பெரிய கோவிலில் புதைந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள்! - விளக்கும் Dr காந்தராஜ் & செல்வகுமார்

  Рет қаралды 200,379

Tamil Niram

Tamil Niram

Жыл бұрын

#Tamilniram #drkantharaj #tanjorebigtemple #thanjaiperiyakovil #tanjavur #rajarajacholan #tamilan #tamil
Dr Kantharaj Interview
Join Membership:
/ @tamilniram
For Advertisement Please Contact
Our WhatsApp No : +91 9108276616
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Our Playlist
ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
• ரகசியம் பரம ரகசியம் - ...
தமிழக அரசியல்
• தமிழக அரசியல்
தமிழ்நிறம் Exclusive
• தமிழ்நிறம் Exclusive
Sangam 4 - சங்கம் 4
• Sangam 4 - சங்கம் 4
உயிரை பிழியும் உண்மைகள்
• உயிரை பிழியும் உண்மைகள்
உங்கள் குரல்
• உங்கள் குரல்
FOLLOW US ON :
Subscribe to our KZbin channel for free here:
kzbin.info?su...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
CAST:
Script - Tamilniram Team
Anchor. - Dr Kantharaj
Cameraman - Joswa/Subramaniyan
Editor - Nivetha B
Marketing Head : Santhosh Kumar
Video Published By - Kalaiarasan
Technical Head & Production - Ramachandran Mani
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 341
@skumarsopinion4221
@skumarsopinion4221 Жыл бұрын
டாக்டர்.காந்தராஜ் நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தருகிறார். தமிழர்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
@mahalingams74
@mahalingams74 Жыл бұрын
தமிழ் தலைவன் ராஜ ராஜ சோழன் அறிவியல் திறமைகளை பார்த்து உலகம் வியக்க வேண்டும் தமிழ் நிறத்திற்கு நிகழ்ச்சிக்கு நன்றி Dr கந்தராஜ் செல்வகுமார் அவர்களுக்கு ஒரு special thanks.
@shriram1689
@shriram1689 Жыл бұрын
தமிழனின் பெருமையை மேலும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான பதிப்பை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி ஐயா
@rajabather1495
@rajabather1495 Жыл бұрын
😮 oo
@rajabather1495
@rajabather1495 Жыл бұрын
😊
@rmanickamrmanickam5310
@rmanickamrmanickam5310 Жыл бұрын
தமிழனின் பெருமையை மேலும் உலகிற்கு எடுத்து சொல்லும் முக்கியமான பதிப்பை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி ஐயா
@rmanickamrmanickam5310
@rmanickamrmanickam5310 Жыл бұрын
தமிழனின் பெருமையை மேலும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான பதிப்பை வெளியிட்டதற்கு நன்றி ஐயா.. வணக்கம்
@mariammalg7903
@mariammalg7903 11 ай бұрын
Spr sir hots of u
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
அறிந்துகொள்ள மிக ஆர்வமான நேர்காணல் ! இருவருக்கும் நன்றிகள் ❤
@sengutuvandurai1462
@sengutuvandurai1462 Жыл бұрын
சேனலின் இந்த முயற்சி மிகவும் பாரட்டதக்கது... மற்றும் வித்தியாசமானது... இந்த பதிவு மிகவும் முக்கியமானது...
@arulgopal4451
@arulgopal4451 Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழனுடைய பெருமையை உலகறிய செய்த நமது முன்னோர்களுக்கு தலை வணங்கி நன்றி இன்றளவும் உலகமே பேசக்கூடிய ஒரு மாபெரும் கோவிலென்றால் அது தஞ்சை பெரிய கோவில் மட்டுமே என்பது வரலாற்று உண்மை அற்புதமாக தொகுத்து வழங்கிய மருத்துவர் காந்த ராஜ் ஐயா அவர்களுக்கும் ஆராய்ச்சி செய்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த பொறியாளர் திரு .செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@Hemalatha-hi2ov
@Hemalatha-hi2ov Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ! தமிழனின் மறைக்கப்பட்ட அறிவியல் திறமைகளை வெளிக்கொணர்ந்த தமிழ்நிறம் ஊடகத்திற்கு மிக்க நன்றி
@anandponnuswamy3887
@anandponnuswamy3887 Жыл бұрын
அருமையான வரலாற்று உண்மைகளை ஆராய்ச்சியாளர் மூலம் வெளிகொண்டுவந்ததற்கு நன்றி !! ஆராய்ச்சியாளர் மிக தெளிவாக விவரிக்கிறார் !! அவரிடமிருந்து ராஜா ராஜா சோழன் தஞ்சை கோவில் கட்டமைப்பில் பயன்படுத்திய அறிவியில் ரகசியங்களை கேட்க நிரம்ப ஆவலாக இருக்கிறது தமிழ் நிறம் இதன் தொடர்ச்சி காணொளியை எப்போது வெளியிடும் ?
@prem91
@prem91 Жыл бұрын
தமிழினத்தின் பெருமையை இவுலகிற்கு பறைசாற்றும் வகையில் தஞ்சை'பெருவுடையார் கோவில் பற்றிய வியக்கதக்க விடயங்களை தனது ஆராய்ச்சி மூலம் ஆதாரத்தோடு புத்தகமாக வெளியிட்ட மானமுள்ள தமிழன் திரு'செல்வகுமார் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் செல்வகுமார் அண்ணா உங்களின் புத்தகத்தை விரைவில் நம்முடைய தாய்த்தமிழ் மொழியில் அச்சிட்டு வெளியிடுங்கள் தமிழர்கள் பெருமையை கூறும் நூல் தமிழில் இருப்பதே அதற்கு மென்மேலும் பெருமை செல்வகுமார் அவர்கள் இயற்றிய புத்தகத்திற்கு தகுந்த அங்கீகாரம் என்றேனும் ஒருநாள் தமிழினத்தின் சார்பாக வழங்கப்பட இறைவனை வேண்டுகிறேன் ஏனெனில் செல்வகுமார் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தகம் வெளியிட அதற்கு அவர் எவ்வளவு உழைத்து இருப்பார் பலநாள் இரவு பகல் பாராமல் இப்படி ஒரு புத்தகத்தை வெளியிட்ட இதுபோல மானமுள்ள தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு மென்மேலும் பெருமை சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை விரைவில் என் உயிரான தாய்த்தமிழ் மொழியில் இந்த புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளேன் என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து திரு செல்வகுமார் அவர்களுக்கு அன்பின் நன்றிகள் 🙏
@hassanjknpm6178
@hassanjknpm6178 Жыл бұрын
பெருவுடயைர் கோவில் தெய்வ நம்பிக்கையைம் கல்லணை மனித வளம் பெருக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த செயல் சோழ பெருவளதான் என்றும் நம் மனதில் மன்னர்களே
@darmarajumunusamy4037
@darmarajumunusamy4037 Жыл бұрын
எடுத்துரைத்த விடயங்கள் பிரமிக்க வைக்கிறது..வளர்க உங்கள் தொண்டு... வாழ்த்துகள்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
An impressive message about the construction of Big Temple by Dr. மருத்துவர் , தஞ்சை பெரிய கோவில் பற்றி சிறந்த பதிவு.
@anandram4422
@anandram4422 Жыл бұрын
இந்த உரையாடல் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி நின்றேன்..நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய அறிவு மேதைகளாக இருந்திருக்கிறார்கள்..... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ் பண்பாடு.... செல்வகுமார் சகோ அவர்களுக்கு மிக்க நன்றி..... மலேசியா தமிழன்
@mbalasubramanian2730
@mbalasubramanian2730 6 ай бұрын
¹1
@hassanjknpm6178
@hassanjknpm6178 Жыл бұрын
❤ பெருவுடையார் கோயில் மற்றும் கல்லணை நம் மு்ன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷம்
@bharathiv9582
@bharathiv9582 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💯
@greenhuntstudio
@greenhuntstudio Жыл бұрын
Next Leval waiting
@jrajju
@jrajju Жыл бұрын
சோழனின் கல்லணை தஞ்சை பெரிய கோயில் இரண்டும் அறிவியல் மற்றும் கணித சமன் பாடுகளுக்கு சவால் விடும் திறமையின் வெளிப்பாடு. இத்தனை வருடங்கள் ஆகியும் எப்படி கட்டப்பட்டது என்று ஒரு முடிவுக்கே வர முடிய வில்லையே?
@vijiviswanathan8850
@vijiviswanathan8850 Жыл бұрын
It’s a fantastic research work outcome through this book. Dr Kantharaj and Mr Selvakumar explanations and clarifications on our Tanjore big temple is clearly informative and astonishing to learn . We Tamil people should be really happy that our Raja Raja Cholan and team preceded the great scientists of the world 👍 This message should reach across India and across world.
@alamelue2988
@alamelue2988 Ай бұрын
திரு. செல்வகுமார் அஅவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த காணொளியை பார்த்துவிட்டு உடனடியாக அவருடைய 9.81 m/ sec2 என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன். நான் வணிகவியல் கல்வியை கற்றிருப்பதால் , அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சி ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறும் விஞ்ஞான கோட்பாடுகள் +1,+2 விலேயே சொல்லி கொடுக்கபடும் பாடங்கள் என்று சொன்னார். ஆனால் தஞ்சை கோவிலின் சிகரத்தை தூக்கி நிறுத்த அது எப்படி பயன்படுத்த பட்டிருக்கலாம் என்ற தெளிவுரை அபாரமானது. மறு முறை நன்றி கூறுகிறேன். இந்த விஞ்ஞான விதிகளை படித்திருத்தாலும் கூட மாமன்னர் இராசராசர் இதை இப்படி பயன்படுத்தியிருப்பார் என்று என்னால் கடுகளவு கூட ஊகித்து இருந்திருக்க முடியாது. பள்ளி மாணவர்களுக்கு இவற்றை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டும். திரு. செல்வகுரார் அவர்கள் அவருடைய கருத்தை விரிவாக Green Hunt Studio எனும் KZbin ல் சுமார் ஒரு மணி நேரம் விளக்கி உள்ளார். தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த காணொளியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 6ரே வருடத்தில் எப்படி அற்புதம் சாத்தியமானது என்பது கண்முன் விரியும். புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள். அந்த காணொளியில் சொல்லாத ஒன்று 'அட இது இவ்வளவு எளிதான ஒன்றா'! என்று உங்களை ஆர்சரியத்தில் ஆற்றும். என்னாடுடைய இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி. மாமன்னன் இராசராசரே உன் புகழ் ஓங்குக
@sselvakumar6276
@sselvakumar6276 Ай бұрын
Thanks very much for the interest and involvement in my research output .your words are highly encouraging 🙏 🙏 Thanks very much
@user-tw6ti4zy5b
@user-tw6ti4zy5b Жыл бұрын
தமிழ் நிறம் ஊடகவியலாளர்களே தமிழர்களின் அறிவியல் திறமைகளை தரணி முழுவதும் எடுத்துச் செல்லும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் எங்களது மாமன்னன் அருள்மொழி தேவனின் அறிவியல் திறமைகளை அடுத்த காணொளியில் முழுவதுமாக வெளிப்படுத்துங்கள்
@JohnJohn-qu7ks
@JohnJohn-qu7ks 7 ай бұрын
Gteat,tamilant,king🎉😂
@veemalac.pillai8794
@veemalac.pillai8794 11 ай бұрын
Great work sir. We r proud to be a Tamilan 😊. Our great great Raja Raja chozhan was a genius.
@selvarajv3947
@selvarajv3947 Жыл бұрын
தமிழனின் கணிதம் சார்ந்த அறிவியல் பூர்வமான கட்டிடக் கலைக்கு தஞ்சை பெரிய கோயில் உலகப் பொறியாளர்களை வியக்க வைப்பது ஆச்சரியம் தான், அதை விட ஆச்சரியம்,தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,உலகத்தின் ஆகச் சிறந்த பொறியாளர்கள் வியக்கும் வண்ணம்,கல்லணையை நிர்மாணித்து,நீர் மேலாண்மையிலும்,கட்டிடக் கலையிலும் சிறந்து விளங்கிய தமிழர்களின் அறிவியல்,தொழில் நுட்பம்,ஐரோப்பிய விஞ்ஞானிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் கல்லணை இன்றும் தன்னுடைய நீர் பகிர்மானப் பணிகளை அயராது செய்து வருகிறது,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,கரிகால் சோழன் காலத்திலேயே தமிழர்கள் கணிதம் சார்ந்த அறிவியல் பூர்வமான கட்டிடக் கலையிலும், நீர்மேலாண்மையிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது எவ்வளவு வியப்பாகவும்,ஆச்சரியத்திலும், ஆச்சரியமானதாகவும் உள்ளது, இப்படி,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி வேளாண்மை, கணிதம்,அறிவியல்,கட்டிடக் கலை கப்பல் கட்டும் தொழில் நுட்பம்,கடல் வணிகம் என அனைத்து துறைகளிலும் உலகத்திற்கே முன் மாதிரியான தமிழனின் அறிவு இடைப்பட்ட காலத்தில் எங்கே போனது,அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் தமிழனிடமிருந்து மறைந்து,மறந்து போனதற்கு யார் காரணம்,தமிழர்கள் சிந்திப்பார்களா?
@boop12378901237890
@boop12378901237890 Жыл бұрын
I’ve bought the book from Amazon and interesting to read.. request to others to support such deep research!! Hats off for your interest and hard work Selva sir!!
@GovindarajanShanmugam-ss7wn
@GovindarajanShanmugam-ss7wn Жыл бұрын
Very interesting !! And scientifically informative . Eagerly waiting to watch and know the hidden scientific facts about Tanjore big temple .Tamil across the world will be proud on this
@harikrishnan5920
@harikrishnan5920 Жыл бұрын
Ancient Tamil Engineers were realy great scientists Waiting to watch the Cholans strategical scientific process in lifting a heavy weight in four hrs Pl telecast at the earliest All tamils should be proud
@SathyaMoorthyM-nm5es
@SathyaMoorthyM-nm5es Жыл бұрын
Highly inspired to note about Cholans advanced scientific efforts . We have been so far fooled to accept the top stine is only 81 mt but it is a wonder to know that it is more than 140 mt. RAJA RAJA CHOLANS SCIENCE IS STILL LIVING INSIDE THE TEME AND GREAT INPIRATION TO TAMILIANS
@plsmanpower1752
@plsmanpower1752 Жыл бұрын
தமிழனின் பெருமை அருமை நன்றி மிக முக்கிய பதிப்பு
@ramanathanr3339
@ramanathanr3339 Жыл бұрын
Very super video for about our elders very brilliant to science and engineering technology and mathematics very excellent tamilans god bless you
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்💐👍
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
௮௫மையான செய்தி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-nh1wv1vf9u
@user-nh1wv1vf9u Жыл бұрын
Such a quality content 👌 The level of progress I see here truly amazed me.. Very clear explanation though..Keep doing your best work Mr.Selvakumar sir 👏 👍
@srivkk
@srivkk 8 ай бұрын
Fantastic research output I read as a Civil Engineer and came to understand from the book in detail after watching this video .thanks 🙏 Tamil niram channel . Pl telecast the balance part so that all Tamilians will be highly proud of after watching the entire details . Author Selvakumar sir pl release the Book in Tamil soon .
@selvamin8592
@selvamin8592 Жыл бұрын
Sir, Very very nice and precise explanation!. Waiting eagerly for upcoming......Big salute to you sir
@krishnanmagesh2166
@krishnanmagesh2166 Жыл бұрын
Nice explain sir waiting for next episode
@viswanathanjambunathan7759
@viswanathanjambunathan7759 Жыл бұрын
I went through the Book 9.81m/sec2. The way author has taken his effort and explored his findings is simply phenomenal. Every Tamil person should read and feel very much proud that our forefathers were super scientists than from the western world . Simply superb research and Hats off to the author for his excellent works !
@alamelue2988
@alamelue2988 2 ай бұрын
Where can I get the book
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பற்றிய ஆராய்ந்து கூறிய செல்வகுமார் அவர்களுக்கு நன்றி கள பல உங்கள் புத்தகம் தமிழில் வாங்கி படித்தால் தான் தெளிவாக புரியும் வாழ்த்துக்களுடன்
@sselvakumar6276
@sselvakumar6276 Жыл бұрын
தங்கள் ஆவலுக்கு மிக்க நன்றி . தஞ்சை கோவிலின் விமானத்தில் புதைந்துள்ள அறிவியல் ரகசியங்களை உள்ளடக்கிய புத்தகம் வெகு சீக்கிரம் தமிழில் வெளிவருகிறது . செல்வகுமார்
@naveenkannan6110
@naveenkannan6110 7 ай бұрын
தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். மறைக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை காணொளிகள் மூலம் வெளியிடும் தமிழ் நிறம் உலகத்திற்கு நன்றி. இந்த காணொளியின் தொடர்ச்சி எப்போது வெளிவரும் . தஞ்சை பெரிய கோவிலின் மறைக்கப்பட்ட அறிவியல் வரலாற்றை அறிய மிகுந்த ஆவலாக உள்ளேன். தஞ்சை தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய மிகச்சிறந்த காணொளி. தரணி போற்றும் ஒரு தஞ்சை தமிழனாக தலை நிமிர்ந்து பகர்கிறேன்.
@sathyam815
@sathyam815 Жыл бұрын
Thank u sir for showing our ancestors technology through your research My request is , youshould bring this edition even in English
@srisuk8745
@srisuk8745 Жыл бұрын
One of the best youtube video I have ever seen, thanks for the information 👍🏻
@joshuaedison1093
@joshuaedison1093 Жыл бұрын
சிறப்பான முன்னெடுப்பு மார்ஷல் 👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👍
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 11 ай бұрын
Fantastic. Very proud and also interesting to hear all this.
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
செல்வகுமார் ஐயா உங்களுக்கு ஒரு பெரிய அறிவாற்றல் 🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👌
@sooryasaya
@sooryasaya 7 ай бұрын
After watching this video I purchased the book and read . As a professor of Physics it is my wish and duty to congratulate and wish the Author Mr Selvakumar for his excellent 👍 and deep research output on this Great Tanjore temple . Each and every Tamilian should be highly proud. Tamil niram channel should interview such talented personalities and bring out further hidden treasures Thanks and wishes
@alamelue2988
@alamelue2988 2 ай бұрын
Where can I get this book
@RaviRajini123
@RaviRajini123 Жыл бұрын
Om nama shivaya 🙏🏼 thenks 🙏🏼💓
@sridharks8449
@sridharks8449 Жыл бұрын
We are really proud of King chola
@mylvaganamp6054
@mylvaganamp6054 Жыл бұрын
இறைவனால் தமிழுக்கு வழங்கப்பட்ட எழுத்துக்களின் தெய்வீகத்தன்மையும் அவற்றின்பாவனையும்,அவன்அருளால் உலகத்திற்கு கிடைத்தபொக்கிக்ஷம்.ஓம் நமசிவாய சிவாய நமஓம்.
@elangovan2656
@elangovan2656 Жыл бұрын
At last some one like Mr Selvakumar has explored out the hidden scientific truths of our great Tanjore temple , I read the book 9.81m/ sec2 . Mind blowing secrets hidden over 1000 yrs about Tanjore temple has come out .All Tamilnadu should know the actual facts from this book Thanks to Dr kantharaj sir and Tamil niram channel for this excellent effort
@Ramani143
@Ramani143 Жыл бұрын
உங்கள் கட்டுரைகள் ஆயிரம் அர்த்தங்கள் உண்மை நிலையுடன் அமைந்துள்ளது மிகவும் பிடித்த வர்
@oveyageetha2803
@oveyageetha2803 Жыл бұрын
Very nice explanation, waiting for next session
@mubarakm1322
@mubarakm1322 6 ай бұрын
கடைசி வரையிலும் 3 மணி நேரத்திற்குள் அந்த கோபுர கல் எப்படி வைத்தார்கள் என்று சொல்லவே இல்லை
@banuprakash8037
@banuprakash8037 Жыл бұрын
Excellent, and dedicated research output from the book 9.81 m/s squared not only Dr. KanthaRaj. I am also astonished on that the real and scientific facts of thousand years old mystery which has baffled scientist all over the world have been thoroughly investigated to the core and published Tamil, across the globe should celebrate and be proud on the outcome !! Great achievement
@jadarun844
@jadarun844 7 ай бұрын
இவ்வளவு சிறப்பான கட்டிடத்தை ஏன் உலக அதிசயமாக அறிவிக்கவில்லை...
@AdityaRaj-ny1vg
@AdityaRaj-ny1vg Жыл бұрын
Wonderful meeting 🎉
@RaviRajini123
@RaviRajini123 Жыл бұрын
Jai Hind 🙏🏻
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank you
@Karthigainilavan-
@Karthigainilavan- Жыл бұрын
சிறப்பு
@gamefreakear4025
@gamefreakear4025 Жыл бұрын
Nice explanation anna
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
எதுஎப்படியோஎங்களில் பெரும்பாலோருக்குஅறிவியல்தெரியாதுஇருந்தாலும் அனைவரும்முழுபதிவையும் பார்த்தோம்கொஞ்சம்புரிந்ததுசிவாயநமஹ வாழ்கதாத்தா ராஜராஜசோழன்புகழ்
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 6 ай бұрын
Now u are in right path we need lot of historical information.
@20005balu
@20005balu 8 ай бұрын
Pls continue this discussion
@subramanimahadevan6847
@subramanimahadevan6847 Жыл бұрын
Arumai Sir..
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 6 ай бұрын
Oh wow . கேட்க கேட்க. பிரமாண்டமாக இருக்கு உங்கள் இருவருக்கும் . கொடான கொடி நன்றி
@Bit_COACH
@Bit_COACH Жыл бұрын
Pesuranethaviea paamba vidamateran 😊
@PreethiViswanathan-nj8hq
@PreethiViswanathan-nj8hq Жыл бұрын
Can witness all the efforts that had been put forward to compile this unimaginable history as a book. Kudos to the author!! Very clear and good narration in this video that kindles the interest to know more about the temple's infrastructure 👌As a admirer of Chola period, I am looking forward for further informative videos to hear more about Raja Raja Cholan's leadership, creativity, logical and analytic thinking capabilities and all other skillsets.
@umauma3817
@umauma3817 9 ай бұрын
அய்யா இத்தனை வருடம் எங்கே இருந்திங்க.. ur speech awesome
@sselvakumar6276
@sselvakumar6276 8 ай бұрын
Thanks very much . please read the Tamil version of this book which will be published shortly .
@veerappan498
@veerappan498 Жыл бұрын
Very nice sir good 👍👍👍
@indhurani5417
@indhurani5417 Жыл бұрын
Science and not by aliens and not by elephants. I read the booK referred here. What a dedicated research and explanations in detail by the author hats off to the team
@shriram1689
@shriram1689 Жыл бұрын
Present scientists researchers and all students must watch and know the ancient Tamil history and their Herculien achievement by using science and maths Great Tamilnadu !
@muthukumars9656
@muthukumars9656 Жыл бұрын
Superb
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 7 ай бұрын
Thankyou. Sir. You. Are. Very. Gret
@keeyakitchen3375
@keeyakitchen3375 Жыл бұрын
super 👌🏻
@testuser51463
@testuser51463 Жыл бұрын
Congratulations!!!
@davidrajkumar3010
@davidrajkumar3010 5 ай бұрын
Good Speah
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 10 ай бұрын
So great king.
@knataraajankarunanidhi255
@knataraajankarunanidhi255 8 ай бұрын
Was there feet(unit ) in usage? What are the other units were in usage? Wonderful nice explanation.
@pushpavathim7642
@pushpavathim7642 6 ай бұрын
❤ Arumai Manadukku Enimai sir
@duraisamym3907
@duraisamym3907 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@parthibanmuthukumaran7349
@parthibanmuthukumaran7349 Жыл бұрын
I had read the book . I appreciate the author for having found out the acceptable scinitific concepts behind Big temple. I hail from Thanjavur andwho lived in srinivasa puram adjacent to Sivagangai tank and big temple 50 years ago. I am very much satisfied with his explanations, descriptions with photographs, surroundings detailed etc.A Pandora's box is opened . I hope whole scientific world will accept his findings.Historians will follow. Kudos to him and our chola ancestors. Dr.M. Parthiban, Medical scientist, Chennai still visiting Thanjavur frequently for social reasons
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
Super 😮wow 👏👏
@simoncristele6618
@simoncristele6618 6 ай бұрын
Yeppo next part podaporigen ?? Romba indresting a iruku 🤗👏
@sundaramsenthil8757
@sundaramsenthil8757 Жыл бұрын
Senthil Kumar somasundaram chennai Highly inspiring to learn the facts ! Energetic discussions ! Tamils are the forefathers of Science .Great Cholan ! ,Cholas the great scientists Tamilanda !!!. Tamil Nadu the great 👍 superb !! Tamil Nadu should fight for the intelligence property Rights !! Raja Raja Cholans Brian power combined with Great courage is Tanjore big temple
@1959geetha
@1959geetha 8 ай бұрын
Informative and useful video. A trigger to a different perspective to the construction of the Big Temple. Dr. Kantharaj could have avoided the unnecessary political comment . Totally misplaced for the content of this show.
@sundaramsenthil8757
@sundaramsenthil8757 Жыл бұрын
டியர் தமிழ் நிறம் இதன் தொடர்ச்சி பதிவிடுங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. தமிழர்கள் அனைவரும் பெருமை பட வேண்டிய தருணம் தமிழ் நிறம் ஊடகத்திற்கு மிக்க நன்றி
@PradeepKumar-xc4gj
@PradeepKumar-xc4gj 4 ай бұрын
Excellent sir
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 Жыл бұрын
அய்யே அன்றையதமிழனுக்கு ஒவ்வொருவினாடியும்சூரிய கதிர்கள் விழும்இடம்நன்றாகவேதெரியும் ஆகவேஇரவுபகல்எப்போது வேளைநடந்தாலும்அவர்களால்துல்லியமாய்அறிந்திடகூடியவர்களே.
@shwethaselvakumar5897
@shwethaselvakumar5897 Жыл бұрын
I read the book 📕 9.81 m/ sec2 The research outcome surpassed the laws of the great scientists like Newton Pascal cavendish . Raja raja Cholan predated all the prominent scientists ! All Schools and College students should learn from the book about the extraordinary intellectual Engineering capacity of our Tamil’s great Ponnyin Selvan and team Tanjore Big temple truly reflects the Tamilians Engineering Brilliance
@venkatasanm7455
@venkatasanm7455 6 ай бұрын
Pl.continue. very good
@balajinatesan9844
@balajinatesan9844 Жыл бұрын
Super
@bharatimb1206
@bharatimb1206 6 ай бұрын
Thank u Doctor
@AHITS-oq7kh
@AHITS-oq7kh Жыл бұрын
If earths gravity known to Raja Raja Cholan , he predates the theory of Issac Newtons Gravity concept ! All hidden facts must come out to lift the image of Tamilnadu ! Great 👍
@srisivaraman8063
@srisivaraman8063 Жыл бұрын
The non Brahmins were not allowed to study anything till 1940. So this must have been built by Brahmins.
@selvabluemoon432
@selvabluemoon432 9 ай бұрын
@@srisivaraman8063 Raja Raja cholan kicked out all the Brahims during his time. Thats why Chola was smart enough to carve all the Tamilians name in the Tanjore Temple stone whoever contributed to build such a wonderful Temple.
@User41145
@User41145 6 ай бұрын
​@@srisivaraman8063பிச்சையெடுத்து சாப்பிடுவது தவிர வேறுவேலை உங்களுக்கில்லை😂😂😂😂😂
@tamilselvanp820
@tamilselvanp820 6 ай бұрын
பிராமணர்கள் படித்ததே இங்க வந்துதா, ஆடு மாடு மேய்ச்சிக்கிட்டு வந்த கூட்டம்
@umauma3817
@umauma3817 6 ай бұрын
Reality. And really fantastic aiyya
@sathyashivam2009
@sathyashivam2009 Жыл бұрын
ஆழமான வார்த்தைகள், நன்கு விளக்கப்பட்டுள்ளது, தமிழ் மகுடத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இறகு சேர்க்கிறது
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@sselvakumar6276
@sselvakumar6276 8 ай бұрын
thanks Sir.
@anithaselvaraj4528
@anithaselvaraj4528 7 ай бұрын
தஞ்சை கோவிலைப் பற்றிய ஒரு ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்தும் பயனுள்ள காணொளி. ஆயிரம் வருடங்களாக உறங்கிக் கொண்டிருக்கும் மறைக்கப்பட்ட தமிழனின் அறிவியல் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ் என்றென்றும் வாழ்க. தஞ்சை பெரிய கோவிலின் புகழ் ஓங்குக.
@senthilvallinayagam3999
@senthilvallinayagam3999 Жыл бұрын
Yes create sir
@BALRaj-uv4fe
@BALRaj-uv4fe 13 күн бұрын
1952 ல் பள்ளி பிள்ளைகளான நாங்கள் இந்த கோவிலில் போய் விளையாடுவோம்.அப்பொழுது பாழடைந்து கேட்பாரற்று இருளடைந்து கிடந்தது ஆயல சுவரில் ஆல மர கன்று வளர்ந்து இருந்தது அதன் மீது ஏறி விளையாடுவோம். கலைஞரின் பெருந்தன்மையான கவனத்தின் காரணமாக இந்த கோயில் உயிர் பெற்றுள்ளது.ஏனென்றால் கலைஞர் முற் பிறவி சோழன் இவர்தான்.
@mannandhai961
@mannandhai961 6 ай бұрын
பொறியாளர் அவர்களின் பேச்சில் உணர்ச்சிகளும் பிரமிப்பும் தான் இருந்தது. எதிபார்க்கவைத்த அறிவியல் தகவல்கள் எதுவும் இல்லை.
@s.u.geethaudhayakumar2949
@s.u.geethaudhayakumar2949 Жыл бұрын
This video is very very interested I am liking for the video thank you for the Sivakumar sir
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН