Tamil Glitz Yes.I am one of his student in American college.
@sadhusadhu40974 жыл бұрын
பட்டிமன்றம் நடத்துவதில் சிறந்த நடவர் சாலமன் பாப்பையாவா அல்லது தின்டுக்கல் லியோனியா. சாலமன் பாப்பையானா லைக்👍 குடுங்க.....
@arockiaflorance23743 жыл бұрын
இருவருமே எனக்குப் பிடிக்கும்....
@sankarasubramaniank63633 жыл бұрын
Now a days Leoni speaks about not jentle he speaks support by one political party but Solomon pappaiya speaks never support any political party he is a gentle man
@ushafrankel36286 жыл бұрын
papaya was in our bungalow as a guest two years ago. all the three days we had so many conversation about everything. he did mention about his young age problems he faced. we really touched by his humble nature and loving heart. till today keeping in touch by phone regularly. we pray to god for his is long life.
@sundaramthiags3 жыл бұрын
மதச் சார்பற்ற பரந்த நோக்குடைய மாபெரும் தமிழ் அறிஞர். யார் மனத்தையும் புண்படுத்தாத பண்பாளர். வணக்கத்திற்குரிய மா மனிதர்
@balajiaristotle43626 жыл бұрын
இளமையில் வறுமையை காரணம் காட்டி தவறான வழியில் செல்லாமல் தமிழ் வழியாக வந்ததற்கு அவரின் நண்பர்களுகு பாராட்டு.
@shanthishanthi-zf3cf4 жыл бұрын
kp
@chellappakrishnamoorthy14603 жыл бұрын
@@shanthishanthi-zf3cf ko
@chellappakrishnamoorthy14603 жыл бұрын
Here is my comment s pappaia sir as a vellorian voorhees college student lam hour ardent fan of your pattimandra sun tv prog. Iam lprojd to learn that you were in my almamater motto being in vain with out god for some time then moved to amercan college madurak where our pricipal also Thiru sj savarirayan also moved. Your. Sagacity is keeping you in strong position in pattimandra field may god with you and your family always kkc88yrs
@swarnalatha95204 жыл бұрын
Great human being Mr. Solomon paapaiya. Enjoyed his way of delivering speech in pattimandram. His sense of humour is his strength. It is a fact that one who faces tough time in younger days would prosper in their future. It has come true with this legend. Puvi ullavarai thamizh ohngi nirkkum.
@syed1019516 жыл бұрын
முயற்சி , ஆர்வம் , உழைப்பு தான் ஒருவருடைய முன்னேற் றத்திற்கு மூலதனம் என்பதை இளைய தலைமுறையினர் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் . எல்லாம் வல்ல இறைவன் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் அருள் ஆசி வழங்கி , மேலும் மேலும் சிறக்க வேண்டுகிறேன் !
@skydecorssathishkumar89296 жыл бұрын
Syed Ahmed yfz
@alfreddamayanthy41263 жыл бұрын
சாலபன் பாப்பையா ஐயாவை வாழ்த்த வயதில்லை திறமை என்னிடம் இல்லை .பாப்பையா ஐயாவை பார்த்து வியக்கத்தான் முடியும் .என்றும்அவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.👍🙏🏻
@sumathitailor78294 жыл бұрын
அய்யா உழி பட்டாள் தான் ஒரு நல்ல சிலையாக முடியும் என்பதற்கான மிக பெரிய சான்று நீங்கள் வாழ்த்துக்கள் அய்யா. மனிதனை நேசிப்போம் மற்றதை யோசிப்போம் நன்றி
@mahamahendran89916 жыл бұрын
இவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்💞💞💞
@kavigowri5813 жыл бұрын
Verigood
@kathiresanrajamani13973 жыл бұрын
அனைவரையும் மகிழ் வித்தகர் நன்றி வணக்கம்
@santhoshnair26804 жыл бұрын
A gentleman blessed by goddess Kalaimagal Saraswathi Devi, proud of his roots and traditional values
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Arumaiyana pathivu ana AUGUSTINE violinist from Malaysia
@shebanalini33283 жыл бұрын
A simple soul with passion for thamizh
@jayaveruuniceseeli63793 жыл бұрын
Weare very proud of him.God give him.long.life.Allare like his.wonderful speachvery much.May God bless him.
@susilas95573 жыл бұрын
Let papiya live longer.i like his speech.i pray God his contribution to the society should continue longer
@jayananthan7324 жыл бұрын
He is a genius person. I like his speech very much.
@1970sugan4 жыл бұрын
Solomon ayya is amazing. I am so happy to see him conferred the padma Sri award
@kingnan91894 жыл бұрын
தமிழ் பேராசிரியர் என்று இன்று கூறும் அளவுக்கு உள்ள ஒரே தமிழ் ஆசிரியர் இவர் தான்.. இவர் வகுப்புகளை atten பண்ண நினைப்பவர்கள் சன் டிவி இல் ஒளிபரப்பான தினம் ஒரு திருக்குறள் நிகழ்ச்சியை பாருங்கள்..நீங்களே கூறுவீர்கள்.. இது போன்ற ஆசிரியர்கள் வேண்டும் என்று.. ஆசிரியப் பெருந்தகை என்றால் அது இவர் தான்..
@sampath86303 жыл бұрын
வணக்கம். ஐயாவின் பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். வாழ்த்த வயதில்லை. எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி அவர் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறோம். தமிழ் விரும்பி சேலம்.
@villageman51546 жыл бұрын
பட்டிமன்றம் முடிந்து போக பேருந்து இல்லை . காலையில்தான் பேருந்து என்று தெரிந்ததும்...........என் நண்பர் நானும் மொட்டை மாடியில் தூங்கும் இடத்தில் அவரும் வந்து........ எங்களுடன் தங்கி சென்றது..............என் நினைவில் வருகிறது............ மிகவும் எளிமையானவர்............
@daisyjayamani72653 жыл бұрын
Few years back he came to our CSI church Bangalore . His message about our Lord Jesus Christ was amazing. May God bless him.
@El-ShalomDivineMinistries6 жыл бұрын
Super God bless Solomon Pappaiyya Avarkal.
@ushafrankel36286 жыл бұрын
Papaya aya stayed in our bungalow two years ago. all the three days we had very heart touching talk about his family and young age difficulties etc. he did mention how he had to face so many hurdles in life. very loving human being and a humble person . till today we keep in touch regularly over the phone. we pray for his long life.
@anandanomandur80843 жыл бұрын
I like his speech very much. Nice person Tamil valga
@nirmalavenkataramani1898Күн бұрын
ஐயா விற்கு மனமார்ந்த நன்றி
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான தகவல்
@karunanadar29763 жыл бұрын
மிக உயர்ந்த மனிதர்
@jesussoul32863 жыл бұрын
அட நம்ம ஐயா 😍
@lourdumary34404 жыл бұрын
Great sir God bless you. Trust in lord and he will make your path straight.Amen
@renugopal90283 жыл бұрын
Yes iam like your voice Thanku sir
@khamarbhanu1046 жыл бұрын
I like it Ur speech and smile and Ur comedy with Rajnnee.👌👌👌👌👍👍👍
@kavikavi-qc4tl6 жыл бұрын
சாத்தங்குடி கிராமம் தந்த அருட்கொடை, உலக தமிழா்களின் அணையா விளக்கு மறையா சூரியன் ஐயா திரு சாலமன் பாப்பையா நினைத்து சாத்தங்குடி மண் பெருமையடைந்துவிட்டது!உன் தமிழ் தொண்டு வளரட்டும் உன்னை பெற்றெடுத்த சாத்தங்குடி கிராமம் பெருமையடையட்டும் நீ இறந்தால் சாத்தங்குடி மண்ணிலேயே புதைக்கப்படவேண்டும் அதுதான் உன் தாய் தந்தையின் பெயா் சொல்லும் வாழ்க தமிழ்தொண்டு வளா்க தமிழ்!!வேல் ஆறுமுகம் சோ்வை!
@kumarelumalai74854 ай бұрын
அருமை நன்றி
@shobhapai42526 жыл бұрын
Thanks for the info. I was growing up in Madurai at the same he was there. I am one of his great admirers.
@anandjs15046 жыл бұрын
அவரது மகத்தான சேவை மக்களுக்கு தேவை நன்றி...
@subbaramant.m10852 күн бұрын
மறக்க முடியாத மாமனிதர்.யாரையும் நகைச்சுவைக்காக் கூட இழிவு படுத்தாத பண்பாளர் சாலமன் பாப்பையா அவர்கள்
@TamilGlitzzКүн бұрын
உண்மை
@maryannekurusumuthu13813 жыл бұрын
இவர் புகழ் எங்கும் ஓங்கட்டும்,🙏👌 என்னும் பல் ஆண்டு👍🌞🍀.இறைவனுக்கு நன்றி.🙏😉😊
@mgselvanayagam99976 жыл бұрын
தலைவா எனக்கு தெரிஞ்சு உதவி செய்வதற்கு உன்னை விட்டால் இந்த உலகில் உனக்கு நிகரானவர் எவருமில்லை நீர் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்...
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான மனிதர்
@anandtobra3 жыл бұрын
Owner and Holder of All Titles, Long Live Iyya,.
@sulochanakannanКүн бұрын
சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@updater28486 жыл бұрын
குறள் விளக்கவந்த ஐயா , நாங்கள் காணாத வள்ளுவனை உன் வடிவில் காண்கிறோம் , வணங்குகிறோம் நீர் வாழவேண்டும் தமிழ்வளர...
@subramanianc34246 жыл бұрын
Raja Sandhiya.
@thangaduraithangaduri22426 жыл бұрын
Christiansongs
@Krishna_rationalist6 жыл бұрын
Arumaiyana padhivu... Rare photo's...
@NARESHKumar-qr4vb5 жыл бұрын
Super man. God lifted him.
@harisundarpillai73473 жыл бұрын
Enaku mega pidyta tamizthalivar ayya solamon papayya avrgal ayya karthar unkaluku needya Atul sugam sakala acirvatham kodutu vali nadata prartykgiryn valta vayatyllay vanankugeryn valka unkal tamizh thondu 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@charlesnelson46093 жыл бұрын
SUPERB CONGRATULATIONS. SOLOMON PAPPIAH.M.A.
@mjiselvam40163 жыл бұрын
இவர் வாழ்க்கை தெரிந்து கொண்டேன்.
@chandrikaparthasarathi365021 сағат бұрын
அவர் அழுவதை என்னால் தாங்க. முடிவில்லை. உண்மையான அன்போடு வாழ்ந்து உள்ளனர். அவர் மனைவியின் ஆத்மா சாந்தி அடைந்து அவருக்கு மனவலிமையும் ஆரோக்கியமுமம் கொடுக்க. இறைவனை வேண்டுகின்றேன்.அவர் அழுவதை என்னால் பார்க்கமுடியவில்லை. ஆண்டவா ஏன் இந்த சோதனை😢😢😢😢😢😢😢😢
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
சாலமன் பாப்பையா அருமையான மனிதர்
@srinivasannambi77993 жыл бұрын
He is a gentleman and well disciplined person. Jai hind.
@b.shyamalab.shyamala9644Күн бұрын
Angavai, sangavai both girls and salman papayya is evergreen
@robinsonk25056 жыл бұрын
அருமையான நடுவர். வாழ்க பல்லாண்டு
@devakimanohar68004 жыл бұрын
I am big fan of sir a wonderful person i like his.speech and sir speaking style is awesome and superb 👍👌👏💐
@suseelaponnusamy10796 жыл бұрын
இலக்கியப்பூர்வ சொற்பொழிவு தரும் ஆற்றல் உள்ள அருமையான பேச்சாளர் ஐயா👌ஆனால் ஜனரஞ்சகமாக பட்டிமன்றத்தில் பேசுவது ரசிக்கலாம்.ஆனால் அவரிடம் கம்பராமாயணம். மகாபாரதம் போன்றவை குறித்து கேட்க ஆவலாக உள்ளது
@bharathidarshanram2493 жыл бұрын
Aiya ungal padham thottu vanangugiren Aiya 🙏
@vishnunarayan13196 жыл бұрын
Great person of Tamil Nadu
@francissekar17926 жыл бұрын
THANK YOU FOR THE INFORMATION ABOUT MR SOLOMON PAPIAH.
இப்போது இவருக்கு இந்திய அரசின் பத்ம ஶ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு இவரை கவுரவப் படுத்தி இருக்கிறது.
@pmkandasamy6 жыл бұрын
Good to know about Solomon Papiamento,
@Ramachandran9916 жыл бұрын
அருமையான பேச்சாளர்
@udhay34213 жыл бұрын
Ayya super
@rechaljessey80406 жыл бұрын
I like his witty talk...
@manorangasamy36525 жыл бұрын
Salute to Solomon paapaiah sir
@paramanandamm768319 сағат бұрын
தமிழ் மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் வளர்த்த அருமை மிகு பட்டிமன்ற உரையாடல்.. சாதி மதம் மறந்து மனித நேயம் வளர்த்த கல கல ப்பூ... கலவரம் இல்லாத களிப்பு வியப்பு.... தமிழின் வளர்ப்பு..
நல்ல அனுபவசாலீ ஆல் இந்தியா வானோலியில் பணி இயற்றியவர் நீடூடி வாழ்க
@susaiamalorpavam42033 жыл бұрын
Iraiva
@aaronkumar46145 жыл бұрын
Dr. சாலமன் papaiya Father of tamil language and a living tamil property. He is my very best friend.
@srikanths27415 жыл бұрын
i can accept if quote him as tamizh scholar...how can u say he is a father of tamizh language.
@mdhakshinamorthy6364 жыл бұрын
வாழும் தமிழ் வாழ்க ❤❤❤🌹🌹🌹
@helengunaseelan28213 жыл бұрын
Very good
@annaitrust374627 күн бұрын
Nadri ayya
@priyaramesh50653 жыл бұрын
We live and love him
@davamani71036 жыл бұрын
எங்கள் ஊர் தங்கம்.சாத்தங்குடியில் வளர்ந்த சங்கம்.
@sampathchelliah63714 жыл бұрын
Kartharuku nandri
@manid.mani91865 жыл бұрын
Your speech is very good
@rakshan67623 жыл бұрын
Great legend 😍
@leenaleena73733 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@gopalakrishnanm41375 жыл бұрын
வாழ்த்துகள்.....
@factcheck22043 жыл бұрын
A good person
@humblerajesh.91296 жыл бұрын
இவர் நம்முடைய பொக்கிஷம்.
@kuppasundararajan29244 жыл бұрын
He is a Genius
@ettuinthu6 жыл бұрын
அருமை
@karuppiahs7903 жыл бұрын
பேராசிரியர் சாலமன்பாப்பையா அவர்கள் பன்னெடுங்காலம் வாழவேண்டும். நட்பின் இலக்கணம்.
@rasathyviji66686 жыл бұрын
Hands of you Salmon papaya sir
@helengunaseelan28213 жыл бұрын
Smile and take very super
@VishaganAshokkumar-vf7mdКүн бұрын
❤❤❤❤❤
@tpm-india9073 жыл бұрын
பாப்பையா என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
@csvideos1236 жыл бұрын
my favourite thamizh pattimandra thalaivar
@vedantamdesikams81803 жыл бұрын
He was senior to me in American College l participate d under his president's hip I was doing b com and inter when he was a student
@reenasharonanitha426 жыл бұрын
the great man and Honourable person I like him
@vinothprabharan45063 жыл бұрын
ஏன் இவரை துனை வேந்தராக ஆக்க வில்லை.
@kalpanastephen35636 жыл бұрын
Than friend du name avaroda son Ku vechurukaru super
@sathishsathish-fd7ni4 жыл бұрын
🙏👏💐
@rajalavan14296 жыл бұрын
Superb
@venkateshbabu56236 жыл бұрын
Asthma and TB are most prevalent in temples and churches.
@srijayanthisrijayanthi86946 жыл бұрын
Super bro
@rajasingam30545 жыл бұрын
there are lots of people like him in india. only education saved him . and his ability in public speaking . he was born as hindu then converted to christianity. is that right. always happens that way in india. morever he is dark . he is a lovable person . does he has a choice. ??