யாரும் பார்த்திடாத இராமநாதபுரம் அரண்மனை பயணம் | Ramnad Palace Tour Tamil Navigation

  Рет қаралды 700,653

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map - goo.gl/maps/nY...
Thanks to Ramnad King Nagendra Sethupathy
& Dr.Bala - / @drbalasvlog
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 481
@ananthchem9262
@ananthchem9262 7 ай бұрын
இராணி வேலுநாச்சியார் பிறந்த புண்ணிய பூமி...❤ இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயனிடம் இழந்த தன் நாட்டை மீட்ட ஒரே வீரம் இராணி வேலுநாச்சி.. சாதி மத பேதங்களை மறந்து தமிழன் என்ற உணர்வோடு ஒன்றிணைவோம் வா என்ற ராணியின் கூற்றை என்றும் நம் நினைவில் பறைசாற்ற வேண்டும்...💥👍
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இராமநாதபுரம் அரண்மனை மிகவும் அற்புதமாக இருக்கிறது 😇❤️👍🏼. இந்த அரண்மனையின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது 😍😁👍🏼. இந்த அரண்மனை பற்றிய காணொளி தந்த உங்களுக்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼.
@vagthiagarajan
@vagthiagarajan Жыл бұрын
வணக்கம். பிரிட்டிஷ் & பிரஞ்சு படைகளை முதல் வீர பெண்மணி *வேலு நாச்சியார்* சேதுபதி மன்னரின் மகள் ஆவார்! சிவகங்கை மன்னரை திருமணம் செய்தார். சிவகங்கை வந்து விட்டார்! சாகும் வரை பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்!
@msvlog8043
@msvlog8043 Жыл бұрын
@Mufee-abdul
@Mufee-abdul Жыл бұрын
Super❤
@ahamedrizwan5494
@ahamedrizwan5494 Жыл бұрын
😊😊pj
@panchatsarammp9559
@panchatsarammp9559 7 ай бұрын
Le q
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 7 ай бұрын
@Aravindh567
@Aravindh567 Жыл бұрын
ராம்நாட்டுக்காரன் சொல்ல ரெம்ப பெருமையா இருக்கு ப்ரோ
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g Жыл бұрын
எனக்கு இந்த அரண்மனை பார்ப்பதை விட இந்த மன்னர் வாரிசை பார்க்க ஆசை
@hemalathab5188
@hemalathab5188 Жыл бұрын
எங்க ஊரு இராமநாதபுரம் ❤️❤️❤️❤️
@soninihasweety7113
@soninihasweety7113 Жыл бұрын
Nanum intha ooruthan
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
❤❤❤👍👍
@Sashmi713
@Sashmi713 7 ай бұрын
Me
@sornalakshimi8394
@sornalakshimi8394 5 ай бұрын
I am native place ramanathapuram
@kameshdev8070
@kameshdev8070 Жыл бұрын
தமிழ்நாட்டின் பொற்காலம் சேர,சோழ,பாண்டிய என்பார்கள் ஆனால் ராம்நாட்டின் பொற்காலம் சேதுபதிகளின் காலங்களில் தான் பெறுமையுடன் சொல்லுவேன் சேதுசீமைகாரன் என்று TN 65
@nagarajanv5955
@nagarajanv5955 Жыл бұрын
பெருமையுடன்.
@ravichandran8125
@ravichandran8125 Жыл бұрын
Moovendhargalumotrumayaga.erundhirundal.tamilagathaiveruyarumandirukkamudiyathu
@kameshdev8070
@kameshdev8070 Жыл бұрын
@@ravichandran8125 sethupathi chola, pandiyar kalin padayil iruntha varkal thane.avarkal vidduchenrathai ivarkal pinbarinar
@m2m321
@m2m321 2 ай бұрын
சேதுபதிகள் குறுதில மன்னர்கள்... சேர சோழ பான்டியர்கள்.. பேரரசர்கள்.....
@kameshdev8070
@kameshdev8070 2 ай бұрын
@@m2m321 உண்மை தான்.ஆனால் எந்த ஒரு பேரரசும் வலுவடைய சில வலிமையான சிற்றரசுகள் தேவை.வரலாற்றில் பலமுறை சிற்றரசுகள் தான் பேரரசிற்கு உரிய காலத்தில் உதவியுள்ளனர்.
@jothijothi8161
@jothijothi8161 Жыл бұрын
அரண்மனை பயன்பாட்டில் உள்ளது தனி சிறப்பு💐💐 சேது சீமை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். வீடியோ பதிவிட்ட கருணா அண்ணாவிற்கு நன்றி.
@njsksv03
@njsksv03 Жыл бұрын
அரண்மனை சொத்துக்களில் பாதிக்குமேல் விற்றுவிட்டார்கள் அரண்மனை பின்னால் குடியிருந்த உறவுகளை வெளியேற்றவிட்டனர் 9:31
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
ராஜாவின் வாரிசு ரொம்ப ஸ்மார்ட்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே! 👌
@KaranKaran-qs2se
@KaranKaran-qs2se 7 ай бұрын
Anne😊
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 Жыл бұрын
தற்பொழுது உள்ள இளம் அரசர் அவர்களை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வரும் வகையில் ஒன்று சொல்ல வேண்டும் ,,, கடந்த கிழவன் சேதுபதிக்கு அப்புறம் மிக எளிமையும், தன்னடக்கமும் இயற்கையாகவே கொண்டவராக தெரிகிறார் ... அவர் வருங்காலத்தில் எந்த ஒரு மத சார்பற்ற , நேர்மையான அரசியல் பணியை தேர்வித்து இணைந்து இயக்க வேண்டும் , பெரும் ஆதரவு கிடைக்கும்
@gunanidhikalanidhi4852
@gunanidhikalanidhi4852 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sacharooba9141
@sacharooba9141 6 ай бұрын
Adu yenna mada sarbu attra... Yenda pannada... Muslim league mada sarbattra katchiya?
@rajadurai8067
@rajadurai8067 6 ай бұрын
அரசியல் சாக்கடையில் விழாமல் இருப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
@sareebanasurudeen
@sareebanasurudeen 4 ай бұрын
Beautifilly,
@alagesan7836
@alagesan7836 Жыл бұрын
🙏🙏🙏🟩🟦🟪ஆநன்றி கருணா வீட்டிலிருந்தபடியே இராமநாதபுரம் அரண்மனையை பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மிக்க நன்றி
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db 6 ай бұрын
நாங்கள் சிவகங்கையில் இருக்கிறோம் எங்கள் சொந்த ஊர் உச்சி புலி வேலுநாச்சியார் காலத்திலேயே இங்கே வந்துவிட்டோம் எண்களுக்கும் சேதுபதிக்கும் சொந்தம் ❤❤❤❤❤
@p.r.senthilmuruganyogaheal5915
@p.r.senthilmuruganyogaheal5915 Жыл бұрын
நேராக பார்த்து பெருமை பெற்ற சேதுபதி மன்னர்களின் அரண்மனை அற்புதமான அரண்மனை பார்க்க கண்கள் கோடி வேண்டும்
@DrBalasvlog
@DrBalasvlog Жыл бұрын
அருமை கர்ணா 😇 எங்கள் சமஸ்தானம் மற்றும் குடும்பத்தார்கள் சார்பாக நன்றிகள்…
@manikandan-ok4xw
@manikandan-ok4xw Жыл бұрын
Nan visit pannalama raja pls I am interested history
@valliselvamm5670
@valliselvamm5670 Жыл бұрын
வாழ்க இராமநாதபுரம் சமஸ்தானம் புகழ்..... வளர்க இராமநாதபுரம் சமஸ்தானம் குடும்பம்.... உங்களுக்கும் நன்றி...
@shridharbabudharanibhai7755
@shridharbabudharanibhai7755 Жыл бұрын
அரண்மனை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் தந்த தங்களின் செயலுக்கு மிகுந்த நன்றி.
@lifewithcd1764
@lifewithcd1764 Жыл бұрын
அருமை மிக அருமை. பார்க்க கண்கள் கோடி வேண்டும். எங்களுக்கு நேரில் வந்து பார்க்க மிக ஆசையக உள்ளது. மிக்க நரி எங்களுக்கு இந்த அரண்மனை காட்டியதற்கு. 🌹🌹இது உங்களுக்கு
@riyaparanthaman6111
@riyaparanthaman6111 Жыл бұрын
நாங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்வதால் எங்கள் மகனுக்கு பாஸ்கர் சேதுபதி என்று பெயர் வைத்துள்ளோம்....
@ranjaniraj6986
@ranjaniraj6986 Жыл бұрын
Ma ithellam yaruku solra
@karthigar201
@karthigar201 Жыл бұрын
அருமை...
@s.padmanabhan303
@s.padmanabhan303 Жыл бұрын
நானும் சேதுபதி சீமையின் மைந்தன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.எங்கள் பெருமையை உலகறியச் செய்தமைக்கு நன்றி.
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 11 ай бұрын
ஸ்ரீ மஹாரானி சர்க்கார் அவர்களை நேரில் தரிசிப்பதும் பேட்டி காண்பதும் முன்பு அனுமதி இல்லை . சேதுபதி என்பது. ஸ்ரீ ராமச்சந்திர மஹாப்பிரபுவால் கணம் ராமநாதபுரம் மன்னர்களுக்கு சேது பந்தனம் என அழைக்கப் பட்ட சேதுபாலத்தின் அதிபதி என்ற பொருளில் வழங்கப் பெற்ற பட்டமாகும் ஸ்ரீ ராஜமாதா அவர்களையும், கணம் ஸ்ரீ மஹாராஜா அவர்களையும் பணிந்து வணங்குகிறேன்..
@KanchanaMurthi
@KanchanaMurthi 6 ай бұрын
அந்த கால கட்டிடங்களை காணும் போது மனம் என்னமோ செய்கிறது.எங்கேயோப் பறக்கிறது..நேரிடையாக காண ஆவலாக இருக்கிறது.. மன்னர் பரம்பரையினரை கண்டு ஒரு பெரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.❤❤❤❤❤❤
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
ஸ்ரீராமச்சந்நிர மூர்தியின் பாசம் மிக்க நண்பனான " குகனின் வாரிசுகள் " அதே அமைதி ! கம்பீரம் ! 💪👍🙏
@vmkumar3699
@vmkumar3699 Жыл бұрын
தெளிவாக கூறவும்
@werfoodies223
@werfoodies223 Жыл бұрын
பாளையத்தை ஆண்ட 💪🏻ராமநாதபுரம் மறவர்கள் 🔥சேதுபதி 💚💛
@poopandi622
@poopandi622 Жыл бұрын
வேலு நாச்சியார் பிறந்த புன்னிய பூமி ராமநாதபுரம் சமஸ்தானம்
@nadagathenral
@nadagathenral Жыл бұрын
அற்புதமான மன்னர் பரம்பரை
@SusilKumar-de8vl
@SusilKumar-de8vl Жыл бұрын
இராமநாதபுரம் சமஸ்தானத்தை காணொளியில் கண்டதற்கே மிகுந்த பெருமை அடைகிறோம். சில பகுதிகளை மட்டுமாவது பொது மக்களின் பார்வைக்கு வைக்கலாம். மன்னர்களின் வாழ்கை வரலாறு என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்..Heartful thanks toTamil Navigation.
@kalpanaammu8834
@kalpanaammu8834 5 ай бұрын
மிகவும் அற்புதம்.ராணி அம்மாவுடன் பேட்டி எடுத்தது மிகவும் அழகு.அவங்க வாரிசு ரொம்ப தன்னடக்கம் அன்பாக பேசுகிறார்.வாழ்க,வளர்க.
@syranazeem4
@syranazeem4 Жыл бұрын
எங்கள் ஊரு இராமநாதபுரம் பெருமைப் படுகிறேன்
@AM-bu9st
@AM-bu9st Жыл бұрын
Bro ethu entha area
@Aravindh567
@Aravindh567 Жыл бұрын
இந்த வீடியோவ பாக்குற TN65 லைக் பண்னுகா
@ravichandra7873
@ravichandra7873 Жыл бұрын
பெங்களூரில் 1991 92 காலகட்டங்களில் மரியாதைக்குரிய குமரன் சேதுபதி ஐயா அவர்களின் (Sun silver plastic company) நிறுவனத்தில் நான் வேலை செய்து இருக்கிறேன் மிகவும் நல்ல மனிதர்
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
அருமையான அழகான காணொளி அந்த ஊர் குளம் கூடாது குறுவாள் வடிவத்தில் காட்சியளிக்கிறது அரண்மனை பகுதிகளையும் அதன் தொடர்புடைய திரைப்பட காட்சிகளையும் காட்டியதும் சிறப்பான காணொளி ஆக்கம் ஒலி அமைப்பு தான் கொஞ்சம் உற்று கேட்க வைக்கிறது நன்றி 🌹
@revadhisubbulakshmi8727
@revadhisubbulakshmi8727 Жыл бұрын
அழகான ராஜகம்பீரம் மிக்க அரண்மனை. தெய்வமாகி விட்ட எங்கள் ராஜாவும், வணக்கத்துக்குரிய ராணியம்மாவும் மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள் 🙏🙏🙏🙏
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
💯👌🙏
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Жыл бұрын
kzbin.info/www/bejne/gYjEm4WfqrGfmcU🙏🙏
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எந்த ஊர் நீங்க
@shankmoo
@shankmoo Жыл бұрын
சிவகிரி, தென்மலை, ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருக்கிற அரண்மனைகள் பற்றி காணொளி போடுங்கள்.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@srishasri8719
@srishasri8719 Жыл бұрын
நான் இராமநாதபுரம் தான் Bro எங்க அரண்மனையைப் பற்றி கூறியதற்கு நன்றி...
@peermohamedm6771
@peermohamedm6771 6 ай бұрын
சேதுபதி மன்னர் அவர்கள் என்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பிய ஒரு மன்னர் கீழக்கரையின் உடைய இருந்தும் கொடுத்தார் இறந்தும் கொடுத்தார் கொடை வள்ளலுக்கு உற்ற உறவுமுறை சொந்தக்காரர் ஆகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எங்கள் தென்காசி மேடை முதலாளி குடும்பத்தோடு சேது சேதுபதி மன்னருடைய குடும்பமும் சிங்கம்பட்டி ஜமீன் உறவு முறையோடு வாழ்ந்த வரலாறுகள் உண்டு குற்றாலத்தில் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் ஒரு அழகான பங்களாவை அமைத்தார்கள் அதே மாதிரி என்னுடைய பாட்டனார் மேடை முதலாளி முகமது இஸ்மாயில் சைப் அவருடன் ஒரு உறவு முறையோடு இருந்த காரணத்தினாலே தென்காசியில் 1924-ல் குற்றாலத்தில் ஜமீன் அவர்கள் கட்டிய பங்களா மாதிரி அவர்களே அதை முன்னிருந்து உறவு முறையோடு என்னுடைய பார்ட்னர் அவர்களை மாப்பிள்ளை என்கின்ற உறவு முறையோடு தென்காசியில் அப்படி ஒரு பங்களா குற்றாலம் பங்களாவும் தென்காசி பங்களாவும் ஒரே வடிவத்தில் இன்றளவும் ஐந்தாவது தலைமுறையாக நான் அதை பராமரித்து வருகிறேன் அதற்கு ஜமீன் உடைய குடும்பத்தாருக்கு என்றென்றும் நன்றிகள் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் எங்கள் பாட்டனார் மேடை முதலாளி அவர்கள் உற்ற உறவோடு வாழ்ந்த சரித்திரங்கள் இன்றளவும் எதிர்த்து நிற்கிறது இன்றளவும் நிலைத்து நிற்கும் சேதுபதி மன்னனுடைய புகழ்
@MrMathav
@MrMathav Жыл бұрын
Wonderful... Queen and king of UK every one wants to salute but not our Royal families... It's time to respect our Royal families...
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
நம் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கேட்கும் போது அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது. அரண்மனையை பார்க்க உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@rajarajanrajan8785
@rajarajanrajan8785 Жыл бұрын
ஹலோ🙋🏻‍♂️ ஹாய் வணக்கம் 🙏🏻நீங்கள் பேசுற ஆடியோ ஹெட்🎧 போன்ல ஒரு பக்கம் கேக்கல மைக் மாத்துங்க புரியவில்லை 🙋🏻‍♂️ 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️
@rameshe3837
@rameshe3837 Жыл бұрын
மேன் மக்கள் மேன் மக்களே. வாழ்க என்றும் அதன் புகழும் கீர்த்தியும் வீரவரலாறும் மற்றும் அதன் பெருமையும்.
@sundarrajan239
@sundarrajan239 Жыл бұрын
❤❤❤ அழகான இராமநாதபுரம் ராமலிங்க விலாஸ் மிகவும் முக்கியமான பார்க்க வேண்டிய இடம்
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo Жыл бұрын
போய் பாருஒன்னுமே இல்லை அதற்கு திருமலை நாயக்கர் மஹால் சிறப்பாக இருக்கு அதை விட செஞ்சிகோட்டை நன்றாக உள்ளது
@vendhanjeyanandhan1215
@vendhanjeyanandhan1215 Жыл бұрын
நமது நாட்டுக்கு பெருமைக்குரிய மன்னர், மக்களின் நலன் மேல் அதிக அக்கறை கொண்டவர்கள் 💐💐💐🙏🙏🙏🙏
@kingofworld1151
@kingofworld1151 Жыл бұрын
Ivaṉellām rājāṉṉu solli matta rājā ellām kēvalappaṭuttātīṅka😭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🏻⚔️
@HARININAGARAJAN-i2w
@HARININAGARAJAN-i2w 7 ай бұрын
why enga nagenthira sethupathi parttha ungalukku raja pola illaiya
@சேதுபதி-ல2ம
@சேதுபதி-ல2ம Жыл бұрын
மறவர் நாடு 💥💯👑சேதுபதி
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 Жыл бұрын
Ada tharkuri
@சேதுபதி-ல2ம
@சேதுபதி-ல2ம Жыл бұрын
@@thlapathykarthi7704 mind ur words if u don't know history then shut
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
அரண்மனை,ramana தபுற. ம்,சூப்பரா,இருக்கு,நன்றி
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Жыл бұрын
@@thlapathykarthi7704 maravar thevar King 🗡️🗡️🗡️⚔️⚔️⚔️🎠🎠🎠🚩🚩🚩
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd Жыл бұрын
But dvk /pallar are majority population in ramanathapuram district
@sankarraj268
@sankarraj268 Жыл бұрын
Athu enna antha rani naamatha potruku 😂 ? Tamil Nadu vaa illa north indian ahh Yovv sethupathy enna yaa kai vatchathellam thookitu vanthittu pola 😂
@Eggrecipe
@Eggrecipe Жыл бұрын
Kings of Tamilnadu. GREAT 👍
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
சிறந்த பதிவு. Subscribed. அரண்மனை உள்ள செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டுமா?
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Жыл бұрын
இராமநாதபுரம் சமஸ்தானம் தெலுங்கை தாய்மொழியா கொண்டவர்களா தமிழர்களா?
@RVthoottam
@RVthoottam Жыл бұрын
தமிழ் மறவர்
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Жыл бұрын
@@RVthoottam தமிழன்
@blackblack-cq5xi
@blackblack-cq5xi Жыл бұрын
Tamilargal tha avanga...romba head weight ilama...simple ah irupanga
@rohinis3433
@rohinis3433 Жыл бұрын
எங்க ஊர் இராமநாதபுரம் அரண்மனை தான் என் அப்பாவின் தாத்தாவுக்கு அப்பா ஜமீன் ரொம்ப பெருமையான விசயம் பெயர் லோககுரு சேர்வை
@SibiChakkaravarthy-ri7cu
@SibiChakkaravarthy-ri7cu 3 ай бұрын
என்ன சொல்றிங்க புரியல.. இவங்க மறவர் இனம்.
@anithamuthu4597
@anithamuthu4597 Жыл бұрын
Wow so beautiful video. Getting to know all the rich history of Tamil kings is awesome. Fantastic video karna bro. Kudos to the team.
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@vellakshmi5851
@vellakshmi5851 7 ай бұрын
வாழ்த்துக்கள்..... எங்களின் சிறப்பு உணமையான ராஜா....
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Great to watch Ramanathapuram palace. Queen and and son Raja so humble speech long live raja dynasty and palace. Proud of Ramanathapuram samasthanam.
@ampujamampu
@ampujamampu 11 ай бұрын
நான் இராமநாதபுரம் இன்னும் அந்த ஊரில் பிறந்து வளர்ந்த வாழ்ந்து வருகிறேன் அங்கு பிறந்த வர்கள் St.Andrews girls high school Lil படித்த வர்கள் என்னுடன் படித்தவர்கள் பெயர் ராஜா மாணிக்கம் என் தோழி நல்ல வித்தியாசம் இல்லாமல் பழக்கம் இன்றும் போய் பாத்து வருவேன் பெண் கள் எல்லாம் வீரப்பெண்மனிகள்
@raviantonyclement3251
@raviantonyclement3251 7 ай бұрын
நானும் தான். பிறந்தது 10.07.1964. அன்ட்ரூஸ் பள்ளியில் 1973 ல் 5ம வகுப்பு படித்தேன்.
@shanmugamramachandran7759
@shanmugamramachandran7759 11 ай бұрын
But at Temples maintained by this samasthanam, Nayinarkoil temple near Paramakudi , Archakar claiming 20 Rs from pilgrims ,speaking rudly mentioning community.Also telling he is not receiving salary
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
My mothers grandfather was a vaithiyer for the kings families & my mother when she was a child she use to be at the palace on festival season celebration .
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
🙏
@NCHRE
@NCHRE Жыл бұрын
Great one
@venkat-62
@venkat-62 Жыл бұрын
முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்ததை எண்ணி பெருமை படுகிறேன்
@trendingvideos4456
@trendingvideos4456 Жыл бұрын
ஜாதி வெறி,
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 11 ай бұрын
Bro,இராமநாதபுரம் அரண்மனையை 7.10.23 ந் தேதியன்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தேன்.(19.10.23-ODI/WC/IND vs BAN @ PUNE)!!
@singarajsingam4539
@singarajsingam4539 Жыл бұрын
ராமநாட்டோட எல்லைவந்துமேற்க்கேபாலையம்பட்டிஐமீன்கிழக்கேஇலங்கைஅனுராதபுரம்வரைக்கும்வடக்கேதிருமயம்கோட்டைதெற்க்கேசாயல்குடிஐமீன்வரைக்கும்இருந்தது
@revadhisubbulakshmi8727
@revadhisubbulakshmi8727 Жыл бұрын
அழகான, ராஜகம்பீரம் நிறைந்த அரண்மனை
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
2 years back I went Rameshwaram and ramnad. I saw this palace, pamban bridge, perumal koil and shivan temple in Rameshwaram. செம mr.karnan bro. Valthukkal.
@Anbu_varman
@Anbu_varman Жыл бұрын
பிச்சாவரம்,உடையார்பாளையம்,சிவகிரி அரண்மனை பற்றி போடுங்க....
@karthikachellapulla876
@karthikachellapulla876 Жыл бұрын
Super bro I'm waiting
@shahithabanu1341
@shahithabanu1341 8 ай бұрын
வணக்கம். அரண்மனை சுற்றி காண்பித்தது நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நன்றி சகோதரர்.
@LakshmiUdhaya-m2t
@LakshmiUdhaya-m2t 6 ай бұрын
Naa, num ramanatha puram❤❤❤❤
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne Жыл бұрын
Ramnathapuram enka ooru💪💪💓
@augustusaji5751
@augustusaji5751 Жыл бұрын
Haha vandhuruchuya video❤️🥰 eagerly waiting ✋️
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
இவர்கள் ஆங்கிலேயர் விசுவாசிகளா அல்லது எதிர்த்து போரிட்டவர்களா??!!
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 7 ай бұрын
Warrior. Por por maravar king
@PraveenKing_143
@PraveenKing_143 Жыл бұрын
பொது மக்களையும் அனுமதிக்க வேண்டும் இது தமிழர்களின் பெருமை தமிழர்களின் வரலாறு.... ஏன் அவர்களுக்கு மட்டிம் அனுமதி மறுப்பு😢😢
@mrtamilan8631
@mrtamilan8631 Жыл бұрын
குறவர் மறவர் நாடு இராமநாதபுரம் சிவகிரி
@prakashboopathi-dj5vs
@prakashboopathi-dj5vs 5 ай бұрын
மிகவும் அருமையாகவும்.. தெள்ளத் தெளிவாகவும் இராமநாதபுரம் சமஸ்தானத்தை .. உலகிற்கு தெரியபடுத்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி சகோதரர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மிகவும் பெருமை வாய்ந்த.. இராமநாதபுரம் சமஸ்தான மண்ணில் நானும் பிறந்து வாழ்கிறேன் என்று , மிகவும் பெருமையடுகிறேன சகோ.
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 Жыл бұрын
மன்னர் ஆட்சி என்பது ஒரு அடக்கு முறைக்கு உட்பட்ட ஆட்சி தான். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான நிலபுலன்கள் கட்டாயம் இருக்கும். பொதுமக்கள் அவர்களிடத்தில் தான் வேலை செய்ய வேண்டும். அவர்கள் வீட்டில் திருவிழா திருமணம் என்பது வெகு விமர்சையாக நடைபெறும் .. ஆனால் பொதுமக்கள் வீட்டில் கஷ்டம். திருமணம் என்பது எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது மன்னர் ஆட்சி காலத்திலும் அதிகமாக இருந்தது. ஆதிக்க சாதிய வேறுபாடுகள். ராமநாதபுரம் அரண்மனை மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மன்னர் ஆட்சி முறையையும் ஒழிக்க வேண்டும். இன்றும் மன்னன் மன்னர் என்று வலம் வருகிறார்கள். முட்டாள்தனமாக உள்ளது.. சரி இவர் ஒரு மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர் தானே 😂.. மன்னராட்சி காலத்தில் எவ்வளவு ஒடுக்குமுறைகள் அடக்குமுறைகள் இருந்தது அனைவரும் அறிந்தது தான்.... மன்னராட்சி காலத்தில் மன்னர் ரோட்டில் வரும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் அடக்குமுறை என்பது அனைவரும் அறிந்ததுதான். இன்று இவர்களுக்கு சட்ட திட்டங்களால் சத்தமில்லாமல் உள்ளார்கள். தற்பொழுது இவருடைய சாதியை சார்ந்தவர்கள் தான் இவர்களை சாதிய தலைவனாக பெருமை பேசி கொண்டுள்ளனர்.... ஆனால் அதே சாதியைச் சார்ந்தவர்களை மன்னராட்சி காலத்தில் எவ்வளவு கொடுமை படுத்தினார் என்பது வரலாறு உள்ளது.😂
@raviantonyclement3251
@raviantonyclement3251 7 ай бұрын
நான் இராமநாதபுரம் அன்ட்ருஸ் தொடக்கபள்ளியில் படித்து கொண்டு இருந்தபோது (1970-1973 வருடம் சரியாக தெரியவில்லை) ஆரண்மணை பட்டத்து யானை இறந்து விட்டது. ஊர் மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிறகு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
@rajeshrmd
@rajeshrmd Жыл бұрын
நம்ம ஊர் நம்ம பெறுமை🥳🔥
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
பாலடைந்த கட்டுமானத்தை பழுது பார்த்து கட்டுமானத்தை செரி செய்தால் இன்னும் அழகாக இருக்கும்.. சரித்திரம் பேசும்.. அன்பு தம்பி பத்மரஜா கு வேண்டுகோள்
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
இந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது நமது கடமை
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
அந்த aunty வாய்ஸ் ராஜமாதா சின்னம்மா சசிகலா மாதிரி இருக்கு
@vengatesanmohan8795
@vengatesanmohan8795 Жыл бұрын
ஆண்டிற்கு ஒரு முறை மக்கள் பார்வைக்கு அனுமக்கவும் 🙏.
@janaj573
@janaj573 Жыл бұрын
Kattaboman Jackson durai never took place like it was on cinema 😂. Study the history. Completely exaggerated..
@ndevikumari
@ndevikumari Жыл бұрын
Well done Sir. Ramanad Palace may be renovated and if opened to public as a tourist place like Mysore Palace , the revenue can be used to enhance the premises.
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Great to hear about Ramanatha Puram palace & great to see Maharajas photo 🙏🙏🙏🙏🙏🙏
@harisivashankar021
@harisivashankar021 Жыл бұрын
இந்த அரண்மனை பொது மக்கள் பார்வைக்கு அனுமதி உண்டா சகோ...
@manimegalaim5740
@manimegalaim5740 Ай бұрын
எல்லோரும் போக அனுமதி உண்டா கட்டணம் எவ்வளவு இராமநாதபுரத்தில் இருந்து எப்படி செல்ல வேண்டும்
@drnivra
@drnivra Жыл бұрын
Loved it...great to meet king family members
@mugaioli
@mugaioli 4 ай бұрын
முன்னாள் சேதுபதி குடும்பம் பேசுவதைப் பார்த்தால் வீட்டில் வேற்றுமொழி பேசுவார்கள் போல...
@azarudeendeen5372
@azarudeendeen5372 Жыл бұрын
நானும் ராமநாதபுரத்துக் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@raviantonyclement3251
@raviantonyclement3251 7 ай бұрын
இப்ப இருப்பது மதுரையா
@ABJRAMAR
@ABJRAMAR Жыл бұрын
சேது நாட்டின் மாமன்னர்கள்
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Sir fort outer side and swimming pool and Mulakothalam supara erukkum Ramanathapuram Azhku thani vaazhththukkal 💐🙏
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம் நண்பா.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.அருமை.
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Жыл бұрын
Very good présentation.
@HARININAGARAJAN-i2w
@HARININAGARAJAN-i2w 7 ай бұрын
நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவராலே தமிழில் சரியாக ஐந்து நிமிடம் கூட பேச முடியவில்லை போலவே ? இவரை நாயகனாக நினைத்தது என் தவறு தானோ 🤔🤔🤔
@vignesh_selva
@vignesh_selva Жыл бұрын
Vellakaranuku jaldra potavanthan ramanathapuram sethupathigal
@mdirfaz9601
@mdirfaz9601 Жыл бұрын
Bro intha vlog yennaku romba pudichuruku... But na naraiya expect panne antha Raja va pathi solluvinga avanga history la sollivinganu yethirpaathe.... Aana video lenth ah poogumnu neenga sollalanu nenakire..... Na onne onnu soldre unga video ellarukum romba pudikum... Evlo lenth ah irunthalum paapanga... So neenga lenth ah poodunga... Intha video poonathey therila.... Vazhga vazhamudan🙏😊 nandri ♥️
@aa-uu7sm
@aa-uu7sm Жыл бұрын
How the current politicians not acquired this palace....avanunga kannula padalaya
@hardnfree
@hardnfree 4 ай бұрын
நாயக்கர் ராஜாக்கள் செம கெத்து. வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் கெத்து செம.
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
சேதுபதி மன்னர்
@aravindc102
@aravindc102 Жыл бұрын
British jalra boys..,
@subamuruganmedia5615
@subamuruganmedia5615 Жыл бұрын
Na ramnad than. Na pathathe illai
@GhTy-d4z
@GhTy-d4z Жыл бұрын
Salutes to ramnadu samasthanam..
@karthikm2091
@karthikm2091 Жыл бұрын
நீங்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள "ஜேடர்பாளையம் அணை" எழுப்பி 'ராச வாய்க்கால்' அமைத்த "அல்லாள இளைய நாயகர்" அவர்களுக்கு தற்போது மணிமண்டபம் அமைத்த தமிழக அரசின் நினைவாக தாங்கள் அவரின் வரலாற்றை பதிவு செய்தால் அருமையாக இருக்கும்!!
@boopathyshanmugams
@boopathyshanmugams Жыл бұрын
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் (மரகத நடராஜர்), திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளது. அவற்றைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லி இருந்தால் தெரியாதவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
@esakki2223
@esakki2223 Жыл бұрын
Nice bro..but detailing are less when compared to your pervious videos...don't know why...
@spotlight1997
@spotlight1997 10 ай бұрын
Long live King Nagendran sethupathi
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН