movie🍿🎥
@srieeniladeeksha5 жыл бұрын
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
what a silent acting by Shivaji Both Shivaji & Gemini performed well
@sundarmaha163 жыл бұрын
அருமையான திரைப்படம் ❤️
@arusamy38064 жыл бұрын
Super
@ravintharanvisumparan38424 жыл бұрын
For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie title is pandhapasam casting nadigar thilayagam sivajiganesan and vkramasamy and orther I realley tourching my beauitful mind full and great and Super loveing legend hearts director abimsingh.
@saibaba1722 жыл бұрын
👍💐🌹
@mahaboobjohn39822 жыл бұрын
சேலம் ஓரியன்டல் தியேட்டரில் 💯 நாட்கள் ஓடியது
@minna65023 жыл бұрын
சிவாஜிகணேசனின்நடிப்புசூப்பர்அருமை
@srieeniladeeksha5 жыл бұрын
நடிகர் திலகத்தின் 25,50,75,100,125,150, 175,200,225-வது படங்கள் அனைத்துமே ஓடி முத்திரை பதித்தன. இதுவும் ஒரு சாதனையாக திகழ்கிறது.
@huntergaming19665 жыл бұрын
பார்க்கலாம் நல்ல படம் 26th September 2019
@sathyanarayanan54524 жыл бұрын
O
@rachugloria32675 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@karthikeyanm17835 жыл бұрын
அருமையானக் குடும்பப்படம் !!!
@srieeniladeeksha5 жыл бұрын
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி
@manimani-ie1zi4 жыл бұрын
Arumai yana cinema
@rpy10012 жыл бұрын
அன்று வந்த இந்த படத்திற்கும் இன்றைய 2022ம் வருடத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கும் போது கலியுகத்தின் வளர்ச்சி தெரிகின்றது அல்லவா?
@mahalakshmid8613 Жыл бұрын
Only steep downfall has taken in Tamil cinefield from year 1990 onwards
@ayyappansay90232 жыл бұрын
Super movie 🎥
@chinnarass74062 жыл бұрын
Vera leval movie 😢
@Painthamil286 жыл бұрын
சிறந்த படம்
@radhakrishnan70755 жыл бұрын
excellent movie
@sarathmaya60835 жыл бұрын
Good movie
@nanthinip95515 жыл бұрын
So sweet
@RaviRaj-ki6vy3 жыл бұрын
1
@cheapairportcarcheapairpor49874 жыл бұрын
Good movie to watch in 2020
@rajakannanrajakannan6053 жыл бұрын
Fantastic movie
@manivannans91543 жыл бұрын
இந்த படத்தை பார்ப்பவர்களை என்ன நினைத்து பாருங்கள், ஏன் சவுண்ட் கம்மியாக உள்ளது, இதை யெல்லாம் கவனிக்க வேண்டியதுதானே
@shamshadhameed76053 жыл бұрын
1
@jamaldeenjamal20145 жыл бұрын
Good movies
@palavangudinagarathar79453 жыл бұрын
பணம் தேவை படும் பொழுது இப்படி ஒரு நொண்டி பணக்கார பெண் கிடைத்து, அவள் பணமும் நமக்கு கொடுத்து நம் காதலியடன் சேர்வதற்கு மிக தோதாக செத்தும் போனால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் ,,ஆஹா ,,,சிவாஜி காட்டிய வழியில் நடப்போமாக !!!
@vandanang5725 Жыл бұрын
1:11:31 💜very adorable😍🌼 scene🌼 with real emotions of children caring a painful father who had dedicated his life for children's👦 education and💜 never disclosed his problems😰 and 😔sorrows only for🌻❤🙏children's WELFARE💜🌸This scene shows how🌷🌻💜 children👶👦should repay🌼🌻 their💜🌻🌼 parents wen they r unstable and take care to uphold them wen they r 🤒sick 🌻good👍 moral can be learnt by this🌸 scene💜👏SV. RANGARAO SIR💜👏shivaji🌷 ganeshan🌷 Sir💜 and Gemini ganeshan 🌷sir 💜had acted 🌻🌼very👏💜🌻 naturally 👏💜🌻🌸🌼🌷🙏🙏🙏🙏🙏🙏
@sunithajee38812 жыл бұрын
All human relationships look so sweet on surface but tainted in deapth….. no trust no True Love between family members.. even small snap is enough to create conflict and hate…is this TRUTH OF LIFE…( only in movies we see happy end but not in life…)
@arulraj62695 жыл бұрын
Super fantastic movie
@swatantrika32682 жыл бұрын
Film is epic. no doubt about it. Just one silly edit mistake in the first scene. Sivaji photo and Gemini photo switches position in between :)
@chellapandiyan80003 жыл бұрын
Super film.
@asoganthangavellu62302 жыл бұрын
Great acting by all casting 🙏👍🙏👍🙏
@duraisamyponnusamy66373 жыл бұрын
சிவாஜி கணேசன் சேர்ந்த நடிகர்
@duraisamyponnusamy66373 жыл бұрын
🎂
@rameshusha13472 жыл бұрын
படம் முடியும் நேரம் 2.31 நிமிடத்தில் இருந்து 2.33வது நிமிடம் வரை என்னை அறியாமல் என் கண்களில் நீர் துளிகள் அருவி போல் கொட்டியது அடுத்த சில நிமிடங்களில் என் கண்களில் ஆனந்த கண்ணீரில் மிதந்தேன். என்ன படம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நன்றி
@rajsingersanthiyangu2219 Жыл бұрын
100❤🎉🎉🎉
@someshu68746 жыл бұрын
பாகப் பிரிவினை படம் சூப்ரோ சூப்பர்
@johndebritto88816 жыл бұрын
உமாபதி4343 தி by by . by c
@padmavathiviswanathan88066 жыл бұрын
உமாபதu ி4343 தி
@padmavathiviswanathan88066 жыл бұрын
John De Britto n
@chandrarajagopal83846 жыл бұрын
உமாபதி4343 தி இதுபாகப்பிரிவினைஇல்லைபாதகாணிக்கை
@nravi33566 жыл бұрын
உமாபதி4343 தி a
@kumarp.d.31363 жыл бұрын
Pantha padam is the last movie directed by a.bhimsingh in series of pa to SIVAJI GANESAN Ayya &after a long back he once again did it paladai(sivaji &padmini;k.r.vijaya)
@srieeniladeeksha5 жыл бұрын
ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது. காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார். சோ சொன்னார்... உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார். சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார். மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார். சோவால் நம்ப முடியவில்லை. அசந்துப் போய்...சார்...அபாரம், நிஜமாகவே உலக தரத்தில் இருந்தது. ஏன் சார் படங்களில் இதுபோல் தரமான திறமையை ஒளித்து வைக்கிறீர்கள்..? என்றார். அட...போடா...! இது போல நடிச்சா உன்னை போல நாலு பேர்தான் பார்ப்பான்.ஜனங்க பாக்கமாட்டாங்க...என்றார். இந்த நிகழ்வை குறிப்பிட்ட சோ அவர்கள் சிவாஜிக்கு உலக நடிப்பும் தெரியும்,உள்ளுர் நடிப்பும் தெரியும். ஆனால் மக்களின் ரசனைக்காக அவர் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டார்....என்று குமுதம் இதழில் சோ எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார்...! .
@mahaboobjohn39825 жыл бұрын
Sree ஒசாம அசாம என்ற தொடரில் குமுதம் இதழில் சோ எழுதியுள்ளார் நானும் படித்தேன்
@lokeshbabu37085 жыл бұрын
fantastic
@kishoretadiparthiexplorer29583 жыл бұрын
What a beating emotional responsible valuable on family movie
@tramesh16726 жыл бұрын
சூப்பர் படம் இனிமேல் இது போன்று படம் வருமா
@gokulasudhan73456 жыл бұрын
T Ramesh Karthi ok so Mlkarthikaitheepa
@luckysanthalingam79276 жыл бұрын
T Ramesh l
@aruaru81936 жыл бұрын
Rajabatragadurai
@malamala78845 жыл бұрын
T Rakesh my.
@reenaghorpade43214 жыл бұрын
Pazhya padangala remix pannama appadiyae parka vitta sari
@mptamila37936 жыл бұрын
super movie
@aasikin15 жыл бұрын
PLS UPLOAD Senthamarai (Tamil, 1962)
@kanimouni75114 жыл бұрын
Manam pol mangalyam full movie upload pannunga please
@subramaniama90532 жыл бұрын
திரைப்படதுரையில்சக்ரவர்த்தி
@ramasheelad61924 жыл бұрын
Nice.movie
@RAVIKUMAR97303 жыл бұрын
World class acting
@vinovino37474 жыл бұрын
வணக்கம்
@surajssubramanian73276 жыл бұрын
All bhimsingh movies are epics
@prajamiru99826 жыл бұрын
suraj s subramanian ri
@sayeelakshmijayabal10315 жыл бұрын
Ppp
@shanthiraguraman59615 жыл бұрын
suraj s subramanian
@meenakshisundarams.61866 ай бұрын
படம் நன்றாகதாதின் இருக்கிறது. ஆனாலும் கதாபாத்திரங்களின் உடனடி உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி விடுவது , மகனையே பெற்றோர் வெறுப்பது, சகோதரர்கள்க்குள்ளே சண்டை போடுவது என்பது ரொம்பவே extreme.
@snehagnanasekar37264 жыл бұрын
2020 may 6
@karthickpg3974 жыл бұрын
June 14
@n.a.d.murthi69774 жыл бұрын
பந்த பாசம் என பெயர் வைத்ததற்கு பதிலாக "இருபத்தையாயிரம்" என வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்து இருக்கும்!
@bhuvanabhuvana75833 жыл бұрын
Made me to laugh Mr murthi
@paviramesh17923 жыл бұрын
Manampol mangalyan upload pannunga pls pls pls
@gopalsamypadmanabhan75913 жыл бұрын
no print exist unfortunately we have to forget
@amman-5 жыл бұрын
Good film
@aiman10154 жыл бұрын
Raamki moveis pilli paasam please uploads sir please