Jeyamohan Speech | Tamil Speech | அறிவார்ந்தத்தன்மை | நவீன இலக்கியம் பற்றி ஜெயமோகன்

  Рет қаралды 20,742

Tamil speech

Tamil speech

Күн бұрын

Пікірлер: 31
@a.p.duraimalaia.p.duraimal7449
@a.p.duraimalaia.p.duraimal7449 3 жыл бұрын
சிந்தனைக்கான பெரும் ஊற்று இந்த காணொளி!! மிக்க நன்றி Tamil speeches for make me to heard like this big scholar speeches...🙏
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
அருமை யான எழுத் தாளர் சிந்தனை யாளர் திரு. ஜெய மோகன் அவர்களே. தான் கண்ட மனிதர்களின் தொகுப்பு என்பது உண்மை. அந்த மனிதர் களின் தொகுப்பில் திரு. ஜெயமோகன் வந்து விட்டீர்கள் என்பது மகத்தான உண்மை.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
அருமை... நம் சிந்தனையை தூண்ட கூடிய அறிவார்ந்த பேச்சு..... மேலும், மேலும் கேட்க ஆவல்.... நன்றி அய்யா!
@சௌந்தர்ராஜன்-ஞ9ர
@சௌந்தர்ராஜன்-ஞ9ர 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் ஒரு படைப்புதான் எவ்வளவு ஆழம்
@jayanthianandan5991
@jayanthianandan5991 2 жыл бұрын
அருமை
@virjeeva
@virjeeva 2 жыл бұрын
இலக்கியவாதிகளை , இலக்கியங்களை பகுத்தாய்வு செய்யும் விளக்கமான பேச்சு. நன்றி ஐயா.
@vaigai5989
@vaigai5989 3 жыл бұрын
நன்றி , தெளிவு, கணம் ,,அறிவு , ஞானம் ,,புதுமை உண்மை
@surinew1
@surinew1 2 жыл бұрын
அருமை!
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கண்டுகேட்டு உண்டு உயிர்த்தது பட்டறிவால் பெறப்பட்டது புத்தகவாசிப்பில் பெறப்பட்டது மனிதர்களை வாழ்க்கையை படித்தது இவைகளின் தொகுப்பு எழுத்தாளனின் படைப்பு.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Well explained Mr JM
@DhanasekariMoki
@DhanasekariMoki 6 ай бұрын
We are respecting the process evolution So we are respecting others not only human, object. So we are loving, caring,,,,,
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Writer is an individual who is posessed with multiple literate personalities. Indepth review of literary creations. Thanks
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ஒரு எழுத்தாளன் என்பவன் பல புத்தகங்களை படித்து பட்டறிவில் பலமனிதர்களைப்படித்து அதன் தொகுத்தலறிவினால் எழுதப்படும் புத்தகம் எந்த எழுத்தாளனுக்கும் தனிஅறிவு அசல் தன்மையோ கிடையாது.ஆனால் முற்போக்கு பகுத்தறிவு தனித்திறமை என்று பிறங்குவது இவர்களின் கூவல்.
@troyvettech8108
@troyvettech8108 Жыл бұрын
எவருக்குமே தனி அசல் அறிவு இல்லை, எல்லாமே மற்றவர்களிடம் இருந்து கற்றது தான்
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தருக்கம்/பொருத்தமுறையியல் கேள்வி முறையியல்.
@attakathidinesh5087
@attakathidinesh5087 3 жыл бұрын
மிக ஆழமான இந்துத்துவா கட்டமைப்பே திரு ஜெயமோகன் அவர்களின் அத்தனை படைப்புகளும்..
@virjeeva
@virjeeva 2 жыл бұрын
அவர் எங்கேயும் அரசியல் பேசியதே கிடையாதே. இலக்கியவாதிக்கு அரசியல் , மத சாயம் பூசாதீர்கள்.
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
இந்துத்துவவாதிகள் ஜாதி கொடுமைகளை பற்றி எப்போதும் பேசியதில்லை. இவருடைய வணங்கான், நூறு நாற்காலிகள் போன்ற கதைகளில் பல முறை ஜாதி கொடுமைகளை சொல்லி இருக்கின்றார். But He is a mix . பல சமயங்களில் இவர் இந்துத்வாவை ஆதரிக்கிறாரோ என்று எனக்கும் சந்தேகம் வந்துள்ளது.
@bharathikumar2069
@bharathikumar2069 2 жыл бұрын
ஜெயமோகனின் கதைகளில் பல்வேறு முகங்கள் உண்டு கட்டுரை மற்றும் மேடைப் பேச்சுக்களில் இந்துத்துவ முகம் மட்டும் தெரியும்
@KamalRaj-ox7rw
@KamalRaj-ox7rw 2 жыл бұрын
ஐயா, ஒரு சிரு எழுத்தாலனாக வளர என்னென்ன முக்கியத்துவம் நம்மில் இருந்தாக வேண்டிய பண்புகள் யாவை?
@melanip412
@melanip412 3 жыл бұрын
🌹🙏🏽
@KaliMuthu-x5c
@KaliMuthu-x5c 3 ай бұрын
ஒரு அர்த்தத்தில் அந்த கணவன்.. சொன்னது சரிதான்.. அதாவது கதைக்கு.. நிஜத்தில்.. மனநல மருத்துவர்.. மாத்ரு பூதம்.. ஒரு டி.வி.. நிகழ்ச்சியில் சொன்னார்.. இலக்கிய வாதிகள்.. பாலினம் பார்க்காமல்.. இலக்கிய உரையாடல் நீண்ட நாட்கள்.. without sex.. இல்லாமல் சாத்தியமா??. என்ற கேள்விக்கு.. அவர் சொன்ன பதில்.. ஏதோவொரு நேரத்தில்.. with sex.. தவிர்க்க முடியாமல்... நடந்து விடும்.. என்று தெளிவாக சொன்னார்.. இது தான்.. மனம்...
@mageshsai
@mageshsai 2 жыл бұрын
கடைசியில் விஷ்ணுபுரம் இன் சாரசத்தை சொல்லி விட்டார். நன்றி.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
😊
@thangaduraig8759
@thangaduraig8759 2 жыл бұрын
S sar
@KarthickKumarAJ
@KarthickKumarAJ 2 жыл бұрын
அதென்ன பழைய s.ராமகிருஷ்ணன் ?
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
முன்னதாக ஒரு S. ராமகிருஷ்ணன் என்றொரு எழுத்தாளர் இருந்தார். இப்போது இருப்பவர் இல்லை என்று அர்த்தம்.
@bharathikumar2069
@bharathikumar2069 2 жыл бұрын
ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கராவில் மார்க்ஸ் இருக்கிறாரா ஜெயமோகன்?
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
மார்க்ஸ் பழைய ரஷ்ய இலக்கியங் களை படித்தவர். கரைத்து குடித்தவர் என்பது உண்மை
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
கலைஞர் சிறு வயதில் பக்தி இலக்கியங்களை மனப் பாடம் செய்தவர். அவரது தந்தை கோயில் பணி செய்தார்.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
வியாசர் | ஜெயமோகன் | Vyasar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:09:12
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 46 М.