எஸ்பிபி ஐயா மற்றும் ஜானகி அம்மா குரல் வரம் இளையராஜா இசையில் தெய்வீகம் கேட்கும் போது நோய் தீர்க்கும் மருத்துவம்
@umamaheshwari9340 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். எஸ்.பி.பி. ஜானகி இனிமையான குரல். இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது. ❤😊
@sharminisinniah66855 ай бұрын
song is superb with Revathi and mohan acting 👌👌👌👌👌👌👍👍👍👍💗💙😊
@rvslifeshadow8237 Жыл бұрын
30 வருடங்களுக்கு மேலாக இந்த உன்னத பாடலை கேட்கிறேன்.. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உணர்வு... அந்த நாட்கள் நினைவுகள்... மெய் மறக்கும் இசை..கிறங்கடிக்கும் குரல்கள்.. முத்தான பாடல் வரிகள் அமைதியான.. நடிப்பு... அருமையான காட்சி அமைப்பு இயக்கம்...இது போன்று இனிமேல் வர வாய்ப்பேயில்லை ... வசந்த கால உற்சவ நாட்கள் அவை!!!!
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் 1985 இல் எனக்கு திருமணமாகி மேட்டுப்பாளையம் என் தங்கை வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்த போது அங்கு நானும் என் மனைவியும் பார்த்த படம் நினைவுகள் மறப்பதில்லை
@Krithikmedia6 ай бұрын
Appa😊❤
@Jai_Sree_Ram_BS4 ай бұрын
எனக்கும் 1985ல் திருமணம். என் மனைவி இன்று வரை மோகனின் தீவிர ரசிகை. அதனால் மைக் மோகன் பட பாடல்கள் எல்லாமே பிடிக்கும்.
@sangeetharaja36752 ай бұрын
⁰00@@Jai_Sree_Ram_BS
@rameejarameeja40322 ай бұрын
இந்தப் பாடல்கள் எல்லாம் யாரும் மனதிற்கு பிடிக்காமல் இருக்கும்
@mohan1771Ай бұрын
அருமை சார் 💐💐
@palani_rajanrajan13673 ай бұрын
எனக்கு 52 வயதாகிறது இன்றும் பிட்டாக இருக்கிறேன் அதற்க்கு என் ராசா, என் சாமி, என் ராகதேவனின் இசையும்தான் முக்கிய காரணம். எங்கள் பொக்கிஷம், எங்கள் பெருமை, எங்க ராசா என்றென்றும் ராஜா எங்கள் என்றைக்கும் இளைய'ராஜா ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@karunakarangovindarajan2361 அதுவும் இருக்கு. என்னனா, மனசுக்கு பிடச்ச நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும்போது, மனது தெளிவாக இருக்கிரது. அதுதான் secret of my health. நல்லதே நினை, நல்லதே நடக்கும் 👍🙏🏻🙂 இசையை ரசிக்க கொஞ்சம் அறிவும் வேண்டும். Am sure I am blessed with that.
@Ushadeekshana2 ай бұрын
😊⁰😊😊 pp@@raja-yr1lo
@ranganrajan1538 Жыл бұрын
கவிஞர் மு.மேத்தா வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜானகி அம்மா, பாலு சார் குரலில் பாடல் அருமை அருமை அருமை ❤❤❤
@jagadeesanvadivelu677110 ай бұрын
Adding to that Mr.Mohan's acting. As if Mohan himself has sung the song & Not SPB.
@YogYog-e3i7 ай бұрын
1985ம் ஆண்டு நான் 3ம் வகுப்பு படிக்கும் போது பாடசாலை மேடையில் பாடிய ஞாபகம். இதற்கு காரணம் இசைஞானிதான்.
@mageshsidhuАй бұрын
பரமத்தி வேலூரில் இந்த படம் பார்த்த ஞாபகம் 1984ல் spb ஒரு சகாப்தம் ❤
@vijaykumar-jj9by2 жыл бұрын
நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ! என் வீடு வாராமலே போகுமோ? கைதான போதும் கை சேரவேண்டும் உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே... Menaka vijay😭😭😭
@BalaMurugan-me4cx Жыл бұрын
💕💕💕❤️❤️
@seythappaseythan97522 ай бұрын
❤️❤️❤️Oh. What a lyrics!!!
@sivakumarc61663 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathishm76373 ай бұрын
ராக தேவன் இளையராஜா அவர்கள் இசையமைத்த 7000 பாடல்களில் தன்னை வருத்தி கொண்டு நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட பாடல்...படம்:உதயகீதம் பாடியவர்கள்:ஜானிகி அம்மா மற்றும் SPBசார்...
@mohan1771Ай бұрын
ஆமாம்
@SanthijaSanthija3 ай бұрын
உண்மையானா அன்புக்கு என்றுமே கண்ணீர்தான் சிறந்த பரீசு எப்பொழுதும் இதுதான் விதி
@JayaMarimuthu-l2g4 ай бұрын
ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் என் மேகங்களே ... அருமை ❤❤❤
@chandrashekarr197723 күн бұрын
பெ : ஆ...ஆ..ஆ..ஆ..ஆ.... பெ: பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்.... பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர பெ: நீ போகும் பாதை என் பூங்கா...வனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தா...வனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமலே போகுமோ... கைதான போதும்.... கை சேரவேண்டும்.... உன்னொடு வா...ழும்... ஓர் நாளும் போதும்... என் ஜென்மமே... ஈடேறவே.... ஆ: பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பா....டலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்.... பாடும் நிலாவே தே....ன் கவிதை பூ... மலரே ஆ: ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீ....டு தே...டும் என் நேரங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நா...தஸ்வரம் காவே...ரி வெள்ளம் கை சேர தூண்டும் ராகங்கள் சே....ரும் தாகங்கள் தீரும் காதல் நிலா.... தூதாகுமே.... பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர ஆ: பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே பெ: உன் பாடலை நான் கேட்கிறேன் ஆ: பாமாலையை நான் கோர்க்கிறேன் பெ: பாடும் நிலா...வே ஆ: தேன் கவிதை பெ: பூ மலரே....
@magesh_balan_yt3 ай бұрын
Second interlude - Sudden shift of raising violins, come backs and starts the charanam as if nothing had happened. Only raja can do it. Heaven
@seythappaseythan97525 ай бұрын
1985-ல்...எங்கள் சித்தி வீட்டில் (கொரநாடு - சின்ன எரகளி தெரு) தங்கிக் கொண்டு... மயிலாடுதுறை கூறை நாடு நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் +1 படித்துக்கொண்டிருக்கும்போது.... "சுந்தரம் டாக்கீசில்" உதய கீதம் திரைப்படம் முதல் ஷோ பார்த்த நினைவு இன்னும் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது ❤️❤️❤️
@saraswathiramasamy3704 ай бұрын
நான் 6th படிக்கும் போது அம்மா, அக்காக்கள், பக்கத்து வீட்டு அக்காக்கள் என கும்பலாக போனது நினைவுக்கு வருகிறது,,,மீண்டும் கிடைக்காத அன்றைய அழகான நாட்கள் 😭😔😔😔❤❤❤❤❤❤
@SaravananMuthaiyan3 ай бұрын
அப்பொழுது கூறை நாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளி அதன் பெயர்
@seythappaseythan9752Ай бұрын
@@SaravananMuthaiyan ஆம் நண்பரே 👍
@jaganathanramachandran43727 ай бұрын
ஜானகி அம்மாள் குரல் ஊடு உருவுகிறது. பாடும் நிலவா உன் நினைவுகள்
@thecommandsofmysoul729310 ай бұрын
மோகன் சார் மாதிரி பாடல் பாவனை யாருக்கும் வராது
@lathathangaraj2256 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமையான. குரல்
@Elizabeth-s8o Жыл бұрын
Ra ni
@sugunamaharaja8985 Жыл бұрын
KZbin
@rajusudhakaran281 Жыл бұрын
இசைஞானியின் இனிமையான இசையில் கவிஞர் மு மே த்தா அவர்களின் வைர வரிகளில் SPB அப்பா மற்றும் ஜானகி அம்மா அவர்களின் தேன் குரல்களில் மறக்க முடியாத பாடல்.
@rajasekaranp6749 Жыл бұрын
🌹ஊரெங்கும் போகும் என் ராகங்களே ! உன் வீடு தேடும் என் நேரங் களே ! பூமீது தேன் தூ வும் காதல் வரம் ! என் நெஞ்சில் நீவூதும் நாத ஸ்வரம் ! காவேரி வெள் ளம் கைசேர துள்ளும் ! ராகங்கள் சேரும் ! தாக ங்கள் தீரும் ! காதல் நி லா தூதாகுமே ! 💐😝😍😎😘
@sumathy32425 ай бұрын
Mohan and revathi stars and spb sir & janaki amma combination amazing aa irrukum 👌🌹
@jinosivАй бұрын
சரிகமப நிகழ்ச்சியில் சரண் சார் பாடின பிறகு பார்க்க வந்தேன். பாலு சார் குரல் வேற லெவல் ❤❤❤
@suriyanarayanan1606 Жыл бұрын
இப்போது வரும் பாடல்கள் குப்பைகள். இந்த மாதிரி பாடல்கள் இனி வராது.
@Shanju068 ай бұрын
Migavum rasanai ullavar neengal
@arokkiyarajarokkiyam44606 ай бұрын
Arumaiyana pathivu
@selvaprasada5 ай бұрын
While revathy sings Paadu nilaave... Mohan sings PaaduM nilaave... Initially, the lyricist Mehta had the same line for the mohan character also. But ilaiyaraja questioned as to how a man within the walls of prison can sing about the moon, which he can not even see. So ilaiyaraja just changed the word paadu to paadum, which now alludes to revathy. Juat brilliant..!!
@raghavanramesh2483 Жыл бұрын
Revathi is so young and Baby Face. The song is ultimate.....because of Raja, SJ and SPB.
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
@sowkath8112 жыл бұрын
எல்லா காலத்திலும் எப்போதும் கேட்க கேட்க இனிமையான அருமையான ராககீதம்
Paadu Nilaavae Thaen Kavithai Poo Malara Paadu Nilaavae Thaen Kavithai Poo Malara Un Paadalai Naan Thedinen Kaetkaamalae Naan Vaadinen Paadu Nilaavae Thaen Kavithai Poo Malara Nee Pogum Paathai Yen Poongaavanam Nee Paarkum Paarvai Yen Brinthaavanam Oor Engum Un Raaga Oorkolamo Yen Veedu Vaaraamal Yen Pogumo Kaithaana Pothum Kai Seravendum Unnodu Vaazhum Oor Naalum Pothum Yen Jenmamae Eedaravae Paadum Nilaavae Thaen Kavithai Poo Malarae Un Paadalai Naan Ketkiraen Paamaalaiyai Naan Koorkiraen Paadum Nilaavae Thaen Kavithai Poo Malarae Oorengum Pogum Yen Raagangal Un Veedu Thedum Yen Nerangalae Poomeethu Thaen Thovum Kaathal Varam Yen Nenjil Nee Oothum Naathaswaram Kaaveri Vellam Kai Sera Thullum Raagangal Serum Thaagangal Theerum Kaathal Nila Thoothaagumae Paadum Nilaavae Thaen Kavithai Poo Malarae Un Paadalai Naan Ketkiraen Paamaalaiyai Naan Koorkiraen Paadum Nilaavae Thaen Kavithai Poo Malarae
@raji35999 ай бұрын
ரசிக்கிறேன் அவள் காதலை.... மறக்கிறேன் நாளும் என்னை நான் என் காதலை அடைந்த நாள்....அணு அணுவாக ரசித்த நாள்... இன்றும் அளவொடு உறவாடும் அவளோடு.... அளவில்லாமல் காதலிக்கும் என் இனிய இசையே....❤❤❤❤❤
@josephloopidass424 Жыл бұрын
என்ன ஒரு பாடல் வரிகள் இதயத்தை வருடிய காலம் அது இது போன்ற படல்கள்
@santhiarjunamoorthysanthia3869 Жыл бұрын
00
@santhoshrajasanthoshraja6321 Жыл бұрын
🎉
@johnjohn6613 Жыл бұрын
@@santhoshrajasanthoshraja6321¹
@johnjohn6613 Жыл бұрын
@@santhoshrajasanthoshraja6321¹¹¹¹1111¹¹¹1¹¹¹¹¹
@johnjohn6613 Жыл бұрын
@@santhoshrajasanthoshraja63211211111¹111
@rgsenthilkumar6394 Жыл бұрын
எங்கள் மோகன் வேற லெவல் தான்
@sridharnvs8487 ай бұрын
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
@mohan1771Ай бұрын
@@sridharnvs848ஆனால் கோட் படத்தில் மோகன் அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை 😢
@Anjalirams. Жыл бұрын
The second prelude from 3:06 to 3:52 is exceptionally enchanting ❤❤❤❤❤ நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ... Beautiful lines 💝💖💖
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
@kalpanas55965 ай бұрын
😂😂😂😂
@filmmediajovelvk27829 ай бұрын
2024 entha song yaru kera oru like panugs😄😄
@ChinnathambiM-pc8ze8 ай бұрын
I'm
@hara95467 ай бұрын
Iam into time travel, I m listening this in 3055
@kalai1984217 ай бұрын
I am
@kopanpriya23697 ай бұрын
😅 uut,9@@kalai198421
@josephlopez8197 ай бұрын
i am
@r.a.j.a.n.r.g12123 ай бұрын
அழகான நிலவும் பாடிய பின் மலர்ந்தது பூ மலர். ஆனால் பாடலின் இனிமை கண்ணுற்று வாடாமல் நின்று விட்டது . எனவே தான் மலர்ந்த அந்த மலரின் மணமும் பாடலின் இனிமையும் அழியாமல் புதிய புதிய தேன் கவிதையாய் தென்றலாய் நின்று விட்டது. நன்றி இளையராஜா அவர்களே.
@lnselvaraj40772 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத. காவியம்.....
@ஜெயம்-e4e8 ай бұрын
அலைமீறூம் தேன்தூவல் ஆனந்தமே❤❤ மழைகாற்றில் பொன்தீபம் நலம்பாடஏற்றூங்களே❤❤ உயிர் வாழ்ந்த அன்பில் உனக்காக இது ஒன்று கண்ணே😊 மணல்சிற்ப நிலவில் ஒளிவாழ்ந்ததும் புதுமைகள் கண்ணா❤❤❤
@yasodhabalaji4848 Жыл бұрын
ஈடு இணையில்லா பாடல்களின் வரிசையில் இப்பாடலும் ஒன்று.
@antonykl9930 Жыл бұрын
😂
@ramuc605 Жыл бұрын
@@antonykl9930 😅 1:00
@venkatesand38232 ай бұрын
உதய கீதம் 1984 தீபாவளி வெளியீடு. நாற்பது ஆண்டுகள் தொடும் நிலையிலும் இப்பாடல் கேட்கும் போது மனது கேட்கும் போது இப்படத்தை பார்த்த நினைவுகள் வந்து போகிறது. இப்படம் வெளியான போது மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் அன்றைய தீபாவளி வெளியான அனைத்து படங்களிலும் எம்ஜிஆர் அவர்கள் நடித்த இதயங்கனிந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற்றம்" என்ற பாடல் படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றது. மறக்க முடியாத படம்(பாடல்) 20.10.2024. காலை. 6.45.
@ஜெயம்-e4e4 ай бұрын
இனிமைகள் ஓர் ஊர்வலமாய் மழைபூக்களிடமே❤❤ இவளின் இன்பத்திலே என் கோடை துன்பமும் மாறி மறையுதே🎉 மறுஜென்மமாய் மனதிலே சுபலாலி பாடுதிங்கே❤❤
@crazy_star_902 Жыл бұрын
Sachin God of Indian cricket, SPB God of Indian songs and Janaki Goddess of Indian songs Energetic voice by Janaki, I love Janaki voices
@gopsrams4976 Жыл бұрын
why you ignored Raaja sir? He is God of melodies of the universe
@oldieswordiee77 Жыл бұрын
@@gopsrams4976yeah and what about vijay, king of tamil cinema
@muparecords5523 Жыл бұрын
ஆஹா பஹாடி ராகத்தில் இசை ஞானியின் அற்புதமான பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏பதிவிட்டமைக்கு NH Studios Tamil songs irkku மிக்க நன்றி🙏🙏🙏🙏
@arulkumar7467 Жыл бұрын
ஃபிரபஞ்சம் இருக்கும் வரை அழியாது இப்பாடல்
@sivaramakrishnanks2998 Жыл бұрын
Brings tears into eyes whenever hearing this song. Super singing by Balu garu and Janaki. SPB lives still in all our hearts through such songs
@ManigandanKamala3 ай бұрын
இளை யராஜா பின்னதி வாய்ஸ் காது க்கு மனதுக் கு மருந்து மற்றும் விருந்து
@prfssrdralibaig49107 ай бұрын
Repeatedly mohan is the single one who proved his capabilities in a simple manner while others fail in this aspect in toto. Hats off to him!
@sunilr5479 Жыл бұрын
Most beautiful & melodies song.. After 37 years Evergreen song..
Nice acting done by mic mohan sir and Revathi mam good song sunged by SPB sir and S Janaki madam SPB sir we always miss you nice movie.
@SriMangalaVinaayagarsRealties16 күн бұрын
SPB joining the song is really superb ❤
@janakiammastatus Жыл бұрын
Janakiamna ❤❤What a breath control... Especially saranam
@chandrabala16 ай бұрын
Why I consider Ilayaraja to be a genius !! In the song above, the first BGM communicates stress and sadness. In the same song the second bgm communicates happiness with the strings breaking into a beautiful Mohanam. If you look at what is happening in these sections, the tune is so appropriate!
@Manushan_MelvinКүн бұрын
Mohan sir so handsome 😍 Song was marvelous 👌♥️ Hmmm Mohan sir should Married Revathy mam Best chemistry 👌😔
@brightjose209 Жыл бұрын
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
@sridharnvs8487 ай бұрын
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
@rajamahendhirun38663 ай бұрын
The transition from 2:33 to 2:45👌
@SatheeshKumar-hf5ms2 жыл бұрын
Mohan and Revathi Super combo song was sad mellody SP balasubramaniyam and Janaki combo super magic ilayraja maestro magic musician legend proud of you SKR
@seenimd9084 Жыл бұрын
மு மேத்தா வின் முத்தான வரிகள் இன்றும் நினைவில் நிற்கக் கூடியவை
@mallikasrinivasan60783 ай бұрын
Ethanai murai kettalum sallikadha paadal
@RamaRama-uu4yl6 ай бұрын
உன்னோடு வாழும் ஒருநாளும் போதும் என் ஜென்மமே ஈரேடவே
@vignesh__vick3 ай бұрын
Anybody .... After watching.... GOAT ....Mohan.....
@janardhanansankararaman1012 Жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் கொண்ட நல்ல பாடல். எந்த காலத்திற்கும் ஏற்ற பாடல்
@SivalingamHari3 ай бұрын
இந்த. உலகம்இருக்கும்வரைஇப்பாடல். அழியாது.
@FAROOKM-x3n10 күн бұрын
Kavigar mr, mu metha varigal alagu denesh Babu camaramen good. By m,farook❤
@RameshBabu-pr3kbАй бұрын
I donot Tamil but I like this song😊
@annurarumugam8735 Жыл бұрын
Love u janaki amma ❤️
@karunakaran36792 ай бұрын
Extraordinary Voice Good Lyrics Fantastic Mussic ❤❤❤
@RajamaniRangaswamy Жыл бұрын
Super and beautiful Song sung by Legend Play back Singer SPB Sir. Never forgetable
@Selvamgobal-bk1jl7 ай бұрын
SUPER SONG WHAT A BUTIFUL SONG S.JANAKI VOICE BUTIFUL ELAYARAJA MUSIC 🎶 BUTIFUL SPB VOICE EXCLENT SUPER COMENATION
@navithasingh83864 ай бұрын
Yen Manam engo sendru vittathu.Nice song tq 😊
@rajeshbandari7338 күн бұрын
I dt no tamil but song awesome
@prfssrdralibaig49107 ай бұрын
Mohan is the only actor deserving all praise as he is handsomely, no extra make up, so he is with natural appeal
Today I did not like song s 😭😭😭 yes I like this video song 💞💞💞 very nice and beautiful lovely picture 🖼️ song lyrics super 💞💞💞
@p.suneeth61719 ай бұрын
Gem of brilliance tune ❤
@shanke3006 ай бұрын
Opening intro is just magical.
@rajivanitha2506 Жыл бұрын
Mohan sir muga pavanaigal super.dailum intha song na parkiren.
@sathya25 Жыл бұрын
Same here ji
@Jayakarthi-u9yАй бұрын
Jeyakarthi very nice super fantastic exallent song
@SiranjeevipremPrem-iv2of Жыл бұрын
Envala undu naan undu,thirumbi parka neramilla,entha pH Nala Oru nalla Amma Ella,perfect family woman Ella,ennaiku,100/ perfect yallavalayum parthu schoolku poiruvan,evening vanthu grinder potutu,school a poi pillaigala kootytu,Hindi class,swimming class,tuition,no more distractions,I have own work,ponatha pathy kawala Ella,
@sudhakars46988 ай бұрын
I see this movie more than 20 time. Because of only songs. Fantastic songs.
@shreeudhayapriyashreeudhay3088 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மோகன் ரசிகை
@thananlakshmi3632 Жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடித்த நடிகர் மோகன்
@sridharnvs8487 ай бұрын
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
@Shanthi-gi6vz11 ай бұрын
Love familiar anavanga than athigama mohan song ketpanga manasukku nimmathi tharum
@chandrasekhar-hu6ux4 ай бұрын
Tear in my eyes...to hear that Legend SPB voice...
@kasiraman.j3 күн бұрын
😢😢😢😢😫😫😫😫
@SumaRK-bx2mx4 ай бұрын
Very nice good song sunged by SPB sir and S Janaki madam.SPB sir we always miss you.
@RajkumarRaj-j8k9 ай бұрын
😢 we miss you SPB sir
@rajlakshmid3469 Жыл бұрын
Fm la கேட்டு ரசித்த பாடல்
@subramsubramaniam1327 Жыл бұрын
Thanks, Muththamil Sangam Auckland
@SeemattiSАй бұрын
எனக்கு மிகவும் பிடிச்ச பாடல் அருமையன பாடல்🎉😂❤
@puthiyavanfamily3 ай бұрын
இசை தேவன் ஞானியார் ❤️
@gbaskargbaskar29074 ай бұрын
Excellent
@DavamaniDavamani-q9g Жыл бұрын
Always Ever Green Song . Yarellam indha song 15.12.23 kekkureenga .❤❤❤
@s.vaishnavi9247 Жыл бұрын
அருமையான பாடல் அன்றும் இன்றும் என்றென்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Newwonderland12344 ай бұрын
Wonderful song !🎉❤😊and I love the music sooooo much!!!!!!!🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤