மடகாஸ்க்கர் கிராமத்து வாழ்க்கைய அருமையாக படம் பிடித்து உள்ளீர்கள் நண்பரே வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பயணம் தொடரட்டும்
@manimarankrishnamoorthy8172 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்வியலை படம் பிடித்து காட்டுவதில் தமிழ் டிரெக்கர் Number 1. That's why he is liked more than other travel vloggers.❤❤❤❤❤❤❤❤
@bhagyaraj5251 Жыл бұрын
1980..களில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்தும் வண்ணம் கட்டிடங்கள் ,சாலைகள் இருக்கின்றன.அதிசயம் தான்
@Hema-wt4sl Жыл бұрын
சிறு வயது கிராமத்து நினைவுகள் வருகிறது தம்பி
@annamalai8398 Жыл бұрын
சிறுவர்கள் பனங்காய் வண்டி விளையாட்டு மாட்டு வண்டி இதெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டோடு ஒத்துப்போகிறது நல்ல காணொளி செய்திருக்கிறீர்கள் நன்றி ப்ரோ பயணங்கள் தொடரட்டும்
@anbesivam_.4245 Жыл бұрын
Yes. Cycle, auto, சைக்கிள் ரிக்சா.
@sbkcs Жыл бұрын
இங்கே தமிழர்கள் வியாபாரம் செய்ததாக கடல் ஆராய்ச்சியாளர் பாலு கூறியுள்ளார்.
@poovalingamharish4116 Жыл бұрын
ஆற்றங்கரை நாற்று நடுதல் நம் தமிழர் ஆற்றங்கரை நாகரீகத்தின் அடையாளம் அதுதான் இன்றைய கீழடி
@rifasrifat9375 Жыл бұрын
தமிழ் உருட்டு வாழ்க
@venkatVenkatesh-ov7kt Жыл бұрын
அவர்களும் ஆதி தமிழர்கள் தான்
@pirana6485 Жыл бұрын
@@rifasrifat9375thamilana Patti pesina unda arai kunchu erijutha enkalukku history irukku pesurom unakku en erijuthu
@Uchihasenju112 Жыл бұрын
@@rifasrifat9375y bro
@vishalaro724 Жыл бұрын
Rice was invented in china....!..
@sangeethaarputharaj7662 Жыл бұрын
வித்தியாசமான அனுபவம்... நவீன உலகத்தில் இப்படியும் ஜனங்கள் வாழ்கிறார்கள்.. different extreme ends of human life...Tq bro
Unga thathavum en thathavum Thanjavur la eppudi than eruthaga bro marathutiya?
@2008mohammed Жыл бұрын
90s kids life kannu munnadi therithu buvanitharan
@rameshgopal2273 Жыл бұрын
நாகரிகம் என்ற போர்வையில் நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டோம்
@vivekmit06 Жыл бұрын
Ethu ithu nalla vaalkayaa ? Ada ponga bro. Road la thaniya kooda poga mudiyathaam. Ore tirutu bayamaam. Maruthuva vasathi ilayaam.
@raveendranraveendran959 Жыл бұрын
ஒரு கடல் கடந்த ஒரு பிராயணம் நான் செய்வது போல் எனக்கு ஒரு நினைவு, உங்களின் பதிவிடல்
@karthi.skarthi.s5437 Жыл бұрын
Worth video bhuvani 🎉✨vintage vibe kudukkuthu .
@amodernpoet Жыл бұрын
15:40 kai varaathu kahthi than varum 😂
@MohanrajRaj-pz1tu Жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் 💘💘💘💘💘💘💘💘💘💘🥰🥰🥰👍👍👍👍👍
@nilameganathan8014 Жыл бұрын
Super. கடினமான வாழ்க்கை
@DenilDG Жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் பவனி🤩🤩🤩
@selvamnnnselvamnnn Жыл бұрын
Ennaya solra
@moorthysathasivam9697 Жыл бұрын
Indha series Vera level Thalaiva... Daily Um videos Upload pannirunga...❤ 😍
@muralidharanm1077 Жыл бұрын
16:00 நம்ம ஊரு நுங்கு வண்டி
@n.rsekar7527 Жыл бұрын
புவனி சார்க்கு நன்றி.பலமுறை டாகஸ்வர் தீவை பற்றி மழை காலங்களில் Newsயில் வரும்நேரில்காட்டீமைக்கு நன்றி
@bharathshiva7895 Жыл бұрын
Super video anna 😍😇👍🏼. Love Madagascar from Sri Lanka 🇱🇰
@ramarajp5096 Жыл бұрын
அந்த கார் Nissan super safari ஒரு உண்மையான 4x4 கார்.
@samundeeswari5887 Жыл бұрын
Sema thrilling super bhuvani thank you 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💐💐💐
@HARIHARAN-oe6xh Жыл бұрын
That legend Time illa Time illa
@dineshdeena4783 Жыл бұрын
Bro avaru enna so speed nadakuraru. ... great he is so active
@Arunkumar-ix5es Жыл бұрын
அருமையான காணொளி மலரும் நினைவுகள் 💐🤝💪👍🙏
@sathyam2294 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤
@avanorvlog3103 Жыл бұрын
தம்பி நீங்கள் journalist மாதிரி தான் risk எடுக்கிறிங்கள், உங்களுக்கு risk எடுக்கிறதெல்லாம் rask சாப்பிடுற மாதிரி தானே 😂😂😂 சூப்பரா இருக்கு 👌
@vjselva4887 Жыл бұрын
21:36 nostalgic view❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
🌾🌾🌾🌾🌾🌾🌾 சூப்பர் புவனிதரன் 🌾🌾🌾🌾🌾🌾🌾
@A.Pradeepkumar Жыл бұрын
Bro, i really enjoyed this video. Nice explanation and camera angles
@vanarajsamuel3085 Жыл бұрын
Many places in our local villages are like these .See our bus stands in all the towns in tamil nadu and public toilets. Cleanliness ???.
@sarosundaraj1594 Жыл бұрын
1970ல்நான்பார்த்த என் பாட்டி இருந்த கிராம் போல் இருக்கிறது
@rajkumar-md1nz Жыл бұрын
Thank you bro. I just remembered my old village.
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
அருமை,👌💐🌷🔥🔥🔥🌟
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Old memories Niyabham 70's 80's la Delhi eppadi than North p Areas irrundhadhu Arumaiya Video Indha maari deep ah explore panadhu kidayadhu Nandri Anna Sirappa pannringa Vazgha Valamudan