இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@ksgopi19893 жыл бұрын
I am salute in raw and india proud of my country
@muthukumaranr44903 жыл бұрын
🇮🇳🇮🇳🍰🍰 Wish a Happy Independence Day for All Indians 🍰🍰🇮🇳🇮🇳
@kandhasamyganesan57533 жыл бұрын
நன்றி சகோதரா
@amirtharajansiva19073 жыл бұрын
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@ravisekar97643 жыл бұрын
அருமை நண்பா இப்படி நாம் துணை நின்று அவர்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம் ஆனால் இப்போது அவர்கள் நம் இந்தியநாட்டை சீர்குலைய செய்கிறார்கள் அது கவலைதான் எதுவானாலும் இந்திய அரசு வெற்றி பெறும் என்பதில் சிறிதும் அச்சம் இல்லை ஜெய்ஹிந்த் தமிழ் பொக்கிஷம் நேயர்களுக்கும்,அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐
இந்தியாவுக்காக இன்னுயிர் நீத்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sivagamiarunachalam11023 жыл бұрын
கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கு. சாம்பு கதையில் விறுப்பான இடத்தில் தொடரும் போட்டது போல் முடித்து விடுகிறாய்
@mallikamadhu41473 жыл бұрын
கேட்க மிகவும் பிரமிப்பாகவும்,பெருமையாகவும் இருக்கிறது.well done Vicky bhai. Keep rocking. We are eagerly waiting for the next part. Happy independence day to all. Jaihind.
@mr.mirattalindian23283 жыл бұрын
கட்சி 🇮🇳 கொடி பறக்கும் கம்பம் எல்லாம் காந்தியின் நாட்டுக் கொடி பறக்க வேண்டும் கதராடை தந்த காந்தி போலே காகிதம் முதல் கப்பல் கட்டும் தொழிற்சாலை பல தாய் மண்னில் திறக்க வேண்டும் ஜெய்கீன் இந்தியா 🇮🇳 சுதந்திர தின 🇮🇳 வாழ்த்துக்கள் 👍
@ponnusamyv90433 жыл бұрын
ஜெய்ஹிந்த் , அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳
@arockianelson33353 жыл бұрын
இந்தியார் அனைவரும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@rangarajan1173 жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳💐🙏🏻
@karthikeyans95813 жыл бұрын
இந்தியாவை நேசிக்கும் தேசியவாதிகள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@nivedhapandiyan13683 жыл бұрын
I am so happy I found this channel and thank you for taking so much time and explaining it so Indetail....just wondering y our history never spoke about these great hero's.. .. How important and inspirational our hero's are.... You are seriously doing a great job anna...respect for you work 🤩nallador samudhayam ondraga uruvakuvom🇮🇳🇮🇳🇮🇳
@jeevasanthi9563 жыл бұрын
அற்புதமான பதிவு. இது போன்ற விஷயங்களை எங்களுக்கு தெரியாமல் இருந்தது .தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி. 15/08/2021 எனது மகளின் பிறந்தநாள். உங்களைப் போன்று நல்லவர்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.
@balakrishnan7943 жыл бұрын
கேட்பதற்கு ரொம்ப அழகாக நல்ல விசயங்கள் நடந்திருக்கு தான் ராம் இப்போ ரொம்ப கஷ்டப்பட்டு நம் இந்திய ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@senthilsenthil60233 жыл бұрын
அனைவருக்கும் சுதந்திர தினநல் வாழ்த்துக்கள் இந்த தருணத்தில் இதை போன்ற பதிவுகள் கேட்க மனம் ஆனந்தத்தில் குதுகலிக்கிறது
@திவ்யமெலோடி3 жыл бұрын
எனக்குத் தெரிந்த செய்திகளை விட தெரியாத செய்திகள் அதிகம் கொடுத்த விக்கிக்கு வாழ்த்துக்கள்💞💞 ஜெய்ஹிந்த்
@ponnusamyn93933 жыл бұрын
மேற்படி நபர் கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆசாமிதான்
@kakamurali16453 жыл бұрын
Hi
@thamizh6461 Жыл бұрын
Ennakku Mosad aduttha padiya raw romba pidicha series , arumaiyana pathivu 👌😊👌😊
@RavikumarKumar-hx6fz3 жыл бұрын
நிச்சயம் நண்பா இந்த வரலாறை நம் மனதில் நிறுத்தவேண்டும் இன்றைய சுயநல அரசியல்வாதிகளால் இது மறைக்கப்பட்டுள்ளது இதை நாம் நினைவில் வைத்து இதை எதிர்கால சந்ததிகளுக்கு போதிக்கவேண்டும் நீங்கள் செய்வதும் ஒரு வகையில் தேச சேவையே; இன்னமும் நம் சுதந்திரத்தை தன்னலமின்றி பாதுகாக்கிற நம் ராணுவ வீரர்களுக்கும் நம் தாய் மண்ணுக்கும் ஒரு salute; அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹ்ந்து
@buthu893 жыл бұрын
உங்கள் குரலில் கடந்த கால வரலாற்றைக் கேட்கும்போது, ஒரு இந்தியனாக இருப்பதில் பிரமிக்க வைக்கிறது. 75 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்... தமிழ் உச்சரிப்பு முறை மிகவும் அருமை. மென்மேலும் வளர என் அன்பார்ந்த வாழ்த்துகள்......
@sivaraman16063 жыл бұрын
நம் இன்று சுவாசிக்கும் சுதந்திர காற்றிற்க்கு அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவில் கொண்டு அனைவரும் 75 வதுசுதந்திர தின வாழ்த்துகள் வாழ்க பாரதம் ❤️❤️❤️
@naveen38133 жыл бұрын
Raw காணொளிகளை தொடர்ந்து பார்க்கும் போது என்னுள் ஓர் உணர்வும் தேச பற்றும் வளர்ந்து கொண்டே வருகிறது இக்காணொளி போட்டாதற்கு நன்றி இக்காணொளியே தொடர்ந்து போடுங்க அண்ணா
@vasudevan1431o83 жыл бұрын
Raw 1st part pathan 1st time I Love India nu sonan epa enaku matum ela namba TP family members ku Raw la join pana assai vanthu eruku pola Tq விக்கி அண்ணா 🙏 Advance Happy Independence day💐
@RAMESHK-bg6nz3 жыл бұрын
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@mohan1373 жыл бұрын
அருமையான பதிவு . தமிழ் பொக்கிஷம் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுகந்திர தினம் நல்வாழ்த்துக்கள் ....
@sattiavingadassamy5163 жыл бұрын
1:32 இதுதான் நாம்... நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@Ajay-cs1np3 жыл бұрын
Advance happy independence day 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 bro
@nagarajan07063 жыл бұрын
Battle of Longewala Battle of Hilli Battle of Basantar Operation Trident Operation Python During Bangladesh Liberation War Meghna Heli Bridge Tangail Airdrop
@rajarajacholan19793 жыл бұрын
"Bhuj" படம் பார்த்தேன் அதில் நீங்கள் சொல்வது போல் பல காட்சிகள் துல்லியமாக படமாக்க பட்டிருக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கிறது அந்த படம். வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான்.
@segararun3 жыл бұрын
சுதந்திர தின வாழ்த்துக்கள் விக்கி இந்நன் நாளில் இந்தியாவின் வரலாற்றுபூர்வ தகவல் வழங்கியமைக்கு மிக்க நன்றி!!!
@varunkrishna79103 жыл бұрын
இனிய 75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉
@bagavathikumarbagavathikum47943 жыл бұрын
உங்களின் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரா . தொடர்ந்து சொல்லுங்கள். கேட்க ஆர்வமாக உள்ளேன்
@hanikumaran3 жыл бұрын
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள், அருமையான பதிவு, எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது...
@bepositive90013 жыл бұрын
Great n Great Vicky no words to describe.....ungal kankalil Ulla athe perumithathithoda nanum inda video parkumpodu irundren..... JAI HIND 🇮🇳
@manidurai59123 жыл бұрын
இந்தியர் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍
@thamizh64613 жыл бұрын
*arumaiyana pathivu* 👌👌👍
@kalisseenu69043 жыл бұрын
சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்தியர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்..🇮🇳🇮🇳🇮🇳
@sethuraman45083 жыл бұрын
உங்கள் அறிவு வெறியாட்டம் மேலும் தொடங்கட்டும்
@pmurugesanpmgs98273 жыл бұрын
சகோ.நீங்கள் சொல்லும் பொழுது உடல் எல்லாம் சிலிர்த்தது இதை நம் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாடமாக கொண்டு வரவேண்டும் இதற்கு நீங்கள்தான் மத்திய அரசிடம் அனுமதி பெற்று நம் பாரதத்தை பாதுகாக்க வேண்டும் இப்படிக்கு உண்மையான இந்திய குடிமகன் ப.முருகேசன் ஜெய்ஹிந்த்
@bridgits12153 жыл бұрын
No words to say vicky. Your class is simply superb.
@periasamyp19193 жыл бұрын
இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கம் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த நன்னாளில், ஏழைகள் இல்லா இந்தியா, ஊழல்கள் இல்லாதேசம்,குடி, கற்பழிப்பு இல்லாத நாடாக மாற வேண்டும்.பெண்களை மதித்து காக்கும் பொறுப்பான, நேர்மையான, பக்குவபட்ட, பெரியோர்களை மதிக்கும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும், உழைத்து முன்னேற துடிக்கும், சட்டத்தை மீறாமல் மதிக்கும் இளைஞர்கள், சட்டத்தை தவறாக பயன்படுத்தாத அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை, இயற்கையையும், சட்டத்தையும் மீறாமல் மதிக்கும் தீய பழக்கங்கள் இல்லாத மக்கள், மக்களை தன்னம்பிக்கை அளித்து, நல்வழி,நடத்த சுயநலம் இல்லாத நல்மனம் படைத்த, அறிவுமிக்க பெரியோர்கள், நீதிக்காக மட்டுமே துணை நிற்கும் வக்கீல்கள், நீதிபதிகள் நிறைந்த நாடாக மாற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.நானும் அப்படியே இருப்பேன் என உறுதிகூறுகிறேன்.
@sathishkannan2233 жыл бұрын
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
@maariearnold27653 жыл бұрын
அருமை நண்பா இந்தக் காணொளி மிக மிக மிக மிக அருமையாக உள்ளது சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் வந்தேமாதரம்
@kanmanikanmani25543 жыл бұрын
ஒரு சினிமா பார்த்த மாதிரி இருந்தது. அனைத்தும் உண்மை என்று நினைக்கும் போது மெய் சிலிர்த்து. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்💐
@ramprasath35263 жыл бұрын
Actually today pakistan independence day and we are hearing about their defeated story today 😂😂😂😂👍👍👍👍💖💖💖jai hind 🇮🇳🇮🇳🇮🇳 and advance happy independence day
Money heistlam onnume illa raw series munnadi. Raw vikki series on 🔥
@pugalg51513 жыл бұрын
மிகுந்த ஆர்வத்துடன் ராவின் ஒவ்வொரு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் 🙏
@selvamraj12333 жыл бұрын
அனைவருக்கும் சுதந்திர தினம் நல் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🤝🤝🤝
@aswingm15643 жыл бұрын
BRO intha timela BHUJ la nadantha incident pathi sollunga. Nethu thaan intha incident pathi hindila oru movie vanthuchu. Eppidi antha bhuj oor pengal air forcekku help pannangunu sollunga
@Lokeshkumar-mj6tp3 жыл бұрын
INS Vikrant பத்தி பேசுங்க அண்ணா
@chitharak.chithra24723 жыл бұрын
ஜெய்ஹிந்த். நீங்கள் போடும் பதிவுகள் . எல்லாம் நன்றாக இருக்கிறது .
@jhonbright58053 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@suresh83friends3 жыл бұрын
இந்த தகவல் அனைத்தும் பாடப்புத்தகங்களில் விரிவாக இனைத்தால் நன்று. மாணவர்கள் தங்களின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
@RealityVision3 жыл бұрын
Success is defined by two parameters one is reaching your destination, more importantly how happier you travelled on your journey on reaching your destination, set and travel on your life goal with full of happiness 😀 Have a nice day 😊
@santoshkumar-gj5gh3 жыл бұрын
Yes
@SuryaSurya-qk6gr3 жыл бұрын
@@santoshkumar-gj5gh making yooouuuyuuuhuo
@volodymyrzelenskyy59043 жыл бұрын
நன்றி நண்பா நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் 😘😘 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ❤️
@vivasayapokkisham3 жыл бұрын
🌾விவசாயிகள் விவசாயத்திற்கு ஆதரவு தரலாமே....
@jakila66243 жыл бұрын
Awesome history These are all the history should be added in our education syllabus We need to teach our children from childhood Thank you Vicky bro for your efforts, hope nothing will go vain 💐
@senthilkumarm48833 жыл бұрын
நான் 1971 க்கு சென்று விட்டோன் நோரம் சென்றதோ தெரியவில்லை அருமை
@ananthrockey72463 жыл бұрын
Happy independence day......
@krishnamoorthy58733 жыл бұрын
அருமையான பதிவு செய்து வரும் அண்ணா வாழ்த்துக்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள்
@Madhra2k253 жыл бұрын
As usual Osm Vicky 👌
@தமிழண்டாதமிழண்டா-ன6ங3 жыл бұрын
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@suresh83friends3 жыл бұрын
சுதந்திர தின வாழ்த்துக்கள் தோழர்களே.
@SIVAKUMAR-fk1cp3 жыл бұрын
அருமையான பதிவு...👌
@vinothsaminathan22933 жыл бұрын
பெருமையுடன் சொல்வேன் நான் இந்தியன் என்று.....🔥🔥🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kavithapriya0013 жыл бұрын
Semma Vicky 👌👌👌
@eagambarampalaniappa31183 жыл бұрын
Really great collection Nanba. Thank you so much.
@subbiahs66493 жыл бұрын
வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@babudk13183 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அண்ணா கேட்க கேட்க அடுத்த பதிவுக்கான ஆர்வத்தை உண்டாக்குகிறது 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥
@richardkarun48293 жыл бұрын
சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@harisanthos17083 жыл бұрын
🇮🇳 75 சுதந்திர தின🇮🇳 ⭐⭐வாழ்த்துக்கள் ⭐⭐ 🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳 🤝
@Ravi-db4ih3 жыл бұрын
உண்மயிலயே ஆர்வமாக இருக்கிறதுஅடுத்த பாகம் பார்ப்பதற்காக நாளைக்கு எதிர்பார்த்துக்கோண்டு இருக்கின்றேன் அண்ணா அருமயான பதிவு அண்ணா
வழக்கம் போல் அருமையான பதிவு பொக்கிஷமே.... அருமை TPV JI
@ambiambi36823 жыл бұрын
சூப்பர் விக்கி அடுத்த எதிர்பார்ப்புகளை இதே டென்ஷனோடு கூடிய வீடியோ ஓடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இப்படிக்கு உங்கள் வீடியோ பதிவை எதிர்பார்த்திருக்கும் அம்பி
@jeyaprakash73963 жыл бұрын
Intha series ethana time time pathalum athu first time pakura mathiri avalo interest a iruku bro 💪 tp family
@muthub4863 жыл бұрын
கேட்கும்போது சந்தோசமாகவும் பெருமயவும் இருக்கு இந்தியாவின் வெறியாட்டம் தொடரட்டும்
@selvamj92043 жыл бұрын
அண்ணா இந்தியா மற்றும் இரஷ்யா உறவு பத்தி கானெலி பதிவு செய்ங்கள் அண்ணா 🙏🙏🙏
@ayyappanand40793 жыл бұрын
பாரதத்தை நேசிக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.......
@basawaits3 жыл бұрын
Great job Vicky bro you are really awesome and your efforts are really great.... keep growing all the best bro....
@maniguru88413 жыл бұрын
அருமை விக்கி... சுதந்திர தின நல்வாழ்த்துகள்....
@rameshchandrasekaran46663 жыл бұрын
Vickey beautifully explained. Waiting for next part. Love ur hard work..
@devan66483 жыл бұрын
It's giving more and more thurst...excellent work...superb..keep going....👍
@shaikmubarak3383 жыл бұрын
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ
@jaisonmsj55923 жыл бұрын
Next partku marana waiting bro💥😍
@buthu893 жыл бұрын
இந்திரா காந்தி & ராமேஸ்வர் நாத் காவ் . என்ன ஓரு அற்புதமான மனிதர்கள் . இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்....
@maheswaris5003 жыл бұрын
விக்கி மிக மிக அருமை ஒரு 20 நிமிட வீடியோவை வது போடுங்கள்
@Madhankumar-yh6df3 жыл бұрын
today Berlin Wall video patha vera level🔥🔥
@samyramakrishan93763 жыл бұрын
சுகந்திர தின வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்
@mariappanvimal72653 жыл бұрын
தமிழனாக அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 💪💪💪
@modi64713 жыл бұрын
சுதந்திர 🇮🇳தின வாழ்த்துகள் விக்கி
@basawaits3 жыл бұрын
Salute to Indian army and raw 🥰👏👏👏
@abineshabi27853 жыл бұрын
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அண்ணா ♥️... அடுத்த பதிவு நாளை !! 🔥🔥
@81448758033 жыл бұрын
Ghazi attack பற்றியும் சேர்த்து போடுங்க ஜி
@vijayakumar20223 жыл бұрын
Hi Vicky. Really your explanation is live as if you are seeing with your eyes and narrating is the war scenes .keep it. It will be useful for our younger generation.
@balasambasivan18153 жыл бұрын
சுதந்திர தின வாழ்த்துகள். அற்புதமான பதிவு.
@prakashkarupasamy50693 жыл бұрын
மறக்கமுடியாத வரலாறு நன்றி அண்ணா
@iyappanm19153 жыл бұрын
சூப்பர் ப்ரோ விக்கி ப்ரோ வாழ்த்துக்கள்
@tcdsarcot97393 жыл бұрын
தமிழ்நாடு , ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் புங்கனூர் மதுர வண்டிக்கல் கிராமத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாமரத்து கிருஷ்ணர் ஆலயம் உள்ளது நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் வார வார வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது இந்த கோவிலில் கட்டியவர் உள்ள நபர் புகைப்படம் வைத்து அதனுடைய சிறப்பு மிக்க வரலாறு அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டது அந்தக் கல்வெட்டை மற்றும் பெருமாள் கோவில் நேற்று வனத்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர் இதை பார்த்த அனைத்து மக்களும் வேதனையில் உள்ளனர்...இத்தகைய இந்து விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்... கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பலகை மற்றும் கோவிலை சேதப்படுத்திய வனத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
@PuthirVanam4U3 жыл бұрын
இந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவில் நிறைய புதிய விடயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.
@pranethvikas23843 жыл бұрын
Anna gazhi attack submarine movie kuda vanthuchae athayum include panunga