No video

Credit Card Trap or Not | இதெல்லாம் தெரியாம Credit Card வேண்டாம் | How Buy Now Pay Later Works

  Рет қаралды 198,842

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 605
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 11 ай бұрын
எது வாங்கினாலும் பணத்தை சேர்த்து கொண்டு வாங்குதல் நலம். என் வயது 54. இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. Phone தேவைப்பட்டால் மாதம் மாதம் சேமித்து பிறகே வாங்கினேன். கடன் இல்லாமல் வாழும் போது கிடைக்கும் நிம்மதி பரமானந்தம்
@Veeraragavan513
@Veeraragavan513 11 ай бұрын
Super
@joshvajeyaseelan3585
@joshvajeyaseelan3585 11 ай бұрын
That's what I hope. But lost it
@muthumaribalakrishnan6278
@muthumaribalakrishnan6278 10 ай бұрын
Super
@mrscada
@mrscada 10 ай бұрын
Sir, urgent ku phone vanka vendum endral enna panna vendum thevai irukura porul la savings panni vanka modiyathu sir. I appreciate your savings but ellarum appadi iruka modiyathu
@Lovely_dg
@Lovely_dg 11 ай бұрын
வழக்கம் போல் - "" ""நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் "" ✨🔥🙏🏻
@3qtraders390
@3qtraders390 11 ай бұрын
கடன் அட்டை மட்டும் அல்ல எந்த பொருளாக இருந்தாலும் சரி, எந்த செயல்பாடாக இருந்தாலும் சரி அதன் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பு...
@thilaks5666
@thilaks5666 11 ай бұрын
Self control is most important for having credit card. I'm using for more than 20 years with no late payment. It's really useful and claiming rewards from points too.
@prakash_88
@prakash_88 11 ай бұрын
Exactly same here 🙌🏽
@mypokemon
@mypokemon 11 ай бұрын
THILAGA ME TOO ME TOO
@saravanaboopathi
@saravanaboopathi 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் உங்கள் போன்று தான் நானும் பயன்படுத்தி வருகிறேன், time அதிகமாக கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@salaimathi100
@salaimathi100 10 ай бұрын
Points is not exactly your profit. When paying credit card some service charges will be apply. You can see when booking some thing they will mention 1% for master or visa.
@mypokemon
@mypokemon 10 ай бұрын
@@salaimathi100 when you sign devils contract you should also needs to accept the shamelessness now n then .
@tamilan-2050
@tamilan-2050 11 ай бұрын
ஒவ்வொரு பதிவும் மிகத் தேடலுடன் அருமையாக பதிவு செய்து வருகின்றது தமிழ் பொக்கிஷம் வாழ்த்துக்கள் விக்கி அண்ணா
@MT-fl5ef
@MT-fl5ef 11 ай бұрын
நான் 1800 rs basic Samsung mobile வாங்கி due date மறந்து விட்டேன் ஒரு நாள் தள்ளி போனதுக்கு HSBC Bank credit card நான் கட்டிய வட்டி 1450 rs GTT late fees,
@shri2947
@shri2947 7 ай бұрын
Plus cibil score impact that will be in your records forever😂😂😂
@mrmagicmind7491
@mrmagicmind7491 3 ай бұрын
Please check with your bank as per RBI guidelines they can't put interest upto 2days after due date, i have paid many times 1or 2days after due date with my HDFC CREDIT CARD PAYMENT never got any late payment charges
@sivasaran_s
@sivasaran_s 2 ай бұрын
​any hidden charges in hdfc bank credit card
@user-qr7cx8fu8q
@user-qr7cx8fu8q 11 ай бұрын
இந்தியன் பேங்கல எனக்கு அக்கௌண்ட் 15 வருடத்துக்கு மேல இருக்கு. இத்தனை வருஷமா இல்லாம இப்ப 2 மாதமா 1.5L இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வாங்கிகோங்கன்னு கால் வருது. வேண்டாம்ன்னு மறுபடியும் மறுபடியும் சொன்ன பிறகு, 2.5L ஒர்த் கிரெடிட் கார்ட் அவைலபல்ன்னு வாட்சாப் பண்றான். நான் கூட 40 நாள் டைம் இருக்கே, இன்ட்ரெஸ்ட் லெஸ்ங்குற எண்ணத்துல அப்பளை பண்ணிடலாம்ன்னு இருந்தேன். இனி மாட்டேன். நண்பா விக்கி உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி 🎉🎉🎉...
@dhanasekarank9840
@dhanasekarank9840 11 ай бұрын
நன்றி கடன் அட்டை பற்றி மிக தெளிவான விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினீர்கள்
@kakamurali1645
@kakamurali1645 11 ай бұрын
No brother 😂😂😂
@vaitheeswaran.m2953
@vaitheeswaran.m2953 11 ай бұрын
நல்லதை🍫 பகிர்ந்து நல்ல சமுதாயத்தை🫂 உருவாக்குவோம் நன்றி அண்ணா 🤝
@segararun
@segararun 11 ай бұрын
எனக்கும் இது விசயமாக புரிதல் இல்லாமல் இருந்தது இக் காணொளி மூலமாக தெளிவான விளக்கம் கிடைத்தது நன்றி விக்கி
@ketheswar
@ketheswar 11 ай бұрын
வணக்கம் விக்கி உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை ❤❤❤❤😂😂😂😂
@anishrvani2466
@anishrvani2466 11 ай бұрын
நீங்கள் சொல்வது மாதிரி தான் நான் உபயோக படுத்தி கொண்டு இருக்கிறேன்
@devsanjay7063
@devsanjay7063 11 ай бұрын
கடன் அட்டை💳 😂😂😂😂😂ரத்தம் உறிஞ்சும் அட்டை இரண்டும் ஒன்றே 😂😂😂
@Therapeutic_Crews
@Therapeutic_Crews 11 ай бұрын
Correct aa use panna therinju panna nalla benifits iruku, Kaila kaasu vachutu dhan credit card aa thodanum kaasu illama credit card thodave koodadhu, I mean offers ku use pannikanum
@ArunKumar-or1hx
@ArunKumar-or1hx 11 ай бұрын
@ramprakash8945
@ramprakash8945 11 ай бұрын
@@Therapeutic_Crews unmai bro. Credit card oru kathi maathiri. Atha use panravangala poruthu athoda vilaivu irukkum. Oru 50 days nammakitta oru roopa kuda vatti illama kuduthurukaanga. Athavachi epdi profit pannalaam nu yosicha valaralaam. Athavittu selavu pannitu atha correct ah repayment pannalana namale poi neruppula vilura maathiri. Itha therinchi use pannanum
@subashnair-rs6cp
@subashnair-rs6cp 11 ай бұрын
I had settled my 5 credit cards by selling a property 😢
@ramprakash8945
@ramprakash8945 11 ай бұрын
@@subashnair-rs6cp thevai ku meeri selavu senja property illa maanam mariyaathai ellathayum virka vendiya nilai varum kavanam thevai
@user-sw7wi6ky5o
@user-sw7wi6ky5o 11 ай бұрын
40 சதவீதத்திற்கு மேல் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணாலே ஒவ்வொரு தடவைக்கும் ரூபாய் ஆயிரம் அபராதம்😢😢😢
@martifeniro8442
@martifeniro8442 11 ай бұрын
Apadilam ila bro 100 % nenga utilise panalam . Nenga spend limitaha credit card app mulama transction limitaha maximum increase panikalam. Credit card use panite immediateaha nenga repay panikalam limit kurayathe aparam credit scoreum affect agathe
@ramachchandransel7555
@ramachchandransel7555 11 ай бұрын
Credit card can be used as a convenience for transaction, and pay within the time. If you can manage to pay on time, it can be used as short term credit without interest for 30 to 40 days.
@s.moorthy3835
@s.moorthy3835 11 ай бұрын
Best if we use correct
@sankaranarayanan.m5569
@sankaranarayanan.m5569 11 ай бұрын
Ss
@arunm2085
@arunm2085 11 ай бұрын
Past 6 yrs I'm using it and earned around 40k till now .
@jessyan3322
@jessyan3322 11 ай бұрын
Vicky, with no credit card, we will not buy unnecessary items, even if we have cash in hand and we will only save it like our father's and grandfathers. It's a great trick to get us deviated from our original habit of savings.
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 11 ай бұрын
கிரெடிட் கார்டை, உங்களிடம் இருக்கும் ரொகத்திற்கு பதிலாக மட்டுமே பயன் படுத்தினால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அந்த ரொகத்தை உரிய நாளில் கிரெடிட் கார்ட் கடன் முழுவதும் அடைதால் நன்மை. எனவே கிரெடிட் கார்ட் என்பது பொதுவில் நல்லதே. உங்களிடம் கிரெடிட் கார்ட் இல்லாவிடடாலும், வரவுக்கு மீறிய கட்டுப்பாடற்ற செலவு செய்வது மட்டுமே மிகவும் தீயது. அந்த காலததிலேயே ஈட்டிகாரனிடமும், வட்டிக் கடைக்காரர்களிடமும், கட்டுப்பாடற்ற கடன் வாங்கி கஷ்ப்பட்டவர்கள் பலர் இருந்தனர்.
@satishnaidu0057
@satishnaidu0057 11 ай бұрын
Very good topic for today's generation👌 Thank you Vikki ❤🎉 Proud being a subscriber of Tamil Pokkisham !
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
I’m expressing my heartfelt thanks to our TP troops. We’re not just socially connected, but we’re family too. This post is for your view. kzbin.info/www/bejne/oXmsk2yipc-Ahc0
@satishnaidu0057
@satishnaidu0057 11 ай бұрын
@@TamilPokkisham thanks for recommending 🙏
@arunbrucelees344
@arunbrucelees344 11 ай бұрын
அற்புதமான பதிவு விக்கி அண்ணா எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்ச்சியுடன் செயல்படுதல் மிக அவசியமான ஒன்று என்பதை உங்கள் பதிவில் தெரிவித்து உள்ளீர்கள் எல்லோருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவாக அமையும் 😊❤😊❤ என நம்புகிறேன்❤😊❤
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 ай бұрын
அண்ணா நான் அதிக நாட்கள் காத்திருந்த காணொளி மிக அருமையான சிறப்பான விழிப்புணர்வு காணொளி உங்கள் நேர்த்தியான விளக்கம் மிக அருமை அண்ணா ❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
கற்று வளர வேண்டும் என்ற உங்கள் விருப்பம் என்னை ஒரு ஆசிரியராக செய்தது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@jayaramankarur
@jayaramankarur 11 ай бұрын
அருமை விக்கி, தொடர்ந்து பைனான்சியல் தொடர்பான வீடியோக்களை பதிவிடவும். நன்றி 💐💐
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் வழிகாட்டுதல் விலைமதிப்பற்றது. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h2OZmmp7h8qofbc
@jayaramankarur
@jayaramankarur 11 ай бұрын
@@TamilPokkisham விக்கி அவர்களுக்கு மருதம் நண்பர்கள் குழு சார்பாக மிக்க நன்றி 💐💐 வர்த்தகம் உலகமயமாக்கல்,வெளிநாட்டு முதலீடுகள்,அந்நிய செலாவணி,பணவீக்கம், trade depisit,ரூபாயின் மதிப்பு 83 மடங்கு ,கடன் வாங்குவதால் ஏற்படும் வீழ்ச்சியும், நிதிநிறுவனங்களின் சூழ்ச்சியும்(தி பிக் 3), சேமிப்பின் அவசியம் , எதுக்கும் உதவாத தங்கம்,காவு வாங்கும் சுரங்கங்கள் , நல்ல முதலீடுகள்,Equity, mutual funds,dividends,ASSET ALLOCATION, காம்பௌண்ட் எபெக்ட், வட்டி விகிதம்,RULE OF 72, Corpus,நிதி சுதந்திரமே உண்மையான சுதந்திரம், IMPULSE BUYING,கார்ப்பொரேட் முதலைகளின் முதுகில் சவாரி, டிஜிட்டல் பரிவர்த்தனை, மஹாலட்சுமி விரதமும் zero spending days ம் ,உணவுப் பயிரும் பணப் பயிரும் , பணம் காய்க்கும் மரம் வளர்ப்பு,போன்ற தலைப்புகளில் கற்றல் முறையில் தாங்களும் தங்கள் அனைத்து KZbin நண்பர்களும் பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.💐💐தங்களை நேரில் சந்திக்க விளைகிறேன். 🙏🙏
@ganeshrvgk
@ganeshrvgk 11 ай бұрын
I have been using credit cards for the last 24 years. But only one time did I get caught by paying the down payment to buy a car, I couldn't repay them by the due date. I got my mom's jewels in a bank and paid them to avoid huge interest and fines. Nowadays, I use a credit card based on my account balance and never go beyond that. This is the formula for credit cards.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Thank you for sharing Thought-provoking ideas in your expertise. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@dineshpkm
@dineshpkm 11 ай бұрын
I have 17 cards and i rotate it wisely
@karthickk3644
@karthickk3644 11 ай бұрын
தகவலுக்கு நன்றிங்க சகோ 🙏🏻
@imagestudio3861
@imagestudio3861 4 ай бұрын
❤❤🎉🎉அருமை சகோ... தெளிவான ஆழ்ந்த புரிதலுடன் கூடிய விரிவுரை. இந்த விசயத்தை தெரிந்தாலே... கடன் அட்டையை ✔️ சரியான முறையில் பயன்படுத்தலாம்.
@nandhagopal6064
@nandhagopal6064 11 ай бұрын
தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே நன்றி நன்றி
@nagarajang3950
@nagarajang3950 11 ай бұрын
Well explained Vicky. Very nice. Good job. Keep it up!❤❤❤❤❤
@Arun-88
@Arun-88 11 ай бұрын
Thanks for making very informative videos which is very much needed for the society. I have been watching all of your videos TP & AS. It’s not so easy to make such videos daily. Thanks for all your efforts Vicky. I wish you to reach a new milestone 🎉 All the best 👍🏼
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
You're a fantastic listener. It's clear to me that you're very open to learning and hearing methods you can use to improve your studies. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. kzbin.info/www/bejne/oXmsk2yipc-Ahc0
@shri2947
@shri2947 7 ай бұрын
Only issue with saving n buying is that we dont know what products will get repair. Better save 50% of electronic items you need at home - tv Washing refrigerator ac etc. So lets say these costs 1lakh, you have to save 50-60k and buy products using cc and pay off same day, so you get reward points and 0 bill end of month. I get 500 free petrol every month since i use cc for all payments and pay off same day. I'll have 0 cc debt end of month
@franklinjeffersone3995
@franklinjeffersone3995 7 ай бұрын
Crystal clear Explanation 🎉❤
@s.sasidhar6495
@s.sasidhar6495 11 ай бұрын
Bro நா கிரெடிட் கார்டு வாங்கலே எனக்கு என்னோட பணம் போதும்
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 11 ай бұрын
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நான் பகிர்ந்தேன் இக்காணொளியை மிகச்சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@dineshrao457
@dineshrao457 10 ай бұрын
Very Important nd Useful Video nd a Lesson fr Many Viki , Semma Video ... Nallathai Pagirnthu Nalla Samudhayathai Uruvakkuvom ....
@sotheeswaransivapirgasam4834
@sotheeswaransivapirgasam4834 11 ай бұрын
அருமையான தகவல்கள் பாராட்டுகள் 🙏🙏🙏
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@Ezhilragu
@Ezhilragu 11 ай бұрын
சிறப்பான பதிவு. இதைவிடத் தெளிவாக சொல்லமுடியாது. மிகச் சிறப்பு.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@anbazhaganrp7774
@anbazhaganrp7774 10 ай бұрын
நன்றி நண்பரே. நான் 2 வருடமாக கிரடிட் கார்டு யூஸ் பண்றேன. சில டவுட்ட கிளியர் பண்ணிட்டீங்க.நன்றி தலைவா.
@sumathydas6302
@sumathydas6302 11 ай бұрын
Very nice explanation. Many of relatives cursed me not to go for credit card.
@paulinrichard5506
@paulinrichard5506 11 ай бұрын
It always tempts to avail more credit facility but never ever go for it you will be bankrupt so be happy with what you have you have given a good infn about credit card ...thank you bro
@christuambrose4636
@christuambrose4636 11 ай бұрын
எதையும் தகுதி மற்றும் பொறுப்பு உள்ளவர்கள் பயன்படுத்தினால் மட்டுமே பலன் மற்றபடி அது சாபமே
@kumaravele1708
@kumaravele1708 11 ай бұрын
ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம். உற்பத்தி வியாபார அபிவிருத்தி சாராத விசயங்களுக்கு (அதாவது ஆடம்மபரம்) கடன் பெறாமல் இருப்பதுதான் நல்லது.
@aliakbaraliakbar3454
@aliakbaraliakbar3454 11 ай бұрын
Filpkart Big billion day's start aiduchu pay later opsen la porula vaangi sikirathinganu theliva solitinga bro👏👍 Valthukal
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@aliakbaraliakbar3454
@aliakbaraliakbar3454 11 ай бұрын
👍
@opalinfocom
@opalinfocom 11 ай бұрын
Cibil score பாதிப்பு பத்தி detailed வீடியோ போடுங்க bro
@sivalingam6729
@sivalingam6729 11 ай бұрын
அருமை சிறப்பான பதிவு 💞
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h2OZmmp7h8qofbc
@vijaynadar8569
@vijaynadar8569 11 ай бұрын
Credit card is varam for wisely use
@rajmuthu410
@rajmuthu410 11 ай бұрын
அருமையான விளக்கம், விழிப்புணர்வு பதிவு, நன்றி.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@selvakumaranselvaraj6529
@selvakumaranselvaraj6529 11 ай бұрын
Vicky put a video to manage without credit card. Your explanation 👌
@gowrisankara
@gowrisankara 11 ай бұрын
விக்கி சார் உங்களோட ஒரு வார்த்தை பேசணும் அதுதான் என்னோட ஆசை
@rajnidhas4832
@rajnidhas4832 11 ай бұрын
Very well explained to people who are not aware of all these minute details and fall a prey to temptations
@murugavel1461
@murugavel1461 11 ай бұрын
Bro minimum pay panita, late payment fine varathu.... correct ah solunga
@kotteswaranb5011
@kotteswaranb5011 11 ай бұрын
Credit card close pannita pathipu varuma. And close panna enna agum bro.
@uday326
@uday326 11 ай бұрын
Usages of credit card is very much beneficial but people should know how to manage it. Spend card within 10 days after billing date and pay on due date and enjoy your financial support. Happy spending. Thanks vicky, for the wonderful informative video.
@sasilanr23
@sasilanr23 11 ай бұрын
Clear explanation Vicky. Where the credit card come. How now people's daily usage.
@roboraj8064
@roboraj8064 10 ай бұрын
Ola Uber call Taxi Prot வேலை நிறுத்தம் ஒரு செய்தி வெளியிட்டுங்கள் அண்ணா
@selvakumar-wx5nh
@selvakumar-wx5nh 11 ай бұрын
இந்த வீடியோவிற்க்கு சமர்ப்பணம் .இன்றே கிரடிட் கார்டு சரண்டர் பண்றேன் தம்பி
@pearlcitycookingchannel
@pearlcitycookingchannel 6 ай бұрын
correct bro minimum payment pathi alaga explain panninga true naa 80000loan potu 55000 credit limit irukra carda close pannirukan😢😢
@mytinyworld-mtw
@mytinyworld-mtw 11 ай бұрын
Credit card can be a wonderful tool in your daily life if you know how to use it. Just like knife. It can be used to save someone or destroy someone.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Your wisdom and outlook inspire us each day! This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@kavibharathy5999
@kavibharathy5999 6 ай бұрын
One advice for viewers "start watching from the half, the first half is just history".
@ramadossg3035
@ramadossg3035 11 ай бұрын
நன்றி SIR..! நல்ல விழிப்புண‌ர்வு தகவ‌ல்..!
@user-qk6vg5dt6k
@user-qk6vg5dt6k 11 ай бұрын
Super Vicky Anna.....nalla content ellarum tharinchuka vendiya avaziyam.... semma
@rameshramalingam4841
@rameshramalingam4841 11 ай бұрын
கருத்துள்ள பதிவு...
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 11 ай бұрын
Dear Brother, this video is so good, informative and useful to all of us. Thanks Allot !! 😀👌
@velmurgankumar9948
@velmurgankumar9948 11 ай бұрын
நல்ல வீடியோ நார்மல் பட்ட குடும்பத்தினருக்கு தேவையான வீடியோ
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@nandhakumark7726
@nandhakumark7726 11 ай бұрын
சரியான முறையில் பயன்படுத்தினால் இலாபமே
@venkatesanvenkatesan5608
@venkatesanvenkatesan5608 11 ай бұрын
மிக அருமையான பதிவு.தெளிவாக இருந்தது நன்றி
@tamilarasang4459
@tamilarasang4459 11 ай бұрын
Vera level explanation brother....
@maasterpiece369
@maasterpiece369 11 ай бұрын
விக்கி மிகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள், சிபில் ஸ்கோரை எப்படி நம்ம சரி பண்றது கடன் வாங்கி அத கட்டுன பிறகும் இந்த பஜாஜ் மாதிரியே ஆளுங்க சிபில் ஸ்கோர்ல அதை மாற்றாமல் அப்படியே வச்சிருக்காங்க அத என்னால மாத்தவே முடியல இந்த சிபில் ஸ்கோரை எப்படி நம்ம சரி செய்யறது அதைப் பற்றின ஒரு காணொளி போடுங்கள் சகோதரரே...
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
தலைப்பைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவிய உங்கள் திறமைக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIm9i2ShqKmpkLc
@PravinRavi
@PravinRavi 11 ай бұрын
Thank You Bro. Fan from Sri Lanka. Unga Channel la 1 Videi aachum Parkamal irukatha naale en Life la ila Ipolam 🎉 Thanjs for Your Valuable Videos
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 11 ай бұрын
I am using past 10+ years with HDFC and ICICI Credit Card..... its very useful for me and i am making the payment every month 1st so no problems for me till now.
@Magesh159
@Magesh159 11 ай бұрын
I have 24 lacs liability with 13 credit cards. if you are using it wisely the credit card is a great tool. don't buy anything in EMI. don't pay only min due .
@karthikdeva5584
@karthikdeva5584 11 ай бұрын
காசு இருந்தா பொருள் வாங்கினா மட்டும் போதும்
@nagavinoth6138
@nagavinoth6138 11 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி ❤
@rajkamalpeter2247
@rajkamalpeter2247 11 ай бұрын
Vicky konjam thavara sollureenga Minimum due 5% kattanum adhula 3.5% interest and 1.5% will adjust to ur out standing If u missed the payment, only late payment charges will apply Plz give proper information
@balaji4154
@balaji4154 10 ай бұрын
small tip - use credit card only - EB bill, Cylinder booking, Broadband bill, mobile recharge , fuel expense, property tax, water tax , hospital and medical expense. if you follow, you cant spend more , i am following like this. 😬
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
The very gift of God that you actually have with you in the face of knowledge and the actual manner in which you just keep sharing all your knowledge with others is just amazing as well as the very commendable work you do.
@rkvinoth7701
@rkvinoth7701 11 ай бұрын
இது ஒரு நல்ல பயனுல்ல பதிவு.
@iyengarsbhojanam2504
@iyengarsbhojanam2504 11 ай бұрын
ஏன் 30 சதவிகிதம் அதற்கு மேல் உபயோகப்படுத்தினால் என்ன விளைவு? என்பதை விளக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தெரியப்படுத்தவும்
@user-js5tz5np3j
@user-js5tz5np3j 11 ай бұрын
Video starts 9:30
@chellaiah203
@chellaiah203 11 ай бұрын
எனக்குsbi வங்கி இரண்டு காடு கொடுத்தது! ஒரு கார்டின் லிமிட் 69000 ஆனால்"சரியான நேரத்தில் நான் பில் கட்டிவிடுவேன் ! அதனால் இப்போது அதன் லிமிட் 40000 ஆயிரமாக குறைத்து விட்டனர் !
@viki19910
@viki19910 11 ай бұрын
Correct ah kattuna increase thana aaganum limit???
@deepakinternet6687
@deepakinternet6687 11 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோ,
@roxselladurai2230
@roxselladurai2230 11 ай бұрын
Great research and advice 🙏🏼
@arshameed6733
@arshameed6733 10 ай бұрын
Thanks for informing
@Rkavi7570
@Rkavi7570 4 ай бұрын
Good news Tks you soooooooo much like videos Raja 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@gopalakrishnan2281
@gopalakrishnan2281 11 ай бұрын
Credit Late Payment and BNPL late payment Nala namma Credit Score affect aguratha pathiyum, adhunala future la vera loan edukka mudiyama poratha pathiyum innum konjam pesunengana nalla irukkum Viki....
@daneshnesh6630
@daneshnesh6630 11 ай бұрын
Im using credit card almost 10 years and I having around 7 cards and i dont face any issues with this cards because I will pay on time or earlier then the bills and i wont use the minimum payment amount, if u guys follow this method credit card really useful
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Thank you for sharing thought-provoking ideas in your expertise. This post is for your view. kzbin.info/www/bejne/oXmsk2yipc-Ahc0
@moulirathinavel
@moulirathinavel 11 ай бұрын
என்கிட்ட ஒரே ஒரு rupay card இருக்கு அதுல மட்டும் மாசம் 3000 லாபம் வருது. பேங்க் காரன் நான் பண்ற trick கண்டுபிடிக்காத வரைக்கும் ஜாலி தான்😅. இன்னும் ரெண்டு வேற வேற bank la கார்ட் கிடைச்சா செம😁
@viki19910
@viki19910 11 ай бұрын
Eppadi
@moulirathinavel
@moulirathinavel 11 ай бұрын
@@viki19910 rupay CC merchant payment UPI gateway la use panuven, service charges waive off and repayment la third party cashback and payment la primary reward accumulate agirum.
@rajkumark2417
@rajkumark2417 11 ай бұрын
Can u explain....how it works?
@avantikutty
@avantikutty 11 ай бұрын
How
@saravanabava412
@saravanabava412 11 ай бұрын
i'm not use credit card but very useful msg thanks vicky
@rajkumars8946
@rajkumars8946 11 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@Bkseenu1869
@Bkseenu1869 11 ай бұрын
Very bitter truth brother, 13:36 is absolutely truth, yes , I am experiencing much, spending through card is much easy, than when we spending physical money it’s giving alert ‼️, Very very true brother Thanks for the video for making awareness. 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@maniselvan7586
@maniselvan7586 11 ай бұрын
Super information for who want start CC, I have experience on this.thanks
@thantzinoo5964
@thantzinoo5964 11 ай бұрын
Thank you for your knowledge, brother.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
You're an inspiration bro. This post is for your view. kzbin.info/www/bejne/oXmsk2yipc-Ahc0
@Vishnu-kv4rd
@Vishnu-kv4rd 11 ай бұрын
Watching this video from Mesopotamia.... Basrah -Iraq
@josephconstantineaseervath7431
@josephconstantineaseervath7431 11 ай бұрын
இது நிறையபேருக்குத்தெரியாது ஆனால் நல்ல விளக்கம் விக்கி ஒரு மனிதன் தன் வாழ்வில் காட் எடுக்காம் வாழ்ந்து அந்தக்காசை மிச்சம் பிடித்து 2 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்.
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
உங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/h2OZmmp7h8qofbc
@believer954O
@believer954O 11 ай бұрын
13:39 behind pic ❤
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 11 ай бұрын
Super news Vikky namaste Credit card Vankakudathu.Eanathu Card moolah 32000 Thirudivitarga
@shiningraj9987
@shiningraj9987 11 ай бұрын
Yes true
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Your support means a lot to me. This post is for your view. kzbin.info/www/bejne/oXmsk2yipc-Ahc0
@santhakumar23
@santhakumar23 11 ай бұрын
கடன் வழங்கும் அட்டை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
@AffectionateBeachVacatio-hg1jy
@AffectionateBeachVacatio-hg1jy 6 ай бұрын
சூப்பர் நண்பரே
@SakthiVel-ln9tt
@SakthiVel-ln9tt 9 ай бұрын
நல்ல உதற்னம் வாழ்த்துகள்
@TamilPokkisham
@TamilPokkisham 9 ай бұрын
உங்களை ஊக்குவிக்கும் வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
@SURESH-VLOGS-TUTY
@SURESH-VLOGS-TUTY 11 ай бұрын
Tamilnadu governor Ravi IPS pathi oru video potukana
@kakamurali1645
@kakamurali1645 11 ай бұрын
Very nice brother ❤️ விக்கி
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Thank you for your appreciation. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@sampathkumarc7485
@sampathkumarc7485 11 ай бұрын
Truth news Vicky sir my friend use in credit card many more problem face pls avoid credit cards used avoid problem thanks for your video 🙏
@shajinwesly2644
@shajinwesly2644 8 ай бұрын
Spice money pathi soluga, ithu pola detail la..
How Credit Card Works? Should You Own a Credit Card?
11:20
Finance Boosan
Рет қаралды 66 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
6 Assets that are Better & Safer than Cash | "Don't Keep Your Cash In The Bank" | Yuvarani
10:34
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН