0:00 தமிழில் வேத மறுப்பும் சித்தர்களும் குறித்து 2:48 தமிழ் நாட்டின் தத்துவ மரபு எது? 4:41 பழந்தமிழக்கத்தில் கல்வி முறை எப்படி இருந்தது? 6:43 தமிழ் இலக்கியங்களில் பொருள்முதல் வாதம் 7:11 தமிழும் அந்நிய மொழிக் கலப்பும் 8:16 வேற்று மொழி ஆதிக்கம் தமிழை அழித்து விடுமா? 9:00 நாத்திகம் - தமிழ்ச் சொல்லா? 9:24 தமிழை அழிப்பவர்கள் யார்? 10:06 சாதி ஒழிப்பு சாத்தியமா? 11:50 தமிழும் சுற்றுச் சூழலும் 13:12 வேதம்/வைதீகம் என்பது தத்துவமா? 14:54 பெரியாரை முற்றிலும் நிராகரிப்பவர்களின் நோக்கம்தான் என்ன? 19:42 தமிழ்நாட்டில் சாதிக் குடியிருப்புகள் 20:43 களப்பிரர்கள் காலம் பொற்காலமா? இருண்ட காலமா? 22:26 கருமை வண்ணத்தின் அரசியல் என்ன?
@DayalanSiva26 күн бұрын
@@Naga2Hands மிக்க நன்றி. பெரும் உதவி
@Naga2Hands21 күн бұрын
என்னால் ஆன பங்கு, மகிழ்ச்சி. 😊
@altezza443421 күн бұрын
மிக அருமையான பேட்டி! அரை வேக்காடுகளுக்குப் புரியாது!
@DayalanSiva21 күн бұрын
மிக்க நன்றி
@jezzant234 күн бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி தமிழன் முதற்றே உலகு.
@MrKaipadam16 күн бұрын
சித்தர் என்பதை சொல்லி, பின🙏🏻 தமிழர் கன்னடர்
@AarumugamAaru-y2e27 күн бұрын
❤❤❤❤
@prasanththangavelu25 күн бұрын
ஈவேரா எதிர்த்து பேசாமல் எவனும் தமிழ் தேசியம் பேச முடியாது.. சாதி வேறு தமிழர் குடிகள் வேறு உணராமல் இருக்கிறார் தோபா என்பது வருத்தமாக இருக்கிறது...
@kirankeshav498925 күн бұрын
Appo onnu pannu oru para kudi 😂😂 la un veetu ponna kalyanam pani kudu apparama tamizhar ottrumai paathi pesu😂😂😂 .....
@prasanththangavelu24 күн бұрын
@@kirankeshav4989 அது சரி பறையர் யார் ?? பறையர் வரலாறு தெரியுமா ??? இது தான் டா திராவிட சதி.... பறையர் குடி தான் டா மூத்த குடி... வள்ளுவனே பறையர் குடி தான் டா வெண்ண...
@prasanththangavelu24 күн бұрын
பல தகவல்கள் பிழை... களப்பிரர் பற்றி பேசியது முட்டால் தனம்... இந்த ஆளு ஒரு அறை வேக்காடு என்று உணர்த்தியதற்க்கு நன்றி.
@ViswaMitrann24 күн бұрын
Can you be more specific
@suryaprakasan22 күн бұрын
நீங்கள், உங்கள் வாதத்தை வையுங்கள். நிரூபியுங்கள். உங்கள் வார்த்தைகள், உங்களைத் தான் விவரிக்கின்றன. அவரை அரைவேக்காடு, என்று சொல்லும் அளவுக்கு, நீங்கள் என்ன சாதித்து உள்ளீர்கள்.
@narayan.ramchand202322 күн бұрын
தமிழே சரியாக எழுத வராத நீயா, தமிழறிஞரைக் குறை சொல்வது? முட்டால் தனமல்ல , முட்டாள் தனம், அரைவேக்காடு என்பதே சரி.அறை வேக்காடு அல்ல.
@seenivasanramakrishnan435717 күн бұрын
ஏன்டா பொறம்போக்கு அரைவேக்காடு க்கு என்ன எழுத்து வரும்னு தெரியல உனக்கு ஆய்வாளரின் உரை முட்டாள்தனமா தெரியுதா? மலம் தின்னும் பன்றியை போல எழுதாத…
@peace117014 күн бұрын
வாரத்தைகளில அடக்கம் வேண்டும வயதிறகு மரியாதை ?இது தமிழ் பணபாடு அல்ல.
@DayalanSiva25 күн бұрын
0:00 தமிழில் வேத மறுப்பும் சித்தர்களும் குறித்து 2:48 தமிழ் நாட்டின் தத்துவ மரபு எது? 4:41 பழந்தமிழக்கத்தில் கல்வி முறை எப்படி இருந்தது? 6:43 தமிழ் இலக்கியங்களில் பொருள்முதல் வாதம் 7:11 தமிழும் அந்நிய மொழிக் கலப்பும் 8:16 வேற்று மொழி ஆதிக்கம் தமிழை அழித்து விடுமா? 9:00 நாத்திகம் - தமிழ்ச் சொல்லா? 9:24 தமிழை அழிப்பவர்கள் யார்? 10:06 சாதி ஒழிப்பு சாத்தியமா? 11:50 தமிழும் சுற்றுச் சூழலும் 13:12 வேதம்/வைதீகம் என்பது தத்துவமா? 14:54 பெரியாரை முற்றிலும் நிராகரிப்பவர்களின் நோக்கம்தான் என்ன? 19:42 தமிழ்நாட்டில் சாதிக் குடியிருப்புகள் 20:43 களப்பிரர்கள் காலம் பொற்காலமா? இருண்ட காலமா? 22:26 கருமை வண்ணத்தின் அரசியல் என்ன