Happy to see good vibe's overall in comments, Thank you guys ❤
@yogaraj4100Ай бұрын
That song ❤❤❤❤and u
@karthickkmayilvaganan5566Ай бұрын
சகோதரா இனி வரும் வீடியோக்களில் தொப்பி அணிய வேண்டாம்
@karthickkmayilvaganan5566Ай бұрын
தொப்பி இல்லாமல் தான் நன்றாக உள்ளது
@mdharveshmaideenАй бұрын
Nerathuku sapidunga bro..udambaum konjam paarunga..big fan from salem
@sairamnagaraj1458Ай бұрын
hi bro long ah video potuka
@cricketking956Ай бұрын
யாருக்கு இந்த மனிதனை ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@32TravellingАй бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
@Creative_creaters_Ай бұрын
Maamanithanuku
@chenniyappanm-hh7qlАй бұрын
உடுமலை சென்னியப்பன்.எனக்கு பிடிக்கும் சூப்பர் வீடியோ
@janajana-hc4xsАй бұрын
Love from kerala❤
@aruldasssangeetha3531Ай бұрын
யாருக்கு பிடிக்காது???
@dhekshidhasfamily8520Ай бұрын
முதல் முறையா இப்படி பட்ட இடத்தை காண்பித்து எங்களை வியப்பில் ஆத்திய புவனி சகோ உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமையோ அருமை
@1raju317Ай бұрын
இந்த காட்டு பயணம் உண்மையிலேயே வீரவேல்,வெற்றிவேல் தான்.safe bro.
@RajKumar-fp4vwАй бұрын
கோவிந்த கோவிந்தா
@nadasonjr6547Ай бұрын
பல கஷ்டங்களை தாண்டி இது போன்ற காட்சிகளை பதிவு செய்து காட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது. தொடருங்கள் உங்க முயற்சியை. எங்களை போன்ற வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்களுக்கு அருமையான காட்சியும் செய்தியும் ஆகும்.
@muthukrishnanp1890Ай бұрын
இப்படி யெல்லாம் மனிதன் வாழ்கிறான் மனித வாழ்க்கை வாழ எவ்வளவு பெரிய போராட்டம் .
@magheswaran6201Ай бұрын
உங்களின் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி ❤
@dennadenna1938Ай бұрын
புவனி அண்ணா நீ படுற கஷ்டத்துக்கு நீ எங்கேயோ போயிடுவானா கூடிய சீக்கிரம் உன் சேனல் ரெண்டு மில்லியன் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
@subbaiahs824027 күн бұрын
மிக அருமையான க
@subbaiahs824027 күн бұрын
மிக அருமையான பதிவு-மிக்க சிரமப்பட்டு ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றி-பாராட்டுகள்.
@TamiltubehubАй бұрын
யாரு யா நீ ❤ discovery channel lam ஓரம் போ என்று சொல்ல முடியும் அளவு மிகவும் நன்றாக வீடியோ காட்சிகள் இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த புவியை சுற்றி காட்டும் புவி அவர்களுக்கு கோடி அன்புடன் நன்றி❤️🌹💐
@A.krishanA.krishnanАй бұрын
Take.care..buvan..anduma..😊😊😊😊
@rajasvr6774Ай бұрын
அருமையாக உள்ளது... நாங்கள் தஞ்சாவூரில் இருந்து கொண்டு பல நாடுகளில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கிறோம்... நன்றி புவி...❤❤❤
@Karthigeyan-u2cАй бұрын
Bro. Neenga dhan real and raw content. This what called adventure.
@senthildeena5257Ай бұрын
சகோ.. நீ ஒரு தைரியமான ஆளு தான் யா.. Salute..
@narayanank5541Ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்க்கக் கூடிய நபர்ல நானும் ஒருத்தன் நீங்க எதையுமே கேட்டு பார்த்ததில்லை நான் நீங்கள் உங்களுடைய திறமைகளை மக்களிடையே அப்போ பொழுது எப்பொழுதும் திறமையானதே முடியாததையே முடித்துக் காண்பிக்கின்ற வல்லவராக இருக்கிறீர்கள் ஆனால் இப்பொழுது நீங்கள் லைக் போடுங்க என்று கேட்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது
@endran008Ай бұрын
இதைத் தான் உன்னிடம் எதிர்பார்க்கிறோம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படி கன்டென்ட் தர தரமான டிராவல் விலாக் எவராலும் தர முடியாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐
@rafeekahameed3237Ай бұрын
டிஸ்கவரி சேனல் கூட இவ்வளவு நேச்சுரல் இருக்காது மிகவும் ஆபத்தான பயணம் கடுமையான முயற்சி வாழ்த்துக்கள் எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் மக்கள் வசிக்கிறாங்க ஆச்சரியம்
@Chandrasekar-wd5sdАй бұрын
யாராலும் செய்ய முடியாத போக முடியாத இடத்தை எல்லாம் எங்களுக்கு காண்பித்து வருகிறீர்கள் உங்கள் உடல்நலமும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthikpadmanabanАй бұрын
Pure Quality ... 100 Percent Uniqueness ... Tamil Trekker back with a Bang ...
@ananthanveluppillai6873Ай бұрын
தஞ்சை மைந்துக்கு நன்றி!🙏🙏🙏 பல கஷ்டங்கள் மத்தியில் இப்படியான காணொளிகளை எங்களுக்காக தந்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றிகள்!🙏🙏🙏
@arunyamilan3102Ай бұрын
காடு பகுதிக்குள் நடக்கும் பொழுது அங்கிருக்கும் ஏதேனும் ஒரு 5அடி உயரமுள்ள கம்பு ஒன்றை உடைத்து கை ஊண்டுவதற்கு பக்கபலமாக வைத்து கொள்ளவும்..
@narayanapillai1972Ай бұрын
அடுத்த வீடியோ சீக்கிரம் பதிவு பண்ணவும் புவனி சகோ. ஆவலாய் இருக்கிறேன் 🥰 உங்கள் வீடியோ எப்போதுமே சூப்பர் தான் 👌🏽
@petersvlog576Ай бұрын
அற்புதம் இதை பார்க்கும் போதே உங்களின் கஷடம் என்னவென்று தெரிகிறது ! நான்கு மணிநேர நடைபயனம் என்பது மிகவும் சவாலானது அதுவும் அடர்ந்த காட்டுக்குள் நடப்பது என்பது நினைத்துப்பார்க்க முடயவில்லை தமிழக அரசாங்கம் உங்களை போன்றவர்களை கெளவரிக்க வேண்டும் விசா மற்றும் பயண செலவுகளை ஏற்றுக்கொண்டால் நல்லது
@ThamizhachiVlogs-x4iАй бұрын
இந்த வீடியோவுக்காக நேற்று இருந்து காத்திருந்தேன் மிக மிக அருமை brother❤
@manidevan2444Ай бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் புவனி அண்ணே வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@தேனியின்சாரல்Ай бұрын
சூப்பர் பா, எவ்ளோவோ காட்டிட்டு ஆட்டிட்டு வீடியோ போடுறவங்களுக்கு மத்தில trusted வீடியோ பா....🎉
@ifhamsathakathulla7418Ай бұрын
15:22 how lovely song❤
@RajaRaja-wr6vrАй бұрын
வேற லெவல் ப்ரோ அம்சங்கள் நிறைந்த காடுகள் இப்படி ஒரு வீடியோவை பார்த்ததில்லை❤❤❤❤❤ வேற லெவல் ப்ரோ
@shahnawazkhan0004Ай бұрын
Good Evening brother, I have heard about Papua tribe in many documentaries, Now I have seen it. Thank you so much to bring this wonderful video to us , wishing you more success.
வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே நிறைய இடம் இருக்குது அதை காட்டுங்கள் பிரதர் love u so mach love from TN:20💯😇✌️
@bhuvaneswarir7249Ай бұрын
Fantastic. You deserve an award for shooting this video. Take care
@KamarajanSrimathyАй бұрын
புவனி தம்பி எனக்கு 68வயதாகிறது உன் வீடியோ எல்லாம் பார்க்கிறேன் சூப்பர் அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல் உள்ளது தம்பி வாழ்க வளர்க
@johnsundar1591Ай бұрын
❤❤❤❤❤❤புவனி தம்பி ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ போடுறீங்க.நன்றி.உங்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
@posadikemani9442Ай бұрын
Very brave guys god will be with u always we pray forbu all dangerous jouney exhilarating adventure
@TAMILBARATHIYANАй бұрын
புவணி மினிமம் 1hour video வாவது போடவும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்
@A.HarsathАй бұрын
S
@RajKumar-fp4vwАй бұрын
மூணு முறை வீடியோ பாருங்க ஒன் ஹவர் வீடியோவா மாரிடும்
@akumars795Ай бұрын
Bro.. honestly.. you are doing an amazing job 🎉🎉🎉 can’t imagine myself even for a day there..
@SSaravanan-q7zАй бұрын
The really one of the tamil geography 🗺️🌏📗 tamil trekker
@balasubramaniyam61564 сағат бұрын
உண்மையில் வியப்பில் ஆழ்துவிட்டேன் சகோதர நன்றி
@thanapalajith4442Ай бұрын
தல ஹாலிவுட் படம் பாக்குற மாரி இருக்கு வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் 💞💞
@yaseenm4274Ай бұрын
உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
@RajeshKumar-oj6uwАй бұрын
நாங்க என் யா அங்க போக போறம் 😂😂😂 ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான் ❤
@roseyesurajАй бұрын
வாழ்த்துகள் சகோ, இந்தோனேஷியா ஆபத்தான இடங்கள் பைத்தான் மோசமான நிகழ்வுகள் நாம் அறிந்தது.
@baskarans2224Ай бұрын
1. அவர்கள் யார்? 2. எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்? 3. என்ன மொழி பேசுகிறார்கள்? 4. எங்கிருந்து வந்தவர்கள்? 5. இப்பவும் ஏன் இந்த கடினமான காட்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள்? 6. ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே வருவார்களா? 7. நீங்கள் எல்லாம் ஆடை அணிந்து இருப்பதை பார்த்து அவர்களுக்கும் ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் உண்டா? இது போன்ற நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. இருப்பினும் உங்களின் இந்த மிக கடினமான பயணம் மிகவும் பாராட்ட தக்கது.
@heratick100Ай бұрын
100 k home ,100 k car ,monthly 2lacks salary,ivvalavu irundhum happy ya illai nu solra Namma people 😢😢😢 thanks buvi 🎉🎉❤
@MKMASS-op8nxАй бұрын
Unakku uyir problem aa Vida mayir problem than pain aa irukkum laaa bro ❤❤
@kamalakannangovindan925Ай бұрын
தகுந்த ஊன்றுகோல் இருந்தால் இந்தச் சேற்றில் பாதுகாப்புடன் நடக்கலாம்.
@sajath3108Ай бұрын
Dear Bhuavi bro. Really proud KZbin vloger. U r explorer too
@RajeshKumar-oj6uwАй бұрын
வந்துட்டேன் bro❤ ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான் ❤
@RameshRamesh-m7d2vАй бұрын
உங்க பழைய வீடியோ பாக்கிற மாறி இருக்கு நல்லா இருக்கு ப்ரோ தஞ்சாவூர் பையன் ❤️❤️
@sountaryat9395Ай бұрын
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் புவனி அண்ணா❤❤
@sureshkirupa8573Ай бұрын
அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க.. ரொம்ப ஆர்வமா இருக்கு.
@rameshm6649Ай бұрын
Putukkottai la irrunthu
@ShatimepasssАй бұрын
புவணி நீங்க பண்றது மிகப்பெரிய விஷயம் பணம் சம்பாரிக்கிறது விட இந்த மாதிரி தெரியாத தகவல்கள சொல்றது இருக்கே hatsoff to you ❤❤❤❤❤
@kanishKanth-k3qАй бұрын
6:46 நான் என்னடா நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகணும். நீ பணம் தந்தாலும் போகாமாட்டன் 😂😂
@லோகி4009Ай бұрын
மிக சிறப்பு🤝
@dinudilukshan9147Ай бұрын
15.41 humming song vera leval
@rajamaniramachandran3068Ай бұрын
Very dangerous experience Buvani Vazhthukal for your journey
@Nanda_63790Ай бұрын
உங்க மேல கோவம் Bhuvi anna, 22 minutes video கொஞ்சம் கூட பத்தல 😒
@Ektask..05Ай бұрын
Unma katha
@RajKumar-fp4vwАй бұрын
ரெண்டு வாட்டி பாருங்க 44 நிமிஷம் வீடியோ இது
@clashrioytАй бұрын
😂@@RajKumar-fp4vw
@tamilmani4058Ай бұрын
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்து இருந்தது சுவாரசியமாகவும் இருந்தது நன்றி வாழ்த்தூக்கள் 👍
@The_RavananАй бұрын
16:33 manda thaan pochu onnum panna mudiyaathu sathama sirichiten ya 😂😂😂😂😂😂😂😂
@snihal3216Ай бұрын
Naanum😂
@vinokarthik99Ай бұрын
Glad to see you back with the same energy and passion like in the old days-today's video really brought that spark back!
@KiNGWiN2000Ай бұрын
5:29 Ena paathutu irukingaaa video ku like aah podungaaa 😂😂❤💫
@gmanogaran9144Ай бұрын
மிகவும் சிரமத்தை அனுபவித்து வீடியோ போடுறீங்க . வாழ்த்துக்கள்.
@ustamizhaАй бұрын
அருமையான பதிவு சகோ!! Careful and take care bro
@beermydeen8806Ай бұрын
சாத்தியமா எதிர்பாக்கல மிகவும் அருமை சகோதரா உங்களுடைய உழைப்பு நிச்சயம் மிக அருமை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்ததுக்கு நன்றி புவனி ப்ரோ 🌹🌹🌹🌹🌹🌹
@SelvaSelva-oo7fgАй бұрын
Safe journey bro nee Vera level ya❤❤
@GobiSubburajАй бұрын
வாழ்க்கையை அனுபவிக்கிறான் ❤❤❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurugand9814Ай бұрын
ரொம்ப புதுமையான, வித்தியாசமான பதிவு..... வாழ்த்துக்கள் 👍
@GouthamSivan-fs4mzАй бұрын
உங்கள் ஒருவர் வீடியோதான் நண்பா மகிழ்ச்சியாகவும் த்ரில்லங்காவும் இருக்கு வாழ்த்துக்கள் புவனி ❤
@VinothEVinothE-je7xfАй бұрын
Video very very nice 👌 👍 👏 😍 😀 😊 👌 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉niga ingaya 10 days irunthu vlog nirya panunga buvi hit agum viral aguvinga buvi congratulations too continue vlog...........
@chiranjeevichiranjeevi2010Ай бұрын
சூப்பரா பண்றீங்க வாழ்க வளமுடன் நல்லா பண்ணுங்க நம்ம சேனல் வளரணும்
@senthilkumaran1294Ай бұрын
Very careful and take care your safety.
@gopal9436Ай бұрын
உங்கள் அனைத்து காணொளியும் அருமை தம்பி 💐
@nithya2139Ай бұрын
Such genuine hardworking youtuber.... Real explorer ❤❤❤..... Ur work will talk louder oneday bhuvni👍👍👍.....
@paramasivamparamasivam3060Ай бұрын
வணக்கம் Bu, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காணொளி அற்புதமான உங்களின் பயணம் தன்னம்பிக்கை யின் வெளிப்பாடு. நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉 கவனம். ❤❤
@PrakashKrishnamoorthy-dd9lpАй бұрын
நியூ வீடியோ சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
@rajakumarrrajakumarr5336Ай бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா ❤🎉❤🎉🎉❤🎉 உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது பார்போம் ❤🎉❤
@Nithish0096Ай бұрын
We want more videos about forest and Tribes keep going one day I need to met you. I love you bro .😍😍😍😍
@peace-up5wzАй бұрын
Happy to see first tamil guy reach koravai..❤mass bro ne vera level one day you will be reach your destination..🎉
@Senthil-g2qАй бұрын
❤❤❤❤❤அங்குள்ள மரத்தின் அடிபகுதி பார்க்க ஆச்சர்யமா இருக்கு அருமை ❤❤❤
@sundaresanparthasarathi6357Ай бұрын
அருமை வாழ்த்துகள்
@The.Thinker007Ай бұрын
Finally Tamil trekker is back
@jayakumarjaya2303Ай бұрын
அடேங்கப்பா அதிஅற்புதபதிவு மிகநன்றி
@vishnuvardan1577Ай бұрын
ANNAAAA!! YOU ARE THE BEST ADVENTURE AND REAL! VLOGGER I'VE EVER SEEN ..SO PROUD OF U ANNA!! AND THANKS A LOT FOR MAKING US ENTERTAIN BY TAKING SO MANY RISKS ...PLEASE TAKE CARE !!
@vaishaliwonders5256Ай бұрын
Waiting for your next video🎉🎉
@ravigovind9587Ай бұрын
Endured so much hardships and pain to visit the tribe. This video is mind boggling and is a delight to watch. You are introducing us to different world and the video is superb. Thanks for the efforts and pain.
@paramraja928929 күн бұрын
Amazing video my dear Tamil Bro keep continue like this great video all the best brother 👍
@sivaramakrishnanbalАй бұрын
Wow..புவனி....சூப்பர்...we enjoy it...நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு போய் வீடியோ எடுக்கறதுனால நாங்க உக்காந்த எடத்துலேந்தே பாத்து என்ஜாய் பண்றோம்...க்ரேட் எக்ஸ்ப்பீரின்ஸ்.....blur பண்ணாம போட்ருந்தா இன்னும் நல்லாருந்துருக்கும்.....thank you bro
@Ayyanar54Ай бұрын
Amazing miracles Super hard work thambi bhuvani God bless you
@markfxtraderАй бұрын
The most usefull channle in india ❤ love from 🇱🇰
@MurganMurgan-r5eАй бұрын
புவனே சார் வணக்கம் நீங்க நடக்கிறது பார்த்தா ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது ஏன் தான் அங்க போனீங்களா ஆனா செம செம இடமா இருக்கு சார் சூப்பர் சூப்பர் சார்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@antonyrajraj364Ай бұрын
Intha tribes people videos than neraiya podu Nanba ❤❤❤
@sivamanickam7891Ай бұрын
அருமை தம்பி பாதுகாப்பு முக்கியம்❤❤❤💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👏👏👏👏👍🏾👍🏾👍🏾👍🏾
@KumarKumarkannanАй бұрын
மிகவும் கடினமான உழைப்பு... வாழ்த்துக்கள் புவணி 👌🌸🌸🌸🌺🙏
@siva-xn1qbАй бұрын
Oru vendugol unga video rompa kasadapattu engalukkaga kudukkureenga🎉buvani santhosam Pora area la namma Tamilnadu makkulukku velai vaaippu irunthaal sonnaal rompa namma makkalukku use full a irukkum nu ninaikkiren nanbaa🎉🎉🎉 Thank you bhuvani🎉🎉🎉
@narayananraja8274Ай бұрын
ரொம்ப ரிஸ்க்கான பயணம் புவனி சூப்பர் வீடியோ 🎉🎉🎉
@rathinaravi3205Ай бұрын
Thanks, we are very lucky to see this type of people and place. Maintain your health, you are putting in a lot of effort. We are very proud of you and your work.
@lakshmananbhoopalan9862Ай бұрын
All are strong people at this age and lovely song
@vickyhot5256Ай бұрын
14:08 wow super tamil and telugu travellers explain about banana nice ❤❤❤
@krishmohan3083Ай бұрын
ARR Paaatha kandipa andha humming use panuvaaru. What a new sound!. Pure natural tone. Vela level forest vlog video bro. ❤