Ganesh Raghav - kzbin.info/www/bejne/j4q6g3umi7iIgNU subscribe & Support Ganesh Raghav Channel .. 🙏🏾 Tamil Navigationல் பணியாற்ற விருப்பம் இருந்தால் Send Your Resume / works to Info@tamilnavigation.com Whatsapp - +91 9677736194
@cruisewithyoge47963 жыл бұрын
Bro konjam weight potinga kami panuga .
@ganeshkannan88573 жыл бұрын
To he videos are excellent .The ads in this particular channel are repetitive and are very annoying.
@subramanianramakrishnan86033 жыл бұрын
Please let me know how to reach the city where the temple is situated
@ChithuMuthu-rp5ih3 жыл бұрын
Pachaiyamman temple bro athu
@ThiruMSwamy3 жыл бұрын
தம்பி, காட்சிகள் அருமை, பேச்சாற்றல் அமைதி என நீங்கள் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு வேண்டுகோள் உச்சரிப்பு பற்றி, தமிழில் "ழ" ரொம்ப முதன்மையானது பொதுவாக தென் தமிழகத்தில் "ழ" வை "ல" என உச்சரிக்க செய்கிறார்கள். தமில் இல்லை தமிழ்.
@GaneshRaghav3 жыл бұрын
அற்புதமான அனுபவம் bro , இன்னும் இது போன்ற அனுபவங்களை இறைவன் அருள வேண்டும் 🙏
@nivasudhay43163 жыл бұрын
Anna unga temple vlogs uhm paapen vera level na...❤👌👌👌👌
@ns_boyang3 жыл бұрын
இப்போது தான் உங்கள் வீடியோவில் இதே கோவிலை கண்டேன் கணேஷ் அண்ணா!
@kovilukkupolama99683 жыл бұрын
அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏
@praveenkumar-hk2oy3 жыл бұрын
kzbin.info/www/bejne/o4jCZXeAeZ54a8U
@DharanPrasad3 жыл бұрын
Ganesh Anna Unga Video Pathutu , Karna Anna Video parka Vanthen !! Arumai Sagos !! Iyarkai Matrum Kaalam Namai Onru Serkattum 👍😊 🙏🤝
@sargunamoorthy24673 жыл бұрын
இரண்டு பேர்கள் உடைய சேனல் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் ...அருமை வாழ்த்துக்கள்
@selvisubramani36073 жыл бұрын
நன்றிகள் சார்.நேரில் செல்லதூுண்டுகிறது.நீங்கள் தியானம் செய்யும் சிவனை ரசித்துத்தொடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.வாழ்க வளர்க ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.
@Sankark19813 жыл бұрын
மிக அருமையான காணொளி! தங்களால் இன்று தவளகிரிஸ்வரர் தரிசனம் கிடைத்தது ! இயற்கையின் மடியினில் இறைவனின் தரிசனம், மழைச்சாரலில் சிவபெருமான் கொள்ளை ஆழகு !! மிக்க நன்றி நண்பா 🙏
@panneerselvaml76623 жыл бұрын
கருணாவுக்கு மீண்டும் பாராட்டுக்கள். எவ்வளவு சிரத்தை! அருமை அருமை.
@கற்றல்வேண்டும்3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளது நீங்கள் பண்ருட்டி திருவதிகை 🤗வீரட்டானேஸ்வரர் 108 சிவ வழிபாட்டு தலங்கள் ஒன்றாக விலங்க கூடிய புகழினை உலகம் அனைவரும் தெரிந்து கொள்ள சிறு முயற்சி எடுக்க வேண்டும்
@satyamkrm22642 жыл бұрын
மிக அற்புத படப்பிடிப்பு நேரில் பார்த்தது போன்ற அனுபவம் அடைந்தேன் மிக்க மகிழ்ச்சி பணி தொடருங்கள் நல்வாழ்த்துக்கள் Satyamurthi KRM Lakshmangudi
@surendrank69693 жыл бұрын
அனுபவி அனுபவித்துக் கொண்டே இருங்கள் உம் உள் நின்று அனுபவிப்பவனும் அவனே திருச்சிற்றம்பலம்...🙏🏻🙏🏻🙏🏻
@SriAmmanTv3 жыл бұрын
om namasivayam
@kandankathanmuniayya96862 жыл бұрын
நேரில் தரிசனம் செய்த நிலை தம்பி கர்ணா ஈசனின் அருளோடு மேலும் பலசிவ ஸ்தலங்களில் உங்கள் பங்கு இருக்க வேண்டும் என்று சித்தர்களின் ஆசிகளுடன் இனிய வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய🙏💕
@Naruto_yoki3 жыл бұрын
கருணா மிக்க நன்றி ரொம்ப நாள் ஆசை அவரா பார்க்கவும் என்று நன்றி ஓம் நமசிவாய வாழ்க❤️❤️
@kalarani76153 жыл бұрын
கர்ணா உண்மையிலே நீங்கள் மிகவும் கொடுத்து வைததவர்.எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.எவ்ளோ காசு,பணம் இருந்தாலும் இறைவனுடைய அணூக்கிறகம் இன்றி.வாழ்க வழமுடன்.
@sivasailam40862 жыл бұрын
I am watching your videos on Aanmeegam. I am 66 years old. We have done trekking in Kulu - Manali and utharakand region. I am very much impressed and astonished by the way you are exploring and explaining and enjoying the trekking. I have lately seen two of your videos, one Puligundu and this one. I am very much excited to see both these hills and the deity Lord Shiva and his consorts. I thank you and your team very much for the above two places and I am raring to go and do the trekking.
@Tamilanintamilkalazhiyam3 жыл бұрын
Bro, உங்களுடைய வீடியோக்களில் காட்சி ஒளிப்பதிவு வேரலெவல். தயவு செய்து உங்கள் team'ஐ ஒரு வீடியோ பதிவில் அறிமுகப்படுத்தவும். தங்களின் இந்த புனிதமான பணி தொடர வாழ்த்துக்கள்!
@premachandru43472 жыл бұрын
அருமையான தரிசனத்திற்கு கோடானுகோடி நன்றி. வயதும் ஆகிவிட்டது, முட்டிவலி...இனி மலை ஏறுவது பற்றி என்னசொல்ல...என் போன்றவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே இவ்வளவு அற்புதமாக மலை பயணம் செய்வித்து சிவபெருமானை தரிசனம் செய்வித்தமைக்கு மீண்டும் நன்றி. அங்கு அமைந்துள்ள சிவா பெருமானின் சிலை அருமை. மழையில் நனைந்தபடி எம்பெருமான் தியான நிலையில் கம்பீரமாக அமர்ந்திருப்பதை மிக மிக அழகாக படம் பிடித்துள்ளார். வாழ்க வளமுடன்🙏
@nithyaraja41913 жыл бұрын
காணக்கிடைக்காத காட்சிகள் உங்களால் காண்கின்றேன் கர்ணா நன்றி 🙏👌
@sivama78242 жыл бұрын
வரலாறு பகிரப்பட்டால் தான் அடுத்த தலைமுறையினர் க்கு அறியப்படும். சூப்பர் அண்ணா. 🙏🙏🙏
@MahaLakshmi-tg1bl2 жыл бұрын
ஓம் நமசிவாய.🙏🙏 எங்க கண்டு பிடிக்கிறிங்க இது மாதிரி மலை கோயிலை தம்பி நீங்க போடுர மலை கோயில்கள் அருமை
@kathirveladavan3 жыл бұрын
எனது அன்பான தம்பி கர்ணா....நான் ஊருக்கு வந்ததும் உன்னை சந்திக்க விருதுநகர் வருகிறேன்...
@sabari_eesan3 жыл бұрын
தமிழ் வழிக்காட்டி என்று தனியாக இனையதளம் தொடங்கி சுற்றுலா இடங்கள் வரலாறு பண்பாடுகள் மொழிப் பற்றி எழுதுங்கள் .. தமிழ்நாடு முழுவதும் வரலாற்றை தேடி பயணம் செய்ய வாழ்த்துக்கள்👏👏
@baskaranrajakrishnan12223 жыл бұрын
மிகவும் அழகான ஓளி,ஒலிப்பதிவுக்கு நன்றி. மலைஉச்சியில் இப்படி ஒரு அழகான இடத்தைக்காட்டிய உங்களுக்கு பல நன்றிகள். அதிசயமாகவும், கோவிலை எப்படி கட்டி இருப்பார்கள் என்று எண்ணும்போது ஆச்சரியமாகவும் உள்ளது.
@mastersamommuruga.43693 жыл бұрын
மிக அருமை கர்ணா! நாளுக்கு நாள் உங்கள் காணொளிகள் மேம்படுகின்றன, வாழ்த்துக்கள்!
@kuzhalishrs12982 жыл бұрын
Enaku sivanai apadi konja vendum endru asai. Neengal thottathum nane sivanai thottu thadaviyadhu pol sandhosa paten. 3 years back tanjore periya koil sutru pragarathil irundha lingathai yellam idhe pol yarukkum theriyamal thottu iruken.semma memmory. I feel so happy ippavum
@sumathiraja26622 жыл бұрын
தம்பி ரொம்ப அற்புதமான பதிவு நீங்க நல்லா இருக்கணும் பா எங்களை போன்றறவர்களுக்கு இது ஒரு வரம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sathyamoorthy73282 жыл бұрын
This is my native place...we use to trek and visit this temple during Karthigai deepam festival . Government will arrange bus from Vandavasi town to this hill... Refreshing my childhood memories. Thanks for your video.
@vijisundar19842 жыл бұрын
Me also vandavasi
@bharathiyindesam2 жыл бұрын
இங்க போக bus இல்லையா bro
@herabegum34912 жыл бұрын
My home town
@iamrafik85 Жыл бұрын
Andhe sithar kogai enge iruku
@nevergiveup2177 Жыл бұрын
@@bharathiyindesam karthigai deepan aniki mattum tha bus irukum
@selva1991kumar3 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி. நன்றி கர்ணா.... ஓம் நமச்சிவாய......
@thamizhtvk58903 жыл бұрын
Unga videos la semma interest ah irukkku video pakukum pothu namle antha idautha irukka mathri feel aguthu my unga drone takes than 😍❤️
நான் நினைச்சேன் கர்ணா நீங்களும் கணேஷ் அண்ணாவும் சேர்ந்து ஒரு வீடியோ வரனும் அப்படினு இது பார்க்கும் போது ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு
@AnandKumar-xz8el3 жыл бұрын
Bro...You really deserve one million subscribers....
@mageshwaran0073 жыл бұрын
எங்க ஊர் வந்தவாசி மலை!அருமையான மலை
@kathirveladavan3 жыл бұрын
தம்பி கர்ணா மெய்சிலிர்க்க பார்த்தேன் இந்த காணொளியை...எம்பெருமானை உனது மூலமாக தரிசிக்க முடிந்தது...நன்றிகள் கோடி தம்பி,உனக்கு நிறை புண்ணியம் கிடைக்கட்டும்...😍👌👌👌👌🙏🙏🙏🙏
@bhaarathantony34823 жыл бұрын
அருமை சகோ... ஒருநாள் நேரில் காண ஆசை வந்துவிட்டது... நன்றி...
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி இயற்கையின்... அழகில் .. இறைவன் தரிசனம்... முதல் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன்.. நன்றி... குவைத்தில் இருந்து... ஓம் நமோ 🌹🌹🙏🙏சிவாய 🙏🙏🌼 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏 எல்லாம் சிவமயம்....
@sundariammaunavagam87743 жыл бұрын
Good coordination ..and helping tendency ..by bloggers ..nice team ..
@prithivraj17513 жыл бұрын
Thank you so much... I broke my leg 3 months back and i missed thiruvanamalai deepam...i never knew this place... thanks again for showing emperuman sivan to me...
@shriramsankaran85743 жыл бұрын
Nice place, Last year did trekking here.. Thanks for your team karuna.
@ashokwbcc2 жыл бұрын
தமிழில் இப்படி ஒரு சேனல் உங்கள் செயல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@devagiarumugam52152 жыл бұрын
கடுமையாக மலை ஏறிய பின் சிவபெருமானை காட்டியதும் கண்களில் நீர் கசிந்து விட்டது. அது மட்டுமல்ல இயற்கயைின் அழகில் இறைவனே நிறைந்துள்ளான்
@deepaseenivasan84873 жыл бұрын
Super brother👍🏻 OM Namashivaya🙏🏻(Deepa seenivasan)
@Anandkumar-fe2en2 жыл бұрын
சிவ தரிசனம் கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரா வாழ்த்துக்கள் ⚘👃👃👃
@uthradevi97342 жыл бұрын
இயற்கையின் நிசப்தம், பயணத்திற்கு துணையாக இருக்கும் நல்ல செய்தி, தங்களால் இயன்ற முழு தகவலும், தகவல் அறிந்தவர் மூலமாகவும் தெரிவிக்கிறார்கள் நல்ல கொள்கை
@rajeskailas3 жыл бұрын
19:29 the work of camera man and drone shoot super bro
@villagesa2z62 жыл бұрын
உங்கல் முயற்சிக்கு தலை வணங்குகிரேன் சகோதரன்🙏
@happyday92433 жыл бұрын
நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் கருணா உங்களால் நாங்களும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் போக முடியாத இடங்களுக்கு மிகச் சிரமப்பட்டு நீங்கள் சென்று பார்க்கிறீர்கள் உங்களால் நாங்கள் வீட்டில் இருந்தபடியே மிக அருமையாக சிரமமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இதற்காக என்றும் உங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sswayamprakash3 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் பொழுது உனக்கு அந்த பிறைசூடனின் அருள் நிறையவே கிடைத்திருப்பதாக தோன்றுகிறது நண்பா. ஓம் நமசிவாய 🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼 தொடரட்டும் உனது வரலாற்று பதிவுகள் 🤝🏼💐
@ragulgandhisundarrajan61073 жыл бұрын
நண்பரே உங்களுக்கு அரசு சார்பாக விரைவில் கௌரவ விருது கிடைக்க பிராத்திக்கின்றேன் மற்றும் நல்வாழ்த்துக்கள்.உங்கள் அனைத்து பதிவும் அருமை மற்றும் பயனுள்ள பதிவுகள்.. 🙏🙏🙏🙏🙏☝
@premalatharao80753 жыл бұрын
very nice karna. i see both ganesh raghav n your tours. surprised to see both of u with navin. continue such treks. god bless u all.
@thozhirchelvi4970 Жыл бұрын
கருணா தம்பி நானும் உங்களுடன் மனதாலும் பார்வையாலும் மலை பயணம் செய்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி. தமிழி வட்டெழுத்து படித்து போட்டோ எடுத்து எங்களைப் போல் மலை ஏ முடியாதவர்களுக்கு விளக்கவும். உங்கள் மலை பயணம் தொடர வாழ்த்துக்கள். எழுத்துக்களுடன்.
@sureshraj21952 жыл бұрын
கானாத தவளகிரீஸ்வரரை உங்களால் தரிசனம் செய்ய வாய்த்ததற்கு நன்றி🙏💕. தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி. 🌹🌹🌹
@Prabhakaran-uh9yc3 жыл бұрын
கர்ணா drone பயங்கரம் 🔥🔥🔥
@sureshsri30282 жыл бұрын
அருமை நண்பா இந்த வீடியோவில் அம்மன் சிலைக்கு இருந்த பாம்பு அருமை சாமி தரிசனம் 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய அத்துடன் இயற்கை கண்களுக்கு இதமாக இருந்தது இங்குஉள்ள வழிபடும் முறை சிறப்பு சிவபெருமானுக்கு பூஜை செய்வது என்பது அரிது அந்த பாக்கியம் உங்களுக்கு கிடித்துள்ளது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍🌹
@prabakaranelumalai84162 жыл бұрын
நண்பா உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை நான் உங்களுடைய எல்லா காணொளிகளையும் பார்ப்பேன்
@rajeswaryrajes57483 жыл бұрын
வணக்கம் தம்பி. உங்களுடைய பதிவுகள் அனைத்துமே மிக அற்புதம். இம்மாதிரியான ஸ்தலங்களை உங்கள் காணொளி மூலமே பார்க்க முடிகிறது. என்ன ஒரே ஒரு வருத்தம்தான். கர்னாடகாவின் நீங்கள் காண்பித்தக் கோயில்களையும் பார்த்து வியந்தோம். அதுவும் ஆங்கே குப்பையில்லா ஸ்தலங்களைப் பார்த்துப் பூரித்துப் போனோம். ஆனால், இந்நிலை ஏன் தமிழ் நாட்டில் இல்லை. புண்ணிய ஸ்தலங்களில் ஏன் நெகிழிக் குப்பைகளை ஆங்காங்கே வீச வேண்டும்? நெகிழிப் புட்டி,நெகிழிக் குவளை, நெகிழித் தட்டு, நெகிழிப்பை. பார்க்கும்போது வேதனையாக உள்ளது. நமது ஸ்தலங்களை நாம் தான் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். இத்திருத்தலங்கள் அனைத்துமே நமது பொக்கிஷங்கள்.நமது ஸ்தலங்களை குப்பையில்லாத ஸ்தலங்களாக மாற்றலாமே. ஒரு தனி மனிதனின் மாற்றமே, ஒரு சமுதாயத்தின் மாற்றமாகும். நாம் மாறுவோம், நமது சமுதாயத்தையும் மாற்றுவோம், நமது பொக்கிஷங்களை உயிராய்க் காப்போம்.
@rakivela11262 жыл бұрын
உங்களுடைய மலையேற்றம் எங்களையும் மலையேறவைத்தது. நன்றி. சிவ சிவா. Vela from Canada.
@JothiJothi-ib8ph3 жыл бұрын
மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள் வேரலெவள்.
@li93293 жыл бұрын
Laste drone shot (19 min-20min) Vara lavel
@jayaprakashjayaprakash93043 жыл бұрын
Anna eppadiyo Video vanthuduthu...😍😍😍😍💯
@ganesankalai74343 жыл бұрын
இப்படி இருக்கீங்க நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾♥️
I am vandavasi bro.very beautiful ❤️ video congratulations karna bro
@agnisiragu0043 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான கோவில் அமைப்பு.... நல்ல தரிசனம்...
@umaviswanathan37953 жыл бұрын
Omg yevlo periya mountain super video naangalum unga punniyathala enru sivanai dharisanam seidhom nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkataramanan72193 жыл бұрын
மிக்க நன்றி கருணா 🙏 நமச்சிவாயம் வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏
@பிரபா-வெ3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.... ஓம் நமசிவாய 🙏
@dsandhiya73623 жыл бұрын
TQ so much anna enga Orla irukka thavalagiri malaiya pathi vlog pannathuku. Nearaya seaithigala sonathukum, tamil navigation teemku oru peariya tqx anna.
@saravanan916-hy1ik7 ай бұрын
மிக மிக அருமை
@-._._._.-3 жыл бұрын
Beautiful&peaceful hill top temple ⛰️,,beautiful sky&rain🌧️,,,beautiful valley view🌳🌴🏞️🌾,&camera shooting&sound edits are perfect👌👌👌👌👌,,in my opinion people came here for meditation in ancient times thats why its called "nirvana kugai" 🙏
எங்கள் ஊரு சோளிங்கர் வரிங்களா புரோ பார்ப்பதற்க்கு ரொம்ப நன்றாக இருக்கும்
@velazhagupandian31473 жыл бұрын
Very hard,when return,becare. Fine vlog.Thanks to You, & Ganesh ragav
@amithgururaj71542 жыл бұрын
Narayana Narayana Bro Karana doing greatest works Especially hills temple in Tamil Nadu is most beautiful Congrats and all best for your wonderful Successfull Future Almightyness Shri Krishan parattama & Shri Ragavendra Gurugalu blessing and with happiness fortune prosperity Peacefullness in ur Entire life Regards Amith Gururaj Madras
@gowrishrathinam16103 жыл бұрын
நான் இப்போதான் வீடியோவை பார்த்தேன் ..நானும் வந்தவாசிதான் நண்பா ..எங்கள் ஊரின் பெருமையை காட்சிபடுத்தமைக்கு நன்றி தலைவா.
@psraja47482 жыл бұрын
Uinga number aunuppuinga bro
@RahulKumar-te4xt3 жыл бұрын
Super bro...,apdiyeee pakathala devathanapettai kovil video podunga bro
@sathyanarayananm47233 жыл бұрын
Super bro excellent thavalaigiri ishwarar rock temple congrats and your team om namah shivaya sambho mahadeva
@manidesik21023 жыл бұрын
Very nice. Thank you for covering this. I request people visiting this place to not litter. Please keep the place clean.
@kalpanas66473 жыл бұрын
I like trekking and temple videos. So both of ur videos I don't miss
@jothip93062 жыл бұрын
Enga oor malai bro School days la kaithigai deepam na intha malai Kovil la than Ella friends hum meet pannuvom... Ippo Chennai la work pandran last 10 years ha poga mudiyala. Yen love story kuda intha malai la irunthu than start aatchi ippo enga pasanga school poranga .... Nalla ninaivugalai enakku kuduthathukku nandri bro...
@Suryaprakash-bx8pd3 жыл бұрын
அருமையான வீடியோ இந்த வீடியோ பார்க்க நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம்
@viswanathane3 жыл бұрын
Super karanaa bro... Neega eradhu enaku mucchu vangudhu.....please vist one more time paravadha hills....நிறைய மாற்றங்கள்....
எங்கள் ஊருக்கு வருகை தந்தமைக்கு நன்றி சரித்திரப் புகழ்வாய்ந்த தவளகிரி ஈஸ்வரர் ஆலயம்
@suryanarayanan46272 жыл бұрын
அய்யா சென்னை ல இருந்து அங்கே தவளகிரி மலைக்கு வருவது எப்படி சொல்லுங்க pls
@suryanarayanan46272 жыл бұрын
நேற்று பருவதமலை சென்று வந்தோம்
@balappadugaiTN363 жыл бұрын
Unga drone view ku Naa addiction bro ...arumaii
@pillaivj70632 жыл бұрын
Ganesh Raghav and Karna doing good work
@gannamalai44823 жыл бұрын
ஜீ அருமையான பதிவு 👌. மலையில் முருகன் கோயில் அருகில் உள்ள சிறு குகையில் சிவன் லிங்கம் இருக்கிறது அதை ஏன் பார்க்க வில்லை. அதை போல் இறங்கி வரும் பாதையில் சிறு குகையில் நுழைந்து வந்திறுப்பிற்கள் அதை காட்ட வில்லை. இருந்தாலும் இயற்கையின் அழகியல் இரசித்து வந்திற்கள் அருமை ஜீ
@sivarajv192 жыл бұрын
Intha template la nit stay pani iruken bro... veyra level experience...
@ggnanam72343 жыл бұрын
ஓம் நமசிவாய. பதிவு அருமையாக இருந்தது..
@selvakumar-wf7lg Жыл бұрын
Bro, good morning. i am living in south America. i am seeing all your videos and they are very exciting. thank you bro.
@SASIKUMAR-iq8ty3 жыл бұрын
Always waiting for your devotional trekking videos around TN.. await is over..Nandri bro 🙌
@riyachopra22022 жыл бұрын
Feel so blessed after watching this video thank you so much may god bless u soon will visit my mahadev💜
@oirucup12782 жыл бұрын
Bro intha trip semaya irunchi and intha video background music supper 😻😻😻
@lakshmitools26003 жыл бұрын
Wowwww ganesh bro and karna bro Sarath and karna Yellame semma combo we like u 3 of them guys 👌👌👌videos