ராணுவ வீரர் என்றால் பெருமை கொள்ளவேண்டும் என்ற அர்த்தத்திற்கு இந்த பதிவு நன்றாக இருக்கிறது ஜெய்ஹிந்த்
@tichonfdo51453 жыл бұрын
மதப்பற்று எவ்வளவு முக்கியமோ அதை போல் நாட்டுப்பற்றும் முக்கியம்
@ThamizhiAaseevagar3 жыл бұрын
மதத்திற்கு தேவை பக்தி,நாட்டிற்கு தேவை பற்று.இராண்டும் வெறியாக மாறாமல் இருந்தால் நன்று.
@arulnid3 жыл бұрын
மத பற்று இருக்கலாம்... ஆனால் அதை விட பெரியது நாட்டு பற்று.... மதம் மன நிம்மதிக்கு... நாட்டு பற்று உன் குடும்பத்திற்கும் உனக்கும் பாதுகாப்பு !!
@t.nawinprasad20693 жыл бұрын
மதப்பற்று அவசியம் கிடையாது ....நாட்டு பற்று மட்டுமே இந்த காலகட்டத்தில் நண்பரே ...மதப்பற்று னு சொல்வீங்க அடுத்து ஜாதி பற்று னு சொல்வீங்க இந்த நம்ம நாட்டை சீர்குலைக்கர விஷயம்
@t.nawinprasad20693 жыл бұрын
மதமாவது மண்ணாவது ....
@tichonfdo51453 жыл бұрын
@@t.nawinprasad2069 மதம் வேண்டாம்னு சொல்வ ஆனா கல்யாணம் மட்டும் கோவிலில் பன்னிக்குவ ஜாதி வேண்டாம்னு சொல்லுவ ஆனா படிக்கும் போது scholarship வேணும்னு சொல்லுவ.
@smbalu19873 жыл бұрын
இந்திய ராணுவத்தின் வரலாற்றை இவ்வளவு தத்ரூபமாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி. தயவு செய்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன், ஒரு இந்தியனாக...🙏
@madeshvenkatesh803 жыл бұрын
சொல்ல ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳
@sathiyanarayanan10403 жыл бұрын
இந்தியாவின் பெருமை நம்பிக்கை நமது முப்படைகள் அவர்களை போற்றுவோம் வணங்குவோம். நமது காவல் தெய்வங்களுக்கு ஜெய்ஹிந்த்.
@sk-mo9ts3 жыл бұрын
என்னப்பா சீக்கிரம் முடிஞ்சுருச்சு intrest ah இருந்துச்சு இன்னும் நிறைய இந்திய ராணுவத்தை பத்தி சொல்லுங்க விக்கி
@ThamizhiAaseevagar3 жыл бұрын
நாம் மதத்தால்,மொழியால், இனத்தால் வேறுபட்டு இருந்தாலும் நாம் இந்தியர் என்னும் ஒற்றை சொல் நம்மை ஒன்றாக கட்டி போடும்.வேற்றுமையில் ஒற்றுமை கானும் மக்கள் இந்த உலகத்தில் இந்தியர்கள் மட்டுமே.வாழ்க பாரதம்.வளர்க தமிழ்.
@k.sureshkumar68343 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 ippa unnakku enna problem
@jagaknjagakn93333 жыл бұрын
மிக அருமையான பதிவு இந்த மாதிரி பதிவு போட்டீங்கன்னா இந்த காலத்து பிள்ளைகளுக்கு தேசப்பற்று ஊட்டி வளர்ப்பதற்கு நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பீங்க விக்கி அதனால் இந்த மாதிரி பதிவை வாரத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் பதிவு போட்டீங்கன்னா இந்த தேசத்து பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் ஒரு சேவை தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன் விக்கி தமிழ் பொக்கிஷம் கோடான கோடி இந்தியர்களுக்கு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி தமிழ் பொக்கிஷம் தயவு செய்து வாரத்தில் ஒரு முறையாவது தேசப்பற்று உள்ளார் மாறி ஒரு பதிவு போடுங்கள்
@ambiambi36823 жыл бұрын
விக்கி ரொம்ப சுவாரசியமாக அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் பிரஷர் எகிறிவிட்டது நீங்கள் சொன்னவிதம் ஒரு ராணுவ சண்டையை நேரில் பார்த்தது போல் இருந்தது வாழ்த்துக்கள்
@venk00113 жыл бұрын
Goosebumps moment, respect to all the soldiers. Proud to be INDIAN
@RamnaduGovind3 жыл бұрын
வாழ்க தமிழ் 🌴 வளர்க பாரதம் 🧡 ஜெய்ஹிந்த் 🇮🇳
@giri23443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SaravanaKumar-nj6lt3 жыл бұрын
2021 இந்திய ராணுவத்திடமிருந்து தரமான சம்பவம் இருக்கும்னு சொல்லுங்க விக்கி... மீண்டும் ஒரு முறை உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்ழ்ழ்த்துக்கள்
@BalaKrishnan-eg6tp3 жыл бұрын
இந்தப் போரில் நம்மளை நம்மளும் இருந்தது போல கேட்பதற்கு அவள் நன்றாக சொல்ற விஷயம் ரொம்ப அருமையாக உள்ளது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@maniguru88413 жыл бұрын
அருமை ... ஒரு ஆங்கில சினிமா போல் இருந்தது..... காங் அரசு இந்திய ரானுவத்தை இப்படி தான் வைத்திருந்தனர்.... நமது வீரர்களின் தியாகத்தால் இந்த வெற்றி சாத்திய பட்டது... ஆனால் இப்போது எந்த நாடாவது இந்தியாவுடன் மோத நினைப்பானா??
@saralakumariv47813 жыл бұрын
Thambi, India's strength unbelievable , proud about our soldiers, we are happily sleeping because of them,
@ganesansoamirthalingamamir8963 жыл бұрын
Vanakkam tamilnadu. Well said sago. I totally agree. A big salute to all the brave HEARTS👏👏👏. Need to teach the communist china the same lesson asap.Nantri vanakkam.
@kumaradhasarasan69773 жыл бұрын
கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது. நமது ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. 🙏ஜெய்ஹிந்த்.🙏 அருமையான பதிவு. சிறப்பு வாழ்த்துக்கள் சகோ!❤️.
@krishnanmrrkrishnan42343 жыл бұрын
அருமையாக இருந்தது நம் பாரதத்தில் உங்கள் போன்ற ஆசிரியர் நம் அரசு பள்ளிகளில் பணியாற்று இருந்தால் நம் நாடும் நம் அய்யா அப்துல் கலாம் அவர்கள் கூறியது போன்று நடந்து முடிந்தது இருக்கும் உங்கள் போன்ற நபர்கள் உண்மையில் என்னை போன்ற நபர்கள் உங்கள் மாணவர்கள் போன்று
@vijayalakshmiviji92633 жыл бұрын
1965- ல் நடைபெற்ற பாகிஸ்தான் இந்திய இராணுவ போர் . இந்தியா வெற்றி. பாக்- தோல்வி. வாழ்க இந்தியா. ஜெய் ஹிந்த்
@rathinamkathirvel.krathina2253 жыл бұрын
.திரும்ப திரும்ப கேட்கத்தூண்டிய பதிவு பத்து முறைக்கு மேல் கேட்டு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது நன்றி நண்பா,ஜெய்ஹிந்த்
@BadBoy-ux2fo3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
@abisaravana5263 жыл бұрын
மிகவும் விறுவிறுப்பாக விறுவிறுப்பாக இருக்கிறது ஆனால் பாகம் 5 டன் முடிவு என்பது சற்றம் எதிர் பாராதது போல் தெரிகிறது ஆனால் ஒரு. ஒரு ஆங்கில படம் பார்த்தது மிகவும் பிரமிப்பாக உள்ளது நமது ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் வந்து ஒரு முறை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்கள் இருக்குமேயானால் subscribe பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் தங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது நன்றி
@RAJAGOPAL-uv7jk3 жыл бұрын
சபேர் ரக விமானத்தை சுத்து போட்டு தூக்கி இருக்காங்க நம்ம சிங்கங்கள் 👌 அருமையான பதிவு
@jjcabletvinternet18093 жыл бұрын
வரலாறு முக்கியம் இதை தான் தற்போது டுரொன்ஸ் வழியாக செயல் படுத்துகிறார்கள் அதற்க்கு அடித்தளம் அமைத்து இந்தியா தான்.
@nishanth34923 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு.... இப்படியான பதிவுகளின் மூலம் மதங்களுக்குள் ஒரு புரிந்துணர்வும் ஒற்றுமையும் உருவாகும் என நம்புகிறேன்....தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துகள் நண்பா 🙏🙏🙏🙏
@ponrajv64113 жыл бұрын
அருமையான காணொளி காட்சி தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் நண்பா
@RajaSekar-xq4vl3 жыл бұрын
கோடி நன்றிகள்
@RajaSekar-xq4vl3 жыл бұрын
சூப்பர் தலைவா. அடுத்த வீடீயோ 1971ம் ஆண்டு போர் பற்றி செய்தி சொல்லுங்கள் ஐயா,
@gopim14783 жыл бұрын
Video varala ji
@tineshbaskaran463 жыл бұрын
Really proud!! Even I'm a Malaysian, feel proud to being Indian.. salite to Indian Army!!!
@spr12683 жыл бұрын
I salute you 🙏🙏🙏🙏🙏🙏. ரொம்ப நன்றி அண்ணா. கொஞ்ச நாள் என்னோட தனிப்பட்ட காரணங்களால் ராணுவம் என்ற என் லட்சியத்தில் இருந்து விலகி இருந்தேன்.. மீண்டும் எனக்கு புது உத்வேகம் கிடைத்து உள்ளது... நன்றி அண்ணா
@sundarrajan26033 жыл бұрын
This is absolutely important message to ours..! Thanks for this video.
@balajirajendran66293 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. உங்களது இந்த தொகுப்பு.
@kavinkumar78183 жыл бұрын
Anna... Goosebumps at the ending🔥🔥🔥 really India is courage 😎🔥
@SSJD_3 жыл бұрын
நம்முடைய பங்களிப்பை நம் நாட்டிற்காக சிறிதளவேனும் செய்திட வேண்டும்
@SriniVas-gp1mm3 жыл бұрын
This channel is famous inbetween some good audiance of Karnataka, B'lore.. he do good journalism 🔥🔥
மொசாத் பாகம் பார்க்கும் போது திரில்லிங்கா இருக்கு.....ஆனால் இந்த பாகம் பார்க்கும் போது இருதயத்தின் ஆழத்தில் ஒரு வித சந்தோசம் வருகிறது.....லவ் யூ இந்தியா.....
@sathyamangalam36043 жыл бұрын
Romba நல்லா இருந்துச்சு நண்பா, செம..., Waiting for. Next episode ❤
@shankereshwar66183 жыл бұрын
சூப்பர்... காட்சிகள் கண் முன்னே சென்றன.... மிக அருமையான வர்ணனை...👍👍👍 அடுத்தடுத்த பாகங்களுக்காக காத்திருக்கிறோம்...👏👏👏
@vijaya61433 жыл бұрын
Part 4 la 8 o'clock 9 o'clock Vera level mass plan, Kosu(small but big fighter) , waiting for part 5 bro 🇮🇳💪🏅🏅🏅🏅🏅❤️👍🏼
@muruganr48653 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அருமை அருமை அன்புதம்பிக்கு வாழ்த்துகள்
@Unknwface3 жыл бұрын
ராமாயணம் ,மகாபாரதம், கலிங்கத்துப்பரணி ஒரு போர் எப்படி இருக்க வேண்டும் ஒரு ராணுவம் எப்படி 2000 வருடங்களுக்கு முன்பே உலகிற்கு சொன்ன நாடு. 🔥
@barathbalaji82723 жыл бұрын
ஏன் சேர, சோழ, பாண்டிய வறலாற்றை படிக்கலியா?
@Unknwface3 жыл бұрын
@@barathbalaji8272 கலிங்கத்துப்பரணி வேறயா.. போர் எப்படி இருக்க வேண்டும் என்று அதில் தான் இருக்கும்.. எம் மூவேந்தர் அறியாமல் இல்லை
@Small-d1m3 жыл бұрын
@@barathbalaji8272 யாருடா நீ கோமாளி
@dillibabu18083 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 yàru brahmin ramar sathriyar
@sathishm86213 жыл бұрын
@Aravinth Kumar எதனால அவனுக்கு எரியுதுன்னா யாரோ ஒரு பிராமின் அவன் தோளில் உட்கார்ந்து காதுல ஓ...ருக்குறுக்கான் .பாதிக்கப்பட்டவன் அப்படிதான் comment பண்ணுவான்
@selvamraj12333 жыл бұрын
மிகவும் அருமை நண்பா ஜெய் ஹிந்த்
@vasankumar97683 жыл бұрын
ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த காணொளிக்காக.
@sriram363 жыл бұрын
மிக பிரமிப்பாக இருந்தது இன்றைய காணொளி
@laxmanl66933 жыл бұрын
Respect to all the soldiers...proud to be an indian.....jai hind🇮🇳🇮🇳
@jagandeep0073 жыл бұрын
Proud of our Indian Air force. 👏 they are the toughest in the world even without any technology advantages. Jai hind 🇮🇳 just recently our mig bison jet destroyed an f16 of paf during the air skirmish. By abhinandhan
@prathishkutty13063 жыл бұрын
Bosssssss vera level, sema interesting next part pls
@ponkumar16573 жыл бұрын
கேட்க கேட்க விறுவிறுப்பு மிகவும் அருமை ஜெய்ஹிந்த்
@suresh83friends3 жыл бұрын
Superb 😍 jaihind
@sinoubritthy17803 жыл бұрын
Super sabhash india jai hind 🇮🇳🥰😘🦁🐅🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️
@abcgnanavel20953 жыл бұрын
நன்றி நன்றி 👍👍👍 வாழ்க பாரதம் 🌲🌲
@zeenathameen19163 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அடுத்த பதிவிற்கு ஆவலாக உள்ளேன்
@kavyadharsinimurugesan88163 жыл бұрын
இந்தியா என்றால் சும்மாவா 🔥
@sudharani85413 жыл бұрын
Eagerly waiting for part 5.....
@murugesanthankontar43653 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது சூப்பர் நண்பா தொடரட்டும்
Goosebumps I'm getting bro when u say about our Indian Air forces daredevils.
@babudk13183 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா கொசு விமானங்கள் அருமை அண்ணா
@MATHANKUMAR-jo9qf3 жыл бұрын
In my school days I heard this war story that India demolished americans jumbo fighter with our mini fighter jet. At the time people praised the intellectual & bravery of Indian Air Force but now I got the detail. Nicely presented... Marvel Victory for India!!! Jaihind This is the reason China never touch us. We got skill & power at now..
@arunlonely82743 жыл бұрын
Heart beet out of control la poitu.. Hats off thalaiva unaku... Padichi terinjirundhalum swarisyama irukaadhu..but ne niruthi, niruthi thriling a sola, romba patriotic a irundhuchi bro... Anyway my another lik for yur upcoming videos...
@anbuv85703 жыл бұрын
வரலாற்று மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல் விக்கி அண்ணா. மிகவும் நன்றி
@rajkumar-py8wi3 жыл бұрын
Enakku பிடித்த டாபிக். தொடர்ந்து இந்த டாபிக் போடுங்க ப்ரோ. More interested Brother. GREAT VIDEO. I லவ் மை India💝.
@samsan_963 жыл бұрын
இதனைக் கேட்கும் பொழுது என் காதில் தேன் வந்து பாயுது
@njrajesh0073 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@ABalanABalan-ir8dn3 жыл бұрын
இந்தியா அமெரிக்கா வோடு எந்த விதமான உறவில் ஏற்பெட்டாலும். இதெல்லாம் மறக்கவே கூடாது. அவர்கள் பாக்கிஸ்தான் நாட்டே எப்படி பயன்படுத்தி தூக்கி விசினார்களோ நாளைக்கி நமக்கும் அந்த நிலைமை வர கூடாது. அமெரிக்கா வோடு சரி சமமாக பேரம் பேச வேண்டும். லாபம் நமக்கும் இருக்கனும். ஜெய் ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳
@muruganc4173 жыл бұрын
சொல்லில் அடங்காது உணர்வு ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mohammaddeenmohammadjamald66113 жыл бұрын
Mashallah Alhamdhulillah may Allah bless you
@gurukulamcomputers75923 жыл бұрын
அருமையான தொடா் நண்பா.. தொடரட்டும் இது போன்ற பதிவுகள்..
@anandkumar-fz2ud3 жыл бұрын
அருமையான பதிவு அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன்
@vidhyar68473 жыл бұрын
Salute to all our soldiers 🙏 and thanks for keeping us updated on this glorious history
@lohith_sai3 жыл бұрын
This legacy of 1965 where IAF- no matter how inferior aircraft we had, Has always been successful to take on larger targets In 1965- Sabair(pak) vs Naat(Ind) aircraft In 2019- F-16(pak) vs MiG-21(Ind) Fighter aircraft doesn't matter, Skill of Precision in our Trained Pilots matters This was proven by Wing. Com. Abhinandan & will stay again. Whether China/Pakistan, Our armed forces are the best
@veeraadhiveeraadhi20313 жыл бұрын
Super pro nalla karuththuu
@kalyaniram56443 жыл бұрын
Solute to our soldiers. Excellent presentation Vicky
@prenganathanperumal15923 жыл бұрын
அருமையான பதிவு. ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதாவுக்கு ஜே.
@RajeshKumar-rh1qb3 жыл бұрын
Super Vicky. Today learned some history about our country
@vkannan42153 жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@praveentg87983 жыл бұрын
Arpudhamana padhivu, semma 👍💪💪💪
@anbuv85703 жыл бұрын
மிக மிகமிக அருமை
@karthigayandinakaran87073 жыл бұрын
Vere level goosebumps bro Jai Hind..
@harikrishsathya71413 жыл бұрын
super sir ஜெய்ஹிந்த்
@appuappusumi84253 жыл бұрын
Good Bass's tell more about Indian army's great achievement s .....
@alagupandi5443 жыл бұрын
அருமை நன்றி
@cdtbabu.s89853 жыл бұрын
Thanks JAI HIND 🇮🇳
@prabu3343 жыл бұрын
மிகவும் அருமை...
@gnanakumarsampath28213 жыл бұрын
Brother iam happy to hearing and I am proud to be a indian 🇮🇳 please speak our history
@babithas41243 жыл бұрын
Superb explanation vicky
@kcvijayakumarchenjibabu91563 жыл бұрын
Very interesting news thank you bro
@neelamsenthil70213 жыл бұрын
unknown fact Vicky... Thank u very much... Jai Hind. 🙏🙏🙏🙏
@chandransaunthery5749 Жыл бұрын
This is still one of my most favourite episode, watching it for the 11th time !
@vinothkanna8843 жыл бұрын
பிரமாதமான பதிவு! 👌👌👌
@timenow14573 жыл бұрын
அருமையான அவசியமான பதிவு நன்றி
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் வந்து ஒரு முறை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்கள் இருக்குமேயானால் subscribe பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் தங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது நன்றி
@jayakumari65933 жыл бұрын
இந்த செய்திகளுக்கு டிஸ்லைக் போடுபவர்கள் இந்தியாவில் ஏன் இருக்க வேண்டும்
@jayakumari65933 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 மிக்க நன்றி சந்தோசம் தேசத்துக்காக சொன்னால் சங்கி என்றால் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
@jayakumari65933 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 மேதகு ஐயா நம் உரிமைக்காகவும் தமிழர்களுக்காவும் போராடினர் நம் தேசத்தை பார்ப்பதற்காக அல்ல
@jayakumari65933 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 இலங்கையில் நடந்த்து வேறு
@sriramkrish17593 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 poda David pulla
@chandrasekaransekaran1803 жыл бұрын
@ł ₳₥ đɇvłⱡ😈 aganda bharatham eppolentho irukku daa david pulla
@rajeshkanna5573 жыл бұрын
I heard and read all these things ...but your way of explaination is really superb...Jai Hind.
@kumarsiva77703 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பதிவு...👌
@sakthiivelu113 жыл бұрын
அருமையான பதிவு இதை போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேம்