இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் | INSTC Explained in Simple | Tamil | Pokkisham

  Рет қаралды 230,654

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 712
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0 KuKuFM Support email: info@kukufm.com
@happilohappilo4830
@happilohappilo4830 2 жыл бұрын
Lpllllllplllllplllllpplllllllllppl
@shankaraguruucom
@shankaraguruucom 2 жыл бұрын
Sir, India and Russia safe relationship details please.
@anbumaniashokan7979
@anbumaniashokan7979 2 жыл бұрын
Wiki it is Caspian sea not Balck see
@rajeshponraj6052
@rajeshponraj6052 2 жыл бұрын
America va pathi , India ku nalla teriyum
@peterparker6154
@peterparker6154 2 жыл бұрын
Talk about Unified Health Interface
@tichonfdo5145
@tichonfdo5145 2 жыл бұрын
ஈரானுடன் நட்பு மற்றும் இஸ்ரேலுடனும் நட்பு வேற எந்த நாடும் செய்யாத செய்யவும் முடியாத சாதனை இந்தியா செய்கிறது.
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 2 жыл бұрын
உண்மை
@bala7323
@bala7323 2 жыл бұрын
sema bro
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
இஸ்ரேல் எந்த சூழ் நிலையிலும் இந்தியாவுக்கு எதிராக செயல் படாது
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 2 жыл бұрын
ரஷ்யாவுடனும் நட்பு அமெரிக்காவுடன் நட்பு அதையும் சேர்த்து சொல்லுங்க
@gokulvasan6880
@gokulvasan6880 2 жыл бұрын
Iran relationship mainly to counter our rivals China and Pakistan via Indo- Pacific
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 2 жыл бұрын
பயனுள்ள திட்டம் விரைந்து முடிக்க இப்போது உள்ள அரசால் மட்டுமே முடியும். வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 жыл бұрын
ரஷ்யா நமக்கு எப்போதுமே நல்ல நண்பன் 🇮🇳🇮🇳🇮🇳
@இப்ளிஸ்
@இப்ளிஸ் 2 жыл бұрын
👌👌இந்திய தலைமையில் உலகம் அமைதி அடையட்டும்
@balajis8156
@balajis8156 2 жыл бұрын
இந்த காணொளியை மூன்று முறை கேட்டு விட்டேன் சலிப்பே தட்டவில்லை உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
நேர்மையான முறையில் நடந்து கொண்டு வரும்போது தோல்வி என்பது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். வெற்றி நிச்சயமாக இறுதியில் நேர்மைக்குதான். இதற்கு சரியான உதாரணம் இந்தியா.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@redmahi5669
@redmahi5669 2 жыл бұрын
வாழ்க இந்தியா... வளர்க அதன் புகழ்... ஓங்குக நமது வீரம்... 💐💐💐
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 жыл бұрын
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைசேரும்" என்று நாம் பாடும்படி இப்போதைய நிலைமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது நேர்மறையான வெளியுறவு கொள்கையை வகுத்து அதன் வழிசெல்வதால் அதன் பலன் தான் மேற்கண்ட பாடல் | நன்றி விக்கி அவர்களே! சிறப்பான இனிப்பான செய்திகள் கொடுத்துள்ளீர்கள்!
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
இந்த பாட்டக்கேட்டாலே வடிவேல் சேர்தான் ஞாபகத்துக்கு வர்ராரு😂😂😂
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 жыл бұрын
வடிவேல் சார் ஞாபகத்துக்கு வருகிறாரா? வடிவேலினுடைய சேர் (Chair) ஞாபகத்திற்கு வருகிறதா?
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@SubRamani-ri7lt இங்கிலீஸ் உச்சரிப்பு sir க்கு சேர் என்றுதான் தமிழிழ் வரும் சார் என்று யாரு சொல்லிக்கொடுத்தா? நீங்க சொல்ர "chair க்கு ச்யார்" இப்படித்தான் வரும் 😂😂😂
@vadivelanhanumanthan9187
@vadivelanhanumanthan9187 2 жыл бұрын
Never compare TP with any other youtubers. He is unique & deeply knowledgeable
@neelakandanb4672
@neelakandanb4672 2 жыл бұрын
அருமை விக்கி ப்ரோ உங்களது கடின உழைப்பு எங்களுக்கு தெரிகிறது பல விஷயங்கள் நமது நாட்டை பற்றி நமது நாடு முன்னேறுவதற்காக நமது வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நமது பிரதமர் அவர்கள் எல்லோரும் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் மற்றும் நாம் பெரும் வெற்றிகளையும் நாம் செய்யக்கூடிய காரியங்களையும் உங்களது மூலமாக நமது நாட்டு மக்கள் நான் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி தொடர்க உங்களது சேவை
@shyamsundarsivakumar2386
@shyamsundarsivakumar2386 2 жыл бұрын
Viki because of you we are learning the geopolitics . great job thanks
@vasudevanr3628
@vasudevanr3628 2 жыл бұрын
S true ji
@infinityandexcitement0708
@infinityandexcitement0708 2 жыл бұрын
I'm 100th like
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 2 жыл бұрын
தினம் தினம் புதிது புதிதாய் எவ்வளவு செய்திகளை உங்களின் மூலமாக கேட்கிறோம்...உங்களுடைய செய்திகளின் மூலம் ஏதோ வேறு ஒரு உலகத்தை நோக்கி பயணிப்பது போல் உள்ளது ... ரஷ்யா கேட்கின்ற அனைத்து உதவிகளையும் நாம் கண்டிப்பாக ரஷ்யாவிற்கு செய்து கொடுக்க வேண்டும்..... உங்களுடைய உழைப்பிற்கு நன்றி அண்ணா....
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 2 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) அருமை அற்புதம் ! நல்ல காய் நகர்த்தல் நல்லசெய்தி ஜெய்ஹிந்த் !
@vinovibi1670
@vinovibi1670 2 жыл бұрын
ஓ ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை பாண்டிச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல லட்சுமி இன்று காலை நடைபயிற்சி போது மயங்கி விழுந்து இறந்தார். Please தமிழ் போக்கத்தின் சார்பாக வருத்தத்தை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 2 жыл бұрын
Sooooper காணொளி சகோ. இதை கேக்கறதுக்கே இவ்வளவு ப்ரமாண்டமா இருக்கே இது எல்லாம் ஒன்னு கூடி நடக்கப்போறத நெனச்சா மிக ப்ரமிப்பா இருக்கு.
@dhesingkarthick7188
@dhesingkarthick7188 2 жыл бұрын
உடல்நலம் ரொம்ப முக்கியம்.நல்ல தகவல்கள்.நான் துபாய் வந்து எட்டு மாதங்கள் ஆகிறது. உங்கள் விடியோ மட்டுமே பார்க்கமுடிகிறது.அதனால் கருத்துக்கள் தெரிவிக்க முடியவில்லை.
@i5Logan
@i5Logan 2 жыл бұрын
இந்த வழி தடம் மிக சிறப்பான அரசியல் நகர்வு. இந்த செய்தியை உங்கள் அளவுக்கு எவரும் இப்படி தெள்ள தெளிவாக விளக்க முடியாது. நன்றி வாழ்த்துக்கள். விக்கி சகோதரா.
@karans4256
@karans4256 2 жыл бұрын
This shows our unbreakable tie and friendship with 🇷🇺Russia and India🇮🇳 anna.
@SureshSuri-zo1es
@SureshSuri-zo1es 2 жыл бұрын
அருமையான பதிவு விக்கி 🙏👍👌 உன் தேடல் அருமை வளரட்டும் இந்தியா நாமும் வளறோம்
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 2 жыл бұрын
சூப்பர் அருமையான திட்டம் நடக்க நாமும் இறைவனை வேண்டிக் கொள்வோம்
@JAYAPAL.P
@JAYAPAL.P 2 жыл бұрын
உடல் நலம் பெற வாழ்த்துக்கள் விக்கி💐💐💐💐
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
இந்தியாவின் வளர்ச்சி விவேகமானதாகவே இருக்கிறது வாழ்த்துக்கள்
@sarath511
@sarath511 2 жыл бұрын
விரைவில் நலம் பெற விரும்பும் அன்பு தம்பி......
@veereshwarandfz2434
@veereshwarandfz2434 2 жыл бұрын
அருமை மிக அருமையான பதிவு... வாழ்த்துக்கள் விக்கி.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@Chandru_rv
@Chandru_rv 2 жыл бұрын
அருமை விக்கி ப்ரோ👍 எனக்கு தெரிந்து தமிழில் இது போன்ற தகவல்கள் வருவது உங்கள் யூடியூப் சேனலில் மட்டும் தான். தங்கள் பணி சிறக்கட்டும், தொடரட்டும். வாழ்த்துக்கள்💐
@sivaprakash4056
@sivaprakash4056 2 жыл бұрын
உங்கள் புவிசார் அரசியல் செய்திகள் சிறப்பாக இருந்தன👌, விரைவில் குணமடையுங்கள்👍
@agnisiragu004
@agnisiragu004 2 жыл бұрын
அதான் நம்மகிட்ட நரியவே கலங்கடிக்கும் சிங்கம் இருக்கே ( உயர்திரு.ஜெய்சங்கர்) எல்லாம் சாதாரணமாக நடக்கும்... இங்கு நரி யார் என்று புரிந்து கொண்டால் மகிழ்ச்சி... ஜெய் ஹிந்த் 🇮🇳👍
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
கேட்குறதுக்கே ரொம்ப சுவாரசியமாக இருக்குது அண்ணா 😍😍😍🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. சூப்பர் வீடியோ 😇😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. அதேநேரம் உங்கள் உடல்நிலையையும் கவனித்து கொள்ளுங்கள் 😁😁❤️❤️🙏🏼🙏🏼 இலங்கையில் இருந்து 😇🇱🇰
@gaandhichinnasamy9940
@gaandhichinnasamy9940 2 жыл бұрын
விக்கி, உங்கள் கருத்துரைகள் மிகவும் அருமை. நான், முன்னாள் இந்திய இராணுவ வீரன். எங்களின் நிறைய கோரிக்கைகள் தாமதமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து. OROP 2 REVISION, 18 மாத கால DA ARREAR (COVID PERIOD) தாமதம். இதை பற்றி தாங்கள் ஒரு காணொளி செய்யலாமே.
@kumaraguru1382
@kumaraguru1382 2 жыл бұрын
Actually my day was not ending without seeing your videos. Keep rocking brother. . Your way of exposing international news Vera level. .
@Singleshakthi
@Singleshakthi 2 жыл бұрын
Yes yes
@vganeshvisavalingam2002
@vganeshvisavalingam2002 2 жыл бұрын
Absolutely
@naturegame6479
@naturegame6479 2 жыл бұрын
🙋🙋💪👍
@kanniyappanamul72
@kanniyappanamul72 2 жыл бұрын
உடல்நலம் ரொம்பவும் முக்கியம் உங்கள் ஆரோக்கியத்தை கவனிங்கள் நண்பா
@vasudevanr3628
@vasudevanr3628 2 жыл бұрын
Take care of your health vicky ji u r programs are very informative keep rocking vicky ji
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
நல்ல திட்டம் வெற்றி பெற வேண்டும் நல்வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க இந்தியா ரஸ்யா ஈரான் ஒற்றுமை 🇮🇳💞🇷🇺🇮🇷
@manickam1971
@manickam1971 2 жыл бұрын
An International Business Professor Vicky in Tamil detailing about foreign affairs... Great visuals, elaborate analysis, Simple language presentation and we get to know the dynamism of India, such a work is being made by External affairs and diplomacy.... Superb Indua
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
மிக சிறந்த, அதிலும் நம்முடைய நாட்டின் முன்னேற்றம், வாணிபம் நோக்கம், போன்ற அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 2 жыл бұрын
Ind-Rus-Iran corridar, we hope its success shortly. Afghan statement i like bro. விக்கி நீங்களும் நாங்களும் நினைப்பது போல நடந்துவிட்டால் மகிழ்ச்சி. 👌👏🙏😍
@sandanamarinatarajan6337
@sandanamarinatarajan6337 2 жыл бұрын
தம்பிக்கு நன்றி எனக்கு தமிலும் தெரியாது இங்கிலீஷிம் தெரியாது ஆனால் எப்போம் உங்கள்ளல் நான் உலகை தெரிந்துகொடுருக்கேன் நன்றி நன்றி நன்றி மை டியர் அன்பு சகோதர ஒன் சீன்செர் வேலை என்று நல்லா அமைய என் குலதெய்வம் மிடம் வேண்டோக்கிறேன் god bless u
@Thiruprakashcb
@Thiruprakashcb 2 жыл бұрын
Same as always an excellent video! Good information about the trade between India and Russia.
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 2 жыл бұрын
த.பொ மூலமாக நிறைய உலக நகர்வுகளை தெரிந்து கொள்ள முடிகின்றது. த.பொ குழு நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
@johnsonmax1460
@johnsonmax1460 2 жыл бұрын
It's 10:30 PM here watching your video, we learn so many new things and information about the world because of you. Even in a media channel they don't give this much of details. Thanks you so much!
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 6 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தமிழ் பொக்கிஷம் காணொளி 🎉🎉🎉🎉🙏🙏🙏 நன்றி விக்கி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌺🌺🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manisekersnpm7320
@manisekersnpm7320 2 жыл бұрын
தெளிவான புரியும் படியான கருத்துக்கள் சரியான உச்சரிப்புடன் நன்றி விக்கி
@aravinthrajveeraiah3344
@aravinthrajveeraiah3344 2 жыл бұрын
இன்று படித்ததில் பிடித்தது தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும் அறிவின் கடலைக் கடைந்தவனாம் அமிர்தம் திருக்குறள் அடைந்தவனாம் பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான் கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான் புவியில் இன்பம் பகர்ந்தவெலாம் புண்ணிய முறையில் நுகர்த்திடுவான் பத்தினி சாபம் பலித்துவிடும் பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதிகாரமதை செய்தவன் துறவுடை ஓரரசன். சிந்தா மணிமணி மேகலையும் பத்துப் பாட்டெனும் சேகரமும் நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும். தேவாரம் திருவாசகமும் திகழும் சேக்கிழார் புகழும் ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும். தாயும் ஆனவர் சொன்னதெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும் பாயும் துறவுகொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம். உத்தமன் காந்தியின் அருமைகளை உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன் சத்தியப்போரில் கடனிருந்தான் சாந்தம் தவத்துடனிருந்தான்
@RajParasu12
@RajParasu12 2 жыл бұрын
Nice to hear good news for Our country Vicky 👍👍
@ramanujam3s268
@ramanujam3s268 2 жыл бұрын
Very good information Mr Vicky thank you for your hard work's.
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 Ай бұрын
Ketkum pothu payangara silirpaga ullathu... Nandri vikki bro &TP Team...
@moorthy6450
@moorthy6450 2 жыл бұрын
Super Anna , always waiting for ur valuable information.
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 3 ай бұрын
தமிழ் பொக்கிஷம் வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@mariamahganesan7008
@mariamahganesan7008 2 жыл бұрын
You're voice...... Take care of your health Vicky and God bless you Vicky.
@adhikesavanlakshmanan7686
@adhikesavanlakshmanan7686 2 жыл бұрын
மிக மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்
@dineshpandian6813
@dineshpandian6813 2 жыл бұрын
Unga channel nala engalukum world knowledge learn pana mudithu bro. Thnk u so much❤❤❤❤
@gnanamr8476
@gnanamr8476 2 жыл бұрын
நண்பா. தங்களுடைய காணொளி மிகவும் அருமை. மேலும் உலக அரசியலை தெளிவாக விளக்குகிறது. தங்களுடைய கடின உழைப்பு வியப்பைத் தருகிறது. தங்களுடைய காணொளி நண்பர்களுக்கும் பகிர்கிறேன். நன்றி.
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 3 ай бұрын
Super, எல்லோருக்கும் இந்த நியூஸ் போய் சேரனும்
@krishnadharan5328
@krishnadharan5328 2 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி
@selvasms8063
@selvasms8063 2 жыл бұрын
Nalla content bro... Keep rocking
@gexcellentsekar1903
@gexcellentsekar1903 2 жыл бұрын
G Sekar, very happy news to India, thanks to your continuous outstanding informations, thanks, Vazhga Valamudan
@sunriseanbu2533
@sunriseanbu2533 2 жыл бұрын
Weldone bro and your your presence is the best thank you and your team
@ramesh-jd7of
@ramesh-jd7of 2 жыл бұрын
I forgot to watch local news (Australia), because of your videos. You mesmerising every one. Good luck bro.
@sureshmax
@sureshmax 2 жыл бұрын
very well done R&D ...........................seema bro..........................................
@ganesanp8012
@ganesanp8012 2 жыл бұрын
It is very good project. Explained simply. Indian export promotion councils should take forward to Indian exporters. Message should spread through free seminars to Indian exporters
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 2 жыл бұрын
சூப்பரான தகவல் . நன்றி விக்கி
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 2 жыл бұрын
Sir,iam extremely benefitted by this post. Lot of information our foreign minister's effort,India's external policy ,all are Explained by you. Otherwise I will have 0 knowledge about this .We are gifted to have your T.P. channel. God bless you.
@VijayKumar-tv4yx
@VijayKumar-tv4yx 2 жыл бұрын
HEARTLY THANK U MY BRO.....LEARN.. SKILL ..VERY IMPROVE ...TO ME
@panduranganm.r.2671
@panduranganm.r.2671 2 жыл бұрын
Trade deficit. Favourable balance of trade. It is economics. ,👍👏 super
@g.shivashankargandhi2109
@g.shivashankargandhi2109 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் தங்கள் உழைப்பை மெச்சி பராருட்டுகிறேன்
@jayalakshmiviswanathan
@jayalakshmiviswanathan 2 жыл бұрын
Mind blowing research and informations Vikki ..awesome ..kudos
@Marish786
@Marish786 2 жыл бұрын
Thanks a lot bro for detailing everything past two months I'm watching your three channels uploads regularly very interesting to hear the geopolitics news very eager to know each and every moves of all countries hatsoff ll go through bbc news for checking geopolitics news yet if I watch yours it's fulfilled learing many new words googlin it learing many things wats happening around the world Thanks thalaivare I'm from kanyakumari
@shanmugarajt5007
@shanmugarajt5007 2 жыл бұрын
Day by day I feel myself enlightened as a personality because of ur wisdom
@barunsam0101
@barunsam0101 2 жыл бұрын
Arumai Viki nalla pathivu👏👏👌👌👍👍
@manikandanvasudevan332
@manikandanvasudevan332 2 жыл бұрын
Goosebumps and real master stock.
@balachandrannagaswamy4482
@balachandrannagaswamy4482 2 жыл бұрын
Hello youngman! For the first time I watched your upload. Amazing. I wish you all the best.
@balachidambaram605
@balachidambaram605 2 жыл бұрын
Super plan instc mass moment of india russia is a true friend intha plan sucess ana america china gaali india world biggest economic countrya maari vidum anna unga explanation super intha video yanakku romba pidichirukku anna
@vijayvarsha798
@vijayvarsha798 2 жыл бұрын
INSTC plan very super plan. Entha plan success again.india nimirthu nirkum. Jai hind
@neenallarupadapoda414
@neenallarupadapoda414 2 жыл бұрын
Hat's off india 🤝🏻 tp bro nandri 🙏
@shalini1270
@shalini1270 2 жыл бұрын
Wow.. very interesting, great Narration.. Appreciate your effort in making such an informative & interesting video! Take care!
@sowminarayanan5278
@sowminarayanan5278 2 жыл бұрын
Instead of depending western this is more efficient and effective for India. Thanks bro for the update
@SAKTHIVEIPVEL
@SAKTHIVEIPVEL 2 жыл бұрын
மிக அருமையான காணொளி
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 2 жыл бұрын
வேற லெவல் செய்திகள் விக்கி மிக அருமை💚💚💚
@prathkyvideos
@prathkyvideos 2 жыл бұрын
Super informative post. So many news all around the globe delivered in cohesive manner. Really interesting to follow and able to connects the dots.
@murugeshm40
@murugeshm40 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@shankarjayakrishnan4944
@shankarjayakrishnan4944 2 жыл бұрын
We gain knowledge through ur hard work, please take care of ur health bro
@gnanaveln4875
@gnanaveln4875 2 жыл бұрын
Arumaiyana pathivu .sirappaga sonninga .indiavin global connection trade root very spl urchagam tharum seithi .naattin valarchi namakku perumai .Modiji seyyum arputham .makkal anaivarum unaravendum.
@vsmvsmr9329
@vsmvsmr9329 2 жыл бұрын
வாழ்க பாரதம் வளர்க அகன்ட பாரதம்.... ஜெய்ஹிந்த்
@parthibhanv120
@parthibhanv120 2 жыл бұрын
Thalaiva.. unmaileye nee oru pokkisham thaaann...!!! The information and knowledge you transfer is priceless..!! Hats off.. jai hind😊
@sathyanandan9393
@sathyanandan9393 2 жыл бұрын
Kalakkal Vicky super messages vazthukkal
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 2 жыл бұрын
அருமையான பதிவு விக்கி
@yogalingamsamaraj2224
@yogalingamsamaraj2224 2 жыл бұрын
Awesome move from the trio countries
@Naga-raj
@Naga-raj 2 жыл бұрын
mesmerising content thanks, brother
@acksolution2875
@acksolution2875 2 жыл бұрын
It is very amazing video. Generally We don't know what govt is doing. But in this video I came to know that our Indian Government Trade policy is very great. I salute all the authority of the Government of India. Thanks Vicky. All news channels missed to telecast. Hats up
@NandhaKumar-ie3rl
@NandhaKumar-ie3rl 2 жыл бұрын
Vicky Anna தயவு செய்து ஸ்ரீலங்கா நியூஸ் கொஞ்சம் போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்ரீலங்கா என்ன நடக்க பொகுது ஏன் என்றால் நான் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவர்
@mohankumarr4119
@mohankumarr4119 2 жыл бұрын
You are doing well Vicky.we are having a very best foreign minister & good prime minister. so everything will be fine.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
அருமையான செய்தி வாழ்த்துக்கள் TP ..
@raghavankrishnarao1529
@raghavankrishnarao1529 2 жыл бұрын
Nice video about geo politics with special reference to our foreign policies. Our state youngsters follow you as "Guiding stars".
@bijinsivakumar4976
@bijinsivakumar4976 2 жыл бұрын
This year I had watched almost all videos from all of your channels Your videos helped me to kept me up to data I love to listen to music More than music I had watched more videos of u ❤❤❤❤
@gamerworld3158
@gamerworld3158 2 жыл бұрын
Good and pure Explanation
@zorro5235
@zorro5235 2 жыл бұрын
subtitles are awesome! ty
@prabhakaran369
@prabhakaran369 2 жыл бұрын
Spr mamzzz.... take care for health mamzz... tablet pottu rest yeadugga cold athigam ah erukum pola...
@chandrashekaranandan9171
@chandrashekaranandan9171 2 жыл бұрын
Really valuable information.
@namashivayabala1363
@namashivayabala1363 2 жыл бұрын
Hmm anna u tell me the next major market transformation it will help to change our economy
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Gold GST 1%?, 🥇No Tax Upto 10 Lakhs in INDIA, 90 Hours of work/week 📈| Finance News - Tamil Selvan
16:36
Tamil Selvan - தமிழ் செல்வன்
Рет қаралды 87 М.