இந்தியர்கள் தேசபக்தி உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் இந்த காணொளியை பார்க்க வேண்டும். அதிகம் பகிர வேண்டுகிறேன். ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@ilangovanjagadesan1382 Жыл бұрын
இந்தியர்கள் என்பது உடன்பிறப்புகள் தவிர்த்து .
@lilworld6060 Жыл бұрын
Jai Hind!
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@manface9853 Жыл бұрын
Pakistan danger hindustan people thinging herful
@Ramsview24 Жыл бұрын
ஜெய்ஹிந்த்
@ponnudurai5990 Жыл бұрын
எல்லா இந்தியர்களும் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.நீங்க யாராக வேண்டுமென்றாலும் இருங்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பு இல்லையென்றால் என்றோ நாம் அந்நிய சக்திகளுக்கு இரையாக்கப்பட்டிருப்போம்
@meerasuryanarayanan7384 Жыл бұрын
True. Correct 💯.
@lilworld6060 Жыл бұрын
Truee
@sarun2030 Жыл бұрын
ஆம், இப்போது உள்ள ஆபிரிக்க நாடுகளை போல 😒
@selvaraniumadurai5353 Жыл бұрын
உண்மைதான்
@jayashree6123 Жыл бұрын
Especially Tamilians and malayalies
@gurukarumban7300 Жыл бұрын
இந்தியாவின் வல்லமையை உணர்ந்துள்ள தலைமை,உலகுக்கும் உணர்த்துகிறது
@samsamsamsansamsam2712 Жыл бұрын
பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??
@buveshkannan2873 Жыл бұрын
So for தமிழ் நாடு?
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
@@buveshkannan2873 புரில ஆனால் தமிழகம் முதல்வரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்.😎
@R.P.R-c2i Жыл бұрын
உயிரே போனாலும் நம் தமிழ் ஊடகங்கள் உன்மையான செய்தியை மக்களுக்கு சொல்ல மாட்டார்கள் ௮ப்படி சொன்னால் மோடியின் செல்வாக்கு ௮திகரித்து விடும் என்று ஊடகங்களும் ௮ரசியல் வியாதிகள் போல் யோசிக்கும் போது உண்மையை சொன்ன தமிழ் பொக்கிஷம் குழுவிற்கு நன்றி 🙏
@TanTan-tt3vv Жыл бұрын
U r true message bro
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅💐💐🙏🏻
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐💐🙏🏻
@jayakumarpalaniswamy2881 Жыл бұрын
மிக சரி
@samsamsamsansamsam2712 Жыл бұрын
பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??
@mageshkumar3155 Жыл бұрын
இதே நிலமை தான் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது ஒரு குடும்பம் வாழ்வதற்க்கு அப்பாவி மக்கள் எங்கள் பணத்தை திருடுகிறார்கள் இது தெரியாமல் மக்கள் அப்பாவியாக இருக்கிறார்கள்
@abhimano1507 Жыл бұрын
உண்மையை உணர்ந்து சொன்னிர்கள் அப்பாவி ஏமாளி தமிழக மக்கள் விழிப்புணர்வு இல்லை
@samythanjai313 Жыл бұрын
கொத்தடிமை இருக்கும் வரை கட்டுமரம் குடும்பம் திருந்துவார்களா
@bytpokornykareem8897 Жыл бұрын
Tamil people love cinema. This is the 🗝️
@sathx24 Жыл бұрын
அரசாங்கத்துக்கு வருவாய அநியாய வரிகள் மூலம் உருவாக்கி அத கொள்ளையடிக்கும் மாடல் ஆட்சி இந்த மானங்கெட்ட ஆட்சி
@கரிகாலசோழன்-ழ3ய Жыл бұрын
பாகிஸ்தான் திவிரவாதத்தால் அழியப்போகின்றது தமிழ்நாடு திராவிடத்தால் அழியப்போகின்றது
@bharathshiva7895 Жыл бұрын
பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலை பற்றிய மிகவும் தெளிவான காணொளி 👏👏👏👏👏😇😇😇😇!!!! கர்மவினை அதன் வேலையை சிறப்பாக செய்கிறது.... பாகிஸ்தானிய மக்கள் தான் பாவம் 😕😕😕😕!!! மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍🔥👍🏼.
@thiruvelanprembabu8074 Жыл бұрын
Very well said. 🙏
@ahdhithya622 Жыл бұрын
உண்மை தான்
@sasikumar.sk137 Жыл бұрын
Same issue dhan last year SriLanka la vanthuchi appo la feel panni pesuninga. Sri Lanka la irukaravanga mattum dhan people’s ah Pakistan nu vantha Peoples pathi pesama yen politicians and Kashmir issue pathi pesuringa. Anga irukura economic crisis pathi mattum pesunga. Again and again ne patriotism pathi dhan pesuringa. Ana BJP ku Nalla sombu thookuringa bro 😅😅😅 All the best!!!😂😂
@mdidrisibrahim6091 Жыл бұрын
@@sasikumar.sk137 nee en katharura
@SSS-lc2tk Жыл бұрын
ஆயிரம் ரூபாய் நோட் தடை செய்தது என்னவோ இந்தியா தான்..... ஆனால் திவால் ஆனது என்னவோ பாகிஸ்தான் ...😂😂😂😂😂
மிகவும் சிறப்பான பதிவு இது. மிக்க நன்றி. பாகிஸ்தான் பத்திரிகையாளர் திரு நூர் அவர்கள் தலைசிறந்த பத்திரிகையாளர் என்று நீரூபித்துள்ளதற்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.இங்கே உள்ள பல பத்திரிக்கையாளர்கள் டாய்லட் பேப்பராக உள்ளனர்.
@jaganathans9502 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கிறது எல்லாம் ரேட் லைட்டுக்கு பொறந்த மீடியாங்க தான்
@PS-pi6hv Жыл бұрын
Rsb media
@nmano1623 Жыл бұрын
என்ன கா இப்படி சொல்லுறாங்க அப்போம் பஜ்ஜி la என்ன paper ues பண்ணுறாங்களா
@sundarmahalingam189 Жыл бұрын
இந்தியாவின் பாரத பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் முப்படை தளபதிகள் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அனைவரின் முயற்சியை அருமையாக விளக்கி உள்ளீர்கள் தீவிரவாதிகள் உருவாக்கும் பாகிஸ்தானுக்கு சிறப்பான பதிலடி கொடுக்கும் ஒரே நாடு இந்தியா தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா
@saravanakumars8968 Жыл бұрын
தன் வினை தன்னைச் சுடும். நீங்கள் கூறியபடி இலங்கை திவால் ஆனது. உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது சகோ. மிக்க நன்றி👍👍
@rajmugam1 Жыл бұрын
ஒரு நாடு நல்ல முறையில் இயங்க ராணுவ வலிமையை விட அரசியல் சாணக்கிய அறிவே முக்கியம்.அருமையான பதிவு.👍👍
@jkarthickraman6182 Жыл бұрын
Sad that none of the Tamil media speak about this...Proud Indian Jaihind..
@thiruppugazhsivagamypalani4177 Жыл бұрын
How do you expect Tamil media to talk of this. They don’t know of this and not even bothered about it. They are bothered about only Udaynna and his speech about “sambavam”. Nalla minister nalla media
@rvpctmca1 Жыл бұрын
Tamil Media works for DMK, Currently DMK is opposing BJP, so they wont show. The moment DMK and BJP makes alliance then the media will say "Tamilan Jaishankar is the key person for Pakistan fall and India's rise".
@poonaicatpoonaicatwashingp8712 Жыл бұрын
999
@Black-ti5bs Жыл бұрын
@@poonaicatpoonaicatwashingp8712 ungomma 999
@ganapathijaganathan2658 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்.
மிக மிக அருமையான,உண்மையான,சமூக அக்கறை கொண்ட தைரியமான பதிவு. பத்திரிகை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பொட்டில் அறைந்து சொன்னீர்கள். பணம் மட்டும் குறிக்கோள் இல்லாமல் சமூக நலனும் நாட்டு நலனும், மக்கள் நலனும் கருத்தில் கொண்டு இங்குள்ள பத்திரிகைகள் செயல்பட வேண்டும். உங்கள் துணிச்சலுக்கும், சமூக அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றி விக்கி.
@rajanpandian9215 Жыл бұрын
பாஜகவின் மிக பெரிய சாதனை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது.😁😄😃
@Vikei354 Жыл бұрын
Itharku atithalam amaithathu manmogan sing
@nithyat4504 Жыл бұрын
@@Vikei354 greatest urutu
@lilworld6060 Жыл бұрын
@@Vikei354 Ada paavi.. Poi kooda porundha sollanum yaa. Manmohan Singh la terrorist ha party ku invite panni tea kudikiravan.. He doesn't even have guts to speak and you are saying he laid foundation😂😂😂
@balajimk8439 Жыл бұрын
@@Vikei354 semma joke.....
@arunkris7299 Жыл бұрын
@@Vikei354 mairu vajpayee period la planned,
@ABalanABalan-ir8dn Жыл бұрын
மிகவும் அருமை சகோதரா. இதெல்லாம் பேச இங்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. முக்கிய பத்திரிகைகாரர்கள் எல்லோரும் துணிவா* வாரிசா * என்று கூப்பாடு போடுகிறார்கள். வேறு சிலர் சனாதனத்தோட ஜட்டி கழட்டி உள்ளே என்ன உள்ளது என்று தேடுகிறார்கள். இங்கிருக்கும் பலருக்கு நம்ம நாட்டின் மீது பற்றே கிடையாது. அதனால் உங்களுடைய காணொளி பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியானாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தொடரட்டும் உங்கள் நற்பணி. ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@k.lakshmikarthik2590 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி. வாவ் அருமை.
@Goku_with_cam Жыл бұрын
What a content! Tamil Pokkisham going next level everyday!
@tommaxchannelz8895 Жыл бұрын
Your absolutely right.....
@geethasuganthi8877 Жыл бұрын
Yes 👍👍
@kamalakkannanparvatham5219 Жыл бұрын
இதன் காரணம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே.. வாழ்க மோடி அவர்களே...
@better6264 Жыл бұрын
வெற்றி வீரன் திரு நரேந்திர மோடி ஐயா ஜிந்தாபாத்🔥🇮🇳🕉️🚩💪
@belustar120 Жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@samsamsamsansamsam2712 Жыл бұрын
பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??
@Gokulakannan90k Жыл бұрын
Yes true
@vinodhkumar8697 Жыл бұрын
🔥
@sivamurugan2169 Жыл бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் மோடி ஜி
@KKumar-su9se Жыл бұрын
இரண்டு தினங்களாக இந்த காணொளியை தான் தேடிக்கொண்டு இருந்தேன். நன்றி விக்கி.
@sampathkumar2677 Жыл бұрын
அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த பதிவு.........
@karunainathan1604 Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமிதம் .மோடியின் சாதனை..
@murugeshm40 Жыл бұрын
அருமை அருமையான விளக்கம் விளக்கம் அளித்த விக்கிக்கு ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்,,🇮🇳 🙏
@anbuanbarasan9013 Жыл бұрын
அண்ணன் குரலில் ஒரு உற்ச்சாகம் தெறிக்கிறது.அது இந்த நாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்று காட்டுகிறது .
@ix-a5rohitbala775 Жыл бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muthumarithangavel3518 Жыл бұрын
இந்தியனாக பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த்
@karthikeyanshanmugam7957 Жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... அருமையான பதிவு
@shalini1270 Жыл бұрын
Hats off to your hard work! In 1970s Former PM of Pakistan, Zulfikar Ali Bhutto declared that "Pakistan will eat grass & even go hungry, but it'll develop it's own atom bomb". Today Pakistan has got nuclear bombs & it's people are hungry. Pakistan is collapsing.. they should have spent their money in food instead of cross border terrorism!
@lilworld6060 Жыл бұрын
They are eating grass as they said
@mohamedsidhik9506 Жыл бұрын
In India lots of people not eating even grass. That's why they are going to gulf and other western countries. They are begging their salary from other countries because of this worthless country. India is also going like sri Lanka. You don't see any other media such as "my name is red" The rooster news, u2 Brutus, arakalaham, sembulam and so on.... If you can watch this channel you will have greater knowledge about Indian government worthless politics. Yes. India manufactured autom bombs. Pakistan also manufactured autom bombs. Both have nuclear weapons. If there will be any necessary Pakistan can supply this arms to Saudi Arabia in future. That's why al arabia may be supporting Pakistan. Any way arab countries and other western countries may be fixing any employee tax for other country workers who are making problems in their countries. If our indian people are not broad minded one definitely our indian people will have such kind of thinking such as tamil Pokisham channel and they will make problems in gulf countries also.Then they will make employee tax which is called as ZISYA tax because of the problem makers to the other nations. I think so. So, if we watch all other tamil channels who are speaking indians problem, they can be the best Indian. This people speaks for money for making divinations from the people. This same incident happened in srilanka and every one understood who are real criminals in srilanka. We are indians. We should be indian to speak our indian national problems. That's why I suggested other channels.
@rajanpandian9215 Жыл бұрын
பர்வேஸ் முஷாரப்க்கு துபாயில் மிக பெரிய டவர்(பில்டிங்) இருக்கின்றது, இதை என்னிடம் சொன்னது, பாக்கிஸ்தானை சேர்ந்த ஒரு கார் ஓட்டுனர்.
@amiemohan8578 Жыл бұрын
nt just Perfez even Nawaz has lots of luxury properties in London
@sivaganeshm2978 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வறுமை இந்த உலகை விட்டு ஒழியட்டும். அமைதி எங்கும் நிலவட்டும். வள்ளல் பெருமான் அருள் புரியட்டும்.
@இப்ளிஸ் Жыл бұрын
ராணுவத்துக்கு என்றே உருவான நாடு பாகிஸ்தான் . 4குடும்பம் நல்ல இருக்க பாகிஸ்தான் மக்களின் உழைப்பு திருடப்படுகிறது . இது இங்கே உள்ள கொத்தடிமைகள் புரிந்து கொள்ள வேண்டும் ஜெய்ஹிந்த்💐💐
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்....🕵️🕵️🕵️
@pugazhtharnicreations62152 жыл бұрын
வணக்கம் அவர்களே உங்களுடைய பதிவுக்காக காத்திருந்தேன் உங்களுடைய கடுக்காய் பதிவு மருத்துவ பதிவு செம ஹிட் ஆகிவிட்டது
@jpspeak4253 Жыл бұрын
I used kadukai from this video
@mariappanvimal7265 Жыл бұрын
இந்தியாவுக்குகாக போராடும் நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🙏
@jrajagopalan6663 Жыл бұрын
மிக நல்ல உரை விக்கி. சூப்பர். 👍
@rajkamal3998 Жыл бұрын
ஒரு பழமொழி உண்டு, உப்பு தின்றவன் தண்ணிய குடித்தே ஆகவேண்டும் ...
@kamalprabhu6969 Жыл бұрын
எனக்கு சந்தோசமாக உள்ளது இந்த நிலமயினை நினைத்து, ஆனால் அதே நேரம் மிகவும் கவலையளிக்கிறது பாகிஸ்தான் மக்களை நினைத்து , இறைவா அனைவரையும் காப்பாற்று
@Tamil-Murugan Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்ள வைக்கும் பதிவு .
@smkroar Жыл бұрын
💯 %... உண்மை... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்... விக்கி ... சூப்பர்...
@shanthymanimaran1259 Жыл бұрын
Hats off Vicky. I shared this to too many groups.
@KarthiKeyan-kj6wu Жыл бұрын
🇮🇳Jai Hind🇮🇳 I am proud to be an Indian.....
@jaya5339 Жыл бұрын
ஆயிரம்தான் இருந்தாலும் மோடி மோடிதான்யா 👌👍
@DuraaiMurugan Жыл бұрын
Great example for TN people think good people in tn politics
@freshoffsounds5847 Жыл бұрын
இது மோடி சர்கார் 🇮🇳🇮🇳🇮🇳
@ganesansan1048 Жыл бұрын
அருமை. மதவெறி எருமைகளுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வாழ்க. வளர்க. தொடர்க.
@graj7894 Жыл бұрын
பாக்கிஸ்தான் திவாலாக பிள்ளையார் சுழி போட்ட நாள் 8.11.2016 8pm
@bharathrameshbba1770 Жыл бұрын
அண்ணா இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இல்லை அது சார்ந்து ஒரு பதிவு தாருங்கள்
@BalaMurugan-xm9tx Жыл бұрын
Next digital currency 💵
@narmadharaja2175 Жыл бұрын
இந்தியாவில் உள்ள,, நிறைய அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள்,, பாகிஸ்தானை தங்கள் தேசமாக கருதுவாரகள்,, அவர்கள் இப்பொழுது பாகிஸ்தான் சென்று,, அங்கு உள்ளவர்களுடன் சேர்ந்து வாழ தயாரானல் இந்தியாவிற்கும் ஒரு நல்ல விஷயம் நடந்தா மாதிரி இருக்கும்..
@krsadagopan5555 Жыл бұрын
பாகிஸ்தான் தளபதியின் சொத்து விபரம் வெளியானது போல் தமிழ் அரசியல் குடும்பங்களின் சொத்து விபரம் வெளியிட வேண்டும் இந்த கடமை உண்மையான பத்திரிக்கை செய்ய வேண்டும் நன்றி
@vaidyanathang4149 Жыл бұрын
நல்ல மனிதர் களால்தான் நல்லதை செய்யமுடியும்.காசேபிரதானமா நினைச்சு செய்யறவங்க கிட்ட நியாயம் கிடைக்காது.பாரதியார் வறுமையிலும் தேசமே உயிர்மூச்சு என எண்ணினார் ஆகவே பராசக்தி அவரை விரைவில் தன்னிடம் சேர்த்து கொண்டாள்.
@ssivasubramanian2794 Жыл бұрын
இலவசங்கள், old pension தொடர்ந்தால் இங்கேயும் இதே நிலைதான்
@porchelviramr4404 Жыл бұрын
பாரதம் என்னும் பழம் பெரும் தாய் வாழிய வாழிய வாழியவே! ஜெய் ஹிந்த்! 🙏🙏🙏🙏🙏🙏
@srenivasanyamaha715 Жыл бұрын
தீவிரவாதத்தால் எந்த நாடும் முன்னேறாது என்பதற்கு உதாரணம் பாக்கிஸ்தான்,ஆனால் இது புரியாமல் இங்கே சிலது இந்தியாவை பற்றி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்குது
@srirangarajk6122 Жыл бұрын
Brilliant. This message must be telecasted in all the television channels. Few Indians particularly Tamil society must understand and change their present pattern of voting, ie vote candidates who have nationality feelings. Weldone brother. Please continue bring the facts and present it to the people of this country particularly Tamilnadu. Honourable Prime Minister shri Narendra Modiji is doing a brilliant job. Thank you sir . Jaihind.
@muthuraja2122 Жыл бұрын
சகோ. விக்கி நீங்கள் இங்குள்ள ரெட் லைட் மீடியா பற்றி கூறுவது புரியுது. ஆனால் இங்கு உள்ள திராவிட மாடல் தமிழக மக்களுக்கு புரியவில்லை
பக்கத்து நாடான பாகிஸ்தானைப் பற்றி நமக்கு கவலை இல்லை திராவிட போர்வையில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்கிறது ஒன்பது அமைச்சர்களுடன் அதைப்பற்றி ஒரு காணொளி போடு வாழ்க தமிழ்
@balakirshnanr5896 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் ஆம்உன்மையாகவே பொக்கிஷம்தான் நன்றிகள் கோடி..!!!!!!?
No one explain well about world news. U r tha one and only explain all news in a short time. Thank u for your hard work.
@lingappan2970 Жыл бұрын
தமிழகமும் இப்போது பாகிஸ்தான் நிலைமையில் ஒரு குடும்பத்திற்கு 230000ரூபாய்கடன் சில குடும்பங்கள் வசதியாக வாழ தமிழகம் சுரண்டப் படுகிறது எப்போது தமிழக மக்கள் விழிப்பார்கள்
@abhimano1507 Жыл бұрын
பாகிஸ்தான் பற்றி சரியாக சொன்னீர்கள் தமிழகத்தில் நடப்பது அதுவே ஒரு காணொளி பதிவிடுங்கள்
India showing its growth with slow and steady 💪💪💪👌👌👌
@gandhivenkatachellam4151 Жыл бұрын
தம்பி மிகவும் அருமையான விளங்கக் கூடிய அளவுக்கான பதிவு நன்றி
@radnusmagnil8065 Жыл бұрын
இப்படிப்பட்ட அமெரிக்காக்கு நாம் செல்ல நினைக்கிறோம் ..... இந்தியாவுக்காக உழைப்போம்
@--Asha-- Жыл бұрын
New Education Policy implement pannina 10 years la foreign students India vanthu padippanga
@suresh.rramar8012 Жыл бұрын
As usual Hats off you Bro. மிக அருமையான பதிவு.
@praveenkumar-im8yb Жыл бұрын
Indians should proud of Narendra Modi .. untold truth in tamilnadu 💥💥
@SenthilKumar-kb8qx Жыл бұрын
Congras இருந்தா நமக்கும் இதே நிலைமைத்தான்....... But மோடி வந்துட்டார்ல.....
@sureshv2305 Жыл бұрын
Don't worry modi will bring all the states to an end
@user-zj5et2bo3q Жыл бұрын
@@sureshv2305 atha tn ku stalin panuvar
@barunsam0101 Жыл бұрын
Super Viki.... Migavum nalla pathivu.... Vaazhthukal 👌👌👌👍👍👍💐💐💐
@gopin6340 Жыл бұрын
Indha video Ellarum kandipa pakkanum bro namma India entha alavuku develop aagi irruku naama power ellarukum puriyum . next video ku I'm waiting bro.mass video bro ithu
@samyramakrishnan7444 Жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுவடை செய்கிறார்கள் வாழ்க பாரதம்
@rajuguru6045 Жыл бұрын
ஒரு முக்கியமான காரணத்தை விடிங்களே, இந்தியன் பணத்தை புதிதாக மாற்றியது
@--Asha-- Жыл бұрын
Correct
@milkking3076 Жыл бұрын
மோடி கைகளில் இந்தியா 👍👍
@sods. Жыл бұрын
பலுசிஸ்தான் தனி நாடாக அமைந்தால் பல மக்களின் எதிர்காலம் நன்றாக அமையும். பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து அந்நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்... தீவிரவாதத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணம் மக்களின் மனதில் இருக்க வாய்ப்பில்லை...
@kumargopalakrishnan1697 Жыл бұрын
நீங்கள் எந்த ஜாதி, மதம், இனம், மொழியாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் இந்தியனாக இருங்கள்.அதுதான் BJP யின் கொள்கை.
@TP-fr7sv Жыл бұрын
100% சரி, ஆனால் தமிழ்நாட்டில் ஊடகங்கள் இதை சொல்லாதே.
@chinnavanchinnavan8727 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே விக்கி
@muralimurali4513 Жыл бұрын
I LOVE YOU BRO🤜. JAIHIND VANTHAMATRAM
@ganesanp8012 Жыл бұрын
We respect the honest reporters and their comments
@porchelviramr4404 Жыл бұрын
சிறப்பான பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி விக்னேஷ். 🙏🙏🙏🙏🙏🙏
@moorthipkmmoorthi7842 Жыл бұрын
சுற்றியுல்ல நாடு கலை பார்த்து நாமும் சுதரிக்க வேண்டும்
@sabidesna5092 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் குழுவினர் அனைவருக்கும் நன்றிங்க வாழ்க வளமுடன்
@dhanesh3860 Жыл бұрын
vicky bro Sethu Samuthiram project history pathi full detailed video podunga
@vallist3620 Жыл бұрын
அண்ணே அருமை அருமை... எவ்வளவு தெளிவா சொல்றிங்க....... அண்ணா "Inflation and Deflation" relateda Detailedaa video podunga plsssssssss
@velusamym5403 Жыл бұрын
Super bro 👏👏👏👏👏👏👏👍💐💐💐💐💐
@sitharaman5493 Жыл бұрын
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருவதனால் எற்படும் பிரச்சினைகள் குறித்து சொல்லுங்க விக்கி
@pazhanyraja9949 Жыл бұрын
தமிழர்களும் வடமாநிலத்தில் நிறைய. வாழ்கிறார்கள் அந்த காலத்திலே போய் விட்டார்கள்
@aru9262 Жыл бұрын
Thulukangal thirutu thanama India ku varuvathai pathi oru video podalama?
@ix-a5rohitbala775 Жыл бұрын
We all are Indians 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 We can live anywhere in India 🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@mohamedsidhik9506 Жыл бұрын
@@aru9262 நாம் "தம்ளர்கள்" தான் அரபு நாடுகளுக்கு அடிமை மக்களாக சென்று உள்ளோம் . முஸ்லிம்கள் துருக்கர்கள் என்றால் தம்ளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வி இங்கே வருகின்றது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த பூமி. உங்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. முட்டாள்தனமானமாக உளறுவதை நிறுத்தி விட்டு அரபு நாடுகளிடம் மோடிஜி எண்ணை வாங்குவதை பற்றியும் கடன் வாங்கி இருப்பதை பற்றியும் இவனிடம் காணொலி இடச்சொல்லுங்கள்.
@meerasuryanarayanan7384 Жыл бұрын
Thank you so much Mr. Vicky.
@n.r.kkamaraj7997 Жыл бұрын
விக்கி சார்,வணக்கம்,பாகிஸ்தான், நமது எதிரி நாடானாலும்,தங்கள்தொகுப்பில்யெங்குமே,காயப்படுத்தாமல்நேர்தியாக உண்மைகளை விவரிதீர்கள்.நன்றி சார்.எதிரி என்றால் நாம் வீரதால் வெல்வோம்.துரோகி என்றால் அறிவால் வெல்வோம்.துரோகம் என்றுமே திரும்பி தாக்கும் இரு பக்கமும் கூர்மை உள்ள ஒரு ஆயுதம். நன்றி சார்.அன்பன்காமராஜ். சின்னாளபட்டி.
@kingsley7114 Жыл бұрын
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்திருந்தால் நாமும் பாகிஸ்தான் நிலைக்கு வந்து இருப்போம். சீனா நம் எல்லைப்புற பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக பிறந்த நாள் கேக் வெட்டி சாப்பிடுவது போல என்றோ எல்லையில் பிடித்து முடித்து தின்று இருப்பான். ஏதோ கடவுளின் அருளால் நமக்கு ஒரு நல்ல திறமையான தைரியமான நேர்மையான வெளியுறவுத்துறை மந்திரி ஒரு நிதி மந்திரி ஒரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு இராணுவ மந்திரி கிடைத்திருக்கிறார்கள் . அனைத்துக்கும் மேலாக ஒரு தீர்க்கமான எண்ணங்களை கொண்ட நாட்டுப் பற்று கொண்ட மாண்புமிகு பிரதம மந்திரி கிடைத்தது நமக்கு ஒரு வர பிரசாதம் தான். நமது மத்திய அரசை ஒரு கட்சியின் பிரதிநிதிகளாகவோ ஒரு கட்சியின் ஆட்சியாகவோ பார்க்காமல் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்து உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளாக பாருங்கள். உள்நாட்டு பிரச்சினை ஆயிரம் இருக்கலாம். ஆனால் வெளி நாடுகளில் நமது மதிப்பு இந்த 8 வருடங்களில் எவ்வளவு தூரம் உயர்ந்த நிலையில் உள்ளது என்று பார்த்தால் நமது மதிப்பு நமக்கே வியப்பாக இருக்கும். நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் நாட்டின் நலனுக்காக சிந்திக்காமல் தமது சுயநலத்திற்காக நமது நாட்டை அந்நியனிடம் அடகு வைக்கவும் தயங்கமாட்டார்கள். இந்திய தாய் மண்ணில் பிறந்து வளர்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டு ஆனால் இந்திய தாய் பாரத மாதாவை கேவலமாக பேசும் ஒரு சிலர் நமது நாட்டின் எதிரிகளுடன் கை கோர்த்து துரோகம் செய்த பாவிகளை இறைவன் ஒரு நாளும் மன்னிக்க மாட்டான். வினை விதைத்த பலனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள். வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம். ஓங்குக இந்தியாவின் புகழ். வளர்க நமது நாட்டின் ஒற்றுமை. ஜெய் ஹிந்த். பாரத மாதாவுக்கு ஜே. 🌹🌹🌹💐💐💐🙏🙏🙏
@SureshSuri-zo1es Жыл бұрын
வினை விததவன் வினை அறுப்பான் பயமோழிக்கி எதற்போல் அகும் விக்கி 👍👌👌👌👌👌🙏
@galebalaji Жыл бұрын
Amazing content, very proud and glad to be your subscriber. Great job, keep going!!!
@marimuthukumarakurubaran5019 Жыл бұрын
Proved of 🇮🇳 Big salutes
@muruga-6 Жыл бұрын
America pathi clear ah explain panninga... Superb
@muthuperumal948 Жыл бұрын
நன்றி விக்கி 👍❤️👍👍🙏
@sivalingam6729 Жыл бұрын
இந்தியா இன்றும் என்றும் தலை சிறந்த நாடு மட்டுமல்ல எதிரிகளை தூக்கி அடிக்கும் நாடும் கூட மறந்து விட வேண்டாம். சகோதரா உங்களின் தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💞💞💞❤️