தென்காசி தோரணமலை பயணம் | Thoranamalai trekking | Tamil Navigation

  Рет қаралды 224,563

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Google Map -
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 853
@kalarani7615
@kalarani7615 3 жыл бұрын
கர்ணா இதுக்கு எல்லாம் கண் கலங்கிய கூடாது.ஒரு நல்ல விஷயம் செய்தால் ஆயிரம் எதிர்ப்புகள் வரைதான் செய்யும்.அதை எல்லாம் தாண்டி வரணும.
@alagarmrithuanj4330
@alagarmrithuanj4330 3 жыл бұрын
முற்காலத்தில் மட்டுமல்ல தற்பொழுதும் எப்பொழுதும் பிரபஞ்சத்திற்கு கடவுளான தமிழ் கடவுள் முருகன் நமக்கு வேண்டியதை அருள்வார் மருந்தாகவும் இருப்பார்
@kumardinesh2977
@kumardinesh2977 3 жыл бұрын
தெய்வம் அனைவரும் பொதுவானது.யாரும் உரிமை கொண்டாட முடியாது.அவர்களின் கேள்விக்கு யாரும் வருந்த வேண்டாம்.உங்களது பணி தொடரட்டும்👍
@suriyap2001
@suriyap2001 3 жыл бұрын
தென்காசி என்றலே விருந்து உபசரிப்புக்கு பெயர் பெற்றது சகோதரா... உங்கள் மனவருத்தத்திற்கு நம் மண்ணின் சார்பாக நான் வருந்துகிறேன்.... உங்களைத் தடுத்ததோ தவறாக புரிந்து கொண்டதோ நிச்சயமாக கோவில் உரிமையாளர்களாக இருக்கமாட்டார்கள்... களப்பணியில் இருக்கும் பாமர மக்களாக இருந்திருக்கலாம்.... பெரும் பணியில் சிறு சிறு இடையூறுகள் வரலாம்... தேரையருக்களித்த வரம்போல் உங்கள் மனதுக்கும் மாமருந்தாவான் நம் முருகன்... சிறப்பாக தொடரட்டும் உங்கள் பணி👍 வாழ்த்துவது உங்கள் தென்காசி சகோதரி👍
@bisol17
@bisol17 3 жыл бұрын
🤍
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@lanushan9840
@lanushan9840 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eIenqYambJatiZo
@kksk8737
@kksk8737 3 жыл бұрын
இந்த இக்கட்டான சூழ்நிலையில், நண்பனை போல நீ பேசுவதை பார்ப்பது மனதுக்கு ஒரு ஆறுதல்🙏😎
@lanushan9840
@lanushan9840 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eIenqYambJatiZo
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை சுமந்து இருக்கும் தாய் தமிழகம் கோவிலில் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் மக்கள் சொத்து வந்தேறிகள் ஆக்கிரமிப்பில் தமிழர்களின் புனித தளங்கள் ஆரிய மும் திராவிடமும் தமிழ் இனத்துக்கு கேடு ஈழதமிழன் சுரேஸ் பிரான்சில் இருந்து
@varahiarulvarahiarul260
@varahiarulvarahiarul260 3 жыл бұрын
உன்மை
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் appa churchum masoothiyum yen arasanga controlla illa
@subburaj662
@subburaj662 3 жыл бұрын
எங்க ஊர் பக்கத்துல தான் தோரணமலை இருக்கு... Zoho கம்பெனி Founder திரு ஸ்ரீதர் வேம்பு இந்த கோவிலுக்கு இறைவனை வழிபட அடிக்கடி வருவார்.....
@funnytrendy1848
@funnytrendy1848 Жыл бұрын
Y no use o by Dr u hy hu by CT 0 ppp😊 use pp
@radhakrishnanm6151
@radhakrishnanm6151 3 жыл бұрын
வீடியோ எடுத்து வெளியே தெரிந்தால் கோயிலுக்கு நல்லது தானே.உண்மையிலே அவர்கள் உங்களை ஊக்குவிக்க வேண்டும்.
@umamaheswari1909
@umamaheswari1909 3 жыл бұрын
கவலை வேண்டாம் மகனே உன் நல்லா செயலுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்
@sudarkani3517
@sudarkani3517 3 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததற்காக நன்றி அண்ணா🙏🙏முருகா் அருள் அனைவருக்கும் உண்டு🙏🙏உங்களுக்கும்தான்
@mbfklopr5426
@mbfklopr5426 2 жыл бұрын
Hi
@vellumvalimai3142
@vellumvalimai3142 3 жыл бұрын
Brother ! don't stop go ahead! No one can't say this is our temple(Private) temple, hills are common for public. My suggestions give one complaint regarding this for that particular district authorities!
@deepakbalaganapathi8780
@deepakbalaganapathi8780 3 жыл бұрын
அற்புதமாக சொன்னீங்க சகோ கோவில் தனியாரிடம் கொடுத்தாள் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நடந்த அனுபவமே ஒரு சாட்சி அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும்
@justfun1542
@justfun1542 3 жыл бұрын
இந்தக் கோவில் எங்கள் வீட்டிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு வேலைபார்க்கும் பூசாரி மிகவும் திமிர் பிடித்தவன். அந்தக் கோயிலில் நிம்மதியாக அமர கூட விடமாட்டான்.
@hackerquotes0018
@hackerquotes0018 3 жыл бұрын
Enga v2la erunthu 2km than
@mohanraj8303
@mohanraj8303 3 жыл бұрын
அந்த பூசாரிய அந்த மலையில இருந்து குதிக்க சொல்லு private Kovil Ah. PrivATE MURUGAN காப்பாத்து வாரான பாப்போம்
@rajannagercoil9251
@rajannagercoil9251 3 жыл бұрын
நண்பா. கோவிலுக்கு வருவதர்கான விபரம் தெரிவிக்கவும்.
@mkbikerpitstop
@mkbikerpitstop 3 жыл бұрын
ஆமாம்
@ashokmashok5117
@ashokmashok5117 3 жыл бұрын
Enga v2la irthu off km than.
@vikramdharma9044
@vikramdharma9044 3 жыл бұрын
கர்ணா, நீ வாழ்க உன் சேவை வாழ்க ❤😘
@tympasseditz8333
@tympasseditz8333 3 жыл бұрын
Intha நிகழ்வுக்கு மிகவும் வருந்துகிறோம் அண்ணா
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
கோவில் எனக்கு சொந்தமானது என்று யாரும் சொல்லுவதில் லை. யார் வேண்டுமானாலும் உரிமையுடன் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அரசு தலையிட்டு ஒரு அழகான இடத்தை கெடுக்க வேண்டாம். உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள். நாங்கள் உடனே சரி செய்கிறோம். நான் ஒன்றும் கோவில் உரிமை கொண்டாட வில்லை. பிறந்ததில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தில் தெரியாமல் உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
@ajithrvue5200
@ajithrvue5200 3 жыл бұрын
Camera man editor Sam(Atlee) sir mass🔥🔥🔥🔥
@sangamammoretoknow
@sangamammoretoknow 3 жыл бұрын
More facts in my channel plzz watch
@anbuvlogs4576
@anbuvlogs4576 3 жыл бұрын
கவலப்படாத நண்பா அவங்களுக்கு தான் என்கிற அகங்காரம் இருக்கிற வரைக்கும் தான்இதெல்லாம் பேசுவாங்க.அதை அந்த முருகனை பார்த்து பார்,யாமிருக்க பயமேன்☝😊
@historystudent2476
@historystudent2476 3 жыл бұрын
Anna na வந்து BA HISTORY padikaren,unga video romba usefula irruku. Thanks na😇😇😇🤝
@senthilkumar-vm3ql
@senthilkumar-vm3ql 3 жыл бұрын
எந்த கோவிலும் அரசாங்கத்து சொந்தமானது அல்ல, அரசு மேற்ப்பாவை மட்டுமே. அந்த அந்த கோவில் அந்த அந்த தெய்வம் தான் உரிமையாளர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyyamml.mm19
@iyyamml.mm19 3 жыл бұрын
அண்ணா நான் மிகவும் வருத்தபட்டேன்.வருத்தபடதீர்கள் அண்ணா
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 3 жыл бұрын
மலை எப்படி அவர்களுக்கு சொந்தம் ஆகும் ....
@balaninfo4146
@balaninfo4146 3 жыл бұрын
தோரணமலையைப் பற்றிய பதிவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பிற்பகுதியில் நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தோரணமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மரியாதையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். நீங்கள் வணிக நோக்கத்தில் வந்ததால் அவர்களின் சில கட்டுபாடுகள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதன் பிரதிபலிப்புதான் உங்களின் இறுதி கருத்து. இந்தக் கோவில் தனியார் கோவில்தான். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு அந்த உணர்வே இருந்தது இல்லை. காரணம் பக்தர்களுக்கு நிர்வாகிகள் அப்படி மரியாதை கொடுப்பார்கள். பொதுமக்கள் வரி ஏதும் கொடுக்காமல் இந்த கோவிலுக்கு சொந்தக் கோவில்போல் வழிபட்டு செல்கிறார்கள். இது தனியார் கோவிலாக இருந்ததால்தான் இத்தனை வளர்ச்சியை கண்டுள்ளது. நான் நினைவு தெரிந்த நாளில் இருந்து அங்கு சென்று வருகிறேன். 1970 ம் ஆண்டில் எப்படி இருந்தது, இப்போது அதன் வளர்ச்சி என்ன என்பதை கண்டு வருகிறேன். மறைந்த அறங்காவலர்(இறைபணி காலம் 1965 - 2019) ஆதிநாராண அவர்கள் ஆசிரியராக இருந்தாலும் குடும்பத்திற்காக எதையும் சேர்த்து வைக்காமல் கோவில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். இதை அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தால் தெரியும். இந்த கோவில் வளர்ச்சி அனைத்தும் பக்தாக்ள் தாங்களாக வந்து செய்தது. அதோடு விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு உதவி என பல்வேறு சமூகப்பணியும் நடக்கிறது. இந்த ஊருக்கு அருகல் கோடிக் கணக்கில் சொத்து இருக்கும் கோவில்கள் எப்படி இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஏன் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரிந்தும் தெரியாததுபோல் குற்றம் சுமத்த வேண்டும் என்ற நினைப்பில்இப்படி பேசி இருக்கிறீர்கள். உங்களின் கருத்து பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது. கடையம் பாலன், எழுத்தாளர்.
@thiru2595
@thiru2595 3 жыл бұрын
அழகிய தோரணமலை அழகு முருகன் கோவிலை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி தயவுசெய்து கருப்பு சட்டை தவிர்த்து விடுங்கள் சகோதரரே.மஞ்சள் வெள்ளை நிறங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
@MariMuthu-ju6dx
@MariMuthu-ju6dx 3 жыл бұрын
தனியாரிடம் இருக்கும் போது தான் கோயில் பராமரிப்பு உள்ளது
@Vijayakarthick111
@Vijayakarthick111 Жыл бұрын
சரியா சொன்னிங்க 👍
@davidbench9226
@davidbench9226 3 жыл бұрын
yes Govt must take all the temples including church and Mosque .....no more private business in the name of GOD
@nandakumar4139
@nandakumar4139 3 жыл бұрын
@Anthuvan Anbu AMAM APADIYE JAKKU VASUDEV THORATHIVITTU ESHA ASHRAM KUDA GOVT TISE PANNAMVEDUM YEN YENDRAL VELLIYANGIRI MOUNTAIN FULLA ENCOURAGMENT PANNI IRUKAN😃😃😃😃😃😃
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 3 жыл бұрын
காணொளியின் முடிவில் நீங்கள் கூறியதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.....கோவிலை தனியாரிடம் கொடுத்தால் இப்படிப்பட்ட அவல நிலை வரும் என்று தெரியாமல் ஒரு கூட்டம் "தமிழக கோவில்களை விடுவியுங்கள்"என்று கோஷம் போடுகிறது....அப்படி கோஷம் போடுபவர்களும்,அதற்கு துணை நிற்பவர்களும் முதலில் இந்த காணொளியை பார்த்து திருந்த வேண்டும்.....
@dhineshrkv
@dhineshrkv 3 жыл бұрын
Govt kita kudutha.. yenna nadakum.. ungallaku theriyadha...
@anish4775
@anish4775 3 жыл бұрын
Kovil government kita irukurathu atha vida danger
@prabhus3532
@prabhus3532 3 жыл бұрын
@@anish4775 atha vida danger private agarathu. when it undergoes to private, untouchability will happen and this is incident is sample.
@khannahhaasan9582
@khannahhaasan9582 3 жыл бұрын
Who told you this was related to ‘untouchability’?! Don’t make stuff up, when what happened here was something else.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 жыл бұрын
Well done. Stated rightly. Those come and go will talk anything and everything. But in practical all us difficult.
@ramachandranb4006
@ramachandranb4006 3 жыл бұрын
கோயில் அவங்களுக்கு சொந்தமாக இருக்கலாம் இந்த மலை இந்த நாட்டுக்கு சொந்தம் தமிழ்நாட்டுக்கு சொந்தம். என் நிலம் என் உரிமை...
@GeekOffsprings
@GeekOffsprings 3 жыл бұрын
கோயில்கள் வேண்டாம் என்று கூறவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது என்று வேண்டுகிறோம்.
@padmanaban9017
@padmanaban9017 3 жыл бұрын
தென்காசி மாவட்டம், செங்கோட்டை யில் உள்ள திருமலைக்கோயில் பற்றி செல்லுங்கள் நன்றி
@ramanujamramg3210
@ramanujamramg3210 3 жыл бұрын
மனது கஷ்டமா இருக்கு நண்பா கடைசி உரையில் 🤝🤝 தோரணமலை முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🤗🙏🤝
@rajeshrajesh-fq5nl
@rajeshrajesh-fq5nl 3 жыл бұрын
உங்களின் கடைசி உறையினை கேட்கும் போது பரியொறும்பெருமாள் படத்தின் உன்மையில் நிலையினை உனற முடிகிறது. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 3 жыл бұрын
தட்டில் சாப்பாடு கொடுத்து இங்கு வந்ததே தவறுன்னு சொன்னதும் சாதத்தை திருப்பி கொடுத்துவிட்டு நன்றி ஐயானு சொல்லிட்டு வந்திருக்கனும்.
@bisol17
@bisol17 3 жыл бұрын
ஆனால் 2000 படி ஏறி இறங்கி உள்ளனர் அவர்கள் பசி அது உச்சத்தின் உச்சம்..
@natmediatamil3084
@natmediatamil3084 3 жыл бұрын
If you said true then where is the voice was mute and video blur. don't make fake news and fool the people. Please be genuine with the viewers.
@malaiarasan.r8704
@malaiarasan.r8704 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ❤️
@gomathipandi2977
@gomathipandi2977 3 жыл бұрын
தம்பி கர்ணா வருந்தாதீங்க... நம் தமிழ்நாட்டுல இந்த மாதிரி மூடர்கள் இன்னும் இருக்கத்தான் செய்யிறாங்க... உங்களின் ஆன்மீகப்பயணம் தொடரட்டும்..🙏🙏🙏
@PRAKASHRAJ-jl9in
@PRAKASHRAJ-jl9in 2 жыл бұрын
எங்கள் ஊர்க்காரங்கள் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் நண்பா முத்துமாலைபுரம் தென்காசி மாவட்டம்
@rasheed1632
@rasheed1632 3 жыл бұрын
Malai kovil onru ullathu athu Old Sivan kovil DINDUGAL, ODDANCHATRAM, Ambilikkai vali, KONRANGI KEERANUR. Kovil name, MALLIESVARAN KOVIL. PALANI Murugan KOVI TOP LA irunthu parthal KOODA intha Malai kovi sivan kovil therium. Ella makkalukum theriya vaiunga Bro. Palangala kovi malai meethu ullathu. Try pannunga bro.
@darshanthanps3313
@darshanthanps3313 3 жыл бұрын
Bro from Malaysia 🇲🇾 fully support what you guys are doing.....keep moving forward and do what you guys do best...... unfortunately some ignorant people like these do exist so dont bother about them Lord Muruga will take care of them....😉❤️🙏
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 3 жыл бұрын
Jakki paya idhukadhan thaniyar kita kudungran avana adichi thorathi vidunga kanja sami....
@RamKumar-fu8eo
@RamKumar-fu8eo 3 жыл бұрын
ஹலோ நண்பா அந்த கோவிலில் இப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பேயில்லை.உங்க மேல எல்லோரும் அனுதாபபடணூம் னு ஏதாவது இதுமாதிரி கிரியேட் பண்ணாதீங்க.அந்த கோவில் அந்த ஊர் அப்படியொரு பாக்கவே அமைதியாக இருக்கும்.அங்கேயும் ஜாதிய கொண்டு வர்ரீங்களே நண்பா.உங்க வீடியோவில் அழகான இடம் மலை அருவினு இதை மட்டும் காட்டுங்க இது தயவுசெய்து வேண்டாம்.
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
Nethi adi
@MrNavien
@MrNavien 3 жыл бұрын
Karna getting handsome day by day... Keep rocking bro Semme view bro
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
Those who are all well known about this place kindly comments your opposition . Tenkasi, Tirunelveli makkale ithu nammai pattiya thavarana pathivu entu puriya vippom.
@megal4455
@megal4455 3 жыл бұрын
கோவில் நிர்வாகிகள் நடந்த விதத்திற்காக வருந்துகிறேன்.குறிப்பாக எங்கள் பகுதி மக்கள் கோவில்களில் videos எடுக்க அனுமதிப்பதில்லை. கோவில் நடைபாதை உட்பட அனைத்தையும் நிர்வாகிகளில் சிலர் (குறிப்பிட்ட கிராமத்தினர்) அவர்களின் சொந்த செலவில் கட்டி வருகிறார்கள். இந்து அறநிலையத் துறையின் வேலையே அதிக வருமானம் தரும் கோவில்களை கைப்பற்றி கொள்ளையடிப்பது ,கோவில் வளர்ச்சியினை தடுப்பது என்று இருக்கிறார்கள். இங்கு அனைவரும் வழிபடலாம் ஆனால் நிர்வகிக்க ஊர் மக்களே சிறந்தவர்கள் ஆவர்.
@ananthraj5578
@ananthraj5578 3 жыл бұрын
நீங்க கவலைபடாதீங்க‌ நண்பா.முப்பாட்டன் முருகனின் அருள்‌ வீடீயோ பார்த்த அனைவருக்கும் கிட்டும்.அடுத்த தடவ வரும்போது என்னை தொடர்பு‌கொள்ளுங்கள்.
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 3 жыл бұрын
சோர்ந்து போகாத நண்பா சோம்பேறிகள் பிழைக்க புரதாண நிறைந்த இடங்களை ஆக்கிரமித்து கௌரவம் பிச்சை எடுப்பார்கள் முருகன் நம் பாட்டனார் அவன் வீட்டு சொத்து இல்லை மேலும் பயணபடுங்கள் வாழ்த்துகள் உற்சாகமாக இருங்கள் நாங்கள் இருக்கிறோம் பல கோடிக்கு மேல், நம் முருகன் இருக்கிறார் வெற்றி வேல்
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 3 жыл бұрын
எங்களுக்காக சிரமபட்டு நம் கலாச்சார பெருமைகளை காணொளிகள் மூலம் அனைவருக்கும் எடுத்துசெல்லும் தம்பி கர்ணா மற்றும் குழுவினருக்கு எனது உளம் நிறைந்த நன்றி (ம) பாராட்டு - அருண் பிரசாத் சரவணன் (பாலக்காடு)
@tigerking5976
@tigerking5976 3 жыл бұрын
கவலைப்படாதீங்க இந்தக் கோயிலைப் பத்தி டிஸ்கஷன் பண்ணிக்கிட்டே இருக்கோம் தம்பி கூடிய விரைவில் இது கவர்மெண்ட் க்கு கை போய்விடும் குற்றாலம் மாநகராட்சி நிர்வாகம் கண்ட்ரோலுக்கு வந்துவிடும் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏👍👍❤️
@superhighwaytosuccess4295
@superhighwaytosuccess4295 3 жыл бұрын
Bro thirupathi kovil la video edukka permission kidaiyathu, so same rules than. Apuram intha kovil first irunthu ipom varaikum develope pantrathu ஐய்யா ஆதி நாராயணன், எவ்ளோ கஷ்ட பட்டாங்க அப்படிங்கிறது அந்த கோவில் பக்கத்துல இருக்க மக்களுக்கு தெரியும், இப்போம் வேணும்நா நீங்க வந்த போய் இருக்கலாம், but அன்னைக்கு அவரோட உழைப்புக்கு நீங்க எத ஈடா கொடுப்பிங்க கரையான் புற்று எடுக்க கருநாகம் குடி ஏறின எப்படி??
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
அ௫மைகர்ணாதனியார்இடம்ஒப்படைத்தாள்இதுதான்கதிவ௫த்தமாக இ௫க்குகர்ணா
@princepravin1753
@princepravin1753 3 жыл бұрын
Ungalukaga Nan intha sambavatha Hindu arangavalr kitta solli itha maatha try panren bro ....I hope
@lanushan9840
@lanushan9840 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eIenqYambJatiZo
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
@ Prince Pravin Bro neenga yarunu therila. But ungalala avanugala ethavathu panna mudinja legal ah avanga mela action edunga. Avlo veri varuthu. Im from madurai. Avanuga kitta sanda podrathukaga vey kelambi anga ponum nu thonuthu. Avanuga moonjiya odachu intha visayatha perusu aakanumnu thonuthu. Padikatha tharkuri mundangal avanuga oorla irukka naala ennamo avanugaluku sonthamana kovil nu pesittu irukanga. Pls take action on them.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 жыл бұрын
Supper bro
@manikandan-wu2kg
@manikandan-wu2kg 3 жыл бұрын
Kovil mattum illa... Ethuvum thaniyar idam senraal viyabaaram aaka padum...
@venkataramananchidambaram3684
@venkataramananchidambaram3684 3 жыл бұрын
I remember to have climbed the hills sometime in 1981 -82 one afternoon. If I am right during that time steps were not there. To climb up, lot of difficulties, some how made it by Rocky path. Descending was ok.
@ublueblack8331
@ublueblack8331 3 жыл бұрын
Good Job Karna Bro,go ahead,Don't stop your Journey,God always with you.Don't feel for for bad humans....
@sachinsmj3750
@sachinsmj3750 3 жыл бұрын
anna namakkal district nainamalai varutharaja perumal kovilukku vaanga anna
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 жыл бұрын
Video editing supper
@DINESH-uu3yn
@DINESH-uu3yn 3 жыл бұрын
தமிழன்டா....😍😍
@தமிழ்ஆய்வோன்
@தமிழ்ஆய்வோன் 3 жыл бұрын
நட்பு நீயும் உங்கள் நண்பர்கள் பாதுகாப்பாக வெளியே போய் வாங்க. முடிந்தால் சில நாட்களுக்கு பயணங்களை ஒத்தி வைக்கலாமே
@rugyerfdy2983
@rugyerfdy2983 3 жыл бұрын
உங்களுடைய சேனல் வரலையே என்று ரொம்ப நான் கவலைப்பட்டது உண்டு இந்த சேனலை பார்த்தவுடனே ரொம்ப மனசு கஷ்டம் சாரி ப்ரோ நான் தான் பேசுறேன்
@thegethu3736
@thegethu3736 3 жыл бұрын
But anga brahmins yarum irukamatanga. But ungaluku yen ipadi nadanthathu nu theriyala. Naan 2 times poiruken. But intha mathiri engaluku nadanthathu illa. Neenga solrathu viyapa iruku
@LoganathanRajendran
@LoganathanRajendran 3 жыл бұрын
கடவுள் முருகனை தேடி போன மாதிரி தெரியவில்லை.. தம்ப்நெயில் பாத்த உங்க விளம்பரத்திற்கு போன மாதிரி தெரிகிறது...
@Kannankannan355
@Kannankannan355 3 жыл бұрын
கோயில அந்த ஊர் மக்களிடம் கொடுத்தால் இந்த நிலமைதான் வரும் அடுத்த ஊருமக்களை விட மாட்டார்கள் இதை தான்.ஒரு சில மக்கள் விருப்புகின்றனர்.
@Harianbu420
@Harianbu420 3 жыл бұрын
சகோதரா எப்படி இருக்கிறீர்கள்.. உங்களின் அனைத்து பகிர்வுகளையும் பார்ப்பதில் மனதிற்கு இதமாக உள்ளது. நன்றி அது மட்டும் இல்லை இந்த கொரோனா காலகட்டத்தில் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள்.. இறைவன் உங்களுடன் துணை நிற்பார்.... மேலும் உங்கள் பணி உங்கள் அன்பு சகோதரன் ஹரியின் வாழ்த்துக்கள்...
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
முருகனை பாக்கனும் னா கர்நாடகா போங்க....Kukke Subramaniya மலைக்கு போங்க.....அங்க பார்க்கலாம்
@modernviewinteriors
@modernviewinteriors 3 жыл бұрын
குறிப்பு .. இந்த கோவில் அரசின் கட்டுபாட்டில் இல்லை அரசின் கட்டுபாட்டில் இருந்தால் தோரணமலை முருகன் என்றோ காட்சி பொருளாக்கபட்டு இருப்பார்.. இந்த கோவில் சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் முருக பக்கத்தர்களின் மூலம் திருப்பனி நடைபெற்று வருகிறது தோரனமலை யின் சிறப்பை கூறியதுக்கு நன்றி.. நடந்த தவறுக்கு வருத்துகிறேன்..
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
Strong ah sollunga ungaloda ethirpai. He didn't review it probably. Tell him after tharisanam time, our temple won't opened for a king too nu
@LoganathanRajendran
@LoganathanRajendran 3 жыл бұрын
உண்மையிலேயே கடவுளை மலை ஏறி வணங்க முடியாத மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சென்றால் தவறில்லை.. அதை தன்னோட விளம்பரத்திற்கு டிரக்கிங் மாதிரி வீடியோ எடுத்து கொண்டே சென்றால் தவறு.. எல்லோரும் கேமரா மோகத்தில் அனுமதிக்க மாட்டார்கள்... கடவுளுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் அவர்கள் தங்களை எடுக்க அனுமதிக்கவில்லை.. திருப்பதி மலையில் கேமரா அனுமதி இல்லை.. அதற்காக திருப்பதி மலையை யாரும் குறை சொல்வதில்லை.. எந்த கவர்மென்ட் கோவிலிலும் அவ்வளவு எளிதாக அனுமதியும் கிடைக்காது...
@arununni9597
@arununni9597 3 жыл бұрын
Neenga step eri pogarathu patha paavama irukk
@option_s_forward
@option_s_forward 2 жыл бұрын
So called Hindu is not allowed to have Hindu Gods Food. Atleast a Tamil guy refused to see Gods presence
@kamarajmuthalankurichi7639
@kamarajmuthalankurichi7639 3 жыл бұрын
தம்பி நீங்க தப்பா புரிச்சிகிட்டேங்க. அதுல நிர்வாகி nomber இருக்கு பேசி இருக்கலாம். இதுவரை எந்த மீடியா வுக்கும் எதிர்ப்பு சொல்லல. நான் தான் இந்த கோவில் தல புராணம் எழுதினேன். ஆதிநாராயணன் அய்யா நிர்வாகி யா இருந்த போது ரொம்ப கஷ்ட பட்டு நிர்வாகம் செய்தார். அவர் மகன் ஒரு தனியார் கம்பெனி யில் வேலை செய்து திருப்பணி செய்து வருகிறார். அவர் பெயர் செண்பகராமன் யாரு போன் செய்தாலும் உதவுவார். படி கட்டுக்கள் கட்ட மருத்துவர் தர்மராஜ் அய்யா உதவி வருகிறார். மிக கஷ்ட பட்டு நிர்வாகம் செய்து வரும் இந்த கோவிலில் உங்களை போல் வருபவர்கள் அவசர பதிவு போட்டுவிடுகிறீர்கள். குறிப்பாக ராமர் பாதத்தை முருகன் பாதம் என்றும். 63 சுனை உள்ள மலை இல் 2 சுனை உள்ளதாகவும் சொல்லிருக்கிறீர்கள். கீழே பெரிய எழுத்தில் நிர்வாகி எண் உள்ளது. நீங்கள் பேசி இருந்தால் நடை திறந்து அனைத்து உதவிகளும் செய்து இருப்பார் கள். அங்கே நிறைய உள்ளூர் காரர்கள் இருப்பார்கள். நிறைய பக்தர்கள் அன்னதானம் செய்வார் கள். அவர்களிடம் பேசி விட்டு இதுபோல் வீடியோ போடாதீர்கள். தற்போது நிறைய மலை பயணத்தில் வனத்துறை வீடியோ போட்டோ எடுக்க விடாமல் தடுகிறார்கள். அவர்களை பற்றி வீடியோ போட நம்மால் முடியுமா?. நன்றாக பேசி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். ஆனால் ஏதோ அங்கிருந்தவர்களுக்கும் உங்கள் டீம் க்கும் ஏற்பட்ட பிரச்சனை யை கோவில் நிர்வாகம் மீது காட்டத்திர்கள். தயவுசெய்து பின்னால் உள்ள வீடியோ வை எடுத்து விடுங்கள். பத்திரிகை காரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாகத்துக்கு, அவர்களின் மெகா திருப்பனிக்கும் ஆதரவு தாருங்கள்
@manojisaac
@manojisaac 3 жыл бұрын
Every one should be treated equally.. Why we have to call some one ?? any way only we need to follow indian laws not any private laws.. There is no jurisdiction over people..Get a court order if you make any laws for people..
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
*அருமையான பதிவு நண்பா, தனியார் கோயிலா அரசாங்கர்த்திற்கு தெரியாம இப்படிலாம் நடத்த முடியாதே* 🤔🤔
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
@Anthuvan Anbu 👍👍
@greenbricksrockstudio6661
@greenbricksrockstudio6661 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உலக மக்களின் முகங்களில் நிலவட்டும் பொன்சிரிப்பு..... வளர்க ஆன்மிகம்......🍀🍀🌾🌾
@rajbuilderspictures372
@rajbuilderspictures372 3 жыл бұрын
சரி எல்லாம் தாண்டி போகதான் வேணும்... தடைகள் வந்தாலும் ஈசன் வருவான் வழியெங்கும் உம் துணையாய்.... ஓம் நமசிவாய... ஏதோ உங்களை போன்றவர்களால் தான் வீடியோ தரிசனம் பண்ணிக்கிறோம்..!
@vyomika9157
@vyomika9157 3 жыл бұрын
I feel very bad after you say this . Bro please don't feel for this . I have an huge respect on you that has been increased now. God is there he will see them ❤❤❤❤🙂🙂🙂🙂
@vasanthgaming7206
@vasanthgaming7206 3 жыл бұрын
நீ செய்வது திருமுறை எழுதிய நாயன்மார்கள் செய்தது போல் மாபெரும் இறைப்பணி... கவலை கொள்ளாதே ... இறைவன் என்றும் உன்னுடன் இருப்பான்!
@c.s.sureshiyer9681
@c.s.sureshiyer9681 3 жыл бұрын
நீங்கள் செல்லும் போது கண்டிப்பாக பக்த்தில் யோக ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் சென்று வாருங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@Shathik-fz4qr
@Shathik-fz4qr 3 жыл бұрын
மன வருத்த படாதீங்க எங்க ஊருக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்
@durairajshankar
@durairajshankar 3 жыл бұрын
நல்ல வீடியோ. அருமையான காட்சி பதிவு👌, சிறந்த உங்களின் Trademark Hosting! மனதை குளுமையாக்கும் BGM🎶💗, ஆனால் ஒரு சிலரின் செய்கையால் கடைசியில் உளைச்சல், & ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க வீடியோ பார்க்கிறேன் கர்ணா. நான் உங்கள் ஆரம்ப கால subscriber, தற்போது சற்று எடை கூடி விட்டீர்கள்😀. Effort குறையவில்லை🔥
@sathiendranasok9117
@sathiendranasok9117 Ай бұрын
அந்த பூசாரி மற்றும் கோவில் ரவ்டிகள் சீக்கிரம் இறைவனைடி சேர வாழ்த்துக்கள்
@VijayaKumar-sy8pi
@VijayaKumar-sy8pi 3 жыл бұрын
gon..gotis.gatu👃👃👃💚👃👃👃
@annam6627
@annam6627 3 жыл бұрын
Hello Karuna bro, I’m watching ur channel since almost from the start of ur journey!U r doing a great n excellent job , I really appreciate your afford n interests in our histories, keep it up n the best in future 👍👍. Don’t bothered what happened in this temple,god is watching, that’s all n move on . Lots of love from my family n myself, I’m from Singapore 🇸🇬
@sjey
@sjey 3 жыл бұрын
நண்பா உங்கள் காணொளி முழுவதும் அருமை. நீங்கள் இந்தப்பதிவில் கடைசியாக சொன்னவை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதில் நீங்கள் கூறிய கருத்துக்களில் சிலதை விளக்க விரும்புகிறேன். நீங்கள் கூறினீர்கள் கோயில்களை தனியாரிடம் ஒப்படைத்தால் என்ன நிலமை என்று. அதில் சில உண்மைகளும் உண்டு. ஆனால் தனியாரிடம் என்பது தனி மனிதரிடம் இல்லை. பொதுவான குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நான் ஏன் அரசிடம் இருக்க கூடாது என்பதை சொல்கிறேன். சில இந்து அறநிலைத்துறைகளில் வேற்று மதத்தினரும் அதிகாரிகளாக இருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு இந்துக்கோயில்களுக்கு 100சதவிகிதம் வேலை செய்வார்கள்? அவர்கள் ஒரு வேலையாக மட்டுமே செய்வார்கள். மற்றையது, கோயில்களில் இருந்து வரும் பணம் அரசின் கருவூலத்திற்கு சென்றால், அது எவ்வாறு கோயில் திருப்பணிகளுக்கு சென்றடையும்? இவை எப்போது பிரச்சனையாகிறது என்றால், மதசார்பின்மை அரசு என செல்வதாலேயே. இந்து அரசு என்று சொல்லசொல்லுங்கள். பின் நாங்கள் சகல கோயில்களையும் அரசிடம் ஒப்படைக்கலாம். இவர்கள் இந்துக்கோயில்களிலிருந்து பணம் பெறுவார்கள் ஆனால் மற்றைய மத தலங்களிலிருந்து பெறமாட்டார்கள். கோயில் ஒரு குழுவின் நிர்வாகத்தில் இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளின் மூலம் நிர்வகிக்கப்படவேண்டும். அதில் வரும் வருமானங்களைக்கொண்டு தொண்டுகள் செய்யவேண்டும். மற்ற மதத்தினர், வெளிநாடுகளில் நன்கொடை பெற்று தங்கள் மதத்தினருக்கு கல்வி, வைத்தியம் முதலியன செய்கின்றனர். ஆனால் இங்கு, அரசு எடுத்து சகலருக்கும் கொடுக்கிறது. அதனால் சாதாரண குடிமகன் நினைக்கிறான், வேற்றுமதத்தினர் தங்கள் மக்களை நன்றாக பார்க்கின்றனர் என்று. நீங்கள் சமீபத்தில் ஒரு வைஷ்ணவர் கோயிலில் சென்றபோது அந்த அதிகாரியின் தோரனையை பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் நன்றாக இருக்கும்?
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
Brother it's not under a single person. He reviewed in a wrong way
@ThavasiTamil
@ThavasiTamil 3 жыл бұрын
It's never go under government. Because very low income temple.
@bharathirajan2080
@bharathirajan2080 3 жыл бұрын
மிக நல்ல வர்ணனை அருமை நண்பா செல்பவர்களுக்கு நல்ல வரவேற்பும் தொண்டுள்ளத்தோடு கிட்டதட்ட 60,ஆண்டுகளூக்கூ முன்பே ஆசிரியப்பணியோடு ஆன்மீக பணியை செய்துவந்த அய்யா ஆதிநாராயணன் காலத்திலிருந்து அவரது மகன்தற்போது நிர்வகித்துவரும் செண்பகராமன் அய்யாவரை வந்தாரை போற்றும் பண்பை ஒரு பத்திரிக்கையாளராய் நான் அறிவேன். அரசாங்க கோவில்களின் நிலை பற்றி தங்களின் கருத்துதவறு. தங்களின் ஊரிலுள்ள ஆண்டாள் கோவில் பற்றி மூலஸ்தானத்தோடு ஒரு கவர் ஸ்டோரி தங்களால் எடுக்கமுடியுமா? சவாலாகவே கேட்கிறேன். ஒரு நல்ல நிர்வாகத்தை புழுதி வாரி தூற்றுவது எளிது .நிர்வகிப்பது கடினம். தங்களுக்கு என் வேண்டுகோள் முன்கூட்டி தகவல் கூறி செல்வது கோவில் நிர்வாகிகளின் ஒத்துழைப்பை தரும் நன்றி. கடையம் த.பாரதி ராஜன் பத்திரிக்கையாளர்.9442332501
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Thanks brother for uploading video 🙏, & Don't worry LORD⬆️ MURUGAN 🦚 will punish them 👍
@swaminatha7897
@swaminatha7897 3 жыл бұрын
கோவில் லை யாரும் உரிமை கொள்ள கூடாது ஆனால் அதே போல் ஒரு கோவில் கூட அழிந்து விட கூடாது. கோவில் மட்டுமே நம் அடையாளம் அதனை காப்பது நம் கடமை. நம் முன்னோர்கள் விட்டு சென்ற நம் உண்மையான அடையாளம்... கோவில்கள் மட்டுமே 🙏... பாதையில் சிறு குறைகளை நீங்கள் பார்க்காமல் உங்கள் கோவில் பயணம் தொடர்வதே சிறப்பு
@selvaselva3646
@selvaselva3646 3 жыл бұрын
தவறுதலாக பதிவிடாதிர்கள்,அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது கோவிலில் யாராக இருந்தாலும் இந்த மாதிரி பேச மாட்டாங்க நீங்க குழுவாக சென்ற காரணமாக ஏதாவது மனகசப்பு நிகழ்ந்து இருக்கலாம்
@snekasekar8841
@snekasekar8841 3 жыл бұрын
தமிழக அரசு இவற்றை எல்லாம் கவணிக்க வேண்டும்.... தமிழக வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது.... நம் தமிழக பிரபலமான பழைமை வாய்ந்த கோவில்களையும் வரலாற்றை சிலர் அழிக்க பார்க்கின்றனர்... தமிழக அரசு இவற்றை கட்டாயம் கவனிக்க வேண்டும் 🙏🙏🙏
@rahmath226
@rahmath226 3 жыл бұрын
சகோதரே subtitleல தமிழில் காணொளி(Video) என்பதற்கு பதிலாய் காணொலி என்று வருகிறது சிறிய பிழை திருத்தம்
@psaravanakumarpsaravanakum1794
@psaravanakumarpsaravanakum1794 3 жыл бұрын
கலங்காதீர்கள் அன்பு நண்பர்களே, உங்களுடைய தெய்வீக பணி தொடர வேண்டும், நிச்சயம்., அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் எம்பெருமான் முருகப் பெருமான் அருளால்
@rajasakthi2616
@rajasakthi2616 3 жыл бұрын
கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க கர்ணா
@ramesh-u6k
@ramesh-u6k 3 жыл бұрын
நம்ம மதத்தின் நிலமை
@nithis.m8960
@nithis.m8960 3 жыл бұрын
Enna bro matham.venda bro
@saravanans7840
@saravanans7840 3 жыл бұрын
@Anthuvan Anbu அரசின் கையில் இருக்கும் கோவில் நிலை எப்படி இருக்கிறதுனு தெரியுமா? ??? நீங்க உண்மையான தமிழன் இல்லை...
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
@@nithis.m8960 Enna bro venda. Apdi orama ponga BROWWW.
@nithis.m8960
@nithis.m8960 3 жыл бұрын
@@gokukn2336 bro jathi matham Ellam pirinchachi marupudium Venda tha sonnen bro.nan sonathu thapa?
@warriorkarthick
@warriorkarthick 3 жыл бұрын
Neraya edthula ipdi Oru agarathi irlinga..camera edka koodathunu
@lanushan9840
@lanushan9840 3 жыл бұрын
Supper Anna na unga periya fan From pocketradio Tamil KZbin channel
@ushamanoharan8216
@ushamanoharan8216 2 жыл бұрын
விடுங்க தம்பி இது முட்டாள்களின் கூடாரம்.உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்
@InduIndu-ce2qk
@InduIndu-ce2qk Жыл бұрын
Thank you so much for video
@peter7454
@peter7454 3 жыл бұрын
அதெப்படி அப்படி அவரகள் சொல்லலாம் சகோ..அத ஏனென்று கேளுங்கள்.சில வேளை மலைகள் தமிழ் நாட்டில்அம்பானி அதானிகளால் உடைக்கப்படுகின்றன..அதனாலோ.. உடைக்கப்டுகின்றன..அதனலோ
@AthiyamanAnnaduraiSulur
@AthiyamanAnnaduraiSulur 3 жыл бұрын
செல்லும் வழி சுத்தமாக இருக்கும் போதே நினைத்தேன், அரசாங்கம் இவ்வளவு நன்றாக பராமரிக்க வாய்ப்பு இல்லயே என்று.
@pradeepmarutharaj4898
@pradeepmarutharaj4898 3 жыл бұрын
செல்லும் வழி சுத்தம் இருந்து பயன் இல்லை. அங்கு இருப்பவர்களின் மனம் சாக்கடையாக இருக்கிறது . கோவில் மக்கள் சொத்து அரசாங்கம் நிர்வகிக்க வேண்டும் .
@kanyakumarisamyelrecipeska2926
@kanyakumarisamyelrecipeska2926 3 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறைநிலைக்கு சொந்தமான நிறைய கோவில்கள் மற்றும் இரணியல் அரண்மனை இடிந்து கேட்பாரற்று கிடக்கிறது. Tn free temple
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 жыл бұрын
எந்த பாரம்பரிய கோயிலாக இருந்தாலும் பார்பணர்கள் அங்கு இருப்பதை கண்டால் மனம் வேதனை அடைகிறது தமிழர்கள் சாதியால் பிரிந்து வந்தேரி கூட்டத்தை அதிகாரத்தில் வைத்துவிட்டது
@mathanmalamm9396
@mathanmalamm9396 3 жыл бұрын
எங்க ஊரு லே🔥🔥
@yusufsharif239
@yusufsharif239 3 жыл бұрын
நீ கர்ணன் யா நீ ஏன்யா வருத்த படுற நீ நல்லது தான்யா செய்ற செய் !!! நல்லதே நடக்கும் !!! எந்நாட்டவர்க்கும் உடைய இறைவா போற்றி !! போயா போ
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 76 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Dindigul Sivan malai Trekking | Tamil Navigation
25:14
Tamil Navigation
Рет қаралды 132 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН