இதுக்கு எல்லாம் ஒரு கட்ஸ் வேணும் உங்கனால மட்டும் தான் முடியும் ப்ரோ தமிழ் யூடுப்பார் யாரும் இது மாதிரி பண்ண மாட்டாங்க ❤️
@nistharadil75212 жыл бұрын
உண்மை தான்
@chinna39352 жыл бұрын
😏😏😏
@nethajink99712 жыл бұрын
Ola ola ola
@pradeeproshan34822 жыл бұрын
😆🤣🤣🤣🤣
@rajivranjanrajivranjan87862 жыл бұрын
😘
@abishek56872 жыл бұрын
நீ வேற லெவல் தல இங்க ஒருத்தன் மதன் சொல்லிட்டு ஒரு ரூம் குள்ள உக்காந்துகிட்டு செத்துப்போன நியூஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கான்
@sivaramangovindasamy19862 жыл бұрын
Semma boss
@explorexpuls66112 жыл бұрын
😂😂😂😂😂
@ulrichselvam58432 жыл бұрын
🤣🤣🤣
@huzlfinance2 жыл бұрын
HHhhHhahaahaha
@selvachiyaanselva72822 жыл бұрын
Dai poolu madana pathi pesatha social media la potta na unna vachi senjuruvanka
@rockyrajan12 жыл бұрын
உண்மையான சாகச பயணம் மேற்கொண்டு வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள்! வேற மாதிரிசகோ நீங்க 👌🏻! ரியல் ஹீரோ நீங்க! நாங்களே உங்களுடன் பயணம் செய்வது போல உணர்வு ❤️!
@Thulasirampoorvika2 жыл бұрын
என்னதான் அவர்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தாலும் அவர்களுக்கு கடைசி வரையிலும் பாதுகாப்பு கொடுத்தவர்கள் வேற லெவல் 👏👏👏👏
@vpraba9172 жыл бұрын
யப்பா நம்ம தமிழ் நாடு சொர்க்கமப்போ கடவுளே நன்றியப்போ🙏👌👍
@thulasiramanm37662 жыл бұрын
நாட்டிலும் பல அரசியல் திருட்டு அமைப்புக்கள்
@kulandaivelm84282 жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலைய பாதிய பேத்து எடுத்துட்டானுங்க... மீத்தேன் கூடாங்குளம், ஸ்டெர்லைட், ஆற்று மணல் அள்ளுவது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக வித்துட்டானுங்க இது கூட தெரியாமல் சொல்ற.. இன்னும் 30 வருடத்தில் நம்ம தமிழ்நாட்ற்கும் இதே நிலைமை தான்
@ARUCHITH2 жыл бұрын
Athu nasamagirathu varungala manavargalal
@kulandaivelm84282 жыл бұрын
@@ARUCHITH இதுவும் ஒன்று.. ஆசிரியர்களுக்கு பயப்பாடமல்,கஞ்சா,மது,போதை வாஸ்துகள் எல்லாம் செத்து போகட்டும்
@uthirakumar53372 жыл бұрын
ப்பா எங்க பா இருக்க நீ தமிழ்நாட்ல எந்த தப்பும் நடக்கல நீ பாக்கல கடவுளே 🤔 hmmm எந்த ஊர் சாமி நீங்க 🤔🤔🤔
@siva-vy2uh2 жыл бұрын
இந்த மாறி நாட்டில ரவுண்டு போனா தான் நம்ம ஊரு பெருமை நமக்கு தெரியும் 🙏 semma bro 🙌🙌🙌salute bro
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
காட் பிளஸ் யூ
@srlindiachannel12832 жыл бұрын
வீடியோ பார்க்கும் போதே எனக்கும் பயமா இருக்கு புவனி அண்ணா கவனமுடன் இருங்கள் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mohanrajraj84332 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்
@herohajee76962 жыл бұрын
😃
@ieasif2 жыл бұрын
Avlo scene ilaa bra
@newmani11762 жыл бұрын
Bro scene illaya nenga povingla thaniya
@ieasif2 жыл бұрын
@@newmani1176 poven jobi
@Devar-32 жыл бұрын
இவர்களைவிட மிக மோசமான கொலை, கொள்ளை, பயங்கமான ஆட்கள் நம்ம நாட்டு அரசியல்வாதிகள் தான் சகோ..
@SSSS-vy8xj2 жыл бұрын
RSS party ya vida mosmanavargal inda ulagathil yaarum illai
@thirumanam70392 жыл бұрын
ஆமாம் நண்பா
@vijayantarmarajoo1277 Жыл бұрын
😂🤣🤣🤣
@Nedumaran-e8l Жыл бұрын
அப்புறம் ஏண்டா இங்க இருக்க ஓடி போயிடு நாட்டை விட்டு
@Devar-3 Жыл бұрын
@@Nedumaran-e8l ஓட வேண்டியது நாங்கள் இல்லடா...மக்கள் வரிப்பணத்தை தின்னு கொழுத்துபோன அரசியல்வாதிகளும் அவனுக்கு வாழ்க போடுற உன்னை போன்ற நாய்களும் தான்
@saleembasha16822 жыл бұрын
வீரமான சுற்றுலா பயணம்.. வாழ்த்துகள் நண்பா
@karthik39252 жыл бұрын
Ethu oru video ethula epdi comment 😌
@praveenvishnu53762 жыл бұрын
@@karthik3925 free fire video ah iruntha nee mass ah comment potuva🤣chinna payale
@THOMAS_002 жыл бұрын
@@praveenvishnu5376 🤣🤣🤣
@Guru_GamingYt.2 жыл бұрын
Viswasama payanam
@karthik39252 жыл бұрын
@@praveenvishnu5376 dai potta free fire just time pass da badu yaru unaku China paya unga vi2 la ponnu irundha anuppu ava solluva China paya na illa vai la vaikara payana solli🤣
@rajaf31742 жыл бұрын
சிங்கத்தின் குகைக்குள் சென்று வந்து விட்டார் போல் கம்பீரம் rocks on 🔥🔥💥💥💥
@gandhimuthu71882 жыл бұрын
மிகவும் ஆபத்தான இடத்திற்கு..... சென்ற தைரியம். ...... பாராட்டத்தக்கது
@asimsmiley62592 жыл бұрын
👌
@saaa9532 жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து உங்கள் பாதுகாப்பு முக்கியம். 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌
@maniguru88412 жыл бұрын
இந்த மக்களுக்கும் நல் வாழ்வு கிடைத்திட வேண்டும்... தேச பக்தி கொண்ட அரசு தலைவர்கள் வந்தால் தான் இந்த நாடும் முன்னேறும்... வாழ்த்துகள் புவனி...பயணத்தில் கவனமாக இருங்கள்...
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த நாடுகளை வளர விடாது. அவர்கள் மறைமுக அரசியல் நடத்தி இதை சாதித்து விடுவார்கள்
@kumartamil62 ай бұрын
Why not Seeman Nadar
@rathinaravi32052 жыл бұрын
You are real hero, we are very proud that you are Tamilian., Long live Tamil. I spend 4 year in South Africa, but never visited any slum
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🔥🔥🔥🔥 உண்மையிலேயே துணிச்சல் மிக்க புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU புவனிதரன்🔥🔥🔥🔥
@balasundharam50732 жыл бұрын
Boss கவனமாக இருங்கள். உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் 👍👍
@哈兰哈里2 жыл бұрын
உங்கள மாதிரி எல்லா நாடுகளுக்கும் சுத்தனும் ப்ரோ...... வாழ்க்கையில ஒரே ஆசை....🥰
@kickoutproblems29522 жыл бұрын
Yo profile veralvl 🤣
@Prakash12131-S2 жыл бұрын
போட்டோ அருமையாக உள்ளது
@syedsha98992 жыл бұрын
இதை போய் உங்க அப்ப kitta sollu டா 🙄
@FieldsAndCrafts2 жыл бұрын
you are a real fearless content creator...... all the best and congratulations for the way to 1 million...... from kerala
@arun.karunarun2022 жыл бұрын
நீங்க வேற லெவல் bro யாரும் போகமுடியாதா இடதுக்கு போறீங்க 🤝👍
@AbdulRahman-hz7pm Жыл бұрын
சகோ உண்மையாகவே இது வீர பயணம் தான் 🎉🎉🎉 அயன் படத்துல பாத்த மாதிரி உண்மையாகவே மிக மோசமாக இருக்கு. இது வரை எவரும் செய்யாத ஒரு பெரிய சாதனைதான் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 செம தில் ப்ரோ உங்களுக்கு 🎉🎉🎉 தட்டிஸ் தமிழன் 🎉🎉🎉🎉🎉
@pollachi_selva2 жыл бұрын
தலைவா உங்க தில்லு வேற லெவல் 🔥🔥🔥 இருந்தாலும் அங்கு உள்ள மக்களின் நிலைமை தான் பாவம் ... ஆப்ரிக்கா எப்படி இருக்க வேண்டிய நாடு !!!!
@kalishkl5263 Жыл бұрын
Naanum nairobila 1 year iruntha ivar solra alavukku illa
@k.n.vijayakumar55192 жыл бұрын
You guys are amazing. You risked ur life and showes us a new place and people. Really so sad to see that people's life there. Take care guys and keep up ur great work.
@sul19802 жыл бұрын
தமிழ் KZbin வரலாற்றில் உங்களின் தைரியமான அதே நேரத்தில் பகட்டான பொழுதுபோக்காக இல்லாமல் பணம் சம்பாரிக்கும் நோக்கத்தில் cringe மொக்க போடாம உலக நாடுகளின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் இருண்ட பக்கத்தை காணொளியாக உருவாக்க பெருமுயற்சி எடுக்கும் சகோதர ருக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்💐👍
@balasundharam50732 жыл бұрын
KZbin channel லே உங்கள் Channel தான் High standard 👍👍👍👍👍👍👍👍👍👍 இது உண்மை 👍👍
@sristhambithurai80122 жыл бұрын
மிகவும் ஆபத்தான இடம்,உலகில் தனிமனித வாழ்க்கையின் பல பக்கங்களை அறியும் துணிவுடன் சென்றதற்கு பாராட்டுக்கள்மேலும் இன்றைய நாகரிக உலகின் மனித வாழ்க்கையின் மறுபக்கங்களை நாமும் பார்க்க தந்த தமைக்கு நன்றி புவனி.
@Ragavavairam9 ай бұрын
த்தா இதுக்கும் ஒரு கட்ஸ் வேனும் தலைவா...Keep rocking..im your biggest fan thala..🎉🎉🎉🎉கடல் கடந்து நாடுகள் கடந்து மதங்கள் கடந்து மனிதனை மனிதனாக மதித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை காட்டுவதற்கும் உண்மையில் ஒரு மன தைரியம் வேனும்..🎉நீ கலக்கு தல...
@AnnachiVlogs2 жыл бұрын
ஒரு மனிதன் நான் கொலை,கொள்ளை செய்வேன் என்று தைரியமாக சொல்கிறான் என்றால் அந்த நாடும்,மக்களும் எந்த நிலையில் இருப்பார்கள். புவணிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்...
@SSSS-vy8xj2 жыл бұрын
RSS party ya vida mosmanavargal yaarum illai
@harinihari6832 жыл бұрын
Suppr brother unga video ellam nalla iruku மத்த நாட்டுல என்ன நடக்குதுன்னு உங்கள வச்சி பாத்துகிட்டுஇருக்கேன் 👌👌
@ManojKumar-yn6kc2 жыл бұрын
Puvani Erunthalum onakku thillu jasthiya🤯 Vera level keep rocking👏👏
@ramanathanramanathan52012 жыл бұрын
எதிர்காலத்தில் இலங்கை. 🤣🤣
@sathishachary6422 жыл бұрын
சூப்பர் ப்ரோ என்னால நம்பவே முடியாத ஒரு காட்சியை பதிவு செய்து தகவல்களை உங்களால் மட்டும்தான் முடியும் என்னுடைய மனமார்ந்த நன்றி தமிழ் வாழ்க வளமுடன் ❤️
@MrPandiyan2 жыл бұрын
Bhuvani...you are setting up a high expectations. You are awesome
@SriniVasan-lx8hu2 жыл бұрын
சகோ. தங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். இறைவன் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்.
@vwitty51892 жыл бұрын
The Deep digging Adventure is Risky always but you Performed so well.
@vwitty51892 жыл бұрын
Ok thanks Respected sir.
@archanasrinivasan97862 жыл бұрын
Bro... take care
@kalaiisaiahkalaiisaiah2 жыл бұрын
ஆனாலும் இம் மனிதர்களுடன் பயணித்தது இப்படிப்பட்ட இடங்களில் வித்தியாசம்
@yakkath65962 жыл бұрын
யோவ் மிலிட்டரி தைரியம் சாஸ்தியா உனக்கு 💕
@hadhivvlogs59392 жыл бұрын
இந்த வீடியோ அவர்களுக்கு ஆபத்தாக அமையாமல்இருந்தால் நன்மை❤
@சுடலைமுத்து-த1ங2 жыл бұрын
அருமையான பதிவு பயங்கரமான இடங்கள்.. ஜாக்கிரதையாக பயணம் செய்யுங்கள் தம்பி..
@dspsamdondjhacker74702 жыл бұрын
🙏🙏🙏😭😭😁😁
@Vijay__182 жыл бұрын
நீங்கள் தைரியமான மனிதர். வாழ்த்துக்கள் அண்ணா
@successram12 жыл бұрын
புவனி bro... Please இந்த மாதிரி இடங்களை Avoid பண்ணுங்க... You are a good person...
@rajasenthilkumars87312 жыл бұрын
தம்பி நீங்க நீங்கள் உண்மையிலேயே ,100/வீரத்தமிழன் தான் தம்பி வாழ்த்துக்கள் 👍✊😃
@xavierlittleversion88742 жыл бұрын
2.39 Bad word use pannita thalaiva but flow la nalla irunthuchi 🤣😂
@VFXkabilan2 жыл бұрын
Kommala endurathu bad words ah enna meaning athukku
@xavierlittleversion88742 жыл бұрын
@@VFXkabilan bad word ila bro just word than but namaku athu bad word nu solli palakitanga 😅
@leoharish99302 жыл бұрын
🤣🤣
@johnsonn34792 жыл бұрын
Correctly captured🥳😁
@Kishore_262 жыл бұрын
Yesss😂😂
@dangerzone72512 жыл бұрын
இந்த இடங்களையெல்லாம் அயன் படத்தில் அன்றே கணித்தார் "சூர்யா"..
@975sundar2 жыл бұрын
வெற லெவல் தல... இதுவரை போன நாட்டில் திரில் உள்ள பயணம் இந்த வீடியோ தான் செம
@prasannaprit66082 жыл бұрын
Real believer you #Ayan movie nayabagam வந்து போகுது.. Sema guts bro.. 💯👌💯👌💯
@sbssivaguru2 жыл бұрын
Kenya , Nairobi இந்த இடங்களை விட Somalia, Eithiopia,sudhan, Uganda இந்த இடங்கள் இன்னும் படு மோசமான நிலையில் இன்றும் உள்ளன.கனிமங்களை அதிகம் எடுக்கவே இவர்கள் இன்னும் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்.விழிப்புனர்வு இன்னும் தேவை.நல்ல அரசு தலைவர் தேவை
@apnprabu2 жыл бұрын
True 👍
@sweet-b6p2 жыл бұрын
Edapdi , Paneer, Stalin , Udayanithi may be can help Somalia, Eithiopia,sudhan, Uganda - Contact Them They are more dangeres Mafia than Somalia, Eithiopia,sudhan, Uganda Mafi
@KS-jo2gs2 жыл бұрын
bro how about lamu island in Kenya..I got a Engineer job at manda bay Airport...is it safe to go.. please reply if you know about that place
@GopiPigo-f3k Жыл бұрын
anga pona avanga la kundi adichuruvaanga 😂
@mujawithcamera3852 жыл бұрын
நம்ம நாடு சொற்கம் , நன்றி கடவுளே..
@ramachandrannatarajan472 жыл бұрын
புவனி நீங்கள் எப்படி தனி ஆளாக இத்தனை துணைகளுடன் அதுவும் வெளிநாட்டில் ஏற்பாடு செய்து கொண்டு சுற்றுகிறீர்கள் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
@halfman.halfamazing31132 жыл бұрын
Kasu than bro
@parasuramthandavarayan462 жыл бұрын
பாக்கும்போதே பயமா இருக்கு நீங்க வேற லெவல் நன்பா
@dheekshababy24592 жыл бұрын
கடவுள் ய நீ. ... 🙏🙏🙏 நான் ரசித்து பார்த்த மிகவும் ... சிறந்த மனிதன் நீ. ... இம் older subscriber for. .. 100k subscriber count. ..bro. . வாழ்க வளமுடன். .. 🙏🙏
@Raja-oj5lw5 ай бұрын
Excellant video sir. Even bbc not covered, it seems. God bless tamil trekker. Thanks
@maragathavelc49922 жыл бұрын
நல்ல விஷயம் தான் என்று இல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள குற்றம் விஷயம் பற்றிய தகவல்கள் பதிவு 👍
@mohamednasri14075 ай бұрын
உங்களின்வீடியோ வை ரொம்ப விரும்பி பார்த்தேன் மெய்சிலிர்க்க வைத்தது
@veluveluboy62972 жыл бұрын
இதே போல் மற்ற நாடுகளிடையே நடக்கும் ,அற்புதங்கள், வினோதங்கள், பாவங்கள்,துக்கம் ,மகிழ்ச்சி, போன்ற , காட்சிகள் வெளிப்படுத்தவும்,அண்ணா
@newdayprakash2 жыл бұрын
உங்களுக்கு இதில் அதிகம் நம்ம நாட்டையே சமாளிக்க முடியல நீங்க வேற லெவல்
@விவசாயிமகன்-ழ9வ2 жыл бұрын
பாவம் அந்தநாட்டு மக்கள் நாகரீகம் என்றால் என்னானே தெரியாது போல
@microv18472 жыл бұрын
இதைத்தான் பின் பன்னியிருக்கனும்.. எவனும் அம்மக்களை பற்றி கூறவில்லை. கண் கெட்ட கபோதிகள்
@kumarmani77212 жыл бұрын
Time 16 min தான் oru 30 minutes podakudatha Time போனது தெரியல superb bhuvani bro 👌 👏 👍 🙌 😀
@mohanrajraj84332 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு தமிழ் டிரகர் எனக்கும் லைக் பண்ணுங்க ப்ரோ பெங்களூர் வந்தா உங்கள பாக்கணும்🙏🙏💘💘💘👌👌👍👍🌹🌹🌷🌷🌷
@அஸ்வத்தாமன் Жыл бұрын
சாமி... நம் நாடு சொர்க்கம்... இந்தியனாக படைத்த அந்த ஈசனுக்கு நன்றி...!! வாழ்க பாரதம் 🇮🇳
@shanmugarajt50072 жыл бұрын
Some bgm + some visual effects+ some sponsers tats all needed to make this episode a NAT GEO crime series Great work , different places , multiple angles carry on bhuvani bro
@mohanrajraj84332 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்
@halfman.halfamazing31132 жыл бұрын
Natural is best. No cuts, real sound of surrounding. BGM and visual effects doesn't give original feel.
Area looks same like namma channai central la irukra koovam side area veedu lam ipdithan iruku.. Idhey madhri kuppai ya.. Thagaram veedu nu paavam.. Avangaluku govt ellam seri panna nalla irukum.. And i appreciate your guts bro! 👏❤️
@mr.xxxxxxxxx53922 жыл бұрын
Brother unexpected Semme bro Nange pakke mudiyathe place ithulam super bro 👌👏 Good bless you always brother,❤️
@ManiMani-bo3vz8 ай бұрын
இந்த இடத்தில் இருந்து 2 km தொலைவில் தான் நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கேன் பிரதர்
@neelakandanneelakandan2840Ай бұрын
Apdiyaa gbro
@cmpunk37182 жыл бұрын
நீண்ட நாள் ஆசை இந்த மாதிரி சுற்றுலா போகனும்
@manimekalaim34092 жыл бұрын
Thamilarkalin thairiyathiku alave illa .... ithu ulakariyattum brother. I'm so proud
@sathishkt35112 жыл бұрын
Walking over the pipeline looks dangerous bro, if you slip will be disaster Pls don't try again It's my advice
@vennilamini69512 жыл бұрын
Anga poi antha makkal kastapaduratha video eduthu rombavae nalla panringa .super
@yuvi_love2god2 жыл бұрын
Very good Bhuvani, awesome crossing the river by standing on pipeline
@elangoa93492 жыл бұрын
ப்ரோ உங்கள் வீடியோ அனைத்தும் வேற லெவல் சூப்பர் ப்ரோ சூப்பர்