யாழ்ப்பாண ராஜா 🇱🇰 அரண்மனையா😨 | Mantri manai Jaffna | Tamil Navigation

  Рет қаралды 86,192

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 169
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நம் இலங்கை 🇱🇰 பயணத்தில் இரண்டாவது வீடியோ இது, யாழ்ப்பாண சங்கிலியன் அரண்மனை பற்றி பார்த்திருப்பீங்க. வீடியோ பற்றி உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க..
@aravindhan1999
@aravindhan1999 4 ай бұрын
Super bro semma ya irukku
@nilax21
@nilax21 4 ай бұрын
இது சங்கிலியனின் அரண்மனை இல்லை. மந்திரி மனை என்றுதான் அறியப்படுகிறது. சங்கிலி மன்னரின் கீழ் வேலை செய்த மந்திரி ஒருவரின் அரண்மனை தான் இது. இருந்தாலும் நல்ல காணொளி. மிக்க நன்றி யாழ்ப்பாணம் பற்றிய தகவல்களுக்கு.
@prabhu074
@prabhu074 4 ай бұрын
Srilanka all place video podunga bro
@MohamedmaideenP
@MohamedmaideenP 4 ай бұрын
First video ila brw why delate pantingala??
@raajkaanth
@raajkaanth 4 ай бұрын
இது சங்கிலிய மன்னனின் மந்திரிமனை. சங்கிலியனின் அரண்மனை வாசல் மட்டுமே இதற்கு கொஞ்ச தூரம் தள்ளி யமுனா ஏரியும் எஞ்சியுள்ளது. வரலாற்றை சரியாக தெரிந்து சொல்லவும்
@மனிதம்செய்
@மனிதம்செய் 4 ай бұрын
நல்லூர் கோவில் அருகிலேயே தோழர் தீலிபன் நினைவிடம் உள்ளது❤
@KajanVlogs
@KajanVlogs 4 ай бұрын
அருமை அண்ணா ❤🎉 யாழ்பாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤🎉😊
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நன்றி
@wolverine2314
@wolverine2314 4 ай бұрын
சகோ இது மந்திரிமனை. சங்கிலியனின் அமைச்சரின் வீடு. இதற்கு மிக அருகில் தான் சங்கிலியன் நுழைவாயில் மற்றும் யமுனா ஏரி அருகில் சங்கிலியன் அரண்மனை போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட நிலையில் அஸ்திவாரம் மட்டும் மீதமாக இருக்கும் நிலையில் உள்ளது. நீங்கள் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தால் காட்டியிருப்பார்களே ?
@taruntalkies
@taruntalkies 4 ай бұрын
அருமை அண்ணா, இன்னும் நம்‌ ராஜ ராஜ சோழன் அங்கு கட்டிய கோவில்களையும், இலங்கையில் பாண்டிய மன்னர்களின் வரலாற்று குறிப்புகளையும் வரப்போகும் காணொளிகளில் காட்டுங்கள் 👍
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நன்றி, கண்டிப்பாக
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 4 ай бұрын
முதன்முறையாக இந்த வரலாற்று தளத்தை உங்கள் காணொளி மூலமாக காண்கிறேன், பதிவுக்கு நன்றி கர்ணா🙏🙏🙏👌👍
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 4 ай бұрын
இலங்கை யாழ்ப்பாண ராஜா சங்கிலியனின் அரண்மனை பற்றிய வரலாறு அருமையாக சொன்னீர்கள் காணொளி மிக மிக அருமை கர்ணா நண்பா 😍😍🥰🥰💯
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நன்றி
@selvakaran5096
@selvakaran5096 4 ай бұрын
நன்றி கர்ணா தம்பி எங்கள் யாழ்ப்பாணத்தை காணொளி எடுத்ததுக்கு நானும் யாழ்ப்பாணம் நல்லூர் தான் தற்பொழுது கனடா நாட்டில் இருக்கிறேன்
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நன்றி 🙏🏼
@Mano180
@Mano180 4 ай бұрын
இலங்கையில் இந்த அளவிற்கு பராமரிக்கிறார்கள் 👍 ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மயிரும் பண்ண மாட்டாங்க.....
@reataantony3075
@reataantony3075 19 күн бұрын
Thalaiver Prabakaran paraamariththaar
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 4 ай бұрын
வணக்கம் கர்னா இலங்கை தமிழர் கோட்டை நன்று இலங்கை வீடியோ ஆவலாய் எதிபார்கிரேன் நன்றி கர்னா சாமி திருப்பூர் 6
@RiskRahul007
@RiskRahul007 4 ай бұрын
யாழ்ப்பணம்-- தமிழ் ஈழம்
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🇱🇰🔥🙏🏼🐅
@RiskRahul007
@RiskRahul007 4 ай бұрын
bro thalaivar prabhakaran வீடு மற்றும் சொந்த ஊர் வீடியோ potukaa
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🔥
@l.a.riyazali5811
@l.a.riyazali5811 2 ай бұрын
Thambi.ungal.kanoli.arumai.vallthukal
@suthany5801
@suthany5801 4 ай бұрын
பழங்கால சாங்லியான் கோட்டையின் பராமரிப்பில் யாழ் நகர பின்னடைவு. அவர்களின் வரலாற்றை இலங்கையின் தெற்கிலிருந்து எவ்வாறு பராமரிப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தோட்டத்தையும் புல்லையும் நன்றாக உருவாக்க வேண்டும். பின்னர் சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த வழியில் நகரம் பணம் சம்பாதிக்கும். அதே நேரத்தில் அவர்கள் தங்கள் வரலாற்றை காப்பாற்ற முடியும்.
@Raj26194
@Raj26194 4 ай бұрын
அண்ணா அருமை உங்கள் காணொளி நான் 11ஆம் தரம் கற்கும் போது ஓலக்கம் என்பது அரசன் அமைச்சர்களுடன் கலந்துரையாடும் இடம் என்று படித்த ஞாபகம் உண்டு, அதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼👍
@சூகபா
@சூகபா 4 ай бұрын
நம்ம தமிழர்கள் பாணியில் தான் கேரளாவில் அமைத்தார்கள் என்று சொல்லுங்கள் அண்ணா. இந்த உலகில் முதலில் அனைத்தும் பெற்று நாகரீகமாக வாழ்தவர்கள் தமிழர்கள்..🔥
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik Ай бұрын
மிக மிக அருமை
@gamelord8294
@gamelord8294 4 ай бұрын
ராவணனுடன் தொடர்புள்ள திருகோணமலை கோணேஸ்வரம் கோவில் மலை, கன்னியா வெந்நீர் ஊற்றுக்களையும் வந்து பாருங்க சகோ
@dharshu-pd3hu
@dharshu-pd3hu 4 ай бұрын
Naraya vishiyam unga moolaiuma therinjikitruka..... So thank you so 🙏🏻
@subramaniyamchanthirasegar5357
@subramaniyamchanthirasegar5357 Ай бұрын
சங்கிலி மன்னனின் அரண்மனை அழிக்கப்பட்டுவிட்டது. இது மந்திரி மனை. சங்கிலித் தோப்பு என்பதன் நுழைவாயில் மட்டும் காணப்படுகிறது.
@sathiskumar911
@sathiskumar911 4 ай бұрын
யாழ்ப்பாண நகரே உன் வீர மண்ணில் ஒருநாள் கால்பதிப்பேன்.
@veerashaivanews5375
@veerashaivanews5375 4 ай бұрын
வாழ்க மாமன்னர் சங்கிலி பண்டாரத்தார் புகழ்
@GovindRaj-if6df
@GovindRaj-if6df 4 ай бұрын
ஓட்டு அரண்மனை சூப்பர்❤❤
@JanakiNagaiah-hm1ei
@JanakiNagaiah-hm1ei 4 ай бұрын
Very good brother Nanu Sri Lankan
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Superb
@RealMithunMahesh
@RealMithunMahesh 4 ай бұрын
#FreeTamilEelam 🐅
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
👍
@ungalinnaan
@ungalinnaan 4 ай бұрын
கருணா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள நான் நேருள பாக்க முடியுமா சொல்லுங்க
@sarunKirish
@sarunKirish 4 ай бұрын
Arumaiyana kottai nandri sako❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Nandri
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 4 ай бұрын
The history of Sri Lanka is a bit unknown! Its good that you are covering them!
@subasinghalakmal1104
@subasinghalakmal1104 4 ай бұрын
Very nice brother.i like your all vidios. I am sri lankan singhala boy.all the best brother.
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 4 ай бұрын
அருமை 👏👏
@rathy_v
@rathy_v 4 ай бұрын
Visit to jaffna rasathany in. Muthirai chanthy. and naguleswaram temple in keerymalai, jaffna .and many more pancha easwarams koonewaram, and of those related to Ravanan, Ravanan vettu, kannya 7 hot water wells , in Thirukonamalai related to Ravanan history.
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 4 ай бұрын
Video very very super brother
@sanjithponniaha5941
@sanjithponniaha5941 4 ай бұрын
Thank u bro ❤❤❤ appadiye Jaffna history and liberty pathi solluga
@veeravamsamoffl9763
@veeravamsamoffl9763 4 ай бұрын
மாவீரர் அழகுமுத்துக்கோன் வரலாற்று காணொளி பதிவிடுங்கள் நண்பா ❤
@SPORTSRR4
@SPORTSRR4 3 ай бұрын
Nice 👍👍👍
@muthujeeva8678
@muthujeeva8678 4 ай бұрын
Super bro ❤
@AravindKumar-hs6ek
@AravindKumar-hs6ek 4 ай бұрын
First like and comment
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Thanks
@akshayakmurthy
@akshayakmurthy 4 ай бұрын
Appreciate your effort sir❤
@Batman__AK143
@Batman__AK143 3 ай бұрын
Welcome back Karna bro🤝
@anbuvlogs4576
@anbuvlogs4576 4 ай бұрын
இந்த இடங்களை எல்லாம் எங்களுக்கு இந்த வீடியோவுல காட்டுனதுக்கு நன்றி நண்பா ❤
@VinothRajks
@VinothRajks 4 ай бұрын
waiting for 1M subs bro. This guy deserve for that
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Thanks
@renubala22
@renubala22 4 ай бұрын
Nallur is my native place. It’s a belief the palace had a tunnel which the queen used to go to the pond called Yamuna Eri a few yards away in Yamuna Veethy
@gurulakshmia4707
@gurulakshmia4707 4 ай бұрын
வழக்கம் போல சிறந்த வரலாற்று பதிவுநன்றிகர்ணா
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
நன்றிகள்
@Kiri-eu2rc
@Kiri-eu2rc 4 ай бұрын
Bro இது சங்கிலிய மன்னனின் அரண்மனை இல்லை. இது சங்கிலிய மன்னன் அவரது மந்திரிக்காக பரிசளழித்த மனை ஆகயால் இது மந்திரிமனை என அழைக்கபடுகிறது.
@TheepanSajana
@TheepanSajana 3 ай бұрын
என் நண்பர் அந்த மன்னர்கள் வம்சத்தில் வந்தவர்
@வரலாற்றுதடம்
@வரலாற்றுதடம் 4 ай бұрын
இது சங்கிலி மன்னனுடையது அல்ல மன்னனுடைய அமைச்சருடையது கவனம் எடுக்கவும்
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Sonice❤❤
@manigandanmani6635
@manigandanmani6635 4 ай бұрын
Super anna
@KaruSiddha
@KaruSiddha Ай бұрын
முத்திரை சந்தை இருந்து கல்வியங்காடு சந்தை நடுவில் இருக்கு அங்கே இருந்து தான் சங்கிலியன் தோப்பு கொஞ்சம் தூரம் சுரங்கம் ஊடக சென்று குளிக்க பயன் படும் குளம் இருக்கு சங்கிலியன் சிலை முன் ரோடு அதுக்கு பக்கம் போனால் அந்த பழைய குளம் இருக்கு... நான் இருந்த ஊர் இப்போ நான் இந்தியா தமிழ் நாட்டில் அகதியாகி வாழ்கிறேன்
@sasikumarkumar9170
@sasikumarkumar9170 2 ай бұрын
எங்கள் தாகம்
@jeyalaxan1660
@jeyalaxan1660 4 ай бұрын
இது அரசரின் அரண்மனை இல்லை இது மந்திரியின் வீடு
@TheepanSajana
@TheepanSajana 3 ай бұрын
தோழர் உங்கள் தொலைபேசி இலக்கம் தாருங்கள் நம் நாட்டின் தொல் பொருள் தினைகழகமும் கண்டறியாத இராவணன் சமந்த பட்ட ஓர் இடம் காட்டுகிறேன் நான் அதை தொல்பொருள் தினைக்கழகத்தில் சென்று கூறியும் அவர்கள் அதை பொருட்படுத்த வில்லை காரணம் அது தமிழர் பிரதேசத்தில் தமிழர்களின் அடையாளமாக மாறிப்போகும் என்பதால் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கூறுங்கள்
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 3 ай бұрын
சிறி விக்ரமராஜசிங்கன் இலங்கையின் கடைசி மன்னன்.இது சங்கிலி மன்னன் ஆண்ட இடம்.
@thangavelthangavel360
@thangavelthangavel360 3 ай бұрын
மேலும் இயற்கை துறைமுகம் ஆனால் சிங்களதுவேச அரசு இது தமிழ்மக்கள் பரதேசம் அதனால் இதை செய்யவில்லை
@NirmlaOoo
@NirmlaOoo Ай бұрын
ஹாய் தம்பி சங்கிலியன் ஆட்சி பண்ணது தெரியும் பட் கோட்டா இருக்குன்னு தெரியாது வீடியோ பாத்தாலும் புதுமையான உண்மையிலேயே பார்க்கணும்னு ஸ்ரீலங்கா உன்ன தான் நாங்களும் இருக்கோம் ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு அதை காட்டுன
@ggmschandhan2981
@ggmschandhan2981 4 ай бұрын
Vanakkam karna anna i am from Sri Lanka nan ungal veadio anaithum parthullen mikaum arumai anna 🤩🤩🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Nandri
@Rareroute
@Rareroute 4 ай бұрын
Thiruvaru la church iruku french karana senjathu
@muthukumara1925
@muthukumara1925 4 ай бұрын
இலங்கை நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று இருந்தால் இன்னும் நல்ல இருந்துருக்கும் சகோ
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 4 ай бұрын
Vanakkam Naaa ...... 🤍✨💐
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Vanakkam
@selvasuresh2049
@selvasuresh2049 4 ай бұрын
Excellent video ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Thank you 🤗
@AnywhereLOVE
@AnywhereLOVE 4 ай бұрын
Hlo mr.karna video sema❤
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Thank you
@anbesivamanbesivam8992
@anbesivamanbesivam8992 4 ай бұрын
Super anna
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Nandri
@dylanphotography5050
@dylanphotography5050 4 ай бұрын
Nanri Sako
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs 4 ай бұрын
Superb
@RanjithKumar-gr1ko
@RanjithKumar-gr1ko 4 ай бұрын
Evaru entha varudathil atchi seithar?
@sribalajiyatra7571
@sribalajiyatra7571 4 ай бұрын
இலங்கையில் அனைத்து பகுதிகளையும் சுற்றி சைவ உணவு ஏற்பாடு செய்து தர முடியுமா
@pillainagam3919
@pillainagam3919 4 ай бұрын
good
@Kind17-10
@Kind17-10 4 ай бұрын
தமிழ் நாட்டில் பண்டாரம் ஜாதியும் கர்நாடக ஆந்திரா கேரளாவில் வீர சைவ லிங்காயதார்கள் ஜங்கமர்கள் என்றும் தம்பிரான்கள் என்றும் வட நாட்டில் பாண்டாஸ் பூஜாரி என்றும் இந்தியா முழுவதும் உள்ளனர் பெரும் மக்கள் தொகை எண்ணிக்கையில் இன்றைய அறிவியல் மற்றும் டெக்னாலஜி காலத்தில் இருப்பதால் ஃபேஸ் புக் இன்டர் நெட் வாட்ஸ் அப் ஆன்லைன் செயற்கை நுண் அறிவு தொழில் நுட்பம் வந்ததால் எங்கள் இனதை பற்றி விழிப்புணர்வு அனைத்து மக்களும் உண்மையை உணரும் படி எம்பெருமான் ஈசனும் அந்த முருக பெருமான் னும் உலக மக்கள்லிடையே குறிப்பாக தமிழ் நாட்டில் எங்கலின் ஜாதி இனம் பற்றி உண்மையை உணர்ந்து கொன்டார்கள் எங்கள் இனத்துக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் இந்தியா முழுவதும் மடங்களும் சொத்துக்களும் இந்தியாவை ஆண்ட ஒவ்வொரு இந்து சமய ராஜாக்களும் ஒவ்வொரு ஸ்டேட் லிம் ஏராளமான நிலங்களும் சொத்துக்களும் புராதன மற்றும் பிரதான கோவில்களும் அரசர்கள் எங்களுக்கு கல்வெட்டு சாசனமும் பட்டயமும் பரம்பரை பரம்பரையாக கொடுத்து இந்து சைவ சமயத்தை இந்த உலகம் உள்ளவரை போற்றி பாதுகாக்க சொல்லி உள்ளார்கள் இந்த பழமையான உயர்ந்த மதிப்பு மிக்க பண்டார ஜாதி இனத்தை இந்தியாவையும் குறிப்பாக கர்நாடக ஆந்திரா மகா ராஷ்டிர குஜராத் காஷ்மீர் மற்றும் காசி இன்றும் எங்கள் வீர சைவ ஜங்கம் மடம் சொத்து நிலங்கள் பண்டங்கள் நகைகள் மாநிலத்திலும் இந்தியா முழுவதும் உள்ளன அதற்கு உண்டான ஆதாரங்களும் உள்ளன இன்றளவும் மேலும் இலங்கை தாய்லாந்து நேபால் கம்போடியா போன்ற நாடுகளில் அரசர்களாக வாழ்ந்துள்ளனர் இன்றும் கல்வெட்டு செப்பு பட்டயம் ஓலை சுவடிகள் என அனைத்தும் உள்ளன ஆகவே எங்கள் ஜாதியில் மேல் உள்ள இல்லை என்றால் வீர சைவ இந்து சமயம இல்லை எனவே சுமார் நூறாண்டு காலமாக இந்த ஜாதியை அனைத்து திராவிட கழகம் அரசியல் வாதிகளும்ம் தமிழ் நாட்டின் முன்னேறிய ஜாதிகல் என்று சொல்கிற ஒரு சில பேரும் வேண்டும் என்றே கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் எங்களின் பெருமை மிகு பண்டார ஜாதியை உயர்ந்த உண்மை தன்மையை விளக்கி கூறி வருகிறார் அவருக்கு எங்கள் ஜாதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@premrathne5468
@premrathne5468 4 ай бұрын
புனரமைத்து, அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தொழில்முறை பயிற்சி மையத்தை உருவாக்குங்கள்.
@selviramesh3695
@selviramesh3695 4 ай бұрын
Super karna thambi
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Nandri
@subramanianchidambaram8900
@subramanianchidambaram8900 4 ай бұрын
Srilankan government should take help from Indian government to renovate this historical connection. This will help improve brotherhood
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Ай бұрын
@starsujee4845
@starsujee4845 3 ай бұрын
அரண்மனை இல்லை மந்திரி மனை இது நான் யாழ்ப்பாணம் தான்
@suresh-7220
@suresh-7220 4 ай бұрын
Bro enna camera use pannuringa
@ANTHONYRANIAnthonyrani
@ANTHONYRANIAnthonyrani 4 ай бұрын
❤❤❤❤❤
@precilamadhi196
@precilamadhi196 4 ай бұрын
Super, bro
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Thanks
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 4 ай бұрын
🙏🎉
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@vallavanraja5452
@vallavanraja5452 4 ай бұрын
Srilanka laium namma ooru pasanga mathiriye wall la etho eluthi eluthi vachurukanuva 😂😂😂😂
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
😅🥲
@pavipavithran-df8wu
@pavipavithran-df8wu 4 ай бұрын
Ithu Yean restore pannama vachurkanga 🤔
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🥲
@manikumar-np2rf
@manikumar-np2rf 4 ай бұрын
trichy thalamalai temple ponga bro
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
👍
@JanithJenath
@JanithJenath 4 ай бұрын
ithu king's palace illai.minister's palace.
@ThaniThanimanuzhn
@ThaniThanimanuzhn 4 ай бұрын
தம்பி இது சங்கிலி மன்னன் அரண்மனை!! அண்மையில் சந்தியில் இருக்கும் சங்கிலி மன்னன் வெண்கலச்சிலைக் குப்பின்னால் சிதைந்து செண் கற் குவியலாக காணப் படுவது தான் மந்திரி மனை!!!
@mano3573
@mano3573 4 ай бұрын
❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@nageswarinageswari8639
@nageswarinageswari8639 4 ай бұрын
Hai karna🙏👍
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Hi
@mohamedsalim4011
@mohamedsalim4011 4 ай бұрын
👍🙏👏😊❤
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@karthi.keyan.6681
@karthi.keyan.6681 4 ай бұрын
Video fast ha iruku
@jeyaveerapandian5404
@jeyaveerapandian5404 4 ай бұрын
Prabhakaran video podung bro
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🐅🔥
@FransisJeevaratnam-nb9bz
@FransisJeevaratnam-nb9bz 18 күн бұрын
இது அரண் மனை இல்லை பூதத்தம்பியின் மந்திரி மனை என்றுதான் சொல்லுகிறார்கள்
@Jaiii192
@Jaiii192 4 ай бұрын
👋🏿👋🏿👋🏿👋🏿
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@mariappan3236
@mariappan3236 4 ай бұрын
😮😮
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🙏🏼
@NagaTailor
@NagaTailor 4 ай бұрын
மந்திரி மனை
@jagatheeshwaran2692
@jagatheeshwaran2692 4 ай бұрын
Neenga.entha.oor.nanba.
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Virudhunagar
@senthilgurupandi6626
@senthilgurupandi6626 4 ай бұрын
Hi anna
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
Hi
@rajathava3671
@rajathava3671 3 ай бұрын
Chief ministers house
@rathy_v
@rathy_v 4 ай бұрын
Sanglian was Tamil Kings, who was the last king of Jaffna. That was part of rasathany
@NiroshinihusbandIlanthiraiyan
@NiroshinihusbandIlanthiraiyan 4 ай бұрын
Manthiri aranmanai
@komaldasnayar7803
@komaldasnayar7803 4 ай бұрын
⭐⭐⭐⭐⭐
@TamilNavigation
@TamilNavigation 4 ай бұрын
🫡
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 ай бұрын
இது மந்திரிமனை
@pakalavan7608
@pakalavan7608 4 ай бұрын
வரவேற்கின்றோம் ❤
@Indian-js4nh
@Indian-js4nh 4 ай бұрын
சீமான் அண்ணன் விளையாடி திரிந்த பூமி... களமாடிய நிலம்.. சீமான் அண்ணனின் முன்னோர்கள் வாழ்ந்த தெய்வீக நிலப்பரப்பு. சீமான் அண்ணன் வாழ்க.
@sanjeevjegamoorthy
@sanjeevjegamoorthy 4 ай бұрын
நீங்கள் சொன்னா sari தான் thala சீமான் anna vaalka❤
@Bravo.6
@Bravo.6 3 ай бұрын
யார்டா நீங்கள் எல்லாம்? இந்த இடத்திற்கும் சீமானுக்கும் என்ன தொடர்பு?
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН