வணக்கம் தம்பி புவனி தங்களுடைய மடகாஸ்கர் பதிவு உண்மையில் அதிசியம்,மற்றும் வருந்த தக்க ஆச்சரியம்மான பதிவுகள், உலகத்தில் எத்தனையோ பேர் சாகசம் என்ற பெயரில் பல கேமராக்கள் பல உதவி ஆட்கள் வைத்துக்கொண்டு செய்கிறார்கள் ஆனால் தாங்கள் எந்த உதவியும் இல்லாமல் தனியாக கால்களை அறுக்கும் பாறைகள் மீது நடந்தது உண்மையில் பாராட்ட தக்கவை, யாரோ செல்வந்தர்கள் அணியும் வைரம், ஏழைகள் அதை தேடி கொடுப்பதை உலகிற்கு எடுத்து காட்டி உள்ளீர்கள், உலக பணக்காரர்கள் இவர்களுக்கு கல்வியும் வாழ்கையும் கொடுக்கட்டும் தம்பி புவனி.
@selvam1795 Жыл бұрын
அங்கு இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டமான வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை பார்க்கும் போது நாம் 100 மடங்கு சந்தோசமாக வாழ்கிறோம்
@thenusanmg9991 Жыл бұрын
அண்ணா ஒருவாட்டி ஈழத்துக்கு வா ணா ❤
@rifasrifat9375 Жыл бұрын
ஈழம்டா என்ன அது ஒரு ஊரா இல்ல சுடுகாடா... ஈழம் ஊழம்னுகிட்டு
@malavikad7290 Жыл бұрын
@@rifasrifat9375ilangaya solranganu nenakiren
@Unknown282o99 Жыл бұрын
@@rifasrifat9375 unaku ena da prachana? . Eena piravi Mari pesitu iruka . Avaru sonathukum nee pesurathukum ena samantham .
@@rifasrifat9375ஆணவத்துல ஆடாதிங்கடா ஈழ மக்களுக்கு வந்த நிலமை உங்க வர ரம்ப நாள் ஆகாது
@Hulk302 Жыл бұрын
யோ செம வீடியோ. உன் உழைப்பு பிரமாதம்.இப்படியும் மக்கள் உண்டு அவர்கள் தொழிலும் இப்படி உண்டு என்பதை அற்புதமாக காட்டி உள்ளீர்கள்.இது போல் காணொளியை நிறைய நீங்கள் பதிவிட வேண்டும்.
@godislove2109 Жыл бұрын
வேலைக்கு செல்லாமல் புவனியுடன் சேர்ந்து ஊர் சுற்றும் யுவராஜ் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂
ரொம்ப கடினமான வாழ்க்கை முறை...உங்க அடுத்த பதிவுக்கு ரொம்ப வெயிட்டிங் அண்ணா சீக்கிரம் போடுங்க..
@uonetamil8426 Жыл бұрын
எங்கள் ஊரில் இப்படி தா இரத்தினகல் அகழ்வுக்கு பிரபல்யம்.இலங்கையில் இரத்தினபுரி மாவட்டம்.இவர் செல்லும் இடம் 11:36
@kannankannan.s9977 Жыл бұрын
நாம் வாழும் வாழ்க்கையிலே என்னடா வாழ்க்கை வருமானம் இல்லை நிம்மதி இல்லையென்று புலம்பி தவிப்பவர்கள் இந்த மடகஷ்த்தார் தளராத மக்கள் வாழ்க்கை வீடியோ நம் வாழ்க்கை தேவலை என்பதை இந்த வீடியோ உணர்த்துகின்றது நன்றி புவனி
@im1480 Жыл бұрын
Happy to see Tamils... Naam Tamilar ❤
@abinayasria2402 Жыл бұрын
அவங்களுக்கு நாம எல்லாரும் ரொம்ப ஜாலியா இருக்கிறோம் அவங்க வாழ்வாதாரமும் விரைவில் உயர எங்கள் குடும்பத்தின் சார்பாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
@Abilash123 Жыл бұрын
Vintage Tamil Trekker is back 😃😃😃...Only hitch hiking is missing
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மனம் மிகவும் கனத்துவிட்டது. இங்கே நாம் சிறிய விஷயத்திற்க்கும் சலித்துக்கொள்கிறோம்
@rajeshvaradharajaperumal46336 ай бұрын
This video helped me to answer a question in UPSC Civil Services Exam! As soon as I saw a question regarding Cocoa Producing Countries, I remembered this video of yours and decided that Mining based countries generally wouldn't do much of cultivation and eliminated Madagascar, selected Ivory Coast.... At the last, Ivory Coast is the right answer! Keep on posting videos of foreign countries, we learn a lot from your information!
@TamilTrekkerOfficial6 ай бұрын
Happy to hear that ❤️
@umadevivengattan8513 Жыл бұрын
The Anna with Buvi..... Its really kind. God bless u too Anna
Vera level explorer bro neenga 🎉 always your fan because of this reality travel vlogs
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you so much 🙂
@dushandcrewz5139 Жыл бұрын
Madagascar nenachatha vida vera mari neraya visayam iruku❤ world is vera level
@Abilash123 Жыл бұрын
Tamil Trekker is back to his Best after Long time 😊(After Afghanistan Series)
@nirmaladevis491 Жыл бұрын
No the videos r short & content wise very poor. He seems to post more no. of videos on the same subject since it seems there is no places of interest. But we can make out that traders in gems work in dangerous conditions. Any way we can appreciate bro. for showing these things!
@Abilash123 Жыл бұрын
@@nirmaladevis491 I am more interested in the natural life of the people shown in the series like Madagascar vlogs, Africa vlogs etc and the Thriller shown in the series like Syria, Afghanistan and Egypt etc than the artificial and hurried life of the people shown in series like Japan vlogs and China vlogs etc...After a long time I got one of the interesting series from Tamil trekker(I mean this Madagaskar series )..Anyways, we have to appreciate his efforts to show us places that are difficult for us to actually visit...
@vishalgamer950820 күн бұрын
Antha makkal eppovum smile oda irukaaga.... ❤ and sri lankans nalla tamil pesuraanga...
@sasikkrish Жыл бұрын
First View! Good Luck Tamil Trekker! Keep Rocking! Keep Inspiring!
@manoharan2188 Жыл бұрын
We can't able to see this in our dreams also, but ur showing to us, I'm very thankful to u ❤❤❤
@soosaimanickam4455 Жыл бұрын
இதைப் பார்க்கும் போது கலைவாணர் பாடிய பாடல் வரிகள் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது: காலையில எந்திரிச்சு கஞ்சி தண்ணி இல்லாம கஷ்டப்படுகிறோம கடவுள! அங்கும் விடியள் வரும்!
@darkknight9976 Жыл бұрын
Ella oorlayum namma tamil makkal irukkangale vera level
@mohammadsuhail1371 Жыл бұрын
This video reminds me a quote "Always count your blessings not your problems" 😇 Always Thank God for what you have.! The life which you are living is the life someone is praying for..!
@sul1980 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@Berrygirl6784 Жыл бұрын
But to be honest life must be goid gor evryone human are selfish these people suffer cause humans are selfish rich people use them and sell the gold with high price while they get few salary
Intha maathiri videos paathuthan subscribe pannen ... Romba naalaiku appuram nalla video .. village series pannu bro again
@milir123 Жыл бұрын
"சாதாரண மக்களின் அசாதாரண வாழ்க்கை" இந்த வகை காணொளிகளே புவனியின் சிறப்பு தொடர்ந்து இதுபோல் அசாதாரண மக்களை பற்றிய பதிவுகளை அதிகம் காட்டுங்கள். வாழ்க வளர்க
@manikandanm4274 Жыл бұрын
Bhuvani brother I love you 😍😍 Enjoy your trip...And Safely..
@pkmarketingvijayakumar7515 Жыл бұрын
12:03 😢 வாழ்க்கை ஓர் போர்க்களம்
@arunmahadevan833 Жыл бұрын
Super buvani நீங்கள் மேன்மேலும் வளற வாழ்துக்கள்🎊
@electricalengineeringtamilalan Жыл бұрын
அந்த மக்களிடம் இருந்து அதை விலைக்கு வாங்குபவர்கள் உரிய விலையை அவர்களுக்கு கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது அவர்கள் வாழ்க்கை தரத்தினை பார்க்கும் போது 😢
@Rajeshkumar-uj9cu Жыл бұрын
Yes antha makkaluku education ila so nalla yemathi viyabaram pakuranga. Antha gems rate athigam but 100 200 rs matum than antha makaluku tharanga. And antha weighing maching kuda avangaluku kamikaama , marachi panranga.. pavam antha makkal.
@vinothganesan Жыл бұрын
31வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@SangiBahi786 Жыл бұрын
இந்தியாவில் பிறந்ததற்காக சந்தோஷம் ❤😢
@akthargafar603111 ай бұрын
Thanks for those content nd nice vintage location bro ✨vintage bhu is back 💙😁👍
@chandrasekaran4441 Жыл бұрын
Man Vs wild Series maadhiri- Bear Grylls. But tamilnadu la neenga try pannuinga ... Never worry negative comments. Keep rock..Happy Journey..All the best.
@arumugam6229 Жыл бұрын
வேற லெவல் புவனி நீங்கா சூப்பர் விடியோ 😍😍😍😍😍😍👍👍👍👍👍👍
@sirajdeen4417 Жыл бұрын
தம்பி எப்படி இருக்கிறீர்கள் நலமா உங்கள் வீடியோ இரண்டு நாட்களாக வரவில்லை ஏன். வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
@jayakumarkumar213 Жыл бұрын
உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்
@devaprabue5788 Жыл бұрын
Me too
@Berrygirl6784 Жыл бұрын
Avar romba bend pannitu pannuraaru antha manishan 😢 anyja velai evlo kashtam ... iru velai soruku ivlo kashtapaduraanga
@jaswaterdispenser Жыл бұрын
Congratulations for your hard effort Mr.Buvani
@Azmaan__ Жыл бұрын
14:00 - 18:23 Balangoda 🗿🍷
@yuvanvinoth....7658 Жыл бұрын
பார்க்கும் போதே கண்ணீர் வருகின்றது
@gowthamkumar6666 Жыл бұрын
அருமையான காணொளி உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் 👍👍
Great vlog, but it'd be even better if we could see more of the beautiful places you're exploring! The camera being on you 70% of the time makes it hard to fully enjoy the scenery. Here are 3 tips: 1) Give a clear view of the surroundings, 2) Share more B-roll footage, and 3) Use voiceovers to guide us through the journey. Keep up the good work!
@stillawaysmile5405 Жыл бұрын
கடைக்காரர்களால் ஏமாற்ற வாய்ப்புள்ளது...கடைசியில் எடை அளப்பதை மறைவாக செய்யும் போது..
@rakusuthu Жыл бұрын
Love from Sri Lanka 🇱🇰
@mr_goldsmith_1 Жыл бұрын
Raw Shapire vaangura idea iruntha vaangunga bro na ring panni tharen gold or silver
Nanba nenga area shift agura video map la oru 5 sec add panunga
@vinnodv Жыл бұрын
Please cover Madagascar Night life....
@im._.prabhu Жыл бұрын
Vanakkam bro🖤✴️
@sarvanakumar1744 Жыл бұрын
Anna oorla irukka Ad fulla un video ku than bro varuthu.....🥴🥴
@mechanicalboy5276 Жыл бұрын
Video super ra iruku bro...
@spalaniyappan5443 Жыл бұрын
Madagascar🇲🇬 series super❤❤❤❤❤
@U1CKMUSIC Жыл бұрын
Ennayathuu road fulla kuppayaa irukkuuu VeRy Dangerous place TT ✨💥
@yuvrajtmt9598 Жыл бұрын
Nanum yuvaraj than Rompa permaya irukku😊😊
@Kumarrocker123 Жыл бұрын
Iraiva ella uyirglaum inputru valga avargal valkaiya mathi vidupaa
@Oa5ashfaakvlogs Жыл бұрын
வாழ்த்துக்கள் ரஸ்மி bro
@johnk2968 Жыл бұрын
அண்ணே, படம் பார்த்த மாதிரி இருந்துச்சு
@manojraj340 Жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்கனை மட்டும் கூறுவது நல்லது அதை விட்டு விட்டு அந்த ஆஃப் இந்த ஆஃப் விளையாடி பணம் சம்பாதிக்க முடியும் என்று சொல்லுவது மிகவும் தவறு இதனால் எத்தனை குடும்பங்கள் அழியும் என்று தெரியவில்லை அப்படி உங்களுக்கு ஆஃப் மூலம் சம்பாதிக்க முடியும் என்றால் அதை விளையாடி பணம் சம்பாதிக்க வேண்டும் 🙏🙏 நான் கூறிய கருத்தில் எதுவும் தவறாக இருந்தால் என்னை மண்ணிக்க வேண்டும் 🙏🙏🙏
@karthikj1956 Жыл бұрын
Super bro.. expecting more from you..
@kikikerthi Жыл бұрын
BIG FAN ANNA..LOVE FROM SRILANKA ❤❤
@lambosroar5233 Жыл бұрын
Again First comment bro❤ love your videos
@travelwithilham Жыл бұрын
hi bro balangoda is not near batticola balangoda is in Ratnapura district ratnapura also famous for gems in sri Lanka
@denishiva5022 Жыл бұрын
Anna Sri Lanka vandha ungaloda travel pannanu please ☹️
@euginjegapriyan447 Жыл бұрын
Engaluku sonna maari avangalukum one win solli thanthuruka vendiyathu thaane bro.. So avangalum velaiku poi kashta padama game veladi 7000 rooba sambathipagam
@maddymadhan6067 Жыл бұрын
Romba naal wait pantran broo😢
@ragawannair602 Жыл бұрын
Thanks for sharing 😊😊❤❤
@mj585 Жыл бұрын
பாவம் ட்ரைவர்,,அந்த ஊரு அரசாங்கம் என்ன தூங்குதா
@piraisoodans5540 Жыл бұрын
Super videoo bro..next vlog ku waiting🔥❤❤
@selvakumargovinda6713 Жыл бұрын
SAGODARA VAZTHUKKAL 👍👍⚘️⚘️👍👍🌹🌹👍👍💐💐👍👍🌷🌷👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkatk2869 Жыл бұрын
Bro intha bus with lorry concept namma Indian defence and police la neriya use aguthu ,so achiriya padra visiyam ila...
@anothnyanothny Жыл бұрын
Very nice challkuty ❤️🙌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@chankrish5004 Жыл бұрын
Thalaiva yenna ketta avanga tha best 🎉 sapdurathukanga ulaikuranga,ahnna namma ahdambarama valzannu sambarikuro ,ipa yaru best ?
@DevaDeva-jx8ky Жыл бұрын
Bro one time language change pannitta podhum vedio yellamey tamil la automatic varudhu bro😊😊
@tnwiperff9586 Жыл бұрын
Spr bro ❤
@apocalypto8140 Жыл бұрын
No Audio track option.....in some Mobiles 🙄🤔
@TamilTrekkerOfficial Жыл бұрын
few video uploaded , it will show to video which we updated language not for all videos
@apocalypto8140 Жыл бұрын
@@TamilTrekkerOfficial 🙏👍
@malickpatsha4151 Жыл бұрын
Vera level bro niga ❤
@srinikesh8729 Жыл бұрын
6:03 advertisement Anna check TN GOVERNMENT RULES
@narpavithangam8542 Жыл бұрын
Tamil la super updates thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦