Who are real Dravidians? - Professor Karunananthan interview | Sanskrit | Aariyargal | North indians

  Рет қаралды 38,223

Tamilmint

Tamilmint

Күн бұрын

Пікірлер: 259
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@shanmugamarasu
@shanmugamarasu 24 күн бұрын
இவரைத் தமிழர்கள் ஒதுக்க வேண்டும். தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் எதிரானவர்
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 3 ай бұрын
திராவிடம் என்பதை பிற மாநிலத்தவர்கள் மறுக்க வில்லை என்று தாங்கள் கூறிய ஆய்வு சரிதான்... ஆனால் அதை அவர்கள் மாநில மக்களின் மேல் திணிக்க விரும்பவில்லை சார்.... ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் திணிக்கப்படும் போது... அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிப்பு சரிதானே சார்
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
வாழ்த்துக்ள்ஐயா
@riselvi6273
@riselvi6273 4 ай бұрын
ஐயா, நாம்தான் திராவிடம் என்று பேசுகிறோம். தெலுங்கு , மலையாளம், துருவம், கன்னடம் மொழி பேசுபவர்கள் தங்களைத்‌ திராவிடர் என்று கூறிக் கொள்வதில்லை என்பதுகூட வருந்தத்தக்கதுதான்.
@Murugaiya-pe2ux
@Murugaiya-pe2ux 4 ай бұрын
தமிழ்.மொழி.முதலில்..அழிந்து.போன.குமரி கண்டத்தில்.இப்போதைய.நெல்லை.மாவடட.பொருனை..நதியின்.கரை.ஓரத்தில்.வாழ்ந்த.மக்கள்.பேசியதாக வும்..பொதி கை.மலையில்.உற்பத்தி ஆ ன.பருளி.ஆறு.இலங்கைக்கு.பாய் ந்த தாக வும்.அமெரிக்க.satellite.வங்க கடலில் அதற் குண்டான பள்ளங்கள்.அங்கங்கே.இருப்பதாக.அறிவியல்.அறி ஞர் கள்
@realknowledge1900
@realknowledge1900 4 ай бұрын
அட‌ பாவி நீ வட இந்திய வா உனக்கு காமிக்கிறேன் இந்திய தேசிய கீதம் திராவிட உட்கல பங்கா
@selvakumarvaiyapuri8949
@selvakumarvaiyapuri8949 3 ай бұрын
திராவிடம் என்பது மொழிக்குடும்பத்தை குறிக்கும். தனி தனி மொழியை குறிப்பதில்லை. திராவிடம் என்பது இப்போது பார்ப்பனியத்தின் எதிர் கொள்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். பிறப்பால உயர்வுதாழ்வு சொல்லுறவன் திராவிடத்தை பின்பற்றுபவன் இல்லை. பார்ப்பானின் புராணத்தின் படி தென்னிந்தியாவில் பார்ப்பனர்களும் சூத்திரர்களும் மட்டுமே உள்ளார்கள் என்று எழுதி இருக்கிறார்கள். அது தான் இந்திய அரசியலமைப்பு சட்டமும் அங்கீகரிக்கிறது. இதில் சூத்திரர்கள் என்பவர்கள் வேசியின்மக்கள் என்று எழுதி வைத்திருக்கிறான். நீ வேசி மகன் என்றால் உன்னை சூத்திர இந்து என்பதை ஒத்துக்கொள்.
@vishalc.s.4201
@vishalc.s.4201 3 ай бұрын
நல்ல ஆதங்கம் ! இங்கே ஆரியர், திராவிடர் என்ற வேறுபாட்டு தெளிவு ஏற்பட்டதனால்தான், யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது புரிந்து, ஆரியரல்லாதோருக்கு நியாயமான உரிய வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் அனைத்து நிலை மக்களும், கிராமப்புற மக்களின் குடும்பங்களிலிருந்தும் கல்வி பெற்றோரும், அதனால் உயர்நிலை அடைந்தோரும் உருவாகியுள்ளார்கள் !
@sabarifashions6097
@sabarifashions6097 3 ай бұрын
அவர்கள் வேரை மறந்த சுயநலவாதிகள் நாம் திருக்குறள் தந்த வள்ளுவரின் வழிவந்தவர்கள்❤
@vivasayi-x9c
@vivasayi-x9c Жыл бұрын
எந்த தமிழக கல்வெட்டுக்களிலும் திராவிடம் எனும் வார்த்தை கிடையாது.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
தென்னாட்டை திராவிடம் என்று கூறுகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை திராவிடம் என்று அர்த்தம். பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா "திராவிட" உத்கல வங்கா. இது பள்ளிக்கூடத்துல கும்பலாக பாடிய பாட்டு அல்ல. தேசியகீதம் சொல்றதையாவது நம்புங்கள்.
@Bhuvanfire
@Bhuvanfire 6 ай бұрын
​@@Venugopal-tk7hbதென் நாட்டை திராவிடம் என்று எந்த தமிழர் தெலுங்கர் மலையாளி கன்னடர் கூறினார்கள் தேசிய கீதம் எழுதிய தாகூர் சொல்லிடா சரி ஆகிடுமா
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 ай бұрын
​@@Bhuvanfire விந்திய மலைக்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை குறிக்கும் சொல் திராவிடம். பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர். பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
@riselvi6273
@riselvi6273 4 ай бұрын
அதிகும்பா கல்வெட்டு திராவிடத்தைக் குறிக்கிறது.
@cjk9211
@cjk9211 2 ай бұрын
​@@Bhuvanfireடாகூரைவிட நீ பெரிய ஆளா.
@subramaniyamm2288
@subramaniyamm2288 11 ай бұрын
சங்க இலக்கியத்தில் திராவிட பெயர் இல்லையே, மாற்றான் தமிரா பெயரை திமிரா என்று அழைத்ததை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்.
@cjk9211
@cjk9211 2 ай бұрын
எந்த விஷயமானாலும் சங்க இலக்கியம் என்று பேசுவது படு முட்டாள்தனம்.அது ஒன்றும் என்சைக்ளோ பீடியா அல்ல.
@Ethicsiseverything
@Ethicsiseverything 3 ай бұрын
திராவிடத்தை துவக்கிய பெரியாரால் ஏன்..மற்ற மொழியளர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை.. இந்த திராவிட அரசியல் கர்நாடகாவில் இருந்து தமிழர்கள் அடித்து விரட்டபடபபோதும் . 2009 லும் என்ன செய்தது.. அறிஞர் என்றால் நடுநிலைமை வேண்டும்..
@rajapa3430
@rajapa3430 Жыл бұрын
Arpuada vilakkam - Nandri sir
@alagesan7836
@alagesan7836 6 ай бұрын
🟦🟩🟪திராவிடர் நாகரிகம் என்ற உருட்டு புரட்டு கல்வெட்டுகள் எதிலும் இல்லை பண்டைய கால புத்தகங்களிலோ பாடல்களோ இல்லவே இல்லை என்பதையும் தெரிய வேண்டும்
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 3 ай бұрын
திரமிள என்று இருக்கிறதாம்.
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 10 ай бұрын
திராவிடர் என்பவர் மற்ற மொழி காரர்கள் தமிழனை ஆதிக்கம் செலுத்த திராவிடர் என்று சொல்கிறீர்கள் நாங்கள் தமிழர்கள்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
இன்னும் புரிதல் தேவை.
@zen6883
@zen6883 5 ай бұрын
​@@Venugopal-tk7hb use ur brain if anything left
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 3 ай бұрын
நான் இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன்
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 3 ай бұрын
நான்இனத்தால் கொள்கையால் திராவிடன் மொழியால் தமிழன்
@ELP1791
@ELP1791 10 ай бұрын
தமிழை பாலி , பிராகிருத மொழியில் டமிலா (Damila), திரமிலா (Dramila) என்று கூறுவர் , இதன் சமசுகிருத மொழியின் சொல்லாடலே திராவிட (Dravida) என்ற சொல்லாடல் ஆகும் , இது தமிழ் மொழியை குறிக்கும் சமசுகிருத சொல். நாலாயிரம் திவ்யபிரபந்தம் என்ற வைணவ நூலை திராவிட வேதம்(தமிழ் வேதம்) என்று கூறுவர். திராவிட என்ற சொல் தென்னாட்டு பிராமணர்களை குறிக்கும் சொல் , இதுவும் ஒரு வைதீக சொல் , ஆரியம் உருவாக்கிய சொல் , தென்னாட்டில் வாழ்ந்த பிராமணர்கள், தென்னாட்டு நிலம் , தெற்கில் பேசும் தமிழை குறிக்கும் . இவையாவையும் தமிழர்கள் கூறியதில்லை , தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதில்லை என்பதே அடிப்படை உண்மை.
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
இப்படியெல்லாம் நிறைய குழப்பி வைத்திருக்கிறார்கள்.. கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 ай бұрын
இல்லாத ஒன்றுக்காக எப்படி பிச்சை எடுக்கிறான் பார் தாயைக் கூட்டிக் கொடுப்பதும் தமிழ்நாட்டில் திருடி தின்பதற்காக தாய்மொழியை மறைத்து தன்னை திராவிடன் என்று சொல்வதும் இழிவான ஒன்று
@MudhumaniSudar-cc9vw
@MudhumaniSudar-cc9vw 2 ай бұрын
பாலி. பிராகிருத. மொழியில். என்னவேணும்னாலும். சொல்லட்டும். என் தாய். எனக்கு வைத்தபெயர். தமிழ். அதுக்காக இன்னொருத்தன் வந்து. அது. தமிழ்இல்ல. டமில்தான்னு. சொன்னா. எதுக்குவோமா.என் தாய் வைத்தபெயர் இருக்கும்போது. இன்னொருத்தன் எதுக்கு எனக்கு பேர் வைக்கணும்
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
@@ELP1791 திராவிடா என்பது சமஸ்கிருத சொல்தான் . திரா என்றால் மூன்று.. அதாவது மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பு திரா விட ம் ஆரியனுக்கு சொந்த தாய்மொழி இல்லை எந்த மொழியை சார்ந்தானோ அந்த மொழியை தனதாக்கிக்கொண்டான்.. அப்படியென்றால் சமஸ்கிருதம்? பிறர் அறியா வண்ணம் தங்களுக்குள் பேசிக்கொண்ட மறை பாஷை. பின்னாட்களில் மறை என்பதை இறையாக்கிக்கொண்டார்கள்... ஆரியன் இரண்டு சுற்றுகளாக இந்திய பகுதிக்கு வந்திருக்கிறான்மேய்ச்சல் தொழில் கொண்ட ஆரியன் ஸ்டெபி புல்வெளியில் வரண்டுபோன சரஸ்(தற்போது பல கோடிகள் செலவு செய்து சரஸ்வதி என்று இந்தியாவில் இந்த ஆற்றை தேடிக்கொண்டிருக்கிறார்கள்) எனும்ஆற்றினால் அங்கிருந்து கிளம்பியவன் ஆப்கானில் இருந்து இரண்டாக பிரிந்து ஒருபகுதி இந்தியாவிற்குள்ளும் மற்றொரு பகுதி ஐரோப்பியா வரைக்கும் சென்றுள்ளான். இந்திய பகுதிக்கு வந்தவன் தென்னாட்டில் வியாபித்தான். ஐரோப்பியா வரை சென்றவர்களில் ஒரு பகுதியினர் அங்குள்ள மக்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது நாம் சொல்லும் கைபர் போலன் ஆரியனாக இந்தியாவில் வடக்கில் தங்கிவிடுகிறான் இவர்கள் முன்னர் வந்த ஆரிய கூட்டத்தை குறிக்கும் சொல்தான் பஞ்ச திராவிடா.. இங்கு வடக்கே கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த பூர்வகுடிகளை பின்னாட்களில் சூத்திரர்கள் என்றார்கள்.. சூத்திரம் என்பது வழிமுறை.. சூத்திரர் என்பது முறையற்ற வாழ்வு வாழ்ந்தவர்கள்... தமிழர்களிடம் இவர்கள் ஆக்கிரமிப்பு இன்றுவரை எடுபடாததாலேயேபல்கி பெருக முடியவில்லை. பூர்வகுடிகளுடன் இணைந்து ஏற்பட்ட இனக்கலப்பே இன்றைய மேல்சாதிகள்.... அவனுக்கும் மேல் பிராஅமனன்.. தமிழன் திராவிடன் இல்லை... இந்த மண்ணின் பன்பட்ட பூர்வகுடி... அவன் முன்னோர் அழி பேரலையால் அழிந்து போன தென்புலத்தார்...
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
@@MudhumaniSudar-cc9vw திராவிடா என்பது சமஸ்கிருத சொல்தான் . திரா என்றால் மூன்று.. அதாவது மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பு திரா விட ம் ஆரியனுக்கு சொந்த தாய்மொழி இல்லை எந்த மொழியை சார்ந்தானோ அந்த மொழியை தனதாக்கிக்கொண்டான்.. அப்படியென்றால் சமஸ்கிருதம்? பிறர் அறியா வண்ணம் தங்களுக்குள் பேசிக்கொண்ட மறை பாஷை. பின்னாட்களில் மறை என்பதை இறையாக்கிக்கொண்டார்கள்... ஆரியன் இரண்டு சுற்றுகளாக இந்திய பகுதிக்கு வந்திருக்கிறான்மேய்ச்சல் தொழில் கொண்ட ஆரியன் ஸ்டெபி புல்வெளியில் வரண்டுபோன சரஸ்(தற்போது பல கோடிகள் செலவு செய்து சரஸ்வதி என்று இந்தியாவில் இந்த ஆற்றை தேடிக்கொண்டிருக்கிறார்கள்) எனும்ஆற்றினால் அங்கிருந்து கிளம்பியவன் ஆப்கானில் இருந்து இரண்டாக பிரிந்து ஒருபகுதி இந்தியாவிற்குள்ளும் மற்றொரு பகுதி ஐரோப்பியா வரைக்கும் சென்றுள்ளான். இந்திய பகுதிக்கு வந்தவன் தென்னாட்டில் வியாபித்தான். ஐரோப்பியா வரை சென்றவர்களில் ஒரு பகுதியினர் அங்குள்ள மக்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது நாம் சொல்லும் கைபர் போலன் ஆரியனாக இந்தியாவில் வடக்கில் தங்கிவிடுகிறான் இவர்கள் முன்னர் வந்த ஆரிய கூட்டத்தை குறிக்கும் சொல்தான் பஞ்ச திராவிடா.. இங்கு வடக்கே கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த பூர்வகுடிகளை பின்னாட்களில் சூத்திரர்கள் என்றார்கள்.. சூத்திரம் என்பது வழிமுறை.. சூத்திரர் என்பது முறையற்ற வாழ்வு வாழ்ந்தவர்கள்... தமிழர்களிடம் இவர்கள் ஆக்கிரமிப்பு இன்றுவரை எடுபடாததாலேயேபல்கி பெருக முடியவில்லை. பூர்வகுடிகளுடன் இணைந்து ஏற்பட்ட இனக்கலப்பே இன்றைய மேல்சாதிகள்.... அவனுக்கும் மேல் பிராஅமனன்.. தமிழன் திராவிடன் இல்லை... இந்த மண்ணின் பண்பட்ட பூர்வகுடி... அவன் முன்னோர் ஆழி பேரலையால் அழிந்து போன தென்புலத்தார்...
@muthulakshmia9144
@muthulakshmia9144 4 ай бұрын
கற்றுக்கொள்ள திறந்த மனதுடன் காலியான அறிவு பாத்திறத்துடன் கற்றுக்கொள்ள காது கொடுக்க வேண்டும். அறிந்தவற்றை அசைபோட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@muralib1857
@muralib1857 5 ай бұрын
WHAT IS YOUR MOTHER TONGUE. I THINK YOU ARE NOT A TAMIZHAN. YOUR STATEMENT IS WRONG AND YOUR THOUGHTS ARE ALWAYS TAMIZH AND TAMILNADU.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 2 жыл бұрын
பேராசிரியர். கருணானந்தன் அவர்களின் மிகத் தெளிவான விளக்கம்...
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
ஓங்குக எல்லீசின் ஆய்வு! அதனை வளர்த்தெடுப்போம்.
@Ramakrishnan-dr8hk
@Ramakrishnan-dr8hk Жыл бұрын
?¹q1
@dhivagar286
@dhivagar286 Жыл бұрын
I am working in madya Pradesh my construction workers are told that they are aadi vaasi, and aadi dravidar they are from Bihar and Jharkhand
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 3 ай бұрын
நன்றாக உருட்டுகிறார். பிரிவினையாளர்களுக்கு உரம் ஊட்ட முயல்கிறார். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று பலர் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
@thirumurthy9122
@thirumurthy9122 9 ай бұрын
Dravida Brahmin Karnataka Dravida Naiakkan Tamilnadu
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@VasuDevan-vh4rn
@VasuDevan-vh4rn 5 ай бұрын
Ayya, Tamils are not stupid. We know that the south Indians are of similar stock but after independence every other have identified by their localized linguistic identification. It is enough just address ourselves as Tamils period. Tamils never identified themselves as Dravidian. Stop this nonsensical unnecessary deliberation.
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 4 ай бұрын
Well said bro.😊
@pandiyarajan5580
@pandiyarajan5580 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@KumarVelu-i3u
@KumarVelu-i3u 4 ай бұрын
Ne yarrnu engaluku theriyum. nanga Tamizhargal than...engaluku Dravidam venam. Veliya irukuravan engala Dravidan na paatha ..engalala Dravidan na mara mudiyathu. Nangal epothum Tamizhargal than ....🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathiyamoorthyjagadesan
@sathiyamoorthyjagadesan 4 ай бұрын
GREAT tamila ARE ONLY TAMILS NOT DRAVIDAM WHT should we hide behind Dravidam why can't Tamils mot stand on their own We the rationalist scientific Aaseevagam people we do not need any one to hold us we can Stand as TAMILS ALWAYS please stop using dravidam in Tamilnadu and in India
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
​@@sathiyamoorthyjagadesan கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@Raju-mg6ig
@Raju-mg6ig Жыл бұрын
தமிழரின் மெய்யறிவியல் ..!! பற்றி பேசுங்கள்...ஐயா...🙏
@ramananb
@ramananb 6 ай бұрын
He is telungan hiding in the name of Dravidan, he will not speak, don't get fooled
@iuvvuiieii
@iuvvuiieii 10 ай бұрын
Steeped in caste politics and heavily imposed poverty these descendants of the Indus valley must acknowledge their inheritance and educate themselves to the expected high standards
@sathiyamoorthyjagadesan
@sathiyamoorthyjagadesan 4 ай бұрын
We the generuc inheriters od rationalist and scientific Aaseevagam way of livinhg and knowledge sharing gaining attitued people sir We are educated genetically but opportunities are denied Let us Tamiliam unite and change the Politucal scenario of India itself totally We need to boycott TADMAC totally ro save our people first
@alagesan7836
@alagesan7836 6 ай бұрын
😭😭😭😭திராவிடம் என்று பொருள் தான் என்ன என்பதை விளக்க வில்லையே திராவிடம் என்றால் திரிக்கப்பட்டது என்று பொருளா திராவிடம் என்றால் திருடப்பட்டு கொள்வது என்ற பொருளால் எந்த மொழியின் சொல் இது திராவிடம் என்பதைச் சொல்ல வேண்டும் இந்த மொழியில் உருவாக்கப்பட்டது திராவிடம்
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
கால்டுவெல் சொன்னார் என்றால் அவருக்கு சொன்னது ஆரியனாக இருக்கும். ஆரியனுக்கு சொந்த மொழி கிடையாது எந்த மொழியை சாருகிறானோ அந்த மொழியை தன் மொழி ஆக்கிருவானுங்க.. தமிழ் பிராமணர்கள் என்பவர்கள் முதல் சுற்று வந்த தென் இந்தியபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள்... அதில் ஒரு கூட்டம்மேற்கு வரை சென்று அங்குள்ள மக்களால் விரட்டப்பட்டு கைபர் போலன் என்று சொல்லும் இரண்டாம் சுற்று வந்த ஆரியன் தென்பகுதியில் வாழ்ந்த ஆரியனை அடையாளப்படுத்தியதே பஞ்ச திரா இடம்.. அவன் இனக்கலப்பே இன்று மேல்சாதி புடுங்கிகள் என்று சொல்பவர்கள்... இரண்டாம் சுற்று ஆரியன் தூக்கி வந்த மொழி பாரசீகம்உருது அரபி கலந்த மொழியாக இந்தி மொழியாக்கி அவனும் தின்னு நம்மையும் தின்னு என்று சொல்வதுதான் கொடுமை... இதுல தெலுங்கு பிராமனனையும் அவன் கலப்பு தெலுங்கனையும் பிரிச்சு பார்க்கக்கூடாது.. பூர்வகுடி தெலுங்கனை 400வருடமா ஏன் இன்றளவும் பீயும் குப்பையும் அள்ள வைச்சு அழகு பார்த்திருக்கானுங்க... இப்படி திராவிடன் என்பது தெலுங்கு பேசும் ஆரியனுக்கும் அவன் கலப்பிற்குமே பொருந்தும்.. வெட்ட வெட்ட வளரும் வாழை போல் இவர்களால் தமிழை அழிக்க முடியவில்லை அதனால் தமிழன் இன்றும் இருக்கிறான். மொழி அழிந்தால் இனம் அழியும் ... வரலாற்றை வாயில் வந்தபடி திரித்து கூறுவது தன் இனத்திற்கான பிழைப்புவாதம்.. இவர் குழுக்கையில் திராவிட குப்பைகளை கிளறினால் தமிழுக்கும் தமிழருக்கும் அது துற்நாற்றம் தான்
@sathiyamoorthyjagadesan
@sathiyamoorthyjagadesan 4 ай бұрын
DRAVIDAM IS NOT REQUIRED TAMILIAM AND AASEEVAGAM IS NEEDED
@prabukannathasan9069
@prabukannathasan9069 3 ай бұрын
திராமிள என்று ஏன் படிக்க வேண்டும் தமிளர் என்று படிக்கலாமே தஞ்சாவூர் தேஞ்சூர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது அல்லவா அப்படி அதை எடுத்துக்கொள்ளளாமே ....
@ELP1791
@ELP1791 10 ай бұрын
குப்பம் என்ற ஊர் மூன்று மாநிலத்திற்கும் பொதுவாக உள்ளதால் உருவாக்கப்பட்டது , மொழியியல் (Lingustics) துறையில் மட்டுமே திராவிட என்ற சொல்லாடல் உள்ளது மாறாக திராவிட என்ற சொல் இனத்தின் அடிப்படையில் பயன்படுத்துவதில்லை.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
திராவிட மொழிகளில் மூத்த மொழி எதுவோ, அதுதானே திராவிடம் என்றாகும்.
@renus2758
@renus2758 7 ай бұрын
​@@Venugopal-tk7hbமூல மொழியே தமிழ் தானே
@vasudevans2179
@vasudevans2179 4 ай бұрын
Sir Mr Karunananthan , excuse me for comminicating in English ; I am from TN , a brahmin , BE & 80 yrs old , now retired as business man . Sir , I keenly follow your speeches focused on our History ,Culture ,Religious issues and so on - U Tube . I am not a gan of yours because of you BIAS towards the sect I am from, an ayyengar . Do you beleive that today's brahmins , who could be in your age group , to be still the flagbearers of the CULT you constantly complain , accuse them as your understanding of this land's history ? You beleive that social EVILS you focus on is an outfall of Brahamanism[??] As is on record according to you from 15th cntry CE ? NOTHING HAS CHANGED ?, You cant give CREDIT where Brahmin behaviour , attitude has changed as is needed in today's world ? Maccauley and Education administration for social transformation via a ENGLISH MODEL OF LEARNING has inspiref 100s of schools promoted by Christian institutions ? That transformation [ cant be denied ] has benifitted our society . Brahmins by chouce gained ? Not others ? You for instance , though not being a brahmin.. The famous A L MUDALAYAR TWINS ? SUNDRAVADIVEL ? SIR , can you make a HONEST UNBIASED ASSESSMENT OF BRAHMINS , have they contrinuted in,various field of growth for this land ; OR are they [ majority of them ] still habging on to their past social stature in their dreams ? Establish your stature as a LEARNED person, please . Vasudevan , Bangaluru
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
Christians, isai velaalars, Naidu s and reddiyars are only dravidians according to this ancient gorilla
@vigneshwaran1433
@vigneshwaran1433 8 ай бұрын
Christians ah😮..Athu oru religion..Isai vellalar caste ah net la paathutu peysathiga...
@subramaniams1793
@subramaniams1793 Жыл бұрын
Dear Sri Karunananthan Sir , Good, you seem to have gone through many research scholars' books, and take their ideas according to your Dravidian Idea simply classifying as Aryan and Dravidian races, but these two words really do not related to any race. But according to the Vedas all the people have been classified into two groups 1) Theists and Atheists, means , 1) Those who believe in the Vedas 2) Those who do not believe in the Vedas. The first one is known as Devas and the second one is known as Asuras, means, the first one is Knowledgeable and second one is Ignorant, thus there have been Fight between them always, for domination. In this way we can really and easily understand. It is really general,we can see it through out the world in every social classification. Thus if you go through the Vedic Upanishads directly, you can easily understand all the Vedic Upanishads' classification of the social systems are based on just and legitimate rights and previleges. One can easily understand the Real Reasonable Social Justice in the Vedic Upanishads. Hence Swami Vivekananda said:- " The religion is not in fault, but it is the hypocrites who invent all sorts of tyranny". Please think it over calmly and dispassionately. Thank you.
@vinayagerraman6089
@vinayagerraman6089 8 ай бұрын
Vedas, who created?
@johnantonysamy7558
@johnantonysamy7558 3 ай бұрын
அரசியல் கட்சிகள் தயவு செய்து பேராசிரியரிடம் வரலாறு கற்று திராவிடம் பேசினால் நல்லது
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
ஆரியர்கள் திராவிடர்கள் அனைவரையும் ஏன் ஹிந்துக்கள் என்று கூறுகிறார்கள்.??
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வேதம் தில்! மதம் உன்டா??????????? தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் சநாதன தர்மம்! ! 84! லட்சம் வர்ன! உயிர் களும்! இறைவன் தான் தமிழ்! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ்!
@MynawathiR
@MynawathiR 7 ай бұрын
Where's the proof for the vedha that came for the public at what period. If it was during BCE when it was proved scientifically.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
இந்துமதம் அல்ல! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம்!
@RajanR-h8g
@RajanR-h8g Жыл бұрын
வந்துடார்டா.புதியகண்டுபிடிபாளர். அறிவுஜுவீ.என்றநினைப்பு.லூஸ்
@ganeshnadar6302
@ganeshnadar6302 4 ай бұрын
அதைதமிழ் சமையம்எனறுகுரயும்
@sumathi1558
@sumathi1558 9 күн бұрын
Yes, Indus Valley people spoke Telugu and Malayalam too so you must call them Dravidian and dravida civilization. Seals also contain Telugu and malayalam scripts. 😂😂😂.
@soundarrajan7172
@soundarrajan7172 Жыл бұрын
அய்யா அற்புதமான விளக்கம்
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
தேவர் அனையர் கயவர்- திருக்குறள் தேவாஸ் ( அ) கார்ப்பன்.
@dhanushnkgayathrigayathri2180
@dhanushnkgayathrigayathri2180 Жыл бұрын
I like your vision and telling history as it is. Excellent sir.
@SelvarajV-w5g
@SelvarajV-w5g 3 ай бұрын
ஐயா யாருக்கான அடிமைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Thiruganasambathan piramanan. Awanai piramanan thiravida sisu engiran. Enewe piramanan um thiravidanum oruwane. Thamilan nagar. Nagar kudy.
@VasuDevan-vh4rn
@VasuDevan-vh4rn 5 ай бұрын
We are Tamils, just lets address ourselves so. Why the need to continuously impose a word the Tamils do not want. Yes, the southerners have a common lineage but the states are already divided by the their individual linguistic identity. Why is this educated man still going in the dravidian direction. Plsssss, Mr Karu be precise. You are speaking half truth. Sometimes i suspect these people be non Tamils. Only they hide behind Tamil language to hoodwink the Tamils
@tamizharasi1840
@tamizharasi1840 8 күн бұрын
tamils are dravidas
@rajasekarsivaji5081
@rajasekarsivaji5081 7 ай бұрын
Why it's only for me? Why you Dravida is not accepting me as Dravida in other rather your state?
@humanityiskey
@humanityiskey 2 жыл бұрын
சிறப்பு 👍
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
பி ரா ம னர் க ளா ல். பா தி க்க. பட்டவர் கள் ஒ து க்க பட்டவர் கள். தா ன் தி ரா வி ட ர் கள். ச மு தா யம் முற்றும். உ ன் மை.
@செந்தமிழன்சுரேஷ்
@செந்தமிழன்சுரேஷ் Жыл бұрын
Apram dravidan enra sollai yaar arimugapaduthiyathu sollu periyarukku nalla Kodi pidikkira
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் 65+66! பாடல் சொல்லும்! வாழ்க தமிழ் திருமந்திரம் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால்!
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
ஆரியன் வந்து தான் இந்து மதத்தை புகுத்தினான். அதன் பிறகே திருமந்திரம் வந்தது. 1700 வருடத்திற்கு முன்னாடி போங்க சார்.
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
அப்புறம் ஏன்டா வடக்கன் தமிழை ஏத்துக்க மறுக்கிறான்.
@BalasupramaniamS
@BalasupramaniamS Ай бұрын
Prof pls don't??????? Perryyar and thiravidam, still many peoples still respect u,tq
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
AYYA AVARGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆரிய அர்த்தம் கண்டுபிடி! ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி ஆகும்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! தமிழ் திருமந்திரம்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! ! பாரத் மாதா! வணக்கம்! பார்த் காயத்ரி மாதா கோயில்! ஓம் சக்தி பராசக்தி!
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
கீழ்பாக்கம் போகத்தானே.!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
@@asokankannan65 தமிழ் முழுவதும் ஆரிய வார்தை தமிழ் முழுவதும் அந்தணர் புகழ்! தமிழ் தெரியுமா உனக்கு! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான் உண்மை அர்த்தம் தென் இந்தியா! ! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி
@RajanR-h8g
@RajanR-h8g Жыл бұрын
இவன்கககு.ஏர்வாடிதர்காதான்.சரியான.இடம்
@Sunilzizou
@Sunilzizou 9 ай бұрын
Idiot, listen to video again
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
ஆரியனை நிரூபிக்க முடியாது. அதனால் இப்ப பாரத்க்கு வந்துட்டான் இந்த பொறம்போக்கு. இன்னும் கொஞ்ச நாள் கழித்து அரவிந்தர் தான் தமிழ் தலைவன்னு சொல்லிடுவான்.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே!! இவர் தான் முதல் திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு நம்மவர் தான் ஆதாரம்! மச்ச புராணம் கூறுகிறது! நல்ல படி ங்கடா! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம் டா! ! தமிழ் பிராமணர் தான் திராவிட ர் என்று தன்னை அழைத்துகொண்டனர்! இதற்கு ஆதாரம்! ராகுல் டிராவிட்!
@இதுதிராவிடமாடல்
@இதுதிராவிடமாடல் 9 ай бұрын
வேணாமுடா வேணாம்டா டே வேணாமுடா
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
​@@இதுதிராவிடமாடல்வருத்தமா தான் இருக்கு.
@parathani8593
@parathani8593 4 ай бұрын
புராணம் என்பதே புனைவு என்பதே தெரியாத முண்டம் மச்ச புராணத்தை வரலாறுக்கு சான்றாக எடுத்துவந்து உளறுது. நீ முதல்ல வரலாற்றை படிடா😂😂😂
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! மனுவை வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்!! அவர் ஒரு திராவிட அரசன் என்று புராணம் கூறுகிறது! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் முதல் மொழி 65!!!! 66! பாடல்! பஞ்ச திராவிட! பிராமணர் கோத்திரம்! !!!! தமிழ் பிராமணர் தான் திராவிட! ஆதாரம் தமிழ் தாத்தா உ! வேசாமிநாத ஐயர் சிலைபார்! திராவிட வித்யா பூஷன்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! ஆரிய அர்த்தம் கண்டுபிடி! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை! ! உலகின் எல்லா மக்களும் கேசவன்! கடவுள்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் படி! எழுதிய மாணிக்கவாசகர் பிராமணர்! தமிழ் பிராமணர்! ! புல் லாகி!! பூன்டாகி! ! உலகின் முதல் மொழி தமிழ் தான்! உலகின் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது! வேதம் சமிஸ்கிருதம்! அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! எழுத்துரு இல்லை என்று தமிழ் கூறுகிறது! வேதம்!!!! பின் உலகின் முதல் மொழி தமிழ்! பின்னர் சமிஸ்கிருதம்! ! ! ! உலகின் எல்லா மொழி களும் தமிழ் இல் இருந்து வந்தது தான்! தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! பின்னர் சமிஸ்கிருதம்!! வேதம் இதில் இருந்து வந்தது தான் தமிழ்! இதில் இருந்து வந்தது தான் சமிஸ்கிருதம்!
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
நீ துரோகினு சொல்ற பிரிட்டிஷ் தான் டா சாமிநாத ஐயரை தமிழ் ஆய்வாளர் என்று அங்கீகரித்தான். அப்ப அந்த ஐயர் துரோகி தான் தமிழுக்கு.
@muralib1857
@muralib1857 5 ай бұрын
WRONG STATEMENT FROM WRONG PERSON.
@akshayachandrasekar1752
@akshayachandrasekar1752 Жыл бұрын
tirukural says to respect brahmins because they are noble. Sirippu than varudhu.
@TheB657
@TheB657 Жыл бұрын
True 🙏🕉
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
டேய் அத்தனர் வேறு பிராமின் வேறு 😡 போய் படிடா
@TamilanSathiz
@TamilanSathiz Жыл бұрын
Loosa da nee thirukural enga da varuthu parpanannu
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ! ஒழுக்கம் தான் பிராமணர் என்று தமிழ் திருக்குறள்! ! கொல்லாமை! ஆயிரம் யாக! பலன் தரும் என்று தமிழ் கூறுகிறது!
@இதுதிராவிடமாடல்
@இதுதிராவிடமாடல் 9 ай бұрын
அந்தணர் பிராமணர் டென்று எந்த நாயா சொல்லுச்ஙு
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
​@@இதுதிராவிடமாடல்மடயா தமிழ் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! அந்தணர்! பார்பனர்! பிராமணர்! வேதியர்! நான் மறை கற்ற அதங்கோட்டான்! மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம்! தமிழ் ழைபடிங்கடா!!!! நாய் பிரிட்டிஷ் சூழ்ச்சி கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய!
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
❤❤ தமிழ் திருமந்திரம் படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் திருமந்திரம் படி ங்கடா! அந்தணர்! பார்பனர்! மறயவர்! வேதியர் முனிவேதி! பிராமணர்! எல்லா ம் ஒன்று தான்!
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
யூசர்! ! தமிழ் திருமந்திரம்! நாய் அல்ல
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
இந்தியா யர்கு! தெரியாது! பிரிட்டிஷ் குதான்தெரியம்! ! ஆரிய திராவிட அர்த்தம்! ! ! ! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் தப்பு!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் உண்மை கருத்து! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம் உபதேசம் தப்பு! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் உண்மை கருத்து! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தான்! உலக கின் முதல் சப்தம் வேதம் தான்! இதற்கு ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்!!! ! ! எழுத்துரு இல்லாத வேதம்! ஆதி வேதம்! வான் மறை! ! முதலில் சப்தம் வேதம்! பின்னர் தமிழ்! பின்னர் சமிஸ்கிருதம்! ! இது தான் உண்மை கருத்து! ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க!
@parathani8593
@parathani8593 4 ай бұрын
சங்கிமுண்டங்கள் அறிவியல் சார்ந்து சிந்திக்காதுகள். பார்ப்பனீய சாக்கடை கருத்துகள்தான் அறிவியல் , வரலாறு என்று புருடாவிடுவானுக. உண்மை வரலாறு அவர்களது அழுக்கான பக்கங்களை கொண்டது. அதனால்தான் சங்கிகள் கதறுனானுக😂😂
@muralib1857
@muralib1857 5 ай бұрын
I ONLY TAMIZH .TAMIZHAR CULTURE AND NOT DRAVIDA CULTURE. DON'T CONFUSE THE PEOPLES.
@parathani8593
@parathani8593 4 ай бұрын
@@muralib1857🤪🤪🤪
@parathani8593
@parathani8593 4 ай бұрын
@@muralib1857 உனக்கு தெளிவில்லை அல்லது தெளிவாக விரும்பவில்லை என்பதற்காக மக்களை குழப்புவதாக புலம்பவேண்டாம். வரலாற்றாசிரியர்கள் சொல்வதை புரிந்துகொள்ள முயற்சிசெய். வரலாற்றை திரிக்கும் சங்கிகள்சொல்வதோ வாட்ஸ்அப்பில் வரலாற்றை படிக்கும்ஸோம்பிகள் சொல்வதோ வரலாறாகாது🤪🤪🤪🤪
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏❤️🙏
@rajasekarsivaji5081
@rajasekarsivaji5081 7 ай бұрын
We don't want even the cast in our tamils?
@rajasekarsivaji5081
@rajasekarsivaji5081 7 ай бұрын
Much inspired, but the word Dravida is irritating,?
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
வரலாற்றில் படித்தவற்றை நேரடியாக கண்டவர் போல் பிதற்றலான பேச்சு வேண்டாம் பிரானனை விடும் வரை தாங்கள் பிராமணனை விடாமல் பிடித்து கொள்ளுங்கள் பெரியாரை விட நீங்கள்
@mathiazakanm106
@mathiazakanm106 9 ай бұрын
அரக்கர்,கருப்பர்,வானரங்கள் என்பது யார்
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Engaiya Dravdan irukkan ? Ketala,Karnadaka,Andhravil. Poi sollipar, Kalil iruppadhai kazhatty adppan!?
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
டேய் பண்ணாடை அவனை அந்த மாதிரி மாத்தி வச்சிருக்கும் பாப்பார பண்ணாடை புத்தியை நீ எப்ப புரிஞ்சிக்க போற.
@ssingaram3
@ssingaram3 4 ай бұрын
Tamil mudal ellam Dravidian
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
பேராசிரியர் என்பதால் எல்லாம் அறிந்தவரோ பாமரன் அறிந்த சில விசயங்கள் படித்தமேதைகள் அறிந்திருக்க மாட்டார்கள் இதை மறுப்பார் எவரும் இல்லை கற்றது கை.மண்ணலவுதான் என்பதை உணரவேண்டும் மனிதன் அறியாதவிசயங்கள் எத்தனையோ உண்டு கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கிறான் எதுவும் இன்னும் முடியவில்லை முட்டை தான் முதலானதா கோழிமுதலானதா விஞ்ஞானம் விளக்குமா
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 3 ай бұрын
அறிகெட்டவன்நீ.
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
பே ரா ஆ சி ரி யர் அ வர் களுக்கு 🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹
@V.eraivanVelautham
@V.eraivanVelautham Жыл бұрын
திராவிடம் ஆராச்சி தகவல் சிறப்பு 🙏
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
எங்க தமிழ்நாட்டில்திராவிடர் திராவிடர் என்று சொல்கிறீர்கள் எங்க அப்பனுக்கு நீ பிறந்தீங்களா தமிழர் என்று சொல்ல என்ன தகுதி இருக்கு
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலகின் எல்லா மொழி களும் தமிழ்! சமிஸ்கிருதம்! இதில் இருந்து வந்தது தான்!!!!!!
@இதுதிராவிடமாடல்
@இதுதிராவிடமாடல் 9 ай бұрын
செத்த சமஸ்கிருதத்தில் இருந்து வந்த மொழிகள் என்னென்ன
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 Жыл бұрын
He is a bane to tamils..
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
தமிழர் போதும் திராவிடம் வேண்டாம்🙏
@RajaVelu-gj6yo
@RajaVelu-gj6yo 6 ай бұрын
போடாங் கோம்மா பூண்ட
@ELP1791
@ELP1791 10 ай бұрын
திருக்குறள் ஜைன நூல் அல்ல மாறாக ஆசீவகம் (சமணம்) நூலாகும். ஜைனம் வேறு சமணம் வேறு .
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 4 ай бұрын
In Tamil colloquial usage " DHRAVAI " MEANS USELESS / OF NO VALUE . WE ARE PROUD " TAMILIANS " and not " IMMORAL DHRAVIDIANS WHO ARE BASTERS PROCREATED BY EV RAMASAMY AND THE LIKE .
@Yogesh321Kumar
@Yogesh321Kumar 4 ай бұрын
விளக்கெண்ணை
@fashion_maker475
@fashion_maker475 9 ай бұрын
திராவிட ஆராய்ச்சி களஞ்சியம் ஐயா நீங்கள்.
@sathi6320
@sathi6320 Жыл бұрын
Thank you Nandri to Prof. I remember in some other lecture he did say that euro exoerts in 18th century almost artificially scraped the barrel to link their lingos to sanskrit. Logically the euro lingos dont sound anything like sanskrit. Amongst Euro languages, English, thank god, has first of its numbers ie "one" to sound similar to Tamil's " onru"/onnu" unlike the other Euro languages they follow something somewhat like sanskrit's "eka".or some other sound.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
திராவிட அர்த்தம் தென் இந்தியா பிராமணர்! ! உலகின் எல்லா மொழி களும் தமிழ்! சமிஸ்ககருதம்! இதில் இருந்து வந்தது தான்! ! ! ! உதாரணமாக சில! நாம! !!!! நேம்!!! ! ந! நோ! ! இருதயம்! ஹார்ட்!!! ! ஞானம்! நாலேச்!!!! சக்ரம்! சர்கில்! தீரீ! தீரீ! மூன்று! ! திரா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி! த்ரா! மூன்று! த்ராவம்! நீர்! ! ! ! ! இந்தியா முழுவதும் ஒரே தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது! ஓம்! ! இந்தியா முழுவதும் ஒரே பெயர்! பாரத வர்ஷம்! ஜம்பூ தீபே! பரத கண்டே! ! ! பிரிட்டிஷ் மடயா பேராசிரியர் முனைவர்! கருநாநந்தா! ! உலகின் முதல் மொழி தமிழ் தான்! உலகின் முதல் சப்தம் வேதம் தான்! இதில் இருந்து வந்தது தான் எல்லா மொழி களும்! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம்! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! திராவிட! அர்த்தம்! தமிழ் பிராமணர்! ! ஆரிய அர்த்தம்! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! உன் பெயர்! சமிஸ்கிருதம்!!!!!!!!!! தலை! அடமான ம்! கருனை+ ஆனந்த்! ! ! அறவழி அந்தணர் தாள்! சேர்! தமிழ் திருக்குறள்! பிறவிபொருங்கடல்! தமிழ் திருக்குறள்! இறைவன் அடிசேர்! தமிழ் திருக்குறள்! ! திருவள்ளுவர் சிலை உள்ளது பூநூல் உடன் இணைந்து!! ! வணங்கு! ! ! நீதிபதி தீர்ப்பு! கொலை! அல்ல! சுவதர்மம்! அரசன் போர்! கொலை அல்ல! சுவதர்மம்! பகவத் கீதை கூறும்! ! ! வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர்! வாழ்க பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! வாழ்க திராவிட வித்யா பூஷன்! உவேசா! ! தமிழ் தாத்தா!!!! ! வாழ்க தமிழ் ஆரிய வார்தை! வாழ்க திராவிட சமிஸ்கிருதவார்தை! !
@shakisiva3656
@shakisiva3656 9 ай бұрын
@aravindrr4849
@aravindrr4849 2 жыл бұрын
Fraud
@shakespearea6500
@shakespearea6500 Жыл бұрын
Padichavanga fraud thaan née romba nallavan moditu poda venna
@TheB657
@TheB657 Жыл бұрын
Dravidian separatists will never stop at anything to create a crevice in Bharatiya society. It is a shame on all our forefather whom together fought for independence from the colonials. Maharani Velu Nachiyar, Marudhu Pandyars, Sri Veera Marthanda Varma etc. The only way to trap separatists is through their own words. They use Arya - Dravidian difference while available evidence and science clearly disproves this. For them Sanskrutam came from Central Asia - then why there are no literature or manuscripts of Sanskrit in Central Asia or Europe ?? These people need to be countered factually.
@-infofarmer7274
@-infofarmer7274 8 ай бұрын
😂 நடுநிலை
@thenimozhithenu
@thenimozhithenu 6 ай бұрын
😂.திருட திமுக Periyar
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
பாப்பார பண்ணாடை என்ன செய்தான் சொல்லு டீ கூட்டிக்குடுக்கற கும்பலுக்கு வக்காலத்து வாங்கற பொறுக்கி.
@parathani8593
@parathani8593 4 ай бұрын
@@thenimozhithenu இன்னும்போதைதெளியவில்லை.ஐயோபாவம்உளறுது😂😂😂
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 7 ай бұрын
Polapuillaiya
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 7 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழரைத் தவிர யார் வேணாலும் பேசலாம் என்ற சுதந்திரம் இருக்கு தமிழ் தாய்க்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கொடுமை
@pradeeps3059
@pradeeps3059 11 ай бұрын
இவர் பேச்சிலே தெரிந்து கொள்ளலாம் இவர் மதம் மற்றும் கும்பலை சார்ந்தவர் என்று...
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 5 ай бұрын
என்னங்க‌ திராவிடம்குறித்ததரவுகளைகூறினால்மதம்மாற்றுபவர்எனக்கூறுவீர்களா தமிழர்களுக்குசாதிஇல்லையே.தமிழர்கள்எல்லோரும்ஒரேஇனம்தானே.பிறகுமேல்கீழ்என்றுபேசுகிறார்கள்.மதம்மாறுபவர்கள் ஒடுக்குமுறையைஎதிர்த்துதானேபோனார்கள்.எல்லாமேஅரசியல்தான்.பார்ப்பனர்களின்வஞ்சகத்தால் இந்தநிலை.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
தி.க.காரர் இப்படித்தான் பேசுவார்!
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
டேய், அறிவோட பேசுவதை கேளு.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
@@drgajenderan3315 அறிவுள்ளவர்கள் ஏன் அறிவே இல்லாத அடிமுட்டாள்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்? டாக்டர்(?) என்று போட்டுக்கொள்கிறாய்! ஆனால் உன் பேச்சு படிப்பறிவில்லாத தற்குறிக் காட்டானின் பேச்சாக இருக்கிறது! உன்னிடம் மரியாதையும் இல்லை. அறிவும் இல்லை. அறிவு வளர ஏதாவது மருந்து சாப்பிடக்கூடாதா?
@thennavanm5600
@thennavanm5600 Жыл бұрын
டே அவர் திக இல்லை. கம்யூனிஸ்ட் டா வீனாப்போனவனே
@RajanR-h8g
@RajanR-h8g Жыл бұрын
ஏன்டா.முட்டா........மாக்ஸ் ஏங்கள்ஸ்இன்னும் உலக.அலவல்.லச்சகனகாகடவுள்.மருப்பார்ககள் இருக்கிறார்கள் இவர்கள்.திகாவாடாநாயே
@சென்
@சென் Жыл бұрын
​@@drgajenderan3315அடங்கு நாயே. பிராமணன் எப்படி திராவிட கும்பலை அசிங்கமா பேசினாலும் பிராமண ஆதிக்கத்தின் பயத்தில் #கோழை_ஸ்டாலின் எச்ச ராஜா சர்மாவை அல்லது குருமூர்த்தி யை கைது செய்ய ஆண்மை இல்லை காரணம் தெலுங்கு மொழி 70% சமஸ்கிருதம் + அவை பிறவியிலேயே பிராமண காலடியில் அடிமைகள். மானம் உள்ள பெண்கள் இந்த அசிங்கமான பிறவி விலை மாதர் வீடுகள் சென்றவன் சொந்த மனைவியை நண்பர்களை கொண்டே அவமானம் செய்தவன் கொடிய நாய் ஈவேரா வெங்காயம் அவனை மனிதனா கூட மதிப்பது அசிங்கம் ஆனால் நீ சொந்த இனத்தின் பெயரை கூட செப்பும் ஆண்மை இல்லா வடுக பயல்? x.com/ukkiranko/status/1718573933962973484?s=20
@joyapril
@joyapril 2 ай бұрын
Dravidian a false identity Dravidian’s are non thamizhar Rest are naam thamizhar
@SasmitaKandhaswamy-zp9xm
@SasmitaKandhaswamy-zp9xm 2 ай бұрын
DRAVIDAM MEANS ONGALE THIRUDANKARUNANITHI DOG BIRTH
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
திராவிடர்கள் போல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து நாங்களும் தமிழர்கள்தான் என்று கூறுவார்கள் தமிழர் குடியை கெடுக்க இப்படி கிளம்பி எவ்வளவு பேர் தான் வருவேங்க
@pugalg2160
@pugalg2160 4 ай бұрын
நீங்க பேசுவது தமிழா இல்ல திராவிடம இதையும் விளக்கவும்
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23
Professor Karunanandan Speech on History of Diwali Celebration
46:29