Gold vs Platinum | தங்கமா? பிளாட்டினமா? எது பெஸ்ட் | Which Metal Will Rule our World | Tamil

  Рет қаралды 174,080

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Download Link - kukufm.page.li...
Coupon code: TPM50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
What is Rose Gold and White Gold Explanations in Tamil.
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Gold vs. Platinum: The Ultimate Showdown!
Platinum: The Secret Treasure Hiding in Plain Sight
Gold or Platinum: Which Metal Will Rule Your World?
Beyond Bling: Unveiling the Hidden Power of Precious Metals
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 359
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: TPM50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com
@sathishjoseph8571
@sathishjoseph8571 10 ай бұрын
Hi! Vicky.. Nenga best health insurance video podalam eh.. because policybazar la lam max buba ku than promote panranga, aana claim settlement la trust worthy ah illa, online reviews la romba negative ah irukku, nenga TP Family ku oru health insurance video claim settlement base la oru video podalam eh.. because nenga research pannama poda matinga.. apdi potingana TP members ku romba use full ah irukkum..
@shankarsanthosh-q2n
@shankarsanthosh-q2n 10 ай бұрын
Rajapaksha naidu frm srilanka Vatal nagaraj naidu frm karnataka
@Shajin-lh3lq
@Shajin-lh3lq 10 ай бұрын
அடேய் பார்லிமென்ட் சம்பவம் மறந்துட்ட போல
@sathraj368
@sathraj368 10 ай бұрын
@Watson7899
@Watson7899 10 ай бұрын
From 20001 to 2009 price of platinum was higher than gold. Platinum is 30 times more rare than gold. Platinum and silver looks similar so people prefer to invest in gold, that's the reason gold price is higher than planitum.
@rohit_vr46
@rohit_vr46 10 ай бұрын
Viki told all the information except the resale value of both the metals. Gold can be exchanged or sold or pledged anywhere as per the market value. Platinum resale value is very less you will only get 40-50% of the price of what you paid. I got a Platinum ring with diamond studded back in 2011 that time it costed me around 50k. A few years back, i asked for an exchange in the same shop where they gave an exchange value of only 24000. If i have invested the same amount on gold back, then it would ve greatly appreciated.
@lotus5452
@lotus5452 10 ай бұрын
Yes inflation also very low
@malaramesh8766
@malaramesh8766 10 ай бұрын
True. Possible to buy platinum, only when money is abundant don't know how to spend that money.
@bvinoth9282
@bvinoth9282 10 ай бұрын
It's because the MC of platinum is very high, others are negligible
@sivaramjig578
@sivaramjig578 10 ай бұрын
எல்லாத்துக்கும் காசு வேணும்🥲 Money is always ultimate😬😂 எல்லா மககளுக்கும் தங்கம் பிளாட்டினம் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும்🙏❤️
@NRajesh-k7j
@NRajesh-k7j 10 ай бұрын
You didn’t talk about 22k gold. If research report says platinum is good compared to gold means they want to sell more platinum and increase the price as someone might have invested heavily on platinum.
@lingalinga148
@lingalinga148 10 ай бұрын
பிளாட்டினம் பணக்காரர்களுக்கும் , கௌரவத்திற்கும் . தங்கம் சமானியவர்களுக்கும் , நடுதர மக்களுக்கும். ஏனென்றால் தங்கத்தை சேட்டு கடைகளில் அடகு வைக்கலாமே !.
@MT-fl5ef
@MT-fl5ef 10 ай бұрын
என்னதான் பிளாட்டினம் விலை இருந்தாலும் அடகு வைக்க முடியாது😭😭🙆🙆
@savitha21177
@savitha21177 10 ай бұрын
முடியாதா.....😲
@boopathyn7684
@boopathyn7684 10 ай бұрын
Fact fact
@boopathyn7684
@boopathyn7684 10 ай бұрын
மறுவிற்பனை கூட எப்படி னு தெரியல
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள 10 ай бұрын
வைரத்தையே அடகு வைக்க முடியாது, விற்க முடியாது, வாங்கிய கடையில் தான் எடுத்துக்கொள்வான், அதுவும் சரியான பில் இருக்கனும்
@mohommeduhasan6095
@mohommeduhasan6095 10 ай бұрын
Vitka mudiyuma?
@bharathshiva7895
@bharathshiva7895 10 ай бұрын
தங்கம் மற்றும் பிளாட்டினம் உலோகங்களுக்கு இடையிலான தர வேறுபாடு மற்றும் ஏனைய சிறப்பு அம்சங்களை உங்கள் மூலம் தெளிவாக அளிய முடிந்தது 😊❤️🙏🏼. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 10 ай бұрын
நன்றி விக்கி அவர்களே, எளிய வடிவில் புரிந்து கொள்ள கூடிய பதிவு. நல்லதை பகிர்வோம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்
@gopinath3343
@gopinath3343 10 ай бұрын
அண்ணா அவர்களே நீங்கள் கூறியது நன்றாக ஆனால் ஒன்றை கூற மறந்து விட்டீர்கள் platinum revaluation இல்லை என்பதை நாம் மக்களுக்கு கூறுங்கள்
@sathishsridharan8797
@sathishsridharan8797 10 ай бұрын
Very good information.. But u missed one thing.. Gold we will get money as loan... But platinum no idea...
@mankathamani5972
@mankathamani5972 10 ай бұрын
Ennakum Athu tha.. Vicky AnnA...😍😍😍... Doubt... Mudinja clear pannugale...
@ajaythomasajay
@ajaythomasajay 10 ай бұрын
No loan for platinum
@karthickkeyann
@karthickkeyann 10 ай бұрын
Platinum price is half the price of gold, Today 100%. Pure platinum is Rs 3000 per gram, as for gold Rs:6500 per gram
@75sureshji
@75sureshji 10 ай бұрын
TRUE
@venkateshnatarajan4985
@venkateshnatarajan4985 10 ай бұрын
7:36 Hi Vicky, White gold is the mixture of gold and palladium. And it's not silver as mentioned here. Please check and correct the same.
@Rajasekarraju
@Rajasekarraju 10 ай бұрын
Vicky platinum resale value is less than gold and i can fool any customer saying its platinum by giving silver polishing like platinum. Above points are also to be considered. So Platinum is not considered. Now a days for business its Silver bar or gold
@giriradhakrishnan8997
@giriradhakrishnan8997 10 ай бұрын
Bro Platinum has more melting point which is very usefull in scientific devices high temperature sensors of upto 1400deg C. Even gold is used in RAM and also used in many scientific researches.
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you very much for sharing your insightful ideas.
@sampathgowtham6194
@sampathgowtham6194 10 ай бұрын
பிளாட்டினம் வைரம் பேங்க்ல அடமானம் வைக்க முடியுமா
@inkkumar3
@inkkumar3 10 ай бұрын
Ultimately cost is not for the design or it is looking beautiful,, it is only because it is difficult to dig it .. nowadays many prefer covering ornaments which they feel safe and look is also good.. why to go in search of something just because that is very rare ?
@gunasekaran4130
@gunasekaran4130 10 ай бұрын
நீங்கள் பதிவிடும் காணொளி காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய புரிதல் ஓரளவிற்கு இருந்தது இப்போது பிளாட்டினத்தை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்டேன் தெளிவாக கூறுவதில் உங்களை மிஞ்சியவர் யாரும் இல்லை
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது.
@Manoj-MRM
@Manoj-MRM 10 ай бұрын
👍
@Wowsilentkiller
@Wowsilentkiller 10 ай бұрын
James vs Diamonds அடுத்த வீடியோ போடுங்க ப்ரோ😊😊😊😊😊😊❤😊😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
அதென்ன ஜேம்ஸ் ?
@ajeysimson234
@ajeysimson234 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா. நன்றி ❤
@rssureshbabu7637
@rssureshbabu7637 10 ай бұрын
Fine explanation about gold and platinum. Thank you 😊
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
My pleasure 😊
@raghupathy6994
@raghupathy6994 10 ай бұрын
Gold investment is good. It can be cashed anywhere. Unlike platinum. It can only be a jewelary.
@vijayanand6087
@vijayanand6087 9 ай бұрын
Mostly platinum and silver ornaments looks same. So gold is the best choice. For any emergency pledge gold will be useful and platinum will not useful. Gold value always apprised. Platinum ornaments difficult to make because of high melting temperature
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 10 ай бұрын
24 கரட் தங்கத்தில் ,99% தங்கமும் 18 கரட்டில் ,75% தங்கமும் செம்பு 25% இருக்கும். சிவப்பு தங்கம் நாகம் Znசேர்பதால் உருவானது.
@BalaChidambaram230
@BalaChidambaram230 10 ай бұрын
காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/jqSog5elab2rY8k
@theriabilash2862
@theriabilash2862 10 ай бұрын
White gold ku en brk silver wast ah add pannum. Mercury la mukitu etutha pothum simple. 🧐
@vaitheeswaran.m2953
@vaitheeswaran.m2953 10 ай бұрын
எளிமையானா முறையில் அருமையான விளக்கம் குடுத்த விக்கி அண்ணா அவர்களுக்கும், குழுவிற்கும் நன்றிகள் 🥳🙏
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Tp நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/jXbXoZSvj7l0gKc
@venkateswari82
@venkateswari82 10 ай бұрын
Sema thambhi Well cleared explanation Unga pathivukal ellaam always useful
@sivakumaar1969
@sivakumaar1969 10 ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@jittukuruvi1163
@jittukuruvi1163 10 ай бұрын
Thank you for briefing. But what about resale or pledging value of platinum jewels ? அதையும் சொல்லி இருக்கலாமே 🙏
@malaramesh8766
@malaramesh8766 10 ай бұрын
Yes. In next video please upload this info also.
@sathishjoseph8571
@sathishjoseph8571 10 ай бұрын
Hi! Vicky.. Nenga best health insurance video podalam eh.. because policybazar la lam max buba ku than promote panranga, aana claim settlement la trust worthy ah illa, online reviews la romba negative ah irukku, nenga TP Family ku oru health insurance video claim settlement base la oru video podalam eh.. because nenga research pannama poda matinga.. apdi potingana TP members ku romba use full ah irukkum..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
வணக்கம் ஜோசப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
@@sathishjoseph8571 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
@@sathishjoseph8571 தம்பி, உங்களுடைய முதல் பதிவு ஆங்கிலம் அல்ல, அது நம் தாய்த்தமிழை சிதைத்து, கொச்சைப்படுத்தி எழுதும் வீணாய்போன தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆங்கிலம் வேறு தங்கிலீஷ் வேறு. *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.
@ganeshartgallerykaraikudi1794
@ganeshartgallerykaraikudi1794 10 ай бұрын
You missed 22 karat gold.. Adhu thaan namma ellaarum ippo jeawels seiyya use pannittu irukkom.. 916 hallmark nu sollrangalla idhula 91.6% gold um balance copper+ silver mix um irukkum
@janardhanjanu5434
@janardhanjanu5434 10 ай бұрын
Gem stone purty eppadi Candarivadhu oru vedio Podunga bro
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
வணக்கம் ஜனார்த்தனன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@shekabdulla5107
@shekabdulla5107 10 ай бұрын
Why u r not talk about 22k normally we are using in India 22 k only
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளிக்கு நன்றி. ஆனால் நீங்கள் 22 கரட் பற்றி விளக்கமாக சொல்லவில்லை.ஏனெனில் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி 22 கரட் தங்கத்தில் தான் நகைகள் செய்வார்கள். வாங்குவார்கள். நன்றி.
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 10 ай бұрын
பிளாட்டினம் வாங்கும் போது உள்ளமதிப்பு விற்கும் போது இருக்காது,தங்கம் வாங்கினால் அதன் மதிப்பு அதிகம் குறைவதில்லை
@Rajalakshmi-369
@Rajalakshmi-369 10 ай бұрын
We are using maximum 22karat gold for jewellery ..
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for your valuable comments. This post is for your view. kzbin.info/www/bejne/b2GbfGqhqd6Abdk
@MeenakshiChandrasekaran-p4w
@MeenakshiChandrasekaran-p4w 10 ай бұрын
Usefull message koduthathuku thanks
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/jXbXoZSvj7l0gKc
@paulinrichard5506
@paulinrichard5506 10 ай бұрын
Very good infm about gold , thank you for efforts bro
@sivalingam6729
@sivalingam6729 10 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉
@samruthayazhini7673
@samruthayazhini7673 10 ай бұрын
Bro saikuli seatharm pathi oru vido podunga bro
@Manivannan-c9g
@Manivannan-c9g 10 ай бұрын
என்ன விக்கி பிளாட்டினம் விக்காம எல்லா கடையிலும் விக்காம நிறைய இருக்கா
@rameshiyer781
@rameshiyer781 10 ай бұрын
Super, wonderful information Vicky as always❤ 13:44
@gowthamkannan8431
@gowthamkannan8431 10 ай бұрын
Clearly explained in a easiest way possible, your experience speaks for itself. 🇨🇦🇮🇳
@malathidayanand
@malathidayanand 10 ай бұрын
Now, platinum price has been come down how ?
@uthayakumar5719
@uthayakumar5719 10 ай бұрын
Thanks for your scientific information ❤
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for being a good listener. This post is for your view. kzbin.info/www/bejne/jqSog5elab2rY8k
@khubaibkhan9625
@khubaibkhan9625 10 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
@mukeshkumars4948
@mukeshkumars4948 10 ай бұрын
vicky anna please make video about diamond and its carrot 0.9 and 1 carrot price difference and labgrowen diamon price why cheap and why diamond and platinum is only resaled(sell & buy) diamond and platinum at big jewellery shops only
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for guiding me through this task.
@v.muruganvms5634
@v.muruganvms5634 10 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது ❤🎉😊
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/jXbXoZSvj7l0gKc
@gn1102
@gn1102 10 ай бұрын
Platinum doesn't have attractive resale value, where as gold has
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 10 ай бұрын
true 👍👍👍
@vijaybabukumar3565
@vijaybabukumar3565 10 ай бұрын
Investment ku ethu best nu solunga bro
@karunakarangovindasamy4986
@karunakarangovindasamy4986 10 ай бұрын
PLE.Velamparamatikam..VikeSir
@srividhya1417
@srividhya1417 10 ай бұрын
Making charge very very very high with platinum.
@jebablessysalomi3451
@jebablessysalomi3451 10 ай бұрын
I already studied in 8thstd detaily...
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thanks for giving me the feed back
@ebinpravin7863
@ebinpravin7863 10 ай бұрын
Explain about Krutrim bro Indian AI
@antoralamiraj
@antoralamiraj 10 ай бұрын
Athoda resale value pathium video podunga bro
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 10 ай бұрын
Bro vicky thank you very much I don't know now only I know about it ❤ your channel from Penang Malaysia 🇲🇾
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
I’m expressing my heartfelt thanks to everyone on TP troops. This post is for your view. kzbin.info/www/bejne/jqSog5elab2rY8k
@yatavansubramaniam4762
@yatavansubramaniam4762 10 ай бұрын
Nanba oru nalle video,Nandri from 🇸🇬🇲🇾
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/ooi5k5yDZbuXe5Y
@spmoorthy2597
@spmoorthy2597 10 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி🙏🙏🙏
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@vimalkumar1876
@vimalkumar1876 10 ай бұрын
Well Informative video Where did you gather lot of accurate information ,whether research paper or website based information
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
I’m grateful for all my followers. I promise to keep posting informative videos. Keep liking and commenting! Help me grow and make me a better influencer in the future. This post is for your view. kzbin.info/www/bejne/hYCrkpiwZselec0
@SigiloSerenade
@SigiloSerenade 10 ай бұрын
Today's rate Platinum Price Per Gram ₹ 3,317 Gold Price Per Gram 24 Carat ₹6,128 / 22 Carat ₹5,613 Platinum was more expensive than gold 10 years ago. Now changed.... So you're promoting platinum?
@karpagmoorthy4131
@karpagmoorthy4131 10 ай бұрын
24 cr ல இப்போ நகைகள் கிடைக்கிறது மேலும் நாம் பயன்படுத்துவது 22 cr நகைகள். 18 cr பெரும்பாலும் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்களின் நுண்ணறிவுள்ள கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@aslvoter
@aslvoter 10 ай бұрын
In Sri Lanka generally Jewells are made with 22 K Gold
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for sharing your thoughts.
@Gokul_Devan
@Gokul_Devan 10 ай бұрын
22 karat (ie) 91.6 gold pathi pesave illaye 🤔
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 10 ай бұрын
தம்பி! விக்கி பயனுள்ள தகவல்கள்! எப்பொழுதும் போல் Super👍👍👍
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/jqSog5elab2rY8k
@velmuruganvel4984
@velmuruganvel4984 10 ай бұрын
Yesterday solli irukka koodatha...😢 nethu tha vangunen kaasu serthu vachi😭
@suhaa0032
@suhaa0032 10 ай бұрын
😊😊😊😊😊😊😊
@velmuruganvel4984
@velmuruganvel4984 10 ай бұрын
@@suhaa0032 😕🙁
@velmuruganvel4984
@velmuruganvel4984 10 ай бұрын
@@suhaa0032 pochi platinum ah vangi irukkalam .😵‍💫
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
​@@velmuruganvel4984வணக்கம் வேல்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@shekabdulla5107
@shekabdulla5107 10 ай бұрын
Don't buy platinum gold is good u can sell and exchange any ware platinum not like this buy only 22 k Viki make try to fool don't buy 18k also am working in gold around 10 year
@prabhakarand226
@prabhakarand226 10 ай бұрын
Why World Bank ,Rbi & Bank Considered Gold only
@murugananthamdevadasan835
@murugananthamdevadasan835 9 ай бұрын
22 carrot than normal ippo use irukku
@bharathvijay3227
@bharathvijay3227 10 ай бұрын
20 22 carat gold 🧐🧐🧐🧐🧐
@Raayanmahadev
@Raayanmahadev 10 ай бұрын
Thank you so much Vicky Sir!
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Sir, Thank you for your valuable comments. This post is for your view. kzbin.info/www/bejne/hYCrkpiwZselec0
@Mufeesmsm
@Mufeesmsm 10 ай бұрын
ஹமாஸ் -இஸ்ரேல் போர் வீடீயோஸ் இந்த Linkஇல் கிடைக்கிறது
@dhivyarajasekaran9002
@dhivyarajasekaran9002 10 ай бұрын
Mikka nandri Anna. Really a useful one.
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Your support means a lot to me. This post is for your view. kzbin.info/www/bejne/iIC6oaFmbr2Dn5I
@kanagasabait1248
@kanagasabait1248 10 ай бұрын
சரி விக்கி .. தங்கத்தை அடமானம் வாங்கும் வங்கி..ஏன் பிளாட்டினத்தை வாங்குவதில்லை..
@sakthivelsamykannu7793
@sakthivelsamykannu7793 10 ай бұрын
இந்தியாவில் பிளாட்டினம் இருப்பு பற்றி சொல்லுங்கள் நண்பா
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@jagadisht3686
@jagadisht3686 9 ай бұрын
How about Titanium
@kishankishu9180
@kishankishu9180 3 ай бұрын
Great explanation ❤
@vijilakshmi4498
@vijilakshmi4498 10 ай бұрын
Excellent explanation vaathi...
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for being my most incredible supporters. This post is for your view. kzbin.info/www/bejne/hYCrkpiwZselec0
@vijilakshmi4498
@vijilakshmi4498 10 ай бұрын
@@TamilPokkisham. Thank you thambi
@karthikn311
@karthikn311 10 ай бұрын
22 karat bro
@radjaradja9149
@radjaradja9149 10 ай бұрын
எவ்ளோ பொருள் வந்தாலும்,, தங்கம் தான் அழகாக இருக்கும்... நீங்களே இரண்டையும் பக்கத்தில் வைத்து பாருங்கள்...
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@surendararjunan9753
@surendararjunan9753 10 ай бұрын
Thank you for the valuable information
@thanjaikarthik9576
@thanjaikarthik9576 10 ай бұрын
1582 calendar pathi poduga bro
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@dinesharavinth-r4g
@dinesharavinth-r4g 10 ай бұрын
really helpfull topic ❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for your appreciation.
@sriramedit659
@sriramedit659 5 ай бұрын
how can u say that platinum is more coslty because 1 g of gold is far away costlier than platinum plz explain
@shaliniananthan6053
@shaliniananthan6053 10 ай бұрын
I love always platinum instead of gold..❤....
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
Thank you for sharing your thoughts. This post is for your view. kzbin.info/www/bejne/jXbXoZSvj7l0gKc
@bstamazingfacts9778
@bstamazingfacts9778 10 ай бұрын
916 rose gold
@Ramaniyengar
@Ramaniyengar 10 ай бұрын
அருமை
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/hYCrkpiwZselec0
@75sureshji
@75sureshji 10 ай бұрын
Hi... How come you present this video stating that platinum is costlier than Gold but in contrary it's the other way round.. Please check and update
@jaganathans9502
@jaganathans9502 10 ай бұрын
பிளாட்டினதோடு விலை கம்மிதான் ஆனால் செய்கூலி தான் மிக அதிகம்
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி
@cassiindu88
@cassiindu88 10 ай бұрын
Very good explanation. Mind blowing
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. kzbin.info/www/bejne/jXbXoZSvj7l0gKc
@ramaprabha2525
@ramaprabha2525 10 ай бұрын
Bro tell about resale of gold and platinum
@thiruselvan3785
@thiruselvan3785 10 ай бұрын
Thanks
@tnpscguruallinone1002
@tnpscguruallinone1002 10 ай бұрын
10 years before vara vendiya video. because - 10years before platinum price was more than gold. but now 2023 check the price. History of Platinum video made by big bang bogan on 1 year back
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 10 ай бұрын
ஆடம்பரத்தை குறைத்தால் கடன் வாங்க வேண்டியது இல்லை
@anurengam4813
@anurengam4813 10 ай бұрын
Hai bro explain the resale value of platinum?
@trichyanand1
@trichyanand1 10 ай бұрын
We are not using 18 carrot vicky 22 carrot
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 10 ай бұрын
Whether Platinum has resale value?
@elanchezhiyandasarathan8279
@elanchezhiyandasarathan8279 10 ай бұрын
காட்மியம் பற்றிய விசயத்தை தெரிந்துக் கொண்டு இந்த வீடியோ வை பதிவு செய்து இருக்கலாம். ஏனென்றால் இன்றைய நகைகளில் இதை கலந்து தான் செய்கிறார்கள் ஆனால் இந்த உலோகம் கேன்சரை உண்டு செய்ய கூடியது. அதனால்தான் கழுத்து பகுதியில் கறுத்து போகிறது
@iswariyakaruppaiyan1302
@iswariyakaruppaiyan1302 6 ай бұрын
Platinum ketatha sir
@aryaadh
@aryaadh 10 ай бұрын
Gold is always best
@Ninjagaming03718
@Ninjagaming03718 4 ай бұрын
Nice explanation 🎉
@shalini1270
@shalini1270 10 ай бұрын
Good educational video.. Easy to understand the difference between the metals.
@madhanj3245
@madhanj3245 10 ай бұрын
Always gold
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34