Nanayam illatha nanayam | Tamil entertainer movie | ft : Visu | S.V.Sekhar | Rajalakshmi others

  Рет қаралды 1,592,553

Tamil Movie Club

Tamil Movie Club

Күн бұрын

Nanayam illatha nanayam | Tamil family entertainer movie |
Starring : Visu | S.V.sekhar | Rajesh | Rajalakshmi | Silk Smitha | Sivachandran | ​others
M.N.Rajam | Sathyakala | Music : Vijayanand | Direction : Visu |

Пікірлер: 457
@gurukandasamy5193
@gurukandasamy5193 3 жыл бұрын
திரு விசு அவர்கள் இயக்குனராக ஆரம்பித்த திரைப்படங்களில் இருந்து, அவரது இறப்பு வரைக்கும் இயக்கிய திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழும் படங்களாக இருந்தன மேலும் குடும்பத்தில்(நடுத்தர வாழ்வு வாழும் மக்கள்) ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களும், தீர்வுகளும் இவரது படங்களில் நிச்சயம் அமைந்திருக்கும். சிறந்த குடும்பப்பட இயக்குனர் திரு விசு சேர் அவர்களும் ஒருவராக உள்ளார்! மகிழ்ச்சி
@monapriya3361
@monapriya3361 3 жыл бұрын
உண்மை சகோ
@siddrose625
@siddrose625 3 жыл бұрын
Yes
@sanjaya6630
@sanjaya6630 2 жыл бұрын
S
@sasikala6
@sasikala6 Жыл бұрын
Yes
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
🥰👍
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
@arunachalar
@arunachalar Жыл бұрын
2023
@arjunmuthu3929
@arjunmuthu3929 8 ай бұрын
2024​@@arunachalar
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
2024 😅
@kamatchimari2536
@kamatchimari2536 2 жыл бұрын
விசு சார் படம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️🙏🙏🙏
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
எனக்கும் 🥰🙌
@shanukitchenshanu7601
@shanukitchenshanu7601 3 жыл бұрын
Ippa ellam 80s movies pakka romba pudikuthu....athuvum sapithu kitu pakurathu....
@MSatheeshKannan
@MSatheeshKannan Ай бұрын
Agree 👍🏻💯
@MSatheeshKannan
@MSatheeshKannan Ай бұрын
Visu, S ve shekar, pandiyarjan movies
@sdm1655
@sdm1655 Жыл бұрын
2023 ல யாரெல்லாம் பாக்குறிங்க
@kalaiselvan954
@kalaiselvan954 10 ай бұрын
🎉🎉
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
2024 🥰
@bharathi.ss.b
@bharathi.ss.b 9 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த மூவி❤
@priyaammu3444
@priyaammu3444 9 ай бұрын
9.01.2024🎉🎉
@Dollify07
@Dollify07 8 ай бұрын
13.2.24💙
@suganyaparanthaman7454
@suganyaparanthaman7454 7 ай бұрын
10.03.2024
@pravipraveena2041
@pravipraveena2041 7 ай бұрын
11.3.2024
@Kavikavel-u2r
@Kavikavel-u2r 7 ай бұрын
15.3.2024
@dheenadharnish.j5d861
@dheenadharnish.j5d861 9 ай бұрын
2024 யாரெல்லாம் பாக்கரீங்க
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
🥰🙌
@sasikumaren8731
@sasikumaren8731 Ай бұрын
இத்தனை வருடங்களில் பார்க்க இயலாத திரைப்படத்தை பார்க்க வைத்த யூடியூப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நடிகர் விசு கிருஷ்ணமூர்த்தி நடிகை எம்என் ராஜம் இன்னும் பல நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
@santhamoorthy3327
@santhamoorthy3327 3 жыл бұрын
விசு வின் ஆத்ம அமைதியாகட்டும் வாழ்க வளமுடன் 🙏🎉🙏🎉
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 3 жыл бұрын
Another good movie from visu sir - still in 2021 we are watching it 🙌😍
@Thendralmadhi
@Thendralmadhi 3 жыл бұрын
Me
@sumiwaran8972
@sumiwaran8972 3 жыл бұрын
How can we not watch ?? All of Visu's Sir movies are legendary..A.must watch..
@HangerCartoon
@HangerCartoon Жыл бұрын
im 2k kid but i love visu
@arulmurugan2709
@arulmurugan2709 Жыл бұрын
2023 here 👍 👍 👍
@songplay3740
@songplay3740 Жыл бұрын
2023
@annamannam4641
@annamannam4641 2 жыл бұрын
இது போல் நல்ல படங்களை போராடிக்காமல் உருவாக்க விசு sir ஒருவரால் தான் முடியும்
@v.s.velsamivel5514
@v.s.velsamivel5514 3 жыл бұрын
லஞ்சம் பஞ்சத்தை விட கொடியது . விசு ஐயா நடிப்பு அருமை 👏👏👏👏
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
Visu sir getuup chaange movie ku movie ✌️✌️🔥was awesome
@kalaimani9892
@kalaimani9892 Жыл бұрын
நாடி, நரம்பு, ரத்தம், சதை இப்படி எல்லாத்தையும் சினிமா ஊறினால்தான், இப்படிப்பட்ட குடும்ப படங்களை எடுக்க முடியும்... அது விசு சார் அவர்களால் மட்டுமே எடுக்க முடியும்... கிஷ்மு வில்லன் நடிப்பு அபாரம்... 26.2.2023
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
தனிப்பெரும் பெருமை கொண்ட அன்பிற்குரிய இயக்குனர் விசு அவர்களின் மற்றொரு அற்புத படைப்பு
@p.k.ovinesh
@p.k.ovinesh 3 жыл бұрын
😎P in v
@RanjithKumar-sq8dx
@RanjithKumar-sq8dx 3 жыл бұрын
Nice
@geethanatarajan704
@geethanatarajan704 2 жыл бұрын
Ý
@dhanalakshmi5539
@dhanalakshmi5539 2 жыл бұрын
Good
@venkateshvenki7560
@venkateshvenki7560 Жыл бұрын
​@@p.k.ovinesh ❤9 P lo%rrxew16
@MohanRaj-cp8mt
@MohanRaj-cp8mt 3 жыл бұрын
விசு நடுத்தர மக்களின் இதிகாசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saithan66681
@saithan66681 8 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்
@osho-zm5tb
@osho-zm5tb 16 күн бұрын
Me
@SegarSankar
@SegarSankar 3 жыл бұрын
விசு ஐயா அவர்களின் படைப்புக்கு நான் மிகவும் அடிமையானவன்..
@kulfikutty3955
@kulfikutty3955 3 жыл бұрын
2021 la intha paakuren rompa nalla kathai 😍ipo edukkura movie lam weste🤕
@shanke300
@shanke300 11 ай бұрын
Saroja is unique beauty. Looks italian.
@senthilpandiyan114
@senthilpandiyan114 2 жыл бұрын
Migavum Arumaiyana movie 👏👏🙏🙏👌👌. VISU Sir we will Miss you. Ippadi Movies kodukka ippothaikku yarrumey illai sir 😥
@seelanmathi5993
@seelanmathi5993 3 жыл бұрын
2021 ல் யாரெல்லாம் பாக்குறிங்க
@keerthiram6332
@keerthiram6332 3 жыл бұрын
😺
@lavakusa7896
@lavakusa7896 3 жыл бұрын
Me
@anands7364
@anands7364 3 жыл бұрын
@@keerthiram6332 🌄🌅👍💖 good morning....
@anands7364
@anands7364 3 жыл бұрын
@@keerthiram6332 hi friend Iam Anand an you?
@muthunagaraj7502
@muthunagaraj7502 3 жыл бұрын
Me 29.7.21
@ARUMUGAMARUMUGAM-sk2pf
@ARUMUGAMARUMUGAM-sk2pf 2 ай бұрын
Good entertinment movie by vishu sir i saw this movie on 15.8.24 in youtube
@theindianhobo
@theindianhobo 3 жыл бұрын
Excellent movie, no one is equal to Vishu.
@rajapainter1498
@rajapainter1498 Жыл бұрын
Super movie🙏visu sir🙏ungala mathiri yarume movie Eduka mudiyathu
@blacimi9691
@blacimi9691 Жыл бұрын
2023 Naa Visu Sir Fan .. Entha Kaala Kattathula Vijay Ajith La Irukaga Ana Sir Visu Nadicha Films Awsome 🎉
@HangerCartoon
@HangerCartoon Жыл бұрын
52:32 visu own brother he alwaays unique role..... also my fav
@maddymadhan3415
@maddymadhan3415 Жыл бұрын
2023 la yaru lam visu sir movie pakuriga😇
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 7 ай бұрын
80 90களில் சினிமா வில் நல்லவனுக்கு எல்லாம் இரும்படிக்கிற வேலை
@mugilbabu6088
@mugilbabu6088 8 ай бұрын
முதல் முறையாக நான் இந்த படம் பேர் கேட்கிறேன்....
@santhoshjayapriya9925
@santhoshjayapriya9925 9 ай бұрын
நல்ல கலவையான திரைப்படம். முடிவு வரை திருப்தியாக நிம்மதியாக முடிந்தது. வாழ்கையில் வரும் இன்னல்களே இது. மிகசிறப்பு. இது போன்ற திரைப்படங்களை தியேட்டரில் போட்டால் குடும்பத்தோடு பார்க்கலாம்.
@Ranjith777-vn5he
@Ranjith777-vn5he 5 ай бұрын
Visu Sir Ever Great Man. Second Great Director❤❤❤❤❤
@naveenpawar4194
@naveenpawar4194 Жыл бұрын
2023 la yarillam itha movie ah pakkuringa
@g.k.b4239
@g.k.b4239 Жыл бұрын
31.5.2023 i can see the full movie i really expected in the visu character i really love you.
@aathinarayanan645
@aathinarayanan645 3 ай бұрын
Same samsaram adhu minsaram cast name Son-siva Daughter-sarojini Marumagal-uma Last son-bharathi And mamanar marumagal😍 bonding ❤❤❤
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.. எஸ்.வி.சேகர் ஐயா நகைச்சுவை பகுதி செம.. கதைநாயகன் விசு ஐயா சரியான செயல்திறன் நன்றாக உள்ளது... 10 க்கு 8 மதிப்பெண்... 💕💕❤️❤️🔥🔥😍😍🥰😍🥰😍
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
rip visu sir i.mis you visu sir real great man visu sir real great actor visu sir real great actor visu sir
@vaithinathan2747
@vaithinathan2747 Ай бұрын
Mr. Judo Rathinam hats off in a fight scene......
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 5 сағат бұрын
Sv shekher eppadi ellam pannuran entha scene ya sir nenga edukama irunthu irukalam
@jothiprakash7960
@jothiprakash7960 Жыл бұрын
Good movie ! worth watching
@sharinsaro4387
@sharinsaro4387 9 ай бұрын
Visu sir movie ellame same name Uma, chidambaram, sarojini
@abiabi612
@abiabi612 3 ай бұрын
Im watching today 9.7.2024.... i like visu sir movies.... s.v sekar comedy no more words
@muthukumaresan5766
@muthukumaresan5766 Ай бұрын
விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கள் அருனம
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
2023ல் யாரெல்லாம் பாக்குறீங்க... நான் பாத்துட்டேன்.. 🥰🥰❤️
@RegilaBabin
@RegilaBabin 3 ай бұрын
சூப்பரா இருக்கு நல்ல மூவி
@meenumeenu444
@meenumeenu444 2 жыл бұрын
Best movie ever green 🌈♥️ Visu sir 💥🥰
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz Жыл бұрын
Even in 2023. Miss you so much sir. 🙏🏿
@OdinHardware
@OdinHardware 3 жыл бұрын
Kishmu acting awesome ! We miss him a lot
@பத்ரகாளி-ச5ண
@பத்ரகாளி-ச5ண 11 ай бұрын
சூப்பர் செமய இருக்கிறது
@babynath9754
@babynath9754 Жыл бұрын
I'm watching in oct 2023. Super movie.
@vasanthiart
@vasanthiart Жыл бұрын
2023 laiyum paarkiren🎉🎉🎉🎉🎉
@bakyabakya4192
@bakyabakya4192 7 ай бұрын
Intha week full ah na visu sir movie than pakkuren i
@mageshwari9101
@mageshwari9101 Жыл бұрын
2023 la yarula pakuringa 🥰😍💥
@Harichandhiran
@Harichandhiran Жыл бұрын
அரிச்சந்திரன்
@subashinipasupathi
@subashinipasupathi 3 жыл бұрын
My favorite😍😍 visu sir... Visu acting in all movies🎥 very beautiful family story......
@NandhiniNandhu-sc3hm
@NandhiniNandhu-sc3hm 11 ай бұрын
2023 yaarum la pakkuringa ❤
@achamthavir937
@achamthavir937 9 ай бұрын
2024 Watching
@foodselfii3921
@foodselfii3921 3 жыл бұрын
Konjam serial konjam kasamusa konjam sentiment full jathi = Vishu flims
@sudhas6420
@sudhas6420 3 жыл бұрын
Entha movie 2nd off thaa Nalla iruku
@MrScorpio5788
@MrScorpio5788 3 жыл бұрын
Silk Smitha oru paatukavathu dance aaduna padam confirm hit nu sentiment iruntha kaala kattam
@sowmiks4239
@sowmiks4239 7 ай бұрын
I am 2k kid but I love 90s movie visu sir movie was best
@jaypaljaypal40
@jaypaljaypal40 11 ай бұрын
Super படம் 👌👌
@JayaDinesh-q1j
@JayaDinesh-q1j Жыл бұрын
Enakku 80s movies thaan pydikkum
@riyaz04362
@riyaz04362 10 ай бұрын
2023யில் இந்த படம் யாரெல்லாம் பாக்குறீங்க
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt Ай бұрын
One month ah visu sir movies than paakkura
@வணக்கம்சென்னை-ச1ய
@வணக்கம்சென்னை-ச1ய 3 жыл бұрын
இந்த படம் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு வாய்ப்புள்ள படம்.ஏன் இப்படியே விட்டுட்டார் அப்போ பகுதி 1 பகுதி 2 என்பது போல ஒன்று இல்லை என்று நினைக்கிறேன்.
@Mithra-w4u
@Mithra-w4u 5 ай бұрын
Yenga intha charector aaa inum kaaanomey nu paatha 😅
@utkart
@utkart 3 жыл бұрын
This is almost like a thriller with family background. If we modify it slightly and remake it in 2022, it will still be a hit.
@surendrenr938
@surendrenr938 8 ай бұрын
7:37 எம் என் ராஜம் ஆண்டி செம
@tulips21
@tulips21 2 жыл бұрын
1:04:51 idhe visu thambi kishmu dhan manal kayirula romba innocent ah varuvaru, what a versatile actor.
@TamilTamil-vn6qr
@TamilTamil-vn6qr Жыл бұрын
2023 la yarellam indha movie pakkuringa comment pannuga
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 4 сағат бұрын
Visu movie la eppadi oru video varum nu ninithu parkala sv saker enna ellam scene pannuran vasithanam
@kannanmari1474
@kannanmari1474 3 жыл бұрын
செம படம்👌👌👌👌
@lavakusa7896
@lavakusa7896 3 жыл бұрын
I love visu movies , Super aga irruum
@maharajanshalini5591
@maharajanshalini5591 2 жыл бұрын
2022 il yarellam entha movie pakkirinka👍👍👍👍👍👍👍👍👍👍 oru like
@Aalayam555
@Aalayam555 Жыл бұрын
2023 la watch panren
@prabhunc25
@prabhunc25 2 жыл бұрын
Comedy piece Kecha 😁
@07Lifestyle_enhancer
@07Lifestyle_enhancer Жыл бұрын
நான் பார்த்த தேதி 28/08/2023 அ கோ கணேசன் அமராவதி, ஆதனக்குறிச்சி, அரியலூர்
@shankarimshankari9025
@shankarimshankari9025 2 жыл бұрын
Intha mathiri padam la sun tv, ktv la adikadi podalamla atha vitu potta padathaiye poduvanga
@aslamaslam5024
@aslamaslam5024 Жыл бұрын
Nan parpen yenaku pudikum ipavum yepavum pudikum
@abimavino
@abimavino Жыл бұрын
I'm seeing IN the movie 2023
@skinfo4302
@skinfo4302 9 ай бұрын
2024 viewers?
@ruthranruthra4621
@ruthranruthra4621 2 жыл бұрын
விசு நடிப்பு மிகவும் அருமை
@Yathudiya
@Yathudiya Жыл бұрын
2023 who r watching
@mr.nishachannel4401
@mr.nishachannel4401 11 ай бұрын
2023 la yaar ellam paakkurigga
@sridharantulasiram643
@sridharantulasiram643 Жыл бұрын
2023 மார்ச் கடைசியில் பார்க்கிறேன்!
@DamuK-tn1yt
@DamuK-tn1yt 3 ай бұрын
8-7-24 நான் பார்த்தேன்
@sukanyathangarajujljklklkk2332
@sukanyathangarajujljklklkk2332 8 ай бұрын
Nalam 2024 layae pathukittu irukane
@maniraj.s9683
@maniraj.s9683 3 жыл бұрын
விசு சார் உங்களை மிஞ்ச ஆளே இல்லை
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki 2 жыл бұрын
கிஷ்மூ வில்லனாக நடிப்பதற்கு பொருத்தம் இல்லை. என் மனமும் ஏற்க மறுக்கிறது.
@jananihemalatha6129
@jananihemalatha6129 3 жыл бұрын
Visu has some kinda obsession with surnames and titles.
@muthurajdurai220
@muthurajdurai220 2 жыл бұрын
ஆண்டவர் விசு மாதிரி இருக்கு
@Subash-vw2sm
@Subash-vw2sm 10 ай бұрын
12/12/2023 டிசம்பர் மாதம் இந்த படத்தை பார்த்தேன்
@maduraiula4009
@maduraiula4009 2 жыл бұрын
Judo rathinam fight super
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
27.24 la s.ve.sekhat kuda erukura lady choolaimedu la veetu vela seiyuranga.
@விஜய்V-q4t
@விஜய்V-q4t 3 жыл бұрын
2:43 இந்த ஃப்ரேம் விசு வா வெச்சது 😂😂
@summapaaru3600
@summapaaru3600 2 жыл бұрын
👍
@2kking338
@2kking338 2 жыл бұрын
2022 lla than pathan vera 11 eruku🤩♥️♥️visu sir vera11
@smalldrops2968
@smalldrops2968 9 ай бұрын
2023 டிசம்பர் ல பார்க்கிறேன்
@movlanoor8042
@movlanoor8042 Жыл бұрын
30.9.2023 Moula Noor👍🏻👍🏻👍🏻👍🏻
@prabhunc25
@prabhunc25 2 жыл бұрын
Kechaa nale illicha vaya thane sir.... 2022
@muthukrishnan112
@muthukrishnan112 Жыл бұрын
2023 are you watching
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 99 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Pattukkottai Periyappa Full Movie HD Quality Video
2:22:18
Five Star Entertainment
Рет қаралды 2,8 МЛН
feMALE shortfilm | sundar vivek | kalki music | mkfilmland
2:47
MK FILMLAND
Рет қаралды 31 М.
Manal Kayiru | Full Tamil Movie | S Ve Shekher, Shanthi Krishna
2:18:01
Ultra Cinema
Рет қаралды 1,6 МЛН
Penmani Aval Kanmani | Tamil Full Movie | Seetha, Visu, Prathap
2:26:57
Ultra Cinema
Рет қаралды 3,9 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН